Mesham - Meenam | மேஷம் - மீனம் | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் | Vasthu Prabaharan |Trichy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
  • Mesham - Meenam | மேஷம் - மீனம் | சனி வக்கிரகதியில் பெண்களுக்கான பலன்கள் (30/06/24 - 15/11/24) | House wife / working women | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

ความคิดเห็น • 10

  • @user-xi4wj5ps4c
    @user-xi4wj5ps4c 4 วันที่ผ่านมา

    Vanakkam Sir 🙏 14.01.1998 6 : 42 PM.kadaga rasi .Simma lagnam.Catering technology mudithu velai seikiran.Nalla velai yepodhu kidaikkum.Nirantharamaga iruppana...velai maari konde irukiran...Sukran desa raghu bukthi nadakiradhu.

  • @yugeshd8866
    @yugeshd8866 5 วันที่ผ่านมา +3

    90kids ellarkum marriage akatum murga

  • @ilackyasasikumar5998
    @ilackyasasikumar5998 5 วันที่ผ่านมา

    Kadagam, Azyilyam,
    Husband - kanni - uthiram
    Husband is not with me for past 1 month. He has affair, he is asking divorce, i am not willing to give divorce.
    Apdi manage panarathu nu tharila sir.

  • @user-lv7ik2wb8v
    @user-lv7ik2wb8v 5 วันที่ผ่านมา

    Nan rishapa rasi merukaseeridam enaku registration mudinchu 3 year akidu. Enda husband problem ala 2 yrs ku kida kathaikama irukar. Mutual divorce apply pani irukan endu solli irukar. Nan ena seivathu ?? Ore kulapamaka irukku

  • @user-sp3ek5yy9h
    @user-sp3ek5yy9h 5 วันที่ผ่านมา

    ❤😊❤

  • @harsithavimal6391
    @harsithavimal6391 5 วันที่ผ่านมา

    Kanni 😢😢😢

  • @p.maheswari6532
    @p.maheswari6532 3 วันที่ผ่านมา

    Name: Maheswari. P
    Dob :24/03/2001
    Tob :3.7 am
    Sir na govt job ku try panran.
    Enaku TNPSC or Railway ethuku try pandalam nu confusion a irruku sir. Na enna try panrathu?

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  6 ชั่วโมงที่ผ่านมา +1

      Railway துறை சார்ந்த அல்லது போக்குவரத்து துறை சார்ந்த பணிக்கு முயற்சி செய்யவும்

    • @p.maheswari6532
      @p.maheswari6532 5 ชั่วโมงที่ผ่านมา

      @@VasthuPrabaharan Thank you sir

  • @saraswathim
    @saraswathim 5 วันที่ผ่านมา +1

    Kadagam 4.10.1980 12.15 Am.naan enna natchathiram lagnam