பாரம்பரிய நெல் திருவிழா | Traditional Paddy Festival | nel thiruvizha Thiruthuraipoondi |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 102

  • @rajt.834
    @rajt.834 2 ปีที่แล้ว

    நீங்கள் மட்டுமே இவ்வுலகத்தின் உண்மையான சொத்து, இறைவனுக்கு பிடித்த மனிதர்கள்

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 ปีที่แล้ว +6

    நெல்குத்துவது உடம்புக்கு நல்லது உங்கள் பதிவு அருமை, நான் பல விதைகள் சேகரித்துள்ளேன்

  • @nimmicreations6575
    @nimmicreations6575 2 ปีที่แล้ว +9

    நம்மாழ்வார் மற்றும் நெல்ஜெயராமன் இரண்டு பேரும் பாரம்பரிய இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியவர்கள்
    பதிவிற்கு நன்றி சகோதரரே 🙏

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் தம்பி அருமையான பதிவு

  • @rajendranner5459
    @rajendranner5459 2 ปีที่แล้ว

    உங்கள் முகம் நன்றாகவே தெரிகிறது ....கத்தரி பாக்கும்போது

  • @lathababuji6635
    @lathababuji6635 2 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல பதிவு தம்பி இந்த விசயத்தில் ஈடுபட்டு வருகிற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 ปีที่แล้ว +7

    மாணவர்களை பாக்கும் போது..புது நம்பிக்கை பிறக்கிறது....இயற்கை மறுசீரமைக்கப் படும்ன்னு..👍🙏🙏

  • @senthilk3653
    @senthilk3653 2 ปีที่แล้ว +3

    சூப்பர் நண்ப இது போன்ற காநோலியெ பதிவுக்கு நன்றி 🙏

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 ปีที่แล้ว +10

    இதைப் பார்க்கும் போது..நீங்கள் சொல்வது போல்..நம்மாழ்வர் அய்யாவையும், நெல் ஜெயராமன் அய்யாவையும் நினைக்காமல் இருக்க முடிய வில்லை..உங்களைப் போன்றோரால் சிறப்பாய் உய்ப்பிக்குமேயானால்..நல்லது..👍🙏🙏

  • @arshathaftith6134
    @arshathaftith6134 2 ปีที่แล้ว

    என்னுடைய பாட்டி. ஊர் திருத்துறைப்பூண்டி Maa sha allah...

  • @elavarasanputhinan772
    @elavarasanputhinan772 2 ปีที่แล้ว +17

    இந்நிகழ்வை வருடாவருடம் மேற்கொள்ளும், இவர்களைபோன்ற மனிதர்களால், இயற்கை தன்னைத்தானே மீட்டுக்கொண்டிருக்கிறது....🤗🌾💐

    • @latharam8237
      @latharam8237 2 ปีที่แล้ว +1

      Like to know the date.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 2 ปีที่แล้ว +1

    Arumai sagothara 👍👍🙏🙏

  • @thilagam2009
    @thilagam2009 2 ปีที่แล้ว +10

    எப்படியும் இந்த வருடம் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog4784 2 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா உங்க சேனல் விரைவில் one million subscribe வர வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்தேன் நன்றாக இருந்தது. சவூதியிலிருந்து Arafath Experience vlog 🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦 நன்றி

  • @Hema-ls9vx
    @Hema-ls9vx 2 ปีที่แล้ว +4

    Arumaiyana vedio....👏👏👏👌👍😊🍁🍁🍁🌾🌱🍁🍁🍁🌷🌷🌷

  • @renuraj2317
    @renuraj2317 2 ปีที่แล้ว +1

    Payanulla thagavalgal pagirvu. Siru muyarchi naalaiya vaalviyal muraiyai arogiyamaaga maatrum muyarchirku 🙏.

  • @HariHaran-rz7ok
    @HariHaran-rz7ok 2 ปีที่แล้ว +6

    நாடு செழிக்க வேணும் நல்ல மழை பெய்ய வேணும் நன்றி❤️🙏

  • @sathishtamilfan8705
    @sathishtamilfan8705 2 ปีที่แล้ว

    👍👍👍👌👌👌🌾🌾

  • @baskarbaskar110
    @baskarbaskar110 2 ปีที่แล้ว +9

    நல்ல முயற்சி சகதோர

  • @arunfranklinejoseph305
    @arunfranklinejoseph305 2 ปีที่แล้ว

    அருமையான இயற்கை விவசாயம் பற்றிய பதிவு நண்பா

  • @kanthakantha5592
    @kanthakantha5592 2 ปีที่แล้ว +1

    Qatar kantha ❤️❤️❤️

  • @palanipalani5961
    @palanipalani5961 2 ปีที่แล้ว

    Super

  • @sivaprasanthsivaprasanth6535
    @sivaprasanthsivaprasanth6535 2 ปีที่แล้ว

    அருமை👌👌👌👌👌

  • @naseefahamed2685
    @naseefahamed2685 2 ปีที่แล้ว

    Super neka ttp ya

  • @ajithadenis3205
    @ajithadenis3205 2 ปีที่แล้ว +4

    Thagavaluku nandri

  • @palanikumar2013
    @palanikumar2013 2 ปีที่แล้ว +1

    சூப்பர் bro

  • @gypsykt6057
    @gypsykt6057 2 ปีที่แล้ว +1

    Rnga ooru

  • @findme2441
    @findme2441 2 ปีที่แล้ว

    Naanum vanthu irunthen bro 🥰

  • @r.r7621
    @r.r7621 2 ปีที่แล้ว +1

    Nenacha nega enga ooru said Thanu ena vivasayam pathi nala pesurapove I am Mannargudi

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 2 ปีที่แล้ว +1

    Please post full video bro. Your voice is superb. Have you studied TAMIL?

  • @seerkuzhal_herbalhairoil
    @seerkuzhal_herbalhairoil 2 ปีที่แล้ว +2

    Antha dance ku patu padura thu yen Anna vignesh pink shirt award vangunan education minister ta irunthu........ Iam to proud to be his sister🥺

  • @thangambaby4105
    @thangambaby4105 2 ปีที่แล้ว

    Emmppa, konjam, unnoda face, kaati pesinaal, enna?? Unnoda,every comments
    Very superb.keep it up thambi, but, neenga endha district, endha village??

  • @prakashn1991
    @prakashn1991 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @hazan9774
    @hazan9774 2 ปีที่แล้ว

    Well said bro

  • @sofiyasofy2497
    @sofiyasofy2497 2 ปีที่แล้ว

    நான் பிறந்த ஊர்.....

  • @xycyfcyfyc498
    @xycyfcyfyc498 2 ปีที่แล้ว +1

    Nice video, brother where to get these original nattu variety rice

  • @isaig892
    @isaig892 2 ปีที่แล้ว +4

    👌👍🤲🌴💯💥

  • @Umawellnessco
    @Umawellnessco 2 ปีที่แล้ว

    அருமை

  • @Psathyamoorthy-kj7ws
    @Psathyamoorthy-kj7ws 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivagamithangavelu8136
    @sivagamithangavelu8136 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு திருவாரூர் - மன்னார்குடி வழியில் உள்ள குளிக்கரை, கொட்டாரக்குடி போன்ற ஊர்கள் தெரியுமல்லவா?

  • @kuttytamilangaming4893
    @kuttytamilangaming4893 2 ปีที่แล้ว

    Anna enna mic 🎤 use pandriga plz sollu enga anna

  • @sathyavathi358
    @sathyavathi358 2 ปีที่แล้ว +4

    போனது ஓகே உங்க முகம் எங்கே📍❓📍❓

  • @dsvishalgaming6543
    @dsvishalgaming6543 2 ปีที่แล้ว +4

    Enga oorula ernthu 100 Peru ponaga

  • @thusharaymand770
    @thusharaymand770 2 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏

  • @suganyaselvaraj9933
    @suganyaselvaraj9933 2 ปีที่แล้ว +1

    Nan Ithu varaikkum kelvi pattathe Illa
    Pakkanum pola irukku next Eppo start pannuvanga

  • @vick6624
    @vick6624 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @tsenthilkumar316
    @tsenthilkumar316 2 ปีที่แล้ว

    அண்ணா நான் கும்பகோணம் பக்கம் நாச்சியார்கோயில், நீங்க மன்னார்குடி பக்கம் எந்த ஊரு

  • @220boy6
    @220boy6 2 ปีที่แล้ว

    Anna nenga eantha ooru

  • @guruchanther9290
    @guruchanther9290 2 ปีที่แล้ว

    Nan poi irunthan anga

  • @asokakarthi
    @asokakarthi 2 ปีที่แล้ว +2

    From where we can see this of events? I wanted to attend.

  • @jenniferjebaraj8270
    @jenniferjebaraj8270 2 ปีที่แล้ว

    Full video poduga bro please

  • @amuthavalli3783
    @amuthavalli3783 2 ปีที่แล้ว

    Eppo pa vantha na thithurai poondi than ninga yentha oruu solluga

  • @kokilasuresh534
    @kokilasuresh534 2 ปีที่แล้ว

    அண்ணா நீங்க எந்த ஊரு எங்க ஊர் திருத்துறைப்பூண்டி நீங்க வந்தீங்களா

  • @kulandhaisamynachappagound2734
    @kulandhaisamynachappagound2734 2 ปีที่แล้ว

    விதை நெல் தேவை. எப்படிப் பெறுவது?

  • @PuniRam-ci1hf
    @PuniRam-ci1hf ปีที่แล้ว

    அண்ணா nenga yentha ooru anna..??

  • @manikkavallimathiyalagan1323
    @manikkavallimathiyalagan1323 2 ปีที่แล้ว

    Bro nenga vanthingala nel vidhaigal vanguningala bro

  • @waseemsikkandar4333
    @waseemsikkandar4333 2 ปีที่แล้ว

    Eggaur nanum vanthan kaikari vitai vagi vantha

  • @SamSam-fl5lc
    @SamSam-fl5lc 2 ปีที่แล้ว

    நாம் தமிழர் தூத்துக்குடி.

  • @latharam8237
    @latharam8237 2 ปีที่แล้ว

    Please inform me next time when it conducted?

  • @geetha.g485
    @geetha.g485 2 ปีที่แล้ว +2

    Na kottur anna...😇🙏 niga entha orru anna pls sollunga atotha video la..🙏💐

  • @aravind.a4710
    @aravind.a4710 2 ปีที่แล้ว +6

    Nice bro 🤗

  • @Akash_gaming12345
    @Akash_gaming12345 2 ปีที่แล้ว +1

    Enaku ttp thana ungaluku entha uru

  • @kalaiselvanb6582
    @kalaiselvanb6582 2 ปีที่แล้ว +1

    Hi good morning
    How do I know this kind of festival date
    Please guide me

  • @ilayarajailayaraja530
    @ilayarajailayaraja530 2 ปีที่แล้ว +1

    Enakku Nagapattinam ongalukku entha urna

  • @muthumanig6567
    @muthumanig6567 2 ปีที่แล้ว +1

    Sir 90's kids ah iruparo..
    Unmaiyave payamarukku adutha thalaimuraiku suththamana ner suththamana katru, kalapadamilatha unavu ithelam theriyamale poyrumo nu..

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 ปีที่แล้ว

      எனக்கென்னவோ 80's ன்னு தோணுது..😄

    • @enathuaran
      @enathuaran  2 ปีที่แล้ว +2

      மனதால் இளமையாக வாழ்வோம்😊🙏

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 ปีที่แล้ว

      @@enathuaran 😄😄👌👍✌️

  • @arshathaftith6134
    @arshathaftith6134 2 ปีที่แล้ว

    உங்க ஊர் ..பெயர் சொல்லூங்க அண்ணா

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal ปีที่แล้ว

    நானும் அங்கே வந்திருந்தேன் ஆனால் முகம் தெரியாமல் தங்களை காண்பது எப்படி?
    அதனால் நம் சந்திப்பு நடைபெறாமல் போனது வருத்தமே.

  • @vigneshvickyvicky832
    @vigneshvickyvicky832 2 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥🔥

  • @abiramigopinath8504
    @abiramigopinath8504 2 ปีที่แล้ว +1

    TTP 👍🏻👍🏻

  • @RajeshKumar-xp4mp
    @RajeshKumar-xp4mp 2 ปีที่แล้ว

    Bro youngal uru

  • @pattuaudiosthiruthuraipoon7918
    @pattuaudiosthiruthuraipoon7918 2 ปีที่แล้ว +2

    ARV MANDAPAM

  • @sathyavathi358
    @sathyavathi358 2 ปีที่แล้ว

    வீடியோ போடுங்க சார்

  • @rahamathullahshiek4056
    @rahamathullahshiek4056 2 ปีที่แล้ว

    Ennodu my area

  • @vadivelanr3891
    @vadivelanr3891 2 ปีที่แล้ว +3

    ♥️

  • @lathapauline1063
    @lathapauline1063 2 ปีที่แล้ว

    Why don't you bring such programmes in metropolitan cities

  • @ARUL-ei5xi
    @ARUL-ei5xi 2 ปีที่แล้ว +1

    Bro unga face kattuga plz

  • @நற்புதத்தமிழன்
    @நற்புதத்தமிழன் 2 ปีที่แล้ว

    😍❤️❤️

  • @thilagam2009
    @thilagam2009 2 ปีที่แล้ว +2

    ஆஹா என்னால் வரமுடியவில்லையே ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருந்தும்

  • @dorabujji1250
    @dorabujji1250 2 ปีที่แล้ว

    😍🖤🖤

  • @aruldhassp1526
    @aruldhassp1526 2 ปีที่แล้ว +3

    Nanum vanthen bro.. neenga vanthu erupinganu expect pannala🙄

  • @allahu3988
    @allahu3988 2 ปีที่แล้ว

    Neenga yendha oru ( ஊர் ) annan?

    • @enathuaran
      @enathuaran  2 ปีที่แล้ว

      மன்னார்குடி🙏

    • @allahu3988
      @allahu3988 2 ปีที่แล้ว

      @@enathuaran மன்னார்குடி யா? நான் கூத்தாநல்லூர் அண்ணன். எனக்கும் மரம் வளர்க்க இயற்கையோடு இணைந்து வாழ ஆசைதான் ஆனால் எங்களுக்கு ஏதும் பெரிய நிலம் கிடையாது. என்னால முடிஞ்ச வரை பக்கத்துல உள்ள இடத்தில் எல்லாம் மர விதையை நட்டு கொண்டு வருகிறேன்.

  • @singphoon7747
    @singphoon7747 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙋👏👏👏👍👍🌾🌿🌴✅ i m sakthi i m Malaysia

  • @rajeenarajeena6431
    @rajeenarajeena6431 2 ปีที่แล้ว +4

    Ttp enga ouru

  • @yogaraj760
    @yogaraj760 2 ปีที่แล้ว

    Yan oru thiruthuripoondi

  • @sathyavathi358
    @sathyavathi358 2 ปีที่แล้ว

    பதில் ஏதும் இல்லை யா😭

    • @enathuaran
      @enathuaran  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி😊 எல்லா பதிவிலும் சிலரின் எழுத்துக்களை பார்ப்பது🙏

    • @sathyavathi358
      @sathyavathi358 2 ปีที่แล้ว

      @@enathuaran அழுதாலும் மகிழ்ச்சி யா ஐயோ ஐயோ

  • @drstrangeblue5352
    @drstrangeblue5352 2 ปีที่แล้ว

    Boomeru

  • @buvaneshbuvi2924
    @buvaneshbuvi2924 2 ปีที่แล้ว

    Supper bro

  • @sancymary4880
    @sancymary4880 2 ปีที่แล้ว +4

    Super

  • @srmbala8735
    @srmbala8735 ปีที่แล้ว

    Super