40 KG CARP FISH CURRY RECIPE l Traditional Rohu Fish Curry l Kendai Fish Curry l Village Babys

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ค. 2021
  • Join & Supports
    💐Follow us on threads :
    www.threads.net/@village_babys
    💐Follow us on Facebook :
    / villagebabys.in
    💐Follow us on TH-cam :
    / @villagebabys
    💐Follow us on Instagram :
    / village_babys
    💐Follow us on Tweeter:
    / villagebabys
    *******************
    Our Business Brand Channel: GoodBaby™️
    💐Support and Follow us on TH-cam:
    www.youtube.com/@goodbaby-gb/...
    *******************
    Digital Partner - Jaizan Pvt Ltd
    Jaizan is one of the leading digital media companies in South India working with brands and content creators across genres.
    For Any Business Enquiries Contact:
    jaizanindia@gmail.com
    whatsapp No : 9043688626
    *************************************************
    Welcome to Village Babys Channel. This will entertain you with most interesting Food Recipes, Village Style Foods, Traditional Food Recipes, country foods, and tasty recipes and More... Please WATCH ALL VIDEO completely then LIKE, SHARE and SUBSCRIBE this channel to get very useful Food recipe . And also your subscription help the POOR ON OLD AGE HOME, DISABLED TRUST and ORPHANAGES, Because a one part of this channel's payments will be given to them as a charity. So please SUBSCRIBE, WATCH VIDEO and SHARE.IT. VALUES AS A GOOD DEED
    *****************************************************
    நண்பர்களுக்கு வணக்கம்! அன்பான வேண்டுகோள்... நம்ம சேனலில் உங்கள் ஆதரவுடன் பல நல்ல RECIPEக்களை சமைக்க நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்... நம்ம Village BABYS சேனலுக்கு LIKE , SUPPORT மற்றும் SUBSCRIBE பண்ணுங்க...
    / @villagebabys உங்களுக்கு பிடிக்காத, திருப்தி இல்லாத விஷயங்களை திட்டினாலும் உங்கள் கருத்துக்களை நாகரீகத்தோடு பதிவிட்டால் சரி செய்து கொள்கிறோம்... உங்கள் குடும்பத்து சகோதரிகளாக நினைத்து ஆதரவு தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...
    உங்கள் அன்பு
    👸❤️தமிழ் தங்கைகள்❤️👩‍🦰
    *******************************************************
    #villagebabys
    #goodbaby™️
  • บันเทิง

ความคิดเห็น • 824

  • @VillageBabys
    @VillageBabys  3 ปีที่แล้ว +74

    😍😊நண்பர்களுக்கு வணக்கம்! அன்பான வேண்டுகோள்..அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருங்கள் மற்றும் மறக்காமல் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியுங்கள் .. .நம்ம Village Babys சேனலில் உங்கள் ஆதரவுடன் பல நல்ல RECIPEக்களை சமைக்க நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்... நம்ம சேனலுக்கு LIKE , SUPPORT மற்றும் இந்த லிங்கை கிளிக் செய்து SUBSCRIBE பண்ணுங்க...
    th-cam.com/channels/DsnJoKW8B3vuK2XPkOSiWg.html
    உங்களுக்கு பிடிக்காத, திருப்தி இல்லாத கருத்துக்களை நாகரீகத்தோடு பதிவிட்டால் எங்களால் முடிந்தவரை சரி செய்து கொள்கிறோம்... உங்கள் குடும்பத்து சகோதரிகளாக நினைத்து ஆதரவு தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...உங்கள் பாசமுள்ள தங்கைகள் Village Babys

    • @unclenikcooking1787
      @unclenikcooking1787 3 ปีที่แล้ว +3

      Love from srilanka😋👌👌❤️‍🔥❤️‍🔥
      Uncle Nik✌✌

    • @veda8755
      @veda8755 3 ปีที่แล้ว

      Tasty 😋......Happy to see her again with you all.....Wah! So active and lively.......Wish to meet you all 👍

    • @boopathyboopathy3696
      @boopathyboopathy3696 3 ปีที่แล้ว +1

      Nalla panurega but let panurega machiiiii.

    • @roserai07
      @roserai07 3 ปีที่แล้ว

      Who is camera man 😈😈😈

    • @user-pg5kx8ic3b
      @user-pg5kx8ic3b 3 ปีที่แล้ว

      Hi sisters.. childrens ah ukara vaithu sappadu supply pannuga pls.. childs is god

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 2 ปีที่แล้ว +9

    சகோதரிகளே நீங்கள் செய்யும் முறை விநியோகிக்கும் முறை அனைத்துமே சிறப்பு இப்படியே ஒற்றுமையா மென்மேலும் வளர இறைவன் நள்ளருள் புரியட்டும் வாழ்க வளமுடன்

  • @alagarsuryafanda8226
    @alagarsuryafanda8226 3 ปีที่แล้ว +14

    சின்ன குழந்தைகளை அமரவைத்து சாப்பாடு பருமாறலாமே... உங்கள் சமையல் அனைத்தும் சூப்பர் சகோதரி..👏👏👌👌

  • @manikand1010
    @manikand1010 3 ปีที่แล้ว +64

    மனப்பாடம் செஞ்சி ஒப்பித்த மாதிரி இருக்கு..! So cute aunty😍❤️

  • @Itsme_ravin
    @Itsme_ravin 3 ปีที่แล้ว +160

    நீங்கள் உணவு வழங்குவதில் மகிழ்ச்சி 👌. ஆனால் அந்த சிறுவர்களை உட்கார வைத்து வழங்கினால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன் 🙏

  • @nalinarajnivedha9428
    @nalinarajnivedha9428 3 ปีที่แล้ว +209

    குழந்தைகளை உட்கார வைத்து உணவு வழங்கவும். கையேந்த வைக்காதீர்கள். பாவம்.

    • @r.s.ranjithkumarrs349
      @r.s.ranjithkumarrs349 3 ปีที่แล้ว +19

      இதை நான் பல தடவை சொல்லி விட்ட நண்பரே இவங்க கேட்பது இல்லை

    • @suganthisugan7441
      @suganthisugan7441 3 ปีที่แล้ว +12

      Ithunga mattum utkanthukittu thinguthununga

    • @user-pg5kx8ic3b
      @user-pg5kx8ic3b 3 ปีที่แล้ว +7

      Nanum sollite kekave matranga pa

    • @melapalayamvittu9566
      @melapalayamvittu9566 3 ปีที่แล้ว +12

      அடுத்த வீடியோவில் பார்ப்போம் இல்லை என்றால் இவர்களை நாம் புறக்கணிப்போம் 😡

    • @28sethuramanv55
      @28sethuramanv55 3 ปีที่แล้ว +4

      @@melapalayamvittu9566 ok bro pakalam👍

  • @abinayavengatesh1477
    @abinayavengatesh1477 3 ปีที่แล้ว +37

    பொண்ணியரிசி போல இல்லயே வெண்பொங்கல் போல உள்ளது😂😂😂

  • @stawberryfun8049
    @stawberryfun8049 3 ปีที่แล้ว +77

    தயவு செய்து அந்த அந்த பொருளுக்கு தகுந்தா மாதிரி நீ...ங்களே ஊர் பெயர வச்சு. கேக்கவே கடுப்பா இருக்கு. உங்க வாய மூடி செஞ்ச கொஞ்சம்மாவுது பார்க்க {தோனும்.☺️

    • @shanthini3234
      @shanthini3234 3 ปีที่แล้ว +1

      Aamahh apdi solradhu nalla illa pa kadupaguudhu

    • @pravin2179
      @pravin2179 3 ปีที่แล้ว

      😂😂😂😂👍

    • @namiyarkarthils6405
      @namiyarkarthils6405 3 ปีที่แล้ว +2

      Unna yaaru ma paka sonna mooditu poga vendiyathu thana

    • @mahalaxmi5104
      @mahalaxmi5104 3 ปีที่แล้ว

      Correct .

  • @sivalingamk.g.2416
    @sivalingamk.g.2416 3 ปีที่แล้ว +120

    பழைய சகோதரி மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.

  • @srssivaganesan1199
    @srssivaganesan1199 3 ปีที่แล้ว +95

    ஆயிரம் சொல்லுங்க
    Village cooking chenal
    நெருங்க முடியாது

  • @manickamk2456
    @manickamk2456 3 ปีที่แล้ว +114

    அதிகமா பேசாதீங்க ஓவர் ஆக்டிங்

  • @kamraj9691
    @kamraj9691 3 ปีที่แล้ว +23

    உங்கள வச்சு மெயின்டெய்ன் பண்றாரே கேமராமேன் அவரை கொஞ்சம் பார்க்கணும் காட்டுங்க பாவம்

  • @kavithakavi458
    @kavithakavi458 3 ปีที่แล้ว +14

    புளி சாதம் பண்றதுக்கு புளி கரைத்து ஆயிடுச்சு அடுத்து சாப்பாடு வடிக்க வேண்டியது தான் புளியை ஊற்றி சாப்பாடு கிளர வேண்டியதுதான் 😄😄😄😄😍😍

  • @madhanrajmadhanraj7214
    @madhanrajmadhanraj7214 3 ปีที่แล้ว +20

    விமர்சனம் அதிகம் இருப்பினும் உங்களது முயற்சியை கைவிடாதீர்கள் சகோதரிகளே.. மேலும் வளர வாழ்த்துக்கள்....

  • @ramya.eelumalai6738
    @ramya.eelumalai6738 3 ปีที่แล้ว +14

    Theva illama oru oru ingredients kum ooru pera solli kadupethaadhinga..😬...mathabadi ellame superrr🥰🥰🥰

  • @malupapa3820
    @malupapa3820 3 ปีที่แล้ว +156

    தேவை இல்லாத முன்னுரை அதை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள் 😁😁 Very nice video

  • @user-vu3sl7ho6p
    @user-vu3sl7ho6p 3 ปีที่แล้ว +4

    تسلم ايديكن ع الطبخ طبخكم ممتاز انتن مبدعات الله يحفظكم تحياتي من العراق احبكم كثير

    • @user-qp9ev8oc3h
      @user-qp9ev8oc3h 2 ปีที่แล้ว

      هههههههههه ام علي لبالي بس اني هنا اتابعهن ... همزين لكيت وحده وياي

  • @AshokKumar-bv3lh
    @AshokKumar-bv3lh 3 ปีที่แล้ว +4

    Village cooking chennal மாதிரி இருக்கு. உங்களுக்கென்று தனி பாணியை உருவாக்குங்கள் வெற்றி நிச்சயம் 👍👍 மற்றவரை பின்தொடர வேண்டாம்.

  • @prabuv7961
    @prabuv7961 3 ปีที่แล้ว +162

    வில்லேஜ் குக்கிங் சேனலின் ரீமேக் போல இருக்கு🤔🤔உங்களுக்குன்னு ஒரு ஸ்டைல் இருந்தால் முன்னேறுலாம்

    • @mohanashivakumar2094
      @mohanashivakumar2094 3 ปีที่แล้ว +21

      சரியாக சொன்னீர்கள்... இவர்கள் வர்ணிக்கும் விதம் முகம் சுளிக்க வைக்கிறது. சாதாரணமாக பேசினாலே நன்றாக இருக்கும்...

    • @abdulverygoodjobabdul8184
      @abdulverygoodjobabdul8184 3 ปีที่แล้ว +2

      Inra channel lum village cooking joint group daan ninaikerean

    • @amalaelumalai1803
      @amalaelumalai1803 2 ปีที่แล้ว +5

      Pls don't copy

    • @theyvendran3218
      @theyvendran3218 2 ปีที่แล้ว +1

      Okk bbys ellarukum help panringa rompa thanks 🌹🌹🌹🌹🌹🌷🌷🌷

    • @kskcrown9604
      @kskcrown9604 2 ปีที่แล้ว +7

      Un Vela Mayira paathutu poda...athu kuda nee pannala perusa pesa vara....pombala maathiri ethaavathu kuthham solra

  • @madhanrajmadhanraj7214
    @madhanrajmadhanraj7214 3 ปีที่แล้ว +1

    வில்லேஜ் குக்கிங் சேனல் மெம்பர்ஸ் இந்த காணொளியை பார்த்தாலும் உங்களை வாழ்த்துவார்களே தவிர விமர்சனம் செய்ய மாட்டார்கள்...குழுவினருக்கு வாழ்த்துக்கள் 👍 வாழ்த்துக்கள்

  • @dhilipkumar967
    @dhilipkumar967 3 ปีที่แล้ว +4

    ஒவ்வொரு ஊரை பற்றி சொன்ன விதம் அருமை அதிலும் எங்க ஊரு கருவேப்பிளை சூப்பர்

  • @unclenikcooking1787
    @unclenikcooking1787 3 ปีที่แล้ว +59

    Im really addicted for watching your videos ❤️‍🔥❤️‍🔥✌✌always you are doing fantastic job...
    Uncle Nik✌✌😋

  • @thiyagarajanjanakiraman2048
    @thiyagarajanjanakiraman2048 3 ปีที่แล้ว +222

    ஓவர் ஆக்டிங் வேண்டாம்

    • @arunkknvlogs1101
      @arunkknvlogs1101 3 ปีที่แล้ว +4

      ஓவர் ஆக்டிங் இல்லை நண்பா

    • @TSDSdiaries2222
      @TSDSdiaries2222 3 ปีที่แล้ว +8

      Avanga act lam panala... Avangaluku actually act pana theiryala... Athanala thaa artificial ah tehriuthu... Avanga pesrathu apdi thaa... So we can accept that... 🤗

    • @ranandakumarambalamanand9701
      @ranandakumarambalamanand9701 3 ปีที่แล้ว +3

      பெண்களுடைய இயல்பே இதுதான்

    • @subashshu2809
      @subashshu2809 3 ปีที่แล้ว +1

      thiyagarajan பேப்புண்ட ஓவர் லாம் ஒன்னும் இல்ல பொத்தி கிட்டு பாரு இல்லன போய் செத்துரு பேப்புண்ட

    • @TSDSdiaries2222
      @TSDSdiaries2222 3 ปีที่แล้ว +7

      @@subashshu2809 ungaluku public comment section la yepdi pesanum nu theriyathaa.... Stupid.... Avanga avanga opinion avanga avanga solranga ((decent ah thaa solranga))) neenga yen ipdi kevala pesringa... Stupid

  • @balaganeshv3147
    @balaganeshv3147 3 ปีที่แล้ว +15

    மீ ன் குழம்பு க்கு சாதம் விதையாக இருக்க வேண்டும் ஆனால் சாதம் குழைந்தது போல இருக்கு🅱🆄🆃 வீடியோ சூப்பர்

  • @kavidevafoodchannelkavi5919
    @kavidevafoodchannelkavi5919 3 ปีที่แล้ว +32

    அது பொன்னி அரிசி சாப்பாடு இல்லை மாரியம்மன் கோவில் தரும் பொங்க சோறு 😄😄😄😄

  • @ManiMani-iw1lo
    @ManiMani-iw1lo 3 ปีที่แล้ว +48

    ஏ டான்ஸ் ஆடுறிங்க பொன்னி அரிசி அக்கா

  • @ATMTamilsongs
    @ATMTamilsongs 3 ปีที่แล้ว +3

    சாப்பாடு செய்வது எல்லோருக்கும் தெரியுமே. அதெல்லாம் வீடியோ கட் செய்து வீடியோ நேரம் குறைக்கலாமே? முடிந்த வரை பத்து நிமிடங்களுக்குள் வீடியோ இருந்தால் பார்க்க முடியும்.

  • @t.s.p.j3537
    @t.s.p.j3537 2 ปีที่แล้ว

    สวยจริงๆน่ากินมาก ( หมายถึงปลานะครับ)

  • @udayakumarkumar3332
    @udayakumarkumar3332 3 ปีที่แล้ว +11

    அம்பிகா அக்கா திரும்ப வந்திட்டாங்களா... மகிழ்ச்சி 💐

  • @gkarpanaiselvam4991
    @gkarpanaiselvam4991 3 ปีที่แล้ว +22

    மிளகாயை ஊற வைத்து அறைத்தால் சுலபமாக இருக்கும்

  • @akshayacreations3252
    @akshayacreations3252 18 วันที่ผ่านมา +1

    I am from Pune v good sister 's

  • @manickamk2456
    @manickamk2456 3 ปีที่แล้ว +24

    பொன்னி அரிசி பொன்னி அரிசி சாப்பாட்டை குலைந்து விட்டிர்கள்

  • @paramasivampalanimuthu1416
    @paramasivampalanimuthu1416 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்,But ஓவரா வாயால வடைசுடுவதை குறைத்தால் இன்னும் நல்லா போகும்🌹🌹🌹

  • @gtamal2309
    @gtamal2309 3 ปีที่แล้ว +12

    Malayali like adii

  • @madhupamanji3641
    @madhupamanji3641 3 ปีที่แล้ว +3

    Super akka helping nature super akka continue god bless you and your family

  • @dileepkumarp160
    @dileepkumarp160 2 ปีที่แล้ว +2

    அக்கா உங்கள் கிராமத்து சமையல் சூப்பர் அக்கா நீங்கள் எந்த ஊர் அக்கா

  • @sriramguna4320
    @sriramguna4320 3 ปีที่แล้ว +1

    Aaathula puducha ponniaresi kulambu super valga valamudan

  • @MyHomeJournal
    @MyHomeJournal 3 ปีที่แล้ว +5

    Really Enjoyed Watching Your Vlog...

  • @ajinajitha4783
    @ajinajitha4783 2 ปีที่แล้ว

    என் வீட்டில் இப்படித்தான் செய்வோம் அது மிக அருமையாக இருக்கும்

  • @saranmaha007
    @saranmaha007 3 ปีที่แล้ว +24

    Super akka உங்கள் சேனலுக்கு வெற்றியே அந்த இயற்க்கை சூழல் தான் சூப்பர்

  • @aris_creation_9064
    @aris_creation_9064 3 ปีที่แล้ว +3

    Woowww!nice .....nenga innum neraya achieve panuvinga sister's....... vazhthukal ❤️

  • @VillageRealitycooking
    @VillageRealitycooking 3 ปีที่แล้ว

    valthukal sagotharigal melum valara vazhuthum ipadiku Realitycooking

  • @hadimulummah3488
    @hadimulummah3488 3 ปีที่แล้ว +11

    குழந்தைகளுக்கு உட்கார வைத்து உணவு வழங்கவும் அதுவே தாய்மையின் அழகு. இந்த பிச்சிளங்களும் உங்கள் பிள்ளைகள் போன்று தானே....

  • @selvi2714
    @selvi2714 3 ปีที่แล้ว +11

    பேப்பர் தட்டு குழந்தைகளுக்கு சரியாக இருக்காது. பாக்குமர தட்டில் சாப்பாடு கொடுங்கள்

    • @vickyvignesh3144
      @vickyvignesh3144 3 ปีที่แล้ว

      Evanga kekkave mattanga nanum palamurai solli irukkiren🤦‍♀️

  • @mr.karna93vlog
    @mr.karna93vlog 3 ปีที่แล้ว +3

    I don't know what u are talking but fish curry is really super...🙏🙏🙏 from united arab emirates(Dubai)..

  • @aparnamuralikrishna2229
    @aparnamuralikrishna2229 2 ปีที่แล้ว

    Me alochana chala bagundi chala baga chesaru geat job mams god blessings meku undali 🙏👍👍and all the best

  • @bksbiplabsarkarvlog
    @bksbiplabsarkarvlog 2 ปีที่แล้ว

    Tomader video khub valo lage

  • @kumarmuthu9898
    @kumarmuthu9898 3 ปีที่แล้ว +4

    Vazhthukal sisters channel reach Maybe this year end 1 million subscribers God bless all team spirit succes 100%👍👍👍🚼🚼🚼

  • @NORATVturkey
    @NORATVturkey 3 ปีที่แล้ว +6

    Wow 🤩 very gorgeous 👏👏🇹🇷❤️🇹🇷

  • @amolkelkar2694
    @amolkelkar2694 ปีที่แล้ว

    left side first lady... i love her smile she is happy always and her eyes are always on recipe good job keep it up

  • @itsmeabhishek754
    @itsmeabhishek754 3 ปีที่แล้ว +10

    Feeding hungry people is the greatest thing..subscribed👍👍

  • @SubhashChandra-eg1xs
    @SubhashChandra-eg1xs 2 ปีที่แล้ว +1

    విురు వంటలు భాగ చేసారు, చాల బాగునాయ మెడం

    • @ysri4043
      @ysri4043 2 ปีที่แล้ว

      Vallaku telugu raadu sir 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @SubhashChandra-eg1xs
      @SubhashChandra-eg1xs 2 ปีที่แล้ว

      Ok naku telusu sir

  • @parthasarathi1050
    @parthasarathi1050 3 ปีที่แล้ว +44

    மிளகாய் அரைக்கும் பொழுது காம்பை கிள்ளி விட வேண்டும் சகோதரிகளே

    • @devdharshan1305
      @devdharshan1305 2 ปีที่แล้ว

      Kaambula kaaram iruku... Kaambaiyum use panlaam....

  • @fathimazoharam3996
    @fathimazoharam3996 ปีที่แล้ว

    உங்கள் உண்ணத சேவை மேன்மை அடைய வாழ்த்துக்கள் 👍👍👍👏👏👌👌🙏🙏

  • @sabarish7252
    @sabarish7252 3 ปีที่แล้ว +1

    ஹாய் வில்லேஜ் பேபி சூப்பரா இருந்தது சமையல் நல்லா இருந்தது மீன் குழம்பு

  • @benzrosecookingchannel3200
    @benzrosecookingchannel3200 3 ปีที่แล้ว +59

    நான்தான் உங்க வீடியோவ முதலில் பார்த்தேன்...

    • @villagesistercooking2619
      @villagesistercooking2619 3 ปีที่แล้ว

      👍👍👍

    • @ainstonbeljo2260
      @ainstonbeljo2260 3 ปีที่แล้ว +1

      போய் சாப்ட்டு வா😄

    • @rifasrifat9375
      @rifasrifat9375 3 ปีที่แล้ว +7

      அதுக்கு......... என்னப்போ

    • @pranovking7987
      @pranovking7987 3 ปีที่แล้ว +3

      Periya sathanaa pannita paaru

    • @manickamk2456
      @manickamk2456 3 ปีที่แล้ว +1

      அதுக்கு என்ன இப்ப உனக்கு என்ன விருதா தராங்க

  • @rrajendran4235
    @rrajendran4235 3 ปีที่แล้ว +6

    Ambiga Akka super

  • @kalaivanib4700
    @kalaivanib4700 2 ปีที่แล้ว +4

    Vera level village cooking very nice to all 😁 keep rocking

  • @anbarasan-qt4uv
    @anbarasan-qt4uv 3 ปีที่แล้ว +4

    நீங்கள் அனைவரும் நிச்சயம் சாதிப்பீர்கள் அன்பு சகோதரிகளே வாழ்க வளர்க

  • @bystyle6193
    @bystyle6193 2 ปีที่แล้ว

    เป็นตาแซ่บ..เน๊าะคับ...มาให้กำลังใจ เด้อคับ..

  • @shreyasabari6503
    @shreyasabari6503 3 ปีที่แล้ว +19

    நான் எதிா் பாக்கல அக்கா இன்று வீடியோ வரும்னு 😍🤩

    • @villagesistercooking2619
      @villagesistercooking2619 3 ปีที่แล้ว +1

      🙋

    • @pandyshahanapandy100
      @pandyshahanapandy100 3 ปีที่แล้ว

      அப்படியா.....

    • @pandyshahanapandy100
      @pandyshahanapandy100 3 ปีที่แล้ว +2

      குழம்பை இன்னும் கொஞ்சம் தண்ணியாக வைத்து,சோறை இன்னும் கொஞ்சம் வேகவைத்து இருந்தால் இன்னும் இன்னும் சுவையாக இருந்திருக்கும்......

  • @elamathie1538
    @elamathie1538 2 ปีที่แล้ว

    Neenga vera level sisters unga enakku rompam pidichiruku .ithu pothum sister👍👍super neenga yellorum nalla irukanum sister's love u all sisters💋😍😍😍😍😍

  • @manikandanvmu419
    @manikandanvmu419 2 ปีที่แล้ว +1

    அருமை மீன் 🐟 குழம்பு அருமை உங்கள் 5 பேர் வாழ்த்துகள்

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 ปีที่แล้ว

    என்ன,சிளபேர் உங்கள் சமயலை👭👭👭 குற்றம்,குறே கூரினமே.??☹️☹️ ஏன் என் விழங்க வில்லை.😳தொடர்ந்து நீண்ட காலம் பயணிக்க🌹👌🙏 இனிமையான வாழ்ந்துக்கள்❤️🙏🌹🌞.

  • @mahestax9597
    @mahestax9597 3 ปีที่แล้ว

    Keep rocking sisters. Unga muyarchiya ethukkagavum vitrathinga. Girls 😎.

  • @jobysebastian6591
    @jobysebastian6591 3 ปีที่แล้ว +19

    ഇതു കണ്ടിട്ട് വായിൽ കപ്പൽ ഓടിക്കുന്ന മല്ലൂസ് ഒരു കൂയ് പറഞ്ഞിട്ട് പോകണേ 😄💪

  • @sureshprattipati2973
    @sureshprattipati2973 2 ปีที่แล้ว

    Curry leaves sister good smile nice sister good luck

  • @saravanakumarnataraj1850
    @saravanakumarnataraj1850 3 ปีที่แล้ว +2

    Unnecessarily she is explaining the entire cooking process. We viewers can see the video and can understand

  • @gkarpanaiselvam4991
    @gkarpanaiselvam4991 3 ปีที่แล้ว +12

    மதுர மஞ்சள் இல்ல ஈரோடு மஞ்சள்

  • @komireddysrinivasreddy7880
    @komireddysrinivasreddy7880 3 ปีที่แล้ว +3

    సూపర్ 👌

  • @velayuthav4799
    @velayuthav4799 3 ปีที่แล้ว +10

    சோறு கொலஞ்சு போச்சே 😀

  • @kpnambu4954
    @kpnambu4954 3 ปีที่แล้ว

    கெண்டை மீன் ஓகே சூப்பர் சூப்பர் பேபி நல்லா இருக்கிறீங்களா

  • @senthilkumarc5961
    @senthilkumarc5961 3 ปีที่แล้ว +12

    ஓவரா சீன் போடாதீங்க முடியல சாமி

  • @rsathishkumarrsathishkumar9965
    @rsathishkumarrsathishkumar9965 2 ปีที่แล้ว

    super akka nenga vara laval

  • @vikramlovesandyvikramloves5429
    @vikramlovesandyvikramloves5429 3 ปีที่แล้ว +2

    Hello sisters super .....good cooking

  • @someshforever1825
    @someshforever1825 2 ปีที่แล้ว

    Like your video from Odisha 👍

  • @surekharajan5457
    @surekharajan5457 3 ปีที่แล้ว +11

    Shorting la ellorum Katha Kali dance aduringa.samaikathane.poringa.athuku.inthaattama..overacting.nallave.illa...

  • @achuarchana8083
    @achuarchana8083 2 ปีที่แล้ว +2

    அக்கா மிளகாய் அரைக்கும் முன் சில நிமிடங்கள் ஊறவைத்து அரையுங்கள். அப்போ சுலபமாக இருக்கும்

  • @paviashok943
    @paviashok943 3 ปีที่แล้ว

    வாசுகி அக்கா உங்கள் பேச்சு அருமை 👌👌

  • @user-he8so4od2i
    @user-he8so4od2i 3 ปีที่แล้ว

    இந்த வீடியோவில் இன்னொரு சிஸ்டர் வந்துட்டாங்க போல ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க வீடியோ சூப்பர் உங்க சமையலும் சூப்பர்😋😋😋👌👌👌👌

  • @news7153
    @news7153 2 ปีที่แล้ว +1

    ஆத்துல புடுச்ச 10கிலோ அரிசி..
    செம்ம காமெடி...

  • @jothikamedia6622
    @jothikamedia6622 3 ปีที่แล้ว +4

    Super athu akka vanthutaga super ❤️😁

  • @bismibismi7963
    @bismibismi7963 2 ปีที่แล้ว +3

    குழந்தைகளுக்கு ‌உக்கார‌‌ வைத்து சாப்பாடு போடுங்க மா🙏

  • @satishk5868
    @satishk5868 2 ปีที่แล้ว

    0:50 u r my fav in the whole gang.....cute expressions

  • @ponnukuttuponnukuttu8599
    @ponnukuttuponnukuttu8599 3 ปีที่แล้ว +1

    Akka innaikku tha na subscribe panne
    Video super 🥰🙌🙌🙌
    Ukkaravechu sappadu podunge akka....

  • @manikandanvmu419
    @manikandanvmu419 2 ปีที่แล้ว

    சூப பர் அக்கா அருமை இருக்கு வாழ்த்துகள்

  • @divyathirumurugan202
    @divyathirumurugan202 3 ปีที่แล้ว +9

    Poombuhar la yathu poondu yanga oor... ithu la romba over Sweety samayal kurippu sollathinga nallavea illa 🙊🙈

  • @harshjha5815
    @harshjha5815 2 ปีที่แล้ว

    Dhanbad aaplog ko etna achha kaam krne ke liye ❤️

  • @johnsoncherry6895
    @johnsoncherry6895 2 ปีที่แล้ว

    An excellent service to the poor people.

  • @SivaKumar-ry1io
    @SivaKumar-ry1io 3 ปีที่แล้ว +9

    இன்று டீ குடிக்கலயா

  • @arjun_daass3453
    @arjun_daass3453 3 ปีที่แล้ว +7

    മലയാളിസ് ഇവടെ വാാാ 🙄😀😀😀😀

  • @babu.s7150
    @babu.s7150 3 ปีที่แล้ว +2

    Super recently I'm addicted our video keep it up 💗

  • @chinnifoodhouse5925
    @chinnifoodhouse5925 3 ปีที่แล้ว +1

    Hi akka I am from Andhra I am really enjoyed ur vedioes regularly I am following akka , expecting reply from u.

  • @infantshalini7671
    @infantshalini7671 3 ปีที่แล้ว

    Super akkas...... ungala pathay na pathi samayal kathukitan............

  • @Sams_World_1999
    @Sams_World_1999 3 ปีที่แล้ว

    Love❤ from odisha
    You do great👍 work
    Kepp it up

  • @sasireka2262
    @sasireka2262 3 ปีที่แล้ว

    fish kolambu na supr...athum neenga seiyara style innum supr👌🏾 sisters....na comment panratha nenga pakuringala sis...

  • @lifestyle1385
    @lifestyle1385 3 ปีที่แล้ว

    Super makeup illama tha white, akka alaga irrukinga

  • @prithigaprithiga93
    @prithigaprithiga93 3 ปีที่แล้ว +1

    Akka thirumba vanthathula romba happy😍😍😍😍😍😍we are missing u last vedios

  • @godsgiftmyson.....5376
    @godsgiftmyson.....5376 3 ปีที่แล้ว +2

    Super.. All the best guys...

  • @natarajannattu7659
    @natarajannattu7659 3 ปีที่แล้ว

    Akka ennaku village cooking channel ..than romba pudikum....athuku appuram unga channel than......god bless u ...Nenga nalla reach aganum