திமுகவை எதிர்த்து மதுரை மக்களின் டங்ஸ்டன் எதிர்ப்பு பேரனி! Journalist Ekalaivan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 วันที่ผ่านมา +46

    மக்களுக்காகவே குரல் கொடுக்கின்ற மகத்தான நெறியாளர் நீங்கள் உங்களை பாராட்ட எங்களுக்கு வயது இல்லை இருந்தாலும் உங்களை வாழ்த்துகிறோம் அன்பிற்குரிய ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆயிரம்

  • @reubendaniel8319
    @reubendaniel8319 วันที่ผ่านมา +39

    தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும்

  • @SofiyaSofiy-j9o
    @SofiyaSofiy-j9o วันที่ผ่านมา +27

    ஸ்டாலினை பதவியில் இருந்து இறக்குங்க

  • @g.purushothamang.purushoth3152
    @g.purushothamang.purushoth3152 วันที่ผ่านมา +34

    ❤ தரமான தன்னிச்சையான, எழுர்ச்சி சம்பவம். வாழ்த்த்துக்கள் ❤

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 วันที่ผ่านมา +17

    மூத்த பத்திரிகையாளர் ஐயா.திரு.ஏகலைவனுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @SanjaiGandhi-s8v
    @SanjaiGandhi-s8v วันที่ผ่านมา +11

    அருமையான பதிவு உறவுகளே புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 วันที่ผ่านมา +17

    நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪

  • @ssakthivel1955
    @ssakthivel1955 วันที่ผ่านมา +20

    தங்கள் பதிவு மிகவும் நன்கு வாழ்க வளமுடன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்

  • @rajeshpr7018
    @rajeshpr7018 วันที่ผ่านมา +14

    நானும் தீ மூ க விசுவாசி தான் தலைவர் கலைஞர் விசுவாசி தான் ஸ்டாலின் அய்யா என் இன்னும் மௌனம் சாதிக்கிறது சரி இல்லை இனி என் வாக்கு தீ மூ க என்ற கட்சிக்கு இல்லை

    • @yellowlotus919
      @yellowlotus919 13 ชั่วโมงที่ผ่านมา +3

      சரியான முடிவு..

    • @SofiyaSofiy-j9o
      @SofiyaSofiy-j9o 13 ชั่วโมงที่ผ่านมา +1

      சூப்பர்

  • @tude22
    @tude22 วันที่ผ่านมา +19

    வாழ்த்துக்கள் ஐயா

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan วันที่ผ่านมา +18

    தமிழ்த் தேசிய எழுச்சிக்கான காலம் கனிந்து வருகிறது. தமிழர்கள் விழித்தெழ வேண்டும்.

  • @NarasingaperumalNarasingap-s4j
    @NarasingaperumalNarasingap-s4j วันที่ผ่านมา +6

    😊 ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்களது பணி வளரட்டும் நன்றி

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 วันที่ผ่านมา +36

    நல்ல நேரமறிந்து செய்த
    போராட்டம்
    பல்கலைக்கழக
    விடயம்
    இல்லாவிட்டால்
    பொலிசாரே
    தில்லாலங்கடி வேலை செய்திருப்பாங்க
    வாழ்த்துக்கள்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 15 ชั่วโมงที่ผ่านมา +4

    மதுரை மக்கள் திமுகவிற்கு தான் காலகாலமாக வாக்கு போடுவார்கள் மக்கள் திருந்த வேண்டும்

  • @nathanrao8692
    @nathanrao8692 15 ชั่วโมงที่ผ่านมา +3

    Ayya Ekalaiven 💯💥👌👌

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 15 ชั่วโมงที่ผ่านมา +3

    பணம் பணம் என்று சம்பாதித்து போகும் போது தூக்கி கொண்டு போக முடியுமா . மக்கள் யோசிக்க வேண்டும் யோசித்து வாக்களிக்க வேண்டும்

  • @thamilhumanity324
    @thamilhumanity324 วันที่ผ่านมา +12

    தமிழ் மக்களே ஆரியன் மற்றும் திராவிடக் குழுக்கள் பல பிரச்சனைகளில் திசை திருப்புகின்றன

  • @S.Magendiran
    @S.Magendiran วันที่ผ่านมา +8

    மிகச் சரியான கருத்துக்கள் திராவிடத்தை தமிழ்நாட்டில் இருந்து ஒளித்தே தீர வேண்டும்.

  • @Sathiyanathan-4
    @Sathiyanathan-4 วันที่ผ่านมา +8

    தமிழக பிரச்சினைகளுக்கு டெல்டாமக்கள் தனியாகவும் மீனவர்கள் தனியாகவும் முல்லை பெரியாறு க்கு தனியாகவும் போராடும் வரை தீர்வு இல்லை

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 12 ชั่วโมงที่ผ่านมา +2

    விவசாயிகள் வாழநாம்தமிழர்ஆட்சிவேன்டும்

  • @kiranabarna
    @kiranabarna วันที่ผ่านมา +4

    மக்களின் போராட்டம் பொழுபோக்கிற்கு அல்ல !

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 วันที่ผ่านมา +8

    திருவண்ணாமலையில் நடந்த உழவர் மாநாடு இனி விவசாயிகள் நிலம் விவசாய மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்🙏💕.

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 23 ชั่วโมงที่ผ่านมา +3

    ஐயா சூப்பர் 🎉

  • @kannanrkms2840
    @kannanrkms2840 14 ชั่วโมงที่ผ่านมา

    சிறப்பான நேர்காணல். வாழ்த்துகள் அய்யா.

  • @rayarpakiyarajrayarpakiyar3529
    @rayarpakiyarajrayarpakiyar3529 6 ชั่วโมงที่ผ่านมา

    தம்பி நெறியாளர் மற்றும் ஐயா திரு ஏகலைவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @MrVigarr
    @MrVigarr วันที่ผ่านมา +10

    Worst govt in tamil nadu history

  • @selvarajurajuk8336
    @selvarajurajuk8336 วันที่ผ่านมา +4

    It's true Sir

  • @indirasinna3139
    @indirasinna3139 วันที่ผ่านมา +5

    Excellent Sir. Hope people will think wise 2026.

  • @sundarapandian4580
    @sundarapandian4580 วันที่ผ่านมา +9

    நாம் தமிழர் 💪💪💪

    • @yellowlotus919
      @yellowlotus919 13 ชั่วโมงที่ผ่านมา

      நாம் தமிழர் என்று போட்டால் மட்டும் போதும்? இவர் பேசுவதை கேட்டு உங்களின் கருத்துகளை பதிவிடாமல் வெறும் கட்சி பெயரை போட்டால் போதும்? அப்ப இந்த பிரச்சனையை பற்றி உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்பது தானே அர்த்தம்.உங்க கட்சி ஆட்கள் கட்சி பெயரை மட்டுமே பதிவிடுகிறீர்கள்😂😂

  • @Nilagirison
    @Nilagirison 17 ชั่วโมงที่ผ่านมา +3

    ஐயா ஏகலைவன் சொல்வது அனைத்தும் உண்மை. ஆனால் இவை அனைத்தும் சாதாரண குடிமகன், வாக்காளரிடம் சென்று சேர விடாமல் தமிழக டிவி, பத்திரிகைகள் செய்கின்றன. அதற்கு ஒரு வழி சொல்லுங்கள்

  • @richardfrancis7254
    @richardfrancis7254 วันที่ผ่านมา +2

    Superb ayya

  • @narayanasamy3594
    @narayanasamy3594 วันที่ผ่านมา +2

    ஐயா.அரசியல் பேராசான் அவர்களுக்கு வணக்கம் 🙏.

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk วันที่ผ่านมา +6

    சார் இல்லை சார்ஸ்😢

  • @sivaprakashtr9993
    @sivaprakashtr9993 วันที่ผ่านมา +3

    Congratulations

  • @ஆர்எஸ்அழகர்
    @ஆர்எஸ்அழகர் 14 ชั่วโมงที่ผ่านมา +1

    28:05 மக்கள் போராட்டமே ஜெபிக்க மதுரை மண்ணை சிரிக்கட்டும் மதுரை மண்ணே நீதியை நிலை நாட்ட

  • @Arun-tg7jh
    @Arun-tg7jh 16 ชั่วโมงที่ผ่านมา +2

    👍🏻👍🏻👍🏻

  • @mohanasundaram6886
    @mohanasundaram6886 14 ชั่วโมงที่ผ่านมา +1

    பேரணியில் வந்தவர்கள் எத்தனை பேர் காசு வாங்கிட்டு ஓட்டு போட்டவங்க இப்பயாச்சும் புத்தி வருமா😢😢

  • @KANNANTKANNAN-zt4pk
    @KANNANTKANNAN-zt4pk วันที่ผ่านมา +4

    ❤❤❤❤ஆம்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 15 ชั่วโมงที่ผ่านมา +1

    எவ்வளவு பேசினாலும் மீண்டும் திமுக அதிமுக என்று தான் வெற்றி பெற வைப்பார்கள்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 15 ชั่วโมงที่ผ่านมา

    ஒவ்வொரு மாவட்டத்தில் பிரச்சினைகள் வரும்போது அந்த சட்ட மன்ற உறுப்பினர்களை கேள்வி கேட்க வேண்டும் மக்கள்

  • @ganagana1739
    @ganagana1739 5 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 22 ชั่วโมงที่ผ่านมา +3

    Thamizh Nadu sudugadakkama vidamattanga!

  • @greenfocus7552
    @greenfocus7552 3 ชั่วโมงที่ผ่านมา

    நாம் தமிழர் ஆட்சியை கைப்பற்றுவதைக்காட்டிலும் நல்ல அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதுதான் முக்கியமானது

  • @tjoysheelaprema3894
    @tjoysheelaprema3894 8 ชั่วโมงที่ผ่านมา

    அரசு கலைக்கப்பட வேண்டும்.

  • @sithamparanathanthirugnana321
    @sithamparanathanthirugnana321 13 ชั่วโมงที่ผ่านมา +1

    People should teach very good lessons for DMK In 2026 elections.Commission commission and corruption DMK

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 15 ชั่วโมงที่ผ่านมา

    ஊடகங்கள் போராடினால் இவ்வளவு பிரச்சினை வராது ஊடகங்கள் கேள்வி கேட்க வேண்டும்

  • @jesuslovesme355
    @jesuslovesme355 14 ชั่วโมงที่ผ่านมา

    உண்மை

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 21 ชั่วโมงที่ผ่านมา +2

    NTK MASS ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 15 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் தேசியவாதிகள் தொடர்ந்து இதுபோல் திமுக அதிமுக தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும். அப்போது தான் மக்களுக்கு புரியும்

  • @periyssamy5282
    @periyssamy5282 15 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤

  • @SubramaniSubu-sz2fb
    @SubramaniSubu-sz2fb วันที่ผ่านมา +3

    சார் திமுக நாளே ஊழல் அது ஒரு கார் ரேட் கம்பெனி மக்களுடைய ஏழ்மையை பயன்படுத்தி ஓட்டுக்கு 500 1000 கொடுத்து ஓட்ட வாங்குறாங்க தமிழக அப்பாவி மக்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால் நம்ம நாட்டு ராணுவமே நாட்டு பாதுகாக்கிறது வேஸ்ட் திமுகவின் சொத்து மதிப்பு எவ்வளவு

  • @sanandsanand-fj5dg
    @sanandsanand-fj5dg 16 ชั่วโมงที่ผ่านมา

    நம்ம மக்களுக்கு இருக்கிற வீட்டை விட்டால் வேற கதி என்ன இருக்கு.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 7 ชั่วโมงที่ผ่านมา

    எமது மண்ணும் மக்களும் மன நிறைவோடும் நிம்மதியோடும் வாழ்வதற்கு அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சியரியாணையில் ஏறவேண்டும்.

  • @radhakrishnasubramani9171
    @radhakrishnasubramani9171 วันที่ผ่านมา +2

    அய்யோ பாவம். ஸ்டாலினுக்கு வரும் கமிஷன் போச்சு.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 12 ชั่วโมงที่ผ่านมา

    இப்பகூட மத்திய அரசு இந்த திட்டத்தை நிரைவேற்றும் பொறுப்பை தமிழனின் தமிழக அரசிடம் ஒப்படைத்துவிட்டால் பிரட்சினை இல்லை

  • @jelluvisu3599
    @jelluvisu3599 11 ชั่วโมงที่ผ่านมา

    Excellent

  • @ChandraSekar-l2v
    @ChandraSekar-l2v วันที่ผ่านมา +7

    அரவிந்த் நீயும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு கொடு சேனல் நன்றாக இயங்கும் 😊 அதுசரி எங்கள் ஊருக்கு மதுரை ஜல்லிக்கட்டு விழாவிற்கு வாப்பா வரும் போது காமாட்சி நாயுடுவையும் அழைத்து வா காளை அடக்கி பரிசு வெல்லட்டும் 😊 பிறகு மீசை வச்ச திராவிட காமாட்சி நாயுடு என்று அழைப்போம்😊

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 11 ชั่วโมงที่ผ่านมา

    Good discussions by both.

  • @thenpalama
    @thenpalama วันที่ผ่านมา +10

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ தமிழின காவலன் சீமான் விரைவாக முதல்வராக காவலனாக

  • @Sumathi-fm3oz
    @Sumathi-fm3oz วันที่ผ่านมา +3

    State approve illama central ala onnum panna mudiyathu

  • @udhraudhra3963
    @udhraudhra3963 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Bus driver not salary
    Teacher not salary
    Nurse not salary
    Garden worker not salary
    School cleaner not salary
    Government don't want

  • @VadiveluBakeerathan
    @VadiveluBakeerathan 17 ชั่วโมงที่ผ่านมา +1

    👏👏👏

  • @antony5807
    @antony5807 วันที่ผ่านมา +3

    Iya. Ugkla mathri. Konjam par. Erupthal than Tamil Nadu. Enum erukuthu. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @udhraudhra3963
    @udhraudhra3963 16 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤ seeman ❤❤

  • @vivekanan9049
    @vivekanan9049 15 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏🙏🇲🇾

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 12 ชั่วโมงที่ผ่านมา +2

    மதுரை மக்கள் விழித்கொள்ங்கள்

  • @vishnurprakasha
    @vishnurprakasha 7 ชั่วโมงที่ผ่านมา

    சபரீசன் 22 கோடி வாட்ச் முக்கியம்.....

  • @meenakanan413
    @meenakanan413 วันที่ผ่านมา +6

    SEEMAN SPEECH MADURAI PROVED

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 9 ชั่วโมงที่ผ่านมา

    மதுரை அழகிரியோடது 😂அப்பிடித்தான் இருக்கும்

  • @m.sakthiramar8206
    @m.sakthiramar8206 21 ชั่วโมงที่ผ่านมา

    Namma adikhalatula varanum sir.

  • @sivasankar2888
    @sivasankar2888 18 ชั่วโมงที่ผ่านมา

    20:10 in Bangalore, I saw in Bangalore really surprised

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 วันที่ผ่านมา +1

    🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @annakumar53
    @annakumar53 วันที่ผ่านมา +1

    🙏💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 9 ชั่วโมงที่ผ่านมา

    கரடி = கம்யூனிஸ்ட் 😂 சூப்பர்

  • @drponnuvel
    @drponnuvel 4 ชั่วโมงที่ผ่านมา

    Heaven directly

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 วันที่ผ่านมา +7

    மேலூர் மக்கள் லட்சக்கணக்கான மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள் ஆனால் அவர்களிடம் வாங்கிய வாக்குக்காக இவர்கள் போராட வேண்டாமா இவர்கள் வந்து அவர்களுக்காக உறுதுணையாக இருக்க வேண்டாமா அதை முதலில் அதைச் சொல்லுங்கள் நெறியாளர் அவர்களே அன்பிற்குரிய ஆசிரியர் ஏகலைவன் அவர்களே

  • @segarmani144
    @segarmani144 11 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍

  • @shashidharandharanimoorthy1406
    @shashidharandharanimoorthy1406 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Naaaam tamilarrrrr.

  • @SriMaya-mp3zb
    @SriMaya-mp3zb 8 ชั่วโมงที่ผ่านมา

    Intha project nirutha mudiyathu already state govt sign pannitanga nu solrangaley. Project kandippa vanthuruchu nu solranga. Bayama irukku nejamave. Enna pandrathu😢😢😢

  • @SivaShanker-fk5bj
    @SivaShanker-fk5bj 13 ชั่วโมงที่ผ่านมา

    👌👌👌

  • @rbala2217
    @rbala2217 วันที่ผ่านมา +2

    Ntk 2026

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 12 ชั่วโมงที่ผ่านมา

    Yes. Tamil nattai Thamilan aala vendum. Antha nall veguviraivil varum.

  • @KanchiSriVardharbajanaiSaba
    @KanchiSriVardharbajanaiSaba 25 นาทีที่ผ่านมา

    அய்யா ஒவ்வொரு காவல் நிலையமும் தினமும் 1 லட்சம் வசூலித்து தர வேண்டுமாமே உண்மையா அய்யா அதைப் பற்றி பேசுங்கள் அய்யா

  • @shajahanjahabarsadique6432
    @shajahanjahabarsadique6432 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க வேற ஓட்டுக்கு 2000 கொடுத்தால் அதே திமுகவுக்கு ஒட்டு போடுவானுங்க

  • @manikandanrajendran547
    @manikandanrajendran547 วันที่ผ่านมา +2

    Kanniyakumari mavattathula la Malaya kanom

  • @Sureshnair-d3t
    @Sureshnair-d3t วันที่ผ่านมา +3

    But still Tamilnadu public wil cast vote for 1000 rs to dmk only,I feel again dmk wil come 2026 only,bcas public wants 1000 rs for selling vote to dmk

  • @சிவகுமார்-ல4ன
    @சிவகுமார்-ல4ன วันที่ผ่านมา +1

    ❤👌👌👌👌👌👌👌👌👌❤️

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 วันที่ผ่านมา

    Rajabhakshe family of tamilnadu

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 15 ชั่วโมงที่ผ่านมา

    அதிமுக ஆட்சி காலத்தில் திமுக எவ்வளவு போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் திமுக ஆட்சியில் நடக்கும் தவறுகளை எதனால் அதிமுக பெரிய அளவில் போராடாமல் இருக்கிறது

    • @tjoysheelaprema3894
      @tjoysheelaprema3894 8 ชั่วโมงที่ผ่านมา

      அதிமுக சரியான சொங்கி. போராட்டம் நடத்த தெரியாத மக்குகள்.

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman วันที่ผ่านมา +2

    Adani is True Industrialist not like Maran Bros in Tamizhagam Mini Ambani & Adani why No one talking about those family

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 11 ชั่วโมงที่ผ่านมา

    Sir,
    I checked all upcoming projects of adani group in TN
    My question is why we have to give all essentail projects which does not affects environment and people of TN to private groups like adani or other big corporates. Why we our govt cant do it for welfare of TN people.
    Let me check. Defenitely there is a change in 2026.

  • @rajendransellathurai4206
    @rajendransellathurai4206 วันที่ผ่านมา +1

    💯💯💯💯💯💯💯💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯

  • @SaravananVanan-j5z
    @SaravananVanan-j5z 14 ชั่วโมงที่ผ่านมา

    No POINT..ennapannalum intha Muttaal Tamilargal tiruntha maatargal...

  • @shanmugam2143
    @shanmugam2143 วันที่ผ่านมา

    தண்ணீர் விற்பனை தரைப்பகுதி விற்பனை
    காற்று விற்பனை
    அடுப்பு எரிவாயு விற்பனை
    வான் மண்டலத்தில் காற்றாலை விற்பனை
    பஞ்ச பூதங்களும் விற்பனை
    மலைகள் அருவிகள் நீர் நிலைகள் ஆறுகள்
    எல்லாத்தையும் விற்று பணம் சம்பாதித்து
    என்ன இதன் முடிவு
    கோடானுகோடி மக்களின் பிணங்களை தின்னும் ஓநாய் கூட்டம் கூட சில‌ நியதிகளுக்கு கட்டுப் படும்.
    என்னங்க ஐயா அலங்கோலம்
    அந்த சிவ தாண்டவம் வருவதற்கு இந்த அரக்கன் மனப் பாங்கு
    இன்னும் வலுவேண்டும்
    செய்யுங்கள் உங்களின் அரக்க ஆட்டங்களை

  • @udhraudhra3963
    @udhraudhra3963 16 ชั่วโมงที่ผ่านมา

    Arattapatty thamizh culture

  • @mdillibabu3981
    @mdillibabu3981 วันที่ผ่านมา

    Vedium mudium

  • @sekarwater561
    @sekarwater561 15 ชั่วโมงที่ผ่านมา +1

  • @jegatheesanselliah3231
    @jegatheesanselliah3231 22 ชั่วโมงที่ผ่านมา

    Without ticket kaddumaram judumpatthukku eppadi ivlavu sotthu vanthathu??? Tamilarea sinthiungkal tamilarai muthalvarakkungkal.. appuram ellam marum…

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 วันที่ผ่านมา +1

    அந்த போராட்டம் திமுக வை எதிர்த்து அல்ல!
    மத்திய பாஜக அரசை எதிர்த்து.

    • @vickineswaryravindran7083
      @vickineswaryravindran7083 วันที่ผ่านมา +6

      இருவரும் கூட்டாளிகள்தானே. இங்கே அடித்தால் அங்கே வலிக்கும்.

    • @rameshv875
      @rameshv875 วันที่ผ่านมา +2

      இரண்டுமே கூட்டணி தானே

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 วันที่ผ่านมา +5

      மூன்றாண்டுகளாக புடுங்கிக்
      கொண்டிருந்ததது திமுக ஆட்சி
      தான்.

    • @FarookFarook-z5g
      @FarookFarook-z5g 15 ชั่วโมงที่ผ่านมา

      DMK AVALO DHAN INEE VENDAM

    • @SofiyaSofiy-j9o
      @SofiyaSofiy-j9o 13 ชั่วโมงที่ผ่านมา

      Dmk பிஜேபி யின் b teem தான்

  • @vigneshshivane
    @vigneshshivane วันที่ผ่านมา

    எங்க விஜய் அண்ணா வரணும் 2026ல் தமிழ்நாடு முதலமைச்சர்

    • @அமிழ்துஅமிழ்து
      @அமிழ்துஅமிழ்து วันที่ผ่านมา

      2026 ல் நாங்கள் அனைவரும் தவெக க்கு வாக்களித்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை தயாராக வைத்த இருப்போம் அண்ணண் விஜய் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு நேராக கவர்னர் மாளிகையில் வந்து முதலமைச்சராக பதவி ஏற்க வைப்போம் அது வரை எங்கள் தளபதி பனையூரில் இருந்து பிறப்பிக்கும் கட்டளைகள் மட்டும் போதும் மற்ற வேலைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம்
      😜😜😜😜

    • @2604bala
      @2604bala 21 ชั่วโมงที่ผ่านมา

      😂​@@அமிழ்துஅமிழ்து