மீனம் சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 19-6-2024 to 15-11-2024 | meenam sani vakra palan june 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2024
  • மீனம் சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 19-6-2024 to 15-11-2024
    @jrkamlu9861
    sani
    sani vakram
    sani vakra peyarchi
    marriage
    love
    business
    horoscope
    astrology
    velai
    sani vakra peyarchi 2024
    money
    job
    rasi palan
    sani vakra peyarchi
    sani vakra peyarchi 2024
    meenam
    meenam 2024
    meenam rasi palan 2024 in tamil
    june month rasi palan 2024
    june month rasi palan 2024 meenam
    meenam rasi
    june matha rasi palan 2024
    meenam 2024 rasi palan
    meenam june madha rasipalan
    matha palangal 2024 meenam rasi
    2024 rasi palangal meenam
    meenam rasi palan
    meenam raasi palangal
    meenam rasi june matham
    meenam rasi june matha palangal 2024
    meenam june 2024
    meenam rasipalan
    june matha palangal 2024
    2024 june madha rasi palan in tamil
    kumba rasi
    sani peyarchi
    rasi palan 2024
    guru peyarchi 2024 meenam
    june matha palangal
    meenam today
    kumba raasi palan
    meenam raasi palan
    மீனம்
    june rasi palan 2024
    #astrology #horoscope #horoscopetamil #astrologytamil #rasipalan #rasi #jrkamlu #zodiacsign

ความคิดเห็น • 102

  • @jrkamlu9861
    @jrkamlu9861  หลายเดือนก่อน +11

    Jrk amlu join லிங்க் 👇th-cam.com/channels/6QXJjnfImXdJWgmASsWhQQ.htmljoin
    24-5-2024 to 9-6-2024 budhan peyarchi palangal 👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft4YoyS-CM1LRcIuEjeNok6W.html&si=cfWPpMkpCNPIn_BN
    sukra peyarchi palangal 20-5-2024 to 13-6-2024 👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft78SH_Ld1KygK32qoYOCVra.html&si=8TMa-FHGHbpwBlrB
    வலுவிழந்த ராகு கேது பலன்கள் 25 ஏப்ரல் 2025 வரை 👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft5XCnjz3nii_9PQITBl01Ph.html&si=ggZi8q3cU5gCXTDg
    suriya peyarchi uchcham nivarthi palangal may june 2024 👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft7bVaIpkv5CckzYb9EeAFxJ.html&si=Ez_dzMXyf7LN2_6Z
    budhan peyarchi neecham nivarthi palangal 7-5-2024👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft4YdVxhv7Lxt_Q0dYFot0EZ.html&si=-rZNh1awBUm4nrbu
    2024 மே மாத பலன்கள் 👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft5moXZviETHhaYo72swxWBM.html&si=07VSQpMWRCoaWESn
    சுக்கிரப் பயிற்சி 25-5-2924 வரை 👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft5XvzUm9_Ebo-y-b_Xe1DQk.html&si=oYuxatJxR_eutHBe
    செவ்வாய் ராகு சேர்க்கை 1-6-2024 வரை 👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft6VCt1EUc1U2d2vPwctRHyV.html&si=xHstW-1XHzgV24Kd
    தமிழ் வருட பிறப்பு ராசிபலன் ஏப்ரல் 2024 ஏப்ரல் 2025 👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft4NrEs69L-a0m-6SA5z-8Pb.html&si=Le3ZQEn7l-PbK-ZM
    சூரியன் பெயர்ச்சி உச்சம் ஏப்ரல் மே 2024 👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft5jcqkeM6PEasAmiwEZpXt7.html&si=2u54G-Kgw7qTsXm_
    வார ராசிபலன் 15 4 2024 வரை 👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft6duTmcZAse9sYDKnc75BC7.html&si=Kl0o1sQ92LZKBsEV
    குரு பெயர்ச்சி 2024 டு 2025 👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft76qn2XWvgI8qMpS1JAXtD7.html&si=Bw-8KwBepIRgqewZ
    சுக்கிர பெயர்ச்சி உச்சம் ஏப்ரல் மே 2024 👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft4tTZc4TEjTL71NvjapCiav.html&si=_DgBZFQ4B1E9psk3
    செவ்வாய் பெயர்ச்சி ஏப்ரல் 2024 👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft56553VjpXo8P_ss7FqHBfv.html&si=SHUswut-9wgtOeSk
    sukra peyarchi uchcham palangal march april 2024
    👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft4tTZc4TEjTL71NvjapCiav.html
    செவ்வாய் சனி சேர்க்கை பலன் | செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் மார்ச் 2024
    👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft56553VjpXo8P_ss7FqHBfv.html
    intha vaara rasi palangal 26-3-2024 varai 👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft5lQJWorYsdnYLydXDC94aa.html
    சூரியன் பெயர்ச்சி மார்ச் 2024 👇
    th-cam.com/play/PLuFjNbqY1ft6pE8iSg6ms3eMlpSdcdOqR.html&si=kXfIpL1eOHgNaSvl
    🧚🧚❤️🧚🧚

  • @rasipalanastrology
    @rasipalanastrology หลายเดือนก่อน +9

    சனீஸ்வர பகவானுக்கு போற்றி போற்றி

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      🙏🙏🙏💗💗💗

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr หลายเดือนก่อน +5

    🙏🙏🙏சனீஸ்வர பகவானே போற்றி ஓம் சனீஸ்வர பகவானே போற்றி ஓம் சனீஸ்வர பகவானே போற்றி நல்லதே நடக்கனும் ஐயா

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      கண்டிப்பா நல்லதே நடக்கும். எண்ணம் போல் வாழ்க்கை.

  • @badhrinarayana1537
    @badhrinarayana1537 หลายเดือนก่อน +2

    Mikka Nandri iyya

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      தயவுசெய்து கிரகங்கள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை நன்கு உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்

  • @user-py4ct1uf6p
    @user-py4ct1uf6p หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @govt4078
    @govt4078 หลายเดือนก่อน +1

    ஓம் நீதிமனே! ஓம் குரு பகவானே! ஓம் சனீஸ்வர பகவானே போற்றி போற்றி! என்னை என் குடும்பத்தை வாழவைக்கும் இறைவா போற்றி போற்றி! இவ்வுலகை ஆல்பகவனே போற்றி போற்றி!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    ஓம் குருவே சரணம்

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      கவலைப்படாதீர்கள் கடவுளின் அருள் உங்களுக்கு கிடைக்க நானும் கடவுளை பிரார்த்தித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்

  • @vadivazhagiguna6594
    @vadivazhagiguna6594 หลายเดือนก่อน +1

    Romba nandri ayya

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      சனீஸ்வர பகவானின் அருள்வாசிகள் உங்களுக்கு முழுமையாக கிடைக்க நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @sanmugamk.s1696
    @sanmugamk.s1696 หลายเดือนก่อน +2

    ஓம் சனீஸ்வராய போற்றி போற்றி ஓம். ஓம் நீதிமானே சரணம் சரணம் சரணம் ஆதரவற்றோர் பாதுகாவலனே நீதி அரசனே என்னை வாழ வைக்கும் தெய்வமே போற்றி போற்றி போற்றி ❤🌹🙏

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      சனீஸ்வர பகவான் உங்களுக்கு பக்கபலமாக இருக்க நான் வேண்டிக் கொள்கிறேன். வாழ்க வளமுடன். வளர்க எல்லையில்லாத வானளவு.

  • @MagicianSanthoshMithra-jj5ej
    @MagicianSanthoshMithra-jj5ej หลายเดือนก่อน +1

    Okay sir thank ❤❤❤

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      நன்றிகள் பல கோடி வாழ்க வளமுடன் வளர்க எல்லை இல்லாத வானளவு

  • @user-yj7pq3vi2n
    @user-yj7pq3vi2n หลายเดือนก่อน +2

    Vanakam,Tenagaran Nadarajah
    46yrs, Meena RASI UTTHIRATHATHI STAR kadaga lagnam, Malaysia.pls advice Aiya

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน +1

      என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பாக கேளுங்கள் பலன்கள் முழுவதையும் கமெண்டில் கூறுவது சற்று கடினம்.

  • @srinivasan6997
    @srinivasan6997 หลายเดือนก่อน +1

    வாழ்கவளமுடன்,நன்றி

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @muniyasamyirulappan-ru4tv
    @muniyasamyirulappan-ru4tv หลายเดือนก่อน +2

    சனிஸ்வரர்பகவானேபோற்றிபோற்றி

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      சனீஸ்வர பகவானின் அருள் கண்டிப்பாக உங்களுக்கு உண்டு.

  • @RevathiRL
    @RevathiRL หลายเดือนก่อน +1

    Tq u

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      அன்பான நன்றிகள்.
      சனீஸ்வர பகவானுடைய ஆசீர்வாதம் முழுமையாக உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @shwasthika1d276
    @shwasthika1d276 หลายเดือนก่อน +1

  • @tn41komban75
    @tn41komban75 หลายเดือนก่อน +1

    சனிஸ்வர பாகணே பேற்றி பேற்றி

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      சனி உங்களுக்கு யோகங்களை கொடுக்க தயாராக உள்ளார். தயவு செய்து வீடியோவை முழுமையாக பார்த்து அதன்படி உங்களுடைய செயல்பாடுகளை அமைத்துக்கொண்டால் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் மிகப்பெரிய நிலைக்குச் செல்ல முடியும். வாழ்க வளர்க.

  • @rajant495
    @rajant495 หลายเดือนก่อน +1

    ❤🎉😊

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaisivan8273
    @kalaisivan8273 หลายเดือนก่อน +1

    அய்யா விருச்சிகம் anushum 9-15am 09-06-1998 நாகர்கோயில் என்ன வேலை பார்த்தா நல்லா இருக்கு

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      உங்களுக்கு அனுபவம் உள்ள வேலைகளை தேர்ந்தெடுப்பது மிகச் சிறப்பு.

  • @SamuvelSamuvel-rg4mc
    @SamuvelSamuvel-rg4mc หลายเดือนก่อน +1

    Sanesver bagavan 🙏🙏🙏

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      சனி அள்ளிக் கொடுக்கிறார்.

  • @StellaChristy-rg4ri
    @StellaChristy-rg4ri หลายเดือนก่อน +1

    சனீஸ்வரன் பகவான் போற்றி போற்றி போற்றி

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      சனீஸ்வர பகவான் பக்கபலமாக உங்களுக்கு இருக்க நான் வேண்டிக் கொள்கிறேன்.

  • @user-py4ct1uf6p
    @user-py4ct1uf6p หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      🙏🙏🙏
      வாழ்க வளர்க

  • @santhoshlingam6179
    @santhoshlingam6179 หลายเดือนก่อน +2

    Sir, mutual fund el everst panalama date of birth 26.04.1972 sir

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      செய்யலாம்

  • @silambarasansingaram3173
    @silambarasansingaram3173 หลายเดือนก่อน +1

    May 3 1989
    Time 11.21am
    Revathi nachathiram.
    Kadaga lagnam.
    Revathi nachathiram.
    Financial ah edhachum maatragal nigalum ah nu. Soluga ayya

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      தயவுசெய்து சனி பகவான் இந்த வக்ர காலகட்டத்தில் கொடுக்கக்கூடிய நற்பலன்களை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நீங்கள் உங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டால் கண்டிப்பாக உங்களுக்கு பண மழை பொழியக்கூடிய யோகங்கள் உள்ளது. வாழ்க வளமுடன். வளர்க எல்லை இல்லாத வானளவு.

    • @silambarasansingaram3173
      @silambarasansingaram3173 หลายเดือนก่อน

      Nandrigal ayya. 🙏🙏🙏

    • @usharam8983
      @usharam8983 หลายเดือนก่อน

      வணக்கம் ஐயா 🙏🙏
      மே 10.05.1983
      Time 6.30 pm,
      ரேவதி நட்சத்திரம்,
      துலாம் லக்கனம்,
      எப்படி இருக்கும் ஐயா

  • @user-gb7cc3hk6m
    @user-gb7cc3hk6m หลายเดือนก่อน +1

    New job kidaikuma sir
    Job opportunity vantha change panalama sir job

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      தொழில்காரகன் வேலைக்காரகன் உழைப்புகாரகன் கர்மகாரகன் சனிபகவான். சனி இயற்கையிலேயே பாவகிரகம். பாவ கிரகம் வக்ரம் பெறும்போது இயற்கை தன்மைக்கு மாறாக அதிவிரைவாக அதிக அளவிலாக சுப பலன்களை மட்டுமே அள்ளிக்கொடுக்கும் என்பது ஜோதிட சாஸ்திர விதி. எனவே இந்த சனி வக்ர காலகட்டத்தில் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தால் வேறு இடத்திற்கு நல்ல ஊதியத்திற்கு நல்ல பதவிக்கு மாற வேண்டும் என்று நினைத்தால் இந்த காலகட்டத்தில் மாறலாம். இது உங்களுக்கு நன்மைகளை அள்ளிக்கொடுக்கும். நல்லபல யோகங்களை பெற்று வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வளமுடன் வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வளர்க எல்லையில்லாத வானளவு. தயவுசெய்து வீடியோவை ஸ்கிப் செய்யாமல் முழுமையாக பார்த்தால் உங்களுக்கு இன்னும் நல்ல புரிதல் கிடைக்கும்.

  • @SureshS-co5nd
    @SureshS-co5nd หลายเดือนก่อน +1

    Meenam
    Revathi
    24.09.1972
    Inimelavathu nalla kalam pirakkuma?
    Sollungal Ayya

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน +1

      நல்ல காலம் பொறந்தாச்சு நல்ல காலம் பொறந்தாச்சு நல்ல காலம் பொறந்தாச்சு

    • @SureshS-co5nd
      @SureshS-co5nd หลายเดือนก่อน

      @@jrkamlu9861 Mikka Nandri Ayya.

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 หลายเดือนก่อน +1

    Om Sri Sanisvara Bahavane yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏

  • @user-ih6dp5cb8e
    @user-ih6dp5cb8e หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      நன்றி நீங்க நல்லா இருக்கணும்

  • @raghuvaran9315
    @raghuvaran9315 หลายเดือนก่อน +1

    Sani bhagavanukku potri potri

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்

  • @preethi.d3678
    @preethi.d3678 หลายเดือนก่อน +1

    Meena rasi
    Purataathi nichathiram
    Govt jobs kedaikuma?

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน +1

      சனி வக்கிரம் பெறக்கூடிய காலகட்டங்களில் மத்திய மாநில அரசு சலுகைகள் உங்களுக்கு நிறைந்து கிடைக்கும் மேலும் அரசாங்க உத்தியோகம் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் நன்கு முயற்சி செய்தால் வாய்ப்புகள் உள்ளது.

  • @sampathkumar3825
    @sampathkumar3825 หลายเดือนก่อน +1

    பெயர்:ரா.சம்பத்குமார்.
    பிறந்த தேதி:12/09/1984
    பிறந்த நேரம்:4:02:pm
    திருமணம்.தொழில். பற்றி கூறுங்கள்

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      குரு மூன்றில் இருந்து கொண்டு உங்களுடைய ராசிக்கு 7 9 11 போன்ற இடங்களை பார்க்கிறார் எனவே உங்களுக்கு இந்த வருடத்தில் திருமண யோகங்கள் உள்ளது. இந்த காலகட்டத்தில் சனி பத்திரம் பெற்று அதிக அளவில் ஆன ஆற்றலோடு நன்மைகளை செய்யக்கூடிய வகையில் தொழில் காரகன் இருப்பதால் நல்ல தொழில் அமைவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

  • @gangatharanganesan2142
    @gangatharanganesan2142 หลายเดือนก่อน +2

    சனீஸ்வரா போற்றி

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน +1

      சனீஸ்வர பகவான் உங்களுக்கு எல்லா விதமான முன்னேற்றங்களையும் கொடுப்பதில் பக்கபலமாக ஆதரவாக இருக்க நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

    • @gangatharanganesan2142
      @gangatharanganesan2142 หลายเดือนก่อน +1

      @@jrkamlu9861 நன்றி தோழரே

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน +1

      @gangatharanganesan2142
      வாழ்க வளர்க

  • @amuthavallibaskar8594
    @amuthavallibaskar8594 หลายเดือนก่อน +1

    😢 om saneeswaraya namaha 🙏

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்

  • @meenakshisundareswaran
    @meenakshisundareswaran หลายเดือนก่อน +1

    Name - S.MEENAKSHI SUNDARESWARAN 26/07/86
    Meenam rasi,uthratathi natchathiram
    Name- M.RASI 21/08/92
    Meenam rasi / Revathi natchathiram
    ஐயா எனக்கு 2012 ஆம் ஆண்டு திருமணமானது எனக்கு 11 age ஒரு பெண் குழந்தை உள்ளது.நாங்கள் இருவரும் 5 ஆண்டு காலமாக பிரிந்து வாழ்கிறோம் நாங்கள் ஒன்று சேர்வோமா

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน +1

      குரு மூன்றில் இருப்பது சற்று சாதகமற்ற சூழ்நிலை. ஆனால் குரு ஏழு 9 11 போன்ற இடங்களை பார்ப்பது சிறப்பு. மேலும் சனி பதினொன்றில் இருப்பது சிறப்பு. என்பது மட்டுமல்லாமல் சனி வக்கிரம் பெறுகிறார் எனவே இது அதைவிட சிறப்பு. ஆக மறுபடியும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    • @meenakshisundareswaran
      @meenakshisundareswaran หลายเดือนก่อน

      @@jrkamlu9861 ஐயா ஏனக்கு மறுமணம் ஏதும் முடிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா

  • @ramasivakumarramthass6832
    @ramasivakumarramthass6832 หลายเดือนก่อน +1

    Name - Siva
    Date of Birth - Aug 5th 1985
    Time - 6.30pm
    Place of birth - Madurai
    Please tell me about my Job

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน +1

      வேலைக்கு தொழிலுக்கு உழைப்புக்கு அதிபதியாக இருக்கக்கூடிய சனி அற்புதமான முறையில் வக்கரம் பெற்றிருப்பதால் கண்டிப்பாக இந்த நான்கரை மாத காலகட்டத்தில் உங்களுக்கு வேலை கிடைக்கும். தயவு செய்து வீடியோவை முழுமையாக ஸ்கிப் செய்யாமல் பார்த்து அதற்கு ஏற்றார் போல் உங்களை நீங்கள் அமைத்துக் கொண்டு முயற்சி செய்தால் வேலை உறுதி.

    • @ramasivakumarramthass6832
      @ramasivakumarramthass6832 หลายเดือนก่อน

      @@jrkamlu9861 Thanks. En jathagam eppadi irukirathu ayya?

  • @SivaKumar-zf8tm
    @SivaKumar-zf8tm 14 วันที่ผ่านมา +1

    Allu

    • @jrkamlu9861
      @jrkamlu9861  12 วันที่ผ่านมา

      சொல்லுங்க சார்

  • @MagicianSanthoshMithra-jj5ej
    @MagicianSanthoshMithra-jj5ej หลายเดือนก่อน +1

    Sami eni uyir mattum than Vera savu eppo tharum Sani pakavan athu solluka sami uthradi Meena rasi

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      தயவுசெய்து சாமி என்று கூறாதீர்கள். இது என்னுடைய வேண்டுகோள். ஜனன கால ஜாதகம் இருந்தாலும் இறப்பை கணிப்பது சற்று கடினம்.

  • @user-mj3hy2hf5k
    @user-mj3hy2hf5k หลายเดือนก่อน +1

    En wife name ranjitha
    Date 5.7.1991
    Time 10.30 am
    En name vasudevan
    Date 23 03 1988
    Time 3.45 am
    En wife vakkla vachi manamuru paththiram eluthana eankitta kaieluththu vangitta meendum varuvala thariyala sollunga please 🙏🙏🙏. Eñ wife vara kalliyam pannitta solluuranga please 🙏🙏.
    En wife rasi meenam Revathi nakshatra.
    En rasi rishabam nakshatram Rohini

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      தயவு செய்து நீங்கள் தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

  • @MagicianSanthoshMithra-jj5ej
    @MagicianSanthoshMithra-jj5ej หลายเดือนก่อน +1

    Suside cheyatha marikanam sami eppo savu varum varatha solluka sami

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      இது தவறான கேள்வி

  • @ourgreentv
    @ourgreentv หลายเดือนก่อน +1

    M.chandrakumari, 05/05/1978,12.20am, do i get job

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      தொழில் வேலைக்கு அதிபதி சனி பகவான் 12ஆம் இடத்தில் இருந்தாலும் கூட இந்த காலகட்டத்தில் வக்ரம் பெறுவதால் அவர் சுபத் தன்மை பெற்று நற்பலன்களை அள்ளிக்கொடுக்கிறார். மேலும் குரு மூன்றில் இருந்து கொண்டு ஏழு ஒன்பது 11 போன்ற இடங்களை பார்வையிடுகிறார். குரு பார்க்கின் கோடி நன்மைகள். குருவால் உங்களுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தி ஆகும். எல்லா வளங்களும் பெற்று நல்ல வேலை கிடைத்து மகிழ்ச்சியுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

    • @ourgreentv
      @ourgreentv หลายเดือนก่อน +1

      @@jrkamlu9861 thank you for your kind words

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      @ourgreentv
      👍

  • @MagicianSanthoshMithra-jj5ej
    @MagicianSanthoshMithra-jj5ej หลายเดือนก่อน +1

    Nadathallu nallathu Meena uthradi sami eni suside than vazhi Vera vazhi ella sami

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      நீங்கள் எடுப்பது சரியான முடிவு அல்ல. ஏனெனில் வருகின்ற காலகட்டங்கள் உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் தயவுசெய்து கிரகங்கள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை நன்கு அறிந்து தெரிந்து உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் நீங்கள் செயல்படுவது மிக நல்லது.

  • @SelvaKumar-ot1oe
    @SelvaKumar-ot1oe หลายเดือนก่อน +1

    Good morning ga..புள் stop வைத்து பேசுங்கள்

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      அறிவுரைக்கு நன்றி

  • @Madhavisekar-nd3ds
    @Madhavisekar-nd3ds หลายเดือนก่อน +1

    ✨🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🦚

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      நன்றி
      நீங்க நல்லா இருக்கணும். நான் உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  • @ananthanananthan2879
    @ananthanananthan2879 หลายเดือนก่อน +1

    நீ முதல் மீனராசி கார்ன் அது முதல்ல சொல்லு
    இல்லைனா தயவு செய்து இனிமேல் வீடியோ போடாதே மீறி போட்ட என்னுடைய கஷ்டம் முழுக்க உனக்கு கிடைக்கும் என்று சொல்லி ஆண்டவனிடம் ஒருகோடி தடவ வேண்டுவோன்

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      தற்போது நீ எனக்காக வேண்டுவதை விட உனக்காக வேண்டிக்கொள். ஏனெனில் உன்னுடைய மனதில் அவ்வளவு அழுக்குகள் இருக்கிறது. உன்னுடைய மனது தூய்மையடைய நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் வளர்க எல்லை இல்லாத வானளவு.

  • @user-kq2yr6km7v
    @user-kq2yr6km7v หลายเดือนก่อน +1

    என்ன மோ போடா இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி யே யே வாழ்க்கை ய நாசமாக்கிட்டீங்களேடா😂😂😂😂😂

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      ஏண்டா உன் வாழ்க்கையை கெடுக்க எனக்கு என்ன தலையெழுத்த. கிரகங்கள் இருக்கக்கூடிய நிலவரப்படி தாண்டா சொல்லி இருக்கேன்.

  • @StephenStephen-pb4zv
    @StephenStephen-pb4zv หลายเดือนก่อน +1

    😢😢😢

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-gg7dj
    @SaravananSaravanan-gg7dj หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      நன்றி. வாழ்க வளர்க.

  • @shreeraghu4414
    @shreeraghu4414 หลายเดือนก่อน +1

    Meenam
    Uthirathaadhi
    15.06.2001
    Kaadhalili udan Prechanai... Solve aaguma ah indha time la.. ??

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      தயவுசெய்து வீடியோவை ஸ்கிப் செய்யாமல் முழுமையாக பாருங்கள் அதில் எல்லா விவரமும் உள்ளது. உங்களுக்கு காதலில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    • @shreeraghu4414
      @shreeraghu4414 หลายเดือนก่อน

      @@jrkamlu9861 நான் முழுவதும் பார்த்து விட்டு தான் கேட்டேன் உங்களிடம்

  • @chinnadurai431
    @chinnadurai431 หลายเดือนก่อน +1

    💐🌺🪷🌹🙏🏽🎉

    • @jrkamlu9861
      @jrkamlu9861  หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🎋🧚🎋🧚🎋🧚 நன்றிகள் பல கோடி. பல்லாண்டு வாழ கடவுளை பிரார்த்தித்துக் கொள்கிறேன் வளமுடன் வாழ்க.