1000 IDLY & AATUKAAL PAYA | Healthy Goat Leg Curry Village Recipes | Mutton Paya | VILLAGE BABYS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2021
  • Join & Supports
    💐Follow us on threads :
    www.threads.net/@village_babys
    💐Follow us on Facebook :
    / villagebabys.in
    💐Follow us on TH-cam :
    / @villagebabys
    💐Follow us on Instagram :
    / village_babys
    💐Follow us on Tweeter:
    / villagebabys
    *******************
    Our Business Brand Channel: GoodBaby™️
    💐Support and Follow us on TH-cam:
    www.youtube.com/@goodbaby-gb/...
    *******************
    Digital Partner - Jaizan Pvt Ltd
    Jaizan is one of the leading digital media companies in South India working with brands and content creators across genres.
    For Any Business Enquiries Contact:
    jaizanindia@gmail.com
    whatsapp No : 9043688626
    *************************************************
    Welcome to Village Babys Channel. This will entertain you with most interesting Food Recipes, Village Style Foods, Traditional Food Recipes, country foods, and tasty recipes and More... Please WATCH ALL VIDEO completely then LIKE, SHARE and SUBSCRIBE this channel to get very useful Food recipe . And also your subscription help the POOR ON OLD AGE HOME, DISABLED TRUST and ORPHANAGES, Because a one part of this channel's payments will be given to them as a charity. So please SUBSCRIBE, WATCH VIDEO and SHARE.IT. VALUES AS A GOOD DEED
    *****************************************************
    நண்பர்களுக்கு வணக்கம்! அன்பான வேண்டுகோள்... நம்ம சேனலில் உங்கள் ஆதரவுடன் பல நல்ல RECIPEக்களை சமைக்க நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்... நம்ம Village BABYS சேனலுக்கு LIKE , SUPPORT மற்றும் SUBSCRIBE பண்ணுங்க...
    / @villagebabys உங்களுக்கு பிடிக்காத, திருப்தி இல்லாத விஷயங்களை திட்டினாலும் உங்கள் கருத்துக்களை நாகரீகத்தோடு பதிவிட்டால் சரி செய்து கொள்கிறோம்... உங்கள் குடும்பத்து சகோதரிகளாக நினைத்து ஆதரவு தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...
    உங்கள் அன்பு
    👸❤️தமிழ் தங்கைகள்❤️👩‍🦰
    *******************************************************
    #villagebabys
    #goodbaby™️
  • บันเทิง

ความคิดเห็น • 579

  • @VillageBabys
    @VillageBabys  3 ปีที่แล้ว +119

    😍😊நண்பர்களுக்கு வணக்கம்! அன்பான வேண்டுகோள்..அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருங்கள் மற்றும் மறக்காமல் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியுங்கள் .. .நம்ம Village Babys சேனலில் உங்கள் ஆதரவுடன் பல நல்ல RECIPEக்களை சமைக்க நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்... நம்ம சேனலுக்கு LIKE , SUPPORT மற்றும் இந்த லிங்கை கிளிக் செய்து SUBSCRIBE பண்ணுங்க...
    th-cam.com/channels/DsnJoKW8B3vuK2XPkOSiWg.html
    உங்களுக்கு பிடிக்காத, திருப்தி இல்லாத கருத்துக்களை நாகரீகத்தோடு பதிவிட்டால் எங்களால் முடிந்தவரை சரி செய்து கொள்கிறோம்... உங்கள் குடும்பத்து சகோதரிகளாக நினைத்து ஆதரவு தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...உங்கள் பாசமுள்ள தங்கைகள் Village Babys

    • @shadulzain617
      @shadulzain617 3 ปีที่แล้ว +3

      Nice 😀😀😀😀

    • @krishnanm9364
      @krishnanm9364 3 ปีที่แล้ว +1

      Ok sister

    • @krishnanm9364
      @krishnanm9364 3 ปีที่แล้ว +1

      Super sister

    • @petercoversong6683
      @petercoversong6683 3 ปีที่แล้ว +3

      நான் நாகரீகம் இல்லாத இடத்தில் உள்ளவன். பிடிக்காத விஷயங்களை பதிவிடலாமா?

    • @gowsalyagowsalya3629
      @gowsalyagowsalya3629 3 ปีที่แล้ว +3

      Muttala lusunga

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว +166

    குழந்தைகளை கையேந்த வைக்க வேண்டாம் தயவுசெய்து கீழே உட்கார வைத்து பரிமாருங்கள் அதுதான் தர்மம்

    • @boona9778
      @boona9778 3 ปีที่แล้ว +5

      They must be taking n going home why are u so bothered....nothing wrong...even in mc donalds take away every kid stands in line to take ....why dont u question them...appreciate the good work....its not easy to cook so much n upload a neat video

    • @15rajasekar.v60
      @15rajasekar.v60 3 ปีที่แล้ว +3

      Ithuvae perusu

  • @sn3011
    @sn3011 3 ปีที่แล้ว +3

    வணக்கம் sisters குழந்தைகளை உட்கார்ந்து சாப்பிடச் செய்வதாக பலர் கருத்து தெரிவித்ததை நான் கவனித்தேன், நானும் அவ்வாறே உணர்கிறேன், பல வீடியோக்களில் குழந்தைகள் நின்று உணவைப் பெறுவதைக் கண்டேன் தயவுசெய்து குழந்தைகளை உட்கார்ந்து உணவை வழங்கச் செய்யுங்கள், தயவுசெய்து அந்த வகையான காகிதத் தகடுகளை கொடுக்காதீர்கள், அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் your videos are good குழந்தைகள் நின்று உணவு பெறுவதைப் பார்த்து நான் மிகவும் வருந்துகிறேன்
    Please let the children sit and get the food🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 ปีที่แล้ว +104

    அன்பு தங்கைகளே குழந்தைகளை உட்கார வைத்து சாப்பாடு கொடுங்க அவங்க சாப்பிடும் அழகோ அழகு இது எனது பணிவான வேண்டுகோள் 🙏🙏🙏

    • @thivasiva266
      @thivasiva266 3 ปีที่แล้ว +10

      அதுதானே இன்னும் subscribers வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாமல் அந்த மழலைகளை ஏன் இப்படி மற்றவர்கள் பரிதாபமாக பார்க்கும் அளவுக்கு நிற்பாட்டி பகிர்கிறார்கள் கவலையாகவுள்ளது

    • @petercoversong6683
      @petercoversong6683 3 ปีที่แล้ว +6

      ஆணவத்தில் இருப்பவர்கள் நீங்கள் சொல்லும் காரியத்தை எப்படி கேட்பார்கள் முதல் கோணல் முற்றும் கோணல்

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 3 ปีที่แล้ว +2

      @@thivasiva266 subscribers நாம சொல்லி இருக்கோம் அடுத்த video ல பாக்கலாம் bro என்ன பண்ணுறாங்க னு 🤝

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 3 ปีที่แล้ว +3

      @@petercoversong6683 கண்டிப்பா கேப்பாங்க bro அடுத்த videos ல பாக்கலாம் 🤝

    • @harim6171
      @harim6171 3 ปีที่แล้ว

      Hi

  • @nagalakshmi7073
    @nagalakshmi7073 2 ปีที่แล้ว +1

    அடுதவங்களுக்கு சாப்பாடு குடுக்குற ஓங்கள் நல்ல மனசுக்கு நீங்க best chennal aa வர்றதுக்கு வாழ்த்துக்கள் அக்கா

  • @tamil6751
    @tamil6751 3 ปีที่แล้ว +70

    அக்கா பிள்ளைகளை உட்கார வைத்து உணவு பரிமாறும் படி கேட்டுக் கொள்கிறேன் . அருமையான உணவு.

  • @karthikakar142
    @karthikakar142 3 ปีที่แล้ว +42

    சாதாரண சமயலே காலைல ஆராமிச்சு night முடிப்பிங்க, இதுல மாவு அரைச்சு night குள்ள முடிச்சிருக்கீங்க சந்தேகமா இருக்கே 🤔🤔

  • @mathikalimuthu2403
    @mathikalimuthu2403 3 ปีที่แล้ว +19

    அருமையாக உள்ளது எனவே பிள்ளைங்க அமர்ந்து கொண்டு சாப்பிட நீங்கள் பரிமாற்றம் செய்து பாருங்கள் அதற்கு இனை... இறைவன் உங்களுக்கு துணை வருவார்

  • @saravanastl7299
    @saravanastl7299 3 ปีที่แล้ว +2

    எனக்கு மிகவும் பிடித்த உணவில் இதுவும் ஒன்று...உடல் நலத்திற்கு மிகவும் நல்லது

  • @sivarudra3855
    @sivarudra3855 3 ปีที่แล้ว +116

    சொன்ன புரியாத குழந்தைகளை உக்கார வைத்து சாப்பாடு கொடுங்கள்

    • @boona9778
      @boona9778 3 ปีที่แล้ว +1

      Once you give when they are sitting they cant carry n take it home... Its served in paper plates. .atleast they are distributing in this lockdown...giving food to others should be appreciated....so many are going without food....let us support.... Atleast we shouldnt demotivate....

  • @ashokking5120
    @ashokking5120 3 ปีที่แล้ว +10

    குழந்தைகளை அமரவைத்து, உணவு அருந்த வைழுங்கள். இத மட்டும் follow பண்ணும்படி கேட்டுக்கொள்கிறோம்

  • @isha_Konnects
    @isha_Konnects 3 ปีที่แล้ว +17

    Konjama maavu arachitu video kaga katringa dont make us fool ladies

  • @devakumari7861
    @devakumari7861 3 ปีที่แล้ว +30

    குழந்தைகளை உட்கார வைத்து உணவு பரிமாறவும்

  • @puthuthedal8106
    @puthuthedal8106 3 ปีที่แล้ว +22

    Idly mavu quantity is very high 😂😂ithula Kal la potu arachom nu poi vera chai

  • @sunryacreation8366
    @sunryacreation8366 3 ปีที่แล้ว +110

    Video pakkama comments Panna vanthavanga likers 🙏😂

  • @howardfreeman5492
    @howardfreeman5492 2 ปีที่แล้ว +1

    यह बकरी का व्यंजन स्वादिष्ट लगता है गाँव के बच्चे भूखे को खिलाने और उनकी देखभाल करने के लिए बहुत अच्छा काम कर रहे हैं मुझे आपका नाम याद नहीं है लेकिन आपके सुंदर बच्चे के जन्म पर बधाई
    بکرے کی یہ ڈش بہت لذیذ لگ رہی ہے گاؤں کے بچے بھوکوں کو کھانا کھلانے اور ان کی دیکھ بھال کے لیے بہت اچھا کام کر رہے ہیں مجھے آپ کا نام یاد نہیں لیکن آپ کے خوبصورت بچے کی پیدائش پر مبارکباد

  • @asstudioofficial5597
    @asstudioofficial5597 3 ปีที่แล้ว +11

    இட்லி சுட்டாச்சு பாயால தொட்டாச்சு வாயில போட்டாச்சு அருமையான வசனம்.

  • @suganyas7762
    @suganyas7762 3 ปีที่แล้ว +50

    Kallula araikara Mathiri katturinga but grinder la thana araigiringa

    • @selva_mehendhi
      @selva_mehendhi 3 ปีที่แล้ว +1

      Nanum neraiya video la solliruken...

    • @suganyas7762
      @suganyas7762 3 ปีที่แล้ว +3

      @@selva_mehendhi ama sister ivanga summa formality ku apadi kattranga

    • @selva_mehendhi
      @selva_mehendhi 3 ปีที่แล้ว

      @@suganyas7762 ama

  • @rajaa5053
    @rajaa5053 3 ปีที่แล้ว +47

    போற போக்க பார்த்தா அடுத்த வைரவ பட்டன் வாங்கும் தமிழ் சேனல் நீங்களா தான் இருப்பீங்க போல வாழ்த்துக்கள்💐💐💐

    • @vaasdevin1201
      @vaasdevin1201 3 ปีที่แล้ว +7

      🤣🤣🤣vaipuilla raja .. Video neriya logical mistakes poi paru. .. Intha video kuda.. Iruku.. Idly mavu 8hr uranum sonaga... Apuram sikiram uthitanga... Adu kal nerupula suttu clean kuda panala boil kuda panala

    • @aishwariyab4182
      @aishwariyab4182 3 ปีที่แล้ว +6

      Chumma name sake ku konjama kaila maavu araichutanga,,quantity high it's ok

    • @ainstonbeljo2260
      @ainstonbeljo2260 3 ปีที่แล้ว +1

      அதற்கு பல யுகங்கள் ஆகும்....

    • @mygardenandcooking
      @mygardenandcooking 3 ปีที่แล้ว +4

      தல (vcc) போல வருமா

    • @villagesistercooking2619
      @villagesistercooking2619 3 ปีที่แล้ว +1

      அதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு, நாங்களும் வாழ்த்துகிறோம்..

  • @dhanadhana612
    @dhanadhana612 3 ปีที่แล้ว +18

    நீங்க பன்றது எல்லாம் சரி தான் அக்கா குழந்தைகளுக்கு சாப்பாடு உக்கார வெச்சு போடுங்க தவறக பேசிருந்த மண்ணிக்கவும்🙏🙏

  • @jintok3338
    @jintok3338 3 ปีที่แล้ว +38

    ഒരു ആഴ്ച തമിഴ് നാട്ടിൽ കൊന്ന മുഴുവൻ ആടിന്റെ യും കാലുകൾ സംഘടിപ്പിച്ച ആക്കാസ് പൊളിച്ചു!!!

  • @sathiyapriya7259
    @sathiyapriya7259 3 ปีที่แล้ว +11

    Iyyanar teem parthu appady copy🙄🙄🙄🙄

  • @rajapalani7630
    @rajapalani7630 2 ปีที่แล้ว +1

    உங்கள் சமையல் மிகவும் அருமை
    இவ்வளவு ஆட்டுக்கால் ஒரே நேரத்தில் எப்படி கிடைத்தது.

  • @loganathan.k196
    @loganathan.k196 3 ปีที่แล้ว +22

    ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் முடியும் என்பதை நிருபித்து விட்டிர்கள் 👌வாழ்த்துக்கள் 💐 ஆனால் குழந்தைகளை தரையில் உட்கார வைத்து பரிமாறவும் 🙏🙏

    • @nuhmanhanif288
      @nuhmanhanif288 3 ปีที่แล้ว

      Apdi ya. Apdi science onnum solalaye.

  • @kittu007
    @kittu007 3 ปีที่แล้ว +35

    நீங்க சொல்லுராதயே கேக்காமட்டாங்குரீங்க

  • @HaseeNArT
    @HaseeNArT 3 ปีที่แล้ว +18

    நகர மறுக்கிறது,
    நீ இல்லாத நாட்கள்…
    நினைக்காமல் இருக்கக்கூடுமோ,
    உன்னோடு நான் கொண்ட நேசத்தை….
    எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,
    நீயே உடன்வருவாய்....
    புதிதாய் எத்தனை வந்தாலும்,
    என் கண்கள் முதலில் தேடுவது
    உன்னை மட்டுமே.....
    "தட்டு நிறைய பிரியாணி"
    😍😍😍😍

  • @snatesan7669
    @snatesan7669 3 ปีที่แล้ว +40

    நாலு பொம்பிளைக்கு ஒண்ணா சேர்ந்தால் அங்க கலவரம்தானே நடக்கும் . இங்கே மட்டும் தான் சமையல் நடக்குது. வாழ்த்துக்கள் சகோதிரி

    • @powerkrishnan2007
      @powerkrishnan2007 3 ปีที่แล้ว

      👍🌹

    • @wwa90
      @wwa90 3 ปีที่แล้ว

      Adhe maathraangalam

    • @snatesan7669
      @snatesan7669 3 ปีที่แล้ว +2

      @@wwa90
      வாய்ப்பு இல்லை...
      எங்கள் தெருவில் நெறைய கிடக்கு

    • @samaithupaarrusithupaar8170
      @samaithupaarrusithupaar8170 3 ปีที่แล้ว +1

      Iyo iyo aamam wait

    • @snatesan7669
      @snatesan7669 3 ปีที่แล้ว

      @@samaithupaarrusithupaar8170 😆😆😆

  • @chinnivarshuvlogskitchen6779
    @chinnivarshuvlogskitchen6779 2 ปีที่แล้ว +1

    Hii andi madhi andhra....meru challa bagaa chestharu Anni recipes...excellent Andi...chala kasta padtharu meru chesi malli meru pilalu ke kuda pedthunaru...maku.language problem ardam kakapoyena memu me anni videos chustam Andi...

  • @elangovanr8293
    @elangovanr8293 3 ปีที่แล้ว +11

    Dear sisters , I am from Bangalore each one of are beautiful when you are doing this cooking, never the less all are loving good sister's, My heart felt love to you all as your elder brother 🙏👍

  • @indianmoviemusic3194
    @indianmoviemusic3194 2 ปีที่แล้ว +1

    Mujhe apke bhasha kuchh samajh nehi ati hain...
    Phirbhi mujhe achhe lagte hain .. apke Video,,,
    Thank you your team....

  • @fazivlogsy
    @fazivlogsy 3 ปีที่แล้ว +7

    குழந்தைங்கள உட்கார வச்சி சாப்பாடு நீங்க பரிமாறினா கால் வலிக்குமோ 🤨🧐

  • @yuvashrim8560
    @yuvashrim8560 3 ปีที่แล้ว +21

    Maavu neengaley aatuninga. Itha naanga nambanuma .... Y this acting

  • @koshimonika
    @koshimonika 3 ปีที่แล้ว +3

    Verium rashan arisi ya pottu idly pola Ora kozha kozha nnu erukku 😆 but paya paravaala 😋😋😋

  • @UBAVBalaSubramanian
    @UBAVBalaSubramanian 3 ปีที่แล้ว +6

    Neega thiruthavey mattingala

  • @sendhilooooooooosiva619
    @sendhilooooooooosiva619 3 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மையார்களுக்கு

  • @saigopi2888
    @saigopi2888 3 ปีที่แล้ว +11

    குழந்தைங்கள உட்கார வச்சி சாப்பாடு போடுங்க...

  • @nandhsna8218
    @nandhsna8218 3 ปีที่แล้ว +1

    அன்புசகோதரிகள்நீங்கள் செய்த ஆட்டுக்காள்பாயநிகழ்ச்சி அருமையாகஇருந்தது இதுவரைக்கும்செர்த்தபொருட்கள் எங்களைகேட்டுசெய்தமாதிரிஇருந்ததுஇன்றுஅருமையாகஇருந்தது வாழ்த்துக்கள்

  • @swamysa5696
    @swamysa5696 3 ปีที่แล้ว +12

    அருமை சகோதரி
    கமெண்ட் படிக்க வந்தேன்

  • @lathakumar3760
    @lathakumar3760 3 ปีที่แล้ว +16

    அருமை சகோதரிகளே இது ஆட்டுக்கால் பாயா இல்லை
    ஆட்டுக்கால் குழம்பு மாதிரி இருக்கிறது.

    • @kavithakavi458
      @kavithakavi458 3 ปีที่แล้ว +1

      ஆமா நீங்க சரியா தான் சொல்றீங்க

    • @lathakumar3760
      @lathakumar3760 3 ปีที่แล้ว

      @@kavithakavi458 🙏

  • @PragalyasFoodChannel
    @PragalyasFoodChannel 3 ปีที่แล้ว +2

    💁🏻‍♀️People who love to eat are always the best people.🎉

  • @kasthurimahendran6302
    @kasthurimahendran6302 3 ปีที่แล้ว +31

    பாக்கு மட்டையில் உணவு கொடுங்க.இது low quality plate very dangerous for health particularly kids

    • @ddsthoughts51
      @ddsthoughts51 3 ปีที่แล้ว

      அவங்க செய்வது தர்மம் ok நீங்க கூட அன்பளிப்பு அளிக்கலாம்

    • @kasthurimahendran6302
      @kasthurimahendran6302 3 ปีที่แล้ว +1

      @@ddsthoughts51 தர்மம் தான் .நா தர்மம் செய்யரேனு slow position kudupingala.seiyaratha correct da seiyanum

    • @kasthurimahendran6302
      @kasthurimahendran6302 3 ปีที่แล้ว +1

      Naanum kuduthuduthaa irukken. Old age people kku . Athanalathaa sonnen

  • @Kumarkumar-yy6ko
    @Kumarkumar-yy6ko 3 ปีที่แล้ว +2

    எல்லா சமையலும் சிறப்பா செய்றிங்க நல்ல பெயர் உண்டு. ஆனால் குழந்தைகளுக்கு உணவு அளிக்கும்போது உட்கார வைத்து இலையில் உணவு வழங்கினால் நல்லது. சிறுவர்களை வைத்து நீங்கள் பெயர் எடுப்பதற்காக ஏழை குழந்தைகளை கையேந்தும் அளவுக்கு செய்யவேண்டாம்.
    மாற்றம் அடுத்தமுறை வேண்டும். இல்லையேல் சங்கட்டங்கள் வந்துசேரும் உங்களுக்கு

  • @vidyaniju633
    @vidyaniju633 2 ปีที่แล้ว

    Make the children to sit and then serve. You all want to enjoy . That's very clear. All Village people doing the same dishes.

  • @arulmurugan6338
    @arulmurugan6338 3 ปีที่แล้ว +5

    Haiii Akka super pandrga Akka ❤️❤️❤️🤩🤩🤩👑👑👑👑

  • @muthu0038
    @muthu0038 3 ปีที่แล้ว +3

    குழந்தைகளை உட்காரவைத்து சாப்பாடு குடுங்கள்.... கையில் குடுக்கத்திங்க pls

  • @shajimpshajimp6665
    @shajimpshajimp6665 3 ปีที่แล้ว +7

    ഒരു പാട് ഇഷ്ടമാണ് നിങ്ങളെ ഇന്നത്തെ episode പൊളിച്ചു❤️❤️❤️❤️❤️

  • @rajeshwarimksec4533
    @rajeshwarimksec4533 3 ปีที่แล้ว +17

    Idly mava fulla kailaya arachinga, I think no

    • @sankarithambu5532
      @sankarithambu5532 3 ปีที่แล้ว +1

      Yes no சும்மா நம்மட காமிக்கிறாங்க

    • @sharadaramachandran1133
      @sharadaramachandran1133 3 ปีที่แล้ว +1

      Chuma bro kadaila kuduthu arachirkunga .. Copying from other channels ..

  • @LittleLaks
    @LittleLaks 3 ปีที่แล้ว +6

    A channel of 3 years old kid who is actively involved in gardening and cooking ❤️ ❤️

  • @achilachamara2926
    @achilachamara2926 ปีที่แล้ว +1

    I appreciate your concern for the children

  • @unclenikcooking1787
    @unclenikcooking1787 3 ปีที่แล้ว +19

    Camera ,editing another level✌✌❤️‍🔥❤️‍🔥
    Superb🥂✌✌👌👌
    Uncle Nik✌✌

  • @jobysebastian6591
    @jobysebastian6591 3 ปีที่แล้ว +13

    ആഹാ അടിപൊളി അടിപൊളി 👍
    ഇതിപ്പോൾ പുതിയ കോമ്പിനേഷൻ ആണല്ലോ 👍👍👍

  • @senthamarai2113
    @senthamarai2113 2 ปีที่แล้ว

    Neeinga romba nalla samayal panringa

  • @honeybun6231
    @honeybun6231 3 ปีที่แล้ว +30

    Ammila araitha Akkavoda fans iruntha Present Solluinga Pa 🤓📝

  • @rosegomes9125
    @rosegomes9125 3 ปีที่แล้ว +4

    Looking very nice and taste, God bless you all in Jesus name.

  • @jaeshwanthakshaya7376
    @jaeshwanthakshaya7376 3 ปีที่แล้ว +12

    3:27...deii 🤣🤣🤣..avinga enna city 'la irukuravingaluku suthama arivu illa nu ninachuturukangala...3:56 athana "maava" attan kallula arachingala?? 🤣🤣..

  • @shantharammaney2822
    @shantharammaney2822 2 ปีที่แล้ว

    Sai Ram bless🙏🙏 sisters
    Amazing service to 👶👧👦🙏🙏

  • @kaatreya1504
    @kaatreya1504 ปีที่แล้ว

    Nalla iruku thangche's

  • @EJEEVA-cu3ox
    @EJEEVA-cu3ox 2 ปีที่แล้ว +1

    White lady ku manasula heroine nu ninapu

  • @sankarchillapalli655
    @sankarchillapalli655 2 ปีที่แล้ว

    మీ వంట సూపర్👌 చాలా కష్టపడి చేశారు గ్రేట్ 👏👏👏ఆంద్ర ప్రదేశ్ గుంటూరు జిల్లా సత్తెనపల్లి నుండి

  • @bavishnavenkatachalam7451
    @bavishnavenkatachalam7451 2 ปีที่แล้ว

    i watched ur channel frequent ...but nw im addicated to ths ...cooking is the best fashion in ths world ..neraiya solanum pola iruku valthi ...but simply great job guys ...do more videos & more receipes

  • @mugeleswaranwaran9082
    @mugeleswaranwaran9082 3 ปีที่แล้ว

    சூப்பரான உணவு.
    பார்க்க பார்க்க சாப்பிட சொல்லிக்கிட்டு கொண்டிருக்கிறது.

  • @utrabadis354
    @utrabadis354 3 ปีที่แล้ว +1

    Very good TQ 16-7-2021

  • @keliamma1901
    @keliamma1901 2 ปีที่แล้ว

    சைவம் உணவுகள் மட்டுமே சமையல் செய்ய வேண்டும்

  • @selvaganeshe827
    @selvaganeshe827 3 ปีที่แล้ว

    மிக அருமை வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sathishvinitha947
    @sathishvinitha947 2 ปีที่แล้ว

    Super akka good job

  • @user-vu3sl7ho6p
    @user-vu3sl7ho6p 3 ปีที่แล้ว

    تسلم ايديكن بارك بكم جزاكم الله الف الف خيرتحياتي من العراق

  • @arunrajabalu
    @arunrajabalu 3 ปีที่แล้ว

    சொல்ல வார்த்தையே இல்ல.. ஆதரவு இல்லாத குழந்தைகளுக்கு ஒரு நேரம் சாப்பாடு கொடுப்பது பெரிய விஷயம் ஆனால் இதே வேலையாக வைத்திருக்கும் நீங்கள் நீடோடி வாழ்க! உங்கள் குடும்பத்தினர் அனைவரும் வாழ்க! God bless village babys & yours family👏👏👏🙏🙏🙏👍👍👍

  • @mohana4465
    @mohana4465 3 ปีที่แล้ว

    Akka super🥰 idly paya sama ya irukum 😋😋 video super🥰

  • @manonaidoo2644
    @manonaidoo2644 3 ปีที่แล้ว +1

    God bless url sister's.... love from SOUTH AFRICA ❤❤❤

  • @dev9989
    @dev9989 3 ปีที่แล้ว

    Super smile white color aunty 😍I don't understand ur laugngge. But I will see ur's every video

  • @jahnavibesta6945
    @jahnavibesta6945 3 ปีที่แล้ว

    I am telangana I can't understand your language but I like your verity food

  • @ShivaKumar-cd5lk
    @ShivaKumar-cd5lk ปีที่แล้ว

    But it's it's very grateful 👍🙏

  • @UdachaKadalai
    @UdachaKadalai 3 ปีที่แล้ว +7

    Remembering Senthil Comedy... Buying 1000 idlis comedy❤️❤️❤️

  • @lavandora2824
    @lavandora2824 3 ปีที่แล้ว +1

    Nice Akkas🤩🥰

  • @sakthiveldeepa1456
    @sakthiveldeepa1456 3 ปีที่แล้ว +4

    Semma sis

  • @ajointworkproductions
    @ajointworkproductions 3 ปีที่แล้ว +4

    காலை டிபன் இல்ல நைட் டின்னர்

  • @vishwanthakonda825
    @vishwanthakonda825 3 ปีที่แล้ว +2

    GOD BLESS YOUR ALL AKKA ABU DHABI

  • @primedhoops8824
    @primedhoops8824 3 ปีที่แล้ว +1

    Homeley preparations idly& paya.

  • @saranmaha007
    @saranmaha007 3 ปีที่แล้ว +1

    Super akka s

  • @kamarajm9463
    @kamarajm9463 3 ปีที่แล้ว

    Sapita welcome pantra vatam super akka like pannuga and command punuga in this command

  • @rameshg9913
    @rameshg9913 2 ปีที่แล้ว

    Realy I will appreciate the your team.

  • @anithag3047
    @anithag3047 3 ปีที่แล้ว

    Very hard working woman. Hats off

  • @durgasutar2034
    @durgasutar2034 3 ปีที่แล้ว +1

    Nice work done 👍 thank you 😊

  • @jahnavibesta6945
    @jahnavibesta6945 3 ปีที่แล้ว

    I am from telangana I can't understand your language but I like your verity foods

  • @sathishsathish3035
    @sathishsathish3035 2 ปีที่แล้ว

    Super akka

  • @pratheepts254
    @pratheepts254 3 ปีที่แล้ว +68

    நீங்கள் நல்ல பண்ணுறீங்க குழந்தை இருக்க வைத்து உணவு கொடுக்காமல்

    • @petercoversong6683
      @petercoversong6683 3 ปีที่แล้ว +9

      திமிர்பிடித்தவர்கள் நீங்கள் சொல்வதை கேட்கமாட்டார்கள்

    • @28sethuramanv55
      @28sethuramanv55 3 ปีที่แล้ว +1

      @@petercoversong6683 ama bro kasu vangi yevagale vechinu irukanga na unsubscribe Panna pora 😡😡😡😡😡

  • @prema3843
    @prema3843 3 ปีที่แล้ว

    Iam from Karnataka Bangalore ma super Cary ma lddli I like it god bless you da

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 ปีที่แล้ว

    இட்லி மெது மெது இருக்கு ஆட்டுகால் பாய சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎈

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 ปีที่แล้ว

    My miniature cooking wishing you..... super 👏

  • @a.bclinton8093
    @a.bclinton8093 2 ปีที่แล้ว

    Hi Madem I have watched all ur videos. Very nice and good & once can u all cook MUTTON Stuffing soudhi Arabia Biryani

  • @kannanm4480
    @kannanm4480 ปีที่แล้ว

    Great service. Keep it up. Now I am going to subscribe ur channel sisiters

  • @Logeshlogesh7602-x1k
    @Logeshlogesh7602-x1k 3 ปีที่แล้ว +5

    Sathima Niinga Aatukalulaya maavu arachinga

  • @Sureshbabupp7192
    @Sureshbabupp7192 3 ปีที่แล้ว +1

    Grand sister's 👌👌👌👏👏💞💞💞💞💞

  • @kkanagasabaikanagasabai7263
    @kkanagasabaikanagasabai7263 3 ปีที่แล้ว

    Super. Super. Super

  • @kalaiarasanlittleworld2763
    @kalaiarasanlittleworld2763 2 ปีที่แล้ว

    Super sister's

  • @infantshalini7671
    @infantshalini7671 3 ปีที่แล้ว

    Semma comminatino Akkas super

  • @s.senthilkumaredits
    @s.senthilkumaredits 3 ปีที่แล้ว

    👌👌👌👌⚘

  • @dhanalakshmi.kdhanu3584
    @dhanalakshmi.kdhanu3584 3 ปีที่แล้ว

    We love baby's keep going on good luck have good future

  • @SMTT2023
    @SMTT2023 3 ปีที่แล้ว +2

    സൂപ്പർ അടിപൊളി 👌👍❤🌹😄

  • @sabarish7252
    @sabarish7252 3 ปีที่แล้ว

    வணக்கம் கிராமத்து அழகிகள் ஆட்டுக்கால் பாயா சூப்பர்