படப்பிடிப்பு குழுவினர் தங்கிய அறை வாடகைக்காக ஹோட்டலில் அடகு வைக்கப்பட்டேன்-ACTRESS JAYADEVI |PART 06
ฝัง
- เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
- #chaiwithchithra #veluprabhakaran #jayadevi #silksmitha #saritha #nizhalgalravi
Links to download:
Playstore: play.google.co...
Apple store : apps.apple.com...
TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
• பட்டி மன்ற பேச்சாளர் ம...
SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
/ socialltalkies
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************
அந்தம்மா அவ்ளோ அழகா கோர்வையாக தெளிவாக பேசிய விதம் அருமை...
பேட்டி எடுப்பவரும் கொஞ்சமும் குறுக்கிடாமல் கேட்ட விதம் அருமை....
Painful story....
சித்ரா சார் இடையில் எந்த குறுக்கீடும் செய்யாமல் பொறுமையாக கேட்கும் உங்கள் பாங்கு அருமை
அம்மா ஜெயதேவி அவர்கள்
ஒரு சாதனை பெண்மணி.
அம்மா ஜெயதேவிக்கு என் வாழ்த்துக்கள்.
இவங்க கதையை கேட்கும் போது ரொம்ப ரொம்ப என் கண்ணெல்லாம் கலங்குது. எத்தனை சோகம் உங்க வாழ்க்கையில இதெல்லாம் தாண்டி வந்து இருக்காங்க. ஆனா இவங்க இப்ப உயிரோட இல்ல கஷ்டத்தோடு வாழ்க்கை முடிஞ்சிருச்சு உங்க படங்களை எல்லாம் நான் இப்பதான் பார்க்கிறேன் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நீங்க நடிச்சது எவ்வளவு அழகா இருந்திருக்காங்க அவங்களையும் மதிக்கல வேலு பிரபாகரன் வேலு பிரபாகரன் தான் ஐயோ இப்படி எல்லாம் கூட இருப்பாங்களா....
பொறுமை கொண்ட ...பெருந்தன்மையான அம்மா🙏 மிக அருமைபான. பக்குவமான பேச்சு ❤
அம்மா அம்மாவின் பேச்சுப் அழகு அருமை
நிதானமான தெளிவான பேச்சு கேட்டு கொண்டே இருக்கலாம் அம்மா.
எவ்வளவு கவலைகள்,பிரச்சனைகள்.you are really a great soul Jeyadevima
படிக்க ஆரம்பித்தேன், நேற்று அவர்களின் உயிர் பிரிந்த செய்தியும் கேட்டேன். மனது பாரமாக ஆனது.
எல்லா திறமை இருந்தும்.
சினிமா உலகில் தெரிந்தவர்.
வெளியுலகிற்கு அதிகம் தெரியாதவர்.சினிமாவுலகின் எல்லா நிகழ்வுகளையும் தெளிவாக திறம்பட
விவரிக்கும் விதம் அருமை.
உண்மை..
பெண் என்பவள் பக்குவப்பட்டவள் இந்த அம்மா வாழ்க்கையைய் துல்லியமாக கணித்து வாழ்திருக்கிறாள் புத்திசாலி பெண்
எவ்வளவு வலிகள்.. சோதனைகள்.. அவைகளை கடந்து வந்த வலிமைகள் அபாரம்..சிரம் சாய்கிறேன் மேடம்..
She is the best example for the proverb don't judge the book by it's cover.
Industry needs to recognize her work and facilitate her.. . What a Wonderful Women with Courage and Boldnes..👏👏👏👏👏
She is really a bold,knowledgeable,high caliber and matured lady.
very simple & humble person. The way she narrates, feels like we lived her life, very genuine & transparent.
So many lessons from her life! Nice women Jayadevi madam! Thanks for this interview Chithra Lakshmanan sir 💐
அருமையான பேச்சு... 14:49
காதல்..கடமை...பொருமை...
Very honest lady
Excellent interview. Omg, what a talented women she was and the way she expressed her views was very touching.
Sad to hear the pain and challenges she went through. Salute to the iron woman..
A real Iron Woman ❤
Such a sweet heart she is... How can someone be strong that too being in such a situation. 1
Very bold beautiful interview Jayadevi Mam❤❤🙏🙏🙏
அம்மா உங்களின் வலி எங்களுக்கு புரிகிறது
Mam...we can see honesty , dedication and truth in your interview...🖐️
Very bold lady you are. God bless good people always mam
ஆனா கொஞ்ச நாளா சில்க் நடிகையை ரொம்ப உயர்த்தி பேச ஆரம்பிச்சு இருக்காங்க 😢
Jaya Devi mam, please come back again and produce - direct movies in Tamil.
Chithra sir's facial expressions are super.
😂😂😂😂 என்ன ரசனை எழவுய்யா உங்க ரசனை😂😂😂
Very learned though she has’nt completed school and even more a honest person
சூப்பர் சித்ரா சார்
எவ்ளோ talent மா கண்ணீரில் லே யே உங்க வாழ்க்கை...பயணம் முடிஞ்சி போ ச்சி
chithra sir really great sir nenga...exordinary interview...
Love you jaya Amma,,,,,
God Bless you
chitra sir, you are great, you are doing great service to tamil society, on documentation of tamil film personalities
அம்மாவின் பேச்சு இயல்பான பேச்சாக உள்ளது...
Highly matured talk, and courageous women. God shall bless madam.
Honest woman 👩 your great Mam ❤
அருமை அம்மா. 💯👍
Excellent interview and Madam Jaya Devi🙏🙏🙏🙏🙏🙏
Wow what a maturity woman 🎉
Chitra sir. Why was Jayadevi madam not shown in the forefront. When we talk of women directors we speak about Suhasini and Revathi only. Why. Jayadevi seems to achieved so much more
Very true!!
Ivangala Pathi idhuvarai enaku theriyala. Thanks chitra sir
தமிழர்களை என்னைக்குயா தமிழ் சினிமா மதிச்சது. தண்ணி விடாத கர்நாடகா காரன் தான தமிழ்நாட்டுக்கு சூப்பர்ஸ்டார்.
Outstanding....... Genius..... Honest Woman.... Brilliant...... Outstanding performance..... Real star.....
Truly inspiring woman .
Chitra sir all interview kaum idhudhan sir the best interview
அனுபவம்... ❤❤❤
She is very smart
Enna our nithaanam.Ethuum oru ponnukku vathanai udan kalantha life tihaan.Great lady.
What a matured lady she is! Very nice and talented lady in cine industry!
Great Jayadevi 👍👍
She is deliberately innocent 😇
Excellent Interview
அத்தனை வலிகளையும் யதார்த்தமாக பகிர்கிறார்..
Real Iron Lady
செம்ம அம்மா
Heartful Amma❤❤❤❤❤
Awesome, interview .god bless mam.
Jayadeviyin.kadamaiyum.porumaiyum.super.vaazhga.jayadevi😊😊😊😊😊😊
Eagerly waiting for the next episode, hat's off you chitra sir 🙏🏻💐🎉
இவரை கண்டுபிடித்தது வேற சானல். அதன் பிறகு இங்கே
@guruzinbox - Know it Now
@@guruzinboxitiitrjrrj😂😂😮😊
Brave lady . RIP
Super speech
Naangal andha naalil kelvi patta thadikaran manaiviku throgam panna intha kodooranaa paavam jeya davi amma
Very good informative videos again by chitra sir. I appreciate mr. Chitra sir for this types of cinema industry legends interviews. Devi amma were role model for all the women who want to be a cinema personality and survival on that industry.
You are great madam, your best inspiration ❤❤❤😊🎉🎉🎉...
How painful
very detailed scripting like movie
பேச்சில் தெளிவு பொறுமையின் சிகரம்
Arumayana pechu.Ungaludaya perunthanmai yarukum varaathu.
Jaya devi mam great 👍
Strong women
Rest in peace... Ma
Important documentation
Enna oru talented lady sir avanga
Rip mam ivlo seekrama engala vitutu poiteenga
Sir ungalukku 🙏🙏🙏🙏🙏🙏
RIP ma😭
Supper mam
Super 👩👏
Any idea which movie was that Nizhalgal Ravi and Sarithra with Senthamarai
nalla peru "thakkali sreenivasan"
Very matured ✨
Upma , blessed day 🤦
RIP Amma so sad
Great lady
Can anybody say the date of the interview taken? Please!
The great mam
Very dtorng heart womem Exel inteviwe👍👍👍👍👍👍👍
Wow. Where do you find ppl like this😍
இவர் போன மாதம் வேறு செய்திகளில் வந்தார். அப்படித்தான் சித்ராவுக்கே இவரை ஞாபகம் வந்தது
Epdi ivlo porumai aah irukeenga 🙄 deivame
Super ma
Un feel nalla puriuthu. Bt nenga papper news ah solli kattum pothu enakku sirippu vanthu
Very simple madam
Silk character worst nu all now known. Hats off to u amma. RIP AMMA. 😢😢😢😢😢
Super
Lady Vijayakanth a ivanga😮 8:04
Property and money iruka or ellathaiyum veluprabagaran kitta ilanthutingala?
yemma velu prabakaran la oru aalu avana poi love pannirukinga
Arivulla manaivi
👍👍👍
Rip jeyadevi
Who is she
Luckly u left him he lived with silk
Subar amma