"உடல் இச்சை வந்தால்..."Periyar சொன்னது... குண்டை போட்ட Seeman Press Meet | NTK | DK | DMK | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025
  • #Chanakyaa #seeman #ntk #periyar #dmk #dk #bjp #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 307

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 15 วันที่ผ่านมา +164

    சீமான் போன்ற துணிச்சலான அரசியல் தலைவரை நான் பார்த்ததில்லை. பெரியாரை இப்படி விமர்சனம் செய்து உண்மையான தகவல்கள் தருகிறார். ஸூப்பர்👍

    • @vvvv-gj9wv
      @vvvv-gj9wv 15 วันที่ผ่านมา

      TVK ல இருந்து நிறய உதவி மக்களுக்கு பண்ணுறான்னுக..... இப்போ கட்சி ஆரமிச்சு மக்களுக்கு பணம் செலவு பண்ணுறாங்க..... நீங்க என்ன பண்ணிரிக்குறிங்க.......

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 14 วันที่ผ่านมา +5

      ​@@vvvv-gj9wvபணம் முக்கியமல்ல இப்போது. இது போன்ற கொள்கை கொண்ட தலைவர்களை அம்பலப்படுத்தி மக்களை திருத்துவது தான் நல்ல பணி. சீமான் அதை செய்கிறார் என்று நினைக்கிறேன்.

    • @aravintharumugam2691
      @aravintharumugam2691 14 วันที่ผ่านมา

      ​@@vvvv-gj9wv 100 ரூபாய் செலவு செய்வது எதற்கு நாளை 1000 ரூபாயாக எடுக்க தானே. வேறு என்ன கொள்கை இருக்கு உங்க கிட்ட. ஈழப்போரில் தலைவர் பணத்தைச் செலவிடவில்லை தனித் தமிழ் ஈழம் என்ற உயர்ந்த கொள்கையை தான் பரப்பினார்.
      கொள்கைக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம். விஜயகாந்த் கமல்ஹாசன் வரிசையில் விஜய்.

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 15 วันที่ผ่านมา +169

    மிகச் சரியாக ஈவேரா எழுதியதை சீமான் அவர்கள்....hatsoff

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm 15 วันที่ผ่านมา +2

      புளுகாதே

    • @aadhithansamaiyal6727
      @aadhithansamaiyal6727 15 วันที่ผ่านมา

      ​@@tamilkodi-yy2nmsoriyan 😂😂😂

    • @NagarajanNatesan
      @NagarajanNatesan 15 วันที่ผ่านมา +6

      @@tamilkodi-yy2nm படித்த்தால்(படித்தவர் சொன்னதை கேட்டால்)தெரிய வரும்.

    • @tainanasamyrethinasamy9273
      @tainanasamyrethinasamy9273 15 วันที่ผ่านมา

      Poy padidah.​@@tamilkodi-yy2nm

    • @tainanasamyrethinasamy9273
      @tainanasamyrethinasamy9273 15 วันที่ผ่านมา

      ​@@tamilkodi-yy2nm poyii padidah

  • @BoopathiAyyamuthu-xd8fs
    @BoopathiAyyamuthu-xd8fs 15 วันที่ผ่านมา +75

    எனது மனதில் உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டார் சீமான் அண்ணன் அவர்கள்

  • @palaiahmp8987
    @palaiahmp8987 15 วันที่ผ่านมา +70

    சீமானுக்கு இப்போது தான் விசயம் தெரிந்து உள்ளது வாழ்த்துக்கள்

  • @MrNagaraju1234
    @MrNagaraju1234 15 วันที่ผ่านมา +68

    இதுதான் பெரியாரின் உண்மை முகம்

  • @SingaPerumal-c3m
    @SingaPerumal-c3m 15 วันที่ผ่านมา +202

    சொரியான் தாக்கப்பட்டான்.😅😅😅😅
    வாழ்க சீமான். 🙏🙏

    • @pkl-tl9qp
      @pkl-tl9qp 15 วันที่ผ่านมา

      இவர் நாளைக்கு மோடி யை திட்டு வார்😊 ஒரு
      நிலைப்பாடு இல்லாதவர்😊

    • @thangarajucs8817
      @thangarajucs8817 8 วันที่ผ่านมา

      பணத்திற்காகவும் பதவிக்காகவும் ஓட்டுக்காகவும் பெரியார் மட்டுமல்ல அனைத்து இந்திய தேசத் தலைவர்களையும் இழிவாக பேச தயங்க மாட்டார்.

  • @sriandaalammanblocks9913
    @sriandaalammanblocks9913 15 วันที่ผ่านมา +99

    சீமான் அவர்களே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @viswanathan796
    @viswanathan796 15 วันที่ผ่านมา +132

    பெரியார் பேசியதைத் தான் சீமான் பேசினார் பெரியார் பிம்பம் உடைக்கப்படுகிறது என்ற போது திராவிடர்கள் கதறுகிறார்கள்😂😂

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm 15 วันที่ผ่านมา

      அண்ட புளுகன் ஆகாச புளுகன்

    • @tainanasamyrethinasamy9273
      @tainanasamyrethinasamy9273 15 วันที่ผ่านมา

      Pls call him EVRA NO MORE PERI......

  • @swethasriram4845
    @swethasriram4845 15 วันที่ผ่านมา +72

    சீமானின் பல கருத்துக்கள் எனக்கு உடன்பாடு இல்லை ஆனால் இந்த காணொளியில் கூறிய உண்மை எல்லாம் அதிர வைப்பதாக உள்ளது

    • @tainanasamyrethinasamy9273
      @tainanasamyrethinasamy9273 15 วันที่ผ่านมา

      Pls name/ say some of the SEEMAN s opinion that you disagree.

    • @cmouli
      @cmouli 14 วันที่ผ่านมา

      @@tainanasamyrethinasamy9273 Except Tamil nation concept (We are part of India and we can't survive separately) I 💯 agree with Seeman. His opinion about freebies, organic farming Free education and free health care are really appreciated. But without support of other states i.e. India we can't survive.

    • @tainanasamyrethinasamy9273
      @tainanasamyrethinasamy9273 14 วันที่ผ่านมา

      @cmouli I feel Tnadu would have been better off if it had gone separate during independence.
      This is my personal opinion.

    • @cmouli
      @cmouli 14 วันที่ผ่านมา

      @tainanasamyrethinasamy9273 Even now you can try. Meanwhile please live without depending on other states. Please start with food. Don't take food material that comes from other state. Even Rice comes from other state 😂

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 14 วันที่ผ่านมา +1

      சார் H.ராஜா பல காலமாக இந்த சொறியார் பற்றி பேசிக்கொண்டே உள்ளார்.
      கேட்டதில்லையா?

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 15 วันที่ผ่านมา +31

    வாழ்த்துக்கள் சீமான் சார் நல்ல மன உறுதி ஈவெரா வை வைத்துஅரசியல செய்பவர்களின் நிலை

  • @jaihind8613
    @jaihind8613 15 วันที่ผ่านมา +79

    டிகா டிம்கா பிளாஸ்டிக் சேர் அனைத்தும் உடைக்கப்பட்டது 🪦

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 15 วันที่ผ่านมา +73

    ஈ வே.ராமசாமியை திட்ட திட்ட மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @balamurukand
    @balamurukand 15 วันที่ผ่านมา +48

    அண்ணன் எப்பொழுதுமே அருமை.

  • @pandipandi9277
    @pandipandi9277 15 วันที่ผ่านมา +30

    தமிழ் தேசிய இனத்தின் மகன் எங்கள் செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்கள்

  • @canaanchurchindiakavaripet2971
    @canaanchurchindiakavaripet2971 15 วันที่ผ่านมา +48

    அண்ணன் சீமான் அவர்களை சுற்றி வரும் தமிழக அரசியல்

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 14 วันที่ผ่านมา

      அண்ணன் அல்ல...போராளி என்று சொல்லிக்கொண்டு மக்களைக் குழப்புபவர்.... பிரிவினைவாதி....

  • @செ.சதீஸ்குமார்
    @செ.சதீஸ்குமார் 15 วันที่ผ่านมา +31

    அண்ணண் சீமான் முன்னெடுக்கும் தமிழ் தேசிய அரசியல் உறுதியாக வென்றே தீரும் 💪💪💪

  • @senthilkumar-it8dz
    @senthilkumar-it8dz 15 วันที่ผ่านมา +11

    இந்த மாதிரி எல்லாருக்கும் ஒரு தெளிவு வரணும்

  • @pandianpandian2411
    @pandianpandian2411 15 วันที่ผ่านมา +38

    சீமான் பேச்சு மாஸ் 🎉🎉🎉

  • @Annamalaicm2026
    @Annamalaicm2026 15 วันที่ผ่านมา +25

    Seeman rocked 🔥🔥🔥

  • @gunapgunap324
    @gunapgunap324 15 วันที่ผ่านมา +31

    நீ ஒருத்தன்
    மிகத் தேவைதான் போல
    (நாம்)தமிழா..

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 15 วันที่ผ่านมา +31

    Next CM Seeman 2026🎉🎉🎉🎉

  • @AYOTHIRAMAR
    @AYOTHIRAMAR 15 วันที่ผ่านมา +18

    சீமான் super🎉🎉🎉🎉🎉🎉

  • @ramramsri2263
    @ramramsri2263 15 วันที่ผ่านมา +19

    உண்மையை உரைக்கச் சொல்லும் நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 14 วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் சீமான் ஐயா.

  • @4uTrend
    @4uTrend 15 วันที่ผ่านมา +10

    வாழ்விலும், செயலிலும், ஆக்கத்திலும் மிக மிக சிறியவர் EVR என்பதை பொதுவெளியில்
    பறைசாற்றுகிறார் சீமான்... 100% True

  • @lmshivani
    @lmshivani 15 วันที่ผ่านมา +29

    சீமான் தமிழகத்தின் சிறந்த தலைவர் ❤

  • @karthikeyanr5945
    @karthikeyanr5945 15 วันที่ผ่านมา +9

    சைமன் மெல்ல மெல்ல சீமான் ஆகிறார்
    பெரியார் சொரியார் ஆனார்
    தமிழ் தேசியம் பாரத தேசியம் ஆனால்
    இன்னும் நல்லது.
    வாழ்த்துக்கள்❤❤❤

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 14 วันที่ผ่านมา +1

      வாய்பில்லை.பாரதம் என்பது தேசியம் கிடையாது.அது குடியுரிமை.பல தேசிய இனங்கள் இணைந்து தான் பாரதம் ஆனது.முதலில் தமிழினம்.பிறகு எங்க பாரத திருநாடு.

  • @sathiavasagampoothathan994
    @sathiavasagampoothathan994 15 วันที่ผ่านมา +18

    இவர் சொன்னால் மக்களிடம் அதிகம் போய்ச் சேரும்.

  • @rrra5641
    @rrra5641 15 วันที่ผ่านมา +24

    அருமையான கேள்வி சீமான் வாழ்த்துக்கள்👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ChennappaV
    @ChennappaV 15 วันที่ผ่านมา +13

    Seeman mass speech

  • @vaimurthy
    @vaimurthy 15 วันที่ผ่านมา +28

    சீமான் மிகச்சரியாக பேசி இருக்கிறார் இந்த விஷயத்தில் . என்ன அறிவுள்ளவனாவது தென்னை மரத்தை வெட்டுவானா கள் எதிர்ப்புக்கு . கள் எதிர்ப்பை வலியுறுத்திய காந்தியே சொல்லாத விஷயம் . இதில் பகுத்தறிவு பகலவன் என்ற பெயர் வேற .

    • @CyrusTheGreat-b3k
      @CyrusTheGreat-b3k 14 วันที่ผ่านมา

      Like breaking computer against porn!😂

  • @விடுதலை_தாகம்
    @விடுதலை_தாகம் 15 วันที่ผ่านมา +18

    அவர் சொன்னது உண்மைதானே.... நாங்கள் தமிழர் எங்களை எவன்டா திராவிடனு சொல்லுவான்

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 15 วันที่ผ่านมา +19

    சீமான் சரியாகத்தான் சொல்லி இருக்கார்

  • @sabaritamilan2872
    @sabaritamilan2872 15 วันที่ผ่านมา +5

    சீமான் ❤❤❤

  • @selvarajselva8210
    @selvarajselva8210 15 วันที่ผ่านมา +6

    We are always With annan Seeman🎤

  • @middleclass744
    @middleclass744 15 วันที่ผ่านมา +3

    Seeman ❤️🎉ntk

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 15 วันที่ผ่านมา +11

    இதைக் கேட்டவுடன் அசல் திமுக வினர் எதிர்ப்பு தெரிவித்து 1000 பேர் தீக்குளிப்பு.

  • @balasubramaniankm7310
    @balasubramaniankm7310 15 วันที่ผ่านมา +11

    Seeman’s , question is highly valid

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 15 วันที่ผ่านมา +6

    Our next Tamil Nadu CM Annamalai ji 💪 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @RamKumar-jf9ev
    @RamKumar-jf9ev 15 วันที่ผ่านมา +14

    100 tadavai kettan sema speach

  • @Ajithkumar-tg2ef
    @Ajithkumar-tg2ef 15 วันที่ผ่านมา +7

    This time I will vote seeman❤❤❤❤❤❤❤❤❤

  • @kananthan83
    @kananthan83 15 วันที่ผ่านมา +19

    சீமான் உண்மையை பேசியதால் வாடகை வாய்கள் கதறுகிறது

  • @KiruthigaPriya-v7x
    @KiruthigaPriya-v7x 15 วันที่ผ่านมา +42

    தாயுடன் உடலுறவு கொள்வது தவறு இல்லை என்று பெரியார் சொன்னது உண்மைதான்

    • @thanusiyabalan4372
      @thanusiyabalan4372 15 วันที่ผ่านมา

      உண்மை இல்லை என்று நினைக்கிறேன்...?

    • @ncreation2335
      @ncreation2335 15 วันที่ผ่านมา +1

      உண்மை இல்லை

    • @sathiavasagampoothathan994
      @sathiavasagampoothathan994 15 วันที่ผ่านมา +9

      பெண் ஏன் அடிமையானாள் புத்தகம் படியுங்கள். உண்மை வெளிவரும்.

    • @rrajaiyengar7179
      @rrajaiyengar7179 15 วันที่ผ่านมา

      ​@@thanusiyabalan4372 *காவிரிக்கரை காமக்கொடூரன் ஈரோட்டு வெங்காயம் சொரியான் உனக்கு வழிகாட்டினா உங்க வீட்டு பெண்களை ஊர் மேய விட்டுட்டு அப்புறமா எங்களுக்கு அறிவுரை சொல்ல வரலாம்.*

    • @rrajaiyengar7179
      @rrajaiyengar7179 15 วันที่ผ่านมา

      @@ncreation2335 *காவிரிக்கரை காமக்கொடூரன் ஈரோட்டு வெங்காயம் சொரியான் உனக்கு வழிகாட்டினா உங்க வீட்டு பெண்களை ஊர் மேய விட்டுட்டு அப்புறமா எங்களுக்கு அறிவுரை சொல்ல வரலாம்.*

  • @mixedmusicsongs
    @mixedmusicsongs 15 วันที่ผ่านมา +11

    Correct than சொல்றாரு ❤❤❤❤❤

  • @KrithiHayagriva
    @KrithiHayagriva 15 วันที่ผ่านมา +5

    சூப்பர் சீமான்..

  • @VeeraThamizhinam
    @VeeraThamizhinam 15 วันที่ผ่านมา +3

    🔥🔥🔥 தமிழ் தமிழ் தமிழ்

  • @PainxXavier
    @PainxXavier 15 วันที่ผ่านมา +4

    NTK 💐🥰

  • @shivakumargk3992
    @shivakumargk3992 15 วันที่ผ่านมา +3

    Seeman super speech ❤❤❤❤

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 15 วันที่ผ่านมา +11

    Seeman rocking

  • @K7Properties
    @K7Properties 14 วันที่ผ่านมา +1

    சீமான் அண்ணன் அவர்கள் சொல்வது 1000% சரி

  • @RajendranRajendranRr
    @RajendranRajendranRr 14 วันที่ผ่านมา

    என்னை நன்றாய் செய்தான்
    தன்னைத் தமிழ் செய்யுமாறு
    என்னறு போற்றினார் ஆசான் திருமூலர்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @csramamoorrhy4124
    @csramamoorrhy4124 15 วันที่ผ่านมา +7

    Seeman ❤❤❤

  • @SenthilKumar-yj5xj
    @SenthilKumar-yj5xj 15 วันที่ผ่านมา +2

    மிக சரியான நேரத்தில் இவரை பயன்படுத்தி ஞானசேகரன் பிரச்சினை திசை திருப்ப படுகிறது என்பது தான் சந்தேகம். மறதி வியாதியால் தமிழ் மக்கள் தான் பாவம்.

  • @saravanank1494
    @saravanank1494 15 วันที่ผ่านมา +10

    ஒரு இரண்டு வருடம் முன்பு பெரியார் வழிகாட்டி என்று வீர வணக்கம் வைத்தார் . இப்பவாவது புத்தி வந்ததே…

  • @ramdasjaya2650
    @ramdasjaya2650 14 วันที่ผ่านมา +2

    வாழ்க சீமான்

  • @BoopathiRajaTUCHA
    @BoopathiRajaTUCHA 15 วันที่ผ่านมา +9

    செந்தமிழன் சீமான் 🎉

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm 15 วันที่ผ่านมา

      மலையாளி சீமான்

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 14 วันที่ผ่านมา +2

    உண்மை உண்மை

  • @azhukayee
    @azhukayee 15 วันที่ผ่านมา +3

    🎉🎉🎉தமிழக வெற்றிக் கழகம்🎉🎉🎉

  • @krishnamoorthyk9694
    @krishnamoorthyk9694 15 วันที่ผ่านมา +7

    Super seeman

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 15 วันที่ผ่านมา +10

    தமிழ் இனத்தின் ஒரே நம்பிக்கை நாம் தமிழர் கட்சி மட்டுமே ❤

  • @azhukayee
    @azhukayee 15 วันที่ผ่านมา +2

    ❤❤❤ தமிழக வெற்றிக் கழகம் ❤❤

  • @srishakthibuilders2918
    @srishakthibuilders2918 15 วันที่ผ่านมา +6

    அருமை

  • @baalamanikandanmanikandan3647
    @baalamanikandanmanikandan3647 15 วันที่ผ่านมา +8

    💯 Unmai

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar 15 วันที่ผ่านมา +15

    சரியான
    நேரத்தில் ......
    சீமான் அதிரடி

  • @shivapriyadheetha3081
    @shivapriyadheetha3081 15 วันที่ผ่านมา +6

    சீமான் அண்ணா.. உண்மையா உரக்க சொன்னிர்கள்

  • @arulj1837
    @arulj1837 15 วันที่ผ่านมา +2

    தமிழர்களின் அடையாளம் சீமான்

  • @bharath6492
    @bharath6492 15 วันที่ผ่านมา +7

    நாம் தமிழர்

  • @banumk6706
    @banumk6706 15 วันที่ผ่านมา +4

    Supper❤

  • @Jgsyjth
    @Jgsyjth 11 วันที่ผ่านมา

    First time I appreciate Mr.Seeman 🔥

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 14 วันที่ผ่านมา +1

    Annen yenga irundu ivaloo dairiyam vanduchuu.. 😍.

  • @godvision8198
    @godvision8198 15 วันที่ผ่านมา +4

    Super seemaan sir

  • @cmouli
    @cmouli 15 วันที่ผ่านมา +2

    Well done.

  • @vimalaadhithiya6542
    @vimalaadhithiya6542 15 วันที่ผ่านมา +5

    Crt thaan 👏

  • @ArumugamArumugam-qr5mm
    @ArumugamArumugam-qr5mm 14 วันที่ผ่านมา

    Super..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vaithianathannarayanasamy7034
    @vaithianathannarayanasamy7034 15 วันที่ผ่านมา +5

    Seeman,sir your favourite subject is Periyar and you can give one two bits daily for more than a year about him.

  • @muthu4606
    @muthu4606 15 วันที่ผ่านมา +11

    பெரியான் அல்ல சொரியான்

  • @VasurudhraN-hv3mu
    @VasurudhraN-hv3mu 13 วันที่ผ่านมา

    இதே கேள்வியைத் தானேய்யா கடந்த ஐம்பது வருஷமா கேட்டுக்கிட்டு இருக்கிறோம்..!

  • @azhagarsamy1320
    @azhagarsamy1320 15 วันที่ผ่านมา +9

    மாமா வேல பாத்தவன் பெரியார்

  • @PremKumar-r1g2y
    @PremKumar-r1g2y 13 วันที่ผ่านมา

    ❤தமிழ்

  • @gpremkumar2015
    @gpremkumar2015 15 วันที่ผ่านมา +2

    100% true

  • @mssingh9414
    @mssingh9414 15 วันที่ผ่านมา +5

    Tamilnattu elections le 10% extra votte allittan da seeman 👌👌👌👌👌👌

  • @chellaiyana9038
    @chellaiyana9038 15 วันที่ผ่านมา +3

    மொழி என்பது ஒரு ஊடடகம். பெரிதாக பிரார்த்திக்க ஒன்றும் இல்லை. இருப்பினும்

  • @Delight5195
    @Delight5195 15 วันที่ผ่านมา +11

    Soriyar is exposed.....😂😂😂

  • @ramasamyramu9126
    @ramasamyramu9126 14 วันที่ผ่านมา

    திராவிட சுடுகாடு சொரியான் உடைக்கப்பட்டான் 😂😂😂😂 வாழ்த்துக்கள் சீமான் அவர்களே

  • @MaddySMaddyS
    @MaddySMaddyS 15 วันที่ผ่านมา +8

    I am Sorry சொறியானே...... 😮

  • @Shan-z1l
    @Shan-z1l 13 วันที่ผ่านมา

    Great 👍

  • @VaigaiVaithee
    @VaigaiVaithee 15 วันที่ผ่านมา +8

    திராவிடம் தகர்க்கப்பட்டது

  • @hariharankar
    @hariharankar 15 วันที่ผ่านมา +3

    Oru annan ippo than nalla pesi irukaru❤😅

  • @govindarajannatesan7013
    @govindarajannatesan7013 14 วันที่ผ่านมา

    இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே

  • @rosib4447
    @rosib4447 9 วันที่ผ่านมา

    உண்மை

  • @rajagopalan8798
    @rajagopalan8798 14 วันที่ผ่านมา

    Fantastic Seeman sir

  • @rajakalaiyarasu9846
    @rajakalaiyarasu9846 14 วันที่ผ่านมา

    En vote unakuthan thalaiva

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 15 วันที่ผ่านมา +2

    அண்ணாமலை ஜி🔥🔥👌👌

  • @karthikshashwitha4767
    @karthikshashwitha4767 15 วันที่ผ่านมา

    Super speech

  • @rajagopalvenkat922
    @rajagopalvenkat922 14 วันที่ผ่านมา

    Super seeman❤

  • @lisaanto1086
    @lisaanto1086 14 วันที่ผ่านมา

    இப்படியே பேசிட்டு இருக்க வேண்டியதுதான் கடைசிவரை கவுன்சிலர் கூட ஆக முடியாது

  • @krishnakrishyrs7318
    @krishnakrishyrs7318 15 วันที่ผ่านมา +1

    Super

  • @PremKumar-r1g2y
    @PremKumar-r1g2y 13 วันที่ผ่านมา

    Sticker ஆட்சி ஒழிக 👏

  • @sandal9484
    @sandal9484 14 วันที่ผ่านมา

    கண்ணதாசன் வனவாசம் படிச்சா தெரியும் சீமான் சொல்வதின் நிதர்சனம்

  • @2013Shan
    @2013Shan 11 วันที่ผ่านมา

    Good question