இந்த அறிகுறிகள் இருந்தால் || உங்களுக்குள் தெய்வ சக்தி இருப்பது 💯 % உறுதி.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2023
  • #உங்களுக்கு_தெய்வ_உள்ளதா
    #தெய்வ_சக்தி_உங்களுக்குள்_உள்ளதா
    #தெய்வ_அருள்
    #தெய்வசக்தி
    #தெய்வம்
    #சாமி
    #கடவுள்
    #பூஜை
    #வழிபாடு
    #விளக்கு
    #தீபம்
    #தமிழ்
    #tamil
    #mayan_senthil
    #மாயன்_செந்தில்
    #vinothkannah_sha
    #sadhgurusaicreations
    #sadhguru_sai_creations
    ‪@Sadhgurusaicreations‬
    pls subscribe : / @sadhgurusaicreations
  • บันเทิง

ความคิดเห็น • 197

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 ปีที่แล้ว +90

    நல்லவர்கள் அதிகம் கஷ்டப்படுவது ஏன்

    • @jeevarocks7867
      @jeevarocks7867 ปีที่แล้ว +6

      கர்ம வினை அழபதற்க்காக

    • @jenitta6373
      @jenitta6373 ปีที่แล้ว +1

      🥺

    • @jeevarocks7867
      @jeevarocks7867 ปีที่แล้ว +2

      Unga karma venaya anupavichidunga ellana munnadi santhosha pattu penndai kastapaduvenga aga eppavey kastatha anupavenga

    • @yuvarajmanoharan4802
      @yuvarajmanoharan4802 ปีที่แล้ว +2

      அதான் சொல்லிட்டிங்களே நல்லவங்கன்னு

    • @sathyap9336
      @sathyap9336 ปีที่แล้ว +2

      Bhasha dialogue than true

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 ปีที่แล้ว +1

    சாய்ராம் உணர்ந்தேன் ஐயா.. அருமை வாழ்க வளமுடன்

  • @rjhari1186
    @rjhari1186 ปีที่แล้ว +11

    🙏கோரக்கர் அப்பா போற்றி ... ஓம் நமச்சிவாய

  • @muneeswaran5773
    @muneeswaran5773 ปีที่แล้ว +5

    ஓம் சாய் ராம் அப்பா 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙇🏼‍♀️🌹🌹🌹🌹🌹

  • @amarsri4351
    @amarsri4351 ปีที่แล้ว +2

    Finishing super sir...Nambiyavargalukku Kadavul endgame thunai

  • @statussongs8199
    @statussongs8199 ปีที่แล้ว +1

    Ningge sonnathu ellaamey en vaalkaiyil nadanthathu 💯🙏🏼👍🏽❤️

  • @shanthyshanthy7272
    @shanthyshanthy7272 ปีที่แล้ว +33

    உண்மை யான பதிவு .இறைவன் உங்களை யும் எங்களுடன் இனைத்து ஆண்மீகம் பற்றிய விளக்கங்கள் அறிந்து கொள்ளுவதும் ,இறைவன் எல்லா உயிரிகள் இடத்தில் உள்ளான் என்பது தெளிவாக உள்ளது dr நன்றிகள் நன்றிகள் ,என்றும் உங்கள் பதிவு கள் என்போன்ற அனைவரையும் கவலைகள் அற்ற வர்களாக வாழ வழி விடட்டும் பெருமை யாக உள்ளது .உங்கள் அனைத்து கானொலியும் ,,

  • @m.kthangavel4376
    @m.kthangavel4376 ปีที่แล้ว +1

    , இந்தப் பதிவு நன்றாக உள்ளது

  • @jenijeni4836
    @jenijeni4836 ปีที่แล้ว +12

    எனக்கு முதல்ல ஏதும் பிரச்னை வரப்போகுது எண்றாள் கனவிலே அப்படியே காட்டும் ஆனால் இப்போ இல்லாமல் போகுது காரணமே புரியல்ல உறவினர்களின் பிரச்னைகூட தெரிய வந்து காப்பாற் உள்ளேன்.

  • @mariammal1779
    @mariammal1779 ปีที่แล้ว

    ஓம்ஹிரிம் வீர பெருமாள் ஓம் நமசிவாய வாழ்க. வசிய வசிய வா எம்குலதெய்வ அருள்கிட்டவேண்டும்ஓம்

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 ปีที่แล้ว +3

    🏵️ Nandrigal 💐💐🙏

  • @priyadharshinipriyadharshi6409
    @priyadharshinipriyadharshi6409 ปีที่แล้ว +1

    Indha video paakumbodhu time 11.44 romba happy iruku anna

  • @meenaramuchellathambi5919
    @meenaramuchellathambi5919 ปีที่แล้ว +2

    🙇‍♀️thanku senthil anna

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @jagathaalphonse2682
    @jagathaalphonse2682 ปีที่แล้ว +1

    Well said . True Dr. Thank u Dr 🙏

  • @kanisaara1896
    @kanisaara1896 ปีที่แล้ว +1

    உண்மை தான் அண்ணா

  • @mangaigunasekaran3380
    @mangaigunasekaran3380 ปีที่แล้ว +3

    வணக்கம் தாங்கள் சொல்லும் சொற்கள் சிலவற்றின் சொற்பொருள் மிகநன்று. உதாரணம் "கடவுள் ".

  • @indranidhuraisamy1322
    @indranidhuraisamy1322 ปีที่แล้ว +2

    Nanri kuruve saranam 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว +5

    Ereevaa saranam 🙏

  • @devisankaranarayanan7511
    @devisankaranarayanan7511 ปีที่แล้ว +1

    Thankyou அண்ணா

  • @meenaramuchellathambi5919
    @meenaramuchellathambi5919 ปีที่แล้ว +2

    amm anna kanavil varuvanga 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @sandhiyasandhiya3287
    @sandhiyasandhiya3287 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🙏

  • @umathuraikarupusamy4621
    @umathuraikarupusamy4621 ปีที่แล้ว +7

    கோயிலுக்குள் செல்லும் பொழுது எனக்கு அழுகை வருகிறது

    • @vasundra1209
      @vasundra1209 8 หลายเดือนก่อน

      🙌🙌samyah pathale kanir varuthu

  • @ainikumar691
    @ainikumar691 ปีที่แล้ว +2

    Nanri aiya🙏♥️

  • @krishnaveni8123
    @krishnaveni8123 ปีที่แล้ว +1

    Ayya super 🙏🙏🙏🙏🙏

  • @ranjithamranjitham7080
    @ranjithamranjitham7080 11 หลายเดือนก่อน +2

    Om Sai Ram ennakku nallathu nadakka vendum karunai kaatungal sai ram en venduthal neraivera vendum sai appaaàaaaaaaàaà ennakku vaitruevali kunamaga vendum noei eillatha vaalkkaiyai kodungal sai appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏

  • @vikkyannadurai2928
    @vikkyannadurai2928 ปีที่แล้ว +1

    Recently I saw your videos
    Really helpful brother

  • @gurunathan9134
    @gurunathan9134 ปีที่แล้ว

    சித்தூர் ஸ்ரீ தெய்வ பண்டாரம் துணை.. ஸ்ரீ வாலகுருநாதன் அங்காளலேஸ்வரி துணை.. ஸ்ரீகார்மேக மொட்டையசாமி துணை...

  • @sathyap9336
    @sathyap9336 ปีที่แล้ว

    Very true ... I feel this symptoms

  • @subashreekumaresan805
    @subashreekumaresan805 ปีที่แล้ว +2

    Saiappa saranam 🙏🏻❤️

  • @sailakshmansai663
    @sailakshmansai663 ปีที่แล้ว +3

    ஓம்

  • @jeyaseelan3987
    @jeyaseelan3987 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @saisuhi2018
    @saisuhi2018 ปีที่แล้ว +5

    Om sairam 🙇‍♀️🌹🌹🌹❤❤❤

  • @santhir5581
    @santhir5581 ปีที่แล้ว +2

    உண்மைதான் ஆன்மீகவிளக்கங்களைரொம்பஅழகாகஎடுத்துசொன்னிர்கள்நல்லவிளக்கம்ஐயா.நன்றி

  • @insidebanuskitchen7180
    @insidebanuskitchen7180 ปีที่แล้ว

    Vanakam iya .nandri....

  • @saransaran8031
    @saransaran8031 ปีที่แล้ว +3

    Om sai ram🙏

  • @Bhuvi_Sahas
    @Bhuvi_Sahas ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 ปีที่แล้ว +1

    Good vedieo sir

  • @vimalawin7600
    @vimalawin7600 ปีที่แล้ว +1

    Oum Namashivaya

  • @s.nithra8thf297
    @s.nithra8thf297 ปีที่แล้ว +3

    உண்மைதான். நன்றி அண்ணா

  • @renugadevirenugadevi1979
    @renugadevirenugadevi1979 ปีที่แล้ว +1

    Yes yes senthil

  • @sugunaperiyasamy5635
    @sugunaperiyasamy5635 10 หลายเดือนก่อน +1

    Vazgavalamudan

  • @rithishagomathi8846
    @rithishagomathi8846 ปีที่แล้ว +3

    Om NamaShivaya🙏🙏🙏

  • @gayathris6397
    @gayathris6397 ปีที่แล้ว +3

    Very nice explanation sir nice🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @BALLAJIIANNA
    @BALLAJIIANNA ปีที่แล้ว +2

    Thank you so much ji💐🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว +3

    Om nama shivaya💙💙💙💙💙

  • @lovelyteen1979
    @lovelyteen1979 ปีที่แล้ว +1

    True sir

  • @mohanrajnadar2857
    @mohanrajnadar2857 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @omsairam5081
    @omsairam5081 ปีที่แล้ว

    Om sai ram om saravanabava

  • @priyapriya-pw4fk
    @priyapriya-pw4fk ปีที่แล้ว +2

    Thank you brother

  • @iamrapqueenlookslikejennie3170
    @iamrapqueenlookslikejennie3170 ปีที่แล้ว +1

    Dr. மாயன் செந்தில்குமார் சார் வணக்கம். ஆன்மிக பதிவு சூப்பரா இருக்கு சார். கோடானகோடி நன்றிகள் சார். இன்னும் மருத்துவ பதிவு நிறைய போடுங்க சார். கோடிநன்றிகள் சார். ஓம் நற்பவி. 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖✨️✨️✨️✨️✨️✨️✨️.

  • @chitramurugan3187
    @chitramurugan3187 ปีที่แล้ว +1

    Super super super super 👏👏👏

  • @sivamm2240
    @sivamm2240 ปีที่แล้ว +2

    Thanks ❤❤❤

  • @devi9491
    @devi9491 ปีที่แล้ว +1

    True

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +2

    Unmai sir naan unarthu irrkkinren idhu sathyamana unmai om Nama shivaya

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw ปีที่แล้ว +5

    Thank you so much Anna✨✨✨

  • @girijagirija2307
    @girijagirija2307 15 วันที่ผ่านมา

    Om munishwarar ayya potri

  • @prabhan2473
    @prabhan2473 ปีที่แล้ว +1

    Thank...you.so.much....sir... .

  • @meenaramuchellathambi5919
    @meenaramuchellathambi5919 ปีที่แล้ว +2

    sathu thangamey nu kuptanga anna enai 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @omsairam9116
    @omsairam9116 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻

  • @saransaran8031
    @saransaran8031 ปีที่แล้ว +1

    Nanum sai bakthan than sir

  • @sureshkrs1466
    @sureshkrs1466 ปีที่แล้ว +1

    Anna nalama happiyaa irunga nan lifla seivinayilarunthu vidupatten nanri veedu stopped aahi 8varsham aachi atha poorthi pannanum tips sollunga

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @ashwinibuvi8615
    @ashwinibuvi8615 ปีที่แล้ว +2

    கோவிலுக்கு போற மாதிரி அங்கு சாமி கும்பிட மாதிரி சில நாட்கள் கழித்து மறுபடியும் கோவிலுக்கு போற மாதிரி வேறு கோவில் நேற்று வெண்ணங்குடி முனியப்பன் சாமி பார்த்தேன் கனவில்

  • @karthika864
    @karthika864 11 หลายเดือนก่อน +1

    Enaku en vithi pathi soluthu athuku enalla onum pana mudiala en life romba kastama iruku

  • @ushakavi9032
    @ushakavi9032 ปีที่แล้ว +1

    Ellamea unmai anna recent ah unka vedios elam keatkurean
    Naa ellmea unarnthu irukean

  • @sumathi871
    @sumathi871 ปีที่แล้ว

    Nan adikadi koviluku pogiren.. pogalanalum poga vendiya soolal yerpaduthu... kadavul pathi ninaikrapo Mei silirkuthu.. Sami kita utkarnthu manathara pesurapo palli sathamiduthu.. negative vibration iruntha adikadu kanavula kaatuthu.. sila enkuda dheivam irukunu solranga.. but en husband athu ilama pei irukonu santhega padraru

  • @Geetha_978
    @Geetha_978 ปีที่แล้ว +4

    The sound running behind your talking is mild and peaceful.
    Can you say that what is that sound.... Give me the link so that we can have a peaceful mind.

  • @senthilkumari3148
    @senthilkumari3148 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @a2zhomes008
    @a2zhomes008 ปีที่แล้ว

    Theiva nambhekai illatha vangaluku enna sollurenga sir🙏

  • @latharani3013
    @latharani3013 ปีที่แล้ว +1

    Sami kumbidumpodu kottaviyaga varugiradhu continue aga sami kumbida mudiyavillai plz reply sir

  • @umathuraikarupusamy4621
    @umathuraikarupusamy4621 ปีที่แล้ว

    கோவிலுக்குள் செல்லும் பொழுது

  • @RPoongodi-qg9jb
    @RPoongodi-qg9jb 9 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻💐💐🌹

  • @soniyaraj110
    @soniyaraj110 ปีที่แล้ว +1

    Anna enaku niraya ketta ketta kanava varuthu en amma iranthu 3 maasam than aaguthu daily avanga kanavila varanga athu ethum thappu illaye daily etho oru kanavu nimmathiya thungi niraya naal aachu anna enaku thayavu senju ithukku oru post podunga plz🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilbavani6318
    @senthilbavani6318 ปีที่แล้ว

    Anna enaku intha video pakum pothu silirkutju anna na koviluku pona ipdothan siliekum kanneer vanthidum kadavul namvikai enaku adhigam irukku 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ana enaku kasadathuku mela kasdam Adhigama varuthu kavalaigal mattumthan en valkayila irukku nimmathiyeee illa 😭😭🙏🏻

  • @praphakaransp2079
    @praphakaransp2079 ปีที่แล้ว +2

    வணக்கம் சாா், நான் இருக்கும் வீடு, அகலம் 15,அடியும் நீளம்18,அடியும்,உள்ளது.இதனால் பாதிப்புகள் அதிகமாகிறது ,இதற்கு
    மந்திரதாலயோ அல்லது தாந்தீரகத்தாலயோ சாிபன்னமுடியுமாசாா் ?

  • @amohanapriya9414
    @amohanapriya9414 ปีที่แล้ว +1

    Help pannunga sir pls

  • @sharmasharma553
    @sharmasharma553 8 วันที่ผ่านมา

    Nan yarukum entha dhurokam pannala reamba kasta paduren mudeyala

  • @sankarlaal7585
    @sankarlaal7585 ปีที่แล้ว +1

    Aiyya ( am , reem ) indha rendu beeja mandhirangalin artham sollungal aiyyaa

  • @Pandiabi-lq9ms
    @Pandiabi-lq9ms ปีที่แล้ว +1

    என் உள் காளி அம்மா வருவார்கள்

  • @annaithershacoaching94
    @annaithershacoaching94 11 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம்.... எனக்கு கனவு ல என்னோட தலை ல சடை போடுற mathiri கனவு வந்தது ஐயா.. அது மட்டும் வீட்டுல சிலை வைத்து கூப்பிடுறேன் நல்லது நடக்குமா

  • @lakshmir4579
    @lakshmir4579 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @ramyakrishna5015
    @ramyakrishna5015 ปีที่แล้ว

    Yenakku kovilukku poganumnu thonuchinale yethavathu thadangal vanthiruthu.. Kovilukku pogave mudiyala☹️☹️

  • @seethapraveen2132
    @seethapraveen2132 11 หลายเดือนก่อน +2

    Thiruneeeru vasam varudhal thanneer kudikumbodhu adikkadi varudhal enna kaaranam ayya konjam sollunga plss

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  11 หลายเดือนก่อน

      தெய்வங்கலின் பரிபூரண அருள் இருந்தால் மட்டுமே இது போல் நடக்கும்.. சாயிராம்🙏

    • @seethapraveen2132
      @seethapraveen2132 11 หลายเดือนก่อน

      Nandri ayya 🙏

  • @pavithrasrao2627
    @pavithrasrao2627 ปีที่แล้ว

    If I go to temple. I am getting lot of prblm. Why s that.

  • @sugumarmurugesan2820
    @sugumarmurugesan2820 ปีที่แล้ว

    ஐயா சில நேரங்களில் எனக்கு விதைப்பை சிலிர்கிறது

  • @rampriya531
    @rampriya531 7 หลายเดือนก่อน

    Anmeekam patri pesinale enakku silirpu irukku anna reply me

  • @user-xr2yw1gw7e
    @user-xr2yw1gw7e 3 หลายเดือนก่อน +1

    Hi

  • @abiramisankar5777
    @abiramisankar5777 ปีที่แล้ว

    Anna kadavul nambika illa en nu sollunga

  • @englesraja
    @englesraja ปีที่แล้ว +1

    Please give Chandra dosham remedies sir 🙏🙏🙏

  • @youtube.m8213
    @youtube.m8213 ปีที่แล้ว +1

    Anna Sami kumbidumbothu alugai varugirathu ethanrkku Karanam plz

  • @justapple1956
    @justapple1956 ปีที่แล้ว +2

    Anna Nan ellam Swami kupudiran ana Sai appa devote Nan enku velil ponalum sai appa picture parthuviduvain and name parpain Neithu name matum than parthain enaku Sai appa picture virupom paduvain athu ennodo happit Nan busil klipitain Nan parthita iruthian Sai appa picture varalia 🚐🚐🚐 bus start ana udanai sai appa periya picture oru four wheeler vandil ponar Nan happy aietain...

  • @mithrasathish4038
    @mithrasathish4038 ปีที่แล้ว +8

    நீங்கள் தெய்வ சக்தி உடையவர் எனக்கு தெரியும் (சாய்)
    நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்கு மட்டும் புரியும். ❤💎

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  ปีที่แล้ว +1

      Sairam🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว +1

      @@Sadhgurusaicreations 💙💜💎💎💎🙌🙌🙌🙌🙌💛💛💛💛💛💕

    • @shanthyshanthy7272
      @shanthyshanthy7272 ปีที่แล้ว +2

      ஆமாம் சகோதரா தெய்வ சக்தி நிறைந்த வர் நிச்சயமாக எங்கள் குறைகள் அகன்று நிறைமனதோடு அவர் ரின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว

      @@shanthyshanthy7272 😇😇😇😇🙏🙏🙏💎💎💎❤❤❤❤

  • @amohanapriya9414
    @amohanapriya9414 ปีที่แล้ว +1

    Sami kumpidum pothu arul enmel irrunguvathu enaku therikirathu sir. Ennil sami arul sollvathu um enaku therikieathu. Itharuku enna karanam. Enaku pen sami, om sakthi, vaaraki athikamaga kumpiduven, avarkal ennel varukirar kal

  • @karthikeyankathirvel4664
    @karthikeyankathirvel4664 ปีที่แล้ว +10

    கண் பார்வை தெளிவு பெற உதவி சொல்லுங்கள்

  • @velupillai007
    @velupillai007 ปีที่แล้ว +2

    வணக்கம் அய்யா சாமி கருப்பர் வழிபாடு பற்றி போடுங்கள்

  • @abikrish1901
    @abikrish1901 ปีที่แล้ว

    Na love marriage sir....adhunala veetla pala problems.....romba kastapaten veetukaruku velai illa adhunala en veetla romba kevalama pesunan en thambi.... Na perumal koviluku poi saami kumbututu kaneer vitu venditu vandhen.....velila varumbodhu amma sonnanga wait pannu kadaiku poitu varenu....sarinu iraivana nenachu venditu manasukullaye aludhitu ukkandhurundhen....apo enga irundho oru vandi enaku munnadi vandhu ninnuchu....andha vandila oru vaasagam kannil patuchu adha paathutu romba sandhosathula aludhen....andha vaasagam indha nilamaium maarum apdinu irundhadhu enaku iraivane solliyadhu pola irundhuchu....apram konja naal la ye enoda nilamaium maaruchu en hus ku govt job kidachadhu.....ipo nalla irukom....innum andha incident a ennala marakave mudiyadhu

  • @amohanapriya9414
    @amohanapriya9414 ปีที่แล้ว +2

    Neenga sollvathu pol palli en vettil solkirathu na positive, or negative va eduthukratha,

  • @statussongs8199
    @statussongs8199 ปีที่แล้ว

    1111 👍🏽❤️

  • @scalestamping
    @scalestamping ปีที่แล้ว +2

    Sir, ஒரு வெற்றிலையை மட்டும் தாம்பூலத்தில் வைத்து கொடுத்தால், தாம்பூலம் வாங்கிய பலன் நல்லதா கெட்டதா, மனதை அரித்து கொண்டிருக்கும் கேள்வி பதில் கூறுங்கள். Please