என்னை மிரள வைத்த காந்தாரா - ACTRESS SUKANYA | PART 06 | CHAI WITH CHITHRA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2023
  • #touringtalkies #chaiwithchithra #actresssukanya #chinnagounder #waltervetrivel #waltervetrivelsongs #kantara #kantaramovie #indianmovie #indianmoviesong #mannavamannavasong #inaiyathalam #inaiyathalammovie
    Links to download TALE O METER
    Playstore: play.google.com/store/apps/de...
    Apple store : apps.apple.com/us/app/taleome...
    TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTIMANDRAM
    • பட்டி மன்ற பேச்சாளர் ம...
    SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
    / socialltalkies
    TO SUBSCRIBE SOCIAL TALKIES th-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 225

  • @vinothganesan
    @vinothganesan ปีที่แล้ว +30

    சின்ன கவுண்டர் திரைப்படம் இன்று பார்த்தாலும் சுகன்யாவின் நடிப்பு அருமையாக இருக்கும்

  • @jai9353
    @jai9353 ปีที่แล้ว +153

    நடிகை கனகா ஒரு நேர்காணல் எடுங்கள் ஐயா எதிர்பார்க்கிறோம்

    • @ganeshpollachi2120
      @ganeshpollachi2120 ปีที่แล้ว +3

      Yes.

    • @originality3936
      @originality3936 ปีที่แล้ว

      எல்லா தாயையும் போற்ற முடியாது என்பதற்கு கனாவின் தாயார் ஒரு உதாரணம்!! பணத்திற்காக தனது மகளின் வாழ்கையை வீணத்தவர்

    • @boopathipathi
      @boopathipathi ปีที่แล้ว +4

      Yes

    • @dubaisiva4939
      @dubaisiva4939 ปีที่แล้ว +4

      Pls sir

    • @prakashs974
      @prakashs974 ปีที่แล้ว +3

      Yes

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 ปีที่แล้ว +10

    இயல்பான சரளமான பேச்சு சுகன்யா மேம்.பேட்டி அருமை சார்.

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g ปีที่แล้ว +6

    My favourite சின்ன கவுண்டர் புது நெல்லு புது நாத்து queen❤💚💜

  • @krishnamurthy285
    @krishnamurthy285 ปีที่แล้ว +20

    காலம் உங்களுக்கு கசப்பான அனுபவத்தை மட்டும் வழங்கவில்லை. அதைக் கடந்து செல்லும் பக்குவத்தையும் சேர்த்தே வழங்கியுள்ளது.

  • @vanasudhaz
    @vanasudhaz ปีที่แล้ว +18

    திரு சித்ரா லட்சுமணன் அவர்களின் மிக நேர்த்தியான இந்த நேர்காணல், நடிகை சுகன்யாயை ஒரு பண்பு நிறை கலைஞராக சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிய வைக்கிறது...மிக அருமை ! வாழ்த்துகள் நன்றி

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว +33

    6 எபிசோடுகளும் அருமையாக போனது தான் சித்ரா அவர்களின் சிறப்பு. பேட்டீ எடுப்பவர் .பேட்டீ கொடுப்பவர்..பேட்டீயை பார்க்கிறவர்கள் என யாருக்குமே அலுப்பு தட்டாம பேட்டீ அமைந்தது சித்ரா அவர்களின் சிறப்பைத் தவிர வேறென்ன...நன்றி சித்ரா ஸார் மற்றும் சுகன்யா மேடம்.

  • @Uppiliyappan3000
    @Uppiliyappan3000 ปีที่แล้ว +4

    ஏய் மரிக்கொழுந்து என்னம்மா கிருஷ்ணவேணி
    இந்தப் பாட்டை தினம் தினம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
    என்ன ஒரு பாட்டு என்ன ஒரு நடிப்பு

  • @zenguna
    @zenguna ปีที่แล้ว +4

    My favorite actress in 90s is suganya.. she spoken wonderful speech..chitra laxman sir always doing his job very well. Recent Tamil cinema industry missed one wonderful performer who speak Tamil very well.

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 ปีที่แล้ว +23

    Mahanadhi dialogue.. Naanum paathutaen... 6 eposides of Sukanya interview...💯 percent talented heroine❤..

  • @KL2023-kl
    @KL2023-kl ปีที่แล้ว +12

    For 50 years of age, Suganya looks fantastic.

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +20

    Tamil industry has missed a talented heroine.. 😢😢😢

  • @thamaraik1773
    @thamaraik1773 ปีที่แล้ว +67

    I love Chitra Sir’s interviews. He is the only interviewer who talks very little during an interview, asks very intelligent questions and lets the interviewee do all the talking. He is a wonderful human being.

    • @bubblecheeks1352
      @bubblecheeks1352 ปีที่แล้ว +1

      That js very true.. his interviews have more content from the guest... I have seen Interviews where the host takes 3 minutes to ask one question..

    • @kumaraswamysethuraman2285
      @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว +3

      Yes he talks less and listen ,which is the basic thing an interviewer should adhere,. Hats off to him and my favorite actress sukanya mam.

    • @sabaresh7956
      @sabaresh7956 ปีที่แล้ว

      Yes agree @Thamarai K. Try also watching Bharadwaj Rangan sir interview 😎 You wouldn’t regret it.

    • @kamalasivakumar4442
      @kamalasivakumar4442 ปีที่แล้ว

      And most importantly I see Mr Chitra asks even a personal question with poise. The interviewee come out themselves as if talking to a personal friend

    • @thamaraik1773
      @thamaraik1773 ปีที่แล้ว

      @@sabaresh7956 oh i love Baradwaj’s interviews. Latest interview with actress Saritha - simply awesome 👏👏👏👏👏

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +9

    சிறந்த கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் சில நடிகைகள் இருப்பார்கள் அதில் இவருக்கும் இடம் உண்டு.வாழ்த்துக்கள்.

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +23

    மரியாதையுடன் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அருமையான பேட்டி.வாழ்க வளமுடன் ❤️🙏

  • @kora1433
    @kora1433 ปีที่แล้ว +34

    Two points. 1. I like the optimistic message of Sukanya to people in troubled marriage life. 2. When the guest talk something good about chithra, I feel my own brother is getting the compliment. Good job. Widen your wings.

    • @SenthilKumar-sd4eh
      @SenthilKumar-sd4eh ปีที่แล้ว +4

      நடிகை மாதவியை ஒரு இன்டர்வியூ எடுங்கள்

  • @varshakannan2540
    @varshakannan2540 ปีที่แล้ว +13

    Is she 50! How beautiful she is! Not only aishwarya rai can look good at 50!

  • @ashikali7125
    @ashikali7125 ปีที่แล้ว +5

    Arumaiyaana Nadigai.. telanted..person...

  • @spiritualdharshini1698
    @spiritualdharshini1698 ปีที่แล้ว +3

    Suganya... Favourite actress, ❤️

  • @muppidathis4258
    @muppidathis4258 ปีที่แล้ว +3

    இனிமையான பேட்டி.சித்ரா லட்சுமணன் எப்பொழுதும் அவர் வேலையை சரியாக செய்தாலும் பேட்டி கொடுப்பவரின் நிலை என்ன மாதிரியான நிலையில் இருக்கிறதோ அதன் படி தான் வெளிப்பாடும் இருக்கும். ஆனால் நடிகை சுகன்யா அவர்கள் பேசிய பேச்சில் ஆழ்ந்த தெளிவு, பகுத்தறியும் திறன், நிதானமான ஆடம்பரம் இல்லாத பேச்சு, தெளிவான உச்சரிப்பு வெகுவாக கவர்ந்தது. சினிமாவிலேயே பார்த்து பழகிய ஒரு பிரபலம் இப்படி ஒரு பேட்டியில் மனம் திறக்க வைத்த சித்ரா லட்சுமணனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan ปีที่แล้ว +3

    தன் வயதை சொன்ன நடிகை. இந்த வருடத்தின் ஆச்சரியம்.
    பிள்ளை பெற்றுக்கொள்வதற்கு வயது முக்கியமில்லை. உடல் ஆரோக்கியமாக இருந்தால் 80திலும் பெற்றுக்கொள்ளலாம்.
    நன்றி TT.

  • @1984balajiv
    @1984balajiv ปีที่แล้ว +15

    Last few minutes about divorce and remarriage explanation given by her is simply logical,motivational and super...i am fan of her acting in my childhood days..!!good actress..!she deserves it...!!

    • @athiyaman7828
      @athiyaman7828 ปีที่แล้ว +1

      டேய்... கண்ணப்பன் வைச்சுருந்தான்டா.... பெரிய லாஜிக்கலாமாம்

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 ปีที่แล้ว

      @@athiyaman7828 கண்ணப்பனுக்கு விளக்கு பிடிச்ச அதியமான் சொல்லிட்டாரு அப்போ உண்மை தான்

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt 11 หลายเดือนก่อน +1

      @@athiyaman7828And you must be very happy that you have now said it aloud😂 Whatever she does in her personal life is her choice. Go and sit in a tea shop bench & talk all the nonsense.

  • @karthip4965
    @karthip4965 ปีที่แล้ว +8

    திரு சுகண்யா அவர்களே அருமையான பதிவு நடிகைகளை பற்றி என்னுடைய எண்ண பதிவுகளை மாற்றி விட்டீர்கள் நல்ல ஆளுமை திறன் ; நல்ல ஆத்மா எதிர்வரும் காலத்தை சிறப்பானதாக்க இறைவனை மட்டும் நம்புங்கள்

  • @jackzaheer3127
    @jackzaheer3127 ปีที่แล้ว +1

    சுகன்யாவின் மறுபக்கம்
    மிகவும் நேர்த்தியாகவும்
    நேர்மையாகவும் இருந்தது
    வாழ்த்துக்கள் ;
    வாழ்க்கை 2022 தாண்டியும் இருக்கிறது ;
    அதற்கும் வாழ்த்துக்கள் சுக்கு

  • @nandhalawyer8747
    @nandhalawyer8747 ปีที่แล้ว +4

    Hey,
    Never seen a woman so clear in her thought process.
    It is always true intelligent people make all mistakes in life.
    Wishing you a meaningful life in the years to come.

  • @sathisskumarb6546
    @sathisskumarb6546 ปีที่แล้ว +5

    Ohh Goodness, wondering from her conversation, not a single negative word she had used and also no blaming, really a great woman

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 ปีที่แล้ว +6

    Sukanya, please start your new family life.. we will be very happy..

  • @nithyanandsubramaniam1856
    @nithyanandsubramaniam1856 ปีที่แล้ว +4

    Sukanya is a gorgeous and talented actress❤️ It's really lovely to see her movies in the screen 😍 lovely actress 💃The way she applied genuine and decent make up shows her experience & make up skills. ❤️

  • @annaisara
    @annaisara ปีที่แล้ว +15

    After this interview my respect against Suganya increased. We should thanks to Chithra sir for this

  • @tnsvtamil4919
    @tnsvtamil4919 ปีที่แล้ว +2

    அவர் கூறியது போல நானும் விரும்புகிறேன் கனகா வை பேட்டி எடுங்கள் சார்

  • @ananddownload
    @ananddownload ปีที่แล้ว +12

    Feel refreshing .. her voice is so good to hear. Just speaking in same length , decibel, crisp , choice of word.. watched all 6 episodes. Though at places she is took eloborate and lengthy answer for few questions, but still never felt to skipped any of episodes and conversation.. great interview after long time in chai with chitra

  • @prakashs974
    @prakashs974 ปีที่แล้ว +9

    Multi-talented sukanya..
    Positive vibes...
    Nice interview...

  • @joaquinpraveenvishnu8509
    @joaquinpraveenvishnu8509 ปีที่แล้ว +1

    What a wonderful human being

  • @sivakumara7973
    @sivakumara7973 ปีที่แล้ว +9

    She seems to be pretty intelligent and modest at the same time ! It was one of the interesting interviews I watched in recent time . Well done 👍

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy ปีที่แล้ว +10

    Soft and firm...best wishes to Sukanya and Chitraji.

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 ปีที่แล้ว +10

    Very matured mind set 😊🙏. Great .

  • @_dinesh
    @_dinesh ปีที่แล้ว +2

    Such an humble human being. I wish Sukanya a very best. I hope she will find someone soon.

  • @balakrishnaraja644
    @balakrishnaraja644 ปีที่แล้ว +1

    Suganya madam super All Episodes, Thank u chithra sir

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +2

    அழகான,அளவான,தமிழ் உச்சரிப்பு!

  • @anandbalaji6405
    @anandbalaji6405 ปีที่แล้ว +1

    சுகன்யாவின் பேட்டி மிக மிக அருமை சித்ரா சாரின் கேள்விகள் அருமை நீங்கள் கடைசியாக கேட்ட கேள்வியின் மூலம் சுகன்யாவின் பரிதாபகரமான வாழ்க்கை தெரிந்து கொண்டேன் அவர் மீண்டும் நல்லதொரு குடும்ப வாழ்க்கை வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @vishnubarathi2020
    @vishnubarathi2020 ปีที่แล้ว +1

    I really appreciate the way Mr. Chitralakshman handled the personal question. Great job👏🏻👏🏻

  • @cv8692
    @cv8692 ปีที่แล้ว +2

    I agree about intellectual companionship. He sounded like a caring father when he said that.

  • @vignesh3072
    @vignesh3072 ปีที่แล้ว +3

    All the best to you Sukanya. Still have fond memories of seeing you in your childhood during Kalakshetra days.

  • @ramachandrans5520
    @ramachandrans5520 ปีที่แล้ว +7

    Sukanya's interview was quite good. Her replies to your questions were simple and straightforward. I wish her all the best. Thank you Mr Chitra Lakshmanan for interviewing Sukanya

  • @kuppurajraj
    @kuppurajraj ปีที่แล้ว +3

    சிறப்பான நேர்காணல். அருமை, வாழ்த்துக்கள். சுகன்யா கூறிய பதில்கள் மிகவும் திறமையான, நேர்மையான பதில்கள். வாழ்த்துக்கள்

  • @shakila7518
    @shakila7518 ปีที่แล้ว +2

    மிக மிக திறமையான💓 சுகன்யாவின் 👸தன்னடக்கமான💗 பேட்டி ❣சிலிர்க்க வைக்கிறது,🧚‍♂️ she is so Cute Angel 🧚‍♀️🧚‍♂️❤

  • @radhikaravi3537
    @radhikaravi3537 ปีที่แล้ว +6

    @sukanya, You are a living example - Bold and Beautiful!
    Had a tear rolling down my eyes at the end of this beautiful interview. Respect and love for you ❤

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 ปีที่แล้ว +5

    மிக அருமையான உரையாடல். மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @virgoram123
    @virgoram123 ปีที่แล้ว +3

    Iam sure this will put an end to ppl taking abt personal life of actress not knowing the full picture. Kudo's to Sukanya for such candid reply to a sensitive question. Chitra lakshman deserves more Kudo's for his multi dimensional questions.

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +8

    Sukanya mam, please come back.

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt ปีที่แล้ว +3

    My all time favorites songs kathoram lolakku, chinna rasave. All the best for your future plans Sukanya G

  • @madhumala4695
    @madhumala4695 ปีที่แล้ว +4

    Fabulous interview by chithra sir,suganya mam, from your starting ,I admire you mam,🙏🙏🙏❤️🎊,

  • @vishwanathansridharan1826
    @vishwanathansridharan1826 ปีที่แล้ว +1

    I saw all the episodes of actress, dancer etc.sukanya madam. Nice chat. One thing i observed was that she had good rapport with all heroes and heroines except for one and only kamal haasan as usual his with many heroines.

  • @vijayakumarsanthanam4100
    @vijayakumarsanthanam4100 ปีที่แล้ว +2

    Nice interview - I am from Bangalore
    My appreciate your bold answers Ms. Sukanya Madam Namaskar

  • @rajeshravi7638
    @rajeshravi7638 ปีที่แล้ว +8

    Interview So Amazing.... தமிழ் அதைவிட அருமை.....I watched All 6 part.....I need more ....

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj ปีที่แล้ว +3

    எப்பவும் அழகு 👌🏻
    மறுமண வாழ்த்துகள் ❤

  • @sakthixerox8666
    @sakthixerox8666 ปีที่แล้ว +2

    Suganya is one of the beautiful actress in movie

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 ปีที่แล้ว +6

    சிறப்பான நேர்காணல்

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 ปีที่แล้ว +6

    Chitra sir kanaka mam interview ..karanam Niraya tanimai...ungalal mudiyum..sir.. Niraya fansku surprisha irukum...

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k ปีที่แล้ว +4

    நல்ல நேர்காணல் சுகன்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @RaghaviExports
    @RaghaviExports ปีที่แล้ว +3

    Beautiful actress. Nice interview. Best wishes to get good companion

  • @RamGopalKS
    @RamGopalKS ปีที่แล้ว +1

    Excellent interview. அருமையான நேர் காணல்

  • @gkggopinath1320
    @gkggopinath1320 ปีที่แล้ว +5

    Good n decent interview, she carries her with grace.

  • @amudhaamudha5683
    @amudhaamudha5683 ปีที่แล้ว +2

    Suganya appreciate and god bless and also good health

  • @lathasitaraman9056
    @lathasitaraman9056 ปีที่แล้ว +5

    Very decent and simple sharing of thoughts and views 👌👌

  • @mariaglinton8215
    @mariaglinton8215 ปีที่แล้ว +1

    நடிகை சுகன்யாவை தொடர்ந்து நேர்காணல் எடுங்கள் ஐயா

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +3

    arumai.. bold and sensible talk

  • @magendrans8387
    @magendrans8387 ปีที่แล้ว +12

    Congratulations suganya....

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 ปีที่แล้ว +1

    அருமையான நேர் காணல்

  • @annaisara
    @annaisara ปีที่แล้ว +4

    I am a fan of this program

  • @neethi5272
    @neethi5272 ปีที่แล้ว +1

    Intellectual companion ., sema term

  • @yazhyash8472
    @yazhyash8472 ปีที่แล้ว +3

    She is very good person

  • @ffs624
    @ffs624 ปีที่แล้ว +3

    Kantara 🔥🔥🔥🔥

  • @suryasaran4811
    @suryasaran4811 ปีที่แล้ว +6

    😍❤️Sukanya❤️😍

  • @pazhanivel3593
    @pazhanivel3593 ปีที่แล้ว +6

    அருமையான பேட்டி சூப்பர்

  • @muthuvelv3108
    @muthuvelv3108 ปีที่แล้ว +2

    Chithra sir please kanaka akka va interview pannunga avanga kandipa oru come back kodukanum

  • @dakshayinir1201
    @dakshayinir1201 ปีที่แล้ว +3

    About kantara 8:40

  • @perfumegarden2904
    @perfumegarden2904 ปีที่แล้ว +2

    Nice Interview Brilliant Answered SUGANYA JI

  • @duraim9995
    @duraim9995 6 หลายเดือนก่อน

    சித்ரா லட்சுமணன் அவர்கள் நேர்காணல் எடுத்த விதமும் அதற்கு மிகவும் நேர்த்தியாக பதிலளித்த சுகன்யா அவர்களின் திறமையும் சிறப்பாக இருந்தது அவர் நடிகை என்பதையும் கடந்து மன உறுதியுள்ள பாரதி கண்ட புதுமைப்பெண் இவருக்கு இன்னும் சிறப்பான எதிர்காலம் நிச்சயம் உண்டு வாழ்க வளமுடன்.

  • @Meega_Anand.
    @Meega_Anand. ปีที่แล้ว +7

    Madam,
    சீக்கிரம் remarriage பண்ணுங்கள். 60 or 70 age ஆனாலும் குழந்தை அம்மா என்று தான் தனது அம்மாவை சொல்லும்.

  • @mail2vrk
    @mail2vrk ปีที่แล้ว +1

    Chitra sir vera level, he raised questions very nicely

  • @gopaldayalan652
    @gopaldayalan652 ปีที่แล้ว +5

    Acteess SEETHA..KANAKA interview pannunga sir

  • @ramamoorthi5180
    @ramamoorthi5180 ปีที่แล้ว

    Suganya interview super sir

  • @timepasschannal02
    @timepasschannal02 ปีที่แล้ว +2

    Very nice questions asusual by Chithra sir, but Sukanya was not deliberate till 5th episode and she's not like that character on day today life. Something she engulfed but she took over on her 6th episode. God bless you Sukanya. Be brave 👍

  • @cvk4860
    @cvk4860 ปีที่แล้ว +1

    மிக அழகாக உண்மையைப் பேசுகிறார் சுகன்யா அவர் பிறந்த நாளை தேதி, வருடத்துடன் சொல்வது கூட. ஏன் இவரால் திருமண வாழ்க்கையிலும் திரைவாழ்க்கை பொல சோபிக்கமுடியவில்லை என்று தெரியவில்லை.

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt 11 หลายเดือนก่อน

      It’s not her fault! Some things in life cannot be explained!

  • @lakshmisreehari2136
    @lakshmisreehari2136 ปีที่แล้ว +2

    👏👏👏👏👏Super , you know my first ragging in college was seniors ask
    Me write 6 difference between you and me , everyone says I resembles you 😂, good luck , hope to see you back in movie , your recent movie with Charan is very nice , good luck to your personal life as well , 👍🏻

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 ปีที่แล้ว

    அருமையான நேர்காணல்

  • @sridhar8450
    @sridhar8450 ปีที่แล้ว +2

    Very bold actress

  • @jprabakar9320
    @jprabakar9320 ปีที่แล้ว +4

    Great to hear from Suganya. Good actress , lots of struggle and she has managed very well. Good luck

  • @hxhxdjdhhdhdhdhh1040
    @hxhxdjdhhdhdhdhh1040 ปีที่แล้ว

    Suganya sis,Beautiful interview mature talk.God Bless you

  • @padmanabhamrajkumar2592
    @padmanabhamrajkumar2592 ปีที่แล้ว

    Very beautiful speech sukanya avargal

  • @subisubi3346
    @subisubi3346 ปีที่แล้ว +7

    Plsss kanagavai interview pannunga pavam avanga

  • @balajis5619
    @balajis5619 ปีที่แล้ว +12

    Please take banu priya interview

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt 11 หลายเดือนก่อน

      I heard she’s suffering from memory loss issues. I don’t think it is appropriate to ask her difficult questions about her childhood, career etc.

  • @subramanyamsadhasivam4234
    @subramanyamsadhasivam4234 ปีที่แล้ว +1

    Excellent interview

  • @thiyagarajan9973
    @thiyagarajan9973 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சுகன்யா

  • @hariniraman5460
    @hariniraman5460 ปีที่แล้ว +2

    Love you Suganya❤️❤️❤️❤️❤️

  • @thaiphotography07
    @thaiphotography07 ปีที่แล้ว +2

    all the best suganya madam...

  • @vijay-sk4zp
    @vijay-sk4zp ปีที่แล้ว

    super interview🎉

  • @vkbrabu
    @vkbrabu ปีที่แล้ว

    wonderful interview

  • @sunithasurendranathan1882
    @sunithasurendranathan1882 ปีที่แล้ว +2

    congrats ..