2024லயும் கேட்கிறேன் அதே மயக்கம் முத்துகுமார் வரியில் அதே வயலின் இசையில் அப்படியே கார்த்திக் ராஜா உருக வைக்கும் அதிசயம். ஹரிஹரன் சார் சாதனா சர்க்கம் இருவரின் மாயாஜாலம் கிறங்கடிக்கும் குரல் வேற லெவல்🌹🌹🌹🌹
ஆஹா அற்புதமான பாடல் கவனிக்காமல் விட்ட மிகப்பெரிய வெற்றி பாடல்கள் கார்த்திக் ராஜா பாடல்கள் தான் இப்போது தான் தெரிந்தது நிச்சயமாக இரண்டாவது ரவுண்டில் மிகப்பெரிய பெரிய வெற்றி அடைவார் கார்த்திக் ராஜா அவர்கள்
Karthikraja most underrated music director his sounding is so sweet.. Especially this song na. Muthukumar anna ❤❤❤❤❤ vera level. 90s kannadasan na. Muthukumar❤❤❤..
F: ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ M: சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும் தொண்டைக்குழியில் ஊசி இறங்கும் இலை வடிவில் இதயம் இருக்கும் மலை வடிவில் அதுவும் கனக்கும் சிரித்து சிரித்து சிறையிலே சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும் ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ F: ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ M: அதிசயமாய் அவசரமாய் மொழி தொலைந்தால் பொருள் என்னவோ F: சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும் தொண்டைக்குழியில் ஊசி இறங்கும் இலை வடிவில் இதயம் இருக்கும் மலை வடிவில் அதுவும் கனக்கும் M: சிரித்து சிரித்து சிறையிலே சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும் ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ F: நிலம் நீர் காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும் காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தைக் கடந்திடும் M: நிஜமாய் நீ என்னைத் தீண்டினால் F: நிஜமாய் நீ என்னைத் தீண்டினால் பனியாய் பனியாய் உறைகிறேன் M: ஒளியாய் நீ என்னைத் தீண்டினால் நுறையாய் உன்னுள் கரைகிறேன் F: காதல் வந்தாலே வந்தாலே ஏனோ உளறல்கள் தானோ M: ஓஹோஹோ ஓஹோஹோ அதிசயமாய் அவசரமாய் மொழி தொலைந்தால் பொருள் என்னவோ அதிசயமாய் அவசரமாய் மொழி தொலைந்தால் பொருள் என்னவோ திர..திர..தாம்..தாம்..திர..திர..தாம்.. திர..திர..தாம்..தாம்..திர..திர..தாம்.. திர..திர..தாம்..தாம்..திர..திர..தாம்.. திர..திர..தாம்..தாம்..திர..திர..தாம்.. ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓஓஓ.. F: வெள்ளைத்தாளை போலவே என் இதயம் இருந்ததே மெல்ல வந்து உன் விரல் காதல் என்று எழுதுதே M: ஒரு நாள் காதல் என் வாசலில் ஒரு நாள் காதல் என் வாசலில் வரவா வரவா கேட்டது மறுநாள் காதல் என் வீட்டுக்குள் அடிமை சாசனம் மீட்டுது அதுவோ அது இதுவோ இது எதுவோ அதுவே நாம் அறியோமே ஓஹோஹோ ஓஹோஹோ F: ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ M: அவசரமாய் அவசரமாய் மொழி தொலைந்தால் பொருள் என்னவோ F: சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும் தொண்டைக்குழியில் ஊசி இறங்கும் இலை வடிவில் இதயம் இருக்கும் மலை வடிவில் அதுவும் கனக்கும் M: சிரித்து சிரித்து சிறையிலே சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும் ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
What a composition...lovely KR நா முத்துக்குமார் ...Miss you Bro... சிரித்து சிரித்து சிறையிலே சிக்கிக்கொள் என்றடம்பிடிக்கும் ஒருநாள் காதல் என்வாசலில் வரவாவரவா கேட்டது... மறுநாள் காதல் என் வீட்டுக்குள்அடிமை சாசனம் நீட்டுது...
2024 கேக்குறவங்களா யாரு 😂❤
😊🥰
Iam ❤❤
My fav
From 2060
2024,2025..26,27,.....100
2024 ல் இந்த song கேட்பவர்கள் like pannunga
2022 யில் இப்பாடலை கேட்பவர் யார் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😘😘👌👌
S naanum
Eku rmba rmba rmba rmba rmba rmba rmba rmba intha song pudikkum 🥰🥰🥰🥰🥰
Enakkum romba puditha padal
@@Eggman-t3m 0o
My romantic song list la. First song ithu
2024லயும் கேட்கிறேன் அதே மயக்கம் முத்துகுமார் வரியில் அதே வயலின் இசையில் அப்படியே கார்த்திக் ராஜா உருக வைக்கும் அதிசயம். ஹரிஹரன் சார் சாதனா சர்க்கம் இருவரின் மாயாஜாலம் கிறங்கடிக்கும் குரல் வேற லெவல்🌹🌹🌹🌹
❤️❤️
Melody real melted my mindand heart. Great
நான் நா.முத்துக்குமார் வரிகளின் காதலன் ❤️❤️❤️❤️
2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் யருலாம் ஒரு அட்டென்ஸ் போட்டு போங்க 😍
அது ஒரு அழகிய காலம்... மனதை இதமாக தழுவும் சுகமான பாடல்கள் நிறைந்தது
அக்காலம் போல் எக்காலம் வரும் இனி வாழ்வில் வருடம் 2001
ஆஹா அற்புதமான பாடல் கவனிக்காமல் விட்ட மிகப்பெரிய வெற்றி பாடல்கள் கார்த்திக் ராஜா பாடல்கள் தான் இப்போது தான் தெரிந்தது நிச்சயமாக இரண்டாவது ரவுண்டில் மிகப்பெரிய பெரிய வெற்றி அடைவார் கார்த்திக் ராஜா அவர்கள்
இந்த பாடலை கேட்ட பிறகு தான் கார்த்திக் ராஜாவின் இசை நுணுக்கம் தெரிந்தது எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அப்படியொரு பாடல் இது.
Karthikraja most underrated music director his sounding is so sweet.. Especially this song na. Muthukumar anna ❤❤❤❤❤ vera level. 90s kannadasan na. Muthukumar❤❤❤..
F: ரகசியமாய் ரகசியமாய்
புன்னகைத்தால்
பொருள் என்னவோ
ரகசியமாய் ரகசியமாய்
புன்னகைத்தால்
பொருள் என்னவோ
M: சொல்லத் துடிக்கும் வார்த்தை
கிறங்கும் தொண்டைக்குழியில்
ஊசி இறங்கும் இலை வடிவில்
இதயம் இருக்கும்
மலை வடிவில் அதுவும் கனக்கும்
சிரித்து சிரித்து சிறையிலே
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்
ஓஹோஹோ ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோஹோ
F: ரகசியமாய் ரகசியமாய்
புன்னகைத்தால்
பொருள் என்னவோ
M: அதிசயமாய் அவசரமாய்
மொழி தொலைந்தால்
பொருள் என்னவோ
F: சொல்லத் துடிக்கும் வார்த்தை
கிறங்கும் தொண்டைக்குழியில்
ஊசி இறங்கும் இலை வடிவில்
இதயம் இருக்கும்
மலை வடிவில் அதுவும் கனக்கும்
M: சிரித்து சிரித்து சிறையிலே
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்
ஓஹோஹோ ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோஹோ
F: நிலம் நீர் காற்றிலே
மின்சாரங்கள் பிறந்திடும்
காதல் தரும் மின்சாரமோ
பிரபஞ்சத்தைக் கடந்திடும்
M: நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்
F: நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்
பனியாய் பனியாய் உறைகிறேன்
M: ஒளியாய் நீ என்னைத் தீண்டினால்
நுறையாய் உன்னுள் கரைகிறேன்
F: காதல் வந்தாலே வந்தாலே
ஏனோ உளறல்கள் தானோ
M: ஓஹோஹோ ஓஹோஹோ
அதிசயமாய் அவசரமாய்
மொழி தொலைந்தால்
பொருள் என்னவோ
அதிசயமாய் அவசரமாய்
மொழி தொலைந்தால்
பொருள் என்னவோ
திர..திர..தாம்..தாம்..திர..திர..தாம்..
திர..திர..தாம்..தாம்..திர..திர..தாம்..
திர..திர..தாம்..தாம்..திர..திர..தாம்..
திர..திர..தாம்..தாம்..திர..திர..தாம்..
ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓஓஓ..
F: வெள்ளைத்தாளை போலவே
என் இதயம் இருந்ததே
மெல்ல வந்து உன் விரல்
காதல் என்று எழுதுதே
M: ஒரு நாள் காதல் என் வாசலில்
ஒரு நாள் காதல் என் வாசலில்
வரவா வரவா கேட்டது
மறுநாள் காதல் என் வீட்டுக்குள்
அடிமை சாசனம் மீட்டுது
அதுவோ அது இதுவோ
இது எதுவோ அதுவே நாம் அறியோமே
ஓஹோஹோ ஓஹோஹோ
F: ரகசியமாய் ரகசியமாய்
புன்னகைத்தால்
பொருள் என்னவோ
M: அவசரமாய் அவசரமாய்
மொழி தொலைந்தால்
பொருள் என்னவோ
F: சொல்லத் துடிக்கும் வார்த்தை
கிறங்கும் தொண்டைக்குழியில்
ஊசி இறங்கும் இலை வடிவில்
இதயம் இருக்கும்
மலை வடிவில் அதுவும் கனக்கும்
M: சிரித்து சிரித்து சிறையிலே
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்
ஓஹோஹோ ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோஹோ
Nice
🥰அதெல்லாம் ஒரு feel 90'S🥰🚍 டிராவலிங் டைம் ல கேட்டு பாருங்களேன் 🚍
Karthik Raja .. underrated musician ..one of the finest composition..
நான் ரகசியமா என்னவன்னைபார்த நியாபகம்வந்துவந்து போகுதுஅதுஓருஅழகானகாலம்
தமிழ் சினிமா ஒரு ஆக சிறந்த இசையமைப்பாளரை கொண்டாட மறந்தது ஏனோ?
2:15 நிலம் நீர் காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும்
காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தைக்கடந்திடும்!!!
நா முத்துகுமார் அவர்களின் வைர வரிகள்
എത്ര തവണ കേട്ടാലും മടുപ്പു തോന്നുന്നേ ഇല്ല.......what a composition and mesmerising voice അടിപൊളി .......sadhana mam and hari sir combo 💙💙💙
💚💚💚
𝐍𝐃
𝐇𝐛𝐛𝐝𝐛𝐝𝐛𝐝𝐛𝐛😊𝐛𝐛𝐛𝐯𝐝𝐯𝐝𝐛𝐯𝐝𝐛𝐝𝐯𝐱𝐬𝐜𝐯𝐬😊😊😊
സത്യം❤️
സത്യം❤️
Nice voice I feel that I like the best song 🎵 😌 ❤
Sadhana's voice is mesmerizing!
Lovely song ஐயோ சாமி சாமி இந்த பாட்டு போதை மயக்கம் யப்பா ❤❤❤❤❤❤❤❤❤
Ipavum search panni ,virumbi kekkuren❤❤❤❤ what a feel
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னை அறியா Energy கிடைக்குது.......
Avolo veri mapulaki
@@akddushee958 அதுலம் ஒன்னும் இல்ல இந்த படத்துல வர மாரி real life la nadandha theriyum unaku rnaku nadandhadhu adhan
Ilai vadivil idhayam irukum...malai vadivil adhuvum kanakkum.... what a lines.....❤️👌
This song dual female voice, Depth voice singer name Febi, her vocal cords different level!!
2025 la கேக்க போறவர்கள் யாரு 😜😜😜
Even if it's 2050 I will hear ❤❤❤
This one song is enough to know how talented composer Karthick Raja is! Very unfortunate he is not given any chance
All these days i thought its ar rahman's...
Yes really nice music
Yeah I too thought Rahman's 😬
Very true bro
my fav song. one of the best of karthik raja
2024 La Kekuravanga Oru Like Podunga
Oru prethyega feel aanu ee song. Hariharan sir sadhana sargam mam ,
Na muthu kavingaar padal varigal 2100 thandinalum inikum❤️
கார்த்திக் ராஜா சிறிதும் சலைத்தவர் அல்ல யுவனிற்க்கு ஏனோ சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை 90 பாடல்களில் இந்த பாடல் இன்னும் மனதை நிலைகுலைய செய்கிறது ...
Solla thudikkum vaarthai kirangum very nice lyrics and voices
Romba nal Intha song ar.rahman sir compose pannatha ninachitu iruntha🤗 Karthik raja Kita quality iruku👍
Not only quality... He got everything except time...
Music director & Singer இது பாட்டா ஐயோ கேட்கும் போதே ஆனந்த கண்ணீர் 😢😢😢😢😢😢😢1000🙏🙏🙏🙏🙏🙏🙏
ராகம் மலையமாருதம்
Karthikraja.. Very Talented Music director👏👏👏
மிகவும் அருமையான பாடல் வரிகள் தேடித்தேடி கேட்கும் பாடல்கள் இதுவும் ஒன்று மனதை வருடும் வரிகள்
இந்த பாட்ட கேட்ட போது அடுத்த பாட்டுக்கு கை போகவில்லை கேட்டுகிட்டு இருக்கிறேன்
Fabulous lyrics....😍😍
Mesmerizing voices...😘😘
What a fine violin composing
Lyrics and music is awesome feel panna vekkum
All time favourite...💖💖💖
What a fabulous tune done by Karthick Raja ... Hats off to hariharan sir
2024 .5.3.இலங்கை
என் மனதுக்கு பிடித்த பாடல் வரிகள்
I love it....most fav actor forever
Rare gem by Karthik Raja
Always Sadhna Sargam ji ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
sema sema ......no words this song one suit the location and pair also customs and cultures are beauty
Finally I found the better audio quality of this song
Karthik raja undarated music legend
No words can expose the happiness 🥰🥰
Kerala😘 +rain 😘+clg bus😗+dream 😍.....&this song😍😍😍😍😍😍
Kerala +Private bus+Window seat+Rain.... ❤️❤️
Kalluri naatkalil ippadi mozhi thozhaindhu alaindha podhu idhayathai varudiya paadal 😊😊
അടിപൊളി വരികൾ
My fav song. Any one in 2019?
such a wonderful song
arumaiyana paadal!
Yanakku rompa pidittha song ❤️
Yenakku romba pudikkum 💕 I love this song 🥰
Hari and shahana nenga Vera level
ராஜாவின் பிள்ளை தானே அதே குழப்படித்தான் செய்யும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 இசையில் 😁
Magical composition❤❤❤❤❤❤
Waaaaaw!!! what a composition ❤ brilliance in orchestration!!! Love from kerala❤
எனக்குஇந்தபடல்மிகவும்பிடிக்கும்.மு.சிலம்பரசி
We are still hearing @2024
Lyrics ❤
Wow ❤️ addicted to this song🎉🎉🎉🎉❤❤❤
Nan 2023 entha song kannai moodi kettu kanavil methakkiren... neegalum feel pannirukkingala ....
My second favorite song nice surround quality
My favourite song 🎉❤p
Life long addicted
Miss u na. Muthukumar. Karthik Raja set back myskin movie now
Raģasiýamai word kekavey na indha song kekura 😌😊
20 / 9 / 2024👌🏻❤❤❤❤👍🏻
2023 la kekuren avalo pudikum intha song
What a composition...lovely KR
நா முத்துக்குமார் ...Miss you Bro...
சிரித்து சிரித்து சிறையிலே சிக்கிக்கொள் என்றடம்பிடிக்கும்
ஒருநாள் காதல் என்வாசலில் வரவாவரவா கேட்டது...
மறுநாள் காதல் என் வீட்டுக்குள்அடிமை சாசனம் நீட்டுது...
From1.40 to 2.14 fantastic....
Nice song karthik raja vera leval music
Adisayamai avasaramai .....avesom
Female voice is sung by sadana mam.not by swarnalatha.change it first pls.
One of my favorite tamil song .. from kerala
Unbeatable 💖💖
Ending song Not completed
Super Song 🎵
Pidittha song
Oii Machi song apadiy da good 🎵 🎶 is mft 🎵 🎉❤kattuko😘🧑🚒
Best song of Decade!❤ #2023!
Fantastic lyrics.
danyl danyl very very very very very.amazing very very very good gooooooooooooooooooooooo9ooooooooooooooooooooooooooooooood
NA.MUTHUKUMAR
2023 kekure eppo ketalum oru thani feel 😘
2024 inthapakkam vanthavar come🥰🥰🥰
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Cal Patna romba pudikum songs
Still 24
Such a beautiful song 😚😚very nice
School memaris 🎶🎶😢😢
Matching video editing vera level
2:28 💖
2024 ketbavanga yaru...
என் கணவர் ஞாபகம் வந்தது
90 s kits 90 s hits❤️
yenaku romba putichasong