MD ஜெகனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக.. அவர்தான் யோவான் இட்டுகட்டி எழுதிய வெளிப்பாடை பத்மு தீவில் யோவானுக்கு கடவுளே தன் தூதரை அனுப்பி வழங்கிய மறைவான செய்திகளை உடைய வேத புத்தகம் என்று நமபிககை கொணடு ஆய்வு செய்து இந்த செய்தியை சொன்னவர்.. சகோதரர் தானே ஆய்வு செய்ததை போல தொப்பியை போட்டு கொண்டு வெளிபபாடு சுவிசேஷம் இறுதி தூதர் எம்மபெருமானார் தனக்கும் ஈஸா அலை அவர்களுக்கும் இடையே தூதர் யாரும் தோன்றவில்லை என்ற கூற்றை பொய்யாக்கி இடேயில் யோவானும் அவருடைய வேதம் வெளிப்பாடும் என ஈமான் கொள்ள அழைக்கிறார்....
@@amazingworld-kd2kl சகோ MD Jegan அவர்களின் 666-கர்நாடக - 1 மற்றும் 666- மஸ்கட் - பயோசிப் பற்றிய கானொளிகளை கண்டு பதில் சொல்லவும். இயேசுவுக்கு பின் இறை தூதர் இல்லை என்று ஜெகன் பாஸ்டர் சொல்லவில்லை. பைபிள் சொல்கிறது. உங்களை காயப்படுத்தும் நோக்கம் இல்லை. பைபிளை புரிந்துகொள்ளுங்கள். யோவான் இட்டுகட்டி எழுதியிருந்தால் அது எப்படி நிறைவேறும். இப்போது நடக்கிறதே.
@@amazingworld-kd2kl தான் கூறுவது மட்டுமே சரி மற்றவர்கள் கூறுவது அனைத்தும் பொய் என்று கூறும் உங்கள் கருத்து பிஜேபி தலைவர் கள் style la இருக்கு,,😂😂. உங்கள் வேதத்துக்கு முந்தைய வேதம் பைபிள் அதிலும் குரானிலும் கிட்ட தட்ட ஒரே மாதிரி காரியங்கள் இருந்தும் "இட்டு கட்டி எழுதியது என் பிஜேபி காரர்கள் போல நீங்க கூறுவது ,😂😂😂😂.. நீங்க உங்க குர்ஆனை படிக்க வில்லை என் தெளிவாக தெரிகிறது
aslamu alaikum abu asia sir,,,neenga read panra books link kidaikuma or pdf ethachum?so that naanum learn panikuven enakum ithelam therinchu aasai so comment patha solunga thank u
சகோ நா உங்க அளவுக்கு பெரிய மனிதர் இல்ல(மார்க்க அறிவு விசயத்ல)ஆனா நா பாத்த வரையும் தஜ்ஜால் ஜெருசலம தான் ஆட்சி செய்வான்னு தோனுது வெளிப்படுத்தின விசேஷம் 13:1 TAOVBSI பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன இதில் கடற்கறை மணல் (இஸ்ரேல்) சமுத்திரத்திலிருந்து(இஸ்ரேலுடைய கடலிருந்து) மிருகம்(மிருக தனமான ஆட்சியாளர்கள் வருவார்கள்) 7கொம்புகள்(இன்று 7கட்சிகளை கொண்டது இஸ்ரேல்) இஸ்ரேலில் இருந்து மிருக தனமான ஆட்சி யாளர்கள் வருவார்கள்னு தெளிவாக இருக்கு.. அடுத்து TAOVBSI வெளிப்படுத்தின விசேஷம் 20 7அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் (🔥Anti-Christ🔥)தன் காவலிலிருந்து விடுதலையாகி, 8பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய(உலகெங்கும் சிதரிடியடிக்கப்பட்ட யூதரீகளாகிய) கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.(அவர்கள் இருப்பிடம் ஜெருஸலமாக இருக்கும்) 9அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும்,(அல் அக்ஸா பள்ளி) பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. 10மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன்,(Anti christ) மிருகமும் 🔥கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். (Gog and magog /yajewj ma jewj avaga tan😢googl ah gog an magog country nu search panuga purium)
இமாம் மஹ்தி அலை அவர்கள் வரும் போது, அவர்களின் பெயர் முஹம்மது என்றோ அஹமது என்றோ நேரடியாக இருக்காது, நபி (ஸல்) அவர்களின் பெயரின் பொருள் கொண்ட பெயராக இருக்லாம், அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். அவர்களின் தாய் தந்தையின் பெயரும் அவ்வாறே ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரே பொருள் தரும் பெயராக இருக்கும். அல்லாஹ்வே நன்கு அறிந்தவனாக இருக்கிறான். தற்ப்போதுள்ள காலத்தில் கம்யூட்டரில் மஹ்தி அலை அவர்களின் பெயரையும் அவர்களின் தாய் தந்தையின் பெயரை பதிந்து தேடினாலே ஆளை அடையாளம் காட்டிவிடும். மஹ்தி அலை அவர்களை அடையாளம் கான்பதற்க்காகவே பயோ குறியீடுகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். எனவே அவர்களும் சூழ்ச்சி செய்கிறார்கள்.அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். அல்லாஹ்வே யாவற்றையும் மிக அறிந்தவன், நுட்பமான ஞானமிக்கவன்.
@@riyasahamed5808 bro எங்களா மாதிரி இன்னும் எத்தணை நபர்கள் இருக்கின்றாகள் தெரிய விள்ளை இது வா ழிபாதுக்கு ரொம்பவே சோதனையான ஒரு கட்டம்.(இன்னும் இதட்கான பதில் ஏதும் இல்லை )
Brother மேலும் ஒரு விஷயம், நீங்கள் குறிப்பிட்ட காயப்பட்ட மிருகம் போப் பையஸ்பை. அவரை நெப்போலியன் போனபார்ட் 1798 -ல் பிடித்து சிறையில் தள்ளினார். மீண்டும்1929 ல் முசோலினி தலைமையில் வாட்டிகனுக்கு போப் வந்தார். - இதுவே காயப்பட்டு பிழைத்த மிருகம். இன்னும் தெளிவாக நிறைய காரியங்கள் இருக்கிறது.
சிங்காசனத்தில் அமர்ந்திருப்பது கர்த்தராகிய, இயேசுகிருஸ்து என்பது உண்மையானால்?? !!! சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவரிடம் உள்ள சுருளேட்டை பிரிக்கத்தகுதி பெற்ற, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை போல் நிற்பவர் யார் ???
@@ibnmariyam3927 நண்பா இன்று அல்ல நேற்றல்ல ஆபிரகாம் காலம் முதற்கொண்டு குழப்பவாதிகள் துஷ்டர்கள் முகமதியர்கள் தஜ்ஜாலும் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் இயேசு கிறிஸ்துவும் ஒன்றல்ல
@@__arunagiripuram_yt இஸ்மாவேல் சந்ததியினரை துஷ்ட மனிதர்கள் என்று சொல்லும் பொய்ப்பில் காலத்தில் கூட யூதர்களுக்கு கிறிஸ்தவர்களுக்கும் தான் ஆகாது உலகத்தில் அக்கிறமங்களும் அநியாயங்களும் வரலாற்று நெடுகிலும் செய்து வந்தவர்கள் யூத கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய தோன்றிய பிறகுதான் உலகத்தில் அடிமைத்தனம் நீங்கி சமத்துவமும் அமைதியும் நிலவியது இஸ்லாம் தோன்றவில்லை என்றால் உலகம் அறியாமையிலேயே இருக்கும் அறிவியல் தொழில்நுட்பம் தோன்றி இருக்காது இப்போது அறிவியல் காலகட்டம் மனிதர்கள் சத்தியத்தை அறிந்து கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்கிறார்கள் . குர்'ஆனை ஆய்வு செய்து பிரபலங்கள் புத்தி ஜீவிகள் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும் சிறந்த ஒழுக்க நெறியாகவும் கொண்டுள்ளனர். முஸ்லிம்கள் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் சமூகம் எங்களுக்கு எல்லா மதமும் ஒன்னு தான் எந்த பாரபட்சமும் இல்லை இஸ்லாம் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை
@@umarabu1224 தற்சார்பு வாழ்க்கை முஸ்லிம்களை தற்சார்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்வது மிகவும் கடினம் இப்போது உள்ள காலகட்டத்தில் பிறகு வரும் நேரத்தில் ஆடுகளை கூட்டிக்கொண்டு மலைப் பிரதேசத்திற்கு சென்றால்தான் உயிர்பிழைக்க முடியும் பொறுத்திருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்
41 vathu நிமிடத்தில் இருந்து கொஞ்சம் குழப்புகிரீர்கள். வானத்தில் நடக்குமென பைபிள் இல் எழுதப்பட்ட " கோகு மகிகு" யுத்த தை பூமியில் நடப்பதாக சற்று மாற்றி கூறுகிறீர்கள் நீங்க brother
பாய் சில கேள்விகள்... இமாம் மஹதி நபி-ஸல் அவர்கள் குடும்பத்தை சார்ந்த அன்னை பாத்திமா-ரலி வழியில் வந்து சில வருடம் ஆட்சி செய்வார்கள்.. அவர் அஹ்லே பைத் ஆவார். அப்படி என்றால் சன்னி பிரிவினர் ஷியாவை வழிதவறியவர்கள் எண்கிறார்கள். மஹதியை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? மஹதி ஆட்சி செய்வார் என்று ஹதீஸில் உள்ளது.அவர் முன்னரே கூட ஆட்சி செய்துவிட்டு சென்றிருந்தால்? ஈஸா-அலை மற்றும் மஹதி சந்திப்பார்கள் போர் சம்பந்தமான ஹதீஸ்கள் உள்ள கிதாபுகள் பெயர்கள் அல்லது எண்கள். விளக்கத்திற்கு தான்...
இமாம் மஹதி அவர்களுடைய வரவு முஸ்லிம்களுக்குப் பெரும் சோதனையாக தான் இருக்கும் பெரும்பான்மையான முஸ்லிம்களும் குறிப்பாக பெண்களும் இமாம் மஹதி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
@@farookali1799 பாய்... முஸ்ஸிமாக சில கேள்விகள்.. ஈஸா-அலை மஹலமா யுத்தமும் தஜ்ஜாலை கொல்வது அப்படியே பைபிளில் உள்ளவாறு ஹிதீஸில் வருகிறது. இமாம் மஹதி இதற்கு முன்னரே வந்து சென்றிருந்தால். அல்லாஹ்வால் வாய்ப்பு வழங்கப்பட்டவன். ஆதம்-அலை முன்பே அவன் இருந்து வந்துள்ளான். அப்படி நபி-ஸல் சொன்னது இப்லீஸ் தான். ஆனால் அதை சந்தேகச் சொல்லாக தஜ்ஜால் என்றார்கள்.ஆனால் நம் மக்கள் தஜ்ஜால் என்று ஒருவனை நினைத்து வைத்துள்ளார்கள்... அல்லாஹ் மிக அறிந்தவன்...
@@gokulindian1820 தஜ்ஜால் என்பவன் இதனுடைய முக்கியமான மந்திரி நீங்கள் சொல்வது போல் இருந்தால் ஈஸா நபியின் உடைய 40 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு வழிதவறி மக்கள் எவ்வாறு செல்வார்கள் அப்போது இப்லீஸ் தான் வழி கொடுப்பான் இப்லீஸ் வேறு தஜ்ஜால் வேறு
இறைவனின் திருப்பெயரால் ,,,,,,,, உலக மக்கள் அனைவருக்கும் ஒரு மகத்தான நற்செய்தியை மாபெரும் சாட்சியுடன் அறிவிப்புச்செய்ய நாம் வந்திருக்கிறோம். இப்பெரும் துன்பத்திலிருந்து மீள இறைவனின் குரலுக்கு செவிகொடுத்து நம்பிக்கைக்கொள்ளுங்கள் . இறுதி காலமான இக்காலத்தில் விண்ணிலிருந்து இறங்கிய இறைவனின் தூய அந்த ஏழு வசனங்கள். 🌹🌹🌹🌹🌹🌹🌹 1. கூட்டாக நாம் யாரிடமும் பேசுவதில்லை, நாம் நாடியவரை தவிர!🌺 2. நீர் சொப்பனத்தில் கண்டவர் யார் என்று நாம் அறிவிக்கட்டுமா? 🌷 3. உலகத்தின் அருட்கொடையை சொப்பனத்தில் கண்ட பாக்கியவானே! நீர் யார் என்று நாம் அறிவிக்கட்டுமா ? 🌻 4. மானிட மகனே! உமது பணி வெகு விரைவில் துவங்க உள்ளது. அஞ்சாதீர் !!.🦋 5. இந்நூலை நாமே வெளியிடுவோம்.🌺 6. உம்மை இழி வடைத்தவர்களில் ஒருவராக நாம் ஆக்கமாட்டோம்.🌼 7.--------------------------------------🌹 இந்த ஏழாவது வசனத்தை இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் உண்மைக்கு சாட்சியாக மண்ணுலகிலுள்ள சகல கோத்திரத்தாற்கும் அறிவிப்பு செய்வோம்( இறைவன் நாடினால்). இதுகுறித்து அல்குரான் 15:87முதல் 92வரை உள்ளது . மசானி என்பதற்கு பள்ளத்தாக்கின் திருப்புமுனை என்ற பொருளும் உள்ளது என்பதை நினைவூட்டுகிறேன் ஏனெனில்மகத்துவமிக்க இந்த குரானை பல்வேறுதுண்டுகளாக கூறுபோட்டவர்களுக்கு மத்தியில் இப்போது வந்திருக்கும் நோயைவிட,கொடியதோர் கொள்ளைநோய் வருகின்ற 2022 குள் வரவிருக்கிறது .அது பாறையில் மரணித்த இரண்டு காட்டுநாய்களில் இருந்து பரவும்... எச்சரிக்கை !!! இதனை நான் மறைத்தால் மனித குலத்திற்கு செய்த மாபெரும் குற்றத்திற்காக இறைவனின் சந்நிதியில் நானே முதல்தர குற்றவாளி ஆகிவிடுவேன்,என்ற இறையச்சத்தின் காரணமாக எச்சரிக்கையுடன் கூடிய நற்செய்தியுடன் உலகத்திற்கு வெளிப்படுத்துகிறேன் . ("அச்சத்தையும் பீதியையும் பரப்புவது என் நோக்கமல்ல என்பதை நினைவில்கொள்ளுங்கள் வரவிருக்கும் இறைவனின் கடுமையான தண்டனையில் இருந்து உங்களை தற்காத்து கொள்வதற்காகவும். இவ்விஷயத்தை(புனித தர்மம் ) அறியாத நிலையில் இனி எவரும் அழிந்து விட கூடாது என்பதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம்",,,,,) விண்ணில் இருந்து இறங்கிய ஏக இறைவனின் திருகரத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட இவன் ,,,,,,,,,,,,மானிடமகன் 🌺. ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையை காண்பாரோ ?(லூக்கா 18:8).
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்,, (மக்களின் நிலை என்னவெனில்) அவர்களுடைய அதிபதியின் சான்றுகளில் எந்த ஒரு சான்று அவர்களிடம் வந்தபோதும் அதனை அவர்கள் புறக்கணிப்பவர்களாகவே இருந்தனர். (அல்குர்ஆன் : 6:4) இவ்வாறே இப்போது அவர்களிடம் வந்துள்ள சத்தியத்தையும் அவர்கள் பொய்யென்று சொல்கிறார்கள். எதனை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருக்கிறார்களோ அதனைப் பற்றிய சில செய்திகள் விரைவில் அவர்களிடம் வந்துவிடும் (அல்குர்ஆன் : 6:5).
நண்பா உங்கள் சுயசரிதை வேதம் ஆகாது உங்கள் குர்ஆன் தள்ளுபடி ஆகமம் பைபிள் மட்டுமே வெளிச்சம் சத்தியம் நித்தியம் என்றைக்கும் உங்கள் குர்ஆனில் முகமதுவை குறித்து நான்கு முறை தான் வருகிறது இயேசு கிறிஸ்துவை குறித்து குரானில் நாற்பதுக்கும் மேல் வருகிறது வேத கதாநாயகன் இசா மஷி
தோழர்களே ! என்னுடைய சுயசரிதை வேதம் ஆகாது தான். ஆயினும் அந்த 7 வசனத்திற்கும் உங்களிடமுள்ள வேதத்திற்கும், உயிருள்ள ஒரு தொடர்பு உள்ளது. இந்த 7வசனத்தை புறக்கணித்தால் உங்களிடமுள்ள வேதத்தை பொய்யாகியவர்களில் நீங்களே முதல்தர மனிதர்களாகிவிடுவீர்கள். ஏனெனில் பைபிள் பழைய ஏற்பாடு சகரியா 3:9 ல் இறைவன் கூறுகிறான். "இந்த கல்லின் மீது 7 பட்டைகள் தீட்டி அதன் மீது வண்ணத்தை (வசனத்தை ) தீட்டுவேன்". கிருஸ்துவ மக்களே ! இஸ்ரவேலர்களுக்கு முன்னறிப்பு செய்யப்பட்ட இந்த கல்லின்மேல் 7 பட்டைகள் தீட்டி இறைவனால் வண்ணம் பூசப்பட்ட வசனம் எங்கே??? இதைக்குறித்து பைபிள் புதிய ஏற்பாட்டில் இறைவன் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறான். ஏழு இடிமுழக்கம் கேட்டது, அதனைநான் எழுத துவங்கியபோது அந்த ஏழு இடிமுழக்கம் கூறியதை எழுதாதே முத்திரையிட்டுவை என்று கூறப்பட்டது. (10:4) அந்த 7வசனங்கள் மறைக்கப்பட்டதால் உங்களுடைய வேதம் முழுமை அடையவில்லை. இதை கிருஸ்துவ உலகம் அறிந்ததே ! மீண்டும் தனது புனிதமிகு திருக்குரானில் இறைவன்,,,,, மீண்டும் மீண்டும் நினைவூட்டப்பட்ட அந்த 7வசனத்தையும், மகத்துவமிக்க இந்த குரானையும் உன்னிடம் வழங்கியுள்ளேன் (15:87) யூத, கிருஸ்துவ, முஸ்லீம் மக்களின் கவனத்திற்கு, இறுதிக்காலமான இக்காலத்தில் இந்த கல்லின் மீது இறக்கியருளப்பட்ட அந்த 7வசனத்தின் மீது நம்பிக்கைக்கொள்ளுங்கள்.உண்மையாளர்களின் உண்மைக்கும், உங்களிடமுள்ள வேதத்தின் உண்மைக்கும், மாபெரும் சாட்சியாக நாம் அறிவிக்கப்போகும் அந்த 7வது வசனத்திற்கும், சாட்சிகூறுபவர்களுடன் இனைந்து கொள்ளுங்கள். இறைவனின் மகத்தான நற்கூலி உங்களுக்கு உள்ளது, என்பதை மெய்யாகவே கூறுகிறேன். விண்ணிலிருந்து இறங்கிய அந்த ஏக இறைவனின் திருக்கரத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட,,, இவன்,,,,,,,, மானிடமகன்.
அபூ ஆசியாவிற்க்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக......ஆமீன்.
MD ஜெகனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக.. அவர்தான் யோவான் இட்டுகட்டி எழுதிய வெளிப்பாடை பத்மு தீவில் யோவானுக்கு கடவுளே தன் தூதரை அனுப்பி வழங்கிய மறைவான செய்திகளை உடைய வேத புத்தகம் என்று நமபிககை கொணடு ஆய்வு செய்து இந்த செய்தியை சொன்னவர்..
சகோதரர் தானே ஆய்வு செய்ததை போல தொப்பியை போட்டு கொண்டு வெளிபபாடு சுவிசேஷம் இறுதி தூதர் எம்மபெருமானார் தனக்கும் ஈஸா அலை அவர்களுக்கும் இடையே தூதர் யாரும் தோன்றவில்லை என்ற கூற்றை பொய்யாக்கி இடேயில் யோவானும் அவருடைய வேதம் வெளிப்பாடும் என ஈமான் கொள்ள அழைக்கிறார்....
th-cam.com/video/KnPrFYD6Qag/w-d-xo.html
@@amazingworld-kd2kl
சகோ MD Jegan அவர்களின் 666-கர்நாடக - 1 மற்றும் 666- மஸ்கட் - பயோசிப் பற்றிய கானொளிகளை கண்டு பதில் சொல்லவும்.
இயேசுவுக்கு பின் இறை தூதர் இல்லை என்று ஜெகன் பாஸ்டர் சொல்லவில்லை. பைபிள் சொல்கிறது.
உங்களை காயப்படுத்தும் நோக்கம் இல்லை. பைபிளை புரிந்துகொள்ளுங்கள்.
யோவான் இட்டுகட்டி எழுதியிருந்தால் அது எப்படி நிறைவேறும். இப்போது நடக்கிறதே.
@@amazingworld-kd2kl தான் கூறுவது மட்டுமே சரி மற்றவர்கள் கூறுவது அனைத்தும் பொய் என்று கூறும் உங்கள் கருத்து பிஜேபி தலைவர் கள் style la இருக்கு,,😂😂.
உங்கள் வேதத்துக்கு முந்தைய வேதம் பைபிள் அதிலும் குரானிலும் கிட்ட தட்ட ஒரே மாதிரி காரியங்கள் இருந்தும் "இட்டு கட்டி எழுதியது என் பிஜேபி காரர்கள் போல நீங்க கூறுவது ,😂😂😂😂..
நீங்க உங்க குர்ஆனை படிக்க வில்லை என் தெளிவாக தெரிகிறது
Aameen
மிகச் சிறந்த அறிவை வழங்கிப உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
மேலும் உங்கள் அறிவில் அபிவிருத்தியை ஏற்படுத்துவானாக.
மிகசிறந்த அறிவை அல்லாஹ் பாஸ்டர் MD ஜெகனுக்கு வழங்கி விட்டான். ...
th-cam.com/video/KnPrFYD6Qag/w-d-xo.html
என்னய்யா அறிவு பைபிள் வச்சு
வாசித்து
பேசுகிறார்
மிக நல்ல பதிவு, சிந்தனைக்கு சிறந்த எடுத்து காட்டு சிறந்த கண்ணோட்டம்.
அருமை பாய் உங்கள் பனி 😃👏
Aamam kandippa
aslamu alaikum abu asia sir,,,neenga read panra books link kidaikuma or pdf ethachum?so that naanum learn panikuven enakum ithelam therinchu aasai so comment patha solunga thank u
ஜஸாக்கல்லாஹூஹைரன் தோழரே!
அஸ்ஸலாமு அலைக்கும்,💚
மாஷா அல்லாஹ் ,💜
ஜஸாக்கல்லாஹீ ஹைரன்
சுப்ஹானக் கல்லாஹும்ம வபிஹம்திக்க வ அஷ்ஹது அன் லாயிலாக இல்லா அன் த்த வஸ்தஃபிருக்க வத்தூபி இலைக்க.
Masha allah
Alhamthulillah
Masha Allah Bhai
எனக்கும் இதே சந்தேகம் தான் திருமணம் செய்யலாமா அல்லது தற்சார்பு வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு தயாராகுவதா கொஞ்சம் சொல்லவும்
அல்ஹம்துலில்லாஹ்
Ahlan wa sahlan marhabaa habeeby
Asselamu aleikum sir neenge unmeye pesuringe melum allah arul purivaanehe
👍
👍🌹
அஸ்ஸலாமு அலைக்கும் 🌹
Assalamu alaikkum sir
Ungalin entha virivurai migavum sirappaga ullathu
Sirantha pathivu
☝️first கமெண்ட் 🌹
சகோ நா உங்க அளவுக்கு பெரிய மனிதர் இல்ல(மார்க்க அறிவு விசயத்ல)ஆனா நா பாத்த வரையும் தஜ்ஜால் ஜெருசலம தான் ஆட்சி செய்வான்னு தோனுது
வெளிப்படுத்தின விசேஷம் 13:1 TAOVBSI
பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன
இதில்
கடற்கறை மணல் (இஸ்ரேல்)
சமுத்திரத்திலிருந்து(இஸ்ரேலுடைய கடலிருந்து)
மிருகம்(மிருக தனமான ஆட்சியாளர்கள் வருவார்கள்)
7கொம்புகள்(இன்று 7கட்சிகளை கொண்டது இஸ்ரேல்)
இஸ்ரேலில் இருந்து மிருக தனமான ஆட்சி யாளர்கள் வருவார்கள்னு தெளிவாக இருக்கு..
அடுத்து
TAOVBSI
வெளிப்படுத்தின விசேஷம் 20
7அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் (🔥Anti-Christ🔥)தன் காவலிலிருந்து விடுதலையாகி,
8பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய(உலகெங்கும் சிதரிடியடிக்கப்பட்ட யூதரீகளாகிய)
கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.(அவர்கள் இருப்பிடம் ஜெருஸலமாக இருக்கும்)
9அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும்,(அல் அக்ஸா பள்ளி) பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.
10மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன்,(Anti christ) மிருகமும் 🔥கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
(Gog and magog /yajewj ma jewj avaga tan😢googl ah gog an magog country nu search panuga purium)
தப்பிக்கிற வழி என்ன வழி முறை என்று உங்கள் பதிவில் இடுங்கள் தெரியதவர்களுகு விழிபுனர்வாக இருக்கும்
இமாம் மஹ்தி அலை அவர்கள் வரும் போது, அவர்களின் பெயர் முஹம்மது என்றோ அஹமது என்றோ நேரடியாக இருக்காது, நபி (ஸல்) அவர்களின் பெயரின் பொருள் கொண்ட பெயராக இருக்லாம், அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். அவர்களின் தாய் தந்தையின் பெயரும் அவ்வாறே ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரே பொருள் தரும் பெயராக இருக்கும். அல்லாஹ்வே நன்கு அறிந்தவனாக இருக்கிறான். தற்ப்போதுள்ள காலத்தில் கம்யூட்டரில் மஹ்தி அலை அவர்களின் பெயரையும் அவர்களின் தாய் தந்தையின் பெயரை பதிந்து தேடினாலே ஆளை அடையாளம் காட்டிவிடும். மஹ்தி அலை அவர்களை அடையாளம் கான்பதற்க்காகவே பயோ குறியீடுகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். எனவே அவர்களும் சூழ்ச்சி செய்கிறார்கள்.அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். அல்லாஹ்வே யாவற்றையும் மிக அறிந்தவன், நுட்பமான ஞானமிக்கவன்.
Super bro 👍
Assalamu alaikum thanks for your ❤️
Assalamu alikum
👍👍
திருமணம் முடிக்க இருக்கும் வலிபர்ஹாளுக்கு இந்த சமயத்திலே நீங்கள் என்ன சொள்ள நினைக்கிறீங்க... பாய் இந்த கால கட்டத்தை எப்ப்டி எதிர் நோக்குரது???
எனக்கும் இதே சந்தேகம் தான் திருமணம் செய்யலாமா அல்லது தற்சார்பு வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு தயாராகுவதா கொஞ்சம் சொல்லவும்
@@riyasahamed5808 bro எங்களா மாதிரி இன்னும் எத்தணை நபர்கள் இருக்கின்றாகள் தெரிய விள்ளை இது வா ழிபாதுக்கு ரொம்பவே சோதனையான ஒரு கட்டம்.(இன்னும் இதட்கான பதில் ஏதும் இல்லை )
@@askinseamsleon4546 எனக்கே கல்யாணம் ஆகல age 34
Ennakum same doubt dhan
Please edha pathi sollunga
Assalamu alaikkum 👍👍👍👍
Assalamu alaikkum
Assalamu alikum. Masha.allah
🇯🇵
Brother
மேலும் ஒரு விஷயம், நீங்கள் குறிப்பிட்ட காயப்பட்ட மிருகம் போப் பையஸ்பை. அவரை நெப்போலியன் போனபார்ட் 1798 -ல் பிடித்து சிறையில் தள்ளினார்.
மீண்டும்1929 ல் முசோலினி தலைமையில் வாட்டிகனுக்கு போப் வந்தார். - இதுவே காயப்பட்டு பிழைத்த மிருகம்.
இன்னும் தெளிவாக நிறைய காரியங்கள் இருக்கிறது.
Sri Lanka
திருவெளிப்பாட்டில் சிம்மாசனத்தில் நரைத்தத்தலையுடன் இருப்பவர் யார்.அவர் முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி யார்.
தஜ்ஜால்
சிங்காசனத்தில் அமர்ந்திருப்பது கர்த்தராகிய, இயேசுகிருஸ்து என்பது உண்மையானால்?? !!! சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவரிடம் உள்ள சுருளேட்டை பிரிக்கத்தகுதி பெற்ற, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை போல் நிற்பவர் யார் ???
@@ibnmariyam3927
நண்பா
இன்று அல்ல நேற்றல்ல ஆபிரகாம் காலம் முதற்கொண்டு குழப்பவாதிகள்
துஷ்டர்கள் முகமதியர்கள்
தஜ்ஜாலும்
அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் இயேசு கிறிஸ்துவும் ஒன்றல்ல
@@__arunagiripuram_yt இஸ்மாவேல் சந்ததியினரை துஷ்ட மனிதர்கள் என்று சொல்லும் பொய்ப்பில் காலத்தில் கூட யூதர்களுக்கு கிறிஸ்தவர்களுக்கும் தான் ஆகாது உலகத்தில் அக்கிறமங்களும் அநியாயங்களும் வரலாற்று நெடுகிலும் செய்து வந்தவர்கள் யூத கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய தோன்றிய பிறகுதான் உலகத்தில் அடிமைத்தனம் நீங்கி சமத்துவமும் அமைதியும் நிலவியது இஸ்லாம் தோன்றவில்லை என்றால் உலகம் அறியாமையிலேயே இருக்கும் அறிவியல் தொழில்நுட்பம் தோன்றி இருக்காது இப்போது அறிவியல் காலகட்டம் மனிதர்கள் சத்தியத்தை அறிந்து கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்கிறார்கள் . குர்'ஆனை ஆய்வு செய்து பிரபலங்கள் புத்தி ஜீவிகள் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும் சிறந்த ஒழுக்க நெறியாகவும் கொண்டுள்ளனர். முஸ்லிம்கள் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் சமூகம் எங்களுக்கு எல்லா மதமும் ஒன்னு தான் எந்த பாரபட்சமும் இல்லை இஸ்லாம் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை
7 andukkuppin Mahdi (ali) avarhal irapparhala? Pin ennavahum.....
உலகம் எத்தனை வருடம் வாழும்
Andhi christh alla anti christ dhane?
இந்த காலத்தில் பயங்கர ஆயுதங்களுக்கு என்ன நடக்கும்
பாய்இந்தியமுஸ்லிம்களுடைநிலைஎன்ன
பிரியாணி தான்
நாமதின்னேதான்இப்படிஆயிட்டோம்
தற்சார்பு வாழ்க்கைதான்.
@@sayadnusayadhu1299 பாய் நம்ம திங்கிறது சொல்லல அவங்க நம்மளை திங்க போறாங்க
@@umarabu1224 தற்சார்பு வாழ்க்கை முஸ்லிம்களை தற்சார்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்வது மிகவும் கடினம் இப்போது உள்ள காலகட்டத்தில் பிறகு வரும் நேரத்தில் ஆடுகளை கூட்டிக்கொண்டு மலைப் பிரதேசத்திற்கு சென்றால்தான் உயிர்பிழைக்க முடியும் பொறுத்திருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்
ஏழு மலை g 7 நாடுகள் என்று எடுத்து கொள்ளலாம்?
41 vathu நிமிடத்தில் இருந்து கொஞ்சம் குழப்புகிரீர்கள்.
வானத்தில் நடக்குமென பைபிள் இல் எழுதப்பட்ட " கோகு மகிகு" யுத்த தை பூமியில் நடப்பதாக சற்று மாற்றி கூறுகிறீர்கள் நீங்க brother
Content one or more but work is not
Ya Allah with Power give me Allah.
Yov .. you are wrong man.
Trust in Jesus and Bible.
பாய் சில கேள்விகள்...
இமாம் மஹதி நபி-ஸல் அவர்கள் குடும்பத்தை சார்ந்த அன்னை பாத்திமா-ரலி வழியில் வந்து சில வருடம் ஆட்சி செய்வார்கள்..
அவர் அஹ்லே பைத் ஆவார். அப்படி என்றால் சன்னி பிரிவினர் ஷியாவை வழிதவறியவர்கள் எண்கிறார்கள். மஹதியை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?
மஹதி ஆட்சி செய்வார் என்று ஹதீஸில் உள்ளது.அவர் முன்னரே கூட ஆட்சி செய்துவிட்டு சென்றிருந்தால்?
ஈஸா-அலை மற்றும் மஹதி சந்திப்பார்கள் போர் சம்பந்தமான ஹதீஸ்கள் உள்ள கிதாபுகள் பெயர்கள் அல்லது எண்கள்.
விளக்கத்திற்கு தான்...
இமாம் மஹதி அவர்களுடைய வரவு முஸ்லிம்களுக்குப் பெரும் சோதனையாக தான் இருக்கும் பெரும்பான்மையான முஸ்லிம்களும் குறிப்பாக பெண்களும் இமாம் மஹதி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
@@farookali1799
பாய்... முஸ்ஸிமாக சில கேள்விகள்..
ஈஸா-அலை
மஹலமா யுத்தமும்
தஜ்ஜாலை கொல்வது
அப்படியே பைபிளில் உள்ளவாறு ஹிதீஸில் வருகிறது.
இமாம் மஹதி இதற்கு முன்னரே வந்து சென்றிருந்தால்.
அல்லாஹ்வால் வாய்ப்பு வழங்கப்பட்டவன்.
ஆதம்-அலை முன்பே அவன் இருந்து வந்துள்ளான்.
அப்படி நபி-ஸல் சொன்னது இப்லீஸ் தான்.
ஆனால் அதை சந்தேகச் சொல்லாக தஜ்ஜால் என்றார்கள்.ஆனால் நம் மக்கள் தஜ்ஜால் என்று ஒருவனை நினைத்து வைத்துள்ளார்கள்...
அல்லாஹ் மிக அறிந்தவன்...
@@gokulindian1820 தஜ்ஜால் என்பவன் இதனுடைய முக்கியமான மந்திரி நீங்கள் சொல்வது போல் இருந்தால் ஈஸா நபியின் உடைய 40 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு வழிதவறி மக்கள் எவ்வாறு செல்வார்கள் அப்போது இப்லீஸ் தான் வழி கொடுப்பான் இப்லீஸ் வேறு தஜ்ஜால் வேறு
@@farookali1799 😳
yoodha penmanigala yuthathula kolai seiya mudiyuma ??
Uae to israel vimana sevai march matham thodangaullathu
இறைவனின் திருப்பெயரால் ,,,,,,,,
உலக மக்கள் அனைவருக்கும் ஒரு மகத்தான நற்செய்தியை மாபெரும் சாட்சியுடன் அறிவிப்புச்செய்ய நாம் வந்திருக்கிறோம்.
இப்பெரும் துன்பத்திலிருந்து மீள இறைவனின் குரலுக்கு செவிகொடுத்து நம்பிக்கைக்கொள்ளுங்கள் .
இறுதி காலமான இக்காலத்தில் விண்ணிலிருந்து இறங்கிய இறைவனின் தூய அந்த ஏழு வசனங்கள். 🌹🌹🌹🌹🌹🌹🌹
1. கூட்டாக நாம் யாரிடமும் பேசுவதில்லை, நாம் நாடியவரை தவிர!🌺
2. நீர் சொப்பனத்தில் கண்டவர் யார் என்று நாம் அறிவிக்கட்டுமா? 🌷
3. உலகத்தின் அருட்கொடையை சொப்பனத்தில் கண்ட பாக்கியவானே! நீர் யார் என்று நாம் அறிவிக்கட்டுமா ? 🌻
4. மானிட மகனே! உமது பணி வெகு விரைவில் துவங்க உள்ளது. அஞ்சாதீர் !!.🦋
5. இந்நூலை நாமே வெளியிடுவோம்.🌺
6. உம்மை இழி வடைத்தவர்களில் ஒருவராக நாம் ஆக்கமாட்டோம்.🌼
7.--------------------------------------🌹
இந்த ஏழாவது வசனத்தை இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் உண்மைக்கு சாட்சியாக மண்ணுலகிலுள்ள சகல கோத்திரத்தாற்கும் அறிவிப்பு செய்வோம்( இறைவன் நாடினால்).
இதுகுறித்து அல்குரான் 15:87முதல் 92வரை உள்ளது .
மசானி என்பதற்கு பள்ளத்தாக்கின் திருப்புமுனை என்ற பொருளும் உள்ளது என்பதை நினைவூட்டுகிறேன்
ஏனெனில்மகத்துவமிக்க இந்த குரானை பல்வேறுதுண்டுகளாக கூறுபோட்டவர்களுக்கு மத்தியில்
இப்போது வந்திருக்கும் நோயைவிட,கொடியதோர் கொள்ளைநோய்
வருகின்ற 2022 குள் வரவிருக்கிறது .அது பாறையில் மரணித்த இரண்டு காட்டுநாய்களில் இருந்து பரவும்... எச்சரிக்கை !!!
இதனை நான் மறைத்தால் மனித குலத்திற்கு செய்த மாபெரும் குற்றத்திற்காக இறைவனின் சந்நிதியில் நானே முதல்தர குற்றவாளி ஆகிவிடுவேன்,என்ற இறையச்சத்தின் காரணமாக எச்சரிக்கையுடன் கூடிய நற்செய்தியுடன் உலகத்திற்கு வெளிப்படுத்துகிறேன் .
("அச்சத்தையும் பீதியையும் பரப்புவது என் நோக்கமல்ல என்பதை நினைவில்கொள்ளுங்கள் வரவிருக்கும் இறைவனின் கடுமையான தண்டனையில் இருந்து உங்களை தற்காத்து கொள்வதற்காகவும்.
இவ்விஷயத்தை(புனித தர்மம் ) அறியாத நிலையில் இனி எவரும் அழிந்து விட கூடாது என்பதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம்",,,,,)
விண்ணில் இருந்து இறங்கிய ஏக இறைவனின் திருகரத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட
இவன் ,,,,,,,,,,,,மானிடமகன் 🌺.
ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையை காண்பாரோ ?(லூக்கா 18:8).
டேய் இன்னும் நீ டாக்டர போய் பாக்கலயா.
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்,,
(மக்களின் நிலை என்னவெனில்) அவர்களுடைய அதிபதியின் சான்றுகளில் எந்த ஒரு சான்று அவர்களிடம் வந்தபோதும் அதனை அவர்கள் புறக்கணிப்பவர்களாகவே இருந்தனர்.
(அல்குர்ஆன் : 6:4)
இவ்வாறே இப்போது அவர்களிடம் வந்துள்ள சத்தியத்தையும் அவர்கள் பொய்யென்று சொல்கிறார்கள். எதனை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருக்கிறார்களோ அதனைப் பற்றிய சில செய்திகள் விரைவில் அவர்களிடம் வந்துவிடும்
(அல்குர்ஆன் : 6:5).
நண்பா
உங்கள் சுயசரிதை வேதம் ஆகாது
உங்கள் குர்ஆன் தள்ளுபடி ஆகமம்
பைபிள் மட்டுமே வெளிச்சம் சத்தியம் நித்தியம் என்றைக்கும்
உங்கள் குர்ஆனில் முகமதுவை குறித்து நான்கு முறை தான் வருகிறது
இயேசு கிறிஸ்துவை குறித்து குரானில் நாற்பதுக்கும் மேல் வருகிறது
வேத கதாநாயகன் இசா மஷி
தோழர்களே ! என்னுடைய சுயசரிதை வேதம் ஆகாது தான். ஆயினும் அந்த 7 வசனத்திற்கும் உங்களிடமுள்ள வேதத்திற்கும், உயிருள்ள ஒரு தொடர்பு உள்ளது.
இந்த 7வசனத்தை புறக்கணித்தால் உங்களிடமுள்ள வேதத்தை பொய்யாகியவர்களில் நீங்களே முதல்தர மனிதர்களாகிவிடுவீர்கள்.
ஏனெனில் பைபிள் பழைய ஏற்பாடு சகரியா 3:9 ல் இறைவன் கூறுகிறான்.
"இந்த கல்லின் மீது 7 பட்டைகள் தீட்டி அதன் மீது வண்ணத்தை (வசனத்தை ) தீட்டுவேன்".
கிருஸ்துவ மக்களே ! இஸ்ரவேலர்களுக்கு முன்னறிப்பு செய்யப்பட்ட இந்த கல்லின்மேல் 7 பட்டைகள் தீட்டி இறைவனால் வண்ணம் பூசப்பட்ட வசனம் எங்கே???
இதைக்குறித்து பைபிள் புதிய ஏற்பாட்டில் இறைவன் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறான்.
ஏழு இடிமுழக்கம் கேட்டது, அதனைநான் எழுத துவங்கியபோது அந்த ஏழு இடிமுழக்கம் கூறியதை எழுதாதே முத்திரையிட்டுவை என்று கூறப்பட்டது. (10:4)
அந்த 7வசனங்கள் மறைக்கப்பட்டதால் உங்களுடைய வேதம் முழுமை அடையவில்லை. இதை கிருஸ்துவ உலகம் அறிந்ததே !
மீண்டும் தனது புனிதமிகு திருக்குரானில் இறைவன்,,,,,
மீண்டும் மீண்டும் நினைவூட்டப்பட்ட அந்த 7வசனத்தையும், மகத்துவமிக்க இந்த குரானையும் உன்னிடம் வழங்கியுள்ளேன் (15:87)
யூத, கிருஸ்துவ, முஸ்லீம் மக்களின் கவனத்திற்கு,
இறுதிக்காலமான இக்காலத்தில் இந்த கல்லின் மீது இறக்கியருளப்பட்ட அந்த 7வசனத்தின் மீது நம்பிக்கைக்கொள்ளுங்கள்.உண்மையாளர்களின் உண்மைக்கும், உங்களிடமுள்ள வேதத்தின் உண்மைக்கும், மாபெரும் சாட்சியாக நாம் அறிவிக்கப்போகும் அந்த 7வது வசனத்திற்கும், சாட்சிகூறுபவர்களுடன் இனைந்து கொள்ளுங்கள். இறைவனின் மகத்தான நற்கூலி உங்களுக்கு உள்ளது, என்பதை மெய்யாகவே கூறுகிறேன்.
விண்ணிலிருந்து இறங்கிய அந்த ஏக இறைவனின் திருக்கரத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட,,,
இவன்,,,,,,,, மானிடமகன்.
@@ibnmariyam3927 நொக்காளி முத்திருச்சுடா உனக்கு.
From sri lanka
Sabtham sarivara illai kurugi pesum vaarthaigal ketpathe illai
இந்த ஏழு ஆண்டுகள் எப்போது தொடங்கும்
7 ஆம் ஆண்டில் இருக்கிறீர்கள்
மக்காவும் மதீனாவும் இமாம் மஹதி அவர்கள் கைப்பற்றிய பிறகு முதலாண்டு ஆரம்பிக்கும்
Ipo engada temple iruku innum 3rd temple katta padavay ilada ennada olarikitu iruka kelava