முனீஸ்வரன் அழைப்பு பாடல் | Otrai Panaimarathil | ஒற்றை பனைமரத்தில் | Aarathi Audio | ஆரத்தி ஆடியோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 162

  • @muniyappanmani7473
    @muniyappanmani7473 11 หลายเดือนก่อน +5

    👌🏻👌🏻முனியஸ்வர் சாமி துணை 🙏🙏🙏🌹

  • @sethaustin8672
    @sethaustin8672 หลายเดือนก่อน +1

    நான் வணங்கும் என்குலம் காக்கும் தெய்வம் முனியப்பா முனீஸ்வரா முனியாண்டி பாண்டி முனி ஐயா ❤🙏🏿🙏🏿🙏🏿

  • @Leelavathiramesh-s1x
    @Leelavathiramesh-s1x 3 ปีที่แล้ว +12

    எங்கள் குல தெய்வம் முனியப்பன் எனக்கு ஒரு குழந்தை இல்லை குழந்தை வரம் கொடுப்பா

  • @PrakashPrakash-sj8ty
    @PrakashPrakash-sj8ty ปีที่แล้ว +1

    எண் சாமி குலசாமிமுனிஸ்வரன் பாடல் நல்ல இருக்கு ஜயா

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 11 หลายเดือนก่อน +1

    மெணசி பிள்ளை வரம் தரும் முனியப்பன் திருக்கோயில் சார்பாக வாழ்த்துக்கள்

  • @elumalaiappavu7498
    @elumalaiappavu7498 2 ปีที่แล้ว +4

    எங்கள் குல தெய்வம் ஏந்தல் ஶ்ரீ முனிஸ்வரன்.

  • @yasodhas3152
    @yasodhas3152 ปีที่แล้ว +1

    அய்யா என் அப்பா முனீஸ்வரா என்தலை முடி நீளமா அடர்த்தியா வளரவேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasanthsara7330
    @prasanthsara7330 2 ปีที่แล้ว +9

    எங்க குல தெய்வம் முனீஸ்வரர் அய்யா துனை🙏🏻

  • @veerpandiperiathambi
    @veerpandiperiathambi ปีที่แล้ว

    எங்கள் குல தெய்வம் மேட்டலாங்குடி முனீஷ் வரன் துணை

  • @k7kesavan204
    @k7kesavan204 4 ปีที่แล้ว +5

    எங்கள் குல தெய்வம்
    பால் மூனிஷ்வரார்

  • @muthukrishnan4778
    @muthukrishnan4778 ปีที่แล้ว +1

    Namma.kulatheivam.muneasvaran.ellaraiyumkaappaathanum.muneasvaranapotri

    • @PrakashPrakash-fc2em
      @PrakashPrakash-fc2em หลายเดือนก่อน

      ஈஸ்வரன் பாடல் 10:46

  • @alagarsamys8659
    @alagarsamys8659 ปีที่แล้ว

    அப்பா ஜடா முனீஸ்வரர்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirvallurdistrictirullars4364
    @thirvallurdistrictirullars4364 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏 நல்லா இருக்கேன் இந்த பாடல் இதே மாதிரி நிறைய பாடல்கள் வெளியிட வேண்டும்

  • @sujathasujatha6741
    @sujathasujatha6741 ปีที่แล้ว

    Appaney munishwara enaikum engaluku thunaiyagaga iruka vendum appa🙏🙏🙏

  • @varalakshmiv6081
    @varalakshmiv6081 5 ปีที่แล้ว +6

    ஸ்ரீ காஞ்சிகாமாட்சி அம்மன் சூப்பர் அருமையான வாய்ஸ் செந்தில்குமார் 🌹🔱🌹

  • @k.Vediraji
    @k.Vediraji 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kavinesh5994
    @kavinesh5994 4 ปีที่แล้ว +11

    மீண்டும் மீண்டும் கேட்கவைத்த பாடல் 👌👌👌 நன்றி 🙏🙏👍👍👍

  • @vigneshd3913
    @vigneshd3913 3 ปีที่แล้ว +1

    Munis waran padal arumaiyaga ullathu anna

  • @VigneshSathish
    @VigneshSathish 4 ปีที่แล้ว +26

    எங்கள் குல தெய்வம் முனீஸ்வரன்

    • @annalakhmiannam7902
      @annalakhmiannam7902 2 ปีที่แล้ว

      Qassxdxzzxccczzxxfxzzzxccxdfvvcccxxxxxxcvccxzzxcvbvccxzzzcvvvxxcvvbvccc cxxccccxxccccvvbffffgbbbvçcccbnbccc

    • @praveenraj4011
      @praveenraj4011 ปีที่แล้ว +1

      Ennota katavul lunu kumpunta myhal katavul muniyappan Samy tha

  • @mathenmathen1738
    @mathenmathen1738 4 ปีที่แล้ว +8

    பாடல் மிகவும் அருமையாக உள்ளது

    • @elavarasans3717
      @elavarasans3717 3 ปีที่แล้ว

      பாடல் அருமையாக உள்ளது அய்யா

  • @Nandha0000
    @Nandha0000 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான முனீஸ்வரன் ஐய்யா பாடல் மிக்க மகிழ்ச்சி அண்ணா❤️

  • @kumaresanjothy6754
    @kumaresanjothy6754 5 ปีที่แล้ว +12

    பதிவிட்ட பாடல் அருமையாக உள்ளது
    எங்கள் குலதெய்வம் பாலமுனீஷ்வரர் பாடல் பதிவிடவும்

  • @munimuniyappan5599
    @munimuniyappan5599 2 ปีที่แล้ว

    எங்கள்குலதைவம்முனீஸஷ்வரர்துனை

  • @kavinesh5994
    @kavinesh5994 4 ปีที่แล้ว +11

    உங்க குரல் அருமை அய்யா 👏👏👌👌👌👍👍👍

  • @GaneshGanesh-iv4uf
    @GaneshGanesh-iv4uf 3 ปีที่แล้ว

    Arumayana padal mikka nanri

  • @pandipandi188
    @pandipandi188 3 ปีที่แล้ว +16

    என் ஐயா முனியப்ப பற்றி பாடியதுக்கு நன்றி என் உயிர் தெய்வம்

    • @pandipandi188
      @pandipandi188 3 ปีที่แล้ว +1

      எங்கள் ஊர் கோட்டை முனியப்ப பற்றி பாடுங்கள்

    • @praveenraj4011
      @praveenraj4011 ปีที่แล้ว

      எனக்கு உயிரு கடவ்வளு

  • @பம்பைசண்முகநாதன்
    @பம்பைசண்முகநாதன் 3 ปีที่แล้ว +1

    நல்லவாசிப்போடுமூனீபாடல்சிறப்பாகு...அய்யா

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf ปีที่แล้ว

    ஓம் முணிஸ்வரண் நமஹா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigelat6924
    @vigelat6924 4 ปีที่แล้ว +1

    சூப்பர் பாடல் அண்ணா

  • @yasodhas3152
    @yasodhas3152 ปีที่แล้ว +3

    அப்பா முனியப்பா என் வேண்டுதலை நிறைவேத்தணும் முனியப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UdhayaKumar-mk4yc
    @UdhayaKumar-mk4yc 2 ปีที่แล้ว +2

    எங்கள் காவல் தெய்வம்

  • @murugatass9267
    @murugatass9267 2 ปีที่แล้ว

    என் குலதெய்வம் முனீஸ்வரர்

  • @thirvallurdistrictirullars4364
    @thirvallurdistrictirullars4364 2 ปีที่แล้ว

    எங்க குலசாமி அய்யனார் ஜடாமுனி பால் முனி சங்கிலி மணி

  • @vigelat6924
    @vigelat6924 4 ปีที่แล้ว +2

    என் வாழ்க்கையில் உள்ள முதல்லு முடிவு என் அப்பா

  • @hariharanhariharan2194
    @hariharanhariharan2194 3 ปีที่แล้ว

    Om munishwarar Azhaipu padal semm👍

  • @murugesanponnusamy7505
    @murugesanponnusamy7505 3 หลายเดือนก่อน

    எங்க குல தெய்வம் தர்ம முணீஸ்வரர்

  • @NareshKumar-pn1kh
    @NareshKumar-pn1kh ปีที่แล้ว

    Super G

  • @rajamaniv2699
    @rajamaniv2699 ปีที่แล้ว

    Super 👌🏻👌🏻👌🏻

  • @dhesingdhesing6713
    @dhesingdhesing6713 3 ปีที่แล้ว

    Ayya engal gula theivam Muthu muniswaran and semmuniswarn Sri Muthu petama ayyana thunai

  • @subramaniramasamy201
    @subramaniramasamy201 5 ปีที่แล้ว +14

    எங்கள் குல தெய்வம்

  • @soundarapandi9809
    @soundarapandi9809 2 ปีที่แล้ว +1

    Muniyandi appa thunai

  • @fivepart5141
    @fivepart5141 3 ปีที่แล้ว +2

    Anna மகிமை அருமை எல்லோரும் கேலுங்கள்

  • @Kali-dj
    @Kali-dj ปีที่แล้ว +2

    💗💗👌👌🙏🙏

  • @yuvarajv4685
    @yuvarajv4685 4 ปีที่แล้ว

    அருமை

  • @lingamkpnlingamkpn1928
    @lingamkpnlingamkpn1928 5 ปีที่แล้ว +1

    Arumaiyana padal..... Om sri jai muneeshwaraya namaha.....

  • @adhithchilambarasun3123
    @adhithchilambarasun3123 ปีที่แล้ว

    Engal andavare muniyappan

  • @karthiksanthiya1381
    @karthiksanthiya1381 4 ปีที่แล้ว +2

    மிக அருமையான வர்னிப்பு பாடல் முனியப்பா 🙏

  • @RaghuRaghu-nq8kd
    @RaghuRaghu-nq8kd ปีที่แล้ว

    நன்றி

  • @clashvijay5672
    @clashvijay5672 3 ปีที่แล้ว

    Ayyave thunai

  • @vasanthakumaran4751
    @vasanthakumaran4751 3 ปีที่แล้ว

    supar

  • @ramachandrann3017
    @ramachandrann3017 5 ปีที่แล้ว +5

    Muniahvarar aiyya song innum padhivu seiya migavum thalmaiyuda kettu kolgiren..Ip padal pramatham...

  • @balamurali3101
    @balamurali3101 5 ปีที่แล้ว +2

    Spr

  • @ramya2233
    @ramya2233 4 ปีที่แล้ว

    Paadal megaum arumai

  • @ManiKandan-ux8vp
    @ManiKandan-ux8vp 4 ปีที่แล้ว

    Super na

  • @saraswathitharun6145
    @saraswathitharun6145 ปีที่แล้ว

    en appa munesevaran
    en kutumpathai kaka vendum

  • @rajaraju3941
    @rajaraju3941 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @subramaniramasamy201
    @subramaniramasamy201 5 ปีที่แล้ว +2

    Super Sang

  • @HariHaran-bo9yy
    @HariHaran-bo9yy 5 ปีที่แล้ว +35

    முனீஸ்வரர் வரலாறு பாடல் வேண்டும் ஐயா....

  • @s.chithrasanjay7814
    @s.chithrasanjay7814 5 ปีที่แล้ว +26

    பாடல் மிகவும் அருமையாக உள்ளது மிகவும் நன்றி.ஜடா முனீஸ்வரர் பாடல் பாடுங்கள் அண்ணா.

    • @saravanananandhi5355
      @saravanananandhi5355 3 ปีที่แล้ว +2

      Jada munisvarr

    • @UdhayaKumar-mk4yc
      @UdhayaKumar-mk4yc 3 ปีที่แล้ว +4

      ஜடா முனீஸ்வரன் பாடல் பாடுங்கள்

  • @kpjpambai812
    @kpjpambai812 4 ปีที่แล้ว

    Supper anna

  • @KavithaKavitha-zw7rv
    @KavithaKavitha-zw7rv 3 ปีที่แล้ว +1

    Super song 🤩🥳🙉🙊

  • @kumaresansanmugam6042
    @kumaresansanmugam6042 4 ปีที่แล้ว

    Super Annaa

  • @VASUDEVAN-mq5ij
    @VASUDEVAN-mq5ij 4 ปีที่แล้ว +1

    Super

  • @kumarradha8166
    @kumarradha8166 3 ปีที่แล้ว +2

    ஜடா முனீஸ்வரர் பாடல் பாடங்கள் சாமி.

    • @sathyamoorthy6660
      @sathyamoorthy6660 3 ปีที่แล้ว +1

      முனீஸ்வரர்...வன்னிப்பு.நல்ல.இருக்கு.அண்ணா

  • @kuttipuliKuttipuli-d7d
    @kuttipuliKuttipuli-d7d 10 หลายเดือนก่อน

    Nise song 🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanasettu2028
    @saravanasettu2028 4 ปีที่แล้ว

    Arumai

  • @santhoshramanan2080
    @santhoshramanan2080 3 ปีที่แล้ว

    Super awesome song

  • @WarBirdVicky
    @WarBirdVicky 4 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ முனியாண்டவர் துனை

  • @santhoshramanan2080
    @santhoshramanan2080 3 ปีที่แล้ว

    Semma

  • @vigneshp8746
    @vigneshp8746 3 ปีที่แล้ว

    இடும்பன் பாடல் அய்யா

  • @rajkumar9658
    @rajkumar9658 4 หลายเดือนก่อน

    🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🔥🔥

  • @muthum8013
    @muthum8013 3 ปีที่แล้ว

    Muthu

  • @rajanraja1562
    @rajanraja1562 3 ปีที่แล้ว +1

    Super super Anna🙏🙏🙏💐💐💐

  • @pradeepmanipradeepmani73
    @pradeepmanipradeepmani73 4 ปีที่แล้ว +1

    👌

  • @kowsalyamoorthy2115
    @kowsalyamoorthy2115 3 ปีที่แล้ว

    Om Muniswara potri potriiiiii🙏🙏🙏🙏🙏🙏

  • @Radhakrishnan-zh5lj
    @Radhakrishnan-zh5lj 3 ปีที่แล้ว

    Anna arumaiana esai

  • @kuppananukuppananu1137
    @kuppananukuppananu1137 4 ปีที่แล้ว +2

    En kulasami🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @hemathkumar147
    @hemathkumar147 4 ปีที่แล้ว

    Munishvarar. Ayya song supper

  • @nithikeerthi6340
    @nithikeerthi6340 ปีที่แล้ว +1

    💐🌸God Gifi of Voice🌺🌹

  • @deepasundaravadivelu7439
    @deepasundaravadivelu7439 4 ปีที่แล้ว +1

    Nice song

  • @subashsubash9651
    @subashsubash9651 5 ปีที่แล้ว

    சுப்பர்

  • @vimalamala7689
    @vimalamala7689 2 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼

  • @rcf6668
    @rcf6668 2 ปีที่แล้ว +1

    🙏

  • @manocrane5654
    @manocrane5654 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sridharsridhar2609
    @sridharsridhar2609 5 ปีที่แล้ว +1

    Nice

  • @Kalaiselvi-j8q
    @Kalaiselvi-j8q 4 หลายเดือนก่อน

    En Kula deivam muniyapan

  • @SivaKumar-sy5km
    @SivaKumar-sy5km 5 ปีที่แล้ว +1

    Supper

  • @rajarajan1294
    @rajarajan1294 5 ปีที่แล้ว +3

    Super super 🙏🙏🙏

  • @saravanansaravanan1769
    @saravanansaravanan1769 4 ปีที่แล้ว

    En kula deivam muneeswaran

  • @pugalvadhani7748
    @pugalvadhani7748 4 หลายเดือนก่อน

    எங்கள் குலதெய்வம் முனிஸ்வரன் எங்கள்
    தாத்தா சின்னவயசுல ஊரைவிட்டு வந்துட்டாரு அந்த கிராமம் பெயர் பல்சேரி யாராவது எங்க இருக்கு னு தெரிந்தசொல்லுங்க

  • @thanigaivel3543
    @thanigaivel3543 4 ปีที่แล้ว +3

    பச்சையம்மன் பாடல் பாடுங்கள் எணக்காக ......

  • @perumalperumal2622
    @perumalperumal2622 5 ปีที่แล้ว +4

    ஐயா முனீஷ்வரய்யா துனை

  • @steesri9526
    @steesri9526 2 ปีที่แล้ว

    அழகப்ப சாமிக்கு ஒரு பாடல் post potonga anna

  • @rajanrajanrajan2245
    @rajanrajanrajan2245 ปีที่แล้ว

    🙏🙏🙏🌹🌹🌹📿📿📿

  • @ranjithkumar-yy8so
    @ranjithkumar-yy8so 5 ปีที่แล้ว

    Nice very very nice

  • @deepikak3530
    @deepikak3530 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🐍🐍🐍🐍🐍🐍🐍

  • @thennarasuthendral3784
    @thennarasuthendral3784 4 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prakashraj9624
    @prakashraj9624 5 ปีที่แล้ว +11

    அய்யா வர்ணிப்பு புத்தகம் எங்கு கிடைக்கும் அய்யா

  • @NaveenNaveen-qi6hn
    @NaveenNaveen-qi6hn 4 ปีที่แล้ว +1

    ஸ்ரீ வீரகாரன் சுவாமி பாட்டு பாடுங்கள் 🙏🙏🙏

  • @JawaharA-zu9or
    @JawaharA-zu9or ปีที่แล้ว

    மதுரை வீரன் பாடல் பாடுங்கள் அண்ணா