நாடு ,முழுவதும் அதிர்ச்சி சம்பவம்.. Gpay.. Paytm உங்க Phone-ல இருந்தா உஷார்.. | FIR | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 368

  • @ganeshpirchand5694
    @ganeshpirchand5694 ปีที่แล้ว +238

    Enkita gpay eruku, phn pay eruku, PAY TM eruku, Amazon pay eruku, but account la suthama cash Ella, so I am safe....

    • @gomathylavanya3063
      @gomathylavanya3063 ปีที่แล้ว +16

      Bro semma reply🤣🤣🤣dispersion la irruntha semma

    • @SMART-xn3tm
      @SMART-xn3tm ปีที่แล้ว

      ​@@gomathylavanya3063❤❤❤

    • @பாரதியார்
      @பாரதியார் ปีที่แล้ว

      Pinna oom***

    • @N.Muralidharan
      @N.Muralidharan ปีที่แล้ว +8

      Don't worry... they will wait... salary credit aagura vara...😂

    • @ganeshpirchand5694
      @ganeshpirchand5694 ปีที่แล้ว +6

      @@N.Muralidharan yaru boss salary lan oru varathuku vachuruka......namala Mari middle class lan salary pota adutha nimishame swahaaaaaaa.....bus fare kuda micham erukathu......

  • @adavanadavan-pt2cc
    @adavanadavan-pt2cc ปีที่แล้ว +371

    டிஜிட்டல் இந்தியாவில் நம்மைவிட திருடர்களுக்கு தான் டிஜிட்டல் நன்றாக பயன்படுகிறது....😅😅😅😅😅

    • @feelboygamer3324
      @feelboygamer3324 ปีที่แล้ว +1

      😂

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 ปีที่แล้ว +1

      ஆமாம் மோசடி கும்பல் தலைவன் மோடி தான் அதற்கு ஏற்பாடு செய்தது

    • @TarikTarik-og7do
      @TarikTarik-og7do ปีที่แล้ว +13

      திமுக குடும்பம் எப்படி திருடுகிறது

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 ปีที่แล้ว +1

      @@TarikTarik-og7do ஏன் ஜெயலலிதா பல லட்சம் கோடிகளை திருட வில்லையா .. பன்னீர்செல்வம் பல லட்சம் கோடிகள் திருடவில்லையா.. எடப்பாடி பழனிச்சாமி திருடவில்லையா .
      அதிமுக முன்னாள் மந்திரிகள் எல்லா நாய்களும் திருடர்கள் தானே.. திருடிய பணத்தில் தானேஎடப்பாடி திருச்சியில் மாநாடு நடத்திபலநூறு லட்சங்களை விரயம் செய்தான்.

    • @Ramani-l5h
      @Ramani-l5h ปีที่แล้ว +5

      YES. CENTRAL GOVERNMENT AND RBI SHOULD TAKE APPROPRIATE ACTION TO SOLVE THIS KIND OF PROBLEMS PERMANENTLY

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 ปีที่แล้ว +44

    பே.டி.எம் அனைவரும் குளோஸ் செய்ய வேண்டும்

  • @arumugamannamalai
    @arumugamannamalai ปีที่แล้ว +92

    தினுசா தினுசா மோசடி பன்றாங்களே, என்னதான் செய்வது? எப்படித்தான் வாழ்வது? மோசடி உலகத்துல வாழ்கிறோம்.

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 ปีที่แล้ว +10

      மோ(ச)டி மறுபடியும் பிரதமராக வந்தால் இன்னும் என்னென்ன கொடுமைகள் எல்லாம் மக்கள் சந்திக்க வேண்டி வரும் தெரியுமா..😵😵😱😱😱💀💀💀😩😩😩😭😭😭😭

    • @rkvsable
      @rkvsable ปีที่แล้ว +2

      True

    • @sachinajith3850
      @sachinajith3850 ปีที่แล้ว

      ​@@vetrivelmurugan1942உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இது போன்ற மோசடி நடக்கும் போது அவன் ஓ. டி. பி கேட்கும் போது சொல்ல கூடாது அரசாங்கம் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டீங்கே எது நடந்தாலும் மோடியாடா
      அவர் எதிர்த்து பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு எதிர்த்து ஜெயித்து விட்டு பேசு.இந்தியா முழுவதும் உள்ள பிரச்சினை பார்ப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.இங்கே தினமும் மதுபான கடையில் உன் கண் முன்னே மிக ஏழை மக்கள் தினமும் அதிகமான பணத்தை இழக்கின்றனர் இதுக்கு நீ தானே காரணம்.

    • @mountootacamund154
      @mountootacamund154 ปีที่แล้ว

      endha oru e-Wallet'ilum Panam vaika vendiya avasiyam illai. Gpay, phonepe piragu debit, credit card thaandi yedharkaaga naam ewallet payanpadutha vendum. Mudhalil bank account'il panam adhigam irupadhey thavaru. Emergency UPI payments'kaaga konjam amount balance vaithukondal mattum podhumaanadhu.

    • @amudham06
      @amudham06 ปีที่แล้ว +1

      மோடி உலகம்

  • @antonyvalan905
    @antonyvalan905 ปีที่แล้ว +57

    வரி மட்டு கேட்டு வாங்ராங்க இதை தடுக்க முடியும் ஆனால் அரசு நடவடிக்கை எடுக்க வில்லை!!!?

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว

      இந்த உலகில் முக்காவாசி பேர்+ துக்கத்துல இருந்தா+ 3 ஆம் உலக போர் வரும் + 3 ஆம் உலக போர் எண்ட்றால் + ஒரு கம்யூட்டர் கூட்டம். இன்னொரு. கம்யூட்டர் கூட்டத்த அழிக்கும் 😢😮😢.

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 ปีที่แล้ว +170

    கடுமையான சட்டங்கள் தண்டனைகள் இந்தியாவில் இல்லை அதனால் குற்றங்கள் அதிகமாக நடந்துகிட்டிருக்கு

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว +1

      இந்த உலகில் முக்காவாசி பேர் துக்கத்துல இருந்தா + 3 ஆம் உலக போர் வரும் 😮 3 ஆம் உலக போர் எண்ட்றால் 😮 ஒரு கம்யூட்டர் கூட்டம். இன்னொரு கம்யூட்டர் கூட்டத்த அழிக்கும் 😢😮😢

  • @amirthamparameshwari3384
    @amirthamparameshwari3384 ปีที่แล้ว +63

    சுறுக்கு பை..
    பாதுகாப்பு.....இனி வரும் காலங்களில்....😂

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi ปีที่แล้ว

      கழுத்துல இருக்கிறதவே விடமாட்டிறாங்க சுறுக்குபையை ஈசியா புடிங்கிறுவாங்க. இப்ப உள்ள சூழ்நிலைக்கு எப்படி இருப்பதன்றே தெரியல.யாரையும் நம்பவும் முடியாது குடிக்க தண்ணி கேட்டாகூட நம்பி குடுக்கமுடியாத நிலைமைதான்.

    • @amirthamparameshwari3384
      @amirthamparameshwari3384 ปีที่แล้ว +8

      பாட்டி சுருக்கு பையில் இருந்து..காலனா எடுக்க முடியாது ... பாஸ்வேர்டு....நாடா தான்...

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi ปีที่แล้ว +6

      @@amirthamparameshwari3384 ரொம்ப ட்ரை பண்ணி பார்த்திருப்பீங்க போல பாட்டிகிட்ட முடியல 😂😂😂

    • @amirthamparameshwari3384
      @amirthamparameshwari3384 ปีที่แล้ว

      @@Vivasayathirumathi ஆமாம்.....😂

    • @laxman5494
      @laxman5494 ปีที่แล้ว

      சுருக்கு பையை திருடதான் அரசியல் வாதிகளும் அரசு அதிகாரிகளும் முகத்தில் திமுக காரர்கள் உள்ளனரே

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 ปีที่แล้ว +282

    செய்தி அறிவிப்பு செய்பவர் குரல் இன்னும் அதிக உஷாராக இருக்க வைக்கும் 😅

    • @madhanbk24
      @madhanbk24 ปีที่แล้ว +4

      Nanum nenachen bro 😅😂

    • @nAarp
      @nAarp ปีที่แล้ว +1

      மோடி தேவிடியா

    • @mbsine
      @mbsine ปีที่แล้ว

      😂

    • @sathesh2386
      @sathesh2386 ปีที่แล้ว

      Dai ne thane adhu

    • @gayathrid9166
      @gayathrid9166 ปีที่แล้ว

      😂😂😂😂😂

  • @farmer365days
    @farmer365days ปีที่แล้ว +53

    தடுக்கவோ அல்லது திடுடனை பிடிக்கவோ அரசுக்கு போதிய திறமை இல்லை.

    • @rathnakumarrjd6060
      @rathnakumarrjd6060 ปีที่แล้ว +3

      திறமை இருக்கிறது. ஆனால் தடுக்கும் எண்ணம் இல்லை. அவர்களுடைய பணம் இல்லாததால் கவலையும் இல்லை😩😩

    • @vijaya4966
      @vijaya4966 ปีที่แล้ว

      BLAME. THE. POLICE

  • @ramyalokesh3286
    @ramyalokesh3286 ปีที่แล้ว +74

    Gpay um iruku paytm um iruku..Ana kasu tha illa😂

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன ปีที่แล้ว +15

    முன்பு வழிப்பறி பிறகு பிக்பாக்கெட் இப்போது நவீன கொள்ளை தடுப்பது மக்கள் கையில்

  • @shanmugamsangeetha9894
    @shanmugamsangeetha9894 ปีที่แล้ว +16

    பணம் யார் அகவுண்ட்டுக்கு சென்றது என்று கூட தெரியாதா நம்மை முட்டாள் ஆக்குகிறார்கள் வங்கி ஊழியர்கள்

    • @raguls364
      @raguls364 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள்.

  • @kbott007
    @kbott007 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள் நன்றி

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +32

    நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டும் மக்களே உங்கள் பணம் உங்கள் கையில்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว +1

      இந்த உலகில் முக்காவாசி பேர் துக்கத்துல இருந்தா +. 3 ஆம் உலக போர் வரும் 😢 3 ஆம் உலக போர் எண்ட்றால் 😮 ஒரு கம்யூட்டர் கூட்டம். இன்னொரு கம்யூட்டர் கூட்டத்த அழிக்கும் 😢😮😢

  • @kathirvels6188
    @kathirvels6188 ปีที่แล้ว +17

    As per your statement
    A1 is Paytm
    A2 is mobikwik
    A3, and etc for Gpay, phonePe, etc
    But in your description why you are mentioned Gpay in first? and why not mentioned mobikwik?

  • @kumarankumaran3472
    @kumarankumaran3472 ปีที่แล้ว +24

    ஜெய் ஸ்ரீராம் கோஷ்டிகளுக்கு இதில் முக்கிய பங்கு

    • @sudhamurali535
      @sudhamurali535 ปีที่แล้ว

      Kadavul peyar ithula use panathinga

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 ปีที่แล้ว +18

    Flight mode very simple sema bro

  • @JayaLakshmi-dw6lb
    @JayaLakshmi-dw6lb ปีที่แล้ว +21

    அது இருக்கட்டும். நியூஸ் வாசிப்பவர் குரல்தான் இரவு நேரத்துல கேட்டு பயந்துட்டென். திரில் கதை வாடிக்கர மாதிரி இருக்கு

  • @user-ys8xs8ti5s
    @user-ys8xs8ti5s ปีที่แล้ว +45

    மீடியாவிடம் தான் உஷாராக இருக்க வேண்டும்

    • @manivannans2418
      @manivannans2418 ปีที่แล้ว +1

      மீடியா.. உங்க நல்லதுக்கு தாண்டா அவங்க சொல்றாங்க..

    • @solairaj2160
      @solairaj2160 ปีที่แล้ว

      டேய் fake id g , நீயும் அந்த மோசடி கும்பலை சேர்ந்தவனா தான் இருப்ப போல , அதான் முதல்ல உன் மேலே தான் சந்தேகமா இருக்கு 🙄😜

    • @user-ys8xs8ti5s
      @user-ys8xs8ti5s ปีที่แล้ว

      @@manivannans2418 து போ

  • @ronaalbert8852
    @ronaalbert8852 ปีที่แล้ว +30

    KYC விவகாரத்திலும் மிகக் கவனம் வேண்டும்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 ปีที่แล้ว +1

      இந்த உலகில் முக்காவாசி பேர் துக்கத்துல இருந்தா+. 3 ஆம் உலக போர் வரும் 😮 3 ஆம் உலக போர் எண்ட்றால் 😢 ஒரு கம்யூட்டர் கூட்டம். இன்னொரு கூட்டத்தை அழிக்கும் 😮😢😮

  • @Adhi-19
    @Adhi-19 ปีที่แล้ว +29

    Paytm company than sir naan kooda oru naal customer care la call pannen. Naan ninaikiren Avangalukku kandippa connection irukku. Paytm company than definitely

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 ปีที่แล้ว +23

    நல்லவேளை நம்ம கிட்ட பேடிஎம் கூகுள் பே எதுவுமே இல்லை ஏனென்றால் பணம் அக்கவுண்டில் இருந்தாத்தானே இதை எல்லாம் வைக்க போறோம் அதனால எந்த கவலையும் இல்லை 😂😂

  • @murugan9579
    @murugan9579 ปีที่แล้ว +13

    டிஜிட்டல் இந்தியா எப்படி எல்லாம் திருடலாம்

  • @ramyam1039
    @ramyam1039 ปีที่แล้ว +4

    Oh my God.. Indha madhiri enakku 4time call vandhadhu.. Nan company call nu solli cut panni vitten ipoo enakku kekkum podhu balling irukku

  • @RPB-a10n
    @RPB-a10n ปีที่แล้ว +9

    Avoid upi is the best way....

  • @krishnamoorthyv1918
    @krishnamoorthyv1918 ปีที่แล้ว +8

    Informative news.

  • @naveenkumararumugam5795
    @naveenkumararumugam5795 ปีที่แล้ว +21

    In this scam consumer has done the mistake and also this can work only for wallets and not for gpay. We have to use only one upi app not multiple

  • @baliahs8614
    @baliahs8614 ปีที่แล้ว +9

    ஆனால் குற்றவாளிகளை
    உடனே பிடித்து மிகக்
    கடுமையான தண்டனை
    வழங்கும் செய்திகளை
    கேட்க மிகவும் ஆவலாக
    உள்ளோம்..மிகவும்
    பன்முகத் திறமை கொண்ட
    நம் தமிழக காவல் துறையின் மீது நம்பிக்கை
    நிரம்ப உண்டு...

  • @newentertainment3592
    @newentertainment3592 ปีที่แล้ว +14

    Minimum balance ah kuda maintain panna mudiyala...so I'm safe

  • @anandpowerful
    @anandpowerful ปีที่แล้ว +23

    Don’t use Paytm fraud company

  • @iniyaval369
    @iniyaval369 ปีที่แล้ว +3

    நமக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை மாசம் சம்பளம் வாங்கின உடனே காலியா பொய்டும் அப்பறம் மாசம் முழுவதும் பிச்சைதான்😂😂😂😂😂😂😂😂😂

  • @VendhanRaja
    @VendhanRaja ปีที่แล้ว +4

    Online wallet use pannathinga UPI best
    Illana hand la money wallet vachukonga

  • @ClaraJames-mb8kk
    @ClaraJames-mb8kk ปีที่แล้ว +9

    1.5x la play panni video paarunga.

  • @kalpanakunari1182
    @kalpanakunari1182 ปีที่แล้ว +1

    Thank you for your Information Sir🙏🙏

  • @IyarkaiTamilan
    @IyarkaiTamilan ปีที่แล้ว +11

    ஆன்லைன் பண பரிமாற்றம் அப்ப நாம காட்டியும் கொடுக்கிறோம் கூட்டியும் கொடுக்கிறோம்

  • @soniyabalakumar2493
    @soniyabalakumar2493 ปีที่แล้ว +12

    He should have checked his paytm account first whether any transaction has been undergone , and another point in at any situation one should not provide otp to these unknown calls he should directly tried contacting paytm customer care , how can we blindly trust that the call he recieved is from paytm

  • @mahadevanvenkatachalam1347
    @mahadevanvenkatachalam1347 ปีที่แล้ว +9

    He failed to check his account first. We have to be calm and think twice before acting at the time like this

  • @ennakodumasirithu144
    @ennakodumasirithu144 ปีที่แล้ว +5

    Enakkum computer call varum please wait please wait nu sollum naan cut panniduven Ithu oru number la irundhu illa many numbers la irundhu varum so be alert

  • @mecheriagalya9571
    @mecheriagalya9571 ปีที่แล้ว +2

    டிஜிட்டல் முறை எப்ப வந்ததோ அப்பவே எல்லாம் நாசமா போச்சி ..

  • @nithuprincy7548
    @nithuprincy7548 ปีที่แล้ว +3

    The government has to take immediate action ....

  • @bijoyadas288
    @bijoyadas288 ปีที่แล้ว

    TJHANKS FOR THE WARNINGG

  • @russelr75
    @russelr75 7 หลายเดือนก่อน

    Total awareness needed as we get into the digital world

  • @rockeyrock6616
    @rockeyrock6616 ปีที่แล้ว +15

    Nan ithu varaikun online transection ye use pannala ini than open pannalam nu nenachan itho parthutan la ini pannave mattan 😂😂😂

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi ปีที่แล้ว +2

      நானும் தான் .என்னோட தம்பி அக்கா எல்லாரும் யூஸ் பண்றாங்க. எங்க போனாலும் கார்டு தான் பயன்படுத்துவாங்க. நான் இந்த புது ரூபாய் வந்ததிலிருந்து பணத்தையே பயன்படுத்தியதில்லை பழைய ரூபாய் தான் என் ஞாபகத்தில் இருக்கிறது.😂😂😂

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi ปีที่แล้ว

      ​​​@@SS-SS00ஆமாம் அப்படித்தான் சொல்றாங்க அதெல்லாம் எப்படி பாதுகாப்பாக இருக்கும்ன்னு தான் தெரியல திருடுபவர்கள் அதைவிட அட்வான்ஸ்ஸா இருக்கிறார்களே.

    • @rockeyrock6616
      @rockeyrock6616 ปีที่แล้ว +1

      @@SS-SS00 athuku lam vaipu ila .....

  • @GV_12
    @GV_12 ปีที่แล้ว +24

    He has entered his own OTP and opened the gate of his secured account.

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 ปีที่แล้ว +43

    Is there any provision to disconnect/avoid IVR calls and what is the responsibility by these device providers to alert customers

  • @RamyaRamya-om5rz
    @RamyaRamya-om5rz ปีที่แล้ว +1

    Enakum oru num la irunthu 200otp ahhh vanthuchi nan odane antha number ahh block panita aprom email id password change pana otp athuku aprm varla😢😢😊

  • @anishabanus2200
    @anishabanus2200 ปีที่แล้ว

    Oh my God

  • @isacisac155
    @isacisac155 ปีที่แล้ว +1

    இது நமக்கில்ல... நம்ம பேலன்ச பாத்தா அவனுங்களே ஏதாச்சு போட தோனு ..

  • @berryanand79
    @berryanand79 ปีที่แล้ว +4

    Don't take any call from unknown numbers

  • @jayasudhasudha3010
    @jayasudhasudha3010 ปีที่แล้ว

    Thank you🙏

  • @Tourindiaa
    @Tourindiaa ปีที่แล้ว

    Upi vazhiya 1k mela panam pova kudathunu set panara option upi app kuduganum. Panam yarugathu send panna kula limit change panni anupalam nu upi app kuduganum

  • @arcprivateltd985
    @arcprivateltd985 ปีที่แล้ว +5

    இது என்ன குரல் பேய் படத்தில் வர மாதிரி இருக்கு 😮

  • @kannan-editz
    @kannan-editz ปีที่แล้ว +2

    Unga voice keta innum bayama iruku

  • @shanmuganandamt4513
    @shanmuganandamt4513 ปีที่แล้ว

    The news which you provided fine. but the way expressed and background music very very worse.

  • @gvbalajee
    @gvbalajee 11 หลายเดือนก่อน +1

    Super enjoy

  • @tamizharasanm2396
    @tamizharasanm2396 ปีที่แล้ว +10

    Cyber crime police andha criminal la arast pannangala?

  • @TarikTarik-og7do
    @TarikTarik-og7do ปีที่แล้ว +5

    அந்த கூட்டத்தின் தலைவன் கலாநிதி மாறன்

    • @thulasiram9803
      @thulasiram9803 ปีที่แล้ว

      ஏனப்பா இந்த வஞ்சம்.

  • @sathyabalafashions1091
    @sathyabalafashions1091 ปีที่แล้ว

    How to know IVR call🤔when receiving call from IVR🤔🤔🤔

  • @manasachi3728
    @manasachi3728 ปีที่แล้ว +7

    Digital india

  • @tirupattur3603
    @tirupattur3603 ปีที่แล้ว +1

    Same yanakum nadandhdhu

  • @geoferra7027
    @geoferra7027 ปีที่แล้ว +1

    டோல்கேட்டில் கட்டணம் எதற்கு வசூல் செய்கிறார்கள். ஹைவே பட்ரோலுக்கு என்ன வேலை.

  • @AnuRadha-bo7ul
    @AnuRadha-bo7ul ปีที่แล้ว

    Account la cash irundha thaana kollai adipeenga enkitta thaan onum illaye

  • @Alibaba-hd6po
    @Alibaba-hd6po ปีที่แล้ว +1

    We need Independence from North India

  • @RAJARAJA-do6zz
    @RAJARAJA-do6zz ปีที่แล้ว

    Unmaiya intha sir pannuthu super

  • @devasudhan2078
    @devasudhan2078 ปีที่แล้ว +9

    Namma kitta salli paisaa illa 😂

  • @abinayasis4003
    @abinayasis4003 ปีที่แล้ว

    3 days munnal enakum packing order tharanu solli 3500 pidiganaga. Apurum otp num solla solli ennai kattya paduthinga. Nan num block panniten

  • @creativegeneration616
    @creativegeneration616 ปีที่แล้ว +3

    Paytm is caution danger to use since 2 years i didn't download. Even if important metro side also

  • @RPB-a10n
    @RPB-a10n ปีที่แล้ว +1

    Correct

  • @ajithanbazhagan907
    @ajithanbazhagan907 ปีที่แล้ว

    Enakkum mobiwik la irunthu 50000 credit ana mathiri message vanthuchu😮

  • @vijaya8893
    @vijaya8893 ปีที่แล้ว

    தெரியாத எந்த அழைப்பையும் எடுக்கக் கூடாது எந்த குறுஞ்செய்தியோ வாட்ஸ்அப்போ வந்தால் உடனுக்குடன் டெலிட் பண்ணி விட வேண்டும் கோல்மால் எல்லா இடங்களிலும் இருக்கிறது நாம தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @monisharaji4111
    @monisharaji4111 ปีที่แล้ว +1

    பணம் இருந்தா தானடா எடுப்பீங்க 😏😏😏

  • @rajasankar390
    @rajasankar390 ปีที่แล้ว +8

    athutha paytm

  • @vishnucreative2779
    @vishnucreative2779 ปีที่แล้ว +1

    Cycle திருடன பிடிக்கிரிங்க.இவங்கள எப்போ பிடிப்பிங்க 😂

  • @anvarsadath6946
    @anvarsadath6946 ปีที่แล้ว +1

    Yeppa athu athirchiyai erpaduthutho illayo un kurala kettale payamaa ieukkuthu

  • @CrazyCutEdits
    @CrazyCutEdits ปีที่แล้ว

    Yaarayaachum enakku bank account la amount poattu vidungappaa😅😅😅😅 minimum balance kooda maintenance panna mudiyaama 2800rs loss irukkuraen intha hdfc bank kaaranga kidda😢

  • @Padma_Reka_Subramanian
    @Padma_Reka_Subramanian ปีที่แล้ว

    Inime LAND-LINE phone tha vachukanum pola.. Smart phone vachurukavanga ellarum adha vida romba smarta irukanga my dear brothers and sisters.. Namma kaila irukura katta virala tha ellam iruku.

  • @deenaa1242
    @deenaa1242 ปีที่แล้ว +1

    Guys NEVER EVER Enter ur OTP in any unauthorised websites! Without ur knowledge it will not be on public...

  • @dtvind
    @dtvind ปีที่แล้ว +4

    Uninstall non security apps paytm

  • @PalanisamyNachimuthu-m4m
    @PalanisamyNachimuthu-m4m ปีที่แล้ว +3

    ஹிந்தி காரன் பயங்கர வாதிகள்.

  • @Ravikumar.A
    @Ravikumar.A ปีที่แล้ว +3

    இந்த செய்தியைச் சொல்பவர்க்கு "ல" என்ற எழுத்தை உச்சரிக்கவே வராதா?! முதலில் போய் தமிழ் பேசக் கத்துக்கிட்டு வந்து செய்தி வாசிங்க! தமிழை கேவலப்படுத்தாதீங்க.

  • @pandianpandian7227
    @pandianpandian7227 ปีที่แล้ว +3

    , 1:27

  • @TheAmusementHouse12345alk
    @TheAmusementHouse12345alk ปีที่แล้ว +4

    😂balance 0 no tension podudu ponga

  • @craz7644
    @craz7644 ปีที่แล้ว +28

    Modhala idhu Paytm thappu Ila, Paytm la OTP keka mataga ,ivure OTP type panna Paytm yepdi porupagum? Yarukum share pannadhinga nu 1000 vaati solraga appaiyu share pannitu Paytm thappu sonna ena artham? Indha comments adhuku mela, enane puriyama Kora solitu irukaga, yevan OTP ketalum solladhinga simple.

    • @kokilakapilesh6125
      @kokilakapilesh6125 ปีที่แล้ว

      👏👏👏

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +1

      Bro OTP patri konjam explain pannunga google search pannalum TH-cam parthalum puriya maatikithu confuseda iruku bayama than iruku

    • @Looppssyaa
      @Looppssyaa ปีที่แล้ว

      ​@@vijaykumarramaswamy7464Otp na one time password... Ipo unga debit card la iruthu recharge or any other payment panrigana...unga bank oda like panna number ku 4 or 6 digit number varum only 5 min validity... Payment initiate pannathuku aporom 5 min la anth number a podannum ilana payment success aagathu... Ex unga debit card miss aagiruchu vachukogo athula irukura number va vachu yaar venalum money a edukalam online la atha stop panna tha otp number phone ku varum.. Atm pin number permanet athu atm use panra apo namma poduvom athu epavum same.. Aana otp each time maritey irukum

    • @mugeshkumar7254
      @mugeshkumar7254 ปีที่แล้ว

      @@vijaykumarramaswamy7464ena bro teriyanu otp pathii??

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 ปีที่แล้ว +1

    ஓடிபி யாருக்குமே சொல்லக்கூடாது

  • @divyajanaibharathi4318
    @divyajanaibharathi4318 ปีที่แล้ว

    Yellaa banks um app vechirukanga transactions ku atha use pannalamla

  • @srilatha6817
    @srilatha6817 ปีที่แล้ว

    Sir how I can confirm that the call has came from upi

  • @nammaouru9057
    @nammaouru9057 ปีที่แล้ว

    Simply waste. Account la 40rs tha iruku

  • @bharathbharath44
    @bharathbharath44 ปีที่แล้ว

    Title Kum news Kum ethavathu sambatham iruka

  • @rakeslinga1446
    @rakeslinga1446 ปีที่แล้ว +12

    Paytm may be joined together with scam

  • @HarishShankar1995
    @HarishShankar1995 ปีที่แล้ว

    Ithuku intha bgm ku yenada samandham😅😂

  • @nandha_editzzyoutube418
    @nandha_editzzyoutube418 ปีที่แล้ว

    Just enaku ippo than otp login vanthuchu😂😂😂😂😂but en kitta Paytm account ea illa

  • @vickyajith8391
    @vickyajith8391 ปีที่แล้ว +1

    Digital world....nama details namakkey theriyamal thirudappadukirathu athan unmai

  • @sabarisabari2507
    @sabarisabari2507 ปีที่แล้ว

    First bankle evanum panatha podaatheenga pa

  • @ganeshk9687
    @ganeshk9687 ปีที่แล้ว +3

    paytm worst

  • @Ramani-l5h
    @Ramani-l5h ปีที่แล้ว +1

    Zero crime ZERO CRIME

  • @lifewithtamilan
    @lifewithtamilan ปีที่แล้ว +1

    Enga kita apudi yematha mudiyathu yena bank la paname ilaye aprom enga wallet la pannam veika😂😂😂😂

  • @mariasamuel3373
    @mariasamuel3373 ปีที่แล้ว

    Even we lost money in gpay is there any recovery we have given complaint we lost money in bangalore pls do reply for us sir r mam

  • @shinchan822
    @shinchan822 ปีที่แล้ว

    Ok

  • @SMohammadAslam
    @SMohammadAslam ปีที่แล้ว +1

    Nam moddi ji ulakathi valla villai. Mosatti ulakil valkiroam 😢😢😢😢😢

  • @iniyakadhaiketpom3275
    @iniyakadhaiketpom3275 ปีที่แล้ว +1

    பணம் வச்சா தான 100 ரூபா இருக்கு.....