தமிழ் வாழ்க தமிழன் வாழ்க முத்தமிழ் அறிஞர் புகழ் வாழ்க தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி தந்த தருகின்ற இன்னும் வரும் காலங்களில் நல்ல தரும் நம் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி தொடர்ந்து மலரட்டும் நல்லாட்சி தந்த தலைவர் ஸ்டாலின் வாழ்க முத்தமிழ் அறிஞர் புகழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழினம் வாழ்க நன்றி வணக்கம்
ஐயா முதல்ல தமிழ்நாட்டில் நம்ம அரசு ஆளும் கட்சியாக இருந்துமே... கைது பன்ன தேவையான புகார்கள் இருந்தும் ஆட்டையும் ஆமையும் பிடிச்சு உள்ளே போட பயம் இது தான் நிலை..அப்புறம் அடுத்த மாநிலத்தை கட்டுபடுத்துவதை பத்தி யோசிங்க
ராஜா அவர்களின் பேச்சு உண்மையிலே முதல்வர் உலகம் முழுவதும் மக்களுக்கு தலைவருகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு உழைப்பு மக்களின் அன்பு கடவுளின் ஆசி நிறைந்து இருப்பதினால்(யாரும் அசைக்க முடியாத ஒப்பற்ற முதல்வர்)தலைவர்
ராஜா சார், இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவருங்க. எதுக்குத்தான் இப்புடி அவர தூக்கிக்கிட்டு ஆடுரீங்கன்னு தெரியல. ஆனா ஸ்டாலின் சார் அவர்களுக்குத்தெரியும் அவருடைய அறிவாற்றல், தமிழ் புலமை எவ்வளவு என்று.
மாமன்னர் அசோகரை போன்று இந்தியாவை ஆளக்கூடிய தகுதி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது. அது நடக்கும் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
இலங்கையில் சீனாவின் தலைவர்கள் வந்து சந்தித்தார்கள் ரஷ்யாவில் உலக நாடுகளில். விவசாயிகள் வீட்டில் இடி வீட்டுக்கு வந்தாலும் நெல்லை எடுத்துச் செல்லலாம் வீடு வீடாக சென்று விவசாயிகளின் வீட்டில் நெல் கொள்முதல் நிலையம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது இந்தியாவில் இதுவரை எந்த மாநில முதல்வர்களும் செயல்படுத்த முடியாத திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
அடுச்சு விடு அடுச்சு விடு படித்ததற்கு உண்டானபொழப்பு அடுச்சு விடுவது' தமிழ் நாட்டில் பாதிப்பேர் தான் ஸ்டாலினுக்கு வாக்களித்தார்கள் ஆனால் அவர் தமிழ்நாட்டிற்கே முதல் அமைச்சர் மறவாதீர்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!அதே மாதிரி இந்திய பிரதமருக்கும் மேடைப் பேச்சு மேன்மையாக இருக்க வேண்டும் நண்பர்களே சிந்தியுங்கள்
Mr. Raja sir we have high respect for you. After perasiriar Mr. Raja is the authority for dravidam. In dmk. So speak right things don't exaxerate any thing. Don't do sycophancy and it will take dmk to ruins Dmk should be there for ever.
ஐய்ய்யா கலைஞர் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் தமிழக திமுக வின் ஆஸ்தான செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா இந்த ஊழல் மன்னன் தீகார் சிறையில் ஓராண்டு காலம் அடைக்கப்பட்ட வன் இன்று எதோ உத்தமன் போல உளறி கொண்டு இங்கே தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை அக்கிரமங்களை அராஜகங்களை ஊழலுக்களையும் கட்டு படுத்த முடியாமல் திக்கி தினறும் இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஏதோ இந்தியாவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வல்லமை கொண்ட வர் இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் என்று இந்த ஆராஜா அளக்கும் அளப்பறைகள் பந்தாக்கள் பில்டப்புகள் அளப்பறைகள் பொய் பித்தலாட்ப்புகள் எதற்க்காக யாருக்காக இந்த நாடகம் நடிப்பு போடும் வேஷங்கள் உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன் யானை பிடிக்க அசலாறுக்கு போன கதை கதையாக இருக்கிறது இந்த ஆ ராஜா அளக்கும் அளப்பறைகள் பந்தாக்கள் பில்டப்புகள் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் சென்ற கதையாக இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள்
Only Ruleased DRAVIDA Styles Madal that's correct 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️ Jothimani God 🙏 ❤️ for Tamilnadu people's republic Government plans now to people'ONLY allowed to others like this very interesting Happy New style Indusstyle in India All States 💗 parabalam Removed anybody mistake. We are help to India people'Equeal power Modalities of human life growthing Country people's good Life 💘❤️ Only 💖 Honarable Rebupulice Dravidam Tamilan GOVERNMENT OF INDIA and Tamil Nadu Thanks 👍❤️
ஆற்றல் மிக்க வீறுகொண்ட நட்சத்திர பேச்சாளர் அருமை அண்ணார் ஆ .இராசா
அவர்களின் பனி சிறக்க அன்புடன் வாழ்த்தும் 🌹 அப்துல் சமது.அவிநாசி..
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
Qqqqqqqqq
Qqqq
தமிழ் வாழ்க தமிழன் வாழ்க முத்தமிழ் அறிஞர் புகழ் வாழ்க தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி தந்த தருகின்ற இன்னும் வரும் காலங்களில் நல்ல தரும் நம் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி தொடர்ந்து மலரட்டும் நல்லாட்சி தந்த தலைவர் ஸ்டாலின் வாழ்க முத்தமிழ் அறிஞர் புகழ் வாழ்க தமிழ் வாழ்க
தமிழினம் வாழ்க நன்றி வணக்கம்
உயர்வான பேச்சு
Loose talk cheating
Dog dirty fellow
Excellent Raja
Wonderful and valuable speech.
*dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIEN moo kaa stalin's THE MOST DISGRACED cm IN INDIA*
ராசா அண்ணன் எங்களது நிஜ கதாநாயகா்
Fire speech
இந்த தைரியத்தை யார் கொடுத்தார்கள்...?? திராவிட மாடல்தான்.
Beautiful speech. A.rasa..semma ya irunthuchi anna valthukkal...🌹🌹🌹🌹a.rasa um 100 aandu vazanum nalamodu vazanum valthukkal 🙏🙏🙏🙏🙏🙏🙏
A.raja is best speckar in dmk
ஐயா முதல்ல தமிழ்நாட்டில் நம்ம அரசு ஆளும் கட்சியாக இருந்துமே... கைது பன்ன தேவையான புகார்கள் இருந்தும் ஆட்டையும் ஆமையும் பிடிச்சு உள்ளே போட பயம் இது தான் நிலை..அப்புறம் அடுத்த மாநிலத்தை கட்டுபடுத்துவதை பத்தி யோசிங்க
Attatyum amaiyum arrest panni periyaallukunama vendave vendam . Avarkallai makkal thorathi adippargal
Yes,you are correct
திராவிட மாடல் அழகன்
நம்ம அ.ராசா
Excellent presentation Raja sir 💯✅👌✅👍✅👏👏👏👏👏👏👏👏👏👏
Super speech Rasa MP
Aa@@a@@
@
Aaaaaaaa@@@aa@aaa@a@
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you
Super
வாழ்த்துக்கள் ராஜா சார் அருமையான பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்
Vara level speech....
அருமையான சொற்பொழிவு....... திராவிட பொக்கிஷம் ராஜா....
Super super super
திமுக வில் மிச்சமுள்ள பெரியாரிஸ்ட்.
Super cute speeches in the meeting.
A Raja Sir Maas 👍👌🤝🤲🫂
பாடுபடும்உழைப்பாளர்
பசிவறுமைநீங்கட்டும்
என்தலைவர்மு.க.
வாழ்கவளமுடன்
அற்புதமான பேச்சு, 10:47 நன்றி நண்பரே!
Super speech
ராஜா அவர்களின் பேச்சு உண்மையிலே முதல்வர் உலகம் முழுவதும் மக்களுக்கு தலைவருகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு உழைப்பு மக்களின் அன்பு கடவுளின் ஆசி நிறைந்து இருப்பதினால்(யாரும் அசைக்க முடியாத ஒப்பற்ற முதல்வர்)தலைவர்
True words spectacular speech sir.
அருமையான பதிவு நன்றி
இராசா ஆ இராசா சும்மா
அதிருதுல! அதுதான்
இராசா!!!!!!!!!!!.
Yes💪💪💪
310 மாநில அரசை கலைக்க கூடிய சட்டம். உச்சநீதிமன்றம் நீதிபதிகள்.
❤❤DMK🎉🎉 திமுக 🎉🎉❤❤
வாழ்க மக்களின் முதல்வர் 🎉🎉வாழ்க திராவிட மாடல் ஆட்சி.
Engal thanka rasa. That is class of Dravidian shool,,
Super speech valthukkal
A. Raja MP👍👍👍
ராஜா சார், இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவருங்க. எதுக்குத்தான் இப்புடி அவர தூக்கிக்கிட்டு ஆடுரீங்கன்னு தெரியல. ஆனா ஸ்டாலின் சார் அவர்களுக்குத்தெரியும் அவருடைய அறிவாற்றல், தமிழ் புலமை எவ்வளவு என்று.
ராஜா அண்ணா திராவிட தத்துவம்
🌞🌞🌞🌞🌛🌛🌛🌛🌛⭐
மாமன்னர் அசோகரை போன்று இந்தியாவை ஆளக்கூடிய தகுதி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது. அது நடக்கும்
இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
சூப்பர்💚
வேலுர்
பாலம்மாரியா
2 ஜி.ராசா
அப்துல் கலாம் ஐயா சொல்லியிருக்காருங்கரதுக்காக இப்படியா?
Enna sinthanai, so ❤
So ❤
Ella thalaivarkalum ontru serungal iyya comunidt
வயதில் மூத்தவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களை ஒருமையில் பீட்டர் என்று அழைப்பது சரியல்ல.
கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்
கண்டிப்பாக ஒரு நாள் ஐயா அவர்கள் வருவார்
Mudhalvaraga
A RAJA GOOD MP❤
Kadur.கற்பகம்.அம்மா. வளர். மதி.அம்மா
Wow superb bro unmai nalla pathivu wow
👌👌👌👌👌💯👍
இலங்கையில் சீனாவின் தலைவர்கள் வந்து சந்தித்தார்கள் ரஷ்யாவில் உலக நாடுகளில். விவசாயிகள் வீட்டில் இடி வீட்டுக்கு வந்தாலும் நெல்லை எடுத்துச் செல்லலாம் வீடு வீடாக சென்று விவசாயிகளின் வீட்டில் நெல் கொள்முதல் நிலையம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது இந்தியாவில் இதுவரை எந்த மாநில முதல்வர்களும் செயல்படுத்த முடியாத திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
❤❤❤❤❤
👍👍👍
Sir superm
அருமை என்றால் A ராஜா, pannaattu செய்திகள் வரலாறு pettagam ராஜா
Arumai arumai
2.ஜி சார்.நீங்கபேசுவீங்க.தமிழ்நாட்டுஜனங்கலுசுங்க.தானேபேசுங்க
250 MP MKS தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு வரும் திட்டம் குறித்து தகவல் அறிந்த உண்மை
Yepaaa praying god go soon ur thalivar n katchiee3
The then view of Raja yesterday
Rahul stated the same view in
International press interview,
Regarding democracy
வாசனை வாழ்க
சொல்வதில். என்ன. பிச்சைக்கார த்தனம். உலகயே. என்று. கூட. சொல்லலாமே....
Raja is Raja thaan
POLITICAL SCHOLAR.
WELDONE SIR.
Amma
திராவிட மாடல்
செம டிசைன் செம விலை
வாயால் வடை சுட்டு பல கோடிகளை சம்பாதித்து விடலாம் அரசியலில்
Ana Ne kanimozhi ah dhana vachhirukka raasa maama
தலைப்பு தவறு
Satyamtv
Satyamtv
அடுச்சு விடு அடுச்சு விடு படித்ததற்கு உண்டானபொழப்பு அடுச்சு விடுவது' தமிழ் நாட்டில் பாதிப்பேர் தான் ஸ்டாலினுக்கு வாக்களித்தார்கள் ஆனால் அவர் தமிழ்நாட்டிற்கே முதல் அமைச்சர் மறவாதீர்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!அதே மாதிரி இந்திய பிரதமருக்கும் மேடைப் பேச்சு மேன்மையாக இருக்க வேண்டும் நண்பர்களே சிந்தியுங்கள்
Adengappa ! Indha madhiri ulaga maha urutta nan parthadhumilla , kettadhumilla !
Yeppa ! Thala suththudhe !
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
He thinks he came from.heaven..but it's very simple thing that even a begger vote can change his destiny
Enna urudu. A. Raja
After 55 years as a politician, first time in the tamilnadu history, C.M. Stalin steap in KOOVUM RIVER TO MAKE TAMILNADU IS A GREAT.
Raja means open speech , historical therinja oru politician.....
K
Tamilnadu itself not in his control.
Hidayathulla ramjan thaikkal
Mr. Raja sir we have high respect for you. After perasiriar Mr. Raja is the authority for dravidam. In dmk. So speak right things don't exaxerate any thing. Don't do sycophancy and it will take dmk to ruins
Dmk should be there for ever.
V
2G IS READY
Epdyi pesikede ponga
Lanjamum katupatil ulladha.....
Pradhamara Vara vendiyedhane tmk avankalukku vettiya velai arummayaka parkuren aa.rasaa????
ஐய்ய்யா கலைஞர் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் தமிழக திமுக வின் ஆஸ்தான செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா இந்த ஊழல் மன்னன் தீகார் சிறையில் ஓராண்டு காலம் அடைக்கப்பட்ட வன் இன்று எதோ உத்தமன் போல உளறி கொண்டு
இங்கே தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை அக்கிரமங்களை அராஜகங்களை ஊழலுக்களையும் கட்டு படுத்த முடியாமல் திக்கி தினறும் இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள்
ஏதோ இந்தியாவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வல்லமை கொண்ட வர் இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் என்று இந்த ஆராஜா அளக்கும்
அளப்பறைகள் பந்தாக்கள் பில்டப்புகள் அளப்பறைகள் பொய் பித்தலாட்ப்புகள் எதற்க்காக யாருக்காக இந்த நாடகம் நடிப்பு போடும் வேஷங்கள்
உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன்
யானை பிடிக்க அசலாறுக்கு போன கதை கதையாக இருக்கிறது இந்த ஆ ராஜா அளக்கும்
அளப்பறைகள் பந்தாக்கள் பில்டப்புகள்
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் சென்ற
கதையாக இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள்
Concirasum sari DMK vum sari irandum ore kuddayil uoriya Mattaigal, kaaranam Aranptthil Concciraseil prathamar Jawaharlal Nehru pin inthiraaGanthi Anneram ide Karunanidhi Central Coverment yenna Jawaharlal Nehru vin kudunmpa Aatchiiyaga irukku yendru kindal Keli seidavan, pinpu ide Karunanidhi pin Starlin Appuram udayanithi idartkku peyar yenna?Congiras DMk irandum palaya vijayangalai Marandu Makkalidam Muttal Akkugiraargal, Makkal vilippoduthan irukkirrhom Neengal yamaraathirgal
TALK IS CHEAP AND POTENTIALLY 🤦♂️HYPE IS DMK.
2 ஜி ஐட்டம்
அவர் மேல குற்றம் இல்லை என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது நீ மூடு
@@அறிவழகன்11899 jbfc
2G thirutu nai 🤣🤣🤣
அவர் மேல குற்றம் இல்லை என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது நீ மூடு
SU婆婆
தன் இழந்த செல்வாக்கை கட்சியில் உயர்த்த வேண்டும் என்ற கணக்கில் பேசிய பேச்சு.
இவைங்க வேற சும்மா காமெடி பண்ணிகிட்டு
Podaaa loosu pu 🤣🤣🤣🤣
Only Ruleased DRAVIDA Styles Madal that's correct 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️ Jothimani God 🙏 ❤️ for Tamilnadu people's republic Government plans now to people'ONLY allowed to others like this very interesting Happy New style Indusstyle in India All States 💗 parabalam Removed anybody mistake.
We are help to India people'Equeal power Modalities of human life growthing Country people's good Life 💘❤️ Only 💖 Honarable Rebupulice Dravidam Tamilan GOVERNMENT OF INDIA and Tamil Nadu Thanks 👍❤️
உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லை...
திமுக DMK