ஆட்டு கொட்டகை செலவு | Chaff Cutter விலை | பசுந்தீவன வகைகள் | Village Lifestyle Vlogger

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Next Video from Village Lifestyle Vlogger - Updates on Shelter expenses, chaff cutter price, Kudal pulu neekam marunthu & answering the questions from last video.
    CHAFF CUTTER CONTACT:
    Sri Matheswara Agro Services
    8012887745
    Please Subscribe to "Village Lifestyle Vlogger" for more videos on Village Lifestyle, cooking, craft work, farming and more...
    Follow me on Instagram:
    / pradeepa_chandru
    #ChaffCutterPrice #Pasuntheevanam #AattuKottagai

ความคิดเห็น • 157

  • @sv.pkozhivalappu9411
    @sv.pkozhivalappu9411 3 ปีที่แล้ว +3

    அருமையான ஒரு பதிவு யாரும் சொல்லாதது விசயம் .சொன்னாலும் செய்யாத விசயம் .நான் ஆடுக்கு இத போடுறேன் ,அத போடுறேன் சொல்லுறேங்க மத்தியில் செய்து காட்டினார்.. நன்றி வாழ்க....வாழ்த்துக்கள்

  • @neelakandan6040
    @neelakandan6040 3 ปีที่แล้ว +4

    சகோதரி நீங்கள் குறிப்பிட்ட தாவரங்களை ஆடுகள் சாப்பிடக்கூடியவை என்பது இப்போதுதான் எனக்கு தெரிகிறது. இது எனக்கு மிகவும் பயனுள்ள வீடியோ. ஏனெனில் ஆடு மட்டும் எடுக்கவேண்டிய நிலையில் இருக்கிறேன். சாப் கட்டர் எங்கு கிடைக்கும்? விலாசம், போன் எண் தரவும். வாழ்த்துக்கள் சகோதரி.

  • @ungalnanbankarthi1888
    @ungalnanbankarthi1888 3 ปีที่แล้ว +11

    உங்கள் புதிய ஆட்டு கொட்டகைக்கு கீத்து போட்டு இருக்கிங்க..... அந்த கீத்துக்கு மேல தகரம் சீட்டு போடுங்க...... இன்னும் அந்த கொட்டகை நீண்ட காலம் நன்றாக இருக்கும்....

  • @kathirrvelupoy515
    @kathirrvelupoy515 3 ปีที่แล้ว +7

    கொய்யா இலை கொடுக்கலாம், இதை ஆடுகள் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். உன்னுடைய நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @saravanan.spolice9836
    @saravanan.spolice9836 3 ปีที่แล้ว +1

    தேவையான தகவலை நல்லா தெளிவா சொன்னீங்க ரொம்ப நன்றி

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 3 ปีที่แล้ว +1

    Rombha azhaga cleara solli erukingala nalla eruku keep it up sister

  • @muralidharanm8641
    @muralidharanm8641 3 ปีที่แล้ว +1

    Arumayana pathivu menmelum sirakavum Nala payanula pathivu thanthamaikum vazthukal

  • @skskl9081
    @skskl9081 3 ปีที่แล้ว +1

    அருமை பெருமை மிக்க மகிழ்ச்சி தரும் என்று நினைத்து நினைத்து நினைத்து நினைத்து நினைத்து நினைத்து நினைத்து நினைத்து பார்க்க வேண்டிய நிலை

  • @mmohan4051
    @mmohan4051 3 ปีที่แล้ว +1

    மிக தெளிவான பதிவு
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @dhansram1673
    @dhansram1673 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தோழி மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்

  • @vmariyappan2755
    @vmariyappan2755 3 ปีที่แล้ว +1

    Well explanation sister excellent job thank you so much hats off

  • @aachifarms5337
    @aachifarms5337 3 ปีที่แล้ว +1

    Akka உங்களோட வீடியோ sema nalla inspirationa iruku akka konjam ,yethana land la தீவனம் பொட்டுறுகீங்க,yethana ஆடு இருக்கு நு சொல்லுங்க

  • @jcimmanuelraghu4842
    @jcimmanuelraghu4842 3 ปีที่แล้ว +1

    Nalla soneenga arumayana pathivu,

  • @sathyajayabalan
    @sathyajayabalan ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரி. வாழ்க வளமுடன்

  • @kanakuraj6568
    @kanakuraj6568 3 ปีที่แล้ว +4

    சூப்பருங்க,இந்த நவீன காலத்தில் ஐடி சாப்ட்வேர் என்று பெண்கள் போகி கொண்டிருக்கின்ற காலத்தில் நமது பாரம்பரியமான விவசாயம் சார்ந்த பணிகள் செய்வதை நான் மிகவும் வரவேற்கின்றேன்.

  • @eccosongsw-status7031
    @eccosongsw-status7031 3 ปีที่แล้ว

    Syrench la marunthu kodukura matter sonningle super

  • @Natures784
    @Natures784 2 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல்

  • @velmurugan2634
    @velmurugan2634 3 ปีที่แล้ว +1

    ரெம்பவும் தெளிவாக சொன்னீர்கள் சகோதரி மகிழ்ச்சி

  • @karthicorganicfarmer6157
    @karthicorganicfarmer6157 3 ปีที่แล้ว +3

    Super sister u motivate to all young farmers ..Like me ,one suggestion plz put sheet to top of ur shed for long life

  • @SuppuKumar-po1nm
    @SuppuKumar-po1nm 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் இந்த இடம் எங்க இருக்கு என்று சொன்னால் ஆடு வளர்க்கவிருப்பம் இருப்பவர்கள் நோரில் பார்த்துவிட்டு செய்வார்கள் சகோதரி

  • @PriyaSuguna-ju4vm
    @PriyaSuguna-ju4vm 3 ปีที่แล้ว +1

    How to avoid lies and cold in goats...sis nice video very informative

  • @aruldoss9676
    @aruldoss9676 3 ปีที่แล้ว +12

    ஆடுகள் எதுவெல்லாம் திண்ணும் என்பதை நீங்க தான் விபரமா சொல்லி இருங்கிங்க,

  • @manivannanmani4347
    @manivannanmani4347 3 ปีที่แล้ว +1

    Nalla pathivukku nanri

  • @denniskabaddi9444
    @denniskabaddi9444 ปีที่แล้ว

    Sister super ah explain panninga
    Like to video sister
    Super farm ( negative place)

  • @naturelovernaturelover1159
    @naturelovernaturelover1159 3 ปีที่แล้ว +2

    I'm first suddenly watch this channel.. 👍👍Vedios fully very excited about goat farming explanation very well.. 👌👌Keep doing good jop sister 🎉🎉

  • @meru7591
    @meru7591 3 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம்

  • @jahirhussain4982
    @jahirhussain4982 3 ปีที่แล้ว +1

    அருமை எளிய தமிழில் வாழ்த்துகள்

  • @k.kishorkumarkumar5819
    @k.kishorkumarkumar5819 3 ปีที่แล้ว +2

    அக்கா எனக்கு ஒரு சந்தேகம் ஆட்டிற்கு குச்சி தீவனம் கொடுக்கலாம கூடாதா
    கொடுக் கலாம் என்றால் எப்படி கொடுக்கவேண்டும்

  • @suthasutha3510
    @suthasutha3510 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு👌

  • @kdsundar9624
    @kdsundar9624 3 ปีที่แล้ว +2

    ஆடுகளுக்கு வாழை இலை கொடுக்கலாமா

  • @selvasekarr1897
    @selvasekarr1897 3 ปีที่แล้ว +1

    Open and simple investment.....calculate Looks good....but in our places we don't have that y type post .....where is that available. Am from thiruattani

  • @mohanraj2534
    @mohanraj2534 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கங்கள்

  • @rajunithya211
    @rajunithya211 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை சகோதரி

  • @muniyandisarath4329
    @muniyandisarath4329 3 ปีที่แล้ว

    Good.supar nallairuku video super sister 👌👌👌💐💐💐

  • @shamhai100
    @shamhai100 3 ปีที่แล้ว

    நல்ல தகவல்கள் சிஸ்டர் இது போல் வேறு என்ன என்ன மர இலைகளை ஆடுகள் தின்னும் ??

  • @vasanthana9183
    @vasanthana9183 3 ปีที่แล้ว

    Akka ular thivanam vagaigal solluga akka ... because na vitla valarkalam nu erukka ... daily yennala pasum thivanam yeduthuttu vara mudiyathu akka ...athanala ular thivanam solluga ....Atha yeppadi long time store panrathunum solluga

  • @shafrinh4453
    @shafrinh4453 2 ปีที่แล้ว

    Akka soundal kattu aatuku kaatunapa side la oru karupu aadu katti podrukingala athuku nenga soundal yela podala akka plssss pavom next time atha gavaninga ka illa video la athu cut aagita therila sorry enaki pavomaa irunchii sonnen

  • @balajibalakrishnan5068
    @balajibalakrishnan5068 3 ปีที่แล้ว +4

    Regularly I watching your videos really super. Content is cleared. Keep it up sister 👍👍👍

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 ปีที่แล้ว

    அருமை யான முறையில்பயன்படுத்திக்கொடுக்கிரங்க

  • @uzhavangoatfarming3697
    @uzhavangoatfarming3697 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை 👌👌🙏

  • @anandanvajjeravelu231
    @anandanvajjeravelu231 3 ปีที่แล้ว +1

    Arumai Yana pathivoo 💥👏💚🙏

  • @hblakshman5855
    @hblakshman5855 3 ปีที่แล้ว +1

    Very good presentation and also well explained 👍 keep up the good work sister

  • @digitalappstamilan3269
    @digitalappstamilan3269 3 ปีที่แล้ว

    Sister please tell me....6 cent yetathula cofs 29 and nappior பயிரிட்டேன்.... இந்த தீவனம் எத்தனை ஆட்டு ku kutukalam ( அதாவது பத்தும் )....one day ku 2 times குடுத்தால்....

  • @muthumani_55
    @muthumani_55 3 ปีที่แล้ว +1

    ஆட்டை பார்க்க அழகாக இருக்கிறது

  • @sandhya.m8659
    @sandhya.m8659 3 ปีที่แล้ว +1

    சூப்பர் மா மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 ปีที่แล้ว

    Super sister thank you ❤👌👌

  • @mpmanimpmani7381
    @mpmanimpmani7381 3 ปีที่แล้ว +1

    தங்கச்சி ரொம்ப அருமையா இருக்கு

  • @சேதுபதிசீமை
    @சேதுபதிசீமை 3 ปีที่แล้ว +2

    தங்கச்சி அருமை

  • @sanjayganthi22
    @sanjayganthi22 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 3 ปีที่แล้ว +1

    அருமை 👌
    வாழ்த்துகள்.

  • @gunafarm8460
    @gunafarm8460 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி

  • @shafrinh4453
    @shafrinh4453 3 ปีที่แล้ว

    Enga pakkam lam aadu thiruduranga akkka shed podrathu epdiney puriyama kashtama iruku nalla safe aah shed poda rate adhigama poitey iruku

  • @PrakashPrakash-qt2rj
    @PrakashPrakash-qt2rj 3 ปีที่แล้ว +1

    nice video valthukkal 👍👍

  • @worldmysteriestamil4878
    @worldmysteriestamil4878 3 ปีที่แล้ว +1

    Jack fruit leaf, green coconut leaf

  • @banuchenu4
    @banuchenu4 ปีที่แล้ว

    Hello brother ankaluku akksthi seeds ventum.ketikuma pls

  • @vsthangamgoold1476
    @vsthangamgoold1476 3 ปีที่แล้ว +1

    தெலிவான விலக்கம் நன்றி

  • @mmohan4051
    @mmohan4051 3 ปีที่แล้ว +2

    குதிரை மசால்
    நல்ல சத்துள்ள தீவனம்
    சகோதரி

  • @appavuji364
    @appavuji364 3 ปีที่แล้ว +1

    தரமான தலைச்சேரி ஆடு எங்கு கிடைக்கும் என கூரமுடியுமா?

  • @jcimmanuelraghu4842
    @jcimmanuelraghu4842 3 ปีที่แล้ว +1

    More feed , soundal,Pala leaf,kovai leaf,korukalika leaf

  • @t.mohamedanash9877
    @t.mohamedanash9877 3 ปีที่แล้ว +3

    இளம் விவசாயிகள் வளர வாழ்த்துக்கள்

  • @tradingwithtrending354
    @tradingwithtrending354 3 ปีที่แล้ว +5

    First thevanam ready panitu, Apram goat lam vangalamnu plan

  • @Mohanraj1588
    @Mohanraj1588 3 ปีที่แล้ว +5

    Endha area neenga? Theliva peasureenga. Thanks for not encouraging பரண் மேல் ஆடு வளர்ப்பு 👍.

  • @senthilvelr1358
    @senthilvelr1358 3 ปีที่แล้ว +1

    Useful tips good

  • @meh4164
    @meh4164 3 ปีที่แล้ว +3

    Agathi/Sesbania can be fed in low quantities and not recommended as daily feed. You should try Murungai/Moringa and can be fed as daily feed in smaller quantities.
    Happy to see farm vlogs in Tamil. How large is the farm and what other things are grown other than goat feed.

    • @villagelifestylevlogger1935
      @villagelifestylevlogger1935  3 ปีที่แล้ว

      Thanks for your suggestions ☺️

    • @sanslatestvideos622
      @sanslatestvideos622 3 ปีที่แล้ว

      Vera level sister 👍👍👍

    • @sanslatestvideos622
      @sanslatestvideos622 3 ปีที่แล้ว

      பட்டு பூச்சி குச்சி எங்கு கிடைக்கும், நான் வேலூர் மாவட்டம், தெரிந்தால் கூறவும்

  • @forfriends6613
    @forfriends6613 2 ปีที่แล้ว

    செங்கரணை விதை கிடைக்குமா?

  • @psorganicfarm3241
    @psorganicfarm3241 3 ปีที่แล้ว

    Thank you for information !!

  • @backyaraj5790
    @backyaraj5790 2 ปีที่แล้ว +1

    Super sister

  • @selvakumarkanagaraj2425
    @selvakumarkanagaraj2425 3 ปีที่แล้ว

    Super sister good video and good communication

  • @venkatm4425
    @venkatm4425 3 ปีที่แล้ว

    Good Information keep it up...

  • @Raja-vi1lt
    @Raja-vi1lt 3 ปีที่แล้ว +1

    Useful 👍👍

  • @vasanthjj3132
    @vasanthjj3132 2 ปีที่แล้ว

    Veppamaram ilai sister unga karuthu supar unga pechu super

  • @sathiyasuthanthiran.s6355
    @sathiyasuthanthiran.s6355 3 ปีที่แล้ว

    Aatukku kattu avarai podunga Akka

  • @meenat9019
    @meenat9019 ปีที่แล้ว

    Hi sister... பட்டுபூச்சிதழை( மல்பெரி ) குச்சி கிடைக்குமா...

    • @meenat9019
      @meenat9019 ปีที่แล้ว

      Ariyalur district

  • @sivashankarsaravanan9252
    @sivashankarsaravanan9252 3 ปีที่แล้ว +2

    Chemathalai akka.video super

  • @-kuruvi1014
    @-kuruvi1014 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி.

  • @prabhupsp3441
    @prabhupsp3441 3 ปีที่แล้ว

    அருமை

  • @balraj6074
    @balraj6074 3 ปีที่แล้ว +2

    Good job 👍

  • @ferrocementwork2370
    @ferrocementwork2370 3 ปีที่แล้ว

    Yen andha tonic name maraikarenga

  • @prabus4865
    @prabus4865 3 ปีที่แล้ว +1

    Super ma....

  • @madhaiyanmmadhaiyanm5859
    @madhaiyanmmadhaiyanm5859 10 หลายเดือนก่อน

    Super nice good

  • @நாகர்கோவில்ஆடுபண்ணை

    Maravalli kilanku podalama aduku?

  • @Dsp992
    @Dsp992 3 ปีที่แล้ว

    சூப்பர் நேப்பியர் போடலாம் தண்டு இனிப்பு சுவையுடன் இருக்கும்

  • @malavikak7825
    @malavikak7825 3 ปีที่แล้ว

    அக்கா அருமை 👍

  • @mthanagopal9
    @mthanagopal9 3 ปีที่แล้ว

    Danic eat for water mixed ahh sir

  • @hummingbytes2576
    @hummingbytes2576 3 ปีที่แล้ว +3

    super 👏

  • @Dinz_vlogs
    @Dinz_vlogs 3 ปีที่แล้ว +1

    Nice work keep it up!!!

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 3 ปีที่แล้ว +2

    Superமா

  • @vivasayiuthaviyalan5137
    @vivasayiuthaviyalan5137 3 ปีที่แล้ว +1

    Shape cutter light weight konja naalla pair parts Allam aada thodankirum. Intha machine yaarukum prefare pannathega

    • @maharaja9658
      @maharaja9658 3 ปีที่แล้ว

      எந்த கட்டர் வாங்கலாம்

  • @AjayKumar-re6jj
    @AjayKumar-re6jj 3 ปีที่แล้ว +1

    Nice

  • @senthilkumararumugam3849
    @senthilkumararumugam3849 3 ปีที่แล้ว +1

    Super

  • @jagadeeshthandavan3401
    @jagadeeshthandavan3401 3 ปีที่แล้ว

    உங்க பண்ணை எங்கு உள்ளது மற்றும் தொடர்பு எண் கொடுங்கள் சகோ

  • @anthonysenthilkumar4712
    @anthonysenthilkumar4712 3 ปีที่แล้ว

    Medicine name sollunga or buying link

  • @velladuraim9639
    @velladuraim9639 3 ปีที่แล้ว +1

    சகோதரி சூப்பர் அருமை நல்லதகவல்

  • @thameemansar693
    @thameemansar693 3 ปีที่แล้ว +2

    ஏன் பூச்சி மருந்து பெயரை காட்டமாட்டிங்கீரீங்க sister

    • @malaselvadurai1152
      @malaselvadurai1152 3 ปีที่แล้ว

      Albendazole IP 750mg with Invermectin IP(vet) 25mg

    • @malaselvadurai1152
      @malaselvadurai1152 3 ปีที่แล้ว

      பேன்டிகைன்ட் ப்லஸ் Bandykind Plus - available as syrub/tablet

  • @SRaj-su7bs
    @SRaj-su7bs 3 ปีที่แล้ว

    அக்கா சூப்பர் அக்கா 👍

  • @varatharasasubramaniam7896
    @varatharasasubramaniam7896 3 ปีที่แล้ว

    உங்களிடம் எத்தனை ஆடுகள் உள்ளது.

  • @saravananplpsaravanan9134
    @saravananplpsaravanan9134 3 ปีที่แล้ว

    medicine name enna sollunga

  • @kesavell2086
    @kesavell2086 2 ปีที่แล้ว

    Super Ma

  • @amarasimmank2719
    @amarasimmank2719 3 ปีที่แล้ว

    Marunthu name sollamattiyama minnal

  • @manjunathk5832
    @manjunathk5832 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 💐