Super. அரிசி உப்புமா (புளிமாவு) முதலில் பச்சரிசி புழுங்காரிசி தலா 1 டம்ளர் எடுத்து 3 மணிநேரம் ஊற வைத்து அதில் 1/2 மூடி தேங்காய் வரமிளகாய் 7 புளி நெல்லிக்காய் அளவு பெருங்காயத்தூள் சிறிது உப்பு கொஞ்சம் சுவைக்கு வெல்லம் சிறிது சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்து இட்லியாக ஊற்றி வெந்ததும் அதை சிறிது ஆற விட்டு சின்ன சின்ன துண்டுகளாக ஆக்கி மிக்சி கப்பில் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கப்பில் தேய்த்து கொஞ்சம் புளிமா துண்டுகளை அதில் போட்டு விப்பரில் 2 அடி அடித்தால் ரவை போன்று வரும் அந்த ரவையை ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு காய்ந்த மிளகாய் ரெண்டு கொஞ்சம் உளுந்து கருவேப்பிலை தாளித்து மிக்சியில் அடித்த ரவையை போட்டு 5 நிமிடம் சிறு தீயில் வைத்து தாளித்தால் புளி உப்புமா ரெடி.
Very hardworking ladies Rajalakshmi and Subbulakshmi at Pollachi who are running a cart-restaurant stall on the street corner since 1979. We have to appreciate that this family has educated their two daughters well. The prices of the items are all very reasonable.
I rarely watch veg reviews, but these two ladies took my heart away.. so happy to hear about the daughters education and upliftment. Their innocent smiles will be forever etched in my mind.
Bro ithe line la gounder jewellery line la book stall pakthula oru Anna akka ithe mathri cook pandranga poi saptu parunha ellem a romba spr a irkum my honest review
I wish and pray Almighty the mother's daughters reach high positions in career as well as their life. Honesty is seen in the paati and her daughter's face and speech. They prove women are honest when it comes to work. Living Gods hats off to the paati aunty and their daughters.
I am very big fan of papurota!! After your video i tasted here seriously the taste was so good ❤️💯 with the pure heart of two ladies they serve the dishes!!!
Really hard to see down the earth true and open and genuine food stalls.... Next time pollachi sure i will visit there...I used to travel pollachi to see my Uncle... Really i missed the shop... Thanks Manoj Sir.
வணக்கம் சகோ உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில் கஷ்டபட்டு உழைத்து முன்னேறி தன் இரண்டு பெண் குழந்தைகளளை படிக்க வைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்த அந்த அன்பு சகோதரியை வணங்குகிறேன்.இத்தகைய ஏழை தெரு வியாபாரிகளின் திறமையை வெளிப்படுத்தி அவர்களது வியாபாரம் சிறப்பாக நடைபெற உதவி செய்கின்ற உங்கள் பெருந்தன்மைபை பாராட்டுகிறேன் ஐயா. பப்புரோட்டா அரிசி உப்புமா லெமன் சேவை ஆகிய வற்றை ர பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. அடுத்தவர் கள் வாழ்வும் பொருளாதாரம் சிறக்க வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் எப்போதும் நலமோடு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம்
[20/12, 3:19 pm] Jj😎😎: Hi sir this is Jerald. R from Rathinapuri I am older subscriber of our channel Please review ss hyderabadi briyani(10th street) cross cut Their briyani quality and quantity is good Price Cb:190 Mb:290 And their is lot of sides were providing
Super. அரிசி உப்புமா (புளிமாவு) முதலில் பச்சரிசி புழுங்காரிசி தலா 1 டம்ளர் எடுத்து 3 மணிநேரம் ஊற வைத்து அதில் 1/2 மூடி தேங்காய் வரமிளகாய் 7 புளி நெல்லிக்காய் அளவு பெருங்காயத்தூள் சிறிது உப்பு கொஞ்சம் சுவைக்கு வெல்லம் சிறிது சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்து இட்லியாக ஊற்றி வெந்ததும் அதை சிறிது ஆற விட்டு சின்ன சின்ன துண்டுகளாக ஆக்கி மிக்சி கப்பில் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கப்பில் தேய்த்து கொஞ்சம் புளிமா துண்டுகளை அதில் போட்டு விப்பரில் 2 அடி அடித்தால் ரவை போன்று வரும் அந்த ரவையை ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு காய்ந்த மிளகாய் ரெண்டு கொஞ்சம் உளுந்து கருவேப்பிலை தாளித்து மிக்சியில் அடித்த ரவையை போட்டு 5 நிமிடம் சிறு தீயில் வைத்து தாளித்தால் புளி உப்புமா ரெடி.
Very hardworking ladies Rajalakshmi and Subbulakshmi at Pollachi who are running a cart-restaurant stall on the street corner since 1979. We have to appreciate that this family has educated their two daughters well. The prices of the items are all very reasonable.
மிகவும் அருமையான பதிவு. இவர்களைப்போல தரமான உணவை கொடுப்பவர்களை அறிமுகப்படுத்தி ஊக்குவிக்க வேண்டும். நன்றி 🙏🙏
I rarely watch veg reviews, but these two ladies took my heart away.. so happy to hear about the daughters education and upliftment. Their innocent smiles will be forever etched in my mind.
பாஸ் இது போன்று கஸ்டபடுறவங்களா பாத்து வியாபார வளர்ச்சிக்கு வீடியோ பண்ணி உதவுங்கள்..... நன்றி...
Bro keep going indamarri china shops ellathukum important kudunga luv u bro
Crct bro
Wowlsc❤️❤️🇮🇳🙏🏾
V@@pfaisalsalem6186
Bro ithe line la gounder jewellery line la book stall pakthula oru Anna akka ithe mathri cook pandranga poi saptu parunha ellem a romba spr a irkum my honest review
I wish and pray Almighty the mother's daughters reach high positions in career as well as their life. Honesty is seen in the paati and her daughter's face and speech. They prove women are honest when it comes to work. Living Gods hats off to the paati aunty and their daughters.
Very hard working ladies. May god bless them with good health and happiness in life
I am very big fan of papurota!! After your video i tasted here seriously the taste was so good ❤️💯 with the pure heart of two ladies they serve the dishes!!!
I want more videos like this......chinna kadailam neraya pannunga..........periya periya hotels panna neraya reviewers irukanga.....ipdi chinna chinna shops lam cover pannunga
Really hard to see down the earth true and open and genuine food stalls.... Next time pollachi sure i will visit there...I used to travel pollachi to see my Uncle... Really i missed the shop... Thanks Manoj Sir.
மிக பிரமாதம்
மனோஜ் அய்யா
அருமை சிறப்பு
God Bless them her with good business and happiness , health and wealth...
Very hard working ladies. May god bless them with good health and happiness in life 👍👍👍👍
unga ulaippu ungalai kai vidathu Vaalthukal amma. Manoj bro intha mathiri chinna shoplam podurathuku ungalukum Vaalthukal bro.💐🤝
மனோஜ் சார் யுவர் கிரேட் உங்க மனசு இருக்கே 🥰🥰🥰👍👍👍
You have done a worthy service. Thank you.
வணக்கம் சகோ உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில் கஷ்டபட்டு உழைத்து முன்னேறி தன் இரண்டு பெண் குழந்தைகளளை படிக்க வைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்த அந்த அன்பு சகோதரியை வணங்குகிறேன்.இத்தகைய ஏழை தெரு வியாபாரிகளின் திறமையை வெளிப்படுத்தி அவர்களது வியாபாரம் சிறப்பாக நடைபெற உதவி செய்கின்ற உங்கள் பெருந்தன்மைபை பாராட்டுகிறேன் ஐயா. பப்புரோட்டா அரிசி உப்புமா லெமன் சேவை ஆகிய வற்றை ர பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. அடுத்தவர் கள் வாழ்வும் பொருளாதாரம் சிறக்க வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் எப்போதும் நலமோடு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம்
Super anna.. 👍😋 Intha maari chinna kadaiya support pandringa👏
Great to see support.... our street foods👏👏👏
Thank you to show small players
Vera level review manoj Anna Super kalakkunga
அண்ணா நான் உங்கள் ரசிகன்
Bcoz of this video i subscribed. Good work. Keep limelight these kind of good people. With good effort and hardwork. Thank Manoj 🎂💓❤️
Amma super. God bless you..💯💯💯❤❤❤
Very nice Manoj.as someone suggested keep visiting small food thallu vandi kadais and recommended them as you do.
Super Bro.. Nice find and looks good yummy food home prep style.. 👍🙏🏻
Don't know why,but felt happy to see this video 😌😌
Excellent street shop in Pollachi. In this area all street shop r giving food healthy and tasty.👍👍👍👍
Great bro.... Welcome to POLLACHI
This shop is completly vaishyas food shop all their items are there in coimbatore jwelers vidhi also you will get shops with same items
Vazgha Valamudan
സൂപ്പർ 🙏🌹🌹🌹🌹❤❤❤❤❤👌👌👌👌👍👍👍
Manoj Anna .good program.
சூப்பர் sir உங்களுடையா வீடியோ
Happt to saw you in future films like sivakumarin sabatham.. but feel missing your own voice.
அருமை sir
Manoj sir my mother is specialist in making of arisi uppma it is very tough to make it.Sadly my mother is no more😭😭😭
Great amma
🙏🙏🙏
Sema
நல்ல ரிவ்யூ...
Wow what a great food kadai
Super pengak. Pillaikal
God bless you amma
Super and great supportive work bro🤜
My favourite shop! ❤️
We must support the small business beautiful man
back to form reviewing small shops super anna
Pollachi thaan nanga Manoj sir relative indhaa patti shop la saptu erukkom
Bro, plz do more street food videos like this..
Keep up the good work bro…
Super food.good view bro👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👍👍👍
Vera level vlogs
Our favourite dish is arisi upma
pappurotta oda receipe venum
Nice
FANTASTIC BRO👌😍🤩
Pollachi ❤️❤️ my area bro 🤩
Ipdi podunga na u ga review. Middle class people. Same nanum
Super sir 🙏
Nice bro I like you video 🙂
Super bro
Uncle Nice video 👌👌👌👌👌🙏🙏🙏🙏
Super bro ninga😹
Super sir. Very nice 👌👍
Super bro 😎
👌👌 super
Ithumathuri shops ku vdos panni help pannuga avanga business devlop aagum bro
This food available coimbatore ashok nagar cheetty street
Pollachian ❤️🌴
Love u amma
Vadachatti la arisi mava utri idkki vendu
👍👍👍👍👍👍👍
Like it.
Pollachi 🌴🌴
First like, first comment
👍👍
Bro oru murai vanga enga kadaikku in pollachi
first comments 👏🤝👍👌🚶♂️🚶♂️🚶♂️
🥰🥰🥰🥰
♥️👍🏻
Bro neenga moviela nadichingala bro
Chapathi kuruma miss pantinga bro!!
Super nallavelai briyani video illa
Adisayama biriyani illadha video la comment pannirukeenga ? 😂
அண்ணே இது எங்கே ஊர்
Bro idly sapidila bro
Y sir romba naal video podala
Kolanthanga keta vanga, ponga nu pesunga brother
Mys
Ivangu pricing romba over
Unhygienic. She is handling the yellow color food with bare hands. Manoj should have removed that shot while editing
[20/12, 3:19 pm] Jj😎😎: Hi sir this is Jerald. R from Rathinapuri
I am older subscriber of our channel
Please review ss hyderabadi briyani(10th street) cross cut
Their briyani quality and quantity is good
Price Cb:190
Mb:290
And their is lot of sides were providing
Super bro 👌
Super bro
Super bro