அருமையான சொற்பொழிவு அபு ஆசியா அவர்களே! நாம் தமிழர் என்று கூறும் நன்பர்கள் அந்த தமிழர்கள் யார்? எப்படி வந்தவர்கள் என்பதை அவர்களின் ஆதி மார்க்கம் என்ன? என்பதை புரிந்துகொள்ள உங்கள் காணோளி உதவட்டுமாக!
@@mubarakbasha9748 என்ன சான்று..அந்த சான்றுகளை எல்லாம் எந்த உலகம் ஏற்றுக் கொண்டது. இந்த நாதாரி சொன்னால் அது எப்படி சான்றாகும்.தமிழனை மடையன் ன்னு நெனெச்சிட்டிருக்கான் இந்த நாதாரி
அபு ஆசியா அவர்களே, எப்படி திருக்குறள் தமிழ் வார்த்தைகளை எப்படி புரிந்து கொள்வது எவ்வாறு அர்த்தம் கண்டுபிடிப்பது எப்படி என்று எங்களுக்கு தயவுசெய்து சொல்லுங்கள்.
Nan oru muslim pen en husband islathirku vandhavar...3kolandhaigal iruku...ethanayo kastathayum sandhosathayum serndhe anubavichom romba anniyonyamana thambadhigal..love mrg.... En husband uae la irukaaru ippa India vandhu irukaaru... Avaru oru ponnuku close msg senju senjurukaaru..adhu en kannula patturuchu...ippa nan oru islam penna enna seiyanum en manasu thaangala alugaya adaka mudiyala yarukitta kekkuradhunu theriyala andhan unga kitta kekkuren pls reply me...Andha pen oru model...
@@jenuhasan424 இப்படி அவரின் வாயில் அல்லாஹ் பேசுவான் என்றுகூறுவதேபாவம்.யாரையும் வரம்பு மீறி புகழாதீர்கள்.ஈஸா நபியை கடவுளாக்கியதே இப்படி மெய்மறந்த புகழ்ச்சியே... ஆண்களில் 95%பேர் திருமணமானாலும் எங்கோ ஒரு சமயத்தில் அந்நிய பெண்ணிடம் சபலத்திற்கு ஆளாகின்றனர்.சிலர் ஆரம்ப கட்டத்திலேயே அதிலிருந்து மீண்டுவிடுவர்.சிலர் மூழ்கி விடலாம்.இப்படிஒரு சூழ்நிலையில் குர்ஆன் கூறும் தீர்வு.அவரிடம் பேசி புரிய வையுங்கள்.பழைய அழகான வாழ்க்கை பற்றி எடுத்துக்கூறுங்கள்.குழந்தைகளின்எதிர்காலம் பற்றி கவலை தெரிவியுங்கள்.தவறான மன இச்சையில் சென்றால் இறைவனின் சாபத்தை பற்றி கூறுங்கள்.அவர் மன்னிப்பு கேட்டால் மன்னியுங்கள்.திரும்ப திரும்ப அதை குத்தி காட்டாதீர்கள்.அவர் அதை மறந்தே விடுவார்.இன்ஷா அல்லாஹ். பேசி பலனில்லை எனில் நீங்கள் நடுநிலையாளரை வைத்து பேசுங்கள்.தீர்வு கிடைக்கும்.இன்ஷா அல்லாஹ்
இந்து வேதங்களில் இஸ்லாம் : “ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்நே நாஸ்தே கின்ஜன் “ பொருள்: இறைவன் ஒருவனே; வேறு எவரும் இல்லை; இல்லவே இல்லை. “ஏகம் ஏவம் அத்விதியம் “ பொருள்: பொருள்: அவன் ஒருவனே; அவனுக்கு யாதொரு இணையுமில்லை. “ யா இக் இத் முஸ்திஇ “ பொருள்: வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே - (ரிக் - 6:45:16 ) “ அவன் மஹாத்மா, காணுதற்கரியவன் “ - ( பகவத் கீதை - 7 : 19 ) “ தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை “ - (யோவான் 1 : 18 ) “ இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை “ (அதர்வ வேதம் 32:3 ) “ அவன் ஆதி தேவன், பிறவாதவன்..” ( பகவத் கீதை 10:12 ) “ வல்லமை கொண்ட அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும் (ரிக் 8:11) “ அந்த வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன் தான் (ரிக் 6:45:16 )
No Throne was physically moved in the story of Queen of Sheba! Al Arsh is upon us, our silent world view (A set of mental frameworks and cognitive schemas) that animates our perception, understanding, judgement, decisions and our actions. There's no physical Throne, its all about her world view , Nabi Suleiman undersood the mental framework that was blocking and obstructing the Queen of Sheba and her people. And Nabi Suleiman was able to converse with her at her level of understanding her worldview. When She undersood her mistakes she had made, she submitted and turned to the proper Islam with Nabi Suleiman. No stories in the Quran like Hanuman carrying the mountain. All these stories of carrying the mountain or Throne came from the corrupted version of the previous scriptures.
@@ashmathmahroof2445 Ok brother. They've uploaded this video recently. குறிப்பிட்ட சில முக்கிய தகவல்கள் தமிழ் சிந்தனையாளர் பேரவையில் வெளியிட்ட கருத்துக்களின் திரிவு படுத்திய வடிவமாக அமைந்துள்ளது.
இந்த தகவல்களை 20 ஆண்டுகளுக்கு முன்பே என்னுடைய இஸ்லாம் பேசுகிறது மாதஇதழில் சொல்லிவிட்டேன். தமிழ் சிந்தனையாளர் பேரவையின் பாண்டின் போல் லூசுத்தனமான கருத்துக்களை நான் சொல்வதில்லை.
மாஷாஅல்லாஹ் மிக அருமையான விளக்கம் இன்ஷாஅல்லாஹ் தொடரட்டும் தங்கள் மார்க்கப்பணி....
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom
Masha Allah super research
ماشاء لله
جزاكم الله خيرا
அருமையான சொற்பொழிவு அபு ஆசியா அவர்களே! நாம் தமிழர் என்று கூறும் நன்பர்கள் அந்த தமிழர்கள் யார்? எப்படி வந்தவர்கள் என்பதை அவர்களின் ஆதி மார்க்கம் என்ன? என்பதை புரிந்துகொள்ள உங்கள் காணோளி உதவட்டுமாக!
முட்டாள்தனமான விளக்கம்
@@tamilkumar.m3227 சான்றுகளோடு விளக்குவதை எப்படி முட்டாள் தனம் என்று கூறுகிறீர்கள்?
@@mubarakbasha9748 அவர்களுக்கு ஷைத்தான் சொல்வது தான் புத்திசாலித்தனம்.
@@tamilkumar.m3227 konjam uraththu sollunga pa intha moothevikku.
@@mubarakbasha9748 என்ன சான்று..அந்த சான்றுகளை எல்லாம் எந்த உலகம் ஏற்றுக் கொண்டது. இந்த நாதாரி சொன்னால் அது எப்படி சான்றாகும்.தமிழனை மடையன் ன்னு நெனெச்சிட்டிருக்கான் இந்த நாதாரி
vera level imagination brother....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு..
வ அலைக்கும் சலாம்
வ ரஹமத்துல்லாஹி
வ பரக்காத்தஹு
Walaikum salam wrwb
Masha allah
15:28 A pentagon has five sides. Hexagon has six sides. which one bhai? pentagon or hexagon?
Pentagon ஐந்து கோணம்
Assalamu alakkum warhumathullhai wabarakaththu abu asiya awrgale
Walaikum salam wrwb
Asalamu alaikum bhai Nalla villakkam insha allah oungal pani thodara duva saykirom.
💚💚
Assalamu alaikum wa Rahmatullahi wa barakathahu Hazrat
@@abdulkader121
❤️😍
அபு ஆசியா அவர்களே, எப்படி திருக்குறள் தமிழ் வார்த்தைகளை எப்படி புரிந்து கொள்வது எவ்வாறு அர்த்தம் கண்டுபிடிப்பது எப்படி என்று எங்களுக்கு தயவுசெய்து சொல்லுங்கள்.
السلام عليكم ورحمه الله و بركاته
Adutha thalaimurai pillaihaluku katru kuduka vendiyathu yenna yenbathai yelimaiyaga sollunga, plz. (Kuzlanthaihalukum, ilam paruva pillaihalukum matrum aan,Penn iru palarukum)
Assalamu alikum Anna
Walaikum salam
Assalamu alaikum...🤝
Walaikum salam
Ithu thodarpaane book irukka
Nan oru muslim pen en husband islathirku vandhavar...3kolandhaigal iruku...ethanayo kastathayum sandhosathayum serndhe anubavichom romba anniyonyamana thambadhigal..love mrg.... En husband uae la irukaaru ippa India vandhu irukaaru... Avaru oru ponnuku close msg senju senjurukaaru..adhu en kannula patturuchu...ippa nan oru islam penna enna seiyanum en manasu thaangala alugaya adaka mudiyala yarukitta kekkuradhunu theriyala andhan unga kitta kekkuren pls reply me...Andha pen oru model...
Please do thahajud and cry to Allah in sujjud sister. Allah will surely give back yiur life. Don't ask humans madam
@@mohammedayub771 nan allah va mattum dhan nambi kekkuren....but abuasia sir vayasuku moothavar avaruku anubavam adhigam avarudaya vaai valiya iraivanin varthai irukalam endru nambi kekkuren.... Umar (ra)vaayil iraivan vaakku irundhadhu pola....
@@jenuhasan424 இப்படி அவரின் வாயில் அல்லாஹ் பேசுவான் என்றுகூறுவதேபாவம்.யாரையும் வரம்பு மீறி புகழாதீர்கள்.ஈஸா நபியை கடவுளாக்கியதே இப்படி மெய்மறந்த புகழ்ச்சியே...
ஆண்களில் 95%பேர் திருமணமானாலும் எங்கோ ஒரு சமயத்தில் அந்நிய பெண்ணிடம் சபலத்திற்கு ஆளாகின்றனர்.சிலர் ஆரம்ப கட்டத்திலேயே அதிலிருந்து மீண்டுவிடுவர்.சிலர் மூழ்கி விடலாம்.இப்படிஒரு சூழ்நிலையில் குர்ஆன் கூறும் தீர்வு.அவரிடம் பேசி புரிய வையுங்கள்.பழைய அழகான வாழ்க்கை பற்றி எடுத்துக்கூறுங்கள்.குழந்தைகளின்எதிர்காலம் பற்றி கவலை தெரிவியுங்கள்.தவறான மன இச்சையில் சென்றால் இறைவனின் சாபத்தை பற்றி கூறுங்கள்.அவர் மன்னிப்பு கேட்டால் மன்னியுங்கள்.திரும்ப திரும்ப அதை குத்தி காட்டாதீர்கள்.அவர் அதை மறந்தே விடுவார்.இன்ஷா அல்லாஹ்.
பேசி பலனில்லை எனில் நீங்கள் நடுநிலையாளரை வைத்து பேசுங்கள்.தீர்வு கிடைக்கும்.இன்ஷா அல்லாஹ்
என்ன என்ன கதைல்லாம் சொல்றார் பாருங்க.... கம்பி கட்ற கதைல்லாம் சொல்றாரு.....
இந்து வேதங்களில் இஸ்லாம் :
“ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்நே நாஸ்தே கின்ஜன் “
பொருள்: இறைவன் ஒருவனே; வேறு எவரும் இல்லை; இல்லவே இல்லை.
“ஏகம் ஏவம் அத்விதியம் “
பொருள்: பொருள்: அவன் ஒருவனே; அவனுக்கு யாதொரு இணையுமில்லை.
“ யா இக் இத் முஸ்திஇ “
பொருள்: வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே
- (ரிக் - 6:45:16 )
“ அவன் மஹாத்மா, காணுதற்கரியவன் “ - ( பகவத் கீதை - 7 : 19 )
“ தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை “ - (யோவான் 1 : 18 )
“ இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை “ (அதர்வ வேதம் 32:3 )
“ அவன் ஆதி தேவன், பிறவாதவன்..” ( பகவத் கீதை 10:12 )
“ வல்லமை கொண்ட அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும் (ரிக் 8:11)
“ அந்த வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன் தான் (ரிக் 6:45:16 )
He's Muslim??
Assalamu Alaikum
Walaikum salam
Tamil islamiya makkalin nilai mahthi kalathil pangu enna
சங்க இலக்கியம் 5 தெய்வம் பற்றி உம், QURAN 5 இலாஹ் பற்றி உம் உள்ளது.
No Throne was physically moved in the story of Queen of Sheba!
Al Arsh is upon us, our silent world view (A set of mental frameworks and cognitive schemas) that animates our perception, understanding, judgement, decisions and our actions.
There's no physical Throne, its all about her world view , Nabi Suleiman undersood the mental framework that was blocking and obstructing the Queen of Sheba and her people. And Nabi Suleiman was able to converse with her at her level of understanding her worldview. When She undersood her mistakes she had made, she submitted and turned to the proper Islam with Nabi Suleiman.
No stories in the Quran like Hanuman carrying the mountain. All these stories of carrying the mountain or Throne came from the corrupted version of the previous scriptures.
தமிழ் சிந்தனையாளர் பேரவையில் உள்ள தகவல்களை திருடி அதை இவர் மாற்றி கூறுகிறார். தவகல் அறிந்தவர்களை ஏமாற்றமுடியாது Mr.
He talked this many many years ago.
@@ashmathmahroof2445 Ok brother. They've uploaded this video recently.
குறிப்பிட்ட சில முக்கிய தகவல்கள் தமிழ் சிந்தனையாளர் பேரவையில் வெளியிட்ட கருத்துக்களின் திரிவு படுத்திய வடிவமாக அமைந்துள்ளது.
இந்த தகவல்களை 20 ஆண்டுகளுக்கு முன்பே என்னுடைய இஸ்லாம் பேசுகிறது மாதஇதழில் சொல்லிவிட்டேன்.
தமிழ் சிந்தனையாளர் பேரவையின் பாண்டின் போல் லூசுத்தனமான கருத்துக்களை நான் சொல்வதில்லை.
கண்ணியமான முறையில பேச தெரியாத உள்ளத்தில் உண்மை எப்படி ஊடுருவமுடியும்...
@@onlinetamilislam6711 லூசு யார் என காலம் காட்டும்
Assalamu walaikum wrwb