சிற்றின்ப வாழ்க்கையை வைத்து சுக்கிரனை வசியம் செய்வது எப்படி I Aanmiga Ula

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 214

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 6 หลายเดือนก่อน +44

    மிக மிக தெளிவான விளக்கம்.ரொம்ப நனறி சார்.லஷ்மி கடாஷமாக நடந்து கொள்கிறேன் சார்.ரொம்ப ரொம்ப நன்றி 🙏சார்.நலலா புரிஞ்சது.மிகக நன்றி.🙏நன்றி என்ற வார்த்தையை எவ்வளவு சொன்னாலும் தகும்.🙏இவ்வளவு நாள் என் கையில் பணம் தங்காததற்கு காரணம் புரிந்து கொண்டேன்.வெற்றிவேல் முருகா.🙏🙏🙏

  • @Sathishrokith
    @Sathishrokith 5 หลายเดือนก่อน +19

    இறைவன் அருளால் அனைத்து உயிரினங்களும் 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க😊😊🙏🙏

  • @NanjundeeswaranPeriasamy
    @NanjundeeswaranPeriasamy 6 หลายเดือนก่อน +31

    இல்லத்தில் மகிழ்ச்சி வேண்டுமா கணவன் மனைவி அன்னியோன்யம் மிகவும் அவசியம்

  • @sudhishharish4674
    @sudhishharish4674 6 หลายเดือนก่อน +21

    நீண்ட கால சந்தேகத்திற்கு விடை கிடைத்தது ஐயா.விளக்கம் மிக அருமை.

  • @srinivasanmunch
    @srinivasanmunch 5 หลายเดือนก่อน +10

    True..தைரியமான..பதி வு..சிறப்பு

  • @ramuthavanesh9074
    @ramuthavanesh9074 5 หลายเดือนก่อน +5

    சத்தியசீலன் ஐயா
    மிகப்பெரிய தத்துவத்தை
    சிறப்பாக சொன்னீர்கள்
    கணவன் மனைவி உறவு இப்படித்தான் இருக்க வேண்டும்
    வீடு கோயிலாக இருக்க வேண்டாம் சிறப்பான விளக்கம்
    அருமை அருமை அருமை
    சரண்யா அக்காவையே திணறடித்து விட்டீர்கள்
    இதைப் புரிந்த ஆண் பெண் இருவருக்கும் சிறப்பான வாழ்வை தரும்
    இந்தக் காணொளியை பார்த்து திருந்தாத ஆண் பெண் ஜென்மங்கள் ஒருபொழுதும் உருப்படாது நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வளமுடன்

    • @lal394
      @lal394 3 หลายเดือนก่อน

      வீட்டில் இருக்கும் பெரியவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்

  • @suriyaa1742
    @suriyaa1742 6 หลายเดือนก่อน +11

    அருமையான தகவல் நல்ல தகவல் 100 % மேல் உண்மை

  • @sammys1010
    @sammys1010 6 หลายเดือนก่อน +5

    Sir one of the best video i have ever watched. Appada romba varushama yen manadula irundha baaramey poyiruchu.. thank you so much for such a matured explanation in a siritual way. Makkaley Ippo puriyudha America yen vallarasu aaga irukiradhu endru..

  • @BKUSHA-gg1vw
    @BKUSHA-gg1vw 4 หลายเดือนก่อน +1

    Enaku 75% work ஆன்மீகம்
    Kovil, poojai.. Kovil kovilaga povathu. Expel இன்று வரலக்ஷ்மி விரதம், வீட்டில் சமையல் கூட செய்ய மாட்டேன்

  • @btsarmyfaizal5640
    @btsarmyfaizal5640 6 หลายเดือนก่อน +7

    Sir u r my favourite. Yr speech is so practical.i follow Yr videos only.

  • @ranjanimurugan6559
    @ranjanimurugan6559 6 หลายเดือนก่อน +4

    Iyya evaluvu arumaiana vilakkam idhuvarai yarum idhupole sonnadhillai ungal pani thodarattum vaazhga valamudan.

  • @pappukitchen9785
    @pappukitchen9785 6 หลายเดือนก่อน +2

    Correct sir idu irundaldan koteshwara yogam varum ,irukum

  • @saravananarasu6052
    @saravananarasu6052 4 หลายเดือนก่อน +6

    காசும் பணமும் இருந்தால் தான் பொண்டாட்டி சுகம் கொடுப்பாள் சுகம் அனுபவித்தால்தான் பணமே வரும் என்கிறீர்கள் இதில் கவனிக்கவேண்டியது சுக்கிரன் மட்டுமே அவரெருவர் மட்டுமே கணவன் மனைவிக்கு எதெது தேவையோ அதையதை கொடுத்தால் மட்டுமே சுகமான உலகமாகும் சுக்கிரனின் உலகமாகும்..‌‌.....ஆகவே முரண்பாடுகளை மனிதர்களிடமும் புருஷன் பொண்டாட்டி இல்லறத்திலும் ஏற்படுத்திவிட்டு நழுவிக்கொண்டே போனால் ...... ஒரு சமயத்தில் சாவையே நாடவேண்டியது இருக்கும் அதுக்கு காரணம் சுக்கிரன் அருளில்லாத காரணத்தினால் மட்டுமே அது நிச்சயம் நிகழும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்....

  • @archanaananya4314
    @archanaananya4314 5 หลายเดือนก่อน +1

    அருமை மிக தெளிவான உண்மை

  • @rajar1327
    @rajar1327 6 หลายเดือนก่อน +3

    மிக அருமை வாழ்த்துக்கள் சார்

  • @sathiyapriya6076
    @sathiyapriya6076 6 หลายเดือนก่อน +9

    Excellent explanation

  • @MR_KING_TAMILAN
    @MR_KING_TAMILAN 2 หลายเดือนก่อน

    Super guruji arppudhamana vilakkam🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshishwarya3248
    @rajeshishwarya3248 6 หลายเดือนก่อน +4

    Miga thelivana vilakkam aiyya nandri

  • @sethu.g
    @sethu.g 6 หลายเดือนก่อน +2

    உண்மை 100%. Only enjoyment

  • @priyaezhil9960
    @priyaezhil9960 2 หลายเดือนก่อน

    Super sir. I changed my life

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 6 หลายเดือนก่อน +6

    Sema poddu sir
    I am excited

  • @rajaramn9974
    @rajaramn9974 6 หลายเดือนก่อน +4

    நன்றி 🙏 அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @rsubasuba6285
    @rsubasuba6285 4 หลายเดือนก่อน

    Namasthe sir u rocked all women's are shocked. One good explanation about life.

  • @muthumari8670
    @muthumari8670 6 หลายเดือนก่อน +3

    18.00 anchor question super

  • @Fathima-l4f
    @Fathima-l4f 5 หลายเดือนก่อน +5

    Guruji, nanga rendu perum ondraga irundhal than sandaye varudhu, enna theervu sollunga

  • @dhanasekaransekaran5264
    @dhanasekaransekaran5264 5 หลายเดือนก่อน

    சரியான விளக்கம் நன்றி

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 5 หลายเดือนก่อน +2

    உண்மை அண்ணா நன்றி ❤

  • @sugumark2612
    @sugumark2612 5 หลายเดือนก่อน

    இது முற்றிலும் உண்மை

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 6 หลายเดือนก่อน +6

    நன்றி குருஜி.

  • @k.v.jayashree7250
    @k.v.jayashree7250 6 หลายเดือนก่อน +3

    Good sir. Concept is super.

  • @BindhulekhaD
    @BindhulekhaD 6 หลายเดือนก่อน +3

    Very good true thank you 🙏❤️ god bless you 🙏🙏🙏🙏🙏

  • @dsrividhya9010
    @dsrividhya9010 6 หลายเดือนก่อน +2

    Verae level explanation 🙏

  • @FOOTBALL11NEY
    @FOOTBALL11NEY 6 หลายเดือนก่อน +4

    உண்மை நன்றி

  • @kishan2873
    @kishan2873 6 หลายเดือนก่อน +3

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி 🎉

  • @kusumbustargaming7170
    @kusumbustargaming7170 4 หลายเดือนก่อน

    Very very clear explanation 😊😊

  • @sabarisri267
    @sabarisri267 6 หลายเดือนก่อน +3

    அருமை

  • @SrikanthSrikanth-qh4kk
    @SrikanthSrikanth-qh4kk 6 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 5 หลายเดือนก่อน

    கலவி முக்கியம்...💘

  • @Raja-wg3jk
    @Raja-wg3jk 5 หลายเดือนก่อน

    Arumayana pathivu arumayana vilakkam nandri

  • @rassiasugumaran5941
    @rassiasugumaran5941 6 หลายเดือนก่อน +1

    Yes sir enga vetaila appa ammavidam anathum eruinthathu

  • @rajajanani2808
    @rajajanani2808 6 หลายเดือนก่อน +5

    Arumaiyana bathivu guruji

  • @ardhanuprakash5003
    @ardhanuprakash5003 4 หลายเดือนก่อน +3

    சத்தியசீலன் ஐயா அவர்களே தங்களுக்கு வாழ்வியல் பற்றி டாட்டா பிர்லா அம்பானி அவர்களை விட உயர்ந்த நெறிமுறை அறிந்த தங்கள் எத்தனை கோடி சம்பாத்தியம் ஈட்டுகிறார்கள் எத்தனை கோடி தான தருமம் செய்கிறீர்கள் டாடாவை விட வாழ்க்கை நெறிமுறை அறிந்தவர் அல்லவா அவர்களை விட இதயம் ஒரு வீடியோ போடுங்கள்

  • @veerasamyVeerasamy-ei9rz
    @veerasamyVeerasamy-ei9rz 5 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பான கருத்து.

  • @muthukumars1695
    @muthukumars1695 6 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா

  • @malarvizhi6780
    @malarvizhi6780 6 หลายเดือนก่อน +3

    Nalla velakam guruji

  • @sd3160
    @sd3160 5 หลายเดือนก่อน +1

    100,%unmai sir

  • @sumisumithra4134
    @sumisumithra4134 5 หลายเดือนก่อน +1

    sema sir nandri guruji

  • @ags1388-g1z
    @ags1388-g1z 6 หลายเดือนก่อน +4

    What an explanation

  • @allinallsutha6855
    @allinallsutha6855 6 หลายเดือนก่อน +1

    Super saranya mam,unga keallvikal yellam

  • @sathiyadevi9093
    @sathiyadevi9093 5 หลายเดือนก่อน

    மிக சிறப்பு

  • @RajeshwariB-j7b
    @RajeshwariB-j7b 6 หลายเดือนก่อน +3

    100% guru ji thank you very much guru ji 💐💐

  • @poongkodia2426
    @poongkodia2426 5 หลายเดือนก่อน

    All correct aha sonika sir

  • @gayathrimanimaran8997
    @gayathrimanimaran8997 6 หลายเดือนก่อน +2

    நன்றி அய்யா

  • @Sasukeuchiha-u9m
    @Sasukeuchiha-u9m 6 หลายเดือนก่อน +6

    நல்ல விளக்கம் ஐயா... நன்றி

  • @satyapillai1604
    @satyapillai1604 6 หลายเดือนก่อน +2

    Jadagathil sevvai sukiran ore idathil.irunthal enna artham

  • @lotusflower7517
    @lotusflower7517 6 หลายเดือนก่อน +5

    Does that mean Pooja’s for mitigating grahas are not useful

  • @kgopinath1352
    @kgopinath1352 3 หลายเดือนก่อน

    குருஜி நமஸ்காரம்

  • @RajeshwariB-j7b
    @RajeshwariB-j7b 6 หลายเดือนก่อน +2

    Thank you very much guru ji 💐

  • @senthamaraivenkatesh
    @senthamaraivenkatesh 6 หลายเดือนก่อน +2

    Nallaexplanation

  • @kym1445
    @kym1445 2 หลายเดือนก่อน +1

    அறியாத வயசுல திருமணம்.. அறிந்த வயசுல எதுவும் செய்ய முடியல😢😢😢

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 5 หลายเดือนก่อน

    Super explanation... 🙏🙏🙏🌷🌷🌷

  • @thecreativeheaven2521
    @thecreativeheaven2521 6 หลายเดือนก่อน +6

    மிகவும் நன்றி

  • @jananipriya6293
    @jananipriya6293 4 หลายเดือนก่อน +1

    Sir en husband army man nan avarai paagarathe 6month once ,so en husband pavam seinjavagala

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 6 หลายเดือนก่อน +2

    கமண்ட்.செய்தது.தாந்திரிகபாரிகாரம்

  • @MahadeviVenkatesan
    @MahadeviVenkatesan 6 หลายเดือนก่อน +3

    Kuduku adimaiya iruugrakanavargalai eppadi thiruthuvathu parigaram solungall

  • @JayaLakshmi-hm4fp
    @JayaLakshmi-hm4fp 6 หลายเดือนก่อน +2

    Thank you so much sir

  • @Kowsiksarvesh
    @Kowsiksarvesh 6 หลายเดือนก่อน +2

    ஐயா தயவு செய்து குழந்தைகளின் ஜாதகம் சனிபகவான் சூரியன் நிச்சம் ராகு கேது திசை ஆகிய அனைத்தும் நடந்து கணவன் மனைவி இருவரும் பிரிந்து இருக்கோம் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் நீங்கள் தான் வழி கூற வேண்டும்

  • @csellakunchu6387
    @csellakunchu6387 6 หลายเดือนก่อน +1

    Veettin mann tharyil pasunjaanathal
    Mezhuhi adhanmel
    Korai paai pottu
    Manavyai nishega dhanam
    Seydhal
    Lakshmi kadachamum
    Aarokkyamum
    Selva yoga puthirargal
    Uruvaakkamum
    Nadaiperum
    Idhudhan asura
    Guruvin seyal

  • @kusumbustargaming7170
    @kusumbustargaming7170 4 หลายเดือนก่อน

    💯 correct sir 😊😊😊

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 6 หลายเดือนก่อน +2

    Excellent sir. ❤❤❤

  • @srinivasanmunch
    @srinivasanmunch 5 หลายเดือนก่อน +1

    அருமை..உங்கள்..கடவுள்..பற்றி..சொல்

  • @ambikaraju9378
    @ambikaraju9378 3 หลายเดือนก่อน

    குருஜி.
    Who lost the husband. How do they pray to the god?

  • @shodashithamothar1003
    @shodashithamothar1003 6 หลายเดือนก่อน +3

    Superb sir

  • @jegankavijegankavi4213
    @jegankavijegankavi4213 6 หลายเดือนก่อน +1

    Arumai arumai 🎉

  • @rvarshinlvl-f5976
    @rvarshinlvl-f5976 6 หลายเดือนก่อน +3

    Sir ,ennaku 40 age,en husbandku thambathiyathil interest illai,ennoda 30 aavathu vayathileye ellam mudinthu vittathu,naan aanmeeha pakkam poitten sir ,neengal sollvathu hundred percent unmai

  • @karthikeyankavi
    @karthikeyankavi 6 หลายเดือนก่อน +5

    Innum ithupol neraya pathivu vendum samy

  • @Spwsm786
    @Spwsm786 4 หลายเดือนก่อน

    guruji........apo wife illama nerya per nalla selva katachthoda irukangale iyya

  • @poongodinatarajan2461
    @poongodinatarajan2461 6 หลายเดือนก่อน +3

    அருமையான bathuvue sir

  • @mithunpara1467
    @mithunpara1467 6 หลายเดือนก่อน +1

    Super 🎉

  • @uthrakannadoss
    @uthrakannadoss 6 หลายเดือนก่อน +2

    Arumai super🎉❤

  • @HariPras-xf4ty
    @HariPras-xf4ty 6 หลายเดือนก่อน +1

    Superb

  • @rangarajan383
    @rangarajan383 5 หลายเดือนก่อน

    Sir your spech OSHO method is correct?

  • @baskarvvs-bamp6718
    @baskarvvs-bamp6718 6 หลายเดือนก่อน

    🎉🎉kasappu nellikkai sappittal sweet sappittal sukkira kadatcham varum enbathu correct a sir😊

  • @ManiSelvi-u9p
    @ManiSelvi-u9p 6 หลายเดือนก่อน +1

    உண்மை

  • @DharmaRaja-vy7nu
    @DharmaRaja-vy7nu 6 หลายเดือนก่อน +1

    Nice

  • @sathyadeena7105
    @sathyadeena7105 6 หลายเดือนก่อน +1

    Super je

  • @biryaniloversbhuvi5603
    @biryaniloversbhuvi5603 6 หลายเดือนก่อน +1

    Super sir 👍👍👏👏👏

  • @sevagnanam588
    @sevagnanam588 6 หลายเดือนก่อน +1

    குருஜி .....

  • @MahesWaran-pu9zp
    @MahesWaran-pu9zp 5 หลายเดือนก่อน

    Pen irukiraal🌹...aanal...🌿Pen thanmai...illaye ..swamy....
    All women's convert to men's activities & mentality 😮😔☹️
    Then how to .....?
    ( Venus -convert- Mars)

  • @kanmanishankari5097
    @kanmanishankari5097 5 หลายเดือนก่อน +9

    ஐயா கணவன் இல்லாத பெண்கள் வீட்டில் எப்படி சிற்றின்ப வாழ்கை வாழ முடியும் ... அவர்களுக்கு ஆண் நண்பர் இருந்தாலே தவறாக பேசும் இந்த சமூகத்தில் இது சாத்தியம் இல்லை 💔

    • @divyaas2689
      @divyaas2689 5 หลายเดือนก่อน +1

      Donot take everything which he speaks. Ratan tata never married,dint he become rich? .

    • @kannansk23
      @kannansk23 3 หลายเดือนก่อน

      Qthis

  • @lekshmiayyappan9323
    @lekshmiayyappan9323 6 หลายเดือนก่อน

    சரியான பதில்

  • @selvamkumar3553
    @selvamkumar3553 6 หลายเดือนก่อน +1

    Super guruji

  • @vishvai1942
    @vishvai1942 6 หลายเดือนก่อน +2

    True

  • @Rangolienore
    @Rangolienore 6 หลายเดือนก่อน +1

    குருஜி வணக்கம் நான் வீட்டில் சிவன் படம் வைத்து காலை மாலை விளக்கு ஏற்றி வருகிறேன் வைத்து வழிபாடு செய்யயாலாமாகூறுங்கள்

  • @manigandantk5873
    @manigandantk5873 6 หลายเดือนก่อน

    தலைய 19:37 னை மந்திரம் என்று ஒன்று இல்லவே இல்லே ஆனால் முன்னோர் ஏன் அப்படி பெயர் வைத்தார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைத்தது...

  • @DineshKumar-bc4dt
    @DineshKumar-bc4dt 6 หลายเดือนก่อน +1

    Vera level anna ✨✨✨✨

  • @ramyasethu206
    @ramyasethu206 6 หลายเดือนก่อน +1

    romba theliva solirukiga? enai migavum thelivu padithitiga? puriyatha puthir....

  • @PoovizhiR-xf6xd
    @PoovizhiR-xf6xd 6 หลายเดือนก่อน +4

    ஐயா 24 மணி நேரமும் விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறது என் வீட்டில் இது சரியா ஐயா

    • @divyaas2689
      @divyaas2689 5 หลายเดือนก่อน

      Good only

  • @meeramaridoss-gx2xq
    @meeramaridoss-gx2xq 6 หลายเดือนก่อน

    Ayya kudichitu vara purusana enna panrathu yeppadi vasiyapaduthamudiyum .mirugam mathiri vara purusana enna panrathu avan yeppadi rusichi sapiduvan avanukea enna sapta un therila ayya yeppadi happya avanoda erukamudiyum.

    • @Letsfindout-p4e
      @Letsfindout-p4e 5 หลายเดือนก่อน

      Kudiyea niruthuga

    • @Letsfindout-p4e
      @Letsfindout-p4e 5 หลายเดือนก่อน +1

      Ungala paartha asa vara matri ready aguga

  • @GeethaSonti
    @GeethaSonti 6 หลายเดือนก่อน +3

    Beware Makkalae - Guruji is talking ONLY about
    Husband -Wife Relationship❤❤ not any other external relationship (Saturn Relationship). Be Honest & Truthful in your Marital Relationship - Sukkiran will be very Happy 😁😂❤