Why i Quit My Channel | Edison vlogs Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • Important to all peoples share This video guys...
    இதுபோன்ற அதிசய மனிதர்கள் உங்கள் பகுதிகளில் இருந்தால் எங்களது Social Media வாயிலாக
    தெரியப்படுத்தவும்...
    Any questions or feedback DM to My Instagram Guys ♥️♥️
    My Instagram link 👇 Follow me More updates Every day....
    ...
    Previous REVEALED video Link 👇
    visit our Channel home page
    Social media links 👇
    Business Enquiry for Advertising: edisoncrzyboy@gmail.com
    Social media links:👇👇 follow me make friends
    1.Instagram link👇
    / box_tamil
    2. Facebook page link👇
    / box-tamil-195114197166...
    3.Twiter page link👇
    / boxtamil1
    #KidneyStone #Edisonvlogs #Onlineshopping #Travel
    Thanks for watching

ความคิดเห็น • 633

  • @prabhakarang4089
    @prabhakarang4089 หลายเดือนก่อน +163

    வாழ்த்துக்கள் நண்பா வீழ்ந்து விடாதே 🔥🔥🔥🔥 வென்று விடு 🗡️🔥

  • @RajKumar-lc1wb
    @RajKumar-lc1wb หลายเดือนก่อน +116

    தம்பி உன்னுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள். மேலும் உன்னுடைய வேலையை தொடர்ந்து செய்யும் ❤ வெற்றி உண்டாகும் என்றும் ...

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  หลายเดือนก่อน

      Thanks brother keep support ❤

    • @mohamadrafik3113
      @mohamadrafik3113 หลายเดือนก่อน +1

      உண்மையை உறக்கச்சொல் அவனிடம் சொல் இதுபித்தலாட்டம் நீங்கள் காவல்துறையிடம் புகார் அளிக்கவும்

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 หลายเดือนก่อน +28

    உங்களுடைய இந்த முயற்சிக்கு மிக்க நன்றி.
    இது சாதாரணமானது அல்ல , ஒரு பெரிய நல்ல முயற்சி. உங்களுடைய தைரியத்துக்கு நான் பாராட்டுகிறேன்.

  • @mahalingamhdlingam
    @mahalingamhdlingam หลายเดือนก่อน +106

    ஏமாற்று வேலையை வெளிக்கொணரவேண்டும்

  • @prabhakaranpk3156
    @prabhakaranpk3156 หลายเดือนก่อน +21

    வாழ்த்துக்கள் பிரதர்
    வீழ்ந்தது விட இதே நண்பா.நிறைய
    போலி சாமிகள் உள்ளன அதைக்கண்டு பிடி.நண்பா.கடவுள் உன்துனைஇருப்பார்.நன்றி பிரதர் உங்கள் வீடியோ ஞானம் அனைவரும் நன்மைகள் வரதானம் கிடைக்கிறது நன்றி சிவா தந்தை பாபா ❤❤❤

  • @Pandiarajan1987
    @Pandiarajan1987 หลายเดือนก่อน +45

    உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.உங்கள் சேவை சிறக்கவும்.வாழ்க வளத்துடன்

  • @jeyakumarganesan1507
    @jeyakumarganesan1507 หลายเดือนก่อน +14

    தம்பி நீங்கள் செய்யும் பணி சிறப்பானது.
    தொடரவும்.சட்டபிரச்சினையையும் பார்த்து கொள்ளவும்.இந்த கானொளிக்கு நான் ஏற்கனவே கருத்து தெரிவித்து உள்ளேன்.

  • @muthukumaresan1141
    @muthukumaresan1141 หลายเดือนก่อน +26

    நிங்க வீடியோ போடுங்க தம்பி நல்லது பன்னுஙக அதுவே உங்களுக்கு இந்த ஜென்மத்தில் ஆண்டவன் கொடுத்த வேலை இதுதான் இத விட்டு விடாதிங்க இனியும் உங்கள் பயணம் தோடங்கட்டும் வாழ்க வளமுடன்🙏🙏🙏

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  หลายเดือนก่อน +1

      Thanks brother keep support ❤

    • @muthukumaresan1141
      @muthukumaresan1141 หลายเดือนก่อน +1

      சரி தம்பி 👍👍👍 வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @sivasakthivarmakalai
    @sivasakthivarmakalai หลายเดือนก่อน +16

    நீங்க பண்ற விஷயம் மக்களுக்கு நன்மை பயக்கும் உங்களுக்கும் வருமானம் வரும் தொடர்ந்து பணியை செம்மையாக செய்யவும்

  • @mohamedyasarmohamedyasar9455
    @mohamedyasarmohamedyasar9455 หลายเดือนก่อน +13

    Anna super anna... Unmaiyil neenga podra video useful ah irukku... Awareness video than.... Yaarukagavum neenga idha Stop pannathunga pls. Yaravatha soldratha nambalaina unga video kaamichi than neraiya peru nambirukkanga. Pls neraiya neraiya awareness video podunga....

  • @romanticvideos6383
    @romanticvideos6383 หลายเดือนก่อน +16

    Inimya than innum mela poga poringa Ivanunga maathiri alala neenga yaarukum payapadamal thodarnthu pannunga naanga ungalauku support pandrom bro👍

  • @rajendrans1757
    @rajendrans1757 หลายเดือนก่อน +7

    கண்டிப்பாக விட வேண்டாம்.நான் என் மகனுக்காக அங்கு அழைத்துச்செல்ல இருந்தேன் .நல்ல வேளையாக உங்களுடைய வீடியோ பார்த்ததால் போகவில்லை. மிக்க நன்றி.

  • @SelvamSelvam-uf3hl
    @SelvamSelvam-uf3hl หลายเดือนก่อน +7

    Pro இவனுகளுக்கெல்லாம் பயப்படாதிங்க நாங்கள் எல்லோரும் சேர்ந்து உங்களுக்கு சப்போட்டா இருக்கிறோம் தொடர்ந்து இது போன்ற திருடர்கள் குறித்து வீடியோ போடுங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுவீர்கள்

  • @kishorekumarmuniraj6564
    @kishorekumarmuniraj6564 16 วันที่ผ่านมา +1

    தம்பி நீ கொஞ்சம் உஷாரா இரு உன்னோட சேப்டி முக்கியம் உன்னோட இந்த சேவைக்கு மிக்க நன்றி உங்கள் சேவை மேலும் மேலும் உயர என்னோட வாழ்த்துக்கள் எப்பொழுதும் பாதுகாப்பாக இரு நண்பா அப்பொழுதுதான் நீ இன்னும் நிறைய வீடியோக்களை போட முடியும்

  • @wulverine09
    @wulverine09 หลายเดือนก่อน +13

    I support you bro @edison🎉

  • @Logan192
    @Logan192 หลายเดือนก่อน +30

    ப்ரோ நீங்கள் தொடர்ந்து உங்கள் விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிடுங்கள்

  • @raghavan_tr
    @raghavan_tr หลายเดือนก่อน +9

    Plz keep doing this awareness videos

  • @user-vb9xt5fq9c
    @user-vb9xt5fq9c หลายเดือนก่อน +3

    நான் உன்னுடன் நிற்கிறேன் தம்பி....
    தொடர்ந்து பல விழிப்புணர்வு பதிவு போடவும்... இருப்பினும்...
    இந்த மாதிரி கிறுக்கனுகள் கிறுக்கு தனமாக பண்ணுவாங்க நீ பாதுகாப்பாக இருக்கனும் தம்பி...

  • @kumarhari3470
    @kumarhari3470 หลายเดือนก่อน +12

    Bro neenga continue pannunga bro silla tharkuree ga la peseketu dhana irukum

  • @rasu8248
    @rasu8248 หลายเดือนก่อน +5

    அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉அனைத்தும் அருமை 🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்.🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤ அருமை அனைத்தும் அருமை உண்மை. .❤❤❤🎉🎉🎉 ❤❤❤❤

  • @user-sy6cw2be9w
    @user-sy6cw2be9w หลายเดือนก่อน +12

    தம்பி நீ பயப்பிடாதே தையிரியமாக வீடியோ போடு நாங்க இருக்கோம்

  • @arunlinjul681
    @arunlinjul681 หลายเดือนก่อน +4

    தவறு என்றாவது ஒரு நாள் வெளியே வந்தே தீரும்.
    Edison, நான், மற்றவர்கள்,...யாராவது ஒருவராவது உண்மையை வெளியே கொண்டு வருவார்கள். So
    You continue your GOD'S WORK HAPPLY.

  • @shajoeviews6142
    @shajoeviews6142 หลายเดือนก่อน +8

    Plz don't Quit Keep Awereness

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc หลายเดือนก่อน +8

    இப்ப எல்லாம் நன்றாக பேசிக்கிட்ட இருக்கும் நண்பர்களே சண்டையிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளை நாமே செய்தித்தாளில் வாசிக்கிறோம் இனிமே எப்படித்தான் நாம் சகிப்புத் தன்மையோடு வாழ கற்றுக்கொள்ளப் போகிறோம் என்று தெரில

  • @amalrajt4161
    @amalrajt4161 หลายเดือนก่อน +2

    சரியான பாதையில் பயணிப்பதை உறுதி செய்து விட்டீர்கள்.... பயணம் தொடர வாழ்த்துக்களும் அரவணைப்பும்......❤

  • @irdhevsTrack
    @irdhevsTrack หลายเดือนก่อน +18

    பாரம்பரியமா முட்டாள்களா மாத்தி நீங்க நல்லா இருக்கிறதுக்கு நோயாளிகளை இறக்கும் நிலைக்கு தள்ளாதீர்கள் இப்படிக்கு பாதிக்கப்படுபவர்களில் ஒருவர்😢😮❤

  • @KrazyKalisto
    @KrazyKalisto หลายเดือนก่อน +2

    Bro vendam vitru bro
    Indha mari tharkuringala😂,keep your gethu work!!!

  • @VinothSPD
    @VinothSPD หลายเดือนก่อน +2

    கண்களில் இருந்து கல் எடுக்கும் ஏமாற்றுக்கிழவியிடம் பாதிக்கப்பட்டவன் நான்…
    நீங்கள் அந்த ஏமாற்று வித்தையை வெளிகொண்டு வந்த பின்புதான் எனது மனக்கண் மற்றும் ஞானக்கண் திறக்கப்பட்டு அறிவொளி கிடைத்தது..
    கோடி நன்றிகள்…….

  • @rajakanagarathinam5590
    @rajakanagarathinam5590 หลายเดือนก่อน +1

    சூப்பர் ப்ரோ உங்க சேனல் திரில்லர் மூவி பாக்குற மாதிரி இருக்கு இம்மாதிரியான விஷயங்களை தட்டி கேட்கிறது சில பேரால தான் முடியும் இந்த முயற்சியை கைவிட வேண்டாம் தொடர்ந்து இது மாதிரியான வீடியோ போடுங்க

  • @ramsub7833
    @ramsub7833 วันที่ผ่านมา

    Bro, you are doing great work, bringing it to the world is very important. Thanks for brininging these sort of people. Please expose these sort of people

  • @user-iv5so3fx1d
    @user-iv5so3fx1d 13 วันที่ผ่านมา

    நீ செய்வது சரிதான் வாழ்த்துக்கள். பாதுகாப்பாகவும் இருந்து செயல்படவும்

  • @karthikeyanr9065
    @karthikeyanr9065 หลายเดือนก่อน +1

    உண்மையை உரக்கச் சொல்வோம் Bro . நான் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன்💪

  • @kevinslife6455
    @kevinslife6455 18 วันที่ผ่านมา

    What you are doing is an eye opener and will definitely save many lives. So pls do not stop brother. Keep God before you always. We are with you to support you...

  • @santhanakrishnan3275
    @santhanakrishnan3275 12 วันที่ผ่านมา

    Ivanungala ellam oda vidanum... very good. Keep doing videos.

  • @sherkhanlive6779
    @sherkhanlive6779 หลายเดือนก่อน +3

    உங்கள் சேவைக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன்

  • @jaiganesh4811
    @jaiganesh4811 หลายเดือนก่อน +3

    ஆமா ப்ரோ என் அம்மா கூட இவர்களால் பாதிக்க பட்டார்கள். பிறகு hospital பொய் opperation பண்ணி தான் இந்த problem solve பண்ணோம்

  • @4boysmedia839
    @4boysmedia839 หลายเดือนก่อน +1

    உங்களின் விழிப்புணர்வு வீடியோ தொடர வாழ்த்துக்கள் 💞எடிசன் sago❤

  • @murugiahnamasiyagam4822
    @murugiahnamasiyagam4822 15 วันที่ผ่านมา

    Bro.... You have done the best job
    You uncover a lot of fake people's information
    Pls continue your mission ❤
    From Malaysia

  • @arvlogzzz7231
    @arvlogzzz7231 หลายเดือนก่อน +1

    Thambi.... Nii pannu daa... We are there for youu❤❤❤❤❤❤❤

  • @nagarajannagarajan2541
    @nagarajannagarajan2541 14 วันที่ผ่านมา

    சிறப்பான பணி தொடர்ந்து செய்யவும் ஏமாற்றுபவர்கள் கொந்தளிப்பார்கள் ஆனால் சப்ஸ்க்ரைப் செய்த அனைவருக்கும் ஆதரிப்பார்கள் தொடர்ந்து பணியாற்ற வாழ்த்துக்கள்

  • @ssathish001
    @ssathish001 หลายเดือนก่อน +1

    Bro na anga 9years back poyirukan but inda lady illa same village vera oru lady house.appo 600or800 marandutan, but adu total scam tann.aduvum kadavul nambikka vechi ematuranga ada nenachi neraya naal sirichan evlo easy ah emandu irukkomnu. You continue brother don't stop. it will useful for many others...

  • @sridevainfotechvalli1753
    @sridevainfotechvalli1753 22 วันที่ผ่านมา

    Bro உங்கள் திறமைக்கு இது ஒரு சவால். உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @vignesh5677
    @vignesh5677 หลายเดือนก่อน +1

    Don't be afraid, you are doing good for the society, don't be afraid of such threats, we will support you keep going on

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  หลายเดือนก่อน

      Thanks brother keep support ❤

    • @vignesh5677
      @vignesh5677 หลายเดือนก่อน

      Sure brother we will support you 👍

  • @geethassg8026
    @geethassg8026 24 วันที่ผ่านมา +1

    Keep it up update bro 👌👌👍👍👍👍

  • @kavithag7823
    @kavithag7823 16 วันที่ผ่านมา

    Ithukelam payapadathinga brother thodarnthu ungal savaia engaluku kudungal brother naanga irukom

  • @murugesanmurugesan9996
    @murugesanmurugesan9996 28 วันที่ผ่านมา

    உங்களுடைய செயல் மேலும் மேலும் தொடரட்டும் மக்கள் விழிப்புணர்வு அடையட்டும் உங்கள் செயல் தொடர வாழ்த்துக்கள்

  • @nijuuu6630
    @nijuuu6630 หลายเดือนก่อน +1

    அடுத்த தடவ நீங்க போகாதீங்க வேறு நபரை வைத்து வீடியோ எடுத்து போடுங்க. நீங்க பிரபலம் ஆகிடீங்க நிறைய பயனுள்ள வீடியோ உங்க சேனல் ல இருக்கு

  • @stormz2323
    @stormz2323 หลายเดือนก่อน +1

    ராமநாதபுரம் சாயல்குடி...Universal Energy wellness Ashram போடுங்க brother

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு உண்மையைச் சொல்லும் பொழுது சிலருக்கு வலிக்க தான் செய்யும் இந்த மாதிரி நிறைய மருத்துவங்கள் போலித்தனமான வை உண்மையை உரக்கச் சொல்லுங்கள் இறைவன் அருள் உண்டு நன்றி

  • @user-iv5so3fx1d
    @user-iv5so3fx1d 13 วันที่ผ่านมา

    Super தம்பி எத்தனை பேர் இது போன்றவர்களை நம்பி ஏமாற்ற படுகிறார்கள் மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றி பணம் கொல்லை அடிகின்றனர்

  • @ManathilKol
    @ManathilKol 27 วันที่ผ่านมา

    Super thambi.Never give up like this video.

  • @Mahaan369
    @Mahaan369 26 วันที่ผ่านมา

    Edhukku indha thalaippu vachirukka ... sariyanadha sei . Unakku enna prachana vandhalum kandippa makkal thunaiya erupanga .. naanum ungalukku thunaiya eruppen

  • @Vanitha-f6x
    @Vanitha-f6x 25 วันที่ผ่านมา

    Ur honesty only my family inspired don't quit kanna God bless you da kanna

  • @rajasplviolin5846
    @rajasplviolin5846 28 วันที่ผ่านมา

    Bro don’t worry we are behind you pls continue your travel

  • @user-ch1wn4qq7b
    @user-ch1wn4qq7b หลายเดือนก่อน

    Brwww Negama Ve Soldra Ur My Inspiration Brwww♥️🔥Vitrathinga Brwwww 💪But Safe Ha Um Erungaa💯💯Nangalla Erukommmm Ungallikkuuu

  • @ManathilKol
    @ManathilKol 27 วันที่ผ่านมา

    .you continue your awareness videos thambi.

  • @aleemalim3437
    @aleemalim3437 หลายเดือนก่อน +1

    Bro we need to have guts to expose l these people.. keep up the good work

  • @kimjongun2872
    @kimjongun2872 20 วันที่ผ่านมา

    Bro you go ahead bro your in right direction

  • @aruns8325
    @aruns8325 หลายเดือนก่อน

    Society needs someone like you brother. KEEP GOING👍

  • @ungalchola9114
    @ungalchola9114 28 วันที่ผ่านมา

    Bro neenga correct na correct nu soliduvinga thappu na thapunu open na soliduvinga bro keep doing your work bro

  • @football.dude123
    @football.dude123 หลายเดือนก่อน

    நீங்க பண்றது எல்லாமே சரி தான் அண்ணா..... சரியான வழில தான் போயிட்டு இருக்கீங்க 🔥🔥

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc หลายเดือนก่อน +4

    தம்பி எதற்கும் நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது என்று எனக்கு தோன்றுகிறது சட்டப்படி எதையுமே அணுக வேண்டி உங்களிடம் ஒரு கோரிக்கையாக வைத்துக்கொள்கிறேன் இதில் கருத்து கூறவும் உள்நோக்கமும் எனக்கில்லை

  • @KalaiArasans_kalaiArasan
    @KalaiArasans_kalaiArasan 27 วันที่ผ่านมา

    Bro really very very good content bro don't worry but itha Mari la pasarava pasita tha irupanuga ithu illama nariya village la iruka people kuda bathika patu irukaga so neega oru awareness video than poduriga continue panuga but legal oru advocate kalila vachitu panugaa becose nariya problem face panuriga so vazhthukal bro continue panuga Nala content tha bro...

  • @suthakar84
    @suthakar84 26 วันที่ผ่านมา

    தம்பி உங்கள் சேவையை தொடரவும்… இந்த மாதிரி தற்குறிகள் கொள்ளையை தடுக்க வேண்டும்.

  • @sahilshady3907
    @sahilshady3907 หลายเดือนก่อน

    Bro keep doing your vlogs because your videos will help people get aware like this kind of scam last thing my wish is pls continue your vlogs as my request Thank for doing this bro 👍

  • @s.a.tirumalai
    @s.a.tirumalai หลายเดือนก่อน

    Thank you for exposing the frauds in our society. You are saving a lot of people from being scammed. Keep up the good work. Thank you for you service.

  • @dineshsaravanan2500
    @dineshsaravanan2500 27 วันที่ผ่านมา

    U continue thalaiva we ill support u... describe the scam world

  • @balaji11061987
    @balaji11061987 หลายเดือนก่อน +1

    உன் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா. ஆனா வார்த்தையை பார்த்து பிரயோகம் செய்யவும். 🎉 🎉🎉🎉

  • @satish2900
    @satish2900 หลายเดือนก่อน

    U continue doing bro. What u are going is good and creating awareness. If they are ginune, why they are fearing.

  • @gk_gladiedits
    @gk_gladiedits 27 วันที่ผ่านมา

    Bro congregation. Keep do this awareness videos

  • @yuvaraj1386
    @yuvaraj1386 หลายเดือนก่อน

    Ematguravana எப்டி emathuranu kkaatradhu தப்பு இல்ல, but neenga idhunaala edhiringa varamatanga nu nencha pls continue pannunga ,nan edison video na unmai iurkum அதுனால papen,ana அதுனால உங்களுக்கு prob varumna video podanuma venamanu neenga mudivu pannunga,எங்களுக்கு indha madiri videos venum enga side nanga soltom

  • @marrappanv8288
    @marrappanv8288 หลายเดือนก่อน +1

    உண்மைக்கு பல தொல்லைகள் உண்டு நீ விழுந்து விடாதே🎉🎉🎉

  • @marshalmanickaraj407
    @marshalmanickaraj407 หลายเดือนก่อน

    News channel lae yeadukadha muyarchilam yeadukinga bro Vaalthukal❤

  • @PeriyanayagiRaman-qi3gx
    @PeriyanayagiRaman-qi3gx หลายเดือนก่อน

    Don't afried we are with you🎉🎉

  • @haasimniyas4313
    @haasimniyas4313 หลายเดือนก่อน

    Ethu paaraparium ? Paaraparium ah yemathuratha ? Vida venam thodaranthu edugha keep rocking...

  • @sarantinu
    @sarantinu หลายเดือนก่อน

    Always support Edison bro waiting next video 😊

  • @Munis-ic9su
    @Munis-ic9su 29 วันที่ผ่านมา

    தம்பி நீங்க பன்னுறது சரிதான் அதையே செய்ங்க உங்கள் விடியோ பாத்து மக்கள் புரிந்து கொண்டார்கள் உங்களுக்கு சப்போட் பன்ற பிரச்சன வந்தா எனக்கு கால் பன்னுங்க 💙முனியராஜ்💙

  • @ragulsam6883
    @ragulsam6883 29 วันที่ผ่านมา +1

    Support u bro

  • @balukavi8468
    @balukavi8468 29 วันที่ผ่านมา

    Edition vlog super we people support u great job, potra the praud people👍👌 15:57

  • @tharumaratnam
    @tharumaratnam หลายเดือนก่อน

    தம்பி உனது பல காணொளிகள் பார்ப்பேன் சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @user-se2xv4hj5j
    @user-se2xv4hj5j หลายเดือนก่อน +1

    Brother your video very very important so continue.

  • @ChailapanChilapan
    @ChailapanChilapan 28 วันที่ผ่านมา

    நல்லதை தொடர்ந்து செய்யுங்கள் நல்லதே நடக்கும்

  • @NaveenKumar-hd4tu
    @NaveenKumar-hd4tu หลายเดือนก่อน +1

    Nee poduya indha maari moodanambikaiya odaikurathu onnum thappila continue your work

  • @anandchinnathambi4615
    @anandchinnathambi4615 19 วันที่ผ่านมา

    We r supporting pro don’t worry

  • @user-wf9lg4vd1w
    @user-wf9lg4vd1w 26 วันที่ผ่านมา

    நண்பா ஊருன்னு இருந்த தெருநாய்கள் இருக்க தான் செய்யும் அதை நம் குறைக்கிறது என்று பயந்தால் வாழ்க்கை வாழ முடியாது குறைக்கிற நாய் கடிக்காது என்று தெரிந்து கொள்ளுங்கள் நண்பா உங்கள் பயணம் சிறப்பிக்க தூஆ செய்கிறேன் வாழ்த்துக்கள் நண்பரே

  • @sathishdped8300
    @sathishdped8300 16 วันที่ผ่านมา

    Good initiative thanks bro

  • @Satellitevlog
    @Satellitevlog หลายเดือนก่อน

    Don't quit ur channel... I always support for u🎉🎉

  • @blackdevil2030
    @blackdevil2030 หลายเดือนก่อน

    Congratulations brother... Your work is great. It's necessary also... But be careful.❤

  • @karthikm2151
    @karthikm2151 หลายเดือนก่อน +1

    I will support brother I from Arakkonam

  • @K.m.devarajan
    @K.m.devarajan 29 วันที่ผ่านมา

    நல்ல முயற்சிகள் சகோதரா ..போலிகளை அடையாளப்படுத்துவதை நிறுத்த வேண்டாம் தம்பி🔥🔥🔥🔥🔥

  • @mbharathi789
    @mbharathi789 26 วันที่ผ่านมา

    Bro neenga pantra visiyam correct , most people awareness your video reference

  • @jeevajack153
    @jeevajack153 หลายเดือนก่อน

    Please continue to do the good work. Awareness in much needed in this period and you have a good heart and helping the society.

    • @edisonvlogstamil6517
      @edisonvlogstamil6517  หลายเดือนก่อน +1

      Thanks brother keep support ❤

    • @jeevajack153
      @jeevajack153 หลายเดือนก่อน

      @@edisonvlogstamil6517 I am a person following you since your 8th video. You are interesting and doing a good Job.

  • @SundarP-lb7rs
    @SundarP-lb7rs หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய நீங்க செய்யறது நல்ல விஷயம் தான் கண்டிப்பாக இந்த ஸ்டேப் எடுத்து நீங்க செய்யலாம்

  • @arunr7687
    @arunr7687 หลายเดือนก่อน

    Don't Quit!!! We will stand back with you and we will support you @edisonvlogstamil bro. Whenever you face any issue. You can reach me bro. Do many more videos for us bro .

  • @DineshKumar-xk8ps
    @DineshKumar-xk8ps หลายเดือนก่อน

    Bro neenga North india la oru village epdi iruku nu video upload pannadhukku apram thaa enaku therinjidhu anga laa epdi irukum nu adhula irundhu unga rasigar aagitan. Neenga melum valarndhu konde poganum idhu maari neraya video podunga makkal emaara maataanga.

  • @ramsub7833
    @ramsub7833 หลายเดือนก่อน

    Do not leave, please continue , don't ever discontinue. These are fraudsters and cheaters and they need to be jailed.

  • @deepashanmugaraj2213
    @deepashanmugaraj2213 หลายเดือนก่อน

    Please continue your work. It is good that you are exposing these kind of people and serving for the society. Please do save innocent people lives 🙏😊

  • @user-eb7ih6we6d
    @user-eb7ih6we6d 21 วันที่ผ่านมา

    Please continue. Don't leave this...

  • @ArunKumar-qj6ri
    @ArunKumar-qj6ri หลายเดือนก่อน

    Innum nariya expose pannunga bro, nariya per emadhu poi erukanga avangaluku ungalala mudinja awareness nariya kodunga...we will support you 👍

  • @udhayakumar5851
    @udhayakumar5851 10 วันที่ผ่านมา

    Bro do it God bless you