முடக்கு வாதத்திற்கு முக்கியமான மருந்துகள்|Rheumatoid Arthritis treatment|சரவாங்கி மருந்துகள்|ACPA
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- • What is an Autoimmune ...
What is an Autoimmune disease ? தன்னுடல் தாக்கு நோய் என்றால் என்ன ?
#rheumatoid #rheumatoid_arthritis #rheumatology #rheumatoidarthritis #rheumatologist #arthritis #jointpain #orthodoc #orthopedics #kneepain #hand #deformities #deformitycorrection #disability #jointstiffness #pain #painrelief #paracetamol #steroids #antibodies #autoimmunediseases #autoimmunehealing #autoimmunedisease #autoimmunity #autoimmune #autoimmunedisorder #autoimmuneinflammatorydisease #drvinoth #tamilhealthtips #viralvideo #anaemia #crp #esr #tamilwhatsappstatus #tamil #health #healthylifestyle #homeremedies #hometreatment #naturalremedy #pandianstores #ethirneechal #tiruppur #coimbatore #tamilmaruthuvam #tamilmedicine #medicine #mbbs #maruthuvam #maruthuvar #trendingstatus #vijaytvpromo #viral #suntvpromos #tamilhealthremedies #liverfailure #methotrexate #hydroxychloroquine #hcq #arthritispainrelief
Rheumatoid arthritis (RA) is a chronic autoimmune disease that affects the joints, causing pain, stiffness, and swelling. Other common symptoms of RA include:
1. Fatigue or exhaustion
2. Morning stiffness that persists for more than an hour
3. Warm and swollen joints
4. Joint pain that worsens after sitting for a long time or with activity
5. Loss of joint mobility and range of motion
6. Joint deformity or shifting
7. Fever or general feeling of being unwell
8. Numbness or tingling in the fingers
9. Inflammation of other organs, such as the lungs, eyes, or blood vessels.
RA often affects multiple joints at once, with the most commonly affected joints being in the hands, wrists, and feet. RA can vary greatly in severity and progression, with some people experiencing mild symptoms and others having significant joint damage and disability over time. It is important to see a healthcare provider for an accurate diagnosis and to begin appropriate treatment as early as possible.
There are several treatment options for rheumatoid arthritis, including:
1. Medications: Nonsteroidal anti-inflammatory drugs (NSAIDs), corticosteroids, disease-modifying antirheumatic drugs (DMARDs), and biologic drugs are commonly prescribed to reduce inflammation and pain.
a. Nonsteroidal anti-inflammatory drugs (NSAIDs): NSAIDs are pain relievers that reduce inflammation and help with joint stiffness. Examples include ibuprofen and naproxen.
b. Disease-modifying antirheumatic drugs (DMARDs): These drugs are designed to slow the progression of rheumatoid arthritis by suppressing the immune system. Examples of DMARDs include methotrexate, sulfasalazine, and hydroxychloroquine.
c. Biologic response modifiers: Biologics are a type of DMARD that target specific molecules in the immune system that cause inflammation. Examples include adalimumab, etanercept, and infliximab.
d. Corticosteroids: Corticosteroids help to reduce inflammation and improve joint pain and stiffness. They are often used in combination with other RA medications. Examples include prednisone and methylprednisolone.
e. Janus kinase inhibitors: Janus kinase inhibitors are a newer class of drugs that target enzymes in the immune system involved in inflammation. Examples include tofacitinib and baricitinib.
2. Physical therapy: Exercise and physical therapy can help increase strength, flexibility, and range of motion.
3. Surgery: Joint replacement surgery may be necessary in some cases when damage to the joint is severe.
4. Lifestyle changes: Maintaining a healthy diet, getting enough sleep, and reducing stress can help manage symptoms of rheumatoid arthritis.
It is important to work with a healthcare provider to develop a personalized treatment plan that addresses individual needs and preferences.
தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு மூட்டு வாதம் பற்றிய மிக தெளிவான பதிவு அறிகுறிகள் மற்றும் எப்படி கண்டறிதல் என விரிவாக விளக்கும் நல்ல பதிவு நன்றி டாக்டர்
🙏🙏🙏🙏🤗
@@UllangaiyilMaruthuvam நீங்கள் நிறைய நேரம் செலவழித்து பல விஷயங்களை விளக்கியதால் இரண்டாவது கமென்ட் போட்டேன் போதுமான விழிப்புணர்வு இல்லை டாக்டர் நன்றிகள்
🙏🙏🙏🙏🤗
அருமை சார். எனக்கும் இருக்கு .நானும் மருந்து எடுத்துகொண்டு இருக்கிறேன்.
அருமையான விளக்கம்
🙏🙏
நன்றி டாக்டர் நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளார்
🤗🤗🙏🙏🙏
இந்த அளவுக்கு விளக்கமாக சொன்னதுக்கு ரொம்ப நன்றி டாக்டர்
🤗🙏🙏🙏
Dr rompa thanks ungal vilakkal pil nan u tude la ithu varai kettathu ila muthal muraya nan ketkaten yeththanai murai nanri sonalum thakum❤
🤗🙏🙏
நன்றி நன்றி டாக்டர் அற்புதமான விளக்கம்...
🙏👍
சூப்பர் டாக்டர், ரொம்ப அழகாக விளக்கிய உங்களுக்கு அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏
Arumaiyana pathiu dr
👍👍
Excellent information
🫰👍
ரொம்பா நன்றி சார் நல்ல விளக்கமாக எடுத்து சொன்னீங்க சார் நன்றி நன்றி நன்றி. வாழ்க வளமுடன்.
🙏🙏🙏🙏🤗
Really great video A Complete educative awareness understanding the problems of rheumadoid arthritis You have analysed every aspect of disease or disorder As you are a very good faculty member your presentation is very nice we common people may go for alternative therapies But you cleared it well God bless you Doctor
🙏🙏🙏🙏🙏🙏
Super ji.what a wonderful explanation
🙏👍👍👍
Very useful video thank you
🙏🙏🙏
Very good clear explanation. Thank you. What is HLAB 27 test ? What is range. Kindly explain and advise please sir.
Already uploaded, search HLA B27 in our channel
Very Very good thank you very much Honorable Doctor🎉
🙏🙏🙏👍
Super information
🤗🙏🙏🙏
Thanks sir .very clear explanation sir.this symptom occur in my eye sir.
👍👍, local ophthalmologist ah consult pannunga.
அருமையான தெளிவான விளக்கம் சார்.. மிக்க நன்றி 🙏
🤗🙏🙏🙏
E.S.R என்றால் என்ன விரிவான விளக்கம் தேவை நன்றி டாக்டர் ❤❤
th-cam.com/users/shorts9DJIT8cCXU0?feature=share
Well Said Doctor 🙏
🤗🙏🙏
Thank you so much Dr.sir.I am affected this disease. Useful information 👍 🤝🙏🙏🙏
✌️✌️🙏
Sir sero negative authritis pathi full video podunga sir
Upload panrenga 🤗🙏
@@UllangaiyilMaruthuvam waiting ✋️ 😍
Super I am subscribed sir
🙏👍👍
Thank you so much sir.
✌️✌️🙏🙏
Ungal ph no sollunga sir rumatoid ku very eaxalent explanation soninga
Paid Online Consultation - 93630 10826.
Thank u
👍🤗
Mudakkuvathathirkku stem cell therspy treatment edukkalama sir
Edukkalam, stage ah poruthu results amaiyum.
Dr thank you so so much 🙏🙏🙏🙏
🤗🤗🤗👍
Thanks sir u for detail information.
🙏🙏🤝🤝🤝
Sir body romba pain na irukku but hand &body ennala kactdama thiruppuramathiri irukku so athula ethavathu piratchnai irrukka sir joint pain irukku
6:26
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Sir mudakuvatham tablet please
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Good morning sir .., enakku age 42 Na physically challenged person left leg 100 present ippo 4month ah left hip la romba pain ukkarum pothu pain enthirikka mudiyala paduthu irukkum pothu pain ithu ennava irukkum sir
Neenga solratha mattum vechu problem ah Solla mudiyathunga, local doctor ah consult pannunga
Thank you very much sir
🙏🤗🤗
Thank u so much sir ur God for us
Seriously.
My mom had RA FACTOR before the diagnosis 180
But after consulting with doctor after 3 week taking tablet we texted blood test RA FACTOR decreased upto 120 from 180 still tablet continuing sir is that good results for decreasing pain relief kindly reply sir
Decreasing RA FACTOR is a good prognosis, but need to see the clinical symptoms and other tests also.
Hello Dr where is your hospital pls reply
Vanakkam, working in CNS hospitals, Avinashi Tiruppur
Dr. எனக்கு முடக்குவாதம் இருக்கு நான் சென்னை G H ல் 7 வருடங்களாக மாத்திரை வாங்கிசாப்பிட ஆனாலும் எனக்கு ரொம்பவே எலும்பு தேய்மானம் இருக்கு இடுப்பு பகுதியில் THA ஆப்ரேஷன் பண்ணிருக்காங்க இருந்தாலும் உங்ககிட்ட வந்தா ஓரளவுக்கு குணபடுத்த முடியுமா மேலும் கைகால் வளைந்து தான் இருக்கும் pls Reples
-
வணக்கம், நேரில் பரிசோதனை செய்தால் தான் சிகிச்சை பற்றி சொல்ல முடியும்.
சார் உங்க போன் நம்பர் சொல்லுங்க
Super Dr
😊🙏🙏
Sir yeppadi guna paduthuvadhu@@UllangaiyilMaruthuvam
Sir pakkama tha en wifeku saravaangi therinjuthu sir athuku continue tablet yeduthakunuma siru pls konjam sollunga sir
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Thangs.sar
🙏👍
Sir my mother's age is 49.
Left hand la index finger la mattum swelling and pain 2 days iruku all of a sudden.
Idhu. Rheumatoid arthritis ah irukuma?
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Nice presentation,Doctor.so informative!
🙏🙏
வணக்கம் டாக்டர்
எனக்கு ஜுலை மாதம் leftbelbow dislocated ஆடிச்சி இப்போ எனக்கு மணிகடடு,சோல்டர் இரவில் ரொம்ப வலி முடக்குவாதம் ஏற்பட வாய்ப்பு இருக்க வாழ்க வளமுடன்
தொடர்பு இல்லை, அருகில் உள்ள எலும்பு மருத்துவரை அணுகுங்கள். கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
@@UllangaiyilMaruthuvam மிக்க நன்றி🙏
Sir எனக்கு வயது 24 என்னால் உட்கார்ந்து எழுத்திரிக்க ரொம்ப கஷ்டம இருக்கு படி ஏற முடியால குனிந்து நிமிர முடியால😢இதற்கு சிகிச்சை மூலம் தீர்வு கிடைக்கும😢 please🙏 sir reply panuga
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Clear explanation. Thank u very much Dr.
Plz give clinic, contact details for consultation.
Paid Phone/ Video
Consultation
Call - 93630 10826 .
Work panra Hospital, CNS Hospitals, Tiruppur
Sir ennaku one month tha Kai fingers ,mutti,kal patham ellame veekam and heavy pain sir
Blood test rf factor normal sir but doctors said I have more calcium and iron deficiency
But I can't belive this sir
Now I take calcium and iron tablets daily but no improvement still three weeks
Plse say any suggestions sir
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
Sir enaku kaluthula stiffness,thirumba mudiyathu,atha seri pana mudiyama,unga appointment kidaikuma
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
சார் வணக்கம்.எனக்கு knee pain irundhathu.last feb month anti ccp 12.59 blood test irunthathu.treatment pannan.3 months treat ment pannan.pain nallavey cure aachu sir.1 year endha probelm illa.aana ippa enakku knee pain illa. back pain and adi patham valikuthu sir .na marupadiyum blood test yedukanuma sir
வணக்கம், கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
சார் நீங்க எங்க இருக்கிறிங்க
CNS Hospitals, Avinashi/ Tiruppur
Sir, enaku age 43 ... ASO 379 iruku... Muthugu thandu vali athikama iruku.... Ithu mudakuvathama... Na entha doctor consult pana vendum
Ithu Rheumatic fever oda test , local Physician or Rheumatologist ah consult pannunga
வணக்கம் டாக்டர் எனக்கு தலையில் மட்டும் சொரியாசிஸ் கடந்த 10 வருடங்களாக இருக்கிறது தலையை மொட்டை அடித்து ஆயில்மெண்ட் தேய்த்து அப்ப போதும் சரி செய்து கொண்டு வருகிறேன் எனக்கு கழுத்து பிடிப்பு மற்றும் இடுப்பு பிடிப்பு இருக்கிறது இதற்கு என்ன தீர்வு சொல்லுங்க சார்
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Doctor enku other peoples marri summer poga mudila Doctor romba skin ulla eruuiyuthu doctor mean.. 10:30 mani ku eruka Sun litehh.. Enala thaga mudyala enku 20years aguthu doctor.. Veyila Ponala..
Back and hand. Head ellaedamum enku romba Heat aga enala Summer la walk panamudiyala and work po mudiyala college po mudila Doctor rba kastma Eruku enku ethu oru 2yearsave eruku doctor pls enku enna Problem ney theryala.. Doctor.. Ethu pls ethuku splution ellya😭
Neriya per kita comment la Poten yarum response panala
Please etha Enna.. Va erukunu matum aoluga doctor... 😭
Local dermatologist ah consult pannunga, examination and tests la thaan problem enna nu confirm panna mudiyum.
@@UllangaiyilMaruthuvam docotor naatha ethu... Government demornology consult panum pothu... Drink more water then.. Eat more fruites songa Medcnine test edthumey edukala Docotr
ஐயா வணக்கங்க இதற்கான நிரந்தரமாக நீக்க முடியுமா முடியாதா
Sjogren சிண்ட்ரோம் பற்றி சொல்லுங்க.
Upload panrenga
Sir en amma ku 1year ah intha pain iruku chkup panathula mudakuvatham iruku solitaga. Kai kaal muttu vali iruku itha sari pana mudiuma pls soluga🙏avaga tan enaku ellam
Mudiyum, கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
super sir decompression machine physiotherapy pathi konjam explain panunga sir🎉
Ellarukkum help pannathunga, early stage compression Mattum thaan help pannum.
Nandri sir.. after menopause any chance to women for arthritis?
Is it gene problem sir?
Neraiya chances irukkunga, ithu main ah age related factor thaan. Physical activity illamal iruppathu and over weight ah irunthal neraiya chances irukkunga m
Sir enoda payyanuku 2yearrs aachu avanu fevar vandhutte irundhuchu test eduthom ellemey negative bur fevar korayala doctor servangi nu sollitanga naaproxen koduthaanga fevar illa .இந்த செறவங்கி ய சரி பண்ண முடியுமா sir pls சொல்லுங்க
Nerla paarthal thaanga solla mudiyum, கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Thanks sir your guide diamonds brightnes
🙏🙏👍
Sir neega sonna symptom alama ennoda husband iruku but doctor's ipo varikum ithu tha problem nu sollava illa sir
Unga doctor kitta thaanga yen nu ketkanum.
Thank you so much sir explanation clearah irukku sir
🤗🙏🙏🙏
How to meet you sir..🙏🏻
Working in CNS Hospitals, Tiruppur .
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏👍
Sir tell about hirayana disease
Upload panraenga ✌️
Sir enga amma ku RA FACTOR 44.1 irrukung ithu complete ah cure panta mudiumgala amma ku moottu vali athikama irruku
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Psoriasis Arthritis can you pls tells us how to control this
Can't discuss treatment in comments, consult a local doctor.
சார் கணுக்கால் ஜாயிண்ட் பெயின் தான் சார் .ஒருமூட்டு இடதுகால்மூட்டு வீங்கி இருக்கு சில நாள் வலி இல்லாமல் நல்லாஇருக்கும் சிலநாள் வலிதாங்கவே முடியாது. இரவில் வலி தாங்க முடியாமல் அழுவேன். வலிமாத்திரை போட்டு தூங்கிருவேன்.
என்ன பிரச்சனை என்பதை உறுதி செய்து, அதற்க்கு ஏற்ற மருந்துகள் எடுக்கவும்.
என் மகளுக்கு slv irukku இதை சரிசெய்ய முடியுமா
Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .
💯 unmaiga
👍👍
Hi sir enaku piles 20 varushama irruku nan entha treatment eadukama vittutten.ippo ennana kai kal treatmentku dr parthen.enaku mudakuvathamnu sollitanga.nan ippo enna panrathunu therila sir.so plz help me sir
வணக்கம், கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Bro yenna panninga yeppadi iruku ippo unga udambu
Seronegative inflammatory arthritis explain pannuga pls i am affected this problem
Will try to post in coming days.
@@UllangaiyilMaruthuvam Thanks🙏🙏🙏🙏
Sir enaku 2leg balance ila left hand balance ila reply me
Local ortho doctor ah consult pannunga.
விரல்கள் மடக்க முடியவில்லை வீக்கமாக உள்ளது
அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்
Hlab27 mudakku vathama sir
Ilainga ,athu seronegative Arthritis kaana test
Hi Doctor
1.What is called or considered "as a full recovery" after orif tibia and fibula surgery ?
a.Full Union of bones in Xray (or)
b. partial joining of bones in Xray but capable of weight bearing walking
2. Without joining of bones in Xray but capable of walking..is it good to join duty or go back to work at this stage? Or have to wait take rest for complete joining of broken bones?
Full recovery is subjective opinion, differs for each patient based on their needs and work. Without union it's not advisable for full weight bearing.
Without examination i cannot comment on the fitness to join back duty, follow up with your surgeon.
சார் வணக்கம் 2021 la கீழ விழுந்து மீடியல் மினிஸ்கஸ் மைல்ட் tear ஆகிடுச்சு அத நான் சரியா கவனிக்காம விட்டூட்டேன் அப்ப இருந்தே நான் நொண்டி நொண்டி தான் நடக்கிறேன் இடது பக்கமா சாய்ஞ்சி தான் நடக்கிறேன் எனக்கு ரொமாட்டாய்டு ஆர்த்தட்டீஸ் இருக்கு எனக்கு ரொம்பொ வலி இருக்கு முட்டிக்குள்ள ஊசி குத்தர மாதிரி குத்தும் முட்டியில சவுண்ட் வரும் 9.6.2023la MRI test எடுத்து பாத்துல டாக்டர் என்ன சொல்றாருன்னா உங்களுக்கு மூட்டு தேய்ஞ்சி இருக்கு அதனால உங்களுக்கு மூட்டு மாற்று அருவை சிகிச்சை தான் பண்ணனும்னு சொல்றாங்க எனக்கு வயசு 45 அதற்கு மாறாக வேறு ஏதாவது சிகிச்சை முறை இருந்தால் சொல்லுங்க டாக்டர் stem cell therapyல சரி பண்ண முடியாமாங் டாக்டர் சொல்லுங்க pls reply to me dr😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம், தற்போது ஒரு MRI ஸ்கேன் எடுங்க , meniscus பகுதியின் தற்போதைய நிலை தெரியா வேண்டும். அதை பொறுத்து தான் சிகிச்சை முறையை முடிவு செய்ய முடியும். Insta or telegram account ku அனுப்புங்கள்
Telegram link : t.me/DrVinoth_youtube
instagram instagram.com/invites/contact/?i=1b2arp55l8bk6&
Sir enakku endha pblm eruku sir trichy varuvingala pls
Illainga, only Tiruppur.
Paid Phone/ Video
Consultation
Call - 93630 10826
Tiruppur la entha eriya doctor neenga ennoda paiyannukku 14years aguthuthu ra factor 36 irukku idathu kaal adikkadi viraippa நிக்குது avanala athai kaalai keela madakka mudiyavillai இன்னொருத்தர் support iruntha tha madakka mudiyuthu appuram free ya agiran ten minuites kalichu marupadiyum varuthu please reply pannunga please
Anaipudur, near Avinashi , CNS Hospitals - maps.app.goo.gl/7wH7cnpxXTEmpGYQ6
Sir
CANCA positive 87.7
I need Urs advice sir
கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Tq sir,
Sir intha vasculitis CANCA positive this is disease Ku life long tablet edukanuma ..illa 2 or 3 years la cure Pana mudiuma ...iam just 28 years old sir ..... upset ed sir
Dr my RA factor is normal, but I am having symptoms, left side leg from hip to toe pain, and numbness in feet, pulling leg pain, can’t sleep on the floor, feeling tired always, is this RA or something else?
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
sir arthritis na pain joints la mattum dhn irukuma,illa nearby area layum irukuma,anyone plx?
Grade ah poruthu differ aagum. Muscle fatigue uh varalaam.
Rendu nenjukum center la racing pola thudikudhu sir ist ok sir
Acid reflux nala irukkalam, nerla paarthal thaanga diagnose panna mudiyum. Local Gastroenterologist ah consult pannunga.
சார் எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு டைபாய்டு வந்தது ஆனால் 1மாதங்களக இந்த மூட்டு வலி இருந்து இப்போது கை விரல்கள் வலி இருக்கு என்ன செய்வது என்று சொல்லுங்கள் டாக்டர் தயவு செய்து😫🙏🙏💓
அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள், comments இல் ஆலோசனை சொல்ல இயலாது.
Hospital address pl i am arthritis patient sir so that😊
Vanakkam,Ippo work panrathu CNS hospital, Tiruppur . maps.app.goo.gl/7wH7cnpxXTEmpGYQ6
Dr .my sister inlaw affected by this......she has severe throat pain and mouth ulcers....stuggle to eat.followed by swelling in heart and lungs......shortness of breath.......can she be cured.....pls reply dr....
Consult a Local doctor
Seronegative arthopay treatment erukka sir
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Sir I have injury in my finger how to i meet you Sri
At present Am working in Maharashtra, consult a local orthopaedician.
Small finger bent aki eruku cure panna mudiuma iyya
Nerla paarthal thaanga solla mudiyum.
Iyya psoriatic arthritis kum video podunka ple
Already shorts la 3 videos psoriasis pathi irukkunga , varum naatkal la full video upload panrean -
th-cam.com/users/shortsfAocY24MD-w?feature=share
th-cam.com/users/shortsnO-M7sTczWo?feature=share .
Sir sma problem chinna symbtoms vanthu thaanagave sari aaguma
Nerla paarthal thaanga solla mudiyum.
Hello sir unga clinic enga iruikku. ..enga amma ikku Rheumatoid arthritis iruikku. .4 years before vanthuichu English medicine eduthanga cure ah irunthanga. ..but past one year marupadium vanthuichu. ..ippo tablet eduitha cure aga matenguthu. .full body pain tha iruikku. ..tablet sapturanga. ..test eduitha RA low agitea varuthu. ..but pain cure agava matenguthu. ..enna sir pantrathu. .please help me sir. .
Vanakkam, Paid Phone/ Video
Consultation
Call - 93630 10826
என்னோட அம்மாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டு நான்கு மாதங்கள் ஆகிறது இடது கை கால் வரவில்லை எந்த மாதிரியான மருந்துகள் கொடுத்தால் குணமாகும் என்று சொல்லுங்கள் சார்
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
My age 22.Last 6month I was affected by RA factor.continously i taking my tablet but still now i have a joint pain and leg swelling so can't walk problely.i want to change the doctor? Next like this situation can i get married then?
Can't advice in comments, for paid consultation contact 93630 10826.
Sir I'm 23 nenju palpitations kammi aaga enna seyyanum sir doctor ta kamichita ellame nalla iruku sollitaga daily iruku sir...
Thevai illama stress agathinga, tension and stress ah avoid pannale pothum.
சார் எனக்கு 6மாதங்களாக கை விரல்கள் வீக்கமாக இருக்கிறது தோல் பகுதி தடித்து வெளிர் நிரத்தில் இருக்கிறது. விரல் மூட்டுகளில் வலி உள்ளது இது ரொமாத்ராய்ட் அறிகுறியா
நேரில் பரிசோதனை செய்தால் தான் சொல்ல முடியும், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.
Enakku ungal idam Kamakhya address vendum
CNS Hospitals, Tiruppur.
maps.app.goo.gl/7wH7cnpxXTEmpGYQ6
Doctor enakku Kai viral nagam irukum itathil irumbu pelet vilunthu elumbu crack kagitici my age 20 eulo days agum sariaga😢
Nerla paarthal thaanga solla mudiyum.
சார் சென்னையில் உங்கள் ஹாஸ்பிடல் எங்கு உள்ளது எனக்கு 15 வருடமாக முடக்குவாதம் உள்ளது உங்களிடம் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்ளலாமா
ஆன்லைனில் ஆலோசனை பெறலாம் - 93630 10826. நேரில் ஆலோசனை பெற - CNS Hospitals, திருப்பூர்.
How to meet you sir
July last week la irunthu Tiruppur la thaanga Practice pannuven.
hello sir iam niyas from pondicherry state karaikal my wife is suffering positive of rheumatoid after seeing this video I want to consultation from you I need a appointment
Paid Phone/ Video
Consultation
Call - 93630 10826
வணக்கம் சார் எனக்கு கால் சதை எல்லாம் கானவில்லை வெறும் நரம்பு மட்டும் உள்ளது விரலை நீட்டி மடக்க சிரமமாக உள்ளது வரவர வென தோல் இழுத்து பிடித்து உள்ளது முழங்கால் வரை இப்படி இருக்கு குத்தல் வழி மற்றும் எரிச்சல் உள்ளது இது என்ன பிரச்சினை சார்
வணக்கம், முறையான பரிசோதனையில் தான் சொல்ல முடியும், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.
யூரிக் அமிலம் அதிகம் உள்ளது இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் நன்றி டாக்டர்
th-cam.com/video/mi6dRzhNhfc/w-d-xo.html
Sir enaku intha prblm irukunga sir 23 la kuda intha prblm varungala sir enaku bayama ah iruku kmch la treatment eduthutu varanga sir.... Intha prblm epdi sir varuthunu sollunga sir plss... 😓
Already explanation irukkunga - th-cam.com/video/gqgwqamWzm0/w-d-xo.html
டாக்டர் வணக்கம்என் அப்பாக்கு வலதுகை தூக்க முடியவில்லை வலது கை ஜில் என்று இருக்கின்றது இதற்கு நாங்களா டெஸ்ட் எடுத்து பார்த்தோம் அப்போதுASO Titer POSITIVE IN 1:120 ரிசல்ட் எப்படி இருக்கிறது இதற்கு ஆலோசனை சொல்லவும் இதற்கு மருந்து சொல்லவும்நன்றி நன்றி நன்றி