ஆண்டு வருமானம் ரூ.1,000-தான்..! இது சீமானின் காது குத்து...அதிர்ச்சியில் நெட்டிசன்கள்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 3K

  • @gn5674
    @gn5674 3 ปีที่แล้ว +174

    தம்பி ஒரு மனுஷன் பொய் சொல்லலாம். ஆனா ஏக்கர் கணக்குல சொல்ல கூடாது.. 😂😂😂

  • @FFking-si7nr
    @FFking-si7nr 3 ปีที่แล้ว +2063

    நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர், நெட்டிசன்கள் comment செய்கின்றனர் என்று சொல்லி, எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டிங்களே...😀😀😀😀

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว +15

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும்

    • @rohinik9313
      @rohinik9313 3 ปีที่แล้ว +7

      Correct paaa😁😁

    • @mrgamerplay557
      @mrgamerplay557 3 ปีที่แล้ว +8

      Na intha comment aa type pannalamnu nenaichen 😂

    • @a.gopikumara.gopikumar1932
      @a.gopikumara.gopikumar1932 3 ปีที่แล้ว +3

      😂

    • @velmuruganloganathan
      @velmuruganloganathan 3 ปีที่แล้ว +7

      1st netizen is Polimer..

  • @viv1458
    @viv1458 3 ปีที่แล้ว +8

    Stalin 2.64 crores 😂
    Edappadi 50 Lakh 😂
    Simon 1000 rs 😂
    Kamal 147 crores
    Vote for Honesty 🔦

  • @jonesallwin4761
    @jonesallwin4761 3 ปีที่แล้ว +77

    அப்படி என்றால் ஒரு CBI ரைட் விடுங்கடா அண்ணன் வீட்டுக்கு

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும்

    • @sathishkumar-md2tu
      @sathishkumar-md2tu 3 ปีที่แล้ว +1

      @@seriousthinker en Unga veetla yarum pavaadai use pannalia. vekkamkettavane idi Unga veetla solli paru.

    • @venkateshwaran807
      @venkateshwaran807 3 ปีที่แล้ว +3

      சீமான் அவர்கள் இரண்டாம் விஞ்ஞானதிருடர் பொய் கணக்கு சரியாக காண்பிப்பார்

    • @gunasekaran6774
      @gunasekaran6774 3 ปีที่แล้ว +2

      BJP in sombu da seeman CBI varamattanga

  • @nithishram4540
    @nithishram4540 3 ปีที่แล้ว +547

    ராஜா பொய் பேசலாம்...ஆனா இப்பிடி ஏக்கர் கணக்குல பேச கூடாது.... சீமான் அவர்களே😂😂😂 இப்படிக்கு நெடிசன் வேல்ராஜ்🔥🔥🔥

  • @pandurangan1438
    @pandurangan1438 3 ปีที่แล้ว +20

    மனைவியின் தயவால் வாழும்
    வீட்டோட மாப்பிள்ளையோ..?!?!

  • @ramsonpraburamdass6652
    @ramsonpraburamdass6652 3 ปีที่แล้ว +130

    இவர்கள் (சீமான்) தான் நாட்டை திருத்த போகிறார்கள்....
    நல்ல காமெடி....
    முதலில் தான் நேர்மையுடன் இருக்க வேண்டும்.....

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว +2

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும். polimer fraud news channel.

    • @ramsonpraburamdass6652
      @ramsonpraburamdass6652 3 ปีที่แล้ว +11

      @@tamilnadu6626 பாலிமர் சேனல் ஃபிராடு என்று கூறினால் சீமான் அவர்களை அந்த சேனல் மீது வழக்கு தொடர சொல்லுங்கள் பார்ப்போம்....

  • @crameshramesh9348
    @crameshramesh9348 3 ปีที่แล้ว +4

    நானும் நாம் தமிழர் கட்சிதான்...ரொம்ப கஸ்டமாக இருக்கு....மக்கள் நீதி மய்யத்திற்க்கு மாறிவிட்டேன்....உனக்கு நன்றி வேல்ராஜ்

    • @boxerbala5129
      @boxerbala5129 3 ปีที่แล้ว

      Intha news channel thappa solranka . 1000 athu tax not income

    • @boxerbala5129
      @boxerbala5129 3 ปีที่แล้ว

      Puthiyathalaimurai paarunka

    • @crameshramesh9348
      @crameshramesh9348 3 ปีที่แล้ว

      பாக்ஸர் பாலா பார்க்கிறேன்... நல்ல மனிதர் சீமான்...

  • @sjrprabu3949
    @sjrprabu3949 3 ปีที่แล้ว +18

    உண்மையான வருமான அறிக்கையை தாக்கல் செய்து இருக்க வேண்டும்

  • @praneels5728
    @praneels5728 3 ปีที่แล้ว +75

    இதையெல்லாம் மக்கள் புரிஞ்சிக்க மாட்டாங்க .... தமிழ்.... தமிழ்.... தமிழ்நாடு என்று சொல்லி ஊரை ஏமாற்றுகிறார்....😀

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும். polimer fraud news channel.

    • @balas8418
      @balas8418 3 ปีที่แล้ว

      Un name ae unnae yarunu solluthu

    • @heathledger7144
      @heathledger7144 3 ปีที่แล้ว +1

      super ... 👏👏👏😁

    • @murugantamil4376
      @murugantamil4376 3 ปีที่แล้ว +2

      Katchi nadatha chinnamma Panam Koduthankalanka?

  • @vijayakumarm753
    @vijayakumarm753 3 ปีที่แล้ว +109

    இவனுக்கு ஓட்டு போடாலாம்ன்னு இதுவரைக்கும் நினைச்சு இருந்தேன்.. இப்ப இவரின் எளிமையை கண்டு இவருக்கு ஓட்டு போட போறது இல்லை..

    • @boxerbala5129
      @boxerbala5129 3 ปีที่แล้ว +4

      Intha news channel thappa solranka . 1000 athu tax not income

    • @_HARISHR-gq8vw
      @_HARISHR-gq8vw 3 ปีที่แล้ว

      Same

    • @pandurangan3412
      @pandurangan3412 3 ปีที่แล้ว +3

      @@boxerbala5129 108 kedavukku verum 1000 rs tax ha.....Ho my god yesterday rendu mutton biriyani saptadhukkey 25 rs tax pay panniten........anna romba vevaramana alu pola?

    • @s.gowthamraj2982
      @s.gowthamraj2982 3 ปีที่แล้ว +1

      நீ போட வோணாம் சாத்தினு போ..

    • @balakalvan7490
      @balakalvan7490 3 ปีที่แล้ว

      Poi soluranga intha news la

  • @ilayarajans737
    @ilayarajans737 3 ปีที่แล้ว +25

    1000 ரூபாயில் 100 கிடாவுக்கு மேல்😂😀 சூப்பர்

  • @jasmine80419
    @jasmine80419 3 ปีที่แล้ว +8

    யோவ் பாலிமர் உன்ன ரொம்ப நல்லவன்....னு சொன்னாங்களே😂😂😂😂😂

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும். polimer fraud news channel..

  • @tamilant8723
    @tamilant8723 3 ปีที่แล้ว +11

    இவன் பின்னால் போகும் இளைஞர்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது

    • @boxerbala5129
      @boxerbala5129 3 ปีที่แล้ว

      Intha news channel thappa solranka . 1000 athu tax not income

    • @kaviarasu5658
      @kaviarasu5658 3 ปีที่แล้ว

      Avanga ellam youth illa paithiyakaranga mental hospitala irunthu thappi vantha paithiyam 😂😂😂

  • @rajbabu9730
    @rajbabu9730 3 ปีที่แล้ว +24

    ஆண்டு வருமானம் 1000 ரூபாய்... சீமானின் காதுகுத்து...யோவ் 🤣🤣🤣👌👌வேல்ராஜ் மிஸ்ஸிங் 🙄

  • @sekarhemakumar8531
    @sekarhemakumar8531 3 ปีที่แล้ว +133

    he himself has already accepted " mama kettavan illama....... kedukettavan......."

    • @krishnakumar-fn4em
      @krishnakumar-fn4em 3 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @blazingbernard5457
      @blazingbernard5457 3 ปีที่แล้ว

      😂🤣👌👌👌

    • @vjy0037
      @vjy0037 3 ปีที่แล้ว +1

      ஆனா இவ்ளோ கேடுகெட்டவன் தெரியாது 😂😂

  • @saravananlakshmi1978
    @saravananlakshmi1978 3 ปีที่แล้ว +16

    இவனை இன்னும் எந்த பசங்க நம்புகிறார்கள் 🤪🤪🤪🤗

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว +1

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும். polimer fraud news channel..

  • @selvarajan5723
    @selvarajan5723 3 ปีที่แล้ว +166

    நல்ல வேளை 1000 னாவது சொன்னானே...பிச்சை எடுக்கிறதுல ஆண்டுக்கு 365 தான்னு சொல்லாம விட்டான்னு சந்தோசப் படுங்க...

  • @sathishkumar9156
    @sathishkumar9156 3 ปีที่แล้ว +346

    ஜெயலலிதா ஒரு ரூபா சம்பளம் போதும் என்று சொன்ன தமிழகம் தான் இது... பழச மறக்க மாட்டோம் நாங்க 90s கிட்ஸ்

    • @santhanaprabu9073
      @santhanaprabu9073 3 ปีที่แล้ว +5

      So wat is difference

    • @premdwh
      @premdwh 3 ปีที่แล้ว +18

      Anthamma Pala padathula nadichanga she was leading actress at her time...Annan appadi ennatha padathula sambarichaar...

    • @jobinformertamilan9756
      @jobinformertamilan9756 3 ปีที่แล้ว

      @@santhanaprabu9073 250000 வரை வருமான வரி கிடையாது. அப்படியென்றால் அந்த ஆண்டு வருமானம். 250000+1000=251000

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 ปีที่แล้ว +5

      @@jobinformertamilan9756 endha kalathula Iruka😂😂😂5 lakhs varaikum extended pani rmba varusam achchu 😂😂thambigal ulagam thani corporate workers tax 5 lak ku aprm tha update ku vaga da

    • @alexkrish5832
      @alexkrish5832 3 ปีที่แล้ว +2

      So you agree Seeman is as bad as Amma when it comes to misleading people.

  • @saranc4505
    @saranc4505 3 ปีที่แล้ว +99

    🔥🔥🔥இத பத்தி கேட்டா ஆரம்பிப்பான் பாரு முருகன் முப்பாட்டன் இல்ல வேலு நாச்சியார் இல்ல அய்யா நல்லகண்ணு ரெண்டு மூணு நிமிசத்தில நம்மளவே குழப்பி விட்டுருவான்
    நம்மளும் கேக்க வந்ததை மறந்துட்டு இவன் பெரிய ஆளுடான்னு நினைச்சுட்டு வந்துருவோம்😇😇😇😇😇😇😇

    • @jayanthiramachandran4138
      @jayanthiramachandran4138 3 ปีที่แล้ว +5

      Correct.

    • @jobinformertamilan9756
      @jobinformertamilan9756 3 ปีที่แล้ว +2

      250000 வரை வருமான வரி கிடையாது. அப்படியென்றால் அந்த ஆண்டு வருமானம். 250000+1000=251000

    • @anthonyaunto3480
      @anthonyaunto3480 3 ปีที่แล้ว +6

      Semma Punch bro

    • @vjy0037
      @vjy0037 3 ปีที่แล้ว +4

      😂😂😂 உண்மை

    • @latharam9573
      @latharam9573 3 ปีที่แล้ว +6

      Sema bro,நானும் இவரு பெரிய அரிவாளினு நினைச்சிண்டு இருந்தேன். பேசனதையே திருப்பி திருப்பி பேசிட்டு இருக்கிறது. பாட்டன்,முப்பாட்டன்,தம்பி ஐயோ

  • @stormstriker7913
    @stormstriker7913 3 ปีที่แล้ว +97

    வழக்கம் போல் வச்சி செய்த பாலிமர் 😂😂🔥🔥🔥

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 3 ปีที่แล้ว +211

    கிடா விருந்தில் தலை கறி வைக்காததால் கோபத்துடன் வேல்ராஜ் 😠😅😂

  • @vsairamesh261
    @vsairamesh261 3 ปีที่แล้ว +227

    அடேய் முடியல டா... நியூஸ் விட கமென்ட் வேற லெவல்..😂😂😂😂

    • @தழிழன்-ய1ண
      @தழிழன்-ய1ண 3 ปีที่แล้ว

      அட கோமாழி களா பிற அரசியல் கட்சி காரன் போல பிறர் சொத்த அபகரிக்கல சாராய தொழில்சாலை இல்லை எல்லாம் தன் மனைவியின் சொத்துகளை விற்று செலவு செய்தார்கள் சீமான் மனைவி முன்னால் சபாநாயகரின் மகள் முட்டால் ஊடகமே

    • @music.3757
      @music.3757 3 ปีที่แล้ว

      @@தழிழன்-ய1ண😂😂😂😂

    • @aravindasamyg7834
      @aravindasamyg7834 3 ปีที่แล้ว +3

      @@தழிழன்-ய1ண பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேணமா...
      அந்த 2.77 காசு என்ன வேலை செஞ்சி சம்பாதித்தார்

    • @apache0027
      @apache0027 3 ปีที่แล้ว

      @@தழிழன்-ய1ண ஒரு முட்டுக்கு 1ஓவ வா...

    • @ravichandrank1139
      @ravichandrank1139 3 ปีที่แล้ว +1

      ஆமகரிவாய புலுவாண்டினு நிருபிச்சிட்டான்

  • @svignesh1797
    @svignesh1797 3 ปีที่แล้ว +8

    அண்ணன் சீமான் மீது எப்போதும் தனி பாசம் இந்த பாலிமர் டீவிக்கு..

  • @purushothamanv9573
    @purushothamanv9573 3 ปีที่แล้ว +207

    ஒரு தமிழனுக்கு வந்த வறுமையை பாருங்கையா என்ன ஒரு எளிமையான மாமனிதர்

    • @socialactivist9335
      @socialactivist9335 3 ปีที่แล้ว +8

      😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤔🤔🤔😂😂😂🙄🙄🙄

    • @Arun-r5l3v
      @Arun-r5l3v 3 ปีที่แล้ว +4

      😂😂😂

    • @mr.vishvanath9671
      @mr.vishvanath9671 3 ปีที่แล้ว +1

      Ama bro

    • @karthik5314
      @karthik5314 3 ปีที่แล้ว +3

      Semma comedy😃 🤣🤣

  • @marimuthumarimuthu8978
    @marimuthumarimuthu8978 3 ปีที่แล้ว +16

    தான் வெல்ல வேண்டும் தான் மட்டுமே வெல்ல வேண்டும் இது மட்டுமே ச்சீமான் . பச்சோந்தி உன்னை அவதூறாக பேச விருப்பப்படவில்லை நானும் தமிழன் என்பதால்

  • @mass1980ful
    @mass1980ful 3 ปีที่แล้ว +530

    அதாவது ஒன்பது கிரகமும் உச்சம் பெற்ற ஒருவனால் 1000₹ இல்லை 500₹ கூட குடும்பம் நடத்த முடியும்

  • @vthulasi1137
    @vthulasi1137 3 ปีที่แล้ว +264

    ஒரு வருடத்தில் 1000 ரூபாயில் எப்படி வாழ்வது என்பது சீமான் ஐயா சொல்லி தர வேண்டும்.

    • @ggara1377
      @ggara1377 3 ปีที่แล้ว +25

      அதுக்கு ஆயிரம் ரூபாய் கேட்பான். 😁

    • @champruban3612
      @champruban3612 3 ปีที่แล้ว +5

      சொத்து இருந்தா ஆண்டு வருமானம் எதற்கு?

    • @kathiresank8196
      @kathiresank8196 3 ปีที่แล้ว +17

      தமிழக மக்கள் இதையும் நம்பத்தான் வேண்டும். இதுவே நாம் தமிழர்

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 3 ปีที่แล้ว +3

      நாலு பேர்த ஊம்பனும் சீமான் மாதிரி 😂👍

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว +1

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும்

  • @GPSwamy
    @GPSwamy 3 ปีที่แล้ว +14

    சொந்த வருமானம் 1000...விடுதலை புலிகளின் பெயரை சொல்லி உலகம் முழுவதும் செய்யும் வசூல் கோடிகளில்...ஆக மொத்தம் உழச்சு சம்பாதிக்க கூடாது என்கிற கொள்கையில் உறுதியாக இருப்பவர்...

  • @mytubeplus7199
    @mytubeplus7199 3 ปีที่แล้ว +37

    வாய்ப்பில்ல ராஜா ...இனிமே உனக்கு வாய்ப்பே இல்ல ராஜா இது நீ சொன்ன டயலாக் தான் ....

  • @mithulkrishna9898
    @mithulkrishna9898 3 ปีที่แล้ว +7

    🙄நானும் நாம் தமிழர் கட்சி தான் 🙄ஆனா இத கேக்கும் போது என் நெஞ்சே வலிக்குதே 🙄🙄🙄...மக்கள் நீதி மய்யம் க்கு மாறலாம் ம்னு இருக்கேன்.... தமிழ்நாடு க்கு எப்ப தான் விடிவு காலம் வரும்.. என் அடுத்த தலைமுறை யாவது நல்லா இருக்கனும்..🙏🙏🙏

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว +1

      bro

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว +1

      வருமான வரி ௧௦௦௦ ரூபாய தாக்கல செயது உள்ளார் (௨௦௧௯-௨௦௨௦) ibc tamilnadu news உள்ளது. மற்ற ஊடகங்கள தவறான தகவலை பரப்பி உளளது

    • @mithulkrishna9898
      @mithulkrishna9898 3 ปีที่แล้ว

      @@tamilnadu6626 ஓகே தோழா பார்க்கிறேன்

    • @boxerbala5129
      @boxerbala5129 3 ปีที่แล้ว

      Intha news channel thappa solranka . 1000 athu tax not income

  • @tamizharasinagamani1391
    @tamizharasinagamani1391 3 ปีที่แล้ว +32

    Polimer இருக்கும்போது நீ இப்படியெல்லாம் உண்மையையை பேசலாமா 😆🤔 சும்மாவே வச்சுசெய்யும் நம்ம poli இதுல நீ wanted ah வந்து சிக்குனா விட்டுடும்மா என்ன 😆😆😆

  • @PravinKumar-lz1gx
    @PravinKumar-lz1gx 3 ปีที่แล้ว +158

    தம்பிகளை மல்லாக்க படுக்க போட்டு வாயிலேயே காது குத்தும் சீமான். 🤣

  • @sangeesangee470
    @sangeesangee470 3 ปีที่แล้ว +4

    இவனை யோக்கியன் என்பவனுங்க யாராவது இருந்தால் வாங்கடா 😂😂😂

    • @boxerbala5129
      @boxerbala5129 3 ปีที่แล้ว

      Intha news channel thappa solranka . 1000 athu tax not income

  • @மாத்தியோசி-வ1ள
    @மாத்தியோசி-வ1ள 3 ปีที่แล้ว +114

    சீமான் செய்தி கிடைத்தால் போதும் பாலிக்கு பால்கோவா சாப்பிடுவது போல 😀

    • @sreeniwasan
      @sreeniwasan 3 ปีที่แล้ว +1

      Pee sapdra fellow ku palghova is the only ideal alternative.
      Free ah vandha phenoyl OC la vantha oyama kudikarathu. Nall life.

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும்

    • @lisajamie8884
      @lisajamie8884 3 ปีที่แล้ว +1

      Ama ama...crt...ivangaluku seeman pidikathu pole

    • @sampathkumar3720
      @sampathkumar3720 3 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂

  • @brcomputers8006
    @brcomputers8006 3 ปีที่แล้ว +14

    தும்பிக வந்து வரிசையாக ஒப்பாரி வைக்கவும்.......

  • @ramkumarbaskar7937
    @ramkumarbaskar7937 3 ปีที่แล้ว +822

    தம்பிகளுக்கு இப்படித்தான் நிறைய காது குத்தி இருப்பார் போல...

  • @saranc4505
    @saranc4505 3 ปีที่แล้ว +7

    இப்பொழுது இருப்பவர்களை விட இவன் மிக ஆபத்தானவன் கவனமாக வாக்களியுங்கள்

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும். polimer fraud news channel..

  • @jaisankarsubramaniam5613
    @jaisankarsubramaniam5613 3 ปีที่แล้ว +40

    1000 ரூபாயை வைத்து ஒரு வாரம் கூட ஆமைக்கறி வாங்க முடியாதே?????

  • @UdayaKumar-xv5hg
    @UdayaKumar-xv5hg 3 ปีที่แล้ว +13

    ஏண்டா டீசல் விலை என்ன விக்குது... உன் காருக்கு 1000 இருந்தா 1வருஷம் ஓடுத

  • @கார்த்திக்ராஜா-ன8ர
    @கார்த்திக்ராஜா-ன8ர 3 ปีที่แล้ว +277

    ஆண்டு வருமானம் 1,000 ரூபாய் அப்படின்னா ஒரு நாளைக்கி ஒரு டீ கூட வாங்கி குடிக்க முடியாதே டா..😁😁😁😂😂😂

  • @manoharana7364
    @manoharana7364 3 ปีที่แล้ว +4

    தனது வருமானத்தை ஒழுங்காக பூர்த்தி செய்ய இயலாத ‌இவர் நாட்டை காப்பேன் என்பது யூகித்து கொள்ளுங்கள்

  • @TV-er6xl
    @TV-er6xl 3 ปีที่แล้ว +139

    மூன்று மாசத்துக்கு முன்னாள்
    மகனுக்கு காது குத்தினார்!
    இப்போது. ஒட்டு மொத்த. தமிழகத்துக் கே. காது குத்துகிரார் !
    😆😆😆😎😎😋😋😁😁

    • @tamilnetworks780
      @tamilnetworks780 3 ปีที่แล้ว

      @@Liersworld Cinema karanuku poola umbu ..

    • @exalmed
      @exalmed 3 ปีที่แล้ว +1

      ஹஹஹ்ஹா, மாஸ் பதிவு தல.

  • @user-manvasanai
    @user-manvasanai 3 ปีที่แล้ว +74

    இதுக்கு மட்டும் வாய்திறக்க மாட்டீங்களே , தமிழன் தமிழன் என்று தமிழனை வச்சி செய்யலாம்னு பாக்குறியா,
    நாங்களும் தமிழன் தாயா

    • @vjy0037
      @vjy0037 3 ปีที่แล้ว +3

      அருமை 😂😂😂👌 தமிழன் டா 🔥🔥🔥

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 3 ปีที่แล้ว +48

    காது குத்துதனது மகனுக்கு மட்டும் அல்ல மக்களுக்கும் தான்...

  • @ajp2260
    @ajp2260 3 ปีที่แล้ว +160

    அந்த ஆயிரம் ரூபாய் கூட அரசாங்கம் குடுத்தது😂😂😂😂😂

    • @socialactivist9335
      @socialactivist9335 3 ปีที่แล้ว +4

      🤣🤣🤣🤣🤣🤣🤣🙄🙄🙄😂😂😂😂😂😂😂😴

    • @GekkoSeven
      @GekkoSeven 3 ปีที่แล้ว +1

      lol

    • @artikabuilders7309
      @artikabuilders7309 3 ปีที่แล้ว +1

      😃😃😃😃😃😃

    • @maara-xe3jp
      @maara-xe3jp 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @judeclinton7421
      @judeclinton7421 3 ปีที่แล้ว +1

      அரசாங்கத்திடம் இருந்து வரும் பணம் உங்களுடையது நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஜிஎஸ்டி என்ற திருட்டுத்தனமான வரி வசூலிப்பது உங்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டது அரசாங்கம் கொடுத்துள்ளேன் என்னுடைய பணத்தை நான் வாங்கிக் கொண்டேன் என்று அர்த்தம்

  • @suriya3210
    @suriya3210 3 ปีที่แล้ว +74

    உண்மையைக் கேட்டால் வாயால் ரத்தம் கக்கி சாவிங்க ஆமா சொல்லிட்டேன்

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว +3

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும். polimer fraud news channel.

  • @gopalkaruppiah7010
    @gopalkaruppiah7010 3 ปีที่แล้ว +6

    இவர் அனைவருக்கும் அரசு வேலை என்றார் அப்படியானால் ஆண்டுக்கு 500 ரூபாயாதான் சம்பளமா போதவில்லையென்றால் பக்கத்துமாநிலத்தில் பிச்சை எடுப்பதா!

  • @minister536
    @minister536 3 ปีที่แล้ว +25

    ஒரு நாளைக்கு நூறு தொண்டன் ஒரு ரூபாய் என்று தானமாக 🕳️🕳️🕳️🕳️🕳️ கொடுத்தால் கூட வருடம் 36000 ரூபாய் வருதே சீமான்...

  • @prakashd7651
    @prakashd7651 3 ปีที่แล้ว +351

    உன்ன நல்லவனு சில பேரு இப்பதா செல்லுறங்க .. ஆனா நீ ரொம்ப நல்லவன் இருக்கிறியீடா..

    • @SPL_Travel_Diary
      @SPL_Travel_Diary 3 ปีที่แล้ว +3

      🤣😂👌👌

    • @logicalbrain4338
      @logicalbrain4338 3 ปีที่แล้ว +6

      அப்படி சொல்ல கூடாது என்று தானே இந்த செய்தி 25000 கோடி வைத்து இருப்பவர்கள் தன் பெயரில் சொத்து இல்லை சொல்லும் போது செய்தி போடலையை

    • @28eeearijo34
      @28eeearijo34 3 ปีที่แล้ว +2

      Our chief minister said he has no own house in his form

    • @MrArangulavan
      @MrArangulavan 3 ปีที่แล้ว +5

      நீ எந்த நல்லவனுக் ஓட்டு போட போரிங்க நல்லவரே அத சொல்லுங்க
      நீங்க எப்படி பட்ட நல்லவருனு நாங்க சொல்லுறோம்.

    • @sivaprabanchannel7566
      @sivaprabanchannel7566 3 ปีที่แล้ว +2

      Super ji

  • @honeycouples4950
    @honeycouples4950 3 ปีที่แล้ว +7

    சாமானியர்- சீமான்... வேற லெவல் rhyming 😂😂😂😂😂

  • @eswareswar8533
    @eswareswar8533 3 ปีที่แล้ว +232

    மலை முழங்கி மகாதேவன் என்று படத்தில் டயலாக் அடித்தவர் இப்போது கடா வெட்டி கடாரங்கன் ஆகி விட்டாரே.

    • @madhusudhanan1437
      @madhusudhanan1437 3 ปีที่แล้ว +1

      Dai ithu oru pozhapuuuuuuuu

    • @தழிழன்-ய1ண
      @தழிழன்-ய1ண 3 ปีที่แล้ว +1

      அட கோமாழி களா பிற அரசியல் கட்சி காரன் போல பிறர் சொத்த அபகரிக்கல சாராய தொழில்சாலை இல்லை எல்லாம் தன் மனைவியின் சொத்துகளை விற்று செலவு செய்தார்கள் சீமான் மனைவி முன்னால் சபாநாயகரின் மகள் முட்டால் ஊடகமே

  • @aayakalaigal-6445
    @aayakalaigal-6445 3 ปีที่แล้ว +7

    நாளைக்கு முதலமைச்சராக வந்து தமிழக வருமானமே ஆயிரம் என்று சொல்வார்

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும

  • @arunrajmk5523
    @arunrajmk5523 3 ปีที่แล้ว +49

    முதல்வர்/அதிபர் ஆகாமலே சொத்து குவிப்பு வழக்கில் உள்ளே போவார் போல.!

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 3 ปีที่แล้ว +1

      Amaaa... jayalalitha iyer mathiri

    • @arunrajmk5523
      @arunrajmk5523 3 ปีที่แล้ว +2

      @@hpflowehornindia628 She is Chief Minister... Not a President 😆🤣

  • @தெரியுமாதெரியாதா
    @தெரியுமாதெரியாதா 3 ปีที่แล้ว +440

    அப்ப சீமானை விட இங்கு நிறையப் பேர் பணக்காரர்களா இருப்பார்கள் 😂😂

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 3 ปีที่แล้ว +15

      ஆமாம் நான் தினமும் சீமானுக்கு எட்டணா பிச்சை போட்டுருகேன்.. 🤝🤝🤝

    • @jayarajjraj3639
      @jayarajjraj3639 3 ปีที่แล้ว

      @@harambhaiallahmemes9826 apdiya thankyou NTK

    • @தழிழன்-ய1ண
      @தழிழன்-ய1ண 3 ปีที่แล้ว +1

      அட கோமாழி களா பிற அரசியல் கட்சி காரன் போல பிறர் சொத்த அபகரிக்கல சாராய தொழில்சாலை இல்லை எல்லாம் தன் மனைவியின் சொத்துகளை விற்று செலவு செய்தார்கள் சீமான் மனைவி முன்னால் சபாநாயகரின் மகள் முட்டால் ஊடகமே

    • @Fit00164
      @Fit00164 3 ปีที่แล้ว

      @@harambhaiallahmemes9826 intha vanthutan paid bot😂😂😂

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 3 ปีที่แล้ว +3

      @@Fit00164
      இதோ வந்துட்டான் simon paid Oombi

  • @kamal-forever8686
    @kamal-forever8686 3 ปีที่แล้ว +24

    வருடத்திற்கு 1000 ரூபாயில் ஆடம்பரமாக வாழ்வது எப்படி என்று அண்ணனிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

    • @sivapriya6596
      @sivapriya6596 3 ปีที่แล้ว

      List la Illa nee pasuraparu car kannadi

    • @sambright1571
      @sambright1571 3 ปีที่แล้ว +1

      @@sivapriya6596 ok vijayalaxmi hotel video

    • @javeedbasheer1906
      @javeedbasheer1906 3 ปีที่แล้ว +1

      @@sambright1571 🤣😂🤣😂🤣👏👏👏👌👌👌👌👌

    • @crzb44
      @crzb44 3 ปีที่แล้ว

      @@sambright1571 appam .. sarika... Shobhana.. gowthami... Pooja Kumari... Video.. ellam

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 3 ปีที่แล้ว

      @@crzb44 அவங்க யாரும் வெளிய வந்து புகார் குடுத்தாங்களாடா பக்கி

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 3 ปีที่แล้ว +20

    இது போதுமே IT ரைடில் மாட்டிகொள்ள 😭😉😁

  • @thamotharanthamotharan7406
    @thamotharanthamotharan7406 3 ปีที่แล้ว +4

    அண்ணனின் நடிப்பு பிரமாதம்

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும

  • @vanabalamurugan8591
    @vanabalamurugan8591 3 ปีที่แล้ว +16

    தன் மகனுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே காது குத்துகிறார்

  • @MarvalousEdits007
    @MarvalousEdits007 3 ปีที่แล้ว +1

    ஆண்டு வருமானம் ₹1000 என்றால் மூனு வேல சாப்பாட்டுக்க கூட வழி இருக்காது.இதுல கட்சி மீட்டிங் நடத்த எங்கிருந்து காசு வருது.🤔

  • @excavatorwithpriyan6055
    @excavatorwithpriyan6055 3 ปีที่แล้ว +459

    சீமான் சிவகங்கையில அவர் மகனுக்கு காதுகுத்தி மொட்டை அடிக்கல மொத்த தம்பிகளுக்கும் காது குத்தி மொட்டை அடிச்சிட்டாரு😂😂😂😂

    • @bassbaski5694
      @bassbaski5694 3 ปีที่แล้ว +6

      Correct nanba

    • @fitnesss1597
      @fitnesss1597 3 ปีที่แล้ว

      Muduga

    • @excavatorwithpriyan6055
      @excavatorwithpriyan6055 3 ปีที่แล้ว +10

      @@fitnesss1597 பொச்சுல எறியிதா...😂😂😂😂

    • @inforider2595
      @inforider2595 3 ปีที่แล้ว +1

      nanba 1000 rupee tax kattunathu 2laksh 60 thousand yeraly income pa-election result ungaluku erium😁😜😜😁😂

    • @MAHI.FINANCIALS
      @MAHI.FINANCIALS 3 ปีที่แล้ว

      @@excavatorwithpriyan6055 😂😂😂😂

  • @vaiduriampalaniappan9021
    @vaiduriampalaniappan9021 3 ปีที่แล้ว +8

    பொய் பேசினா பொருத்தமா பேசணும்.. இந்த செய்தி போதும்.. உனக்கு ஆப்பு தான் சாமி..

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும். polimer fraud news channel.

  • @diMO1933
    @diMO1933 3 ปีที่แล้ว +8

    வரியே கட்டாத இந்த ஜென்மத்துக்கு எப்படி கார் லோன் கிடைத்தது

  • @isittrueornotji2571
    @isittrueornotji2571 3 ปีที่แล้ว +7

    இவனுக்கு DMK admk பரவாயில்லை

  • @MrRajan6969
    @MrRajan6969 3 ปีที่แล้ว +36

    அவனவன் ஆட்சிக்கு வந்தபிறகுதான் 1ரூபாய் சம்பளத்தில் வாழுவான். இவன் செம சூப்பர்.

  • @voicedonation9469
    @voicedonation9469 3 ปีที่แล้ว +1

    அவர நம்பி குட்டி குட்டி தம்பிங்க கோடி பேர் இருக்காங்க எப்படி தான் காப்பாத்த போராரோ...

  • @SPL_Travel_Diary
    @SPL_Travel_Diary 3 ปีที่แล้ว +4

    Kamal Haasan Honest Man 🔦🔥

  • @TV-er6xl
    @TV-er6xl 3 ปีที่แล้ว +10

    மூன்று மாசத்துக்கு முன்னாள்
    மகனுக்கு காது குத்தினார்!
    இப்போது. ஒட்டு மொத்த. தமிழகத்துக் கே. காது குத்துகிரார் !
    😆😆😎😎😋😋😁😁

    • @_HARISHR-gq8vw
      @_HARISHR-gq8vw 3 ปีที่แล้ว

      Commen vera level thala🤣

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும

  • @kathirk3260
    @kathirk3260 3 ปีที่แล้ว +2

    Polimer news channel super 👌👌👌👌 thelivana news 🙏🏼

  • @worldofstories-4588
    @worldofstories-4588 3 ปีที่แล้ว +173

    நீங்க இதுலயே நேர்மையா இல்லனா நாளைக்கு ஆட்சிக்கு வந்த எப்படி நேர்மையா இருப்பிங்க.. Dissapointed seeman

    • @boxerbala5129
      @boxerbala5129 3 ปีที่แล้ว +2

      Intha news channel thappa solranka . 1000 athu tax not income

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว +2

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும

    • @Karthickchidambaram
      @Karthickchidambaram 3 ปีที่แล้ว +9

      250000 வரை வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை மற்றும் 5 லட்சம் வரை வருமான வரி கிடையாது மேலும் இதர விலக்கு எல்லாம் இருந்தால் 750000 வரை வரி கிடையாது இவர் 1000 ரூபாய் வரி கட்டி இருக்கிறார் என்றால் தோராயமாக 510000 லிருந்து 550000 வரை வருமானம் இருக்க வாய்ப்பு இருக்கிறது இந்த தொலைகாட்சி பொய் சொல்கிறது என்று நினைக்கிறேன் நான் சீமான் ஆதரவாளர் இல்லை வருமான வரி ஆலோசகர் அதனால் பதிவிடுகிறேன்.

    • @worldofstories-4588
      @worldofstories-4588 3 ปีที่แล้ว

      @@tamilnadu6626 link provide panuga..

    • @worldofstories-4588
      @worldofstories-4588 3 ปีที่แล้ว

      @@boxerbala5129 But avanga taxnu mention panalaiyae

  • @manikantakumars5418
    @manikantakumars5418 3 ปีที่แล้ว +74

    Polimer செய்தியாளர்கள் இதை அவரிடம் நேரடியாக கேளுங்கள்

  • @anassana9304
    @anassana9304 3 ปีที่แล้ว +2

    நல்லதோ கெட்டதோ சீமான் பேச்சு தான் எல்லா செய்திகளிலும்......அரசியல் சாணக்கியர் சீமான்.

  • @பா.ராஜேந்திரன்
    @பா.ராஜேந்திரன் 3 ปีที่แล้ว +9

    பாஜக அரசு ஒரு ஐடி ரைடு என் வீட்டிற்கு போடுங்க என்று சீமான் பல முறை சொல்லியும் பாஜக தான் கேட்க மாட்டேங்கிறது...
    😂😂😂😂

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว +1

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும். polimer fraud news channel..

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 3 ปีที่แล้ว +4

    ஈழ தமிழர் இருக்கும் வரை அண்ணன் பிரபாகரன் பெயரை சொல்லி
    வசுலித்து விடுவார்
    அதன்பிறகு அப்பன் முருகன்
    பெயரை சொல்லி
    இல்லா கட்டுவார்
    கேட்டால் தமிழ் தேசிய எதிரி என்பார்

  • @ricky513131
    @ricky513131 3 ปีที่แล้ว +4

    Enga seeman anbu thambi nu sollitu comments panravangala yaaraiyum kanom.

    • @vinodvinu5852
      @vinodvinu5852 3 ปีที่แล้ว

      Naam tamilar vellum

    • @vinodvinu5852
      @vinodvinu5852 3 ปีที่แล้ว

      Naangellarum irukom Anna

    • @vinodvinu5852
      @vinodvinu5852 3 ปีที่แล้ว

      Paravala kodi kanakule kolle adichavanga irukaangale

  • @selvamstore2834
    @selvamstore2834 3 ปีที่แล้ว +17

    பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.
    1000ருபாய் வைத்து இவ்வளவு ஆடம்பர செய்கின்றார் என்றால்
    யாரிடமோ பணம் பெற்று தானே அரசியல் செய்கிறார் என்று மக்களுக்குத் தோன்றும்.

  • @Ramkumar-xv4ui
    @Ramkumar-xv4ui 3 ปีที่แล้ว +56

    ஐயா எதுவும் கேட்காதிங்க அதுக்கு வேற எதாவது கதை சொல்லுவான்

  • @Manian0592
    @Manian0592 3 ปีที่แล้ว +2

    இணைய தம்பிகள் எங்கே காணோம்?

  • @avmjcb
    @avmjcb 3 ปีที่แล้ว +6

    நம்புற மாறி சொல்லுங்கடா!!

    • @boxerbala5129
      @boxerbala5129 3 ปีที่แล้ว

      Intha news channel thappa solranka . 1000 athu tax not income

  • @lakshmathan601
    @lakshmathan601 3 ปีที่แล้ว +9

    நம்ம தம்பிகள் இதையும் நம்புவார்கள். அது அவனுங்க தலை எழுத்து

  • @elangovanelango1028
    @elangovanelango1028 3 ปีที่แล้ว +31

    காது குத்துணது மகனுக்கு இல்லை ,ஒட்டு மொத்த தமிழனுக்கு

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 3 ปีที่แล้ว +243

    இப்ப தெரிந்து கொள்ளுங்கள் மக்களே
    அவன் பேற வண்டிக்கே ஒரு நாளைக்கு இரண்டாயிரம் வேண்டும்

    • @2000stalin
      @2000stalin 3 ปีที่แล้ว +2

      குடிக்க ?

  • @sivakumars3518
    @sivakumars3518 3 ปีที่แล้ว +11

    Evar tha tamilnatta thukki nippata poraru 😂😂😂😂😂

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும். polimer fraud news channel..

  • @jafferkhan2068
    @jafferkhan2068 3 ปีที่แล้ว

    காது குத்து அவரோட மகனுக்காக.. இல்லை மக்களுக்கா🤣🤣🤣🤣

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 3 ปีที่แล้ว +6

    மாடி வீட்டு ஏழை சந்திரபாபுங்கோ?!?!

  • @varathan54
    @varathan54 3 ปีที่แล้ว +4

    ஆண்டு வருமானம் 1000 என்றால்,, இவர் எப்படி 31 லட்சத்தில் அசையும் சொத்து வாங்க முடியும்.... இதற்க்கு கணக்கு வைத்துள்ளாரா???

    • @boxerbala5129
      @boxerbala5129 3 ปีที่แล้ว

      Intha news channel thappa solranka . 1000 athu tax not income

  • @MarvalousEdits007
    @MarvalousEdits007 3 ปีที่แล้ว +1

    இதேல்லாம் எவனாச்சு புயல் காத்துல உக்காந்து பொறி சாப்ட்ருப்பான் அவன்ட போய் சொல்லுங்க

  • @k2kshark
    @k2kshark 3 ปีที่แล้ว +160

    இத பத்தி ஆந்த ஆமை கறி கிட்ட கேட்ட, அவன் சொல்லுவான் இந்த காது குத்து விழா நடத்த நான் 200 வருசம் கஷ்டப்பட்டு சம்பாரித்தென் என்று 😜😂

    • @socialactivist9335
      @socialactivist9335 3 ปีที่แล้ว +1

      200x365=7300, 7300x1000=730000 அப்போ ஆடுக்கே பத்தாதே ஆடு 8lakh la pa🤣🤣🤣🤣 l 🤣🤣🤣🤣🤣🤣

    • @mugunthanmougoundane3036
      @mugunthanmougoundane3036 3 ปีที่แล้ว

      Vera level...

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 3 ปีที่แล้ว

      Yess..sudalai and edapadi mathiri..

    • @kayvee1402
      @kayvee1402 3 ปีที่แล้ว

      @@socialactivist9335 avanukku innum 200 vayase aagala ninga calculation laam podringa🤣

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 3 ปีที่แล้ว

      Yow,🤣😂😂

  • @thangamani5566
    @thangamani5566 3 ปีที่แล้ว +5

    சுடலையைவிட மோசமானவன் கவனமாக வாக்களியுங்கள்.

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும். polimer fraud news channel.

  • @ஓம்சரவணபவமுருகா-ண1ங
    @ஓம்சரவணபவமுருகா-ண1ங 3 ปีที่แล้ว +100

    அடேங்கப்பா இவன் சுடலைக்கும் கருணாநிதிக்கும் அப்பணா வருவான் டோய் 😂 Dmk திடுட்டு முன்னேற்ற கழகத்தை விட இவண் வேற லெவல் ( பெரிய ) திருடண் டோய் 😂😂😂

    • @rajaneelamegam8561
      @rajaneelamegam8561 3 ปีที่แล้ว +2

      😂

    • @amway5652
      @amway5652 3 ปีที่แล้ว +2

      👌 😊😊😊😊😊😊

    • @bassbaski5694
      @bassbaski5694 3 ปีที่แล้ว +2

      Super

    • @javeedbasheer1906
      @javeedbasheer1906 3 ปีที่แล้ว +3

      Yanna pachu pasuran.chinna pasangala yallam brain wash nalla pandran.oru paiyan ha kooda 2 years before intha nayala sathu pona illa pavam.

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 ปีที่แล้ว

      @@javeedbasheer1906 உண்மையாவா அது தெரியாதே எனக்கு

  • @vjy0037
    @vjy0037 3 ปีที่แล้ว +17

    ஆமைக்கறி வாங்க கூட அந்த காசு பத்தாது ராஜா

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும். polimer fraud news channel.

    • @kamal-forever8686
      @kamal-forever8686 3 ปีที่แล้ว

      @@tamilnadu6626 ibc Tamil Nadu news channel la oru fraud avana epadi namburathu

  • @caddtrainingservicescatia161
    @caddtrainingservicescatia161 3 ปีที่แล้ว +13

    ஆண்டு வருமானம் 1000 ம் னா 31 இலட்சத்துக்கு எத்தனை ஆயிரம்...

  • @espritrays
    @espritrays 3 ปีที่แล้ว +3

    சீமான் இப்படி காது குத்தி குத்தி தொம்பிகளுக்கு காதே இல்லையாம் அது தான் எதுவும் கேட்கலை போலும்

  • @yuvarajeaswaran9370
    @yuvarajeaswaran9370 3 ปีที่แล้ว +107

    அப்படின்னா எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தானா? நாடு உருபட்ட மாதிரி தான். இதுக்கு நோட்டாவே பெட்டர்.

    • @deepakoa
      @deepakoa 3 ปีที่แล้ว +2

      It must be a mistake. Seeman must have missed to add zero at the end. 108 goats for his son function was given by his in laws. He doesn't even own a house and only asset is his car which was gifted for election campaign. His relatives and supporters give some money to him to survive. People will realize his greatness in future.

    • @SANDEEPKUMAR-pu5or
      @SANDEEPKUMAR-pu5or 3 ปีที่แล้ว +1

      நோட்டா மேல் வைத்த நம்பிக்கை உங்கள் ஊரில் சுயாட்சி பிரதிநிதி ஒருவர் இருப்பார் அவரை பற்றி உங்களுக்கு தெரியும்

    • @javeedbasheer1906
      @javeedbasheer1906 3 ปีที่แล้ว +1

      Bro Kamal hassan avvalavo better bro,evana compare pannum poluthu

    • @deepakoa
      @deepakoa 3 ปีที่แล้ว

      @@javeedbasheer1906 Kamal got no principles. His intention is only to defeat EPS due to viswaroopam movie issue. Kamal asked even DMK for alliance but DMK didn't accept Kamal demand of 60 seats. Then kamal openly asked Congress and thirumaavalavan to join alliance with him. Kamal got no intention to service people.

  • @kcbabu1781
    @kcbabu1781 3 ปีที่แล้ว +7

    தவளை தன் வாயால கெடும்...🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @Priyadharshini-o2n
    @Priyadharshini-o2n 3 ปีที่แล้ว +3

    பசு தோல் போத்தியா நரி இது

  • @ek8872
    @ek8872 3 ปีที่แล้ว +286

    விஜய லட்சுமி மேல சத்தியமா சொல்றன் அந்த ஆயிரம் ஓவா கூட இவன் உழைச்சி சம்பாரித்தது கிடையாது.
    அது எதுனா ஒரு தும்பி இவன் விட்ட கதைய நம்பி மணியார்டர் பண்ணிருப்பானுக😁😁😁

    • @amway5652
      @amway5652 3 ปีที่แล้ว +14

      Very True, Vaayaaleye Vada Suttu Pozhaikaravanaache .........

    • @socialactivist9335
      @socialactivist9335 3 ปีที่แล้ว +2

      Isit 🤔🤔🤔🤔 mmmhhmm😭😭😭😋🤣🤣🤣iszzzzzzit

    • @vikky9534
      @vikky9534 3 ปีที่แล้ว +2

      சூப்பர்,,,

    • @allinonecare9833
      @allinonecare9833 3 ปีที่แล้ว +3

      Dai tamil kaga poradina . Tamilar gal agiya neega epidi tha panvigala . Vote ku kasu kudu kama . Thanithu poradina eppidi tha panuvigala .

    • @STORIESINTAMILYT
      @STORIESINTAMILYT 3 ปีที่แล้ว +3

      @@allinonecare9833 ha ha ...thalaivare medai potu pesite iruntha pechu thiramaitha valarum ....pesama seyal vadivama kamicharna......support pannuvom summa tamilan tamilan nu sonna pothumaaa......

  • @ashokkumarethiraj6337
    @ashokkumarethiraj6337 3 ปีที่แล้ว +7

    ஏன் 100 வா சொல்ல வேண்டியது தானே..... தம்பிகளின் கவனத்திற்கு

    • @tamilnadu6626
      @tamilnadu6626 3 ปีที่แล้ว

      வருமான வரி ௧௦௦௦ தாக்கல் செயது உள்ளார ibc tamilnadu news பார்க்கவும். polimer fraud news channel.

  • @muthugpmuthugp
    @muthugpmuthugp 3 ปีที่แล้ว +8

    அதிர்ந்து போய் ஆமை போல் நெளியும் தம்பிகள்

    • @javeedbasheer1906
      @javeedbasheer1906 3 ปีที่แล้ว

      🤣😂🤣😂🤣👌👌👌👏👏👏👏

    • @javeedbasheer1906
      @javeedbasheer1906 3 ปีที่แล้ว

      Thumigala,illa thambigala🤣😂🤣😂🤣😂☝

  • @chandranrchandran4729
    @chandranrchandran4729 3 ปีที่แล้ว +5

    பொய் சொன்னாலும்கொஞ்சம் பொருத்தமா சொல்லணும் சைமன்.தம்பிங்க இதையும் நம்பிடுவானுங்க

    • @boxerbala5129
      @boxerbala5129 3 ปีที่แล้ว

      Intha news channel thappa solranka . 1000 athu tax not income.