Arasi Maran Exclusive Interview | Only sister of Sun TV Maran Brothers | Nayaki TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2021
  • Hello Viewers,
    Cardiologist Dr. Arasi Maran, daughter of Thiru Murasoli Maran, sister of Thiru Kalanidhi and Thiru Dhayanidhi Maran, settled in America since many years, shares about her life and love story for the first time exclusively to our Nayaki TV viewers..
    அரசி மாறன்..
    முரசொலி மாறனின் ஒரே மகள். SUN TV கலாநிதி மாறன், தயாநிதி மாறனின் சகோதரி.
    Cardiologist ஆக அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.
    மிக நெருக்கடியான சூழலில் நடந்த தங்கள் காதல் திருமணம் பற்றி, முதல்வர் ஸ்டாலின் பற்றி, துர்கா ஸ்டாலின் பற்றி, கலைஞர் பற்றி, தனது அண்ணன்கள் கலாநிதி மாறன் பற்றி, தயாநிதி பற்றி #NayakiTV யில் முதன்முதலாக Exclusive ஆக பகிர்ந்து கொள்கிறார்

ความคิดเห็น • 322

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 2 ปีที่แล้ว +67

    ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு உங்கள பார்க்க....

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 2 ปีที่แล้ว +44

    அருமையான நேர்க்காணல்...
    மருத்துவர் அரசியின்
    சிறப்பான விளக்கம்...

  • @jollygood4819
    @jollygood4819 2 ปีที่แล้ว +41

    She gave lift in her car to me back in her school days.She attended physics tuition with Jesu Raj sir who was tutoring me too, actually she didn't need tuition.She knew the answers even before sir asked the question.I have never seen a girl as intelligent and humble like her.
    Her family members were arrested by Ms Jeyalalitha at that time.Yet she shared her admiration for her .She said as a woman she has come this far.I found her influence and thoughts very enriching.With the kind of intelligence she has, she can achieve anything like a piece of cake.I am glad to see this interview.

  • @balar9591
    @balar9591 2 ปีที่แล้ว +53

    பொதுவாக மருத்துவ ர்கள் அதிகம் பேச மாட்டார்கள் ஆனால் உங்கள் அழுத்தம் திருத்தமான சொல்லாடல்கள் கம்பீரமான குரல் வளம்
    பதில் சொல்லும் சரளம்
    அருமையாக இருக்கிறது
    பேச்சாற்லில் குடும்பப் பெருமையை தெளிவாக
    புரிய வைத்து விட்டீர்கள் பாராட்டுகள் இந்த சந்தர்ப்பத்தை தந்த மேடம் க்கு நன்றி பாலா

  • @muthumari9294
    @muthumari9294 2 ปีที่แล้ว +28

    Great.
    மருத்துவம் தொழில் . அரசியல் பின்னணி இருந்தும் படிப்பில் ஆர்வம் .
    மகிழ்ச்சி அளிக்கிறது.

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 ปีที่แล้ว +3

      சிறுவயதில் அரசியை தினந்தோறும் பொழுது போக்காக பேசியே எரிச்சலூட்டிக்கொண்டே இருந்தவர் மாறன்.... அண்ணாமலயூனிவர்சிடியில் தான் முதலில் மருத்துவ மாணவியாக சேர்ந்தார் அரசி.அப்போ ஜெ.சிஎம்....கலைஞர் சிஎம் ஆன பிறகு கூட வேண்டுமென்றே இரண்டாண்டுகளுக்குபிறகு தான் எம் எம் சி க்கு கலைஞரால் தாமதமாக மாற்றப்பட்டார்.... வேண்டுமென்றே....அத்தனையையும் தாண்டி தன்னை தனித்துவம் படைத்தவராக முன்னிலைபடித்துக்கொண்ட அரசி....அதற்கு அவர் கொடுத்த விலை luxury life .....

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว +20

    என்னைப்போன்ற உங்க தாத்தாவையும் அப்பாவையும் வெகு தூரத்திலிருந்து ரசித்து கொண்டே இருந்தவர்களை நினைத்து கொடுத்த பேட்டியாக..இந்த பேட்டியை நினைத்து மகிழ்கிறோம்...நன்றி...

  • @moorthibalaji4472
    @moorthibalaji4472 2 ปีที่แล้ว +56

    அக்கா நம் இந்தியாவுக்கே வந்து உங்கள் சேவையை தொடங்கவேண்டும் நம் மக்களை காக்க வேண்டும் கூடியசிக்கரம் வாருங்கள் வாழ்த்துகள்

  • @abufarzana
    @abufarzana 2 ปีที่แล้ว +23

    ஆஹா.. ஒரு மனம் திறந்த பேட்டி.. அற்புதமான பெண்..

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 2 ปีที่แล้ว +30

    Good couple.Both are intellectuals.God bless them.Maran Sir's Pride.

  • @urhrarajavarman6917
    @urhrarajavarman6917 2 ปีที่แล้ว +35

    அரிய தகவல்கள். கேட்க சுவாரசியமான இருந்ததது. 👌👌👏👏🙏👑

  • @ramyagabriel713
    @ramyagabriel713 2 ปีที่แล้ว +22

    Dr, arasi maran looks humble& simplicity.

  • @vpmani5144
    @vpmani5144 2 ปีที่แล้ว +32

    அற்புதமான பெருமைமிகு பேட்டி... அக்கா.! நல்வாழ்த்துகள்.!!
    தாங்கள் தயவுசெய்து தலைநகர் சென்னையில் தங்களின் தந்தையார் அய்யா.! முரசொலியார் அவர்களின் திருப்பெயரில் மகத்தான மாபெரும் மருத்துவமனையை ஏற்படுத்தி - தமிழகத்திற்கு மேன்மேலும்... உங்கள் இரு அண்ணன்களை போல இமாலயச் சாதனைகள் பல படைத்திட.! வேண்டும்... என பணிவுடன் வேண்டுகிறோம்...அக்கா.!!

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 ปีที่แล้ว +28

    Dr. Arasi maran,s interview was Frank, unbelievably honest n down to earth. Late Shri maran had a great share in Kalaingner,s success. N literally Mr. Maran was a good n brilliant leader. It looked Mrs arasi maran has taken the best of Mr. Murasoli maran. All the best to u n your lovely family

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 2 ปีที่แล้ว +38

    அரசி மாறன் சகோதரி
    ரொம்பநாளைக்கு பிறகு
    அருமையான பேச்சு
    எளிமையா இருக்கீங்க
    அழகா தமிழ் பேசுரீங்க
    உங்களோட உழைப்பு தமிழ் நாட்டிற்கு பயன்
    படுத்தி இருக்கிலாமோ
    என்ற நப்பாசை
    உங்கள் குடும்பத்திற்கு
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 2 ปีที่แล้ว +22

    கலைஞர் பேத்தி இப்பொழுதுதான் பார்க்கிறோம் மகிழ்ச்சி

    • @B7S7S7
      @B7S7S7 24 วันที่ผ่านมา

      Akka pethi

  • @chukkygopal7378
    @chukkygopal7378 2 ปีที่แล้ว +5

    ஒரு மிகச்சிறந்த நேர்காணல்...அம்மா..
    நன்றி அதனை மிகச் சிறப்பாய் வழங்கியதற்கு

  • @jansirani4601
    @jansirani4601 2 ปีที่แล้ว +8

    இந்த நேர்காணல் மிக அருமை. இப்படி ஒரு நேர்காணல் பதிவிட்டு வெளிக்கொண்டு வந்திருக்கும் நாயகி டிவிக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் முதலில் தெரிபடுத்துகிறேன்.
    இந்த நேர்காணல் டாக்டர் .அரசி அவர்களின் நல்ல ஒரு மனம் திறந்த பேச்சாகப் பார்க்கிறேன்.
    உறவுகளின் உண்மையான அன்பை உணர்ந்து கொண்ட விதத்தையும் உணர்வுகளை மதிக்கும் பண்பையும் பார்க்கிறேன்.
    தனக்கென்ற ஒரு அடையாளம் வேண்டும்.எனக்கும் ஒரு கனவு இருக்கிறது.எனக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கிறது.அதை நான் வெளிப்படுத்த வேண்டும் என்ற தெளிவு.
    அந்த திறமையை கையாளுகிற ஆளுமை அழகு அபாரம்.
    காதல் ஒரு நல்ல உணர்வு.அதை உணர்வதிலும் புரிவதிலும்தான் அதன் பலமும் பலவீனமும்.
    அந்த காதல் கல்யாணம் வரை போகும்போது அதன் உண்மைத்தன்மையை இருவரும் ஆராய்ந்து அலசுவது அருமை.இங்கேயும் அன்பு, குணம், உணர்வுகள் மட்டுமே முன்னிருத்தி பேசப்படுகிறது.
    அப்பா மீதுள்ள அதீதமான அன்பு அதை எதிர்கொள்ளும் பாங்கு.
    மொத்தத்தில் இந்த குடும்பத்தின் வளர்ச்சி சென்றுகொண்டிருக்கிற உயரம் உச்சம் குடும்பத்திலுள்ள பெண்களின் ஆளுமைகளால் செதுக்கப்பட்டிருக்கிறது.கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை டாக்டர்.அரசி அவர்களால் வெளியில் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்.
    ஒரு அண்ணியின் அளப்பறியா அன்பு.அம்மாவின் தியாகம்.செல்வி அவர்களின் அன்பு இணைப்பு பாலம்
    இதில் பெரிய highlight பிள்ளைகள் நால்வரும் தன் கணவர் அறையில் அரட்டை அடிக்கும்போது அப்பப்போது திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் அந்த குழந்தைகளுக்கு உணவு கொடுத்து மகிழும் அன்புதான் அவரை இன்று உலகம் முழுவதும் பேச வைக்கிறது.
    இதற்கு மகுடம் டாக்டர். ராணா அவர்களின் புரிதலும் அவருடைய குடும்பமும் அனைவரும் பார்த்து மகிழ்வது மட்டுமல்லால் நாமளும் கடைப்பிடிக்க வேண்டிய வீடியோ.
    ஒரு மரணத்தில் தன் மரணமும் உணர வேண்டியது அவசியம்.
    ஒரு உயிரின் அருமைமையும் மதிப்பும் உணர்ந்து டாக்டர் அரசி அவர்கள் கடைப்பிடிப்பதும் செயல்படுத்திவருவதும் /ஒரு மனைவியாக அம்மாவாக ரொம்ப எளிமையாக இயல்பாக வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள். நன்றிம்மா.

  • @NBk-1910
    @NBk-1910 2 ปีที่แล้ว +11

    Hey Deivanayagi , Thank you so much for introducing Arasi to us , I liked her very much , I felt as if she is one of my cousin or friend like feeling. She is talking very naturally, not wearing a mask ( What I mean is very down to earth ). On the whole now I started liking Arasi too next to Durga Madam. Thank you Deivanayagi 🙏🙏

  • @Soldier85409
    @Soldier85409 2 ปีที่แล้ว +15

    Wonderful couple. Dr Arasi is a very simple lady. Fantastic interview.

  • @mkrishnamurthy3317
    @mkrishnamurthy3317 2 ปีที่แล้ว +15

    Nayaki TV Anchore Madam, Good work. I rate your anchorage as brilliant .Very professional work.Questions are relevant. Appreciation.

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj 8 หลายเดือนก่อน +3

    அரசி மாறனின் exclusive Conversation அருமை அருமை நாயகி tv க்கு வாழ்த்துக்கள்

  • @rajaselwyn1475
    @rajaselwyn1475 หลายเดือนก่อน +1

    Accidentally, I happened to watch this video on this holiday due to polling day in Chennai. Usually I don't watch a long youtube video but this talk/interview was quite impressive.
    Dr Arasi Maran spoke from the heart. No polishing or coating.
    We respect your greater(Kalaingar)family & its bonding.
    I pray God to give good knowledge & understanding to the people who talk bad or hate your greater family in the name of vaarisu arasiyal.
    Truly, we thank and appreciate your greater family service to our Tamilnadu & Tamil people and for India too.
    May God continue to give you all the real happiness & real peace to all of you 🙋‍♂️ God Bless 🎊

  • @chithrak1698
    @chithrak1698 2 ปีที่แล้ว +14

    எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் பேசும் சகோதரியே நீ நீடூடி வாழ்க🙏

  • @enia1953
    @enia1953 2 ปีที่แล้ว +5

    Stumbled on this interview. Candid interview. Good insight in to the Marana. Great to learn people at the top are simple and grounded.

  • @ranganathanarasurramanatha2522
    @ranganathanarasurramanatha2522 2 ปีที่แล้ว +18

    Nice interview. Down to earth couple. No hypocracy. Rare to find.

  • @veemaromeoulagam3575
    @veemaromeoulagam3575 2 ปีที่แล้ว +9

    she is very humble and very down to earth, no air about her achievements. I am very much inspired by the interview. I like her positivity,respect and awe she is showing towards the women in her life and her perseverance she went to achieve her dream to help people. Thank you for the interview. It is very encouraging to see woman like her who wants to help people.

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 ปีที่แล้ว +19

    சாதாரண குடும்ப தலைவி போல எளிய இனிய அரசி ஆனால் பேரரசி. வாழ்க வளர்க

  • @nagamanisubramanian6729
    @nagamanisubramanian6729 2 ปีที่แล้ว +22

    Till now we don't know Arasi Mam. Very open talk.

  • @chandrasekar4
    @chandrasekar4 2 ปีที่แล้ว +8

    100 percent true speech by Sri.Maran's daughter. Very sweet women doctor mother good Indian American . Smt.Loganayagi conducted very best interview.Truly interest ing to learn about Sri Maran's family members. Thanks for YOU TUBE posting

  • @meetzcrazyvlogz173
    @meetzcrazyvlogz173 2 ปีที่แล้ว +3

    A very neat interview ❤️ no unwanted questions and issues 👏🏼👏🏼and Dr. Arasi is so adorable 🥰 stay blessed 😍keep going

  • @akhilaa9423
    @akhilaa9423 2 ปีที่แล้ว +17

    Superb. Drive not money;pure service motto. Really appreciateable. Luv u maa ❤

  • @ramesmpoymail
    @ramesmpoymail 2 ปีที่แล้ว +7

    Very nice to heard about Arasi mam and Rana Sir.. wishes for your service..

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 2 ปีที่แล้ว +10

    அருமையான யதார்த்தமான எளிமையான நேர்காணல் சிறப்பு வாழ்த்துக்கள் 💐🌹

  • @perambalursasikalabalu5284
    @perambalursasikalabalu5284 2 ปีที่แล้ว +25

    Excellent speech

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 ปีที่แล้ว +3

    Dr,Arasi,maran.அருமையான நேர்காணல். வாழ்த்துக்கள்

  • @palanimanikam6611
    @palanimanikam6611 2 ปีที่แล้ว +11

    அரசி தஞ்சாவூர் பழநி மாமா ப்பா முழு பேட்டியும் கேட்டம்பா அப்பாவை பார்த்த மாதிரியும் அப்பா குரல் கேட்ட மாதிரி இருந்தது வாழ்க்கை பற்றிய என்ன தெளிவு அருமையான மாப்பிளை குழந்தைகள் படம் மகிழ்ச்சிம்மா நீ என்ன நிணைத்தியோ அதையே அப்பாவும் நிணைத்தாங்க எல்லாம் அம்மா அப்பா மணம் போல உன் தனித்துவம் நிலைத்த வாழ்கை மிக்க மகிழ்ச்சிம்மா Mr மாறன் எழந்திரீங்க பொழுது விடிஞ்சிட்டு

    • @jaiseelan7191
      @jaiseelan7191 2 ปีที่แล้ว +1

      உண்மை

    • @sornaraj8950
      @sornaraj8950 หลายเดือนก่อน +1

      திரு பழனி மாணிக்கம் அவர்களின் பாசம் நான் உணர்ந்தேன். நீங்கள் உண்மையிலேயே உயர்ந்த உள்ளம் கொண்டவர்

  • @subhashree3749
    @subhashree3749 2 ปีที่แล้ว +3

    Full fledged interview given😍
    Her experiences and views in all aspects has been shared.. Lots of tips about good parenting ., her sibling relationships,mother daughter relationship,father daughter relationship,grandpa and granddaughter relations and relationships with her extended families was just great… your a real ARISI 🤴👸coz u hv a good supportive husband.. inspite getting into a affluent family as not lost his identity…. Stay blessed

  • @manjulaashok7412
    @manjulaashok7412 2 ปีที่แล้ว +14

    I am very happy to hear your tamizh.two days they will come n they forget tamizh, and they speak only English. Hats of to you.

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran3930 2 ปีที่แล้ว +5

    Dr அரசி அழகாகவும் இருக்கிறார். மனதில் பட்டதை அருமையாகfrank காக பேசுகிறார். அவர் கணவரும் சிறந்த மருத்துவராக இருந்தாலும் எளிமையாக இருக்கிறார்.இருவருக்கும் இவர்கள் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் 💐

  • @anthonyphilipirudhayaraj9902
    @anthonyphilipirudhayaraj9902 2 ปีที่แล้ว +5

    Really I came to know much about Dr. Arasi. God bless🙏🙏

  • @sirishv405
    @sirishv405 2 ปีที่แล้ว +29

    Very simple personality but her profession is ver high.intellectual lady

  • @kelappanmanamohan383
    @kelappanmanamohan383 2 ปีที่แล้ว +21

    அரசி மாறன்
    ரானா புல்லட்
    MADE for each other.

  • @RaviChandran-iy5dw
    @RaviChandran-iy5dw 2 ปีที่แล้ว +7

    சன் டிவில குடும்ப பெண்ணாக வாழ்க வளர்க அரசி வாழ்த்துக்கள்

  • @thulasikumarsukkala2451
    @thulasikumarsukkala2451 2 ปีที่แล้ว +22

    Arasi interview super Mam keep it up

  • @narayanank1375
    @narayanank1375 2 ปีที่แล้ว +25

    அருமையான நேர்காணல்.....

  • @SKiv7604
    @SKiv7604 10 หลายเดือนก่อน +3

    I inspired all ladies from DMK family. Most of them seems like candles.
    Dr. Arasi, one of the inspired women, You are angel to our planet
    By Sivasankari, California

  • @ananthiananthan5362
    @ananthiananthan5362 2 ปีที่แล้ว +12

    Great Arasi maran. Super interview

  • @govigovan5128
    @govigovan5128 2 ปีที่แล้ว +3

    Arasi Mam is Excellent speech.Rana speech is nice.Nayaki questions are very and she gave nice answers. Really really superb.Thanks a lot Nayaki.

  • @manivannanrangaswamy3360
    @manivannanrangaswamy3360 2 ปีที่แล้ว +2

    Colourful , Candid and Dignified Interview by Dr.Arasi Pullet.
    Amazing to see and hear a Simple Person from The All Powerful and Politically Indispensable Family of Tamilnadu.
    She is Real and that is what makes Her stands out in the crowd.
    I started casually, listened Seriously and ended happily over watching a Wholesome Interview.
    Best Wishes to Smt.Nayaki, Smt and Shri.Pullet and The Budding Pullet Trio.

  • @mumtajsania930
    @mumtajsania930 2 ปีที่แล้ว +11

    That service mind came from genetics. Excellent baby.👌livelong with❤❤❤❤❤🌹🌹

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 ปีที่แล้ว +10

    Wish to see more of Arasi Maran MD,,s interview

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 2 ปีที่แล้ว +12

    அருமை
    திரு.தயாநிதிமாறன் sir
    எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடம் ரொம்ப கலகலப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டு உள்ளோம். இவங்க பேசும்போதும் அது போலவே உள்ளது.

  • @rosaryrajini2352
    @rosaryrajini2352 2 ปีที่แล้ว +4

    Arasi maran speech la eeram irukku.. Good one....

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 9 หลายเดือนก่อน

    Looks humble and genuine answers. Though having such huge family background and nothing gone to head. The entire conversation I felt like casual. Clearly shows Arasi passion on medical. Good luck!

  • @kannammalnagarajan4768
    @kannammalnagarajan4768 2 ปีที่แล้ว +15

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 2 ปีที่แล้ว +5

    Lovely interview. Congratulations

  • @PanjuAravindan
    @PanjuAravindan 2 ปีที่แล้ว +29

    இன்று தான் மாறன் அவர்களின் மகள் டாக்டர் என்பதை அறிந்துகொண்டேன்..வாழ்த்துகள்.

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 ปีที่แล้ว +2

      இன்றும் மாறன் மகள் டாக்டர் பணி செய்வதை நினைத்தால் நம் மனதில் இமையமாக உணர்கிறார்....

  • @satheesh7274
    @satheesh7274 2 ปีที่แล้ว +10

    Wonderful interview 👌👌

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว +4

    NAYAKI .....CHANEL எடுத்த பேட்டி..
    கேட்ட கேள்விகள்....எங்களை மனதில் வைத்து கேட்டது போல் இருந்தது....உறவுப்பாலம் என அந்த காலத்தில் குன்றக்குடி அடிகளார் புத்தகம் எழுதினார்‌...நீங்கள் .....
    மாறனின் நலம்விரும்பிகளாக அந்த காலத்திலிருந்து வெகு தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் எங்களைபோன்றோர்கும் அன்புக்கரசி குடும்பத்திற்கும் உறவும்பாலமாக அமைந்துவிட்டீர்கள்.

  • @sundarisamu5273
    @sundarisamu5273 2 ปีที่แล้ว +8

    Arumaiyana interview.

  • @meiyappanthiyagarajan753
    @meiyappanthiyagarajan753 2 ปีที่แล้ว +3

    நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் எனபதற்கு சிறந்த உதாரணம். வாழ்க

  • @lllGOOD
    @lllGOOD 2 ปีที่แล้ว +15

    உண்மைதான்....உங்களை பற்றி எங்களுக்கு தெரியவில்லை...
    ஏன் , புரிய சந்தர்ப்பமும் இல்லை... 👌
    இப்ப குடும்பத்தின் பெருமையும் அருமையும் நன்கு தெரிந்துகொண்டோம்
    நன்றி நாயகிக்கு🙏
    இப்படி ஒரு பெரும்போக்கான குடும்பமாக எங்கள் குடும்பத்தையும் கொண்டுபோக ஒரு வேகம் வரத்
    ***தூண்டுகிறது* **
    இந்த நேர்காணல்👌👌👌👍👍👍

    • @jansirani4601
      @jansirani4601 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்.
      இந்த பார்வைதான் அவசியம்.

  • @c.sjagannathan6537
    @c.sjagannathan6537 27 วันที่ผ่านมา

    Unbelievable character frm such political fmly..so nice to see her..interview v.meaningful.❤

  • @ranganathanr7141
    @ranganathanr7141 2 ปีที่แล้ว +4

    Dr. Arsi maran interview simple & Humble gooD.

  • @malathimalathumuthuvel7081
    @malathimalathumuthuvel7081 2 ปีที่แล้ว +28

    I appreciate her because she had big background she stand in whom talent and field

  • @sivasankar4028
    @sivasankar4028 21 วันที่ผ่านมา +1

    ரொம்ப ரொம்ப அருமையான கலந்துரையாடல். தலைவர் கலைஞர் கைது செய்த போது எப்படி உணர்ந்திர்கள்?
    தலைவர் கலைஞர் இந்தியாவின் சமூகநீதி, மனிதாபிமான மிக்க பகுத்தறிவு பகலவன்..

  • @s.muthuvels.muthuvel1409
    @s.muthuvels.muthuvel1409 2 ปีที่แล้ว +28

    2001 ஆம் ஆண்டு தலைவா் கலைஞா் அவா்களை கைது செய்த அந்த நேரத்தில் திரு.முரசொலிமாறன் அவா்கள் வீட்டிற்கு போலீஸ் சென்ற போது திருமதி அரசி அவா்களின் தைரியமான பேச்சு இன்றும் நினைவில் இருக்கிறது.

  • @sankarpraba6650
    @sankarpraba6650 2 ปีที่แล้ว +2

    Amazing what a simple humble person indeed.

  • @chukkygopal7378
    @chukkygopal7378 2 ปีที่แล้ว +3

    அரசி அக்கா..அன்பும் வாழ்த்துகளும் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 ปีที่แล้ว +17

    Best part of this interview is Mr.Rana's entry and introduction. Although he just spoke a little and had little screen time, but He looked gentle and spoke so genuinely without any attitude or headweight,..by just sitting by his wife with all calmness and devotion.👌👏👍

  • @revathisivanadi8061
    @revathisivanadi8061 2 ปีที่แล้ว +16

    அருமை

  • @RaviChandran-iy5dw
    @RaviChandran-iy5dw 2 ปีที่แล้ว +3

    வாழ்க Nayaki TV உண்மையான ஜனநாயக ரீதியாக நிரூபிக்க ஸ்ரீதுர்கா ஸ்டாலின் கடவுளாக இருக்க நல்ல விஷயமாக

  • @subramanianramaswamy3075
    @subramanianramaswamy3075 21 วันที่ผ่านมา

    Maran is an intelligent and efficient political leader.
    No surprise that all his family members are excelling in whatever they are in to.
    Nice interview to watch.
    All the best to Arasi and her sweet family.

  • @thanjaitharagaisamayal
    @thanjaitharagaisamayal 2 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு.... நன்றி nayaki tv

  • @sulaimanharith7293
    @sulaimanharith7293 2 ปีที่แล้ว

    Very humble and simple. All the best from Iowa.

  • @manohara8974
    @manohara8974 22 วันที่ผ่านมา

    சிறந்த மனம் திறந்த உரையாடல். கேட்க நன்றாக இருந்தது.

  • @gayugayu9063
    @gayugayu9063 2 ปีที่แล้ว +8

    மிகவும் அருமையாக உள்ளது....

  • @kavim9229
    @kavim9229 2 ปีที่แล้ว +9

    Super interview 🥰🥰🥰🥰🌹🌹🌹🌹

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x 2 ปีที่แล้ว +15

    பெரியார் வழிவந்த சமூகநீதிபுரட்சிகர பெண் வாழ்த்துக்கள் தொழில்துறையில் முரசொலிமாறன் அவர்களின் பங்கு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது மருத்துவத்துறையில் இருவரின் பங்கும் அளப்பரியது வாழ்த்துக்கள் .

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 2 ปีที่แล้ว +5

    Fantastic interview, tamilnadu no 1 family person, blood of kalaigner, all brilliant family persons

  • @ramakalanjiamn2952
    @ramakalanjiamn2952 2 ปีที่แล้ว +3

    Very nice open talk... Vazhathukkal...

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj หลายเดือนก่อน +1

    இவர் எனது ஆபிஸ் fரென்ட்'"லக்ஸ்மி குட்டி மேடம் அவர்களின் மருமகள் ரொம்ப சந்தோஸமாக இருக்கிறது
    வாழ்க வளர்க கலைஞர் குடும்பத்தில் பூத்த ரோஜா

  • @radhakannan4010
    @radhakannan4010 2 ปีที่แล้ว +7

    நாம் ஒரு அரசியல் தலைவரை பின்பற்றினால் அவர்கள் குடும்பம் முன்னேறும்

  • @vishu7478
    @vishu7478 2 ปีที่แล้ว +11

    Wow am amazed by how she was determined to achieve her goals and have her own identity!👌 she is very inspiring.

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 2 ปีที่แล้ว +24

    மனம் திறந்த மலரும் நினைவுகள்.

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி ஒரு வாரிசு இருக்கறதே எனக்கு இப்ப தான் தெரியும். அதுவும் அமெரிக்காவிலே அதுக்கு மேல கோல்ட் மெடல் டாக்டர் ஆக இருக்காங்கன்னு கேள்வி பட்டவுடன் சந்தோஷமாக இருக்கிறது. கண்டிப்பாக மாறன் குடும்பம் நல்லா படித்த குடும்பம் என்பது அவர்
    களுடைய பழக்க வழக்கங்களில் நன்றாக தெரிகிறது…

  • @sundarikalyana8121
    @sundarikalyana8121 2 ปีที่แล้ว +7

    Very interesting...

  • @madhavamsreehari9773
    @madhavamsreehari9773 2 ปีที่แล้ว +8

    Open talk ..... Very nice . God bless you all.

  • @kanagaraj.no.tensanraj495
    @kanagaraj.no.tensanraj495 2 ปีที่แล้ว +3

    Wow our mp Dayanidhi sister arasi nice speach

  • @noobwinatlast9588
    @noobwinatlast9588 2 ปีที่แล้ว +1

    No audio please check

  • @nramesh9890
    @nramesh9890 ปีที่แล้ว +1

    Fantastic post Nayaki TV

  • @radhakannan4010
    @radhakannan4010 2 ปีที่แล้ว +2

    Very intricate work

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 19 วันที่ผ่านมา

    Thank you for the interview with Dr Arasi

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว +21

    கலைஞர் கைது செய்யப்பட்ட போது மாறன் அவர்கள் மகள் போலீசார் தைரியமாக எதிர் கொண்டது நினைவில் மீண்டும் வருகிறது.

    • @gunasekaranlakshmanan5015
      @gunasekaranlakshmanan5015 2 ปีที่แล้ว

      Kindly read the following two books if you find time .1.sarbavhan in english .2.radha soami teachings in hindi with english explanation. available in radha soami sat sang beas. At beas, post dera baba jaimal singh ,district amritsar,state punjab.

  • @nedoveryfinenedo5758
    @nedoveryfinenedo5758 2 ปีที่แล้ว +1

    God bless you sister happy very very simple and beautiful both are your

  • @ravigunasekar4182
    @ravigunasekar4182 2 ปีที่แล้ว +4

    சிறந்த நேர்காணல்

  • @drbaburaj3603
    @drbaburaj3603 ปีที่แล้ว

    AMAZING TRUTHFUL LIFE DETERMINATION INTERVIEW EVERY MEDICAL PEOPLE, GIVE AND TAKE POLICY ,PROFESSIONAL DEDICATION IS PRIME.

  • @sangeetha34
    @sangeetha34 ปีที่แล้ว +4

    Such a down to earth person💖💖💖

  • @r.balakrishnan7
    @r.balakrishnan7 2 ปีที่แล้ว

    Very interesting and surprised thank you

  • @rkgokul1
    @rkgokul1 2 ปีที่แล้ว +21

    Mr murasoli maran a legendary leader.,decession maker at delhi., Remarkable service as union minister. When he was badly handled by JJ police which increased his health condition.remrmeber his thundering voice at Dhoha conference..Dravidian products never comparable pls serve for tamilnadu with our hon c m stalin..

    • @vaazhgavalamudan3531
      @vaazhgavalamudan3531 2 ปีที่แล้ว

      I dunno u know that to keep Maran in the party mGR was expelled from the DmK...
      Can u start a busines in media..? In cinema..? Or in food industry now..? Against to sunshine groups...
      All such govt. Tenders wantedly given to these groups- legally looted all govt. Funds