செடிகளுக்கு கால்சியம் உரத்தை இப்படிக் கொடுத்துப் பாருங்கள் Fastest way to give calcium for plants.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 12

  • @rgrgardening3145
    @rgrgardening3145 6 วันที่ผ่านมา +1

    அருமையாணதகவள்நன்றி❤

    • @Sibivlog-e8j
      @Sibivlog-e8j 6 วันที่ผ่านมา

      அருமையான தகவல்

    • @padmavathi1336
      @padmavathi1336  6 วันที่ผ่านมา

      மிக்க நன்றி.முடிந்தால் உபயோகப்படுத்திப் பாருங்கள்

    • @padmavathi1336
      @padmavathi1336  6 วันที่ผ่านมา

      மிகவும் நன்றி

  • @mariappanrp8117
    @mariappanrp8117 5 วันที่ผ่านมา

    Thank you

  • @ramyam486
    @ramyam486 5 วันที่ผ่านมา

    Akka Trichy la tamil nadu arasu madi thota kid yenga kedaikum

    • @padmavathi1336
      @padmavathi1336  5 วันที่ผ่านมา

      திருச்சியில் மாடித்தோட்ட கிட் உழவர் சந்தைகளில் விற்கப்படும்.தவிர திருவானைக்காவல் மெயின் ரோட்டில் கொள்ளிடம் பாலம் செல்லும் வழியில் பாலத்திற்கு முன்பாகவே இடதுபுறம் தமிழ்நாடு தோட்டக்கலை துறை விற்பனைக்கூடம் உள்ளது.அங்கே விசாரிக்கவும்.

    • @ramyam486
      @ramyam486 5 วันที่ผ่านมา

      @padmavathi1336 thanks Akka

    • @ramyam486
      @ramyam486 5 วันที่ผ่านมา

      Near kk nagar la kedaikuma

  • @balasubramanianvelusamy2196
    @balasubramanianvelusamy2196 3 ชั่วโมงที่ผ่านมา

    Cocobeat திருச்சியில் சித்ரா காம்ப்ளக்ஸ் தவிர வேறு எங்கு கிடைக்கும்.

    • @padmavathi1336
      @padmavathi1336  ชั่วโมงที่ผ่านมา

      Ganga organic farms.comல் கிடைக்கும்.இது தவிர எல்லா நர்சரி களிலும் கிடைக்கும்.