100% இயற்கை முறையில் பரங்கிக்காய் சாகுபடி செய்யும் விவசாயி | Malarum Bhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2022
  • கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தை சேர்ந்த விவசாயி சக்திவேல் கடந்த 35 ஆண்டு காலமாக கரும்பு, நெல் போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளார். போதிய லாபம் கிடைக்காததால் மாற்று பயிரான கிழங்கு வகைகள், கொத்தமல்லி, திணை போன்ற பயிர்களை சாகுபடி செய்ய தொடங்கினர், இவர் 100% இயற்கை முறையில் பரங்கிக்காய் சாகுபடி மற்றும் பல பயிர் வகைகளை சாகுபடி செய்து வரும் இவரின் அனுபவங்களை தெரிந்துக்கொள்வோம்.
    #IntegratedFarming #MalarumBhoomi
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • บันเทิง

ความคิดเห็น • 11

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if 4 หลายเดือนก่อน +1

    செயற்கை மகரந்தச் சேர்க்கையை சொல்லியதற்க்கு நன்றி.

  • @srimahesh5555
    @srimahesh5555 2 ปีที่แล้ว +3

    நல்ல பயனுள்ள தகவல்கள்...நன்றி ஐயா... இயற்கை விவசாயம் மட்டுமே என்றுமே வெல்லும்...

  • @arunkarthi9580
    @arunkarthi9580 3 หลายเดือนก่อน

    Uram enna podarathu

  • @srgaming6954
    @srgaming6954 5 หลายเดือนก่อน

    Which varitey

  • @norbertsosa6379
    @norbertsosa6379 11 หลายเดือนก่อน

    Rok 1628🇵🇱🇵🇱🇵🇱🇵🇱

  • @gopus2316
    @gopus2316 2 ปีที่แล้ว

    8 kg