அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) இஸ்லாம் குறித்தும், கியாம நாள் குறித்தும், மகதி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை பற்றியும் சிறப்பாக தெளிவாக கூறிக்கொண்டு வருகிறீர்கள். அல்லாஹ் உங்களின் இல்மை மேலும் மேலும் தெளிவாக்குவானாக - ஆமீன். சிந்தனை தான் முஸ்லீம்களுக்கு அடையாளம் என்பது சரி, ஆனால் அது மேன்மையான ஞானத்தை அடைவதற்கு வழிவகுக்கக் கூடிய சிந்தனைகளாக இருக்க வேண்டும். " .... *ஞானம் வழங்கப்பட்டோர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரை தவிர யாரும் சிந்திப்பதில்லை* ." - அல்குர் ஆன் 2:269 *வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் என்று இன்ஜீல் வேதம் கூறுகிறது.* *இந்த குர்ஆனை மிக்க எளிதாக்கிருக்கின்றோம் இதனைக் கொண்டு (சிந்தித்து ஆராய்ந்து) நல்லுணர்ச்சி பெருவோர் உண்டா? என்று குர்ஆன் கேட்கிறது.* நாம் எவ்வளவோ பேசலாம், எவ்வளவோ படிக்கலாம் ஆனால் இந்த பூமிக்கு வந்ததின் நோக்கம் என்னவென்று கசடற அறிந்திருக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான், "நான் மறைக்கப்பட்ட பொக்கிஷமாக இருந்தேன் நான் *அறியப்படுவதற்காக* படைப்புகளை சிருஷ்டித்தேன் என்று. *(ஹதீது குத்ஸி).* எனவே அல்லாவை அறிய வேண்டியது மகா அவசியமான ஒன்றாகும். *நாம் மனிதனளவில் அவனது பிராண நரம்பை விட மிக அதிகமாக நெருங்கி இருக்கிறோம்* . -(குர்ஆன் 50:16) *உங்களுடைய நப்ஸை விளங்கி அகக்கண் கொண்டு நீங்கள் பார்க்க வேண்டாமா* . -(குர்ஆன் 51:21). நாம் இந்த வசனங்களை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். *தன்னை அறிந்து றப்பை உணர்தவர்களே மூமீன் ஆவார்கள்*. மற்றப்படி எப்பேர்பட்ட இபாதத்தாளிகள் ஆனாலும், உள்ளம் சுத்தமானவர்கள் ஆனாலும் மேலான முஸ்லீம்களே அன்றி மூமீன்களாக முடியாது. *"அஸ்ஸலாத் மெகராஜுல் மூமினீன்"* மூமின்களுக்குத்தான் தொழுகை மெஹராஜாக இருக்கும் முஸ்லீம்களுக்கு அல்ல. வெளிரங்கமாக கலிமா சொல்லி ஈமான் கொள்பவர்கள் முஸ்லீம்கள் ஆவார், *கலிமா என்ற முத்தை இருதயத்தில் பிரகாசமாக கண்டு தரிசித்து ஈமான் கொள்பவர்கள் மூமீன்கள்.* எனவே தான் உங்கள் *குல கலிமாவை உடலில் அறிவீர்* என்று தக்கலை பீர் முஹம்மது ஒலியுல்லாஹ் அவர்கள் திருவாய் மலர்ந்தருளி உள்ளார்கள். மற்றவர்களுக்கும் மூமின்களுக்கும் பெரிய அடையாளம் உண்டு. அது மௌத்தில் தெரிந்துவிடும். இறக்கும் போது நஜீஸ், *அதாவது கசப்பு ஜல தீட்டு வெளியாகாமல் பரிசுத்த அடக்க மாகுபவர்களே மூமின்* .அவர்களின் உடல் எத்தனை நாளானாலும் விரைக்காது, நாத்தமெடுக்காது. எத்தனை நாட்களானாலும் தேகம் கெடாமல் அப்படியே இருக்கும்.இதுவே சுவனபதிக்கு செல்லும் அடையாலம். ( *இறந்தவர் பரிசுத்தவனாய் இருந்து இறைவனுக்கு)* நெருங்கியவர்களில் உள்ளவராக அவர் இருந்தால்,அவருக்கு சௌக்கியமும் திருப்தியும் உண்டு. இனபமளிக்கும் சுவனபதியும் உண்டு. - குர்ஆன் 56:88, 89. இருப்பதை எல்லாம் கொடுத்திட்டாலும் இரவு முழுதும் நின்று வணங்கிட்டாலும் வக்து தவறாமல் தொழுதிட்டாலும் வருஷம் முழுதும் நோன்பு இருந்திட்டாலும் வருஷம் தவராது ஹஜ்ஜு செய்திட்டாலும் அழகில் யூசூப் நபி போல் இருந்திட்டாலும் 100 அர்ஷே முஅல்லாஹ் கட்ட முடிந்திட்டாலும் 1000 காஃபா கட்டிட்டாலும் *சரத்தில் இரண்டை அறியாதவர் சருகி எரிநரகில் வீழ்வது நிஜமே* - *மாமேதை தக்கலை பீர் முஹம்மது ஒலியுல்லாஹ்* *எல்லா புகழும் அல்லாவுக்கே* - *அப்துல்லா பஷீர் முகம்மது (9865536403).*
நல்ல அத்புதமான கருத்துக்கள் நிறைந்த பயான்... மாஷா அல்லாஹ்.. ஒரு சில கேள்விகள் பாய்.... ஊது பத்தி, பெட்ஷீட் கப்ரலே போட்டா அது ஷிர்க்கு என்று சொல்றீங்களே... அது எப்படி பாய்? அது ஷிர்க்கா பாய்? கப்ர் கட்டுவதற்கு லிமிட் என்ன பாய்? ஜசாக்கல்லாஹு கைரா.... 1987 ல் கேரளா, கோழிக்கோடு பஸ் ஸ்டாண்டில் மஜ்தூபு வலியுல்லாஹ் ஒருவர் கரியை கொண்டு இப்படி எழுதி போட்டார் "மஹ்தி அலைஹிஸ்ஸலாம் இன்று பிறந்து விட்டார்". -- இந்த செய்தியை எனது கேரள நண்பரிடம் பெற்றுக்கொண்டேன்.. அல்லாஹு நன்கு அறிவான்...
Dubai இல் covid vaccine கட்டாயம் போட சொல்கிரார்கே அதுவும் இரண்டு தடுப்பூசிகள் இல்லையெனில் வேலை இல்லை எப்படி இதை புரியவைப்பது இங்கு தமிழகத்தில் கவர்மென்ட் வேலையில் இருக்கும் அவசியம் போட்டுதான் ஆகவேண்டும் என்று அழைத்து செல்கிரார்கள் எனக்கு மிகவும் பயமாகவும் வருத்தமாகவும் உள்ளது இப்படி கட்டாயபடுத்தி இழுத்து சென்றா போடுவது 😢😢😔
நிச்சயம் என்று கொள்ள கூடாது இதயே முத்திரை குத்தும் மிருகம் எனலாம் முத்திரை என்பது முதலில் காகித நாணயமாக வந்தது பின்னணி அது upgrate ஆகி ஆகி இப்போது டிஜிட்டல் பணமாக உள்ளது இனியும் அது மாறும் மாறி ஒரு ஷிப் ஆகலாம்
Allah Most High decreed the change in Qiblah and this implied that the door to Divine Mercy was now shut for the Jews. They not only rejected Nabi Muhammad but also were conspiring to destroy Islam.
(Qur’ān, al-Māidah, 5:20) AND, LO, Moses said unto his people: Oh my people! Remember the blessings which Allah bestowed upon you when he raised up Prophets among you, and made you rulers/Kings, and granted unto you favors such as He had not granted to anyone else in the world. The implication of this great Divine bestowal of favors on the Israelite people was that if they betrayed the standard of righteous conduct, they would be judged and punished with greater punishment than all of mankind.
மூஸா (அலைஹி) துர்சினா மலையில் இருந்து இறங்கிவந்து, அவருடைய சமுதாயத்தை பார்த்த போது, ஹாரூன் (அலைஹி) அவர்களுடைய தாடியை பிடித்தார் என்று குர்ஆனில் உள்ளது. பெரிய தாடியை தான் பிடிக்க முடியும்.
யா அல்லாஹ் மஹ்தி (அலை) அவர்களுக்கு பையத் செய்யக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக... ஆமீன்
Aameen
மாஷா அல்லாஹ் தங்கள் தீன் பணி தொடர வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.
Bbn
Bbbbbbbbbbuuii h.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
இஸ்லாம் குறித்தும், கியாம நாள் குறித்தும், மகதி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை பற்றியும் சிறப்பாக தெளிவாக கூறிக்கொண்டு வருகிறீர்கள். அல்லாஹ் உங்களின் இல்மை மேலும் மேலும் தெளிவாக்குவானாக - ஆமீன்.
சிந்தனை தான் முஸ்லீம்களுக்கு அடையாளம் என்பது சரி, ஆனால் அது மேன்மையான ஞானத்தை அடைவதற்கு வழிவகுக்கக் கூடிய சிந்தனைகளாக இருக்க வேண்டும்.
" .... *ஞானம் வழங்கப்பட்டோர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரை தவிர யாரும் சிந்திப்பதில்லை* ."
- அல்குர் ஆன் 2:269
*வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் என்று இன்ஜீல் வேதம் கூறுகிறது.*
*இந்த குர்ஆனை மிக்க எளிதாக்கிருக்கின்றோம் இதனைக் கொண்டு (சிந்தித்து ஆராய்ந்து) நல்லுணர்ச்சி பெருவோர் உண்டா? என்று குர்ஆன் கேட்கிறது.*
நாம் எவ்வளவோ பேசலாம், எவ்வளவோ படிக்கலாம் ஆனால் இந்த பூமிக்கு வந்ததின் நோக்கம் என்னவென்று கசடற அறிந்திருக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான், "நான் மறைக்கப்பட்ட பொக்கிஷமாக இருந்தேன் நான் *அறியப்படுவதற்காக* படைப்புகளை சிருஷ்டித்தேன் என்று. *(ஹதீது குத்ஸி).*
எனவே அல்லாவை அறிய வேண்டியது மகா அவசியமான ஒன்றாகும்.
*நாம் மனிதனளவில் அவனது பிராண நரம்பை விட மிக அதிகமாக நெருங்கி இருக்கிறோம்* .
-(குர்ஆன் 50:16)
*உங்களுடைய நப்ஸை விளங்கி அகக்கண் கொண்டு நீங்கள் பார்க்க வேண்டாமா* .
-(குர்ஆன் 51:21).
நாம் இந்த வசனங்களை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். *தன்னை அறிந்து றப்பை உணர்தவர்களே மூமீன் ஆவார்கள்*. மற்றப்படி எப்பேர்பட்ட இபாதத்தாளிகள் ஆனாலும், உள்ளம் சுத்தமானவர்கள் ஆனாலும் மேலான முஸ்லீம்களே அன்றி மூமீன்களாக முடியாது.
*"அஸ்ஸலாத் மெகராஜுல் மூமினீன்"*
மூமின்களுக்குத்தான் தொழுகை மெஹராஜாக இருக்கும் முஸ்லீம்களுக்கு அல்ல.
வெளிரங்கமாக கலிமா சொல்லி ஈமான் கொள்பவர்கள் முஸ்லீம்கள் ஆவார், *கலிமா என்ற முத்தை இருதயத்தில் பிரகாசமாக கண்டு தரிசித்து ஈமான் கொள்பவர்கள் மூமீன்கள்.*
எனவே தான் உங்கள் *குல கலிமாவை உடலில் அறிவீர்* என்று தக்கலை பீர் முஹம்மது ஒலியுல்லாஹ் அவர்கள் திருவாய் மலர்ந்தருளி உள்ளார்கள்.
மற்றவர்களுக்கும் மூமின்களுக்கும் பெரிய அடையாளம் உண்டு. அது மௌத்தில் தெரிந்துவிடும்.
இறக்கும் போது நஜீஸ், *அதாவது கசப்பு ஜல தீட்டு வெளியாகாமல் பரிசுத்த அடக்க மாகுபவர்களே மூமின்* .அவர்களின் உடல் எத்தனை நாளானாலும் விரைக்காது, நாத்தமெடுக்காது. எத்தனை நாட்களானாலும் தேகம் கெடாமல் அப்படியே இருக்கும்.இதுவே சுவனபதிக்கு செல்லும் அடையாலம்.
( *இறந்தவர் பரிசுத்தவனாய் இருந்து இறைவனுக்கு)* நெருங்கியவர்களில் உள்ளவராக அவர் இருந்தால்,அவருக்கு சௌக்கியமும் திருப்தியும் உண்டு. இனபமளிக்கும் சுவனபதியும் உண்டு.
- குர்ஆன் 56:88, 89.
இருப்பதை எல்லாம் கொடுத்திட்டாலும்
இரவு முழுதும் நின்று வணங்கிட்டாலும்
வக்து தவறாமல் தொழுதிட்டாலும்
வருஷம் முழுதும் நோன்பு இருந்திட்டாலும்
வருஷம் தவராது ஹஜ்ஜு செய்திட்டாலும்
அழகில் யூசூப் நபி போல் இருந்திட்டாலும்
100 அர்ஷே முஅல்லாஹ் கட்ட முடிந்திட்டாலும்
1000 காஃபா கட்டிட்டாலும்
*சரத்தில் இரண்டை அறியாதவர்
சருகி எரிநரகில் வீழ்வது நிஜமே*
- *மாமேதை தக்கலை பீர் முஹம்மது ஒலியுல்லாஹ்*
*எல்லா புகழும் அல்லாவுக்கே*
- *அப்துல்லா பஷீர் முகம்மது (9865536403).*
அஸ்ஸலாமுஅலைக்கும்பாய்ஸூப்பர்பதிவுசத்தியமாநானும்உங்கலைய்போல்தான்நானும்தவ்ஹீத்ஜமாதுக்காகநிறைய்யப்பேருடன்தர்கம்புரிந்துல்லேன்இப்பதான்ஸுப்பர்முஸ்லிம்பதிவயும்ஒங்கலுடயபதிவயும்பார்த்தபிரகுதான்எல்லாம்புரிந்ததுஇன்ஷாஅல்லாஹ்இன்னும்நிறைய்யவிழக்கமும்பதிவும்தேவை
கேக்கும் போது நிம்மதியாகவும்.சந்தோசமாகவும் இருக்கின்றன.
அல்ஹம்துலில்ல.
மாஷா அல்லாஹ் ,💜
You impressed lot .
March 14 2025---Ramazhan 14-1446
March 29 2025---Ramazhan 29-1446
Purila
Ramadan month 2 kiraganam solluranga
நல்ல அத்புதமான கருத்துக்கள் நிறைந்த பயான்... மாஷா அல்லாஹ்..
ஒரு சில கேள்விகள் பாய்....
ஊது பத்தி, பெட்ஷீட் கப்ரலே போட்டா அது ஷிர்க்கு என்று சொல்றீங்களே... அது எப்படி பாய்?
அது ஷிர்க்கா பாய்?
கப்ர் கட்டுவதற்கு லிமிட் என்ன பாய்?
ஜசாக்கல்லாஹு கைரா....
1987 ல் கேரளா, கோழிக்கோடு பஸ் ஸ்டாண்டில் மஜ்தூபு வலியுல்லாஹ் ஒருவர் கரியை கொண்டு இப்படி எழுதி போட்டார்
"மஹ்தி அலைஹிஸ்ஸலாம் இன்று பிறந்து விட்டார்".
-- இந்த செய்தியை எனது கேரள நண்பரிடம் பெற்றுக்கொண்டேன்..
அல்லாஹு நன்கு அறிவான்...
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu
abuasiaஅவர்களே
அருமையான விலக்கம் மாஷா அல்லாஹ் அல்லாஹ்நம் அனைவருக்கும் போதுமானவன்
நீங்கள சொல்வதுபோல் மஹ்தி (அலை) வந்த பிறகு நாம் உயிரோடு இருந்தால் இன்ஷா அல்லா சந்திக்க முடியுமா???
@@dhowlathjahan5362 insha Allah
@@meharunnisha2721 assalamu alaikum
Dubai இல் covid vaccine கட்டாயம் போட சொல்கிரார்கே அதுவும் இரண்டு தடுப்பூசிகள்
இல்லையெனில் வேலை இல்லை எப்படி இதை புரியவைப்பது
இங்கு தமிழகத்தில் கவர்மென்ட் வேலையில் இருக்கும் அவசியம் போட்டுதான் ஆகவேண்டும் என்று அழைத்து செல்கிரார்கள் எனக்கு மிகவும் பயமாகவும் வருத்தமாகவும் உள்ளது இப்படி கட்டாயபடுத்தி இழுத்து சென்றா போடுவது 😢😢😔
@@dhowlathjahan5362 dubail 2 alla 3 vaccine pods solraggal
மாஷா அல்லாஹ்
Assalamu alaikum wa Rahmatullah Warabarakkathuhu
INSHAALLAH 2025 RAMAZHAN MONTH LUNAR & SOLAR ECLIPSE
INTERNETTIL Parkkavum
அண்ணா கஸ்வா ஈ ஹிந்த் பத்தி சொல்லுங்க.
crypto currency, bit coin முஸ்லீம்கள் என்ன நிலை மேற்கொள்ளவேண்டும்
நிச்சயம் என்று கொள்ள கூடாது இதயே முத்திரை குத்தும் மிருகம் எனலாம்
முத்திரை என்பது முதலில் காகித நாணயமாக வந்தது பின்னணி அது upgrate ஆகி ஆகி இப்போது டிஜிட்டல் பணமாக உள்ளது இனியும் அது மாறும் மாறி ஒரு ஷிப் ஆகலாம்
Allah Most High decreed the change in Qiblah and this implied that the door to Divine Mercy was now shut for the Jews. They not only rejected Nabi Muhammad but also were conspiring to destroy Islam.
(Qur’ān, al-Māidah, 5:20)
AND, LO, Moses said unto his people: Oh my people!
Remember the blessings which Allah bestowed upon
you when he raised up Prophets among you, and
made you rulers/Kings, and granted unto you favors
such as He had not granted to anyone else in the world.
The implication of this great Divine bestowal of favors on
the Israelite people was that if they betrayed the standard of
righteous conduct, they would be judged and punished with
greater punishment than all of mankind.
🤲👍🏻🤲🏿
மூஸா (அலைஹி) துர்சினா மலையில் இருந்து இறங்கிவந்து, அவருடைய சமுதாயத்தை பார்த்த போது, ஹாரூன் (அலைஹி) அவர்களுடைய தாடியை பிடித்தார் என்று குர்ஆனில் உள்ளது.
பெரிய தாடியை தான் பிடிக்க முடியும்.
பாய் 2021 இருந்து 2029 வரை என்ன நடக்கும்னு ஒரு வீடியோ போடுங்க pls
ALLAH ku than therium
Assalamu alaikkum warahumathullahi wabarakathu abuasiya awrgale
சபை இல் realface இருகார் போல
யூதா கோத்திரத்திலிருந்து இம்மானுவேல் என்ற மனிதரை எதிர்பார்க்கின்றனர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹீ பாய் அஹ்லுல்பைத்தை நேசிப்பது என்றால் எப்படி சொல்லுங்க
Assalamu alaikum wa rahmathullahi barakathuhu
Sir please elaborate regarding Sulaiman Nabi..with casual talk..
Bro tell about
9 known men (ashoka)
Sentinel island (chola king)
Immortal ruler
Buddha
Rebirth Jesus
Tamil siddharagal..........
Tell about this
விரிவாக இன்ஷா அல்லாஹ் பேசுகிறேன்.
Nice
Assalamu alaikum (varah)
Ivanga ahlul baith nu sollranga.ahlul baith ah pathiyum pesuranga.unga karutha sollunga usthad.
th-cam.com/video/q3jUuQEfTdw/w-d-xo.html
Bhai neega engineer haa
ஆம்
Civil engineer haa
👍👍👍
மாஷா அல்லா