ponnu organic garden
ponnu organic garden
  • 390
  • 2 658 345
பொங்கலுக்கு கரும்பு, மஞ்சள், காய்கறிகள், பழங்கள் அறுவடை. Harvest from terrace garden for Pongal.
#terracegarden #மாடித்தோட்டம் #organicgardening #கத்தரி#,வெண்டை#, தக்காளி,# #நெய் மிளகாய், #புடலங்காய்,#மெழுகுபீர்கன்காய், #பாகற்காய்,# பச்சைக் காராமணி,#பால் அவரை, #கருணைக்கிழங்கு,# முக்குத்தி அவரை,#பீளைப்பூ, #மஞ்சள்,# கரும்பு # கும்குவாட் ஆரஞ்சு.
มุมมอง: 1 522

วีดีโอ

குறைந்த செலவில் அதிக பலன் தரும் உரம் Low cost liquid fertilizer for better gardening
มุมมอง 7129 ชั่วโมงที่ผ่านมา
#terracegarden #மாடித்தோட்டம் #organicgardening #liquidfertilizerforplantsintamil #liquidfertilizer #liquidfertilizerforplants #உரம் #fertilizer #neem #newcake #beetrootpeel #koreanfertilizer
செடிகளுக்கு கால்சியம் உரத்தை இப்படிக் கொடுத்துப் பாருங்கள் Fastest way to give calcium for plants.
มุมมอง 1.6K14 ชั่วโมงที่ผ่านมา
#terracegarden #organicgardening #மாடித்தோட்டம் #calcium
மாடித்தோட்ட பராமரிப்பை செய்வதுஅவசியம். Terrace garden maintenance is essential.
มุมมอง 76421 ชั่วโมงที่ผ่านมา
#terracegarden #மாடித்தோட்டம் #organicgardening # maintenance
மாடித்தோட்டத்தில் கொடிக் காய்கறிகள் & செடிக் காய்கறிகள் அறுவடை. Harvest from terrace garden.
มุมมอง 2.5Kวันที่ผ่านมา
#terracegarden #மாடித்தோட்டம் #organicgardening #மூக்குத்தி அவரை #பால் அவரை#பாகற்காய் #பச்சைகாராமனி #புடலங்காய் #சுரைக்காய் #வெள்ளரிக்காய் #பரங்கிகாய்#கத்திரிக்காய் #தக்காளி #ரோஜா
இந்த மாதிரி உரம் கொடுத்தால் கூடை கூடையாக மகசூல் எடுக்கலாம். For better harvest try this fertilizer.
มุมมอง 2.9K14 วันที่ผ่านมา
#terracegarden #மாடித்தோட்டம் #organicgardening #liquidfertilizerfor Tomatointamil #bannanaflower#greenbananafruit
செலவில்லா இந்த கம்போஸ்ட் வளமான தோட்டத்திற்கு. Cost Free Compost for better gardening.
มุมมอง 87714 วันที่ผ่านมา
#terracegarden #மாடித்தோட்டம் #organicgardening # kichen waste # fruits peel# kanavalai
நம் தோட்டத்து வாசமிகு மூலிகைகள் & பயன்கள்.Aromatic herbals of our garden and their importance.
มุมมอง 3.6K21 วันที่ผ่านมา
#terracegarden #மாடித்தோட்டம் #organicgardening #துளசி#நொச்சி#வெற்றிலை#சித்திரத்தை# ஓமவல்லி #திருநீற்றுப்பச்சை
பனி காலத்தில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதை தவிர்க்கும் ஸ்பிரே. To prevent yellowing of leaves.
มุมมอง 1.3K21 วันที่ผ่านมา
#terracegarden #மாடித்தோட்டம் #organicgardening # #liquidfertilizerforplantsintamil
இப்பொழுது மாடித்தோட்டம் எப்படி இருக்கு........Terrace garden update in December.
มุมมอง 99021 วันที่ผ่านมา
#terracegarden #மாடித்தோட்டம் #organicgardening #december #update
செலவில்லா இலை கம்போஸ்ட் உரம் Cost free leaf Compost for better gardening
มุมมอง 1.4K21 วันที่ผ่านมา
#terracegarden #மாடித்தோட்டம் #organicgardening #உரம் #liquidfertilizer #liquidfertilizerforplants #liquidfertilizerforplantsintamil #rainyseason #harvest #fertilizer
"கொரியன் உரம்" வாடிய செடிகள் வீரியத்துடன் வளர Korean liquid fertilizer,a plant booster
มุมมอง 3.1K28 วันที่ผ่านมา
#terracegarden #மாடித்தோட்டம் #organicgardening #உரம் #liquidfertilizer #liquidfertilizerforplants #liquidfertilizerforplantsintamil #rainyseason #harvest #fertilizer #koreanfertilizer #korean #சிறுபுள்ளடி #காணாவாழை #குப்பைமேனி #நாட்டுசர்க்கரை
நவம்பர் டிசம்பரில் மாடித்தோட்டத்தில் என்னென்ன பயிரிடலாம் Terrace garden work in November & December
มุมมอง 2.8Kหลายเดือนก่อน
#terracegarden #மாடித்தோட்டம் #organicgardening #உரம் #liquidfertilizer #liquidfertilizerforplants #liquidfertilizerforplantsintamil #rainyseason #harvest #fertilizer #november #december #gardening #gardeningtips
கருவாட்டுப் பொறி பூச்சி விரட்டி Dried fish trap to control insect pests
มุมมอง 379หลายเดือนก่อน
கருவாட்டுப் பொறி பூச்சி விரட்டி Dried fish trap to control insect pests
இன்று 14 விதமான காய்கறிகள் அறுவடை Today's terrace garden harvest
มุมมอง 867หลายเดือนก่อน
இன்று 14 விதமான காய்கறிகள் அறுவடை Today's terrace garden harvest
செறிவூட்டப்பட்ட சின்ன வெங்காய திரவ உரம் Best liquid fertilizer for garden after cyclone and rain ☔🌧️
มุมมอง 1.6Kหลายเดือนก่อน
செறிவூட்டப்பட்ட சின்ன வெங்காய திரவ உரம் Best liquid fertilizer for garden after cyclone and rain ☔🌧️
இன்று தோட்டத்தில் நடந்த வேலைகள் Today's work in the terrace garden
มุมมอง 1Kหลายเดือนก่อน
இன்று தோட்டத்தில் நடந்த வேலைகள் Today's work in the terrace garden
வளமான மாடித்தோட்டத்திற்கு கனஜீவாமிருதம் Cow dung fertilizer for fertile terrace garden
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
வளமான மாடித்தோட்டத்திற்கு கனஜீவாமிருதம் Cow dung fertilizer for fertile terrace garden
மழைக்குப் பிறகும் தோட்டம் செழிக்க இந்த உரம் போதும் Fertilizer to rejuvenate the garden after rain
มุมมอง 2.3Kหลายเดือนก่อน
மழைக்குப் பிறகும் தோட்டம் செழிக்க இந்த உரம் போதும் Fertilizer to rejuvenate the garden after rain
மாடித்தோட்டம் பார்க்கலாம் வாங்க. Terrace garden visit.
มุมมอง 1.4Kหลายเดือนก่อน
மாடித்தோட்டம் பார்க்கலாம் வாங்க. Terrace garden visit.
தழைச்சத்திற்கான அரிய பொக்கிஷம் Nitrogen rich fertilizer for terrace garden
มุมมอง 2.9Kหลายเดือนก่อน
தழைச்சத்திற்கான அரிய பொக்கிஷம் Nitrogen rich fertilizer for terrace garden
ஆர்கானிக் காய்கறிகள் பழங்கள் அறுவடை.Organic vegetables and fruits harvest.
มุมมอง 5Kหลายเดือนก่อน
ஆர்கானிக் காய்கறிகள் பழங்கள் அறுவடை.Organic vegetables and fruits harvest.
செடிகளுக்கு அவசரகால சிகிச்சை Emergency treatment for plants
มุมมอง 1.7Kหลายเดือนก่อน
செடிகளுக்கு அவசரகால சிகிச்சை Emergency treatment for plants
களைச் செடிகளும் சிறந்த உரமாகும் Compost from Weeds
มุมมอง 1.3K2 หลายเดือนก่อน
களைச் செடிகளும் சிறந்த உரமாகும் Compost from Weeds
அதிக மகசூலுக்கு ஸ்பெஷல் உரம் Special fertilizer for healthier and high yielding garden
มุมมอง 1.8K2 หลายเดือนก่อน
அதிக மகசூலுக்கு ஸ்பெஷல் உரம் Special fertilizer for healthier and high yielding garden
தீமை செய்யும் பூச்சி புழுக்களை இப்படி விரட்டுங்கள். Best pesticide to Chase all harmful insects.
มุมมอง 1.9K2 หลายเดือนก่อน
தீமை செய்யும் பூச்சி புழுக்களை இப்படி விரட்டுங்கள். Best pesticide to Chase all harmful insects.
கொட்டும் மழையிலும் குறையாத அறுவடைக்கு ஏற்ற உரம் Best fertilizer for better harvest in rainy season
มุมมอง 2.7K2 หลายเดือนก่อน
கொட்டும் மழையிலும் குறையாத அறுவடைக்கு ஏற்ற உரம் Best fertilizer for better harvest in rainy season
இன்று 7 வகை காய்கள் 🍅 2வகை கீரை அறுவடை Vegetables Tomato Greens harvest.
มุมมอง 8632 หลายเดือนก่อน
இன்று 7 வகை காய்கள் 🍅 2வகை கீரை அறுவடை Vegetables Tomato Greens harvest.
முழுமையான தோட்டம் விசிட், செடி, கொடி காய் பழங்கள்... Garden full update
มุมมอง 1.6K2 หลายเดือนก่อน
முழுமையான தோட்டம் விசிட், செடி, கொடி காய் பழங்கள்... Garden full update
இந்த உரம் போதும் தக்காளி கூடை கூடையாய் காய்க்கும். Best fertilizer for more harvest in tomato.
มุมมอง 1.5K2 หลายเดือนก่อน
இந்த உரம் போதும் தக்காளி கூடை கூடையாய் காய்க்கும். Best fertilizer for more harvest in tomato.

ความคิดเห็น

  • @balasubramanianvelusamy2196
    @balasubramanianvelusamy2196 6 ชั่วโมงที่ผ่านมา

    Cocobeat திருச்சியில் சித்ரா காம்ப்ளக்ஸ் தவிர வேறு எங்கு கிடைக்கும்.

    • @padmavathi1336
      @padmavathi1336 4 ชั่วโมงที่ผ่านมา

      Ganga organic farms.comல் கிடைக்கும்.இது தவிர எல்லா நர்சரி களிலும் கிடைக்கும்.

  • @balasubramanianvelusamy2196
    @balasubramanianvelusamy2196 วันที่ผ่านมา

    திருச்சியில் எங்கேம்மா.நானும் திருச்சி தான்.

    • @padmavathi1336
      @padmavathi1336 วันที่ผ่านมา

      திருச்சியில் காஜாமலை பிச்சையம்மாள் நகர்.

    • @balasubramanianvelusamy2196
      @balasubramanianvelusamy2196 วันที่ผ่านมา

      @padmavathi1336 நான் உறையூர்.திருச்சி என்றவுடன் கேட்டேன்.

  • @geethalakshmisubbarayan7609
    @geethalakshmisubbarayan7609 วันที่ผ่านมา

    Mam can you give me paal avarai seeds

  • @sivakarthikeysn6582
    @sivakarthikeysn6582 2 วันที่ผ่านมา

    Super ma super 💐💐

    • @padmavathi1336
      @padmavathi1336 2 วันที่ผ่านมา

      Very glad you liked the video

  • @mariappanrp8117
    @mariappanrp8117 5 วันที่ผ่านมา

    Thank you

  • @ramyam486
    @ramyam486 5 วันที่ผ่านมา

    Akka Trichy la tamil nadu arasu madi thota kid yenga kedaikum

    • @padmavathi1336
      @padmavathi1336 5 วันที่ผ่านมา

      திருச்சியில் மாடித்தோட்ட கிட் உழவர் சந்தைகளில் விற்கப்படும்.தவிர திருவானைக்காவல் மெயின் ரோட்டில் கொள்ளிடம் பாலம் செல்லும் வழியில் பாலத்திற்கு முன்பாகவே இடதுபுறம் தமிழ்நாடு தோட்டக்கலை துறை விற்பனைக்கூடம் உள்ளது.அங்கே விசாரிக்கவும்.

    • @ramyam486
      @ramyam486 5 วันที่ผ่านมา

      @padmavathi1336 thanks Akka

    • @ramyam486
      @ramyam486 5 วันที่ผ่านมา

      Near kk nagar la kedaikuma

  • @anbesivan6499
    @anbesivan6499 6 วันที่ผ่านมา

    அருமை அம்மா 🙏

    • @padmavathi1336
      @padmavathi1336 6 วันที่ผ่านมา

      மிக்க நன்றி சகோதரி.

  • @rgrgardening3145
    @rgrgardening3145 6 วันที่ผ่านมา

    அருமையாணதகவள்நன்றி❤

    • @Sibivlog-e8j
      @Sibivlog-e8j 6 วันที่ผ่านมา

      அருமையான தகவல்

    • @padmavathi1336
      @padmavathi1336 6 วันที่ผ่านมา

      மிக்க நன்றி.முடிந்தால் உபயோகப்படுத்திப் பாருங்கள்

    • @padmavathi1336
      @padmavathi1336 6 วันที่ผ่านมา

      மிகவும் நன்றி

  • @PrajwalAnusha456
    @PrajwalAnusha456 8 วันที่ผ่านมา

    Super amma🎉❤

  • @geethalakshmisubbarayan7609
    @geethalakshmisubbarayan7609 8 วันที่ผ่านมา

    Mam paal avarai seeds available aa mam?

    • @padmavathi1336
      @padmavathi1336 7 วันที่ผ่านมา

      Paal avarai seeds thayaraga innum two months aagum.Ippoluthu palaya seeds than irrukku athu sariyaga varathu.

    • @suganthinataraj9836
      @suganthinataraj9836 4 วันที่ผ่านมา

      மேடம்,பால் அவரைச் செடியின் விதை கிடைக்குமா? Stamp ஒட்டிய போஸ்டல் கவர் அனுப்பி பெற்றுக்கொள்கிறோம்.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 10 วันที่ผ่านมา

    சிஸ்டர் அருமையான அறுவடைக்கு வாழ்த்துக்கள் உங்கள் வீடியோவை முதன்முதலில் இப்பொழுதான் பார்க்கிறேன் சப்ஸ்கிரைப் பண்னிக்கிறேன் உங்கள் வீடியோவை என்னுடைய சப்ஸ்கிரைபர் ராதாமுரளீதரன் அவங்க பார்க்க சொன்னாங்க சூப்பர் நன்றி❤🎉🎉🎉🎉👍🙏👏👏👏

  • @sulochanarajendran4108
    @sulochanarajendran4108 11 วันที่ผ่านมา

    Great harvest👏

    • @padmavathi1336
      @padmavathi1336 11 วันที่ผ่านมา

      Thankyou verymuch sister.

  • @VaneeVanee-u2x
    @VaneeVanee-u2x 11 วันที่ผ่านมา

    Seed enga vakuviga

    • @padmavathi1336
      @padmavathi1336 11 วันที่ผ่านมา

      விதைகளை மாடித்தோட்டம் சச்சு பாபு ஆர்கானிக் கார்டன் அமேசான் விதை சேகரிப்பாளர் யுவராஜ் வேளாண் கண்காட்சி இப்படி பல இடங்களில் இருந்து வாங்குவேன்.

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 11 วันที่ผ่านมา

    வணக்கம் மா🙏💕. உண்மையில் இந்த காய் கறிகளுக்கு எடுத்து சொல்ல வார்த்தைகள் இல்லை. நாளை தேடி பார்த்து அனுப்புகிறேன் பேத்தி மரியாதை யுடன் கூடிய வணக்கம் செலுத்தும் விதமே அழகு😍💓. நமம வீட்டு காய்கறிகள் அடுத்த நாட்டு க்கு ஏற்றுமதி ஆகிறது. என்ன ஒரு சந்தோஷம் 😳😍

    • @padmavathi1336
      @padmavathi1336 11 วันที่ผ่านมา

      வணக்கம்.நீங்கள் வார்த்தைகளைத் தேட வேண்டும் என்று சொல்லும்போதே தங்களது ஆத்மார்த்தமான அன்பு தெரிகிறது.பேத்தியை அப்படி தான் வளர்க்கிறோம்.அன்பான பெண்.இந்த வாழ்வு எல்லாமே கடவுளின் ஆசீர்வாதம் தான்.மிக்க நன்றி.

  • @kanchana333
    @kanchana333 13 วันที่ผ่านมา

    Useful tips thankyou sister

  • @selvithangaraj1910
    @selvithangaraj1910 13 วันที่ผ่านมา

    Yendha ooru sis

    • @padmavathi1336
      @padmavathi1336 12 วันที่ผ่านมา

      Tiruchirapalli sister

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 13 วันที่ผ่านมา

    Happy New year😀🎉🎉. Wishes to All. ❤😊

    • @padmavathi1336
      @padmavathi1336 13 วันที่ผ่านมา

      Thankyou.Happy new year🎉🎉🎉🎉😊😊😊😊

  • @padmavathi1336
    @padmavathi1336 14 วันที่ผ่านมา

    Welcome.Thankyou.

  • @ParvathiKarunanithi
    @ParvathiKarunanithi 14 วันที่ผ่านมา

    Super Nice 👌 parvathi garden

  • @tharanyaarumugam1157
    @tharanyaarumugam1157 15 วันที่ผ่านมา

    Chennai ye apdi thaan ga irukku.

    • @nagarajanmayandy
      @nagarajanmayandy 12 วันที่ผ่านมา

      குடியிருக்க வாடகை வீடு இதுல எப்படி காய்கறிகள் உற்பத்தி செய்ய.... இந்த உலகில் வாழுவது வாடகை வீடு தான்

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 16 วันที่ผ่านมา

    Manoranjitha poo vidhai or Kodi kidaikkuma I will pay courier charges. I am in Chennai.

    • @padmavathi1336
      @padmavathi1336 16 วันที่ผ่านมา

      I am in Trichy.Very sorry. I can't send by courier because at the age of 74 I find it difficult.Kindly understand.

  • @Rn-fj1ey
    @Rn-fj1ey 17 วันที่ผ่านมา

    காய்கறி விளைந்து பழுத்து போச்சு அதுக்கு பாவம் பிராணி மேல் பழி போட்டு இப்படியும் உருட்டலாம் என்பது நல்லா தெரியுது...

    • @padmavathi1336
      @padmavathi1336 16 วันที่ผ่านมา

      கண்ணோட்டம் மாறுபடும்.

    • @Rn-fj1ey
      @Rn-fj1ey 16 วันที่ผ่านมา

      @padmavathi1336 என் கண்ணோட்டம் சரியே

    • @sureshem79
      @sureshem79 16 วันที่ผ่านมา

      @@Rn-fj1ey சூப்பர் சார் , ஏப்படி கண்டுபிடித்தீர்கள் , நீங்கள் நிச்சயம் தோட்டக்கலையில் பிஎச்டி செய்தவராகத்தான் இருக்க வேண்டும் .

    • @Rn-fj1ey
      @Rn-fj1ey 16 วันที่ผ่านมา

      @@sureshem79 முக ஸ்துதி விரும்பாதவன்

    • @sureshem79
      @sureshem79 16 วันที่ผ่านมา

      @@Rn-fj1ey அடுத்தவர்கள் உழைப்பை ஏளனம் செய்ய விரும்புபவன் , இதையும் சேர்த்துக்கோங்க சார் , ரொம்ப பொருத்தமா இருக்கும் . மேதை சார் நீங்க

  • @srinivasann9686
    @srinivasann9686 17 วันที่ผ่านมา

    ரொம்ப அழகா இருக்கு அம்மா

    • @padmavathi1336
      @padmavathi1336 17 วันที่ผ่านมา

      தங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றி

  • @srinivasann9686
    @srinivasann9686 17 วันที่ผ่านมา

    அம்மா இந்த சிவப்பு பசலை கீரை விடாதீங்க அம்மா

    • @padmavathi1336
      @padmavathi1336 17 วันที่ผ่านมา

      சிவப்பு பசலைக்கீரை தொடர்ந்து வளர்த்து வருகிறோம்.மிக்க நன்றி.

  • @srinivasann9686
    @srinivasann9686 17 วันที่ผ่านมา

    super amma

    • @padmavathi1336
      @padmavathi1336 17 วันที่ผ่านมา

      கலவைக்கீரைக் கடைசல் நல்ல சுவையுடையது.செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.

    • @srinivasann9686
      @srinivasann9686 17 วันที่ผ่านมา

      @padmavathi1336 இங்க கிடைக்காது மா

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 20 วันที่ผ่านมา

    Artificial rain in Trichy .

    • @padmavathi1336
      @padmavathi1336 20 วันที่ผ่านมา

      Did you see the artificial rain?

  • @geethalakshmisubbarayan7609
    @geethalakshmisubbarayan7609 20 วันที่ผ่านมา

    Mand Paal avarai and Gandhari milagai seeds can you share to me mam?

    • @padmavathi1336
      @padmavathi1336 20 วันที่ผ่านมา

      Already I have asked your address for this purpose.I can share these seeds only after two months because this is the first time for Paal avarai ,I need some time to collect the seeds.Gandhari is available now.

  • @meenakship1288
    @meenakship1288 21 วันที่ผ่านมา

    பார்க்கவே அருமையாக உள்ளது 🎉

    • @padmavathi1336
      @padmavathi1336 20 วันที่ผ่านมา

      தங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றி

  • @umasankaranskitchen
    @umasankaranskitchen 21 วันที่ผ่านมา

    Thank u mam very useful information 👍 definitely 👌

  • @BabyAlexandrafamily123
    @BabyAlexandrafamily123 21 วันที่ผ่านมา

    Aunty very good explanation

    • @padmavathi1336
      @padmavathi1336 21 วันที่ผ่านมา

      Welcome.Thank you so much.

  • @rajendrandharmalingam5451
    @rajendrandharmalingam5451 22 วันที่ผ่านมา

    நல்ல தகவல் எருக்க கரைசல் எப்படி தயாரிப்பது madam

    • @padmavathi1336
      @padmavathi1336 22 วันที่ผ่านมา

      மிக்க நன்றி.உடனடி உபயோகத்திற்கு என்றால் எருக்கு இலை பூ காய் எல்லாம் சிறிதாக கட் செய்து மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து 5 நாள் கழித்து வடிகட்டி 2 பங்கு தண்ணீர் சேர்த்து மண்ணுக்கு ஊற்றவும். 4 பங்கு தண்ணீர் சேர்த்து வடிகட்டி இலைகளின் மேல் ஸ்பிரே செய்யலாம்.நீண்டநாள் வைத்திருந்து தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால் இலையோடு நாட்டு சர்க்கரை போட்டு மூடி வைத்து கிளறி கிளறி விட்டு நிழலில் வைத்து 15 நாள் கழித்து வடிகட்டி பயன்படுத்தலாம்.

  • @JogaramBeevi
    @JogaramBeevi 24 วันที่ผ่านมา

    Pattaitool thoovinal leaf mela varamal irrukkuma milagai natru la leaf la kadikkuthu sis romba kastamaa irukku sis

    • @padmavathi1336
      @padmavathi1336 24 วันที่ผ่านมา

      Veppam punnakku karaisal spray seiyavum.

  • @JogaramBeevi
    @JogaramBeevi 24 วันที่ผ่านมา

    Kambali poochi mathiri oru poochi leaf kadikkuthu sis athukku poochikku tips sollunga sis

    • @padmavathi1336
      @padmavathi1336 24 วันที่ผ่านมา

      Veppam punnakku or veppannai karaisal spray seiyavum.

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 24 วันที่ผ่านมา

    வணக்கம் மா🙏💕. மிகவும் அழகான தோட்டம். நல்ல அறுவடை. பார்க்க கண் கொள்ளா காட்சி . அருமை🎉..சம் மங்கி ச் செடியில் பூத்து முடித்த நீளமான தண்டை அடி வரை Cut பண்ணலாமா? இன்னொரு தண்டு பூங்கொத்து வருகிறது. 🙏 பவழமல்லி செடி இல்லை யா மா? நன்றி மா. Happy Gardning.

    • @padmavathi1336
      @padmavathi1336 24 วันที่ผ่านมา

      வணக்கம்.சம்மங்கிச் செடி தண்டை அடிவரை கட் செய்யலாம்.பவழமல்லி மரமே இருக்கிறது.வீட்டுத்தோட்டத்தில் வாசலுக்கு வலது பக்கத்தில் . நன்றாகப் பூத்து குலுங்குகிறது.

    • @padmavathi1336
      @padmavathi1336 24 วันที่ผ่านมา

      தங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றி,

  • @SangeethaNandu-qr5rr
    @SangeethaNandu-qr5rr 24 วันที่ผ่านมา

    Super mam alagana garden Santhana kanthari milagaai seeds and Liberian tomato seeds sedi koli avarai seeds share panna mudiyuma mam

    • @padmavathi1336
      @padmavathi1336 24 วันที่ผ่านมา

      Kindly send your address to my number 7812898327.

  • @geethalakshmisubbarayan7609
    @geethalakshmisubbarayan7609 24 วันที่ผ่านมา

    Mam can you share this seeds?

    • @padmavathi1336
      @padmavathi1336 24 วันที่ผ่านมา

      Kindly send your address to my number 7812898327.

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 25 วันที่ผ่านมา

    வணக்கம் மா🙏💕. நல்ல ஐடியா நன்றி.தாராளமா செய்யலாம். திருவெள்ளறை கோவிலில் சிவப்பு மிளகாய், உப்பு, புளி சேர்த்து அரைத்து தோசையுடன் கொடுத்தார்கள். அருமை. பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அம்மியில் அரைத்து பீங்கான் ஜாடி யில் வைப்பார்கள் என் பாட்டி. கெடாது😊

    • @padmavathi1336
      @padmavathi1336 25 วันที่ผ่านมา

      வணக்கம்.இப்படி செய்யலாமே என்று நானாகத்தான் செய்தேன்.நாங்களும் திருவெள்ளறை சென்றுள்ளோம்.இப்படிப் பதப்படுத்தி பயன் படுத்தலாம் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.இனி பச்சை மிளகாயையும் தாங்கள் சொன்னது போலவே செய்து விடுகிறேன்.

  • @sulochanarajendran4108
    @sulochanarajendran4108 25 วันที่ผ่านมา

    Good idea

    • @padmavathi1336
      @padmavathi1336 25 วันที่ผ่านมา

      Thankyou verymuch sister

  • @aruthiulagam6896
    @aruthiulagam6896 25 วันที่ผ่านมา

    Super idea sister

    • @padmavathi1336
      @padmavathi1336 25 วันที่ผ่านมา

      Thank you verymuch sister

  • @padmavathi1336
    @padmavathi1336 26 วันที่ผ่านมา

    Thankyou sister.My basic degree is Zoology,allied Botany. I belong to an agricultural family

  • @sheelashekar9889
    @sheelashekar9889 26 วันที่ผ่านมา

    Can we add kitchen waste in this mixture

    • @padmavathi1336
      @padmavathi1336 26 วันที่ผ่านมา

      Try with green leaves.

  • @rgrgardening3145
    @rgrgardening3145 26 วันที่ผ่านมา

    சூப்பராக இருக்கு உரம்நல்லதகவள் நானும்இவை அனைத்து உரங்களையும் பயன்படுத்துவேன்❤❤❤

    • @padmavathi1336
      @padmavathi1336 26 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி.பயன்படுத்துங்கள்.

  • @geethalakshmisubbarayan7609
    @geethalakshmisubbarayan7609 26 วันที่ผ่านมา

    I think your basic degree is agricultural science, since you know and explain the specs in detail.Great mam.

    • @padmavathi1336
      @padmavathi1336 26 วันที่ผ่านมา

      Thank you sister.My basic degree is Zoology, allied Botany.I belong to an agricultural family.

    • @padmavathi1336
      @padmavathi1336 26 วันที่ผ่านมา

      Thank you for the appreciation sister.

  • @geethalakshmisubbarayan7609
    @geethalakshmisubbarayan7609 26 วันที่ผ่านมา

    Mam will you be able share seeds mam?

  • @guna735
    @guna735 27 วันที่ผ่านมา

    Avarakai parkavay aasaiya iruku

    • @padmavathi1336
      @padmavathi1336 27 วันที่ผ่านมา

      தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

  • @guna735
    @guna735 27 วันที่ผ่านมา

    Yanakum thottam pota romba pudikum mam

    • @padmavathi1336
      @padmavathi1336 27 วันที่ผ่านมา

      Nallathu.ungal thottam menmelum valara vazhthukkal.

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 28 วันที่ผ่านมา

    💚.

    • @padmavathi1336
      @padmavathi1336 20 วันที่ผ่านมา

      🌽🌽🍅🍅🙏🙏👍

  • @rgrgardening3145
    @rgrgardening3145 28 วันที่ผ่านมา

    அம்மா நீங்கரொம்பசிறமபட்டுசெய்றீங்கசந்தோசம்உங்கள்செடிகுழந்தைகள்நலமுடண்வாழவாழ்த்துகள்❤

    • @padmavathi1336
      @padmavathi1336 28 วันที่ผ่านมา

      தங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றி

  • @devikar.devika7344
    @devikar.devika7344 29 วันที่ผ่านมา

    சூப்பர்