"பிக்பாஸ் கமல்; கார்பரேட் கைகூலி" -பாரி சாலன் | Paari Saalan | பாரியின் பார்வையில் | Episode 31

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @denishkarthe3945
    @denishkarthe3945 4 ปีที่แล้ว +36

    அருமையான விளக்கங்கள் அருமையான பேச்சு தமிழர்களே கேட்டு சிந்தித்து செயல்படுங்கள்

  • @RRRodai
    @RRRodai 5 ปีที่แล้ว +166

    பாரி உங்கள் கருத்துக்கள் தொடரட்டும்

    • @Cryptobrothertamil
      @Cryptobrothertamil ปีที่แล้ว

      Amanga enakku accident hand knew and leg knew laaa 🤦🏽😂

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว +93

    எப்போதும் போல அருமையான உண்மையான பேச்சு மிக்க நன்றி

  • @justinbala3021
    @justinbala3021 5 ปีที่แล้ว +26

    Paari is very matured in his conversation. His argument make sense. 👏👏👏👏

  • @feminaasbridalstudioacadem275
    @feminaasbridalstudioacadem275 5 ปีที่แล้ว +95

    திரு பாரிசாலன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah 5 ปีที่แล้ว +184

    7. பொலிவியா நாட்டில் கொச்சபம்பா என்னும் நகரில் இப்படித்தான் (SUEZ) சூயஸ் என்னும் பிரான்ஸ் நாட்டு தனியார் நிறுவனத்தால் கார்டை சொருகினால் தண்ணீர் கொடுக்கும் எந்திரம் நிறுவப்பட்டது. பணம் இல்லை என்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது.
    சென்னையிலும் இதே பாணி பணத்திற்கு குடிநீர் விற்கும் முறை வந்து விட்டது.
    8. இப்படி ஆனதால், மக்கள் ஆற்று நீரை பயன்படுத்த துவங்கினார்கள். இதை பொருத்துக்கொள்ள முடியாத தனியார் கம்பனி. ஆற்று வழிப்பாதை அமைப்பதாக கூறி அங்கு தனியார் இரானுவத்தை நிறுத்தி மக்கள் ஆற்றில் நீர் எடுப்பதை தடுத்தார்கள்.
    9. சரி ஆற்றில் தான் எடுக்க முடியாது. தன் வீட்டு கிணற்றில், Bore well ல் தண்ணீர் எடுத்து பயன்படுத்தினார்கள். அதையும் தடுத்து அதற்கு கட்டணம் வசூலித்தார்கள்.
    10. வெறுத்துப் போன மக்கள், சரி மழை நீரையாவது பயன்படுத்துவோம் என மழை நீரை சேமித்து பயன்படுத்த துவங்கினார்கள். ஆத்திரமடைந்த கம்பனி மழை நீரை பயன்படுத்த கூடாது என்று அதற்கும் சரமாரியாக கட்டணம் வசூலித்து.
    11. மழை நீரை கூட விட்டு வைக்கா பாவிகள் என... "Even the Rain" என்று இச்சம்பவம் ஒரு படமாக உருவானது.
    12. வெகுண்டெழுந்த மக்கள் போர் களத்தில் குதித்தனர். உள்நாட்டு போர் வெடித்தது. மக்கள் அனைவரும் ஒன்றினைந்து போராடி அந்நிறுவனத்தை நாட்டை விட்டே அடித்து விரட்டினர்.
    நமக்கு பொலிவிய மக்கள் வழிகாட்டியபடி
    தண்ணீர் காலனியாதிக்கம் தமிழகமெங்கும் ஆக்கிரமிப்பதற்கு முன்பாக
    போராட்டத்தை கையிலெடுப்பதே ஒரே வழி.

    • @pathma9845
      @pathma9845 5 ปีที่แล้ว +9

      Sivanesan S US leh kude rainwater collect panne kuudathe . Nature kude ilavasam ille business aakitaange athuthan CORPORATES! Anthe corporates keh tha nambe Kamal Hassan Tamizh makkale vele peeseraare.

    • @gsiniyan4147
      @gsiniyan4147 5 ปีที่แล้ว +8

      பாரி நண்பா....அயல் நாட்டில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு திட்டம் இந்தியாவில் புரட்சிகரமான திட்டம் என்று பேசப்படுவது எப்படி ஒரு துரோகம்.... இது அரசியல்வாதிகள் மற்றும் அயல்நாட்டு முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த சதி....

  • @SaravananSaravanan-jy6hf
    @SaravananSaravanan-jy6hf 5 ปีที่แล้ว +41

    பாரிசாலன் அருமையான பேட்டி

  • @devm7812
    @devm7812 5 ปีที่แล้ว +20

    தம்பி நீ வீரன்டா! உண்மையை உரத்துப்பேசும் தைரியத்துக்கு பாராட்டுக்கள்!

  • @rajesh155aaa
    @rajesh155aaa 5 ปีที่แล้ว +466

    தம்பி பாரிசாலன்னுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....
    உன் அறிவு பார்வை சிறப்பு

  • @balajiji8439
    @balajiji8439 5 ปีที่แล้ว +177

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரி

  • @firoskhanfiroskhan2025
    @firoskhanfiroskhan2025 5 ปีที่แล้ว +319

    Super தம்பி சொல்றதை கொஞ்சம் சிந்தித்து தான் பார்ப்போமே

    • @shobanc9886
      @shobanc9886 5 ปีที่แล้ว +2

      Big Boss members vela vetie ellatha vettinga ethinga vetuik akathu nattuku akatha case vijay TV cut ponnanum

  • @mr.sathya6796
    @mr.sathya6796 5 ปีที่แล้ว +163

    அடேய் வெள்ளைசட்டை நீ தயவு செய்து வாய திறக்காத வெறுப்பா இருக்கு 😡😡

    • @ganeshkani79
      @ganeshkani79 3 ปีที่แล้ว +2

      🤣🤣😂😂🤣

    • @MahaMaha-rn1nr
      @MahaMaha-rn1nr 3 ปีที่แล้ว +2

      Correct

    • @calmgirl330
      @calmgirl330 3 ปีที่แล้ว

      😂😂

    • @ally9329
      @ally9329 3 ปีที่แล้ว

      Irritating guy

    • @anianto20
      @anianto20 2 ปีที่แล้ว +1

      Appreciating Mathesh.He is playing a key role in exposing...who ? We have to realise.

  • @terrancejames8966
    @terrancejames8966 5 ปีที่แล้ว +194

    இனி வரும் நேர்காணல்களில் ஐந்தாறு நெறியாளர்கள் கூடி பேசி முடிவு செய்து கேள்வி கேளுங்க. எதிர்வாதம் பண்ணுங்க..
    பாரி is legend ❤️❤️❤️

  • @ifthiqarhussaini4105
    @ifthiqarhussaini4105 5 ปีที่แล้ว +19

    What a clarity speech.... Hat's off

  • @siddharthmathan4676
    @siddharthmathan4676 5 ปีที่แล้ว +55

    பிறந்த நாள் வாழ்த்தும் நீங்கள் கூறும் பாராட்டும் பாரிசாலனுக்கு தேவையில்லை. மக்கள் அவர் கூறும் கருத்தை மனதில் பதித்து செயல்படுத்துவது முக்கியம் அதைத்தான் அவர் விரும்புவார். நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பது தான் நமது முக்கியமான கடமை. சினிமா பார்ப்பது போல ரசித்து கேட்டுவிட்டு வழக்கம்போல எல்லாவற்றையும் மறந்து மறுபடியும் பழைய ஆட்சியாளர்களையே தேர்ந்தேடுத்து இதே கஷ்டங்களை இனிமேலும் அனுபவித்துக்கொண்டு இருக்கக்கூடாது.

    • @jaculinrubi6956
      @jaculinrubi6956 5 ปีที่แล้ว +4

      ஆமாம் மிக சரியான கருத்து

  • @YESMediavideos
    @YESMediavideos 5 ปีที่แล้ว +57

    KAMAL SIGNED WITH PRASANTH KISHORE(Corporate political Marketer)....FOR election campaign, proved what parisalan said

  • @harinathan1668
    @harinathan1668 5 ปีที่แล้ว +36

    Perfect..... correctly said...👍👍

  • @dharshytharshan136
    @dharshytharshan136 3 ปีที่แล้ว +11

    Superb interview.. Pari bro a big salute for you....

  • @naveenkumarvtamil
    @naveenkumarvtamil 3 ปีที่แล้ว +18

    இதன் மூலமாக நமக்கு ஒரு புரிதல் வரும் 🙂👏

  • @rajendranm5562
    @rajendranm5562 5 ปีที่แล้ว +22

    "பச்சைத்தமிழன் பாரிசாலனின்" கருத்துக்கள், புரிதல்கள் தமிழக மக்கள் தெளிவுகளை பெறவும், நல்ல முடிவுகளை தீர்மாணிக்கவும் வழிகாட்டுகிறது...
    தமிழ்தீரன்

  • @mohanasundaramm.r3100
    @mohanasundaramm.r3100 5 ปีที่แล้ว +463

    கமல்ஹாசன் தமிழினத்தின் எதிரி.
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரிசாலன் 🎂 🎈 🎁 🎁 😘

    • @praveenmala902
      @praveenmala902 5 ปีที่แล้ว +9

      Dai Naya sarupu pinchikum, Kamal parai soluvatharku kuda yavanukum thaguthi kidaiyathu

    • @americathamizhan6576
      @americathamizhan6576 5 ปีที่แล้ว +4

      @@praveenmala902 yes

    • @modintk365
      @modintk365 5 ปีที่แล้ว +18

      @@praveenmala902 poda thevudiyamundaiku poranthavanea 🤣🤣

    • @praveenmala902
      @praveenmala902 5 ปีที่แล้ว +3

      Dai Ne yaru ku da pirantha thavidiya paiya

    • @praveenmala902
      @praveenmala902 5 ปีที่แล้ว +3

      Dai Kamal Hasan suniyai umbiriya thavidiya paiya

  • @BJ-jq8or
    @BJ-jq8or 5 ปีที่แล้ว +43

    😏💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️
    கமல் சமுதாயத்துக்கு நல்லது செய்யணும் என்று நினைச்சா நல்ல நிகழ்ச்சி நடத்துவார்..அவர தானே தமிழ்( தனிமனித ஒழுக்கத்தில் ) சமுதாயத்தின் கேடு. ... அவரிட்ட நல்லத எதிர் பார்க்கேலாதுப்பா....

  • @dineshdhina6128
    @dineshdhina6128 5 ปีที่แล้ว +151

    BIGBOSS பற்றி அண்ணன் சீமானின் கருத்து
    நிருபர் : BIGBOSS பற்றி என்ன நினைக்கிறீங்க ?
    சீமான் : அதை நினைக்கிற அளவிற்கு ஒன்றுமில்லை
    நிருபர் : கமல் இது நிகழ்ச்சி அல்ல .. வாழ்க்கைன்னு சொல்லுறாரே .?
    சீமான் : வாழ்க்கையா ? மக்களுக்கு அப்படி என்ன வாழ்க்கை தத்துவத்தை இது சொல்லித்தருது .. யாராவது ஒருவர் BIGBOSS பார்த்து வாழ்க்கையில் தெளிவு பெற்றதாக குறிப்பு இருக்கா ?
    SERIALS பாக்குறதாலகூட மனநலம் பாதிக்கப்பட்டிருக்குன்னு சொல்றாங்க .. என்ன .. SERIALS பார்த்தால் மக்கள் மட்டும் பாதிக்கப்படுவாங்க BIGBOSSனாலே அதில் பங்கேற்பவர்களும் மனநலம் பாதிக்கப்படுறாங்க ... இதுதான் கமலின் ஒப்பற்ற சேவை ... 😃😃😃😃

  • @BJ-jq8or
    @BJ-jq8or 5 ปีที่แล้ว +166

    💃🏽 💃🏽💃🏽💃🏽💃🏽. சீமான் : கேப்பம் கூள் மாதிரி
    ரஜினி ,கமல் : chocolates மாதிரி....முதல் உண்ணும் போது நன்றாக சுவைக்கும் ஆனால் உடல் நலத்திற்கு கேடு...

    • @ganesanev9257
      @ganesanev9257 5 ปีที่แล้ว +3

      B J டேய் கேனபுன்ட சாமான் பாலிதீன் கவர் எங்கள் தலைவர் ரஜினி வாழைஇலைடா

    • @sivamNTK
      @sivamNTK 5 ปีที่แล้ว +8

      @@ganesanev9257 rajini waste

    • @Eps_mass
      @Eps_mass 5 ปีที่แล้ว +1

      @@ganesanev9257 kevalama ila tamilanuku sapod pandra su pu

    • @ganesanev9257
      @ganesanev9257 5 ปีที่แล้ว

      love chenal உங்க சாமான் தமிழனா அவன் மனைவி கயல்விழி தமிழச்சியா
      இதற்கு பதில் சொல்லு
      தமிழ்நாடு என்ன தனிநாடா

    • @sivamNTK
      @sivamNTK 5 ปีที่แล้ว

      😊😊😊

  • @hansikaj6131
    @hansikaj6131 5 ปีที่แล้ว +38

    Kamalukum bigg Boss kum
    Serupadi bathil
    Super bro (paarisalan)

  • @balajid1157
    @balajid1157 5 ปีที่แล้ว +36

    பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.

  • @apmani8260
    @apmani8260 5 ปีที่แล้ว +24

    உண்மையான. கருத்து பிக் பாஸ். நிகழ்ச்சி யில். ஒரு.விவசாயம். பற்றி. பயிர் சாகுபடி செய்து பார்க்க. சொல்ல வேண்டும்.

    • @rajampr4158
      @rajampr4158 5 ปีที่แล้ว

      மூயோமூலை👍👌

  • @mohamedirfanmuslim4824
    @mohamedirfanmuslim4824 4 ปีที่แล้ว +7

    சகோதரா உங்களுக்கு இறைவன் நிம்மதியான வாழ்க்கையும் கண்ணியத்தையும் வழங்குவானாக .

  • @bhagyaraajantamilbhagyaraa717
    @bhagyaraajantamilbhagyaraa717 5 ปีที่แล้ว +47

    பாரி👍

  • @anbuk.4219
    @anbuk.4219 5 ปีที่แล้ว +4

    Very good parisalan sir.அன்றாட வாழ்வில் நடப்பதை காண்பிக்க வேண்டும் என்றால் அவர்களை கிராமங்களுக்கு வந்து வாழ்ந்து கான்பிகள்.

  • @திருவருட்செல்வம்
    @திருவருட்செல்வம் 5 ปีที่แล้ว +74

    Super paari 💐💐💐💐💐💐💐

  • @sjayaraman2318
    @sjayaraman2318 5 ปีที่แล้ว +143

    கமலுறாசன் சரியான சந்தர்ப்பவாதி

    • @ayyanars680
      @ayyanars680 5 ปีที่แล้ว

      ningkala rampa yokiyam poda vanna

  • @balasankar25
    @balasankar25 5 ปีที่แล้ว +5

    அன்றாட வாழ்க்கை பற்றி அருமையான விளக்கம்...

  • @chandrasivam335
    @chandrasivam335 5 ปีที่แล้ว +4

    Mr Paarisalan... good speech... thanks adhan tamil... superb

  • @joicea8061
    @joicea8061 5 ปีที่แล้ว +7

    Paari:Thanni enga pogum
    Anchor ☺️,no reply
    Paari :thanni manukulathanda pogum
    Anchor:fear samalification moment 17:45 👌

  • @arjunram3894
    @arjunram3894 5 ปีที่แล้ว +13

    thambi, paari.. hats off.. koothadi naiyai, serupal adithu vittai.. love you next to my bro, annan seeman.... you express all my feelings.. thank you.. keep it continue..

  • @venkatesanspark8253
    @venkatesanspark8253 5 ปีที่แล้ว +329

    கமல் போன்ற அரசியல்வாதி நடிகர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்... MNM 👎

    • @sethuramann5582
      @sethuramann5582 5 ปีที่แล้ว +1

      Venkatesan Spark மற்றவன் உன்னை வாழவைத்துவிட்டானா. . . . . . Loosu

    • @venkatesanspark8253
      @venkatesanspark8253 5 ปีที่แล้ว +6

      @@sethuramann5582 ஆமா இவரு ரொம்ப ...... Tightu 🤣😂

    • @venkatesanspark8253
      @venkatesanspark8253 5 ปีที่แล้ว +2

      @@dhivakarpurushothaman4901 நாம் தமிழர் கட்சி இருக்க நான் ஏன் dmk , admk கட்சிகளை ஆதரிக்க வேண்டும்?

    • @dhivakarpurushothaman4901
      @dhivakarpurushothaman4901 5 ปีที่แล้ว +1

      @@venkatesanspark8253 hello naam thamilar katchi ye admk,dmk Ku support Panna katchi than

    • @venkatesanspark8253
      @venkatesanspark8253 5 ปีที่แล้ว +3

      @@dhivakarpurushothaman4901 உங்களை பார்த்தாலே தெரியுது நண்பா நீங்கள் ஒரு மெண்டல் என்று.. 😂

  • @lifeofdinesh4355
    @lifeofdinesh4355 5 ปีที่แล้ว +221

    இதுவரைக்கும் 100நாள் மாமா திட்டம்(BIG BOSS) பார்க்காதவுங்க யாரெல்லாம்

    • @Raja-ut6yn
      @Raja-ut6yn 5 ปีที่แล้ว +3

      Before comment others better you explain as a tamilian wht you have done for tamil?

    • @syedmohammed9966
      @syedmohammed9966 5 ปีที่แล้ว +4

      @Raja Ubathiram yedhum seiyama irken😅

    • @udhayakumar1225
      @udhayakumar1225 3 ปีที่แล้ว +3

      Open ah therithu kamal oru illuminati apo paari sollra illuminati Concept correct thaana

    • @lifeofdinesh4355
      @lifeofdinesh4355 3 ปีที่แล้ว

      @@Raja-ut6yn 👍

    • @lifeofdinesh4355
      @lifeofdinesh4355 3 ปีที่แล้ว

      @@syedmohammed9966 👍

  • @marimuthukarthikeyan537
    @marimuthukarthikeyan537 5 ปีที่แล้ว +53

    நாத்தம புடிச்ச நிகழ்ச்சி பிக்பாஸ்

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 ปีที่แล้ว +3

    டியர் பாரி சாலன் சார், உங்களை போல உள்ளவர்கள் பல பேர் உண்டு, அதில் நானும் ய, கமல் மாதிரி என்ன பேசறம் என தெரியாம பேசிகிட்டு இருக்கிற நாட்டுக்கு பயன்படாத ஆட்களிடம் இருந்து இந்த மக்களை விழிப்புணர்வு செய்ய உங்களுடன் சேர்ந்து உழைக்க தயார், அப்படி நம்மை போல ஒரே எண்ணம் கொண்டவர்கள் வேலை நேரம் போக மீதி உள்ள நேரத்தை பயன்படுத்தி, அதிக பட்சம் ஒரு 10 ஆண்டுகளில் இந்த நாட்டை சரி செய்ய முடியும், எந்த பலா பலனையும் எதிர்பார்க்காமல் நம்மை போல எண்ணம் கொண்டவர்கள் ஒன்று சேர்ந்தால், முறையான ஆன்மீகம், நல்ல பழக்க வழக்கங்களை நெறிப்படுத்தி TV சீரியல் களை பார்த்து வன்மம், குரொதம் இவைகளை வளர்த்து கொண்டுள்ளவர்களை மீட்டு எடுத்து, இன்னும் இதுபோன்ற நிறைய சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தால்தான் இந்த மற்றும் அடுத்த தலைமுறைகள் வாழும், இல்லன்னா நம் கண் முன்னே நாசமா போய்டும்.. சிந்தித்து முடிவு எடுங்கள். Pls கால் for further steps.. சத்திய மூர்த்தி - ஓசூர் - கிருஷ்ணகிரி மாவட்டம், cell =7538854857..

  • @harikrishnanravikumar9707
    @harikrishnanravikumar9707 5 ปีที่แล้ว +14

    Exactly..
    No one should restrict water for any living being.

  • @kid97panthernoob81
    @kid97panthernoob81 5 ปีที่แล้ว +31

    i think he deserves to be CM or atleast MLA

  • @PKala-bt5lr
    @PKala-bt5lr 5 ปีที่แล้ว +129

    sema thambi🙋paari

  • @kumarg4608
    @kumarg4608 5 ปีที่แล้ว +18

    Arumai... todarthum🙏🏼

  • @விஐய்-ஞ1ம
    @விஐய்-ஞ1ம 5 ปีที่แล้ว +5

    தமிழ் கலாச்சாரத்துக்கு பீக் போஸ் என்ற நிகழ்ச்சி தேவையில்லை. உங்கள் உரையாடளுக்கு நன்றி தம்பி வாழ்த்துக்கள்

  • @devamaha6981
    @devamaha6981 5 ปีที่แล้ว +3

    Happy birthday to you annaaa & god bless you 💐💐💐🙏🙏 valththukkalll vaalga vaalga 💯🎂🍧 naam tamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪 🐯🐆🐯🐆🐯🐆🐯

  • @shreenathan2144
    @shreenathan2144 5 ปีที่แล้ว +50

    Paari 💪💪💪

  • @dayalankarunanithi4630
    @dayalankarunanithi4630 5 ปีที่แล้ว +10

    Paari bro, as usual you rock.

  • @nathiyaalagaraj1990
    @nathiyaalagaraj1990 5 ปีที่แล้ว +21

    super bro 👏👏👏👍👍👍👍👍👌👌👌👌👌🤝🤝🤝🤝

  • @தென்குமரிபஃறுளி
    @தென்குமரிபஃறுளி 5 ปีที่แล้ว +1

    பாரி.... அருமை.... அருமை....

  • @sivakumarm1199
    @sivakumarm1199 5 ปีที่แล้ว +32

    I think the VJ is only interested in Kamal..not in water management

  • @skids-zf6sg
    @skids-zf6sg 5 ปีที่แล้ว +107

    அருமையான அரசியல் பேச்சி.

    • @kkumar7623
      @kkumar7623 5 ปีที่แล้ว +1

      நல்லா. வாய்ல. வந்துரும். சும்மா. கம‌ல். கம‌ல். லூசு

    • @skids-zf6sg
      @skids-zf6sg 5 ปีที่แล้ว +2

      @@kkumar7623 கேன கூதி பிக்பாஸ்ல நடக்கறது தான் உன் லைஃபா?அதை அறிவுள்ளவன் பேசுவானா?அதை தான் கமல் பேசரான்.அவன் ஒரு முட்டா புண்ட அவனுக்கு சொம்படிக்கிற நீ ஒரு முட்டா புண்ட.

    • @romanreinies3853
      @romanreinies3853 5 ปีที่แล้ว +1

      @@skids-zf6sg . super Anna

  • @sumathideena6479
    @sumathideena6479 5 ปีที่แล้ว +4

    சரியான விளக்கம்

  • @srini8399
    @srini8399 5 ปีที่แล้ว +99

    Anchor அரன்டுட்டான்😂😂😂

  • @shivkaka
    @shivkaka 5 ปีที่แล้ว +36

    Hats off..... I dont know when our people will understand this? Share max to all.....

  • @azhagumayil4192
    @azhagumayil4192 2 ปีที่แล้ว +1

    Super paari Anna..vazhiga valamudan.....

  • @mahiyariaz7121
    @mahiyariaz7121 5 ปีที่แล้ว +9

    Super very bold speech 👌🏽

  • @anithasivakumar9121
    @anithasivakumar9121 5 ปีที่แล้ว +3

    Excellent speech .

  • @maranmaran2633
    @maranmaran2633 4 ปีที่แล้ว +3

    Paarisalan Real True Excellent Correct Speechas 👏

  • @harivasan6144
    @harivasan6144 5 ปีที่แล้ว +81

    Kamal why didn't come for any problem after election? ?

    • @gvvigneshkumar6018
      @gvvigneshkumar6018 5 ปีที่แล้ว +7

      What he dint he voiced out for all the issues...what Kamal party is doing you can see in Maiam page...

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 5 ปีที่แล้ว

      @@JetsonNityagospel 😂😂😂

  • @பாா்த்தீபன்தமிழ்தேசியம்

    பாரி தமிழரின் குரல்

    • @venkatasubramanian.lakshma3681
      @venkatasubramanian.lakshma3681 5 ปีที่แล้ว

      உன் ஆத்தா பாரி கிட்ட போனால் நாங்க என்ன பண்ண முடியும். தமிழன் எந்த விலை மகளின் மகனுக்கு குரல் கொடுக்க மாட்டான்

    • @பாா்த்தீபன்தமிழ்தேசியம்
      @பாா்த்தீபன்தமிழ்தேசியம் 5 ปีที่แล้ว +1

      @@venkatasubramanian.lakshma3681 வந்தேரி நாய்யா நீ உன் குரல் எங்களுக்கு தேவையில்ல

    • @பாா்த்தீபன்தமிழ்தேசியம்
      @பாா்த்தீபன்தமிழ்தேசியம் 5 ปีที่แล้ว +2

      @@venkatasubramanian.lakshma3681 டே தேவிடியாபையா எதவச்சிட பாரி விலைமகளின் மகன் சொல்லற ஓரு ஆதாரத்த காட்டுடா நாதாரி பயலே

    • @பாா்த்தீபன்தமிழ்தேசியம்
      @பாா்த்தீபன்தமிழ்தேசியம் 5 ปีที่แล้ว +1

      @@venkatasubramanian.lakshma3681 டே நீ தெலங்கு வந்தேரியா

    • @venkatasubramanian.lakshma3681
      @venkatasubramanian.lakshma3681 5 ปีที่แล้ว

      @@பாா்த்தீபன்தமிழ்தேசியம் டேய் டம்ளர் தும்பி பொத்திக்கிட்டு ஓரமாக உட்காரு டா.

  • @rajalingammathan3285
    @rajalingammathan3285 5 ปีที่แล้ว +2

    அருமை சகோதரர் பாரி மிகவும் சிறப்பான விளக்கம்

  • @தமிழன்தமிழன்-ன1ங
    @தமிழன்தமிழன்-ன1ங 5 ปีที่แล้ว +38

    அண்ணா அருமை

  • @sanketthorat1091
    @sanketthorat1091 3 ปีที่แล้ว +8

    I really admire pari bro..
    Thoughts and knowledge at this age was great

  • @jalan.j9960
    @jalan.j9960 5 ปีที่แล้ว +270

    வெளுத்து வாங்கறீங்க பாரி.
    உங்கள ஒரு அறிவாளி பெட்டி எடுக்கனும் அப்போதான் உங்க அறிவு பயன்படும்.

    • @chingmungyung8175
      @chingmungyung8175 5 ปีที่แล้ว +4

      மாதேஷ மடையன் சொல்றியா

    • @jalan.j9960
      @jalan.j9960 5 ปีที่แล้ว +4

      @@chingmungyung8175
      அப்படியும் பொருள் கொள்ளலாம்.

    • @umap177
      @umap177 5 ปีที่แล้ว +1

      R E illanu soldringala?... Pathi kelvi lusu kuda kekkathu... Neraya petti paarunga...

    • @narendran94
      @narendran94 5 ปีที่แล้ว

      Dai sathiyama ivan mutta punda

    • @Kamalkrish1504
      @Kamalkrish1504 5 ปีที่แล้ว

      Shirt and pants are corporate, you tube is also corporate

  • @jayanthimbahrhumanresource1513
    @jayanthimbahrhumanresource1513 2 ปีที่แล้ว +1

    பாறிசாலன் sir வணக்கம்.
    வாழ்க வளமுடன் என்றென்றும் பாரிசாளன்

  • @strongasagirl4434
    @strongasagirl4434 5 ปีที่แล้ว +58

    I don’t know Kamal is Ilumnati or corporate. But surely he is trying show up as American. His language Usage and dress she loudly imitating.

    • @coolguytrader
      @coolguytrader 5 ปีที่แล้ว +4

      Yes he is always western mentality. He always implement western culture in his movies aswell. Vulgar scenes best example in his every movie. Now if u watch his movies again you will come to know.👍

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 ปีที่แล้ว

      His generations are from western .
      Do you know all ?

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว +1

    அண்ணா எப்படி இவ்வளவு தெளிவா விளக்கம் சொல்றாங்க 👍🏾👍🏾👍🏾 அண்ணா புரியாது மனிதர்களுக்கு புரியட்டும் வாழ்க வளமுடன்

  • @dmusw5968
    @dmusw5968 5 ปีที่แล้ว +3

    nandri.. paari saalan.

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 2 ปีที่แล้ว +1

    பாரி நண்பா உங்கள் பேச்சில் எங்கள் அனைவரின் கருத்துகளும் உள்ளது....நன்றி

  • @aravindanr5695
    @aravindanr5695 5 ปีที่แล้ว +143

    கமல் பார்க்கிறது பால்
    குடிச்ச விஷம்
    தமிழ் பேசி நடிக்கிற பிராமின்(corporate கிரிமினல்)

    • @kannan1periasamy
      @kannan1periasamy 5 ปีที่แล้ว

      கமல் மதம் மாறிய கிருத்துவன்.

    • @venkatasubramanian.lakshma3681
      @venkatasubramanian.lakshma3681 5 ปีที่แล้ว +1

      டேய் மூதேவி கமல் கார்ப்பரேட் என்றால் பாரி சமூக வலைத்தளங்களில் கார்ப்பரேட் தானே டா விளம்பரத்துக்காக பாரி அவன் ஆத்தா வை கூட கூட்டிக் கொடுத்து வாழும் நாதாரி தேவிடியா பயல்

    • @pazhamalai1025
      @pazhamalai1025 5 ปีที่แล้ว +2

      @@venkatasubramanian.lakshma3681 dai thevidiya punda kana komutta big boss LA Kamal veluku pudikiran nee poi pudi

    • @venkatasubramanian.lakshma3681
      @venkatasubramanian.lakshma3681 5 ปีที่แล้ว

      @@pazhamalai1025 கேன தேவிடியா பயலே பொத்திக்கிட்டு ஓரமாக உட்காரு டா டம்ளர் தேவிடியா பயலே

    • @pathma9845
      @pathma9845 5 ปีที่แล้ว +1

      Venkatasubramanian. Lakshmanan Lakshmanan Ungalukke ennaange prachanai?

  • @indhu4765
    @indhu4765 3 ปีที่แล้ว +2

    God bless you paari anna❤️

  • @hursharaajsekar3101
    @hursharaajsekar3101 5 ปีที่แล้ว +7

    Paarisalan Anna ..Please come to Bigg Boss ..you will surely become Title winner

    • @Abishek_GB
      @Abishek_GB 3 ปีที่แล้ว

      நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்க டா...

  • @vvmalaysia3589
    @vvmalaysia3589 2 ปีที่แล้ว +1

    Very good speech that very few can speak like you,i respect u sir,

  • @chezhiyan7719
    @chezhiyan7719 5 ปีที่แล้ว +14

    நெறியாளரின் கேள்விகள் ஏரிச்சல் உண்டாகுது,
    ஒரு பத்திரிக்கையாளர்க்கு(இங்கு இவர் நெறியாளர்) தெரிய வேண்டாமா யார் அரசியல்வாதி(சமுக ஆர்வலர்) மற்றும் யார் நடிகர் என்று?

  • @deepadharani5912
    @deepadharani5912 5 ปีที่แล้ว +1

    சிந்திக்க கூடிய பதிவு என் மக்கள் இதை உணர வேண்டும்

  • @prabhakars1471
    @prabhakars1471 5 ปีที่แล้ว +5

    Absolutely right mr salan...that's how we should understand the law of nature ..

  • @srini8399
    @srini8399 5 ปีที่แล้ว +24

    சாராய factory கு போர தண்ணிய விட்டிங்களே

  • @positiveenergy4945
    @positiveenergy4945 5 ปีที่แล้ว +7

    100% true correct paarisalan..

  • @sagaimarymary3292
    @sagaimarymary3292 5 ปีที่แล้ว +18

    Correct sir

  • @jeym6638
    @jeym6638 4 ปีที่แล้ว +10

    பாரிசாலனின் கூற்று முற்றிலும் உண்மை

  • @savithrijayachander2959
    @savithrijayachander2959 5 ปีที่แล้ว +1

    Super Parisalan

  • @jeniferb8966
    @jeniferb8966 5 ปีที่แล้ว +16

    பாரி சரியாக சொல்லுவார் 👏👏👏👏👏👏👏

  • @kaderbasha8166
    @kaderbasha8166 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @samayalumsamugamumkani5477
    @samayalumsamugamumkani5477 5 ปีที่แล้ว +5

    பாரி சிறப்பு

  • @subash2428
    @subash2428 5 ปีที่แล้ว +3

    அருமை பாரி சார்

  • @royalvelri5331
    @royalvelri5331 5 ปีที่แล้ว +26

    No one has right to disturb the nature routine..

  • @snoopguy
    @snoopguy 5 ปีที่แล้ว +58

    Being a anchor, is not about askin idiotic questions...Use some common sense..

    • @umap177
      @umap177 5 ปีที่แล้ว +4

      The Fact avaruku athu than kidaiyaru. Ore technique... Opposite la irukuravanga pesuratha oppose panni pesida.. thanna arivali mathiri kaamikurathu... But common sense suthama illa

    • @snoopguy
      @snoopguy 5 ปีที่แล้ว +3

      @@umap177 very true

  • @munimuniya4664
    @munimuniya4664 5 ปีที่แล้ว +15

    Adhan mediakkku oru vendukol pls update weekly one video Paari saalan annan video pls

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 ปีที่แล้ว +7

    6:15. அண்ணனின் பாதிப்பு! 😄😄

  • @rajagopal4694
    @rajagopal4694 5 ปีที่แล้ว +13

    An adequate explanation for big boss

  • @mounishp3668
    @mounishp3668 5 ปีที่แล้ว +6

    நல்ல கருத்துக்கள் தான்.
    👍

  • @manikandans7231
    @manikandans7231 5 ปีที่แล้ว +5

    அருமை

  • @masoormohamed7549
    @masoormohamed7549 5 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍☝☝ baari. Super

  • @nallavandanee7645
    @nallavandanee7645 5 ปีที่แล้ว +6

    Pari super anna

  • @bharaniteja5461
    @bharaniteja5461 5 ปีที่แล้ว +4

    Pari soldrathu kellunga Avar namakkaga pesuraru....
    Super speech sago....

  • @crazybaby9085
    @crazybaby9085 5 ปีที่แล้ว +4

    Hats of u paari...❤️

  • @Nirmal9396
    @Nirmal9396 5 ปีที่แล้ว +2

    Thirumba mannukula thanda poga pothu !!
    Ulamara vancha ella vaai valiya vancha athu ennaku thevalla, excellent Paari salan anna, semma counter speech to anchr question..

  • @சிலம்பொலிஅரவிந்தன்

    அரசியலில் ஆக சிறந்த ஆளுமைகளை நேர்காணல் எடுத்து வருகிறோம் அந்த வகையில் இன்று நாம் பாரிசாலன் அவர்களை நேர்காணல் எடுக்க இருக்கிறோம் அவரிடம் கேட்பதற்கு நிறைய இருக்கின்றன வாருங்கள் அவரிடமே கேட்போம் வணக்கம் திரு பாரிசாலன் எப்பா மாதேஷு இந்த டயலாக் மாத்துடா

  • @rajasumathi1440
    @rajasumathi1440 2 ปีที่แล้ว

    Really great.sir Super speech