கண்ணகியாகவும் காவலாளியாகவும் நெடுஞ்சசெழிய பாண்டிய மண்னணாகவும் ஒரே நேரத்தில் தனித்துவமாக நடித்துக்காட்டியிருக்கிறார்.இந்த மாணவி.மிகவும் அருமை இந்த மாணவி. இன்னும் இதே போல் மேன்மேலும் வளர்வதற்கு வாழ்த்துக்கள்.மிக மிக அருமையான திறமை மிகவும் அருமை வாழ்த்துக்கள்.
மிக அற்புதமான நடிப்பு. மாணவியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இம்மாதிரி நிகழ்ச்சிகளை அடிக்கடி ஏற்பாடு செய்து மாணவ செல்வங்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
தமிழ் காவியத்தை வீரத்துடன் விளக்கிய நங்கையே தங்களின் கூற்று நடிப்பாக இருந்தாலும் அருமை அருமை. வாழ்த்துக்கள் பல. தொடரட்டும் தங்கள் கூற்று தமிழகமெங்கும்.
Vera level pappa... தங்களால் கதையை நன்றாக உள்வாங்கியதாலே தங்களின் நடிப்புத்திறன் அருமையாக வெளிப்பட்டிருக்கிறது.... மாநில அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
என்ன ஒரு நடிப்பாற்றல், சொல்பிசகாத பேச்சாற்றல், முகபாவனைஆற்றல் அருமை மிக அருமை.... அரசுப்பள்ளிகளில் எவ்வளவு பெறிய கலை பொக்கிஷங்கள் மறைந்துகிடக்கின்றன, மறைக்கப்பட்டிருக்கின்றன...
வாழ்த்துக்கள். நானும் இதே போல் பள்ளி பருவத்தில் கண்ணகி வேடத்தில் முதல் பரிசை வென்றேன் இதை பார்த்தவுடன் நான் போட்டியில் கலந்து கொண்டது தான் நினைவுக்கு வருகிறது
மிகச்சிறந்த நடிப்பினைக் கண் முன்னே நிறுத்தினாய். பாராட்டுகள். சிறு வயதில் நானும் தனி நடிப்பில் கலந்து கொண்டு திண்டிவனம் மாவட்ட அளவில் பரிசு பெற்ற ஞாபகம் வருகிறது. நான் பரிசு பெற்றதை கணத்தை விட உன் திறமையைப் பார்த்து அகமகிழ்கிறேன். மேலும் பரிசுகள் குவிக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
Pappu silapathikara story many times paduchuruken enaku rompa rompa rompa pudikum but nerula yaarum paarthathillai unnoda acting ah paakaila udambe silirkuthu pa semma Vera level congratulations innum nee state level la kandippa win pannuva da chlm👌👌👌👌👌👌👌👌👌
தங்களது நடிப்பில் கண்ணகியை கண்முன் கண்டேன்....அந்த தமிழ் அன்னையின் அருள் என்று உனக்கு உண்டு...
Tq
ஆகா அருமை தங்கம் நீங்கள் இறைவன் அருளால் நூறு ஆண்டுகள் வாழவேண்டும்
கண்ணகியாகவும் காவலாளியாகவும் நெடுஞ்சசெழிய பாண்டிய மண்னணாகவும் ஒரே நேரத்தில் தனித்துவமாக நடித்துக்காட்டியிருக்கிறார்.இந்த மாணவி.மிகவும் அருமை இந்த மாணவி. இன்னும் இதே போல் மேன்மேலும் வளர்வதற்கு வாழ்த்துக்கள்.மிக மிக அருமையான திறமை
மிகவும் அருமை வாழ்த்துக்கள்.
மாணவிக்கு வாழ்த்துக்கள்
மாணவிக்கு வாழ்த்துக்கள்
குழந்தையின் தனி நடிப்பு மிகவும் அருமை. வாழ்த்துகள் தமிழ் மகளே
Super sister nice
இதுவே உண்மையான பெருமை. tiktok Instagram ல் video வெளியிட்டு fam ஆக நினைக்கும் பெண்கள் மத்தியில் இப்படியும் ஒரு பெண்.
Super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 😍 🥰 😘 ☺️
மெய்சிலிர்க்க வைத்த பேச்சு...🔥🔥அருமை தங்கையே👏👏
அருமை தமிழ் மகளே உன் உச்சரிப்பு வசனம் வாழ்க பல்லாண்டு
கண்ணகியே நேரில் வந்தது போல் இருக்கின்றது வாழ்க தாயே வாழ்க வளமுடன்🙏🙏🙏👌🇮🇳
மிக அருமையாக நடித்த மாணவிக்கு வாழ்த்துக்கள்.
மிகவும் அருமை...என் தமிழுக்கே பெருமை.... இறைவன் ஆசீர்வதிப்பார்
தனி நடிப்பில் சிறந்து விளங்கியது போல படிப்பிலும் மற்ற கலைகளிலும் தலை சிறக்க எனது வாழ்த்துக்கள்.
அருமை கண்ணகியே கண் முன்னே பார்க்க வைத்தது க்கு
கம்பீரமான குரல் .தமிழச்சி பல்லாண்டு வாழ்க வளமுடன்👍👍👍👍
35 வருடங்களுக்கு முன்னால் எங்கள் பள்ளி பருவம் நினைவ வந்துவிட்டது. காலங்கள் ஓடினாலும் காவியங்கள் என்றும் அப்படியே நிலைத்து இருக்கும்.
மிக அற்புதமான நடிப்பு. மாணவியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இம்மாதிரி நிகழ்ச்சிகளை அடிக்கடி ஏற்பாடு செய்து மாணவ செல்வங்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
தமிழ் உங்கள் வாயில் தாண்டவம் ஆடுகின்றது.உங்களது பேச்சில் நான் மெய் சிலிர்த்து போனேன் தங்கையே
கம்பீர குரல் தங்கையே
மிகப் பெரிய
எதிர்காலம் உண்டு தாயே
🙏🙏🙏
என்ன மாதிரியான நடிப்பு, திறமைபேச்சு,உன்னுடைய குரல் அறுமைடா பாப்பா, வாழ்த்துகள்.
தமிழ் வாழ்க❤
இப்படி ஒரு மகள் எங்கள் தமிழ் மண்ணில் இருப்பது எனக்கு மீகவும் பெருமையாக இருக்கிறது
உன் நடிப்பு அருமை மகளே
மகளே வாழ்க வளர்க
தடுமாற்றம் இல்லா நடிப்பு 👌👌
மெய்சிலிர்க்க வைத்த பேச்சு...
தமிழ் காவியத்தை வீரத்துடன் விளக்கிய நங்கையே தங்களின் கூற்று நடிப்பாக இருந்தாலும் அருமை அருமை. வாழ்த்துக்கள் பல. தொடரட்டும் தங்கள் கூற்று தமிழகமெங்கும்.
Super anaivarin natipum moththamaga nalathiramy super
உன் குரல் வளம் கண்டு மெய் சிலிர்த்து விட்டேன் தங்கை....☺️ தமிழ் வளர்க. ... வாழ்க வளமுடன்...🙏
உன் நடிப்பு அருமை மேலும் உன்னுடைய திறமை வளரட்டும் என்றும் முதல் பரிசு பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அக்கா நான் 7ஆம் வகுப்பு படிக்கிறேன். Super real ku drama ku difference theriyala. Super💕💕💕
Kannagiye neril vandhadhu pola irukiradhu❤🎉🎉🎉🎉❤❤❤❤😅
தனி சிறப்பான நடிப்பு திறமை அற்புதம் வசனம் பேசி முடித்ததும் என்னை சிலிர்க்கவைத்தது சூப்பர் அற்புதம்
Vera level pappa... தங்களால் கதையை நன்றாக உள்வாங்கியதாலே தங்களின் நடிப்புத்திறன் அருமையாக வெளிப்பட்டிருக்கிறது.... மாநில அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Yes
Sister tharshini you are great 👍👍
நேர்த்தியான தமிழ் உச்சரிப்பு... நன்றி🙏💕🙏💕🙏💕.. வாழ்த்துக்கள் மகளே❤️😘❤️😘❤️😘❤️😘
புகழ வார்த்தையற்று விட்டேன் தமிழ் கண்மணியே. அற்புதம். வாழ்க பல்லாண்டு நீயும் உன் திறமையும்.
பாராட்டுக்கள் குழைந்தாய்!! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்! ....நாடு நலம் பெற.கம்.
Super nanraga irunthathu
உடம்பு சிலிர்க்கிறது 🥺 vera level da chellame 🥰
Super chellam palland valga neeum naam Tami lum tamilnadu
அருமையாக இருந்தது உங்கள் நடப்பு, தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் வீர பெண் வாழ்த்துக்கள் 👌👏👍💪💐💐
என்ன ஒரு நடிப்பாற்றல், சொல்பிசகாத பேச்சாற்றல், முகபாவனைஆற்றல் அருமை மிக அருமை.... அரசுப்பள்ளிகளில் எவ்வளவு பெறிய கலை பொக்கிஷங்கள் மறைந்துகிடக்கின்றன, மறைக்கப்பட்டிருக்கின்றன...
நாடகத் தமிழ் காத்த கலைத்தாயே வணங்குகிறேன்..
Spr very nice children valka valamudan Tamil valka nee valka
அருமையான நடிப்பு வாழ்த்துக்கள்
Epdi ma memory Panna ivlo lines a Vera level😍😍🙏
Fantastic child. God bless you with bright future.
மிகவும் அருமை யான நடிப்பு சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள்
Super excellent thangam
Very Very good 👍 👏 👌 😀 😊 🙌 👍 👏 👌 😀 😊 🙌
சின்னசிறு செந்தமிழே சிறப்பு மா செல்வமே. வாழ்க வளமுடன்🙏
Super papa. Arumaiya nadikkara. Enga our poompuhar siraippai arumaiyaka vilakkum silappathikara sirappai arumaiya nadithullai☺
வாழ்த்துக்கள்.
நானும் இதே போல் பள்ளி பருவத்தில் கண்ணகி வேடத்தில் முதல் பரிசை வென்றேன் இதை பார்த்தவுடன் நான் போட்டியில் கலந்து கொண்டது தான் நினைவுக்கு வருகிறது
அருமை அருமை வாழ்க வளமுடன் தங்கையே
அன்பு மகளே நீ வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு...
மிக அருமையான பேச்சு தங்கையே! வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழ் காவியங்கள் 🙏🙏🙏
Great Great Great..... No words to appreciate... Excellent performance..... You deserve National Award for this Act......God bless you ma......
Wow wow wowww...... என்ன சொல்லுறதுனு தெரியல.....அவ்வளோ ஒரு அருமை 🙏
மிகச்சிறந்த நடிப்பினைக் கண் முன்னே நிறுத்தினாய். பாராட்டுகள். சிறு வயதில் நானும் தனி நடிப்பில் கலந்து கொண்டு திண்டிவனம் மாவட்ட அளவில் பரிசு பெற்ற ஞாபகம் வருகிறது. நான் பரிசு பெற்றதை கணத்தை விட உன் திறமையைப் பார்த்து அகமகிழ்கிறேன். மேலும் பரிசுகள் குவிக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
உங்கள் நடிப்பு அருமை சகோதரி மேலும் நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற வாழ்த்துக்கள்👍👌👏🔥
என் பச்சை தமிழச்சி
வாழ்க வளமுடன்
Valthukkal thangam super arumai
சிஸ்டர் மிக மிக அருமை பேச்சு சூப்பர்
மிகவும் அருமையான நடிப்பு வளர்க நமது தமிழ் மொழி
வீரமங்கை கண்ணகி தாயின்
போல் இருந்தது
சிறப்பு கண்ணா
வாழ்க தமிழ் வளர்க கலை குரல் இனிமை மிகவும் அருமை தமிழகத்தில் கண்ணகி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் மகளே
Superrr. Nalla nadippu
Vazhdhukkal magale. Verry unpakkam valarha..... Cuddalore Nandha songs
சூப்பர் பாப்பா தங்கம்
சூப்பர் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் பாப்பா
சூப்பர் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் பாப்பா.
மிக அருமை சகோதரி. வாழ்த்துகள். வாழ்க வளமுடன், தமிழுடன் ..
என் அழகு தங்கை🥰🥰🥰தமிழ்வாழ்க
👏👏👏 தமிழ் வாழ்க அருமையான தமிழ் சொற்போழிவு👏👏👏
மிகவும் நன்று. வாழ்த்துக்கள்.
என் அழகு தங்கை❤🎉❤😊 தமிழ் வாழ்க
Naan Tuesday kannagi valakkuraithal drama seyyaporam
Adhil kannagi naan thaan🎉🎉🎉❤❤❤😂😂😂😅😅😅😊😊😊
தமிழை வாழ வைக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
அருமை வாழ்த்துகள்
Good speech
மிகவும் அருமையான பேச்சு
முழுமையாக பார்த்தேன், மிகவும் அருமையான பயிற்சி
இந்த நிகழ்ச்சியான தனி நடிப்புக்காக நான் 2014ம் ஆண்டு நடித்துள்ளேன். பழைய நினைவுகள் வருகிறது
Good
Memories don't have tense form.
Congratulations dear
Super sis unka nadippu❤️
Pappu silapathikara story many times paduchuruken enaku rompa rompa rompa pudikum but nerula yaarum paarthathillai unnoda acting ah paakaila udambe silirkuthu pa semma Vera level congratulations innum nee state level la kandippa win pannuva da chlm👌👌👌👌👌👌👌👌👌
May God bless you dhaathaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Naa oru chief doctor . I am so proud of you
Thank you So much....
Naa romba perumai paduren intha nadippu paarthathil
Naa dhan 🙏 🙏🙏🙏 sollanum
@@priyadharshinidhashinipriy9476 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உங்களைப் போன்ற ஆளுமைகளின் பாராட்டும் ஆதரவும் என்றும் தேவை... கோடி நன்றிகள்
எனது மாவட்டம் என்பதில் பெருமை படுகிறேன் - மும்பையில் இருந்து
Super semma திறமையான பேச்சி ma god bless you செல்லம்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
அருமையான பேச்சுத் திறன் வாழ்க
அருமை அருமை
Super performance papa. Vazhga valarga vazhthugal da. 👏👏🤝🤝💐
அருமை அருமை தங்கமே
அருமை எல்லாம் வல்ல இறைவன் உனக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த திறமை புகழையும் வழங்கி அருள வேண்டும் வாழ்க வளமுடன்.
மிக நன்று சகோதரி
அருமை சகோதரி.வாழ்க வளமுடன்.
Papa Un Nadipu supper vera level 🎚️🎚️ Papa❤️❤️❤️❤️
Super❤
வாழ்த்துக்கள் பாப்பா
Super thangai
அருமையான நடிப்பு
Super da sellam
Very nice👍👍👍👏👏👏👏 thangam
👏👏👏👏 அருமை பாப்பா 🤩🤩👌👌👌👌👌👌