விடுதலைப் புலிகளின் கனவை ஒருபோதும் நனவாக்க விடமாட்டேன்! - Namal Rajapaksa | VK Karikalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • Hi Guys! 🖐
    Watch the full video and leave your feedback in the comments!
    🚀 Digital Hustlers Hub
    To hiring us:
    📩 digitalhustlershub@gmail.com
    Join WhatsApp Channel: whatsapp.com/c...
    To following us:
    Facebook: / profile.php
    Instagram: / digital_hustlers_hub
    Don't forget to 👇
    LIKE | SHARE | SUBSCRIBE
    Promotions & Collaborations:
    📩 vkkarikalaninofficial@gmail.com
    ▶️ Digital Hustlers Hub: • 🏅எனது ஒரு வருட மிகப்பெ...
    ▶️ Crystal Methamphetamine: • தடைசெய்யப்பட்ட ஆபத்தான...
    ▶️ China vs Sri Lanka: • உண்மையில் சீனாவுக்கும்...
    Follow Me on:
    Instagram: / vk_karikalan
    X: x.com/vk_karik...
    Facebook: / profile.php
    TikTok: / vk_karikalan
    Thank you for watching the full video. See you in the next one, & stay tuned!
    ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
    Thank you! 🖤🖐
    #jaffna #presidentialelection #srilanka #vkkarikalan #tamilnews

ความคิดเห็น • 236

  • @sivalingam6729
    @sivalingam6729 หลายเดือนก่อน +30

    சரியான பதிவு ஒற்றுமை ஒன்று தான் இனத்தின் விடுதலை. அருமை தம்பி

    • @sivamaniarumugam6159
      @sivamaniarumugam6159 หลายเดือนก่อน +1

      தேர்தல் காலத்தில் மட்டும் தான்
      தமிழர்களுக்கான மலையக மக்கள் சம்பளம் பிரச்சினை
      யாழ்ப்பாணம் தமிழரின் பிரச்சினை காணாமல் ஆக்கபட
      வர்களை தேடி தருவோம்
      கொண்டு பிடித்து தருவோம்
      தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத் வோம்
      இதே பாடத்தை புரட்டி புரட்டி எடுத்து வெளியே போடுகிறார்கள்

  • @yuthieditz1570
    @yuthieditz1570 หลายเดือนก่อน +31

    100% நீங்கள் சொல்வது உண்மைதான் VK karikalan 💯

  • @seelansathi8052
    @seelansathi8052 หลายเดือนก่อน +75

    முதல்ல தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் .அது ஒரு போதும் நடக்காது.

    • @vimaladharshan_official1527
      @vimaladharshan_official1527 หลายเดือนก่อน +1

      Reality

    • @nimalvajnimal1670
      @nimalvajnimal1670 หลายเดือนก่อน

      100%❤❤❤❤

    • @فيصلعبدالرحمن-ج9ن
      @فيصلعبدالرحمن-ج9ن หลายเดือนก่อน

      😮😮😮😮😮😮

    • @فيصلعبدالرحمن-ج9ن
      @فيصلعبدالرحمن-ج9ن หลายเดือนก่อน

      ​@nimalvajni🎉😮😮😮😮mal1670

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 24 วันที่ผ่านมา

      @@seelansathi8052 தமிழர்களில் கலந்திருக்கும் வந்தேறி இணங்களை ஒதுக்கினாலே ஒற்றுமை தன்னாலே வரும்

  • @கிளிநொச்சித்தமிழர்
    @கிளிநொச்சித்தமிழர் หลายเดือนก่อน +21

    . வணக்கம் வி.கே.கரிகாலன் மிகவும் சரியான கருத்து

  • @sivasiva3179
    @sivasiva3179 หลายเดือนก่อน +40

    முதல் தமிழன் மனிதனாக மாறவேண்டும் அப்போது தமிழும் தமிழினமும் வெற்றி பெறும்

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o 29 วันที่ผ่านมา

      தமிழன் மனிதனாக இல்லையா நீங்க தமிழனா

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 หลายเดือนก่อน +44

    துரோகம் தமிழனோடு ஒட்டிப் பிறந்தது.

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน

      துரோகம் தமிழரிடத்தில் இல்லை அவர்கள் எப்போதும் உண்மையானவர்க தமிழை பேசிக்கொண்டு தமிழர்கள் போல நடிக்கும் குள்ள நரி கூட்டங்கள் தான் துரோகி தெலுங்கு மலையாளி ஆரியன் கன்னடன்போன்றவர்கள் தான் துரோகிகள்

    • @SelviAnushanthan
      @SelviAnushanthan 26 วันที่ผ่านมา

      உண்மை😢

    • @rafaelterance6567
      @rafaelterance6567 25 วันที่ผ่านมา

      karana enapadum nai

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 24 วันที่ผ่านมา

      @@sellaiyasridevan1857 துரோகம் தமிழனோடு ஒட்டி பிறக்க வில்லை தமிழர்கள் துரோகிகள் இல்லை தமிழர்களுக்குள் கலந்து தமிழர்களாக வாழும் குள்ள நரி கூட்டங்கள் தான் பச்சை துரோகிகள் நான் வெளிப்படையாக சொல்கிர்றேன் இலங்கையில் வாழும் வந்தேறிகள் தமிழ் என்று சொல்லிக்கொண்டு தமிழரை ஏமாற்றும் தெலுங்கு மலையாளி ஆரியன் இவர்கள் தான் தமிழ் பேசும் துரோகிகள் நாட்டில் நடக்கும் பிரச்சினைக்கு பாதி காரணமே இவர்கள் தான்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 24 วันที่ผ่านมา

      @@sellaiyasridevan1857 நீங்கள் சொல்வது தவறு தமிழர்கள் துரோகம் செய்பவர்கள் இல்லை தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு வாழும் குள்ள நரி கூட்டங்கள் தான் துரோகிகள் நான் சொல்வது தெலுங்கு மலையாளி ஆரியன் இவர்களை தான் தமிழை அழிக்க வந்த இனத்தை தான் சொல்கிறேன் உறவாடி கெடுக்கும் கூட்டம் வந்தேறிகள் தான் துரோகிகள்

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya หลายเดือนก่อน +10

    அருமை அருமை நல்லதொரு பதிவு தம்பி 🙏🙏🙏

  • @kanistithan
    @kanistithan หลายเดือนก่อน +33

    அண்ணா 13ம் திருத்தச்சட்டம் என்றால் என்ன என்று.... ஒரு பதிவு போடுங்க அண்ணா.... நான் உட்பட பல பேருக்கு தெரியாது.....

    • @vkkarikalan
      @vkkarikalan  หลายเดือนก่อน +12

      நிச்சயமாக! 🖤

    • @bey-bey77
      @bey-bey77 หลายเดือนก่อน +3

      Ama bro

    • @Citytamils
      @Citytamils หลายเดือนก่อน +2

      அது தெரியாமல் இருக்கிறதுதான் நல்லது,தேவையில்லாததுகள் தெரிய தேவையில்லை

    • @bey-bey77
      @bey-bey77 หลายเดือนก่อน

      @@Citytamils yar bro nee

    • @nitharsanpuvaneswaran1319
      @nitharsanpuvaneswaran1319 หลายเดือนก่อน +2

      அடுத்த பதிவாக எதிர்பாக்கின்றோம்​@@vkkarikalan

  • @NavamanitheviSivalingam
    @NavamanitheviSivalingam หลายเดือนก่อน +9

    தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். ஒற்றுமையாக இருப்பார்களா!!!

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 24 วันที่ผ่านมา

      @@NavamanitheviSivalingam தமிழர்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் அதை கெடுப்பதே தமிழ் பேசிக்கொண்டு தமிழரை ஏமாற்றும் தெலுங்கு மலையாள ஆரியன் கூட்டம் தான் எல்லாபிரச்சினைக்கு காரணமே இவர்கள் தான் இந்த விஷ செடிகளை விரட்டினால் எல்லாம் சரியாகும் இவர்களை விட சிங்களவர்கள் மேல்

  • @SVimalvimal-m5i
    @SVimalvimal-m5i หลายเดือนก่อน +9

    சரியான விடயத்தை சொன்னீர்கள்

  • @YogarajaShavikshi-xg9wx
    @YogarajaShavikshi-xg9wx หลายเดือนก่อน +3

    Anna 100% idhu unmaii. Nethu than political science la inavadham patri pathom... Ungada indha vdo innum thelivoottum vaigaila irukku nandri anna I'm from badulla

    • @vkkarikalan
      @vkkarikalan  หลายเดือนก่อน

      @@YogarajaShavikshi-xg9wx 🙏😍🖤

  • @NisanthanSivaniranjan-so3mb
    @NisanthanSivaniranjan-so3mb หลายเดือนก่อน +7

    தம்பி முதல்ல தமிழர்களின் ஒற்றுமை முக்கியம்.

  • @brambram5912
    @brambram5912 หลายเดือนก่อน +5

    கரிகாலா நீர் ரொம்ப நன்றாக அரசியல் கதைக்கிறீரே நீ தான்டா அடுத்த தமிழ்தலைவன்

  • @kalaa7529
    @kalaa7529 หลายเดือนก่อน +8

    100/:சரிய௱ன பதிவு

  • @kanagendranponnan4844
    @kanagendranponnan4844 15 วันที่ผ่านมา +1

    தம்பி உங்கள் பதிவுகள் அனைத்தும் அறிவுபூர்வமானவை பாராட்டுக்கள்

  • @SIRANISirani-w8x
    @SIRANISirani-w8x หลายเดือนก่อน +5

    அருமை தம்பி 💯💯

  • @r.v.nayagamnayagam5787
    @r.v.nayagamnayagam5787 หลายเดือนก่อน +3

    வணக்கம் தம்பி !!!. தம்பி நீங்கள் சொல்லுற கதை 100/100. உன்மை தமிழன் என்றால் இலங்கை எங்கும் அப்படித்தான் மிகம் மனம் வெஅதனையா இருக்கு சுமார்சிங்களவர்கள் சொல்லும் oru பழ மொழி (குடம்மாகே செளக்கில்ல. என )அதே தான் தமிழர் கழுட கெதி. நமக்கு ஒரு வனும் நல்லது பண்ண மாட்டார்கள் பணம் பதவிக்கு ஆச பற்றுபொய் சொல்லுவார்கள் இதுவெ உன்மை கடவுள் ஒருவார்தான் நமக்கு துணை 🙏🙏🙏. (பிழை இருப்பின் மன்னிக்க வெண்டுகிறேன் 🙏).

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 หลายเดือนก่อน +9

    பெயர்போல நெருப்பாய்தான் இருக்கிறீங்கள்......
    .......... வாழ்த்துக்கள்.....

  • @PanchLingam-ce2cj
    @PanchLingam-ce2cj หลายเดือนก่อน +3

    💯 % correct brother.

  • @chiwanponnmani9903
    @chiwanponnmani9903 20 วันที่ผ่านมา +2

    இலங்கையில் தமிழ் இனவெறி தொடங்கிய போது நான் பிறந்திருக்கவில்லை. இப்போது எனக்கு வயது 53 ஆகிறது. என்னுடைய அனுபவத்தில் இதற்கு முன்பிருந்த எந்தவொரு சிங்கள அரசியல் தலைமைக்கும் தமிழர்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தரும் நோக்கம் இருந்திருக்கவில்லை. சில தலைமைகள் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பகடைக்காய்களாகத்தான் தமிழர்களைப் பயன்படுத்தினார்கள். இனிவரும் காலங்களிலும் இதைத்தான் செய்யப்போகிறார்கள். இதற்குத் தமிழ் அரசியல்வாதிகளும் சோரம் போவார்கள். சிலவேளை இலங்கையில் ஆச்சரியமாகத் தமிழர்கள் விரும்பும் ஒரு தீர்வை யாரேனும் தர முன்வருவார்களேயானால் டெல்லித் தலைமை அதைக் கொடுக்க அனுமதிக்காது. ஏனென்றால் தமிழர்களின் முதன்மை எதிரி டெல்லிக்காரன். இரண்டாவது எதிரி தான் சிங்களவன். தமிழர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்குமேயானால் அது மேதகு'வின் வழி ஒன்றுதான். 🙏

  • @selvarajahgurukul6664
    @selvarajahgurukul6664 หลายเดือนก่อน +13

    தமிழ் அரசியல்வாதிகளுக்கு எவன் நிறைய பணம்கொடுக்கிறார்களோ அவர்களுக்கு பின்னால் நிற்பார்கள்.

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam หลายเดือนก่อน

      அது இந்தியாவில்

  • @sammisuresh3946
    @sammisuresh3946 หลายเดือนก่อน +1

    👌👏நல்ல கருத்துள்ள விடயம்

  • @akilsanakilsan563
    @akilsanakilsan563 หลายเดือนก่อน +2

    ஹாய் அண்ணா நான் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்

  • @SNNagalakshmi
    @SNNagalakshmi หลายเดือนก่อน +2

    மிக❤😢மிக😢அரும்மை பதிவு தம்பி😢

  • @ramajeyam5154
    @ramajeyam5154 หลายเดือนก่อน +1

    Arumaiyana pathivu anbu thambi🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @selvarajahgurukul6664
    @selvarajahgurukul6664 หลายเดือนก่อน +8

    தமிழர்களுக்கு தீர்வுகிடைத்தால் அதைவைத்து அவர்களுக்கு அரசியல்செய்ய முடியாமல் போய்விடும்

  • @StalinDilaDila
    @StalinDilaDila หลายเดือนก่อน

    தமிழ் ஒற்றுமை வேண்டும் அப்புறம் எல்லாம் சரி வரும் 💪💪💪

  • @devirasa2651
    @devirasa2651 หลายเดือนก่อน +1

    Well said thambi

  • @yogachchandiransathasivam9222
    @yogachchandiransathasivam9222 หลายเดือนก่อน +3

    தமிழ் சில அரசியல்வாதிகள் தமிழ்மக்கள் பிரச்சனைகளை தீர்த்துவைக்க விட மாட்டார்கள். பிரச்சனை தீர்ந்தால் இவர்கள் அரசியல் தொழில் முடிந்துவிடும்.

  • @JalisaiJalisai
    @JalisaiJalisai 29 วันที่ผ่านมา

    முற்றிலும் உண்மை

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d หลายเดือนก่อน +4

    இது தமிழர்கள் நாடு.

  • @mattrixey4217
    @mattrixey4217 หลายเดือนก่อน +2

    Tamil Eelam malarum❤❤

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 หลายเดือนก่อน

    💯💯சாரியான உண்மை

  • @cg-fq2im
    @cg-fq2im หลายเดือนก่อน +2

    கரிகால சோழனின் வாரிசுகள்💪👑

  • @SandoshArul
    @SandoshArul หลายเดือนก่อน +2

    உண்மை

  • @noelstanly
    @noelstanly หลายเดือนก่อน +1

    You are correct

  • @MaathavanMaathu
    @MaathavanMaathu หลายเดือนก่อน

    அருமயான கருத்துக்கள்

  • @SivarubanKarthik
    @SivarubanKarthik หลายเดือนก่อน

    Semma bro

  • @nishanthannishanthan3418
    @nishanthannishanthan3418 25 วันที่ผ่านมา

    பேசுவது தமிழ் அதுல யாழ்ப்பாணத்தான் மலையகத்தான் நாம் எல்லா தமிழன்ட ❤

  • @SajeevanSajeevan-m5o
    @SajeevanSajeevan-m5o หลายเดือนก่อน

    💯Unmaiyana visayam 👍

  • @UthayakumarUthayakumar-g8t
    @UthayakumarUthayakumar-g8t หลายเดือนก่อน +1

    சுப்பர

  • @devilrakul1518
    @devilrakul1518 29 วันที่ผ่านมา

    புத்திசாலியை நாட்டின் தலைவனாக தெரிவு செய்வதே வாக்களிக்கும் ஒவ்வொரு வரின் கடமை ஆகும் வரிசையில் நின்று வாக்களிக்க தயாராகும் போதேனும் நிதானமாக சிந்திக்காவிடின்
    மீண்டும் ஒரு வரிசை வாழ்க்கையே நம் வாழ்வு

  • @Duran_03
    @Duran_03 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்றது 💯 உண்மை
    Enaku politics pathi elam knowledge perusa ila
    But In srilanka elarume equal ah than padikiranka But Moslty Sinhalese than biggest department like (Passport Office,Airports,Motor department)
    Tamil peoples nanka athukuriya studies padikirathu ilaya or tamil endatha nammaku work kidiakuthu ilaya………..
    Even tamil peoples ku minimum 2 languages theriyum (tamil and english) but periya department la work pantra avanka English la understand pantrathu rare🤷🏽‍♂️

  • @SellaiyaNagulan
    @SellaiyaNagulan หลายเดือนก่อน +4

    அது இலங்கையில் மட்டும் அல்ல உலகநாடுகளின் ராஐதந்திரகொள்கையில் உள்ளது. தமிழர்களிற்கு தீர்வுகள் உலகநாடுகள் எதிர்நோக்கும் விடையங்கள் பொருளதாரம்.மக்கள் தொகை.வீழ்ச்சி.இவைகள் தான் இலங்கை அரசியலில் ஆழுமைப்படுத்துகிறது.

  • @shashaapasker
    @shashaapasker หลายเดือนก่อน

    True bro💯

  • @nithikaranthangarajah1728
    @nithikaranthangarajah1728 หลายเดือนก่อน

    நல்ல விஷயம் தம்பி...

  • @selvisundar3322
    @selvisundar3322 29 วันที่ผ่านมา

    சரியான விடயத்தை கூறியிருக்கிறீர்கள்

  • @نبيذه
    @نبيذه หลายเดือนก่อน

    ஒற்றுமைஇல்லைதமிழர்

  • @mahinthaneha178
    @mahinthaneha178 หลายเดือนก่อน

    Wait karikaalan this year always is clearly

  • @TamilTamil-u2h
    @TamilTamil-u2h หลายเดือนก่อน

    தம்பி சொல்வது 100/வீதம் உண்மை

  • @Duran_03
    @Duran_03 หลายเดือนก่อน +3

    Passport office la english la eh understand panna theriyama niraya per work pantranka

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa หลายเดือนก่อน +5

    சிங்களவன்ஒருபோதம்திருந்தான்

    • @Agera720
      @Agera720 19 วันที่ผ่านมา

      Neega thirundhuga bro first puli gura per la naatta alicha ipdy dhan pannuvaan 😅

  • @padmanathan1c221
    @padmanathan1c221 หลายเดือนก่อน +3

    Naan oru ilankai thamizhar ippothu south indiavil. Kudiyeri vittom ilankai nattai parkka. Aavaludan irukkiren 🌹

    • @cg-fq2im
      @cg-fq2im หลายเดือนก่อน +1

      தமிழ் நாட்டில் தமிழ் கர்வத்துடன் வாழ்வதும் ஒரு வரம் தான்.👑💪

  • @JaleelMohamed-kd3xb
    @JaleelMohamed-kd3xb หลายเดือนก่อน

    Okay Nice

  • @arumathuraijanarthanan1808
    @arumathuraijanarthanan1808 หลายเดือนก่อน

    🙏🙏🙏suppar vuro

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 หลายเดือนก่อน

    Super tampy

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy หลายเดือนก่อน +1

    தம்பி சங்கு முழங்க உங்கள் கருத்து இருந்தால் நன்மை தரும்

  • @yashtalentofficial
    @yashtalentofficial หลายเดือนก่อน +1

    மக்கள் போராட்ட முன்னணி என்ற கட்சியில்
    2022 ஆம் இடம்பெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் நுவன் போபகே பற்றி கொஞ்சம் தேடிப் பாருங்கள். இதைப் பற்றி கொஞ்சம் கதையுங்கள் நண்பரே

  • @CeciliaCroos
    @CeciliaCroos หลายเดือนก่อน

    தமிழர்கள் நாங்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இன்றைய நிலை வந்திருக்காது! ஒற்றுமையின்மை, துரோகத்தனம் தமிழரின் சாபக்கேடு!

  • @nilanila7590
    @nilanila7590 25 วันที่ผ่านมา

    தம்பிநன்று

  • @KonsiKonsi-l5f
    @KonsiKonsi-l5f หลายเดือนก่อน +1

    Thampy you solluvathu unmythan ❤

  • @javishan770
    @javishan770 หลายเดือนก่อน

    Nice

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 หลายเดือนก่อน

    What is the singalam export? biscuits,tea?what is worth?

  • @RajRaj-qw1xj
    @RajRaj-qw1xj หลายเดือนก่อน +1

    ஆம் தம்பி நீங்கள் சொல்றதுபோல எங்கள் தமிழினத்துக்குள்ளையும் ஒற்றுமையில்லை காட்டிக்கொடுப்பு போட்டி,பொறாமை எல்லாமே இருக்கு,அதவிட யுத்தம் நடந்தகாலத்தில கட்டுப்பாடிருந்தது ஒழுக்கமிருந்தது எந்தவொருவிடயத்திலும் லஞ்சம் கொடுக்காமல் எங்களுடைய தேவையை நிறைவேற்றலாம்,இன்று யுத்தம் முடிந்து 15 வருடத்தைத்தாண்டிவிட்டது என்ன செய்தார்கள் ?யுத்தத்தால்தான் தமிழனுக்கு தீர்வுகிடைக்கவில்லை விடுதலைப்புலிகளால்தான் தீர்வுதரவில்லை என்று சொன்னவர்கள் எங்கே,ஆட்சியாளர்கள் இப்படியேசொல்லிக்கொண்டு தமிழனை ஏமாத்தி அவர்கள் தங்களுடைய வேலைகளை சரியாகச்செய்துகொண்டிருக்கிறார்கள்,இதுதான் உண்மை

  • @sathyojahthanbhavaahnandhan
    @sathyojahthanbhavaahnandhan หลายเดือนก่อน

    நன்றி தம்பி, இலங்கை அரசியல் பற்றி பேசும் போது ஈழத்து சகோதர சகோதரிகளே, இந்தியாவின் ஈழத் தமிழர்கள் சம்பந்தப்பட்ட நிலைப்பாடு பற்றி ' இந்திய பிரதம மந்திரி யால் இலங்கையிலுள்ள இலங்கைத் தமிழனுக்கு நேரடியாக உதவ முடியுமா??' என்ற தலைப்பில் ஒரு காணொளி வெளியிட்டு உள்ளேன். அதை உடனடியாக புலம்பெயர் தமிழ் சொந்தங்களுக்கு அனுப்பி வையுங்கள்....
    ஸத்யோஜாதன்
    கடவுளின் சேவையில்

  • @vijayarasathiripuran4115
    @vijayarasathiripuran4115 25 วันที่ผ่านมา +1

    Supar bro ; nalla video ipadi tamil makall da thervu patri video poduga

  • @PuvaniPuvani
    @PuvaniPuvani 29 วันที่ผ่านมา

    Yes

  • @JagaDheepan
    @JagaDheepan หลายเดือนก่อน

    👌

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 หลายเดือนก่อน +1

    I subscribed

  • @sathyojahthanbhavaahnandhan
    @sathyojahthanbhavaahnandhan หลายเดือนก่อน

    ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு இதுவரை தீர்வு கிடைக்காமைக்கு இந்தியாவின் இயலாமையும் முக்கிய காரணம்.....

  • @sathyojahthanbhavaahnandhan
    @sathyojahthanbhavaahnandhan หลายเดือนก่อน +1

    ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை சிங்கள அரசியல் தலைவர்கள் வெகு விரைவில் வழங்க வேண்டும். இல்லையேல் வடக்கு கிழக்கு மாகாணங்கள் வெகு விரைவில் அலுவலக ரீதியாக இந்தியாவுடன் (தமிழ் நாட்டுடன்) இணைக்கப்படும். இதுவே சரியான முடிவு. இதை இந்திய பிரதமரிடம் எடுத்து செல்ல உள்ளேன்....

    • @thasansithsara7565
      @thasansithsara7565 หลายเดือนก่อน

      මුලින්ම ඔබේ රට තුළ දෙමළ අයිතිවාසිකම් දිනා ගෙන සිටින්න.ඉන්පසුව ලංකාව ගැන සිතන්න.😂
      උතුරු ඉන්දියානූවන් විසින් දකුණු ඉන්දියානුවන්ව පහත් කරලා සලකනවා. එය ලංකාවේ මිනිස්සුන් පවා දන්නවා.😅
      අවම වශයෙන් දකුණු ඉන්දියානුවෙකුට අවම වශයෙන් ඉන්දියානූ ජාතික ක්‍රිකට් කණ්ඩායමට ඇතුළත් විය හැකි ද 😂
      අවම වශයෙන් ඉන්දියාවෙ නිල භාෂා අතර දෙමළ භාෂාව නෑ. මොනවද ඔබ ලංකාවෙන් බලාපොරොත්තුවෙන්නේ?
      ඔබ ඉන්දියානුවෙක් එය සිහි තබා ගන්න.

    • @DiciplinedNasa
      @DiciplinedNasa 20 วันที่ผ่านมา

      Northern part was never a part of tamil nadu

  • @ManoHaran-re3uk
    @ManoHaran-re3uk หลายเดือนก่อน

    😢😢😢

  • @hamsiyamohammad5931
    @hamsiyamohammad5931 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍

  • @safraasraas5524
    @safraasraas5524 หลายเดือนก่อน +1

    தமிழ் ,சிங்களம் இரண்டு மொழிகளிலும் சரளமாக கதைக்க முடியும் என்றால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. இலங்கையில் ஒரு மொழியை வைத்துக்கொண்டு வாழ முடியாது.

  • @farsanasiddique5476
    @farsanasiddique5476 หลายเดือนก่อน

    👍

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 หลายเดือนก่อน

    🙏❤🤗

  • @sinnathuraisurenthiran4963
    @sinnathuraisurenthiran4963 หลายเดือนก่อน

    Modu singalavannn❤

  • @Cpjulian7
    @Cpjulian7 หลายเดือนก่อน

  • @maharajam1863
    @maharajam1863 15 วันที่ผ่านมา +1

    🙏❤️😂💋

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 หลายเดือนก่อน

    I submitted karikalan

  • @puwaneswary4861
    @puwaneswary4861 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @ThiruchelvamSivasekaram
    @ThiruchelvamSivasekaram หลายเดือนก่อน +1

    கரிகாலன் நான் மோட்டார் தினக்கலத்தில் வேலை செய்கிறேன் R n v நீங்கள் என்னை சந்தித்திருகேலாம்

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl หลายเดือนก่อน

    👍👍👍👍🙏💪💪🔥🔥

  • @gajendangajen6767
    @gajendangajen6767 หลายเดือนก่อน

    bro Yarum election podama irukkanum athu mattum tham mudivu engada makkal muttala irukkum mattum ipdi than

  • @ULAjaykumarK
    @ULAjaykumarK หลายเดือนก่อน +1

    anna pathukapaa kaa irugal tamilnadu la iruthu seeman anna thambikal😔

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram5095 หลายเดือนก่อน

    டக்ளஸ் ஆசையை நிறை வேற்றட்டும்
    இன்னும் ஒர் தடவை நாடு நாடாக ஓடட்டும்.

  • @VelooAlagarsamy
    @VelooAlagarsamy หลายเดือนก่อน

    Nammakku eggal inanme thaan ethiri 😢😢

  • @MorisKumari
    @MorisKumari หลายเดือนก่อน

    👌👌👌👌👌👍🙏

  • @selliahtharma5866
    @selliahtharma5866 หลายเดือนก่อน +1

    நாமல் துண்டக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடப்போறார்.

  • @ranjanasooba5940
    @ranjanasooba5940 หลายเดือนก่อน

    அதுக்கு முதலில் அவர் வெல்லவேண்டும்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 หลายเดือนก่อน

    ❤👌👍🙏

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 หลายเดือนก่อน +1

    இவரை அழைத்து வந்து அங்கு கூடியவர்கள் தமிழர்களா

  • @ranisankar2120
    @ranisankar2120 หลายเดือนก่อน +1

    இனத்ரோகி கருணா

  • @thiyaharajamanikk4670
    @thiyaharajamanikk4670 หลายเดือนก่อน +1

    👍🙏🐚. X. 🇱🇰

  • @yespapa5268
    @yespapa5268 หลายเดือนก่อน

    ungappavai singala makkal oda oda virattinaargal, Puligalum Thalaivarum kanda kanavu ithu than athu 2022 il nadanthu mudinthathu

  • @JenittaJenitta-ub4ht
    @JenittaJenitta-ub4ht 25 วันที่ผ่านมา

    தமிழ்மக்கள் தமிழ் அரசியல்யாதிகள் முதலில் ஒற்றுமையகக வாழவேண்டும் அவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகளும் இருக்கும்போது தமிழினம் இப்படியான வாழ்வு வாழும் நிலைமையில் உள்ளது தமிழ் அரசியல்வாதிகளால்தான் தமிழருக்கு இந்த நிலை இப்ப்த்த நிலை நாடு வீழ்ச்சியிலிருந்து மீட்படைய வேண்டும்

  • @NareshNaresh-c8y
    @NareshNaresh-c8y หลายเดือนก่อน

    ஹாய் கரிகாலன் நான் யாருக்கு வாக்கு செலுத்த

  • @vijarasanirojiny3347
    @vijarasanirojiny3347 หลายเดือนก่อน

    தம்பி உன்ர கல்வி அறிவு என்ன என்று ஒரு வீடியோ போடு

  • @georgehorton3293
    @georgehorton3293 หลายเดือนก่อน +1

    இன்னமும் கொன்சல் காலத்தில். வடக்கு கிழக்கில் தமிழனே இருக்க மாட்டான் பின் யாருக்கு தமிலீலம்..😂

    • @thirunathi1657
      @thirunathi1657 หลายเดือนก่อน +1

      En nee sinkalan ankey poy irukka pokiraja sinkala adyvarudy