சேகர்பாபு அண்ணன் கொடுத்த அருமையான வாய்ப்பு : அமைச்சர் Anbil Mahesh நெகிழ்ச்சி பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 16

  • @Rajaraja-xq7hc
    @Rajaraja-xq7hc 3 วันที่ผ่านมา +1

    🌄தமிழகத்தின் எதிர்காலமான ஏழை எளிய மாணவர்களின் தந்தையாக அவர்களின்
    கல்வி மற்றும் வாழ்க்கைத்தரம் உயர்வே எதிர்கால தமிழ்நாட்டின்
    உயர்வு என்ற உயர்ந்த எண்ணத்தோடு அன்புள்ளம் கொண்ட நம் பாச மிகு முதலமைச்சர் துணை முதலமைச்சர் ஐய்யா அவர்களின் ஆணைப்படி 🙏
    234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிக்கூடத்திற்கும்
    நேரில் சென்று கல ஆய்வு நிறைவு செய்ததன் மூலமாக பல நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு கட்டிட கட்டமைப்பு உள்பட பல்வேறு நலத்திட்டங்களை மாணவச்செல்வங்கள் கல்வி தரம் மற்றும் வாழ்கை தரம் உயர
    கிடைக்க பெற்று உள்ளதோடு இன்னும் பல நலதிட்டங்களோடு பல்வேறு நலன்கள் கிடைக்க இருப்பதர்க்காக உள்ளம் நிறைந்த நன்றி கலந்த வாழ்த்துகள் ஐய்யா 🙏
    🦚தங்கள் நலன் விரும்பி கடலூர் 🦚

  • @chandramohan-sn5zh
    @chandramohan-sn5zh 3 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉❤

  • @ignaciignatius7500
    @ignaciignatius7500 วันที่ผ่านมา

    Good

  • @neelaram9648
    @neelaram9648 3 วันที่ผ่านมา +6

    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உள்ள சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்

  • @arivukadalp3179
    @arivukadalp3179 วันที่ผ่านมา +1

    பேராசிரியர் அன்பழகன் அவர்களுக்குப் பிறகு பள்ளி கல்வித்துறையை மிகவும் சிறப்பாக கொண்டு செல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ். இன்னும் சொல்லப்போனால் பேராசிரியரை விட பல படிகள் அதிகமாகவே சென்று பல பள்ளி கட்டிடங்களை சீரமைத்து மற்றும் புதிய கட்டிடங்களை கட்டி அரசு பள்ளிக் கூடங்களை மெருகு ஏற்றி மிகச்சிறந்த முறையில் செயல்படுகிறார்கள். பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அரசு பள்ளிகளுக்கு ஒரு புதிய ஒளியை பாய்ச்சிய அமைச்சர் அவர்களுக்கு ஒன்றிய அரசு விருது வழங்க வேண்டும்.. நன்றி நன்றி 🎉🎉🎉

  • @suryaraja3907
    @suryaraja3907 3 วันที่ผ่านมา +1

    Goverment hospital low treatmemt😢

  • @RanganathanP-u1v
    @RanganathanP-u1v 3 วันที่ผ่านมา

    Mic I irakee petetaa

  • @vasanthkumar-uc8tf
    @vasanthkumar-uc8tf 3 วันที่ผ่านมา

    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் ஏனென்றால் மருத்துவமனையில் தினமும் ஒரு பிரச்சனை எனக்கு ஒரு வார்த்தை கூட கூறவில்லை ஏன் இவர் தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கிறார் தயவுசெய்து ராஜினாமா செய்ய வேண்டும்

  • @RanganathanP-u1v
    @RanganathanP-u1v 3 วันที่ผ่านมา

    Late AA puringeethakku

  • @kesavanalwarjothidam4230
    @kesavanalwarjothidam4230 วันที่ผ่านมา

    ஆசிரியர் நியமனத்தில் பெரும் குழப்பம் தி.மு.க ஓட்டுவங்கியை குறைத்த சாதனை

  • @lakshmanaprabu3221
    @lakshmanaprabu3221 3 วันที่ผ่านมา +2

    பேச்சுதான் செயலில் இல்லை, கல்விதரம் சரியாக இல்லை, தகுதியான ஆசிரியர் இல்லை, முழுமையாக காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை,தற்காலிக ஆசிரியர் வைத்து நான்கு வருடம் மோசமான கல்விதரம்...

  • @prabhusamuel4596
    @prabhusamuel4596 3 วันที่ผ่านมา

    Enaku entha payanum illai.

  • @niviparthasarathy9325
    @niviparthasarathy9325 วันที่ผ่านมา

    Today how many deaths
    murders, CCC thru binamis of present inefficient rule, how many adical / foundatios for getting ,40% CCC _ Oh idhu pettai Rowdyin Area vaa * vittena paar * indha nalla voippu vidavendam CCC chance surandal

  • @RanganathanP-u1v
    @RanganathanP-u1v 3 วันที่ผ่านมา

    Nonsence reporter