20 சென்டில் வருடம் முழுவதும் அறுவடை... பூசணி சாகுபடியில் கலக்கும் விவசாயி | Pasumai Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #பூசணி #organicfarming
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....
    ----------------------
    கொடிப் பயிர்களில் வெண்பூசணியும், மஞ்சள் பூசணியும் முக்கியமானவை. சைவ உணவில் வெண்பூசணி சாம்பாருக்கும், மஞ்சள்பூசணிக் (பரங்கி) கூட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் பொங்கல் பண்டிகையின்போது சூரிய வழிபாட்டில் இடம்பெறும் இவை, விவசாயிகளின் விருப்ப பயிராகவும் இருக்கிறது. அந்த வகையில் இரண்டு வகைப் பூசணிகளையும் ஆண்டு முழுவதும் அறுவடையில் இருக்கும்படி சுழற்சி முறையில் சாகுபடி செய்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த இயற்கை விவசாயி மணி.
    Reporter : E.Karthikeyan | Camera : R.M.Muthuraj | Edit : V.Srithar
    Producer: M.Punniyamoorthy

ความคิดเห็น • 15