உண்மையில் சாமி வந்து ஆடுவது சாத்தியமா ? GuruNithyam TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 47

  • @ganesan3611
    @ganesan3611 2 ปีที่แล้ว +4

    பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தா சுவாமியே சரணம் குருவே சரணம் குருவே போற்றி போற்றி 🙏🏿🙏🏾💐🌹🌷🙏🏼🙏🏾

  • @Djs_natural_lover
    @Djs_natural_lover 2 ปีที่แล้ว +9

    நிம்மதியா இன்பமா வாழனும்னா.. செத்துப்போனும்னு பதில் சொன்ன அன்னைக்கே நீங்க உலக பேமஸ் அய்யா 🌹..

    • @Djs_natural_lover
      @Djs_natural_lover 2 ปีที่แล้ว +3

      @@Dhurai_Raasalingam வணக்கம் துரை அய்யா.. குரு வை வஞ்சக படுத்தும் அளவிற்கு அவர் ஒருபோதும் தவறான கருத்தை வெளியிட்டதில்லை...
      நான் குருவின் பெரும் ரசிகன் ஆவேன் 🌹🌹

    • @Djs_natural_lover
      @Djs_natural_lover 2 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam நிகழ்காலத்தில் சந்தோஷம் இன்பம் மட்டும் தேவை என்பது சாத்தியமில்லாதது... அதையே குரு கூறுகிறார் - இறந்த பின் வாழ்க்கை இல்லை என்பது உங்கள் கருத்து.. ஆனால் இறந்த பின்புதான் வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று புரிந்துகொள்வது சத்தியமானது..

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 2 ปีที่แล้ว +10

    ஓம் பிரம்ம ஸ்ரீ நித்யானந்தா சுவாமி குரு கடவுளே போற்றி போற்றி போற்றி

  • @9to9--110
    @9to9--110 2 ปีที่แล้ว +2

    !!..திருவே சரணம்.!!
    நன்றி
    மகிழ்ச்சி

  • @saravanamurgan2872
    @saravanamurgan2872 2 ปีที่แล้ว +4

    என் குருவே சரணம் சரணம்🙏💕

  • @doraipandiyan6145
    @doraipandiyan6145 2 ปีที่แล้ว +1

    Super😇😇🙏🙏🙏

  • @sivaranjini5977
    @sivaranjini5977 2 ปีที่แล้ว +2

    அருமை ஐயா 👏👌ஆத்ம வணக்கம் 🙏

  • @mkarthik4778
    @mkarthik4778 2 ปีที่แล้ว +2

    Aadhma vanakkam ayya guruve saranam 🙏🙏🙏

  • @moemoeaungparaparvathi7709
    @moemoeaungparaparvathi7709 2 ปีที่แล้ว +1

    Nandri Ayya

  • @arulgnanambalasubramaniam553
    @arulgnanambalasubramaniam553 2 ปีที่แล้ว +2

    Enn guruvuikku aathma vanaikkam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @harivisva329
    @harivisva329 2 ปีที่แล้ว +2

    Sema super

  • @premkumarkumar7658
    @premkumarkumar7658 2 ปีที่แล้ว +1

    ஐயா நான் உங்களை கடவுடள் என்று சொல்ல மாட்டேன் , நீங்கள் நித்தியானந்தா குரு , எனக்கும் குரு . உங்களுடைய உபதேசங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் . நானும் ஒரு ஆண்மீக வாதியாக வரவேண்டும் என ஆசைப்படுகிறேன்.

  • @indiranithiruvasagam471
    @indiranithiruvasagam471 2 ปีที่แล้ว +3

    ஆத்ம வணக்கம் அப்பா 🙏🙏🙏

  • @gowrisk5024
    @gowrisk5024 2 ปีที่แล้ว +3

    ஆத்ம ஞானம் குருவே சரணம் சரணம்

  • @ganesandmk2480
    @ganesandmk2480 2 ปีที่แล้ว +2

    ஐயா உங்களை,கேள்வியால்,
    எவரும் வெற்றி பெற முடியாது, நீங்கள் நடமாடும் கடவுள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மேட்டூர்

  • @sohiththeunlimited1222
    @sohiththeunlimited1222 2 ปีที่แล้ว +4

    ಓಂ ನಮಃ ಶಿವಾಯ 🙏🙏🙏🙏🙏

  • @thangamthangam8605
    @thangamthangam8605 2 ปีที่แล้ว +3

    சூப்பர் ஐயா

  • @r.v.pvadivelpriya4917
    @r.v.pvadivelpriya4917 2 ปีที่แล้ว +4

    👌

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 ปีที่แล้ว +1

    நன்றிங்க வணக்கங்கள் ஐயா

  • @megalabaskar1234
    @megalabaskar1234 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌🍉🌹🍓🇮🇳🌴

  • @ponniv7205
    @ponniv7205 2 ปีที่แล้ว +4

    🙏

  • @in.arumugam
    @in.arumugam 2 ปีที่แล้ว +1

    ஆத்மா வணக்கம் சுவாமி

  • @muniyappanmuniyappan2155
    @muniyappanmuniyappan2155 2 ปีที่แล้ว +3

    அப்பா

  • @m.sarathim.sarathi2587
    @m.sarathim.sarathi2587 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajapm5430
    @rajapm5430 2 ปีที่แล้ว +3

    👋👋👋👌👌👌🙏🙏🙏💕

  • @kaps8083
    @kaps8083 2 ปีที่แล้ว +3

    ரொம்ப யதார்த்தமாக, தெளிவாக, சத்தியம் பேசுகிறார். பாமர slangல் பேசினாலும் சத்தியத்தை துணிவாக பேசுகிறார்.

  • @Rose-uf4vk
    @Rose-uf4vk 2 ปีที่แล้ว +2

    சாமி எனக்கு 43 வயதாகிறது இது வரையிலும் என் அம்மாவை பிரிந்ததே இல்லை பத்து வருடத்திற்கு முன்னால் முடக்கு வாதத்தால் அம்மாவால் நடக்க முடியாது நான்தான் பச்ச குழந்தைகளை போல் அம்மாவை மிகமிக சிறப்பாக கவனித்து கொண்டேன் 15 நாட்களுக்கு முன்னால் அம்மா திடீரென மாரடைப்பால் தவறி விட்டார்கள் மற்றவர்கள் அவரவர் வேலையை பார்க்க போயிட்டாங்க ஆனால் என்னால் இயல்பு நிலைக்கி வரமுடியல கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கு நான் எனக்கு வாழ்கை துணையின்னு சொல்லிக்கவும் யாரும் இல்ல

    • @gurunithyamtv
      @gurunithyamtv  2 ปีที่แล้ว +2

      பிறப்பு என்றால் இறப்பு உண்டு சாமி இறந்தவர்களை எண்ணி இருப்பதைவிட நாளை நாம் என்ன செய்வோம் என்று சிந்தித்து வாழ்வோம் சாமி

  • @ahamed1618
    @ahamed1618 2 ปีที่แล้ว +1

    Please tell how to connect with God

    • @gurunithyamtv
      @gurunithyamtv  2 ปีที่แล้ว +3

      Only silence reach the God samy

  • @prakashramaraj6359
    @prakashramaraj6359 2 ปีที่แล้ว +1

    அய்யா மனம் அமைதி பெற என்ன பண்ண வேண்டும்

    • @gurunithyamtv
      @gurunithyamtv  2 ปีที่แล้ว

      எந்த செயலும் செய்யாமல் சும்மா இருந்தால் மன அமைதி கிடைக்கும் சாமி

  • @ahamed1618
    @ahamed1618 2 ปีที่แล้ว +1

    Today people are asking Rs. 10,000/- to Rs. 50,000/- for each stage of Deekshai

    • @gurunithyamtv
      @gurunithyamtv  2 ปีที่แล้ว

      No only 1200/- for each deekshai samy

    • @ahamed1618
      @ahamed1618 2 ปีที่แล้ว +1

      @@gurunithyamtv How to contact for deekshai Gurujii

    • @gurunithyamtv
      @gurunithyamtv  2 ปีที่แล้ว +1

      @@ahamed1618 Shanmuga Nayagan thirukovil
      Brahma Sutra Kulu ashramam polivakkam village
      Thiruvallur district
      Chennai

  • @gajagajapathy521
    @gajagajapathy521 2 ปีที่แล้ว +5

    மனிதர்களை கடவுள் படைக்க காரணம் என்ன

    • @gurunithyamtv
      @gurunithyamtv  2 ปีที่แล้ว +1

      மனித பிறவி இல்லை என்றால் கடவுள் என்று ஒன்று தெரியாது சாமி

    • @gajagajapathy521
      @gajagajapathy521 2 ปีที่แล้ว +1

      தாங்கள் பதில் அளித்ததர்கு மிக்க நன்றி ஐயா

  • @sasikalarajendran9276
    @sasikalarajendran9276 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏