இந்த கூட்டணிக்கு வெற்றி நிச்சயம் | NAMMA POLLACHI MESS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 260

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited  2 ปีที่แล้ว +4

    (restaurant closed permanently)

    • @murugan_kovai
      @murugan_kovai ปีที่แล้ว

      ☹☹.. thought of visiting next month.. may be the location issue..

    • @dr.prakashkumar150
      @dr.prakashkumar150 หลายเดือนก่อน

      ஏன் இந்த உணவகம் நிரந்தரமாக மூடிவிட்டார்கள்.. இந்த உணவகம் இருந்தால் நிச்சயமாக சாப்பிட்டு இருப்பேன்

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 3 ปีที่แล้ว +71

    எங்கள் ஊருக்கு வந்ததற்கு உங்களை வரவேற்கிறோம், இந்த ஹோட்டலுக்கு நானும் போக ஆர்வமாக இருக்கிறேன், வாழ்த்துக்கள்.

  • @badrinarayanan301
    @badrinarayanan301 3 ปีที่แล้ว +30

    . She is speaking very respected language, happy to be a pollachian.

  • @sunnumerology257
    @sunnumerology257 3 ปีที่แล้ว +4

    தூக்கி வீசப்படும் பொருட்களில் வருவது வாடை
    நாம் உபயோகிக்கும் பொருட்களிஸ் வருவது வாசம்
    மற்ற படி படப்பிடிப்பு ஆடியோ எல்லாம் சிறப்பு
    உரிமையாளர் சகோதரி சகோதரன் அவர்களுக்கும்
    நன்றி

  • @senthilkumar6876
    @senthilkumar6876 3 ปีที่แล้ว +16

    உரிமையாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மிக்க நன்றி BLU

  • @leelai7497
    @leelai7497 3 ปีที่แล้ว +34

    எங்க ஊரு... தாறுமாறு... எங்க வேனா கேட்டு பாரு... ஏணுங்க கொஞ்சம் கேளுங்க... நாங்க பொள்ளாச்சி ஆளுங்க... (எங்க தமிழ் நல்லா இருக்கு ல ☺️☺️)

  • @sivasurya7347
    @sivasurya7347 3 ปีที่แล้ว +5

    அருமையான உணவகம்...
    சிறப்பான தகவல் ஐய...

  • @tinyminiworld3795
    @tinyminiworld3795 3 ปีที่แล้ว +12

    Wow..super gowri...all the best for ur success... proud of u.. she is my collage mate..

  • @nbbdhiyana1526
    @nbbdhiyana1526 3 ปีที่แล้ว +3

    நன்றி....அண்ணா...அழகான... பதிவு.....

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 ปีที่แล้ว +2

    Can not see such a antique items. Iam also antique collector. I know the value of the antique things. Thanks sir for exploring such a awesome restaurant. God bless your TH-cam channel.

  • @pollachitamilisaisangam8731
    @pollachitamilisaisangam8731 3 ปีที่แล้ว +1

    அருமை ங்க மேடம். நிச்சயம் வருகிறேன்.

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 3 ปีที่แล้ว +12

    Good luck to the young entrepreneurs

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 3 ปีที่แล้ว +6

    கொங்கு தமிழ் பெருமைக்குரியதே . நான் காரைக்குடி , இருப்பினும் இந்தக் கொங்கு குடும்பத்தின் பண்பாடு , உபசரனை , பேச்சில் மரியாதை , கண்டு என் மனம் கவரப்பட்டது .

  • @umardharini2011
    @umardharini2011 3 ปีที่แล้ว +4

    Nice Made in England Crystal Bowl
    VASANTH 😊
    GOWRI ,spot on ..you narrated naturally ..super- Good Luck

  • @Dr.VishnuVardhan
    @Dr.VishnuVardhan 3 ปีที่แล้ว +11

    This place is 750m from my home .The place and their service is totally extraordinary. The moment you enter the restaurant, antique telephone and TV welcomes you. Even the wash basin is a renovated antique vessel. The restaurant is run by a young couple. They prepare the food themselves. The lunch I had is one of the most satisfying lunch I’ve ever had. Perfectly cooked rice with a combination of home style sambar( I personally liked it very much ), puli kulambu, rasam, carrot poriyal and appalam. They said their Fish gravy is their signature dish but since I don’t eat Fish gravy I didn’t try that one but if you people are visiting this place, please try it. The fish fry which I’ve ordered was excellent. Well cooked and the salt and spice was on point. Very much satisfied. I’m sure if they are consistent in this business, they’ll be one of the icons of Pollachi. Wishing the team Good luck!

    • @yogagowrirajarathinam882
      @yogagowrirajarathinam882 3 ปีที่แล้ว +1

      Thank you so much sir

    • @ambadipop
      @ambadipop 3 ปีที่แล้ว

      How to reach frm plkd

    • @rameshv2731
      @rameshv2731 3 ปีที่แล้ว

      இன்றைய நாளில் உணவகம் செயல்படுகிறதா???

    • @Dr.VishnuVardhan
      @Dr.VishnuVardhan 3 ปีที่แล้ว

      @@rameshv2731 no sir

    • @rameshv2731
      @rameshv2731 3 ปีที่แล้ว

      Thank you for your reply❤

  • @sekargounder68
    @sekargounder68 3 ปีที่แล้ว +3

    பொள்ளாச்சி க்கு பெருமே வாழ்த்துக்கள்

  • @1111asasasas
    @1111asasasas 3 ปีที่แล้ว +6

    Respectfull entrepreneurs....Good.... Congrats

  • @nambirajan356
    @nambirajan356 3 ปีที่แล้ว

    அருமை உணவு வகைகளும் அந்தகால பொருட்களும் , சூப்பர்

  • @_Thulaseedhalam.Lifestyle
    @_Thulaseedhalam.Lifestyle 3 ปีที่แล้ว +1

    🎉 Wow . Wonderful vlog of Ancient tradition antique mess . Keep rocking . Bro . 🎉

  • @happydaysproductionmadurai7618
    @happydaysproductionmadurai7618 3 ปีที่แล้ว +11

    Waiting for More videos Pollachi hotels list!

  • @selvarajparipornamselvaraj7052
    @selvarajparipornamselvaraj7052 3 ปีที่แล้ว +2

    Valga valamudan

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 3 ปีที่แล้ว

    சூப்பர் சார். உங்கள் பனானா லீப் சேனல் நிகழ்ச்சி அருமை சார்

  • @balamuruganthangavel1228
    @balamuruganthangavel1228 3 ปีที่แล้ว

    எங்க ஊர் வீடியோ போட்டதற்கு வாழ்த்துக்கள்

  • @jayachandran5089
    @jayachandran5089 3 ปีที่แล้ว +5

    This is my favorite hotel no side effects.
    Congrats vasanth bro🤜.

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 3 ปีที่แล้ว

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @moderatorritvik3458
    @moderatorritvik3458 3 ปีที่แล้ว +8

    Love from coimbatore ❤️❤️VADAVLLI

  • @kabilankannan8441
    @kabilankannan8441 3 ปีที่แล้ว +3

    பாக்கும் போதே பசிக்குது,
    ஒரு நாள் வரணும் இங்க சாப்பிடனும்
    என்றும் வாழ்த்துக்களுடன்...

  • @nandakumar5017
    @nandakumar5017 3 ปีที่แล้ว +1

    Nice brother.. Good review.. Pollachi always tredesnal people and food ..asome..

  • @megalavarshika2057
    @megalavarshika2057 3 ปีที่แล้ว

    Nenga Nala explain panringa sir

  • @MRATTAX
    @MRATTAX 3 ปีที่แล้ว +6

    Vera level tharamana channel

  • @mallichandru1636
    @mallichandru1636 3 ปีที่แล้ว +2

    Hai Manoj I am in pollachi yenka veetu pinadithan intha shop irukku I miss u meet sir

  • @muhammadsuhail7044
    @muhammadsuhail7044 3 ปีที่แล้ว +1

    Great. Excellent review Sir.💚💚💚

  • @SanthoshKumar-gz3ev
    @SanthoshKumar-gz3ev 3 ปีที่แล้ว +1

    Culture place..Pollachi naa le gethu thaaa💕💕

  • @printexsprasadprintex3561
    @printexsprasadprintex3561 3 ปีที่แล้ว

    Brother you are taking Best video 's thanks

  • @ramasamy2609
    @ramasamy2609 3 ปีที่แล้ว +1

    Super review monoj.Rishi face reaction before taking food.Kindly rewind it.it was very natural hungry reaction in reshi face really super. It shows 100/ delicious food. Super monoj reshi Rohan and mam.

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 3 ปีที่แล้ว +2

    வஸந்த் சார் என் உணவகத்தின் வாடிக்கையாளர்

  • @vijayakumarvenkatesan509
    @vijayakumarvenkatesan509 3 ปีที่แล้ว +1

    Hi vasanth i am vijayakumar palladam, congratulations.

  • @RajuRaju-ol3of
    @RajuRaju-ol3of 3 ปีที่แล้ว +1

    Congratulations 🎉🍾 🎊 Ooooooooooooom Muruga 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉☸️☸️☸️☸️☸️☸️☸️☸️

  • @sunilstbhavya312
    @sunilstbhavya312 3 ปีที่แล้ว +5

    Super sir homely food 👍 please visit Bangalore

  • @mages005you
    @mages005you 3 ปีที่แล้ว +6

    WOW, mouth watering review.

  • @ambirockz9897
    @ambirockz9897 3 ปีที่แล้ว +6

    One of my fav shop yummy 😋

  • @Enjoymakkaley
    @Enjoymakkaley 3 ปีที่แล้ว

    ❤️HI BLU இந்த கோட்டலில் சாப்பிடுவதா இல்ல பழமையான பொருட்களின் கண்காட்சியை கான்பதா இது வேற லெவல் விடியோ🔥🎉

  • @janijani2065
    @janijani2065 2 ปีที่แล้ว +1

    Nice video 🤗

  • @arunc3078
    @arunc3078 3 ปีที่แล้ว +21

    பொள்ளாச்சியன்ஸ் 🤩

  • @ksmkongu8794
    @ksmkongu8794 3 ปีที่แล้ว +67

    இது தானுங்க எங்க கொங்குநாடு
    இந்த தமிழ் கொங்குதமிழுங்க

    • @sivasamy4079
      @sivasamy4079 3 ปีที่แล้ว +2

      ❤️❤️❤️❤️

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 3 ปีที่แล้ว +1

      ஆம் , கொங்கு தமிழ் பெருமைக்குரியதே . நான் காரைக்குடி , இருப்பினும் இந்தக் கொங்கு குடும்பத்தின் பண்பாடு , உபசரனை , பேச்சில் மரியாதை , கண்டு என் மனம் கவரப்பட்டது .

    • @ksmkongu8794
      @ksmkongu8794 3 ปีที่แล้ว

      @@vettudayakaali2686 நன்றி வணக்கம் ங்க நண்பா தீபாவளி நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 😍

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 3 ปีที่แล้ว +1

      @@ksmkongu8794 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்கள் . வளமுடன் வாழ்வீர்களாக !!

  • @k.m.kumaravadivelk.m.kumar1200
    @k.m.kumaravadivelk.m.kumar1200 3 ปีที่แล้ว +3

    எங்க ஊருக்கு வந்ததுக்கு நன்றி

  • @கொங்குஈஞ்சகுலம்ராசு

    அருமைங்க வாழ்த்துக்கள்க...

  • @VazhgaTamilNadu
    @VazhgaTamilNadu 3 ปีที่แล้ว

    Enga veetu pakkam tha... happy to see your review....

  • @chennarevanth5794
    @chennarevanth5794 3 ปีที่แล้ว +1

    Very nice program

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 ปีที่แล้ว

    Thank you somuch forall good

  • @trinityinc1170
    @trinityinc1170 3 ปีที่แล้ว

    One amongst the good reviews, keep visiting places like this so that it benefits mess like this which enables them to make a reasonable good living.

  • @bloodline_26
    @bloodline_26 3 ปีที่แล้ว +12

    Good review and BLU fans like here 👍👍👇

  • @babyvarshithaainba4601
    @babyvarshithaainba4601 3 ปีที่แล้ว +4

    Banana leaf meal........ENJOY............

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 3 ปีที่แล้ว

    Enga uruku vanthathuku romba nanri Anna Wellcome Anna entha hotel Ku na ennum ponatheila 7km

  • @sharavanansivasamy6098
    @sharavanansivasamy6098 3 ปีที่แล้ว

    All the items looks yummy and same as in our home. Only concern is rice looks little under cooked.

  • @sanashamil5803
    @sanashamil5803 3 ปีที่แล้ว +1

    Innamum neraya pollachi reviews pannuga brother

  • @LifestartsonLOVE
    @LifestartsonLOVE 3 ปีที่แล้ว +1

    Super video I have ever see....

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 ปีที่แล้ว

    Thank you

  • @coolguy18585
    @coolguy18585 3 ปีที่แล้ว +2

    My Favourite place to eat in pollachi....

  • @experimentchannel6093
    @experimentchannel6093 3 ปีที่แล้ว

    சின்னவெங்காயம் பயன்படுத்துவது சிறப்பு.

  • @dindigulviews7111
    @dindigulviews7111 3 ปีที่แล้ว +4

    உங்களை திண்டுக்கல் முட்டை பாயா கடையில் பார்த்து பேசினேன் நியாபகம் உள்ளதா அண்ணா அடுத்த முறை திண்டுக்கல் வந்தால் கோபால்பட்டி பால் பன் மற்றும் Thouphika biriyani saptu பாருங்க அண்ணா

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 ปีที่แล้ว

    Thank you somuch

  • @venilaharani6889
    @venilaharani6889 3 ปีที่แล้ว

    Semma Ji

  • @sujithmps340
    @sujithmps340 3 ปีที่แล้ว

    Sir good video sir 👌👌👌

  • @lakshminarayanan7056
    @lakshminarayanan7056 3 ปีที่แล้ว

    Absolutely Vera level video

  • @bijumark3168
    @bijumark3168 3 ปีที่แล้ว +4

    Coimbatore slang super 🔥🔥🙏

  • @arundhanuparan100
    @arundhanuparan100 3 ปีที่แล้ว +1

    Really tasty food, i have been there many times,,,

  • @pandarinathanalagarsamy9723
    @pandarinathanalagarsamy9723 3 ปีที่แล้ว +1

    Good review na👍🏻👍🏻

  • @frankiee3308
    @frankiee3308 3 ปีที่แล้ว +1

    will visit this hotel shortly

  • @tarungopinath400
    @tarungopinath400 3 ปีที่แล้ว

    Got to know a new range of restaurants in and around coimbatore. 💯 Good work. Will surely try this restaurant soon. 😅

  • @குங்குமராஜ்ம
    @குங்குமராஜ்ம 3 ปีที่แล้ว +1

    இந்த வீடியோவை பார்த்து இந்த கடையில் சாப்பிட்டேன் ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி இல்லை
    ஓர் அளவுக்கு தான் உள்ளது

  • @maruthitravels7318
    @maruthitravels7318 2 ปีที่แล้ว

    Super sir

  • @RameshSpsekar
    @RameshSpsekar 3 ปีที่แล้ว +4

    Pollachi🙋‍♂️🙋‍♂️

  • @inbavel897
    @inbavel897 3 ปีที่แล้ว

    Really super akka anna and ur family

  • @RajKumar-ro6ks
    @RajKumar-ro6ks 3 ปีที่แล้ว

    Super.... super.... super.......

  • @supraja3594
    @supraja3594 3 ปีที่แล้ว +1

    All the best kaa....👍👍👍

  • @kanagavelsubbian4568
    @kanagavelsubbian4568 3 ปีที่แล้ว

    Good valkavalmudan

  • @dhanabalkrishnan388
    @dhanabalkrishnan388 3 ปีที่แล้ว +2

    Nice hotel,fish kulambu ultimate!

  • @kamalraj9751
    @kamalraj9751 3 ปีที่แล้ว +1

    பொள்ளாச்சில இப்படி ஒரு உணவகமா?.. கண்டிப்பா போயே ஆகணும்... Antique items r good

  • @karthikjack8073
    @karthikjack8073 3 ปีที่แล้ว +1

    Vedio quality Vera level 🔥

  • @savithirir4892
    @savithirir4892 2 ปีที่แล้ว

    Pollachila ashok hotel poi review podunga thambi.

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 3 ปีที่แล้ว +2

    Wow waiting ,!

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 ปีที่แล้ว

    Good afternoon

  • @babu3988
    @babu3988 3 ปีที่แล้ว +3

    സൂപ്പർ മനോജ്‌ ബ്രോ 😊 👍. i am syed frome kerala part of calicut. Working in Doha Qatar i am banana leaf fan 👍💪

    • @babu3988
      @babu3988 3 ปีที่แล้ว

      Bro ungal koode pesanum pls syed369789@gmail.Com

  • @ananthkumar4923
    @ananthkumar4923 3 ปีที่แล้ว +2

    எங்க ஊருக்கு பக்கம்தான்.. 😊

  • @IAMCHOCO_12
    @IAMCHOCO_12 3 ปีที่แล้ว +1

    Welcomes bro to our place ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 ปีที่แล้ว

    Thank

  • @m.santhoshkumarkumar6053
    @m.santhoshkumarkumar6053 3 ปีที่แล้ว

    Good review sir

  • @rdevatharani4410
    @rdevatharani4410 3 ปีที่แล้ว

    Fish kolampulaye uritingaa bro kadaici varaikum antha pasiparupu kolampa eduka matingannu nenaichen aana eduthutingaa best fish kolampu in tamilnadu solltinga kandippa try pannanum bro 👌💐💐💐

  • @rajha9
    @rajha9 3 ปีที่แล้ว +5

    கொங்கு மனம் 🤩🤩🤩

  • @skbcookingandvlogs3784
    @skbcookingandvlogs3784 3 ปีที่แล้ว +2

    We are very close to this shop

  • @anithaanandhakrishnan7145
    @anithaanandhakrishnan7145 3 ปีที่แล้ว +1

    Mouth watering....

    • @kumarimr9048
      @kumarimr9048 3 ปีที่แล้ว

      Naanum pollachi thanungoooo

  • @pvsubramanimanimani6963
    @pvsubramanimanimani6963 3 ปีที่แล้ว

    Happy Wednesday

  • @vikeylifestyle7078
    @vikeylifestyle7078 3 ปีที่แล้ว +3

    Enga home ku pakathu la tha iruku gga

  • @jayaprakashb8519
    @jayaprakashb8519 3 ปีที่แล้ว

    Hotel owners - keep growing

  • @esakkiraja1214
    @esakkiraja1214 3 ปีที่แล้ว

    Nice sir.

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 3 ปีที่แล้ว +1

    Tharu Maru sir😁
    Enroute 200k❤️❤️❤️❤️❤️❤️

  • @sukumarank7595
    @sukumarank7595 3 ปีที่แล้ว

    sssuper
    waiting
    to come and eat

  • @experimentchannel6093
    @experimentchannel6093 3 ปีที่แล้ว

    அருமை.

  • @v.senthilkumar2444
    @v.senthilkumar2444 3 ปีที่แล้ว

    iam waiting