Very much disciplined group. Wow! Excellent performance. If possible send their contact number. Every artist performed their part well in the entire presentation. Thank you.
எட்டயபுரம் வீடியோ ரொம்ப கம்மியான லைட்டிங்கினால முகங்கள் சரியாகத் தெரியவில்லை ப்ரோ. இந்த வீடியோ போட முடியாம போகிடுச்சுன்னு நினைச்சா ரொம்ப கஷ்டமாகிவிட்டது. அடுத்த நிகழ்ச்சியை போடலாம் பிரதர். Sorry.
@@chandrasekaran.ramasamy3969 நண்பரே! இந்த வீடியோவில் ஒரு நாதஸ்வர கலைஞரும் உறுமி கலைஞரும் காரியாபட்டி பிசிண்டி முருகன் குழுவை சேர்ந்தவர்கள். ஏனைய கலைஞர்கள் அனைவரும் புதூர் கம்பத்துப்பட்டி சுப்பையா குழுவினைச் சேர்ந்தவர்கள்.
நையாண்டி மேளக் கலைஞர் அனைவரும் வாசிப்பு அருமை ஐயா நன்றி வாழ்க வளமுடன்
உருமியில் இவ்வளவு வித்தைகள் உள்ளதை என்பதை இப்போதுதான் பார்த்தேன்.. இதுவரை இப்படி ஒரு நையாண்டி மேளம் பார்த்தது இல்லை மிகவும் மகிழ்ச்சி.....
நன்றி சகோதரரே!
❤urumi
உருமி இவ்வளவு வித்தை இல்ல உருமி அடிக்கும் ஜயா அவர்கள் எந்த வயதில் இருந்து உருமி அடிப்பார்கள் என்று பாருங்கள் அவரது அனுப்பவம் இதில் தெரிகிறது
உருமி மேளமும் பம்பை மேளமும் தான் இசையை மாத்தி மாத்தி கொண்டு வர்றது
Uuu😮I 7:47😊 @@p.jeyavelmurugan
இப்படி ஒரு நய்யாண்டி மேலத்த நான் கேட்டதே இல்லை அருமை சூப்பர்
மிக்க நன்றி!
இது என்னா அடி எங்கயும் கேட்கல இந்த மாதிரி அடி.... ஆனா கேக்குரதுக்கு அருமையா இருக்கு எனக்கு இந்த மாதிரியான தவில் இசை என்றால் மிகவும் பிடிக்கும்
இதுக்குபேர்தான் அண்னே வர்ணீப்பு இதுல இன்னும் நிறைய"வகை நடை இருக்கு
உருமி தரமான அடி 👌👌👌 அனைவருக்கும் R.S.சக்திவேல்,S.ராஜா நையாண்டி மேளம் குழு சார்பாக வாழ்த்துக்கள் 👍👍
மிக்க நன்றி அய்யா. உங்கள் குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
@@ourdesam நன்றி! பிரதர் 👍👍
@@Sakthinaveen உங்கள் குழுவினரை தொடர்பு கொள்ள தொலைபேசி என்னை பகிரவும் சகோதரரே
❤
ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
உருமி வேற லெவல் இதைவளரும் தலைமுறைக்கு கற்றுக்கொடுங்கள்
மிக்க நன்றி!
மிக அருமை
உறுமி அருமையாக இருந்தது
நன்றி!
மிகவும் மகிழ்ச்சி இந்த இனிய இசையைக் கேட்டு
மிக்க நன்றி!
உருமி மிக மிக மிக அருமை 🙏
மிக்க நன்றி!
அருமையான மேளம்
🙏🙏🙏🌺⭐🔥தெய்வ மேளம் வாழ்க வளமுடன் 🔥⭐🌺🌺🌺🙏🙏🙏
அழகு படி சந்தனம் அழகு படி சந்தனம் ஓம் பதினெட்டாம் படி சந்தன கருப்பண்ண சாமி துணை
Super urumi. Super melam set.
மிக்க நன்றி!
Very good thamilan. Isai
Congratulations.all.members.beautifull.malam.good.👌👍👏🙏🙏🏾
தளக்காரர் அருமை....
மனதைமயக்கும் இசை!
Super Ayya
மிக்க நன்றி!
அருமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி!
உருமி வேற லெவல்
நன்றி!
Yes very very superb and melodious
உங்கள் திறமைக்கு முன் உலகில் வேறேதும் இல்லை ❤
மிக்க நன்றி
மிக்க நன்றி
Adi super
மிக்க நன்றி!
மிக மிக மிக அருமை entha ooru pa arumai arumai
அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி!
உருமி அருமை ......🙏🙏🙏🤩
உருமி மேலம் சூப்பர் அண்ணா
மிக்க நன்றி!
kambathupatti Melam 😍😚
உறுமிகலைஞருக்கு கலைமாமணி பட்டமே கொடுக்கலாம் .அனைத்து கலைஞருமே அனுபவித்து ஈடுபாட்டோடு வாசிக்கிறார்கள்.
மண்ணின் இசை! ஆமா ராசா
மிக்க நன்றி!
சூப்பர் சூப்பர் சூப்பர்
Urumi urumuthungaya tharama🔥
Super very good ❤❤❤
உருமி அருமை
மிக்க நன்றி!
உருமி வாசிப்பவர்ரொம்ப அனுபவசாலி இதுபோல்வாரிசுபல உருவாக்கினால் மேலும் புகழ்ந்தும் நன்றி
சூப்பர் ❤️❤️🥰🥰🥰❤️❤️🥰🥰🥰
அடடடடா மனுஷன் என்னமா உருமி லேயே பேசுறார் ஐயா
Urimi...adi.supperu.
முருகன்அண்ணாசூப்பர்
இது என்ன வர்ணிப்பு உருமி நண்பா தெரிந்து கொள்ளலாமா😢❤ அருமையான வர்ணிப்பு❤❤
அழகர் வர்ணிப்பு
Super 👌
மிக்க நன்றி!
உருமி அடி அசத்தல் அண்ணே மெபைல் நம்பர் இருந்தல் நன்றாக இருக்கும் வாழ்த்துகள்🙏🙏🙏
Jazz,Bob,DJ❌ Parai isai,Naiyaandi melam✅
🔥🔥🔥
vera leval
மிக்க நன்றி!
nice...
👌👌👌👌👌👌👌👌👌
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤super🎉
Supper
மிக்க நன்றி!
இந்தமேளம்கரகாட்டம்போடவேண்டும்.அன்ணா
நிச்சயமாக பிரதர்
அனைவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி!
❤🎉🙏
🥰🥰🥰
மிக்க நன்றி!
தமிழர்களின் இயல் இசை நாடகம் ஈடு இணை உண்டோ?
மிக்க நன்றி!
😍😍🥰🥰🥰
மிக்க நன்றி!
Very much disciplined group. Wow! Excellent performance. If possible send their contact number. Every artist performed their part well in the entire presentation. Thank you.
Thank you for your comment. Their contact number is mentioned in video description. For your information.
இது உருமி இல்லை, இந்த இசை கருவியின் பெயர் தெரிந்தால் சொல்லுங்க 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔, இசை அருமை அண்ணா 🙏🙏🙏🙏🙏
❤🎉
எட்டையபுரம் முலைபாரி போடுங்கா
நிச்சயமாக பிரதர்
எட்டயபுரம் வீடியோ ரொம்ப கம்மியான லைட்டிங்கினால முகங்கள் சரியாகத் தெரியவில்லை ப்ரோ. இந்த வீடியோ போட முடியாம போகிடுச்சுன்னு நினைச்சா ரொம்ப கஷ்டமாகிவிட்டது. அடுத்த நிகழ்ச்சியை போடலாம் பிரதர். Sorry.
எந்த ஊர் பொங்கள்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் உள்ள குளக்கட்டான்குறிச்சி திருவிழா
இதுதான் மதுரை தாலாட்டு மேளம்
இது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் வி புதூர் எங்க ஊரு பொங்கல் 10 வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடும் திருவிழா
How is urumiii, summa thukkuthilae,,,,
மிக்க நன்றி!
Sooperb adi pozhi mmmm
எந்த ஊரு செட்
விளாத்திகுளம் புதூரை அடுத்த கம்பத்துப்பட்டி சுப்பையா மேளம் குழுவினரை 9629928492 ,9442835462 நம்பர்களில் தொடர்பு கொள்ளவும்.
பிசிண்டி முருகன்மேளம்
Entha oru melam. Main urumi. Vasipu.
விளாத்திகுளம் புதூரை அடுத்த கம்பத்துப்பட்டி சுப்பையா மேளம்
Please contact number send me brother
காரியாபட்டி அருகிலுள்ள. பிசிண்டி முருகன் குழுவினர் விருதுநகர் மாவட்டம்
@@chandrasekaran.ramasamy3969 நண்பரே! இந்த வீடியோவில் ஒரு நாதஸ்வர கலைஞரும் உறுமி கலைஞரும் காரியாபட்டி பிசிண்டி முருகன் குழுவை சேர்ந்தவர்கள். ஏனைய கலைஞர்கள் அனைவரும் புதூர் கம்பத்துப்பட்டி சுப்பையா குழுவினைச் சேர்ந்தவர்கள்.
வித்யாசமா கேக்க நல்லாயிறுக்கு..ஸ்பீக்கர்லெ..கேக்கணும்..
V.pudur
மிக்க நன்றி!
குழுமி
அப்டி போடு அடி கொன்னுட்டாங்க
நன்றி!
மிகச் சிறப்பு. எந்த ஊரு மேளம்? தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும். நன்றி
@@mahendranmahendran3902தூத்துக்குடி மாவட்டம் புதூர் கம்பத்துப்பட்டி சுப்பையா குழுவினர்
@@ourdesammelam mobile no anupunga
என்னா அடி
👍🙋🙏🎎🪔🙏💑🙋🙏
இது இசை அல்ல தமிழனின் மானம் இதயம்
மிரட்டிபுட்டாக யா💥💥🥰 அடி னா இது அடி
மிக்க நன்றி!
Please contact number send pannunga. Enga oru kovil kodaikku book pannanum
விளாத்திகுளம் புதூரை அடுத்த கம்பத்துப்பட்டி சுப்பையா மேளம் குழுவினரை 9629928492 ,9442835462 நம்பர்களில் தொடர்பு கொள்ளவும்.
Thanks brother
Super vera leval
ivanga phone number kudunga
விளாத்திகுளம் புதூரை அடுத்த கம்பத்துப்பட்டி சுப்பையா மேளம் குழுவினரை 9629928492 ,9442835462 நம்பர்களில் தொடர்பு கொள்ளவும்.
உருமி மிக மிக மிக அருமை
நன்றி சகோதரரே!
உருமி செம்ம வேற லெவல்
மிக்க நன்றி!
Super
மிக்க நன்றி!