தூக்கமின்மை அதீத சிந்தனையை குணமாக்கும் சித்த முத்திரை | Siddha Mudra | Siddhar Vanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Siddha Mudra is derived from the very ancient secret techniques of Yogis, Siddhars and Rishis who helped Mankind to get rid of all ailments/ disabilites through the divine knowledge they received. Siddha Mudra is based upon the techinque of balancing the Five Elements Principle that consitutes all our body and mind. The variation of the propotions of these five elements are known as Diseases. Siddha Mudra is the easiest form of hand gestures that helps to balance these five elements. Even a child below 5 years of age can also practice Siddha Mudra to keep their body and mind in good health.
    We provide Life-Changing Motivational Training Courses & Siddha Mudra Health Training Courses for all Schools, Colleges, Institutions and Corporates. For more details, Please dial: +91-98 42 151 718
    Dr. Salai Jaya Kalpana BSMS, MD (Siddha), Ph.D., Psychology
    👩‍⚕️ Siddha Physician & Certified International Yogic Trainer
    Founder of :
    🤟🏼 Siddha Mudra
    🏢 Dr. Salai Jaya Kalpana’s Siddha Mudra Global Research Foundation
    🏥 Siddhar Vanam - Siddha and Siddha Mudra Hospital (Earlier Sukalpana Siddha Multi-speciality Hospital)
    ****************************************************************************
    FOR SIDDHA MUDRA CLASS 👨‍🏫 ENQUIRY:
    📞 +91-9159508444
    🌐 www.siddhamudr...
    ****************************************************************************
    Join us:
    👉🏽 chat.whatsapp....
    👉🏽t.me/joinchat/...
    👉🏽 / drsalaijaya. .
    👉🏽 / siddhamudra
    👉🏽 / siddhamudra
    👉🏽 / siddhamudra
    👉🏽 / sidd. .
    ****************************************************************************
    For Treatment, Contact:
    SIDDHAR VANAM SIDDHA AND SIDDHA MUDRA HOSPITAL
    சித்தர் வனம் - சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனை
    Online Clinic 09750111511
    (மருத்துவரை வீடியோ கால் மூலம் சந்திப்பதற்கு)
    ****************************************************************************
    #health #mudra #treatment #healthy #holistic #siddha

ความคิดเห็น • 303

  • @Brundha9321
    @Brundha9321 9 หลายเดือนก่อน +91

    நமக்கு தேவையானதை தகுந்த நேரத்தில் இந்த பிரபஞ்சம் தரும் என்ற நம்பிக்கை கொண்டவள் நான்.அதற்கு ஏற்றார் போல் எனக்கு தகுந்த நேரத்தில் இந்த பதிவை காண வைத்த தங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் மிக்க நன்றி...

    • @SiddhaMudra
      @SiddhaMudra  9 หลายเดือนก่อน +3

      Thank You, Pls share this video to your circle...

    • @Brundha9321
      @Brundha9321 9 หลายเดือนก่อน

      Kandipa mam

    • @gandhimathirangasamy596
      @gandhimathirangasamy596 7 หลายเดือนก่อน +1

      Ulcer kum same mudra

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 ปีที่แล้ว +44

    நீங்கள் இறைதன்மைக்கு நிகரானவர் பாரபட்சம் இல்லாமல் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐♥️💐👏

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 ปีที่แล้ว +22

    ❤❤உண்மை.
    எண்ண ஓட்டம் கட்டுக்குள் வந்தது.
    நிம்மதியான உறக்கமும் வந்தது.
    நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்.
    வாழ்த்துக்கள். 🙏🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว +3

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

    • @rajalakshmi2227
      @rajalakshmi2227 3 หลายเดือนก่อน

      Thank you mam

    • @Sumithra-h7s
      @Sumithra-h7s 4 วันที่ผ่านมา

      Enakku enna ottam athikamaga ullathu intha muthira panninen palan kidaithathu,

  • @shanmugams47
    @shanmugams47 7 หลายเดือนก่อน +8

    மிகவும் நன்றி சகோதரி.இந்த anxiety யால் மிகவும் அவதிப்பட்டு வந்தேன்.இந்த பதிவு எனக்கு மிகவும் பயன் படும்.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  7 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @viswanathanrajendran8611
    @viswanathanrajendran8611 11 หลายเดือนก่อน +15

    அன்பு சகோதரி உங்கள் காணொளிகளை பார்க்க நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, நீங்கள் எங்கள் நாட்டு தாய் ❤

    • @SiddhaMudra
      @SiddhaMudra  11 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @sathyabamachidambaram1373
    @sathyabamachidambaram1373 9 หลายเดือนก่อน +7

    எனக்கு சரியான சமயத்தில் உங்களை பார்க்க வைத்த கடவுளுக்கும் உங்களுக்கும் மிக்க நன்றிமா. 🙏🙏🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  9 หลายเดือนก่อน +1

      Thank you, Please share this video to your family and friends circle...

  • @Amutha.26
    @Amutha.26 6 หลายเดือนก่อน +2

    Ungala na vera channel la tha pathu irukken. Inaikku tha unga channel kanla patrukku. God's grace mam. Nice upload. Valga valamudan

    • @SiddhaMudra
      @SiddhaMudra  6 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும்
      குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

    • @Amutha.26
      @Amutha.26 6 หลายเดือนก่อน

      @@SiddhaMudra sure mam

  • @natarajansubbiyan8392
    @natarajansubbiyan8392 6 หลายเดือนก่อน +1

    Thanks so much Dr. Amma my age 78 it is wonderful all your Muthura. I improved lots in my life.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  6 หลายเดือนก่อน

      You are most welcome

  • @Glowing_glory_
    @Glowing_glory_ ปีที่แล้ว +10

    உங்களின் இதய முத்திரை பார்த்து நல்ல பலன் கடைத்து நன்றி

  • @thilakchander7313
    @thilakchander7313 9 หลายเดือนก่อน +2

    Yes madam.I am doing this I got full benefit . Thank you very much and very happy 🎉🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  9 หลายเดือนก่อน

      Thank You, Pls share this video to your circle...

  • @GGopal-w7h
    @GGopal-w7h 11 หลายเดือนก่อน +4

    அற்புதம். நன்றி.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  11 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @mythilibalasrinivasan4027
    @mythilibalasrinivasan4027 ปีที่แล้ว +4

    ரொம்ப அருமையாக எல்லா விஷயங்களூயும் சொல்கிறீர் கள்.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 11 หลายเดือนก่อน +6

    மிக்க நன்றி டாக்டர் அவர்களே...

    • @SiddhaMudra
      @SiddhaMudra  11 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @UshaShashi-v7b
    @UshaShashi-v7b 6 หลายเดือนก่อน +2

    Thanks a lot Doctor, even I am having this problem, i will do this mudra thrice a day, thanks

    • @SiddhaMudra
      @SiddhaMudra  6 หลายเดือนก่อน

      All the best

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது மேடம் வணக்கம்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @gurusamya3608
    @gurusamya3608 ปีที่แล้ว +1

    மக்களுக்கான அற்புதமான சேவை வணக்கம் வாழ்க வளர்க தங்கள் நச்சுத்தன்மை நன்றி நன்றி நன்றி

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @ramdineshsunil
    @ramdineshsunil ปีที่แล้ว +4

    Hi Sis ,
    Tried this method works very well
    Thanks a lot keep doing

  • @KaruJay3568
    @KaruJay3568 12 วันที่ผ่านมา

    Dr very useful and helped me. Thank you.
    Urine leakage ku video podunga

  • @sivanesanyogaraj6530
    @sivanesanyogaraj6530 6 หลายเดือนก่อน +1

    Mam you are great i watching all your videos you are amazing and helpful for common people ❤

    • @SiddhaMudra
      @SiddhaMudra  6 หลายเดือนก่อน

      Thanks a lot

    • @SiddhaMudra
      @SiddhaMudra  6 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @VSivashanmugam-x4x
    @VSivashanmugam-x4x หลายเดือนก่อน

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @vijayavadivoo2903
    @vijayavadivoo2903 5 หลายเดือนก่อน +1

    வணக்கம்மா.அருமையான பதிவு.மிக்க நன்றி

    • @SiddhaMudra
      @SiddhaMudra  5 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @rajalakshmirangasamy3945
    @rajalakshmirangasamy3945 17 วันที่ผ่านมา

    நேற்று இரவு செய்தேன்.ஆழ்ந்த உறக்கம் அடைந்தேன் மிகவும் நன்றி

    • @SiddhaMudra
      @SiddhaMudra  15 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி,
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும்
      குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @Hamsaboutique
    @Hamsaboutique 6 หลายเดือนก่อน +1

    Thank you so much Doctor

    • @SiddhaMudra
      @SiddhaMudra  6 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @dhoorigai
    @dhoorigai 6 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி ...

    • @SiddhaMudra
      @SiddhaMudra  6 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @kuttyraj5724
    @kuttyraj5724 9 หลายเดือนก่อน +1

    Thank you so much for your support❤❤❤❤❤❤❤

    • @SiddhaMudra
      @SiddhaMudra  9 หลายเดือนก่อน

      Thank you

  • @sureshdeepa746
    @sureshdeepa746 8 หลายเดือนก่อน +1

    ரெம்ப நன்றி சிஸ்டர். எனக்கு இருக்குறத அப்படியே சொல்லுறீங்க. உங்க வீடியோவை சரியான நேரத்தில் பார்த்து உள்ளேன்.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  8 หลายเดือนก่อน

      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY
      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @Malarvizhi_Teacher
    @Malarvizhi_Teacher 3 หลายเดือนก่อน +1

    நன்றிங்க மேடம் தூக்கம் இல்லாம கஷ்டபடுகிறேன் .எனக்காக இந்த வீடியோ போட்ட உணர்வு .

  • @cmurugan6217
    @cmurugan6217 10 หลายเดือนก่อน +2

    நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சகோதரி

    • @SiddhaMudra
      @SiddhaMudra  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @malarvizhiradhakrishnan413
    @malarvizhiradhakrishnan413 ปีที่แล้ว +4

    முடிந்தவரை உங்களுடைய பதிவு பார்த்துவிடுவேன் மிக்க நன்றி

  • @Sumithra-h7s
    @Sumithra-h7s 4 วันที่ผ่านมา +1

    Enakku intha muthira palan kidaithathu

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 วันที่ผ่านมา

      Glad it was helpful!

  • @palaniyappan2867
    @palaniyappan2867 หลายเดือนก่อน

    Miga Atputhamana Video. Nantri.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி,
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @rrithvika7031
    @rrithvika7031 11 หลายเดือนก่อน +1

    Thank you mam. Mam pl share one video about how to use katrakai .kumari. aloe veera in correct method to take inside bec from your videos we get more clarify so if you get time pl share one video about how to take katralai for internal use. Nanri. Mam

    • @SiddhaMudra
      @SiddhaMudra  11 หลายเดือนก่อน

      Pls watch our videos

  • @revathir7336
    @revathir7336 3 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி மேடம் ❤

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்

  • @VijiKrishna-c6m
    @VijiKrishna-c6m 11 หลายเดือนก่อน +2

    உண்மை.நன்றாக தூக்கம் வருகிறது.மிகவும்‌ நன் றி

    • @SiddhaMudra
      @SiddhaMudra  11 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @SelvamK-rz3ft
    @SelvamK-rz3ft หลายเดือนก่อน

    இந்த முத்திரை மிகவும் பயனுள்ள முத்திரை நல்ல பலனுன்டு 🙏🙏🙏🙏🙏

  • @saravanann1029
    @saravanann1029 หลายเดือนก่อน

    Thanks sister God bless you

    • @SiddhaMudra
      @SiddhaMudra  หลายเดือนก่อน

      Welcome 😊

  • @gomathisai9228
    @gomathisai9228 ปีที่แล้ว +2

    Very useful information madam

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      Thanks a lot

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 6 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றிமேம்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  6 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @JesiJesi-ln7np
    @JesiJesi-ln7np 3 หลายเดือนก่อน

    All time my favourite madam neenga thank you mam❤❤❤🎉

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 หลายเดือนก่อน

      Thank you so much

  • @drk.sundari9050
    @drk.sundari9050 ปีที่แล้ว +1

    நன்றி.. மருத்துவர்.கல்பனா..

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @jayanthiesaguha9706
    @jayanthiesaguha9706 ปีที่แล้ว +1

    you are a gift to all poor people and needy. vazhga valamudan

  • @s.ramesh9578
    @s.ramesh9578 ปีที่แล้ว +7

    நன்றி. வாழ்க வளமுடன்.
    காற்று அடங்க மனம் அடங்கும். மனம் அடங்க காற்று அடங்கும்.

  • @sureshdeepa746
    @sureshdeepa746 8 หลายเดือนก่อน

    ரெம்ப நன்றி சிஸ்டர். எனக்கு இருக்குறத அப்படியே சொல்லுறீங்க. உங்க வீடியோவை சரியான நேரத்தில் பார்த்து உள்ளேன்.இன்றிலிருந்து செய்வேன்.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  8 หลายเดือนก่อน

      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY
      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @sakthikumaran8893
    @sakthikumaran8893 10 หลายเดือนก่อน +1

    Thanks a lot doctor

    • @SiddhaMudra
      @SiddhaMudra  10 หลายเดือนก่อน

      thank You

  • @edappadimarimuthu5298
    @edappadimarimuthu5298 25 วันที่ผ่านมา

    Super 🎉🎉🎉🎉

  • @pakkiyalakshmi3373
    @pakkiyalakshmi3373 5 หลายเดือนก่อน +1

    Thank you sister

    • @SiddhaMudra
      @SiddhaMudra  5 หลายเดือนก่อน

      You’re welcome 😊

  • @parkarun5168
    @parkarun5168 ปีที่แล้ว +2

    நன்றி
    வாழ்க வளமுடன்

  • @bhuvanar2462
    @bhuvanar2462 10 หลายเดือนก่อน +2

    Madam I am suffering from severe acidity problem for 20 years. Uterus and gall bladder was removed.I am not at all having proper sleep in night. Please give guidance

    • @SiddhaMudra
      @SiddhaMudra  10 หลายเดือนก่อน

      Pls call our hospital 8754777841

  • @kprabavathi9498
    @kprabavathi9498 4 หลายเดือนก่อน +2

    🎉🎉பூமிக்கு வந்த தேவதை நீயோ. அனைவரும் நலமாக இருக்க விரும்பும் அற்புத பெண்மணி வாழ்க நீடூழி

    • @SiddhaMudra
      @SiddhaMudra  4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @sravikumar3408
    @sravikumar3408 9 หลายเดือนก่อน

    வாழ்க உடன்பிறவா சகோதரி

    • @SiddhaMudra
      @SiddhaMudra  9 หลายเดือนก่อน

      Thank You, Pls share this video to your family and friends...

  • @KanagKanag-tw2ly
    @KanagKanag-tw2ly 7 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கு. வயது. 39.இதய. இரண்டு முறை வந்தது படபடப்பு. மன அழுத்தம் உள்ளது இந்த. முத்திரை. பயன்படுத்தலாம். சொல்லுங்க. மேடம். பிளிஸ்.

  • @packiyamr8274
    @packiyamr8274 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் சகோதரி
    நன்றி

    • @SiddhaMudra
      @SiddhaMudra  4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @AnbuAnbu-hp4zf
    @AnbuAnbu-hp4zf 10 หลายเดือนก่อน

    நன்றி அக்கா நன்றாக பயனளிக்கிறது நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  10 หลายเดือนก่อน

      Thank you

  • @mohandass17
    @mohandass17 5 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி சகோதரி. இந்த முத்திரை செய்தால் நன்றாக ஆழ்ந்த உறக்கம் வருகிறது. ஆனால் காலையில் எழுந்திருக்கும் போது முன்னம் தலை வலிக்கிறது. ஏதாவது மாற்று முத்திரை அல்லது எனான் ஏதாவது தவறாக செய்கிறேன் தெரிய வில்லை.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  5 หลายเดือนก่อน

      பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்
      +91 87547 77841,
      +91 97501 11511

  • @NPandi-z2x
    @NPandi-z2x 7 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉❤😮😮😮super amma

    • @SiddhaMudra
      @SiddhaMudra  7 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @omsai4513
    @omsai4513 20 วันที่ผ่านมา +2

    மேடம் என் அம்மாவக்கு கேன்சர்& சுகர்& hot attackம் ஒரு தடவை வந்து இருக்கு.
    இதுல ஒத்த தலைவலி இருக்கு.
    இந்த ஒத்த தலைவலிக்கு முத்திரை சொல்லுங்க pls pls pls

    • @SiddhaMudra
      @SiddhaMudra  19 วันที่ผ่านมา

      Please check our channel videos and kindly call this number for more information :
      097501 11511

  • @Divya_kvp
    @Divya_kvp หลายเดือนก่อน

    Mam shall we keep this mudra during meditation practice? Please reply me mam?generally I use prana mudra

  • @rannapillai
    @rannapillai ปีที่แล้ว +2

    அருமை மா.தங்கள் முகவரி மா

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว +1

      Siddhar Vanam Siddha Hospital
      Opposite to IIM Trichy, Trichy - Pudukottai Highway,
      Mandaiyur, next to Bharathidasan University,
      Tiruchirappalli, Tamil Nadu 620024
      Contact:9750111511/ 8754777841

  • @kanagat7314
    @kanagat7314 3 หลายเดือนก่อน

    கல்பனா உங்கள் டிப்ஸ் ...பலகோடி நிம்மதி அள்ளி எடுத்த உணர்வு..நன்றி

  • @kidscrunch5505
    @kidscrunch5505 หลายเดือนก่อน

    Hello mam enaku last four months thalaiyil neer korthu headache and udambula anga anga palichunu minnal vetra mathiri irukku and thookkame varamattuthu intha problem vanthathula irunthu body heat and hair fall irukku mam please give me solution

  • @govindrajraj5452
    @govindrajraj5452 5 หลายเดือนก่อน +1

    Thank you guru

    • @SiddhaMudra
      @SiddhaMudra  5 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      Dr.Salai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்.
      +91 9159508444
      +91 9159507444
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DZGKFYW09jeIto46OSBQhD

  • @muthulakshmi.i7945
    @muthulakshmi.i7945 5 หลายเดือนก่อน +1

    Thank u mam

    • @SiddhaMudra
      @SiddhaMudra  5 หลายเดือนก่อน

      Most welcome 😊

  • @ArasanArasan-xh4ll
    @ArasanArasan-xh4ll 3 หลายเดือนก่อน

    Thank you universe ❤

  • @sreebhuvanasureshkumar5899
    @sreebhuvanasureshkumar5899 ปีที่แล้ว +2

    Thank you

  • @ravichandranb.m7103
    @ravichandranb.m7103 5 หลายเดือนก่อน +1

    ஆத்ம வணக்கம் அம்மா...எனக்கு முத்திரை பற்றிய வகுப்பில் சேர்ந்து கற்க விரும்புகிறேன். ...தகவல் அறிய விரும்புகிறேன்...ஏற்கனவே எனக்காக யோகா தியானம் தினமும் செய்து வருகிறேன் நன்றிகள் மா

    • @SiddhaMudra
      @SiddhaMudra  5 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @muthuvazhavandalm7941
    @muthuvazhavandalm7941 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் சிஸ்டர்..நான் ஒரு பெண். எனக்கு வயது 47.எனக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு மற்றும் உடல் எடை அதிகம். தூக்கமின்மை.. இவை அனைத்தும் இருக்கிறது.. நான் மதுரையில் இருக்கிறேன்.. இங்கே சித்த மருத்துவம் எங்கு உள்ளது. அல்லது நீங்கள் மதுரைக்கு வருவீங்களா?

    • @SiddhaMudra
      @SiddhaMudra  5 หลายเดือนก่อน

      டாக்டர் சாலை ஜே.கே சித்தர்வனம் சித்த மருத்துவமனை, திருச்சி மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்
      +91 87547 77841,
      +91 97501 11511

    • @muthuvazhavandalm7941
      @muthuvazhavandalm7941 4 หลายเดือนก่อน

      நன்றி சிஸ்டர்.

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 3 หลายเดือนก่อน

    Kalpana mam ungal muthura sekeeren oru nalluku enthanai muthura sev

  • @girijaranimohan7016
    @girijaranimohan7016 ปีที่แล้ว +2

    Madam ihave Asthma problem for the past 35 yrs. I am taking medicines and nebulizers. Wherever i go i have to take the nebulizer instrument. Often i am getting this Asthma attack. I am fed up with this. Please suggest any mudra so that i will be free from this asthma attack. How many times i have to do?. If it is more than one mudra also it is ok. Please tell me madam. I am 66 yrs old. It will be helpful for others also who suffer like me.Thank you madam.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว +1

      sure we will help you, Pls Call for Medical Support : 8754777841

  • @kanchana5767
    @kanchana5767 3 หลายเดือนก่อน

    10 நாட்களாகவே விடிய விடிய தூக்கம் வராமல் இருக்கிறேன். மாத்திரை போட்டும். காலையிலிருந்து இரவு வரை நடந்தது அனைத்துமே இரவில் கண்களை மூடும் பொழுது எண்ணத்தில் தோன்றிக்கொண்டே இருக்கிறது.... இன்று தான் இந்தப் பதிவை பார்த்தேன். இன்றிலிருந்து முயற்சி செய்கிறேன்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்

  • @srinivasanp7898
    @srinivasanp7898 10 หลายเดือนก่อน

    Very use thanks alsar pain Anna muthirai please

    • @srinivasanp7898
      @srinivasanp7898 10 หลายเดือนก่อน

      4 year stomach pain iruku month 1 day please anapanrathu thariyala madam 😂😂 😂😂😂

    • @SiddhaMudra
      @SiddhaMudra  10 หลายเดือนก่อน

      Pls call hospital :8754777841

  • @JL-rd5if
    @JL-rd5if ปีที่แล้ว +3

    Madam, my left hand is disabled from birth due to hemi-phlegia. Can I get any benefit by doing mudra only in right hand for general health and weight loss?

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว +2

      Yess, You can do single hand
      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @muniyanvelan
    @muniyanvelan ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்

  • @tanurithish7b615
    @tanurithish7b615 หลายเดือนก่อน

    Mam vericose vein irukku.nightla kaal kudaichal thaanga mudiyala.mudra sollunga mam please

  • @RajaRaja-gy8ee
    @RajaRaja-gy8ee หลายเดือนก่อน

    Vanakam sister enaku right side thala kai kal valikkuthu sister na ena panrathu sister payama iruku romba tension orey kulappam pin mandai vera valikudu sister enaku oru pathil solunga please 🥺

  • @Math_Easy_Tech
    @Math_Easy_Tech 8 หลายเดือนก่อน +1

    Hello madam , நீங்க எங்க இருக்கீங்க .. உங்களை சந்தித்து வாழ்த்து பேரனும்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  8 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/JeN3Eg3GgRNIijmsbchnzc

  • @ananthram1580
    @ananthram1580 5 หลายเดือนก่อน

    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @SiddhaMudra
      @SiddhaMudra  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
      டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM

  • @karthikambrose1424
    @karthikambrose1424 5 หลายเดือนก่อน +2

    வாயு முத்திரை செய்து நான் எண்ண அலைகள் ஓய்ந்து பலனடைந்து இருக்கிறேன்,பல நாட்களாக கிடைக்காத நல்ல தூக்கம் வந்தது.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.

  • @saradhasubbu2133
    @saradhasubbu2133 2 หลายเดือนก่อน

    Madam can you explain dopamine.

  • @karthikeyan.n1780
    @karthikeyan.n1780 5 หลายเดือนก่อน

    Vazhga Pallandu mam....Heavy stress and addiction to sleeping pills....nervous problem....shall I perform this mudra when at empty stomach or anytime .....how long i have to do?? How many months i see results for insomnia mam please help me to have good sleep

    • @SiddhaMudra
      @SiddhaMudra  5 หลายเดือนก่อน

      டாக்டர் சாலை ஜே.கே சித்தர்வனம் சித்த மருத்துவமனை, திருச்சி மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்
      +91 87547 77841,
      +91 97501 11511

  • @perumaaldas2862
    @perumaaldas2862 11 หลายเดือนก่อน

    நன்றி 🙏 அம்மா

    • @SiddhaMudra
      @SiddhaMudra  11 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @TGB_HERO
    @TGB_HERO 11 หลายเดือนก่อน

    வணக்கம் மேம், நீங்கள் செய்யும் சேவைக்கு கோடி நன்றிகள்...🙏🙏🙏🙏 எனக்கு கெட்ட கனவுகள் தினமும் வந்துகொண்டே இருக்கிறது. இதனால் தூக்கம் கெடுகிறது. வாயு முத்திரை செய்தால் பலன் கிடைக்குமா?

    • @SiddhaMudra
      @SiddhaMudra  11 หลายเดือนก่อน

      Try it,
      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

    • @TGB_HERO
      @TGB_HERO 11 หลายเดือนก่อน

      Thank you mam...🙏🙏🙏

  • @srinivasanperumal5157
    @srinivasanperumal5157 หลายเดือนก่อน

    இந்த பிரச்சினை கடந்த 7 மாதங்களாக உள்ளது.த்யானம் செய்தால் அன்று இரவு உறங்க முடிகிறது. இதற்கான நிரந்தர தீர்வு இருக்கிறதா அம்மா

    • @SiddhaMudra
      @SiddhaMudra  29 วันที่ผ่านมา

      kindly call this number for more information :
      097501 11511

  • @kanagat7314
    @kanagat7314 3 หลายเดือนก่อน

    என் கடவுள் என் நிம்மதி

  • @sherifshaahin9869
    @sherifshaahin9869 8 หลายเดือนก่อน +1

    Madam enaku oru pakkam nethiyilirundu thala vali kazuthu vali .தோள்பட்டை வலி கள் வலி இருக்கு எனக்கு முத்திரை சொல்லுங்க. டாக்டர்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  8 หลายเดือนก่อน

      Ganapathi mudra

  • @senthilkumart4696
    @senthilkumart4696 ปีที่แล้ว

    நீண்ட வருட தூக்கமின்மை உள்ளது பாசிப்ளோரா ஹோமியோ மருந்து 40 சொட்டு குடித்தால் தூக்கம் சிறிது வரும் வெயில் காலம் மருந்து எடுத்தும் தூக்கமின்மை வருகிறது தற்சமயம் குளிர்மழை காலத்திலும் மருந்து எடுத்தும் உரக்கமில்லை சிரமமாக உள்ளது மருத்து எடுக்காம பூரண குணமாக ஆழிந்த உரக்கம் ஏற்பட எந்த முத்திரை செய்ய வேண்டும் நன்றி மேம்

  • @gopinathramakrishnan6884
    @gopinathramakrishnan6884 3 หลายเดือนก่อน

    உங்களுடைய மருத்துவமனை செல் நம்பர் அனுப்பி வைக்க வேண்டும் தயவுசெய்து பதில் மெசேஜ் செய்யவும் மருத்துவமனை க்கு வரவேண்டும்

  • @sivabiochem8828
    @sivabiochem8828 ปีที่แล้ว +1

    Can I do it for muscle stiffness, spasms and joint muscle stiffness and muscle Weakness?Does this have any side effects?

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      Do mann mudra

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      No side effects

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

    • @sivabiochem8828
      @sivabiochem8828 ปีที่แล้ว

      @@SiddhaMudra thank you mam

  • @TherasamaryI
    @TherasamaryI 6 หลายเดือนก่อน +1

    Adukkum thumal ku home remedies sollunga dr

    • @SiddhaMudra
      @SiddhaMudra  6 หลายเดือนก่อน

      Linga mudra

    • @SiddhaMudra
      @SiddhaMudra  6 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @naser7869
    @naser7869 8 หลายเดือนก่อน

    தயவுசெய்து எனக்கு உதவுங்கள் அம்மா, என் வாழ்க்கை மிகவும் சோகமானது, அன்பற்ற கணவர் ,கண்டிப்பானவர் ,அவருக்கு விவாகரத்து வேண்டும் ஆனால் நான் அவரை நேசிக்கிறேன், எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், நான் என்ன செய்வேன் என்று தெரியவில்லை மிகவும் வருத்தமாக உள்ளேன், தயவு செய்து என் மன அழுத்தத்திற்கு ஒரு முத்ரா சொல்லுங்கள்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  8 หลายเดือนก่อน

      Do Thamarai mudra

    • @SiddhaMudra
      @SiddhaMudra  8 หลายเดือนก่อน

      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY
      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @suganyasenthil-o2o
    @suganyasenthil-o2o 11 หลายเดือนก่อน +1

    சகோதரி‌ ஒருவருக்கு ஒரு மாதம் முன்பு மூளைக்காய்ச்சல் வந்திருக்கிறது. தற்போது கழுத்து திரும்ப இயலாமல் படுத்த படுக்கையில் உள்ளார்.கண்களும்‌ சரிவர தெரியவில்லை.பாதி கண்கள் திறந்த நிலையில் உள்ளது.தங்களிடம் வைத்தியம் பார்க்க அனுகலாமா சகோதரி

    • @SiddhaMudra
      @SiddhaMudra  11 หลายเดือนก่อน

      மருத்துவ சிகிச்சைக்கு
      Siddhar Vanam Siddha Hospital
      Opposite to IIM Trichy, Trichy - Pudukottai Highway,
      Mandaiyur, next to Bharathidasan University,
      Tiruchirappalli, Tamil Nadu 620024
      தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

    • @suganyasenthil-o2o
      @suganyasenthil-o2o 11 หลายเดือนก่อน

      Thank u madam

  • @ramkumarr2361
    @ramkumarr2361 13 วันที่ผ่านมา

    Mam எனக்குdisc L4-L5 பிரச்சனை இருக்கு இதற்க்கு ஏதும் முத்திரை இருக்கா Mam

    • @SiddhaMudra
      @SiddhaMudra  10 วันที่ผ่านมา

      kindly call this number for more information :
      097501 11511

  • @DoctorVigneshSekar
    @DoctorVigneshSekar ปีที่แล้ว +1

    இந்த முத்திரை வாதம், பித்தம் மற்றும் கபத்தை சமநிலைப் படுத்துமா அல்லது தன்னிலைப் படுத்துமா?

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว +2

      Keep the mudra rule, and do mudras

  • @sivabiochem8828
    @sivabiochem8828 ปีที่แล้ว +1

    Mam , my mom in law is severely depressed and she can’t sleep even after taking pills. She has knee pain and body pain. One and half months back, she had heart attack. Can she still do this Mudra for sleep ?

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว +1

      yes,
      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว +1

      தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @DhanalaxmiD-eh8ns
    @DhanalaxmiD-eh8ns หลายเดือนก่อน

    Mam unga kuda pesanum mam pesa mudiyuma mam🙏

  • @ragulleka772
    @ragulleka772 10 หลายเดือนก่อน +2

    Super mam na appointment anona ungala meet pannuvu

    • @SiddhaMudra
      @SiddhaMudra  10 หลายเดือนก่อน

      Call our hospital: 8754777841

    • @ragulleka772
      @ragulleka772 10 หลายเดือนก่อน

      @@SiddhaMudra mam enta unga number iruku keerthana mam peasirukaga romba sweet a counseling kuduthaga unga Ella video vum super mam na nega sonnadha ippo dha start pandra romba romba thanks mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AjithKumar-cf1hl
    @AjithKumar-cf1hl ปีที่แล้ว

    உடல் சக்கரங்கள் பற்றியும் அதன் குணாதிசயங்கள் பற்றியும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கான புத்தகம் என்னவென்று தங்களால் கூற இயலுமா?

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว +1

      சித்தர் வாழ்வியல் புத்தகத்தை வாங்க புத்தகத்தின் தொகையை செலுத்தி மற்றும் உங்களின் முகவரி, அலைபேசி எண், கட்டணம் செலுத்திய ஸ்க்ரீன் ஷாட் முழுவதையும் கீழ்கண்ட எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பவும்.
      *வாட்ஸப் நம்பர் :+91-9159507444
      புத்தகத்தின் விலை ரூபாய்.600( டெலிவரி உட்பட) .
      *புத்தகத்தின் தொகையை இந்த Gpay/PhonePe +91 9952667818*
      நம்பருக்கு அனுப்பவும்.

  • @padminipalanichamy4029
    @padminipalanichamy4029 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏 எனக்கு 15 ஆண்டுகளாக rheumatoid arthritis உள்ளது. அதற்காக ஏதேனும் முத்திரை உள்ளதா...அதற்கான video போடும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி🙏🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  ปีที่แล้ว

      ஹாஸ்பிடல் தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @Lalakadailattu
    @Lalakadailattu 6 หลายเดือนก่อน +1

    Mam.vinthu neer kammiya varathu .aan uruppu thuvantu poguthu mam etharkku yanna seiyyalam.mam

    • @SiddhaMudra
      @SiddhaMudra  6 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

    • @Lalakadailattu
      @Lalakadailattu 6 หลายเดือนก่อน

      Mam.ennnudiya problem thhuku.yanna muthirai.mam Seiyyanum.food & medicine wanna yaduthukkalam.pls answer pannunga mam.

  • @saibalaji2100
    @saibalaji2100 7 หลายเดือนก่อน +1

    அம்மா வணக்கம் தங்கள் Clinic எங்கே உள்ளது

    • @SiddhaMudra
      @SiddhaMudra  7 หลายเดือนก่อน

      மருத்துவமனையின் முகவரி:
      சித்தர் வனம் சித்த மருத்துவமனை
      புதுக்கோட்டை மெயின் ரோடு ,Opposite tZ
      அண்ணா பல்கலைக்கழகம் அருகில்,
      சூரியூர், திருச்சி.
      டாக்டர் சாலை ஜே.கே சித்தர்வனம் சித்த மருத்துவமனை, திருச்சி மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்
      +91 87547 77841,
      +91 97501 11511

  • @mohamedjanoos3099
    @mohamedjanoos3099 5 หลายเดือนก่อน +1

    Dr கனவுத் தொல்லை வராமல் இருப்பதற்கு எப்படி செய்வது

    • @SiddhaMudra
      @SiddhaMudra  5 หลายเดือนก่อน

      Please see the our video