நமது விசைப்படகில், முதல் நாள் மீன் பிடிக்க செல்ல தயாராகிறோம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 363

  • @mohamedismayil777
    @mohamedismayil777 3 ปีที่แล้ว +42

    விசைபடகால் நீங்கள் பட்ட துன்பத்தை மற்ற சிறிய படகு மீனவர்களுக்கு கொடுத்துவிடாதீர்கள் நண்பா!
    உங்கள் பணி சிறக்க அல்லாஹ் உதவி செய்வான்!
    all the best

  • @manoharanmuniraj1778
    @manoharanmuniraj1778 3 ปีที่แล้ว +1

    தங்களது விசைப்படகு மீன் பிடித்தொழிலில் வெற்றிகரமாக பயணித்து தங்களுக்கும் சக பங்குதாரர்களுக்கும் கை நிறைய லாபம் கிடைக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ம மனோகரன் கிருஷ்ணகிரி

  • @kishorruthra5437
    @kishorruthra5437 3 ปีที่แล้ว +33

    சூப்பர் அண்ணா இனிமேல் இந்த மாதிரி வீடியோ நிறைய வரும் 👍👍👍

  • @ulaganathan207
    @ulaganathan207 3 ปีที่แล้ว +39

    தொழிலில் அடுத்தகட்டத்தில் அடியெடுத்து வைக்கும் அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள்😍

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +10

    அருமை தம்பி வாழ்த்துக்கள்.!!
    மீன் விசைப்படகில் 🛳 மீன் பிடிக்க தயாராவதை இப்போது தான் முதன் முறையாக பார்க்கிறேன் மகிழ்ச்சி தம்பி.!🛳💪🦈

  • @selvamselvam-vd4qo
    @selvamselvam-vd4qo 3 ปีที่แล้ว

    நன்றி தம்பி உங்கள் அண்ணன், மீசைFசெல்வம் வணக்கம் வாழ்த்துக்கள் கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @tamilselvan1404
    @tamilselvan1404 3 ปีที่แล้ว +25

    வாழ்த்துகள் அன்னா உங்கள் விடியோ எல்லாம் சூப்பர் நான் பாப்பேன் 💕🥰🥰👍👌👌👌👌

    • @sasiyuvaraj445
      @sasiyuvaraj445 3 ปีที่แล้ว

      🥰🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @arunnura5716
    @arunnura5716 3 ปีที่แล้ว

    Neenga boat vangunadhu paakra engalku eh avloo sandhosama saadhicha feeling la varudhu na.. Vera level

  • @prasanna7166
    @prasanna7166 3 ปีที่แล้ว

    அருமை நண்பா, வாழ்த்துக்கள்... கர்த்தர் உங்களையும் உங்கள் தொழிலையும்.. ஆசீர்வதிப்பாராக... முதல் நாள் அனுபவங்களை பார்க்க ஆவலாக உள்ளான்...

  • @bennysingh5421
    @bennysingh5421 3 ปีที่แล้ว

    பத்திரம் பார்த்து போயிட்டு வாங்க அண்ணா நிறைய மீன்கள் கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள் 👍👍👍

  • @bennzlubricants9120
    @bennzlubricants9120 3 ปีที่แล้ว +2

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @rifasrifat9375
    @rifasrifat9375 3 ปีที่แล้ว

    இதுக்கப்பரம் மழைல யெல்லாம் நனைஞ்சிகிட்டு இருக்கக்கூடாது பெரிய போட்டுல்ல நல்லபுள்ளமாதிரி நிறைய மீன் புடிச்சி நல்ல பாதுகாப்பா வீட்ட வந்து சேரனும் ஓகே அப்பொரம் எல்லாருக்கும் அண்னே அடிச்சி போட்ருவான் ஆமா

  • @dkarthikeyan6268
    @dkarthikeyan6268 3 ปีที่แล้ว

    அதிக மீன்கள் கிடைக்க வாழ்த்துக்கள் 👍👍👍💐💐💐

  • @tubebuds_shakir5460
    @tubebuds_shakir5460 3 ปีที่แล้ว

    vazthukkal engal meenava team heeeeeee
    manasuku romba santhoshama
    neeratudal senjathu thengai thaneer udaithathu
    enamo periya thiruvisha parthathu madiriye irunthuchu
    intha madiri oru thiruvishava naan rasithathillai

  • @parthasarathy2630
    @parthasarathy2630 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா உங்கள் வெற்றி பயனம் தொடரட்டும்.

  • @sevvanthy.m3803
    @sevvanthy.m3803 3 ปีที่แล้ว +1

    இரட்டதனையாக பலன் கிடைப்பதாக....இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

  • @makkalstudio4022
    @makkalstudio4022 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி ‌அண்ணா 🙏.... என்னுடைய சிறிய சேனல்லுல வந்து நீங்கள் மெஸேஜ் பண்ணுனதுக்கு..🙏Thank u so much....

  • @JAY-xx7zl
    @JAY-xx7zl 3 ปีที่แล้ว +51

    வீடியோ அருமை அண்ணா இன்னிக்கு எனக்கு பிறந்தநாள் அண்ணா

    • @nifrazmalli7388
      @nifrazmalli7388 3 ปีที่แล้ว +2

      happy birthday

    • @JAY-xx7zl
      @JAY-xx7zl 3 ปีที่แล้ว +2

      @@nifrazmalli7388 நன்றி🙏

    • @mohan250s
      @mohan250s 3 ปีที่แล้ว +1

      @@JAY-xx7zl Happy birthday bro

    • @tnpscsmallshortcuts8422
      @tnpscsmallshortcuts8422 3 ปีที่แล้ว

      Happy birthday bro

    • @ameenameenameen2096
      @ameenameenameen2096 3 ปีที่แล้ว

      பிரந்த நாள் வாழ்த்துக்கள்💝💝💝

  • @janajayanth
    @janajayanth 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் அண்ணா.... சூப்பர்

  • @katharmoideen434
    @katharmoideen434 3 ปีที่แล้ว

    சொந்த வல்லம்னு முதலாளித்தன்மை யில்லாமல் எப்பவும் தொழிலாளி தான் என்ற தன்மையுடனேயே கண்ணும் கருத்துமாக தொழில் பார்த்தால் தான் லாபம் பார்த்து சீக்கிரம் கடனை அடைத்து கை மிச்சம் ஆக முடியும்..வாழ்த்துக்கள்..

  • @dreamrose6233
    @dreamrose6233 3 ปีที่แล้ว

    கரைகளில் வலைகளை பின்னும் மீனவனுக்குத்தான் தெரியும்.. கடலில் நேர்ந்த இன்னல்கள் என்னவென்று.
    மீன்பிடி வளையும்.
    மீனவனின் வலியும்..

  • @sbsks8225
    @sbsks8225 3 ปีที่แล้ว

    Super Bro !! Very nice to see this !! All the best !!

  • @Dr.VishnuVardhan
    @Dr.VishnuVardhan 3 ปีที่แล้ว

    நண்பா கைலி டிசைன் சூப்பர், 👌🏼👌🏼

  • @maheshmech1990
    @maheshmech1990 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா வீடியோ பதிவு நன்றி. மீன்கள் அதிகமாக கிடைக்கும் அண்ணா. அடுத்த வீடியோ பதிவிற்காக ஆவலுடன் காத்து இருக்கிறேன். நன்றி

  • @BalaBala-gu8uj
    @BalaBala-gu8uj 3 ปีที่แล้ว +2

    அண்ணே ஒரு தம்பியாக சொல்றேன் அண்ணே நீ நல்லா இருக்கணும்

  • @SWAG_MUKEZZ
    @SWAG_MUKEZZ 3 ปีที่แล้ว

    Super video bro ithu mathiri neraiya video podunga

  • @sureshkumarv3110
    @sureshkumarv3110 3 ปีที่แล้ว

    Super.Tampi...I..Very..Like

  • @iniyavanmano7726
    @iniyavanmano7726 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்..!!

  • @Kavimaran501
    @Kavimaran501 3 ปีที่แล้ว

    சிறப்பு நண்பா நீ வாழ்க பல்லாண்டு உழைப்பால் உயர்ந்த உத்தமன் அய்யா நீர்

  • @rajendremcarunanithy5041
    @rajendremcarunanithy5041 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பரே.
    Beat of luck and God bless you all.

  • @priyap6903
    @priyap6903 3 ปีที่แล้ว

    நீங்க‌நல்லா.வருவிங்க.வாழ்த்துக்கள்.ஆண்ணா.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 3 ปีที่แล้ว

    ஓனர் ஓனர் ஆகிவிட்டீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் யூடியூப் சேனலில் உள்ள எங்களுக்கு எதுவும் கிடையாதா ஒரு சாக்லேட் கூட இல்லையே

  • @nachiyatrainingcentre3529
    @nachiyatrainingcentre3529 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி ஒரு வீடியோ ரொம்ப முக்கியம் நண்பா, உழைப்பு னா என்ன னு இப்போ புரியும்....

  • @antonyjames5469
    @antonyjames5469 3 ปีที่แล้ว

    👍God bless you Brother 👍

  • @vstshaktipowertilleryoutub8813
    @vstshaktipowertilleryoutub8813 3 ปีที่แล้ว

    அண்ணா நான் உங்க வீடியோவை ஆர்வமா பார்த்து வாழ்த்துக்கள் அண்ணா

  • @rajaranikraja8766
    @rajaranikraja8766 3 ปีที่แล้ว

    மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் அண்ணா

  • @cenacena9531
    @cenacena9531 3 ปีที่แล้ว

    சந்தோஷமாக இருக்கு வேற எதுவும் சொல்ல தோணல நண்பா.

  • @balaviewss1345
    @balaviewss1345 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 👍👍👍

  • @SivaRama2020
    @SivaRama2020 3 ปีที่แล้ว

    good luck ,best wishes and safe fishing.

  • @deivendranrmv3607
    @deivendranrmv3607 3 ปีที่แล้ว +2

    Congratulations 🎊 man always God's with you Do your job well 👍

  • @JJV..
    @JJV.. 3 ปีที่แล้ว +7

    Superb 🔥🔥🔥🔥🔥🔥

  • @mjgramstories
    @mjgramstories 3 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள்

  • @sesaselvaraj2737
    @sesaselvaraj2737 3 ปีที่แล้ว

    ஓம் மூக்கையுர் நண்பருக்கு வணக்கம் மடி தயார் செய்வதை பார்த்தேன் உங்கள் மடியில் கணக்கில்லாமல் மீன்கள் மாட்டி மேலும் இது போன்ற 7 படகுகள் வங்க ஏக இறைவனின் சிவன்னிடம் வேண்டுகிறேன்....

  • @madoviyan0073
    @madoviyan0073 3 ปีที่แล้ว

    Super Anna makizchi neengal visai padaku vankunathil ennaku romba santhoso all the best

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 3 ปีที่แล้ว +1

    Best wishes God bless u all 🙏 Thambi இன்று விசைபடகில் முதல் நாள் நன்கு மீன் பிடிக்க வேண்டும் உங்கள் தொழில் நன்றாக அமைய வாழ்த்துகள்

  • @vnraqrm
    @vnraqrm 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @thilagavathy8119
    @thilagavathy8119 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்.

  • @TrimsThoufiq
    @TrimsThoufiq 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணா பார்க்க மகிழ்ச்சி 🤩

  • @santhugowda4143
    @santhugowda4143 3 ปีที่แล้ว

    Supper bro.. Wish u all, all the best Anna..

  • @rohithgowda659
    @rohithgowda659 3 ปีที่แล้ว

    All the very best... your dream has come true...... good luck💐

  • @allvideos2355
    @allvideos2355 3 ปีที่แล้ว +8

    Supper supper bro❤

  • @ShortMinutes
    @ShortMinutes 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரர்..

  • @naturelover797
    @naturelover797 3 ปีที่แล้ว

    Arumai nanba.... Magilchiyaga iruku

  • @thanigaiarasug
    @thanigaiarasug 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா. இதேபோல் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மென்மேலும் வளர்க. தைத்திருநாள் வாழ்த்துக்கள்...

  • @myuniversebts6713
    @myuniversebts6713 3 ปีที่แล้ว

    Super Anna👌👏👏👏👏👌 eagerly waiting to see your fishing Anna😍😍😍😍😍

  • @dineshk6021
    @dineshk6021 3 ปีที่แล้ว +8

    Super

  • @ajmmunna3492
    @ajmmunna3492 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் உடன் பிறப்புக்களே...உங்களின் கடல் தொழில் சிறப்பாக நடக்கவும்...உடன் பிறப்புக்கள் வாழ்க்கையில் மென்மேலும் வளர்ந்து மூக்கையூரில் சிறப்பாக வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார்...வாழ்க வளமுடன் ..வாழ்க நலமுடன் ...
    வாழ்த்துக்கள் சகோதரர்களே...

  • @velusibi4012
    @velusibi4012 3 ปีที่แล้ว

    Super King super 👌👌👌👌👌

  • @asickrahuman4401
    @asickrahuman4401 3 ปีที่แล้ว

    Good very nice

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் தம்பி

  • @elgarodrigo6211
    @elgarodrigo6211 3 ปีที่แล้ว +2

    Good luck hungal meenavan gbu

  • @janajanartha7229
    @janajanartha7229 3 ปีที่แล้ว

    Super nanba vaalthukal from Malaysia nanban,vetri nichiyam thodarnthu poradungal 💪🏻

  • @vijayg9941
    @vijayg9941 3 ปีที่แล้ว

    All the best you must thanks tho yours friends who helped to you

  • @prabhuprabhu-vp4qz
    @prabhuprabhu-vp4qz 3 ปีที่แล้ว

    பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 3 ปีที่แล้ว

    சாயல்குடி பருத்தி பால் மிகவும் சுவையாக இருக்கும்

  • @jonasgopu2591
    @jonasgopu2591 3 ปีที่แล้ว

    It isn't that easier to set off to sea... diesel, ice, net preparation, manpower, arrangements, day and night with no rest, struggle while catching fish, finally to the shore, unloading, disperse to house. And reach home and spend time with family.
    Your are a fishing tutor😍

  • @anneaugustine5364
    @anneaugustine5364 3 ปีที่แล้ว +1

    All the best brother
    May God leads u

  • @sureshsuresh-vq4li
    @sureshsuresh-vq4li 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் நண்பா....

  • @DiverseDiaries88
    @DiverseDiaries88 3 ปีที่แล้ว +3

    Congrats brother 🎊💐🙏

  • @gopi503
    @gopi503 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @moseskepha381
    @moseskepha381 3 ปีที่แล้ว

    Congratulations!!......!!

  • @noormohamed0786
    @noormohamed0786 3 ปีที่แล้ว

    உங்களின் வளர்ச்சிக்கு இறைவன் உறுதுணையாக இருப்பார் நன்றி நண்பா

  • @lavanyar7546
    @lavanyar7546 3 ปีที่แล้ว +3

    Hai bro 1st

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 ปีที่แล้ว

    Super video bro Kingston 👌👌👌👍👍👍💟💟💟👈

  • @vetrivel8123
    @vetrivel8123 3 ปีที่แล้ว

    Super super 👍👍💐 anna

  • @wowvlog777
    @wowvlog777 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா
    கடல்அன்னை உங்களுக்கு மீன் வளங்களை அள்ளி தரவேண்டும் என்று எங்கள் கன்யாகுமரி 2 ஓமன் சேனல் சார்பில் மனதார வாழ்த்துக்கிறோம் அண்ணா

  • @KottaiMeenavan
    @KottaiMeenavan 3 ปีที่แล้ว

    வாழ்த்துங்கள் நண்பா💐💐💐

  • @mkme7337
    @mkme7337 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @crazymaheshvlogs9726
    @crazymaheshvlogs9726 3 ปีที่แล้ว +2

    Super Kingston bro ❤️

  • @krishkd7371
    @krishkd7371 3 ปีที่แล้ว +3

    Evlo worker's irukaingaa

  • @affghfdxgg5807
    @affghfdxgg5807 3 ปีที่แล้ว

    Super brother

  • @123rupz
    @123rupz 3 ปีที่แล้ว

    All the best god is with u...

  • @sutharsansadhasivam2401
    @sutharsansadhasivam2401 3 ปีที่แล้ว

    முதல் நாளே மிகுந்த லாபதுடன் வர வாழ்த்துக்கள் அண்ணா

  • @sultanalavudeen1861
    @sultanalavudeen1861 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் அண்ணா முதல் முறையாக மீன்பிடிக்க போரிக்க.அதிக.அதிக.மீன்படிக்க.அல்லாவிடம்.துவசெய்யிகிரோன்

  • @ksGoBi-th8er
    @ksGoBi-th8er 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ 🐟👍👍

  • @nanthakumarnanthakumar2039
    @nanthakumarnanthakumar2039 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @renganathan9769
    @renganathan9769 3 ปีที่แล้ว

    All the best brother 💐💐💐

  • @georgesamuel2341
    @georgesamuel2341 3 ปีที่แล้ว

    All the best my God bles u ur partner also

  • @luckyvivasayie8182
    @luckyvivasayie8182 3 ปีที่แล้ว

    தை 1 பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @RameshRamesh-hn8qb
    @RameshRamesh-hn8qb 3 ปีที่แล้ว +3

    I am fourth

  • @AbdullaAbdulla-er1fb
    @AbdullaAbdulla-er1fb 3 ปีที่แล้ว +7

    Anna boat room tour pls inside

  • @affghfdxgg5807
    @affghfdxgg5807 3 ปีที่แล้ว

    God bless you

  • @rejeshkaliyappan9898
    @rejeshkaliyappan9898 3 ปีที่แล้ว

    Very nicepro

  • @BABUBABU-cq3sx
    @BABUBABU-cq3sx 3 ปีที่แล้ว

    நல்வாழ்த்துக்கள் நண்பா

  • @rajank6161
    @rajank6161 3 ปีที่แล้ว

    Ungaludaya investment Rs 1 lakh expense per trip. You have to earn minimum 4 to 5 lakhs of Rs to manage everything including the EMI for the boat. All the partners should work hard. Best Wishes.👍👍👍👍👍👍👍👍👍

  • @veluvel4776
    @veluvel4776 3 ปีที่แล้ว +1

    Vazthukal bro naanum meenavan than unga kooda meen pidikka varanum😎😎😎😎😎

  • @sajusju2750
    @sajusju2750 3 ปีที่แล้ว +3

    Superb bro

  • @dhanavanthan6593
    @dhanavanthan6593 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ

  • @susibalakrishnan30
    @susibalakrishnan30 3 ปีที่แล้ว

    Unggal meenavan tambi god bless you.🙏

  • @rekhaselvam1251
    @rekhaselvam1251 3 ปีที่แล้ว

    Hii brothers God bless u all be happy for ever