பெரிய அரிவாள் உடன் பயங்கரமாய் ஆடும் கருப்பசாமி-Karuppasamy Aattam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 308

  • @saravananrani7931
    @saravananrani7931 3 ปีที่แล้ว +17

    இந்த இசையில் உயிர் இருக்கு...
    என்னமோ பண்ணுது....

    • @muthuarasan8193
      @muthuarasan8193 2 ปีที่แล้ว

      Ama bro

    • @skssvvelaa8422
      @skssvvelaa8422 5 หลายเดือนก่อน

      Thenmavattam entha adi than karupasamy alaipu adi

  • @karuppaiyaraja6646
    @karuppaiyaraja6646 4 ปีที่แล้ว +25

    எங்க குலதெய்வம் கருப்பசாமி 🔥🔥🙏🙏

  • @Kingofkaththi1905
    @Kingofkaththi1905 ปีที่แล้ว +6

    நான் சுமக்கும் என் கருப்பன் துணை 🙏

  • @mazhaimukhil9736
    @mazhaimukhil9736 4 ปีที่แล้ว +17

    அருளோட அழகான ஆட்டம்.....அருமை....அப்பன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pondsponds6760
    @pondsponds6760 3 ปีที่แล้ว +14

    மாரநாடு கருப்பசாமி போற்றி ஓம்..... என் குல காவல் தெய்வமே போற்றி நல்லதே நடக்கும் நன்றி அப்பா என்னுடைய வேண்டுதல்களை நிறைவேற்றி தாருங்கள் 🙏🙏🙏💐💐💐🌼🌼🌼🌸🌸🌸🌹🌹🌹🕉️🕉️🕉️

  • @manjuprabha8886
    @manjuprabha8886 2 ปีที่แล้ว +7

    எங்கள் குல தெய்வம் கருப்பசாமி 🙏🙏🙏 எங்க கோவில் திருவிழா ரொம்ப மிஸ் பண்றேன் 😘🙏🥺

  • @ManiMani-sq9vq
    @ManiMani-sq9vq ปีที่แล้ว +1

    என்ன அடியா இது 👌என்ன ஆட்டம் 💥கருப்பர் முழுசா இறங்கி ஆடுறார்💥💥

  • @muniyasamy7190
    @muniyasamy7190 3 ปีที่แล้ว +1

    சங்கிலி கருப்பசாமி துணை

  • @ven_kat
    @ven_kat 4 ปีที่แล้ว +26

    பதினெட்டாதுபடி கருப்பனே என் ஐயனே அருள் தருவாயாக..🙏🙏🙏

  • @karthik_thozhar4492
    @karthik_thozhar4492 5 ปีที่แล้ว +45

    செங்கோட்டை கோட்டை வாசல் கருப்பசாமி துணை...

  • @saravanaperumal9682
    @saravanaperumal9682 4 ปีที่แล้ว +2

    Unga channel la itha tha best video ❤️

  • @HariHari-gr7sd
    @HariHari-gr7sd 5 ปีที่แล้ว +61

    சிலிக்குது எங்கள் குலதெய்வம் கருப்பசமி

  • @PraveenKumar-df7xf
    @PraveenKumar-df7xf 4 ปีที่แล้ว +9

    அணை கருப்பண்ணசாமி துணை 😔🙏🙏🙏

  • @pandipandi8799
    @pandipandi8799 4 ปีที่แล้ว +2

    எங்கருப்பசாமி அவர் நம்ம கருப்பசாமி சாமியே சரனம்

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 10 หลายเดือนก่อน +1

    சிறந்த சாமி ஆட்டம் 👌

  • @muthukumarmkmm1283
    @muthukumarmkmm1283 2 ปีที่แล้ว +3

    ஓம் புணுகு கருப்பனே போற்றி

  • @balajibalaji-xb9ix
    @balajibalaji-xb9ix 2 ปีที่แล้ว

    Engal ayyen tirunelvelikea orethanaven💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuselvammareeswari6517
    @muthuselvammareeswari6517 6 ปีที่แล้ว +27

    குருமலை கருப்பன் துணை

  • @35karuppasamyarun95
    @35karuppasamyarun95 3 ปีที่แล้ว +6

    Pathinettaam padi Karuppasamy engal kulatheivam 🙏

  • @muthuselvammareeswari6517
    @muthuselvammareeswari6517 6 ปีที่แล้ว +23

    என் குல தெய்வமே

  • @lovelykumar7645
    @lovelykumar7645 3 ปีที่แล้ว +3

    அடினா இதான் அடி😊😊👍👍👍

  • @srinarasimmar6988
    @srinarasimmar6988 5 ปีที่แล้ว +4

    மகா கருப்புசாமி நமஹ

  • @ajithrav
    @ajithrav 6 ปีที่แล้ว +1

    Sami attathukku etha melam, super

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 5 ปีที่แล้ว +6

    ஓம் சங்கிலி கருப்பா துணை.....

  • @esakkivel8003
    @esakkivel8003 7 หลายเดือนก่อน

    இது எங்க குலதெய்வம் கோவில் மாசணபோத்திசுடலை
    கோவில் சின்ன தம்பி நாடனூர்

  • @panjupanju9401
    @panjupanju9401 4 ปีที่แล้ว +4

    காவல் கார கருப்பு என் குழதெய்வம் கருப்புசாமி விருதுநகர் மாவட்டம்

  • @35karuppasamyarun95
    @35karuppasamyarun95 3 ปีที่แล้ว +3

    Karuppasamy thunai 🙏

  • @roshanraj1037
    @roshanraj1037 2 ปีที่แล้ว +2

    SEMMA SEMMA SUPER POWER

  • @selvit8440
    @selvit8440 3 ปีที่แล้ว

    என் குலதெய்வம் கருப்பசாமி🙏🙏

  • @user-zg1zj1qo9g
    @user-zg1zj1qo9g 3 ปีที่แล้ว +1

    டேய் எங்கனா வெட்டிக்கபோற, கருப்பசாமி துணை🙏🙏🙏🔰🔰

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 ปีที่แล้ว +6

    Very powerful God. Karupaswamy.

  • @srinivasan2042
    @srinivasan2042 ปีที่แล้ว

    இந்த மேளம் குழுவின் தொடர்பு எண் கொடுக்கவும் தயவு செய்து அனுப்புங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prasanthsaithalapathy7220
    @prasanthsaithalapathy7220 6 ปีที่แล้ว +14

    Video post panamaiku nandri.. karupasamy atathai parka Kan Kodi vendum...

  • @rakeshrahini8491
    @rakeshrahini8491 ปีที่แล้ว +1

    Rajesh👌👌👌

  • @Qatarmahesh
    @Qatarmahesh 3 ปีที่แล้ว +5

    அட இந்த மேளகாரங்க நம்பர் இருந்தா குடுங்க பா
    அடி செம

    • @vijayguru8774
      @vijayguru8774 3 ปีที่แล้ว +2

      9888435465 ஐயனார் குளம்

    • @Qatarmahesh
      @Qatarmahesh 3 ปีที่แล้ว

      @@vijayguru8774 மிக்க நன்றி

  • @kannathasoni6749
    @kannathasoni6749 6 ปีที่แล้ว +25

    எங்கள் காவல் தெய்வம்

  • @roshanraj1037
    @roshanraj1037 2 ปีที่แล้ว +1

    SEMMA W

  • @sangeethavishwa2343
    @sangeethavishwa2343 4 ปีที่แล้ว +3

    அப்பா கருப்பு 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarprakash6567
    @sankarprakash6567 4 ปีที่แล้ว

    கருப்பசாமி துணை..

  • @thalamuthupandi5180
    @thalamuthupandi5180 2 ปีที่แล้ว

    அருமையான ஆட்டம் 🙏🙏🙏

  • @Kar__Thik1
    @Kar__Thik1 ปีที่แล้ว

    ஊர் திருவிழா பாத்து பல வருடம் ஆகுது..😢

  • @srinivasan2042
    @srinivasan2042 ปีที่แล้ว

    இந்த மேளம் குழுவின் தொடர்பு எண் கொடுக்கவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @deepakas1938
    @deepakas1938 4 ปีที่แล้ว

    Chinna karupppu periya karupppu thunai

  • @jkzone1731
    @jkzone1731 3 ปีที่แล้ว

    En kulatheivam... Oadai adi karupasamy

  • @ranjithm4091
    @ranjithm4091 4 ปีที่แล้ว

    பதினெட்டாம் படி கருப்பர் துணை

  • @vijayakumard9602
    @vijayakumard9602 3 ปีที่แล้ว

    Karuppa ....mass ya...neee !!!!!!!!!

  • @pitchaikumars6995
    @pitchaikumars6995 3 ปีที่แล้ว +26

    இந்த மேல சத்தம் கேட்டு இவளோ நாள் ஆகிவிட்டது

    • @ரசத்யr7x
      @ரசத்யr7x 10 หลายเดือนก่อน

      En ivlo nal enga poaituntha neee

  • @pitchaikumars6995
    @pitchaikumars6995 3 ปีที่แล้ว

    Sri punugu karuppasamy thunai

  • @greenvillage185
    @greenvillage185 ปีที่แล้ว

    அருமை.. - - - - - - - - - - ...

  • @KarthiK...A
    @KarthiK...A 6 ปีที่แล้ว +4

    அம்மா அய்யா துணை 😊👍👌

  • @muruganpandi453
    @muruganpandi453 5 ปีที่แล้ว +4

    அழகு கருப்பன் ஆட்டம்

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 4 ปีที่แล้ว +1

    கருப்பசாமி இருக்க பயமேன்

  • @kalees4547
    @kalees4547 5 ปีที่แล้ว +6

    ஆழ்வார்குறிச்சி சுடலைஆண்டவர் துணை 🙏

  • @Karmegam-te5cm
    @Karmegam-te5cm 5 ปีที่แล้ว +4

    அடி உரிமி மேலம் அருமை முகவை மாசி ராம்நாடு

  • @maarig3570
    @maarig3570 6 ปีที่แล้ว +3

    ஓம் கருப்பண்ண சாமி துணை

  • @sudarselvan6280
    @sudarselvan6280 4 ปีที่แล้ว +1

    Sirumalanchi Othapanai sudalai Ayya thunai

  • @spmarunkumar
    @spmarunkumar 4 ปีที่แล้ว +1

    Super.. Entha ooru?

  • @ajith.vajith.v7598
    @ajith.vajith.v7598 3 ปีที่แล้ว

    அடி தூள் செம

  • @kalaik2675
    @kalaik2675 6 ปีที่แล้ว +35

    ஓம் கருப்பசாமி குல சாமி்துணை...

  • @prasath4493
    @prasath4493 4 ปีที่แล้ว +1

    அய்யா கருப்பசாமி எனக்கு நல்ல நிரந்தர வேலை வாங்கி தா. கோவில்பட்டி சந்தன கருப்பசாமி உனக்கு பட்டு வேட்டி வாங்கி கொண்டு வந்து தாரேன்.

    • @rameshvijaya9767
      @rameshvijaya9767 4 ปีที่แล้ว

      நலம் உண்டாகும் நண்பா

  • @m.sgaming707
    @m.sgaming707 3 ปีที่แล้ว +1

    Hi😍😍😍😍

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf 6 ปีที่แล้ว +44

    ஓம் கருப்பு அண்ண சாமி நமே நமஹா

    • @karuna040288
      @karuna040288 4 ปีที่แล้ว +2

      போற்றி!போற்றி!

  • @krvboys8845
    @krvboys8845 5 ปีที่แล้ว

    அய்யா கன்னிசேரி கருப்பசாமி துணை

  • @jeevarathinam4033
    @jeevarathinam4033 6 ปีที่แล้ว +41

    பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி துணை

  • @red3249
    @red3249 4 ปีที่แล้ว +3

    என் ஈசன் மாயாண்டி

  • @manokarkrishnasamy1683
    @manokarkrishnasamy1683 6 ปีที่แล้ว +20

    Semmma adi...........nam tamilnattin paarampariya isai........ithukku inai ithuve...verathuvume illa...........

  • @manthaisamy2482
    @manthaisamy2482 6 ปีที่แล้ว +2

    கருப்பணசாமி துணை........ கருப்பா அருள் தருவாய்....

  • @thamilarasinatraj5936
    @thamilarasinatraj5936 6 ปีที่แล้ว +6

    Karupasamyku jai

  • @aravindu473
    @aravindu473 3 ปีที่แล้ว +2

    💥💥🔥🔥🔥🔥

  • @hardyyboyzz13
    @hardyyboyzz13 4 ปีที่แล้ว +6

    can anyone please share the location of this temple please

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 5 ปีที่แล้ว +2

    உற்ற தோழனை போன்றவர் நம்ம கருப்பன்

  • @sivanjothi3001
    @sivanjothi3001 4 ปีที่แล้ว +2

    WOW what a dance

  • @thanushlovestatusprasath1872
    @thanushlovestatusprasath1872 5 ปีที่แล้ว +11

    Putukottai thondai man viduthi la varum aadi 27. 28 poojai 2019 welcome all friends

  • @ariaaria3145
    @ariaaria3145 4 ปีที่แล้ว

    Kollimalai karupusamay thunai

  • @chandrasekar3158
    @chandrasekar3158 3 ปีที่แล้ว

    🙏🙏🙏 karupasamy dhunai 🙏🙏🙏

  • @RamarRamar-go4mk
    @RamarRamar-go4mk 6 ปีที่แล้ว +1

    va sema video

  • @mathanrajmathanrajmathanra4675
    @mathanrajmathanrajmathanra4675 3 ปีที่แล้ว +3

    Yoovvv.... enakke samy varuthuyaa...
    Enna adii

  • @appulingam8530
    @appulingam8530 3 ปีที่แล้ว

    மேளம் எந்த ஊர்

  • @mathavanmathavan6515
    @mathavanmathavan6515 2 ปีที่แล้ว

    மாயாண்டி சுடலை மாடன்

  • @sivaperumalselvam327
    @sivaperumalselvam327 5 ปีที่แล้ว

    Arampali karuppasamy thunai

  • @kalirajkalirajs4340
    @kalirajkalirajs4340 3 ปีที่แล้ว

    Sonai ayya potri

  • @muthueswaraneswaran3829
    @muthueswaraneswaran3829 5 ปีที่แล้ว +1

    18 am padi karupasamy thunai

  • @manojkumar-bm3pb
    @manojkumar-bm3pb 4 ปีที่แล้ว +1

    Akkandieswari thunai

  • @அறந்தாங்கிசதீஷ்
    @அறந்தாங்கிசதீஷ் 6 ปีที่แล้ว +3

    Iyya karuppan atathai parthal pothum prachachanai ellame vilagum

  • @krishnakumarkumar387
    @krishnakumarkumar387 2 ปีที่แล้ว

    Entha uru

  • @dukekarthick279
    @dukekarthick279 3 ปีที่แล้ว

    Samyyyyy saranam ayyaappppppaaaahhhhhh

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 8 หลายเดือนก่อน

    🔥🔥🔥

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 5 ปีที่แล้ว +1

    Vaadaa
    KARUPPAAAAAAAA

  • @kannana4338
    @kannana4338 6 ปีที่แล้ว +10

    பதிநெட்டா படிகருப்பசாமி

  • @rabinsinghrabinsingh963
    @rabinsinghrabinsingh963 4 ปีที่แล้ว +3

    ஆடுதது மாசான சுடலை Noகருப்பசாமி Kஇது எங்க ஊர் சுடலை Noதசரா

    • @don-jm1ik
      @don-jm1ik 2 ปีที่แล้ว

      அடேய் தென் தமிழகத்தில் இந்த கடவுள் பெயர் சுடலை மாடன் வட தமிழகத்தில் இந்த சாமி பெயர் கருப்பசாமி

  • @muraligood3705
    @muraligood3705 4 ปีที่แล้ว +1

    Sema vaasipu melam ,,,, Ennatha ooru melam,,,.

  • @manoranjithkumarekumar2042
    @manoranjithkumarekumar2042 5 ปีที่แล้ว +2

    பொியகருப்பா

  • @neelachandranneelachandran7720
    @neelachandranneelachandran7720 4 ปีที่แล้ว +1

    Lingampatti 18 m padi karupasamy thuni

  • @maaridiviya3270
    @maaridiviya3270 3 ปีที่แล้ว +1

    Sudalamadan thunai

  • @m.sgaming707
    @m.sgaming707 3 ปีที่แล้ว +1

    Sise

  • @rabinsinghrabinsingh963
    @rabinsinghrabinsingh963 4 ปีที่แล้ว

    குலசை தசராவா இது இது எங்கள் ஊர் மாசானா போத்தி சின்னத்தம்பிநாடாரூர்

  • @kozhunji
    @kozhunji 5 ปีที่แล้ว

    அருமை

  • @allimuthu5914
    @allimuthu5914 6 ปีที่แล้ว

    Karuppasamy thunai

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @raviraja5289
    @raviraja5289 6 ปีที่แล้ว +7

    Karupaa!!