நிறைந்த லாபம் தரும் மூக்குத்தி ரோஜா சாகுபடி | Rose Harvesting | Malarum Bhoomi

แชร์
ฝัง

ความคิดเห็น • 24

  • @jesuraj6414
    @jesuraj6414 3 ปีที่แล้ว +6

    நாற்று எங்கு கிடைக்கும் அட்ரஸ் குடுங்கள்

  • @manurider3
    @manurider3 3 ปีที่แล้ว +1

    Engs kitte Merabul Red and sanis yellow irukku Adhley neraya downy varudhy enna panradhu enna medicines kudukkanum bro

  • @RajeshKumar-vp8hg
    @RajeshKumar-vp8hg 3 ปีที่แล้ว +3

    அண்ணா ஒரு எக்கருக்கு எவ்ளோ கிலோ பூ வரும்...

    • @ரோஜாபூவிவசாயம்
      @ரோஜாபூவிவசாயம் 3 ปีที่แล้ว +1

      150kg

    • @RajeshKumar-vp8hg
      @RajeshKumar-vp8hg 3 ปีที่แล้ว

      @@ரோஜாபூவிவசாயம் சில சந்தேகம் இருக்கு உங்களுக்கு போன்ல பேசலாமா...

    • @RajeshKumar-vp8hg
      @RajeshKumar-vp8hg 3 ปีที่แล้ว

      @@ரோஜாபூவிவசாயம் நான் தேனி மாவட்டம் எங்க ஊர்ல இந்த ரோஜா நடவு செய்தால் வருமா... இதில் என்னென்ன நோய் வரும்... அதை எப்படி காண்ட்ரூல் பண்றது...

    • @ரோஜாபூவிவசாயம்
      @ரோஜாபூவிவசாயம் 3 ปีที่แล้ว +1

      9600298400

  • @45stanleyderinesi52
    @45stanleyderinesi52 ปีที่แล้ว

    இந்த பாலிதீன் சீட் எங்கு கிடைக்கும் அண்ணா

  • @balasubramanianps2262
    @balasubramanianps2262 3 ปีที่แล้ว +1

    Chedi anuppi tharuvingla

  • @RajeshKumar-vp8hg
    @RajeshKumar-vp8hg 2 ปีที่แล้ว

    அண்ணா எந்த ஊரு நீங்க... தோட்டத்தை நேர்ல வந்து பாக்கலாமா... உங்க தொலைபேசி எண் குடுங்க...

  • @ManojKumar-te6cq
    @ManojKumar-te6cq 3 ปีที่แล้ว +4

    மூக்குத்தி ரோஜா !! முதன் முதலாக இந்த பெயரை கேட்கிரேன். இந்த மூக்குத்தி ரோஜாக்கு ஆங்கில பெயர் என்ன?

  • @pkvlogs6812
    @pkvlogs6812 2 ปีที่แล้ว

    anna nan kerala ithu enda idam no kodukka mudiuma

  • @PURNIMA_360
    @PURNIMA_360 2 ปีที่แล้ว

    Sivagangai mavattam karaikudi paguthigalil rojamalar sagupadi seyyalama
    Semman bhoomi, nilathadi neer pasanam ullathu konjam sollunga anna

  • @idaflarance7424
    @idaflarance7424 3 ปีที่แล้ว

    இந்த செடி அனுப்பி தருவாங்களா.

  • @amr.ambresh
    @amr.ambresh 2 ปีที่แล้ว

    Super

  • @Tvm-wc2kp
    @Tvm-wc2kp 2 ปีที่แล้ว

    நானும் பட்டன் ரோஸ் நடபோரேன் அண்ணா

  • @harishr7856
    @harishr7856 2 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு அனுபவம் உள்ள விவசாயி

  • @hariharanhariharan6019
    @hariharanhariharan6019 ปีที่แล้ว

    கமிஷன்
    100/10 தான்

    • @Pandiyanvillageinfo7
      @Pandiyanvillageinfo7 9 หลายเดือนก่อน

      காய்கறி மார்க்கெட்டில் நூத்துக்கு பத்து ரூபா தான் கமிஷன். ஆனா இங்க ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் கூட நூற்றுக்கு 15 ரூபாய் கமிஷன் அந்த தரகர்கள் அதையே சரியா தர மாட்டார்கள்

  • @gyanamprakash1407
    @gyanamprakash1407 2 ปีที่แล้ว

    Super nanba