Koffee with Anu Season 1 | Raghuvaran & Sukanya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2023
  • #KoffeeWithAnu #Raghuvaran & #Sukanya #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV
  • บันเทิง

ความคิดเห็น • 725

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +1568

    யாருக்கெல்லாம் ரகுவரன் வில்லன் நடிப்பு ரொம்ப பிடிக்கும்🙋‍♂️ 😊👍👌

    • @dorsonaf2719
      @dorsonaf2719 ปีที่แล้ว +4

      😍

    • @elite5557
      @elite5557 ปีที่แล้ว +7

      Villan nadippu hahaha......??????

    • @prem_9791
      @prem_9791 ปีที่แล้ว +18

      avara pedikathavanga yaru illa. He is such a fabulous actor.

    • @janarthanansubramaniyan3685
      @janarthanansubramaniyan3685 ปีที่แล้ว +1

      Yaru da nee

    • @rammurali7050
      @rammurali7050 ปีที่แล้ว +10

      I am yet to come across anyone who is not a fan of Raghuvaran. Elaarukume avara pidikum.

  • @anjaliponnamma7656
    @anjaliponnamma7656 ปีที่แล้ว +699

    யோவ்! ரகுவரா! செத்துப் போய் இத்தனை வருஷமானாலும் என் போன்ற இரசிகர் இரசிகைகளின் கண்களை கலங்க வைக்கிறியே! அதிசயப்பிறவிய்யா நீ! Miss you somuch ( ரகுவரன் அவர்களின் குரல் மாடுலேஷனில் படிக்கவும்)

    • @srivaramangaisathya9147
      @srivaramangaisathya9147 ปีที่แล้ว +7

      Sass paa

    • @renukaravindran6286
      @renukaravindran6286 ปีที่แล้ว +3

      🙋🙋

    • @raghuramkrishnamurthy6541
      @raghuramkrishnamurthy6541 ปีที่แล้ว +3

      Yes YEs yes

    • @papayafruit5703
      @papayafruit5703 ปีที่แล้ว +2

      I agree Anjali ….. Miss him sooo much …. He is such a selfish idiot . Didn’t think of others … wasted his life in drugs and wafted off .

    • @abuthalib1
      @abuthalib1 ปีที่แล้ว +2

      நானும் நினைத்தேன் இறந்துவிட்டார் என்று மக்கள் மத்தியிலே செய்தி வந்தது

  • @kohilasiva5996
    @kohilasiva5996 ปีที่แล้ว +384

    One of the best actor in indian cinema...no one can replace him ever..

    • @skk8489
      @skk8489 ปีที่แล้ว +6

      Correction no offence in world cinema

    • @waseemakther8420
      @waseemakther8420 18 วันที่ผ่านมา

      Yes 👍

  • @lakshmiashokkumar885
    @lakshmiashokkumar885 ปีที่แล้ว +471

    Loved those days when Anu Hassan was the chat show host ❤️!! Pure intelligence! No unnecessary flattery , silly jokes etc. looking for this sort of class in television today ;)

    • @sivabalanvm5138
      @sivabalanvm5138 ปีที่แล้ว +38

      I don't like Koffee with DD ! I dont like DD overacting ! I like Anuhassan one of the best television anchor ever !

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 ปีที่แล้ว +10

      @@sivabalanvm5138 I think Suchi was even better than Anu Hassan.

    • @dr.y.sasikumar6581
      @dr.y.sasikumar6581 ปีที่แล้ว +10

      @@kaiserkaiser1721 Anu and Suchi both are equal. DD is the worst anchor forever

    • @dr.y.sasikumar6581
      @dr.y.sasikumar6581 ปีที่แล้ว +4

      Exactly True. DD is the worst anchor forever

    • @pathminisargunar7660
      @pathminisargunar7660 ปีที่แล้ว

      @@wejai lĺĺĺpp

  • @sindhiyarajasekar7955
    @sindhiyarajasekar7955 ปีที่แล้ว +111

    எத்தனை படங்கள் part 2 வந்தாலும் பாட்ஷா படம் மட்டும் அடுத்த part எடுக்க முடியாது.... ஏனென்றால் பாட்ஷா மாதிரி டூப் போட்டு நடிக்க முடியும்....‌ஆனால் ஆன்டனி கேரக்டரா நடிக்க ரகுவரன் சார் தவிர வேறு யாரும் சிறப்பா நடிக்க முடியாது...

    • @d33nuk
      @d33nuk ปีที่แล้ว +7

      சரியாக சொன்னீர்கள் ... 👌
      பாட்ஷா படத்தின் இரு தோள்கள் ரஜினி சாரும் ரகுவரன் சாரும் ..

    • @artsandcraftsbysivaanishri3228
      @artsandcraftsbysivaanishri3228 ปีที่แล้ว +1

      Chanse illae avaraipole adutha piravi than awesome, I like my Ragu varan sir I miss you.

  • @indhumathimani7233
    @indhumathimani7233 ปีที่แล้ว +136

    ரகுவரன் சாருடைய இழப்பு எல்லோரையும் கண்கலங்க வைத்து விட்டது

  • @umaathevi4326
    @umaathevi4326 ปีที่แล้ว +286

    இப்போ உங்களை பார்த்தாலும் கண்களை கலங்க வைக்கிறீர்கள் ரகு....மனசு கனத்துவிட்டது

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn ปีที่แล้ว +77

    Raghuvaran naturally has style and swag in his body language. Such a classy man. Suganya was also a talented artist . She dubbed her own voice in all Tamil films . We don't find Tamil TV hosts like Anu Hassan anymore .

    • @musiclove4887
      @musiclove4887 ปีที่แล้ว

      Yes replaced by irritating pple like DD n Priyanka

    • @incognitouser8256
      @incognitouser8256 ปีที่แล้ว +3

      Because suganya is a tamilian

  • @ramaravi4750
    @ramaravi4750 ปีที่แล้ว +92

    Love Raghuvaran. He was a very versatile person. And his spoken English was so good.

  • @suganyaaiynkaran4372
    @suganyaaiynkaran4372 ปีที่แล้ว +31

    Raguvaran sir sitichchu eppo than pakkiran very cute. Miss you 🤗 lot sir

  • @calypsobates4107
    @calypsobates4107 ปีที่แล้ว +217

    Omg I've never seen him in any interview!! Finally able to feel him outside a role ❤️

    • @harishjb7308
      @harishjb7308 ปีที่แล้ว +5

      Agree.. 👍

    • @frod54
      @frod54 ปีที่แล้ว +6

      Love Raghuvaran One of the greatest actor

    • @InduCute
      @InduCute ปีที่แล้ว +2

      Raghuvaran Malayalam interview is available

  • @v.rajendran7297
    @v.rajendran7297 ปีที่แล้ว +48

    அருமையான மனிதன் ரகுவரன் சார் ❤️

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 ปีที่แล้ว +18

    வித்தியாசமான குரலில் ரசிக்கும்படியான மாடுலேசனை வெளிப்படுத்தியர். மன்னை விட்டு மறைந்தாலும், மனதை விட்டு நீங்காதவர். 👍🏻

  • @madhurshankard
    @madhurshankard ปีที่แล้ว +127

    உதயம் படத்தில் மிரட்டி இருப்பார் மனுஷன்... எனக்கு என்றும் பிடித்த நடிகர்... குணச்சித்திரம், வில்லன், ஹீரோ என்று எல்லா வேடங்களிலும் பொருந்த கூடிய நடிகர்களில் முக்கியமானவர்...

    • @gazzattaa6229
      @gazzattaa6229 ปีที่แล้ว +1

      Yes correct.. school days memories ...
      Udhayam tamil dubbed Telugu movie .. unforgettable
      That time Nagarjun got more fans supports for his succecive movies 👏👍

    • @user-ui7bg2vz7m
      @user-ui7bg2vz7m 10 หลายเดือนก่อน

      Super , ஒரு மலையாளியாக இருப்பினும் , தமிழனாக நல்ல கலைஞ்சானாக இருந்தவர் . அவர் உடை , நடை , குரல் , அனைத்துமே ரோம்பா வித்தியாசமா இருந்தது . இன்று அவர் உயிரோடு இருந்துருந்தால் கலாபவன் மணியும் , வினாயகனும் யாரும் அவரைப் போல் ஒப்பிட முடியாது . தமிழ் திரையுக்கிற்க்கே ஒரு உழைப்பு தான் .

  • @vigneshvenkatesan-gy5lk
    @vigneshvenkatesan-gy5lk ปีที่แล้ว +24

    OMG!!!! 39:40 I really got tears in my eyes. The answer from Raghuvaran is really true, Such a Decent and Matured Person. He is better then Onscreen Heroes. Because he is a Real Life Hero ❤❤❤

  • @pocjmeioejcis9154
    @pocjmeioejcis9154 ปีที่แล้ว +81

    I don't usually watch interviews of cine people but watched this for Raghuvaran sir. I felt, Its worthwhile watching. Down to earth person and speaking from heart.

  • @ramyajeya1153
    @ramyajeya1153 ปีที่แล้ว +34

    Really tears in eyes while watching raghuvaran sir. All his modulation of acting comes in mind while watching this video . his reaction while other saying about him is very cute. Mark Antony dialogue ayooo super

  • @thewarrior-faisal946
    @thewarrior-faisal946 ปีที่แล้ว +49

    One of the best koffee show in Vijay TV was done by Anu

  • @nawink
    @nawink ปีที่แล้ว +68

    இது ரொம்ப நாட்களாக இணையத்தில் தேடி அழுத்து போன வீடியோ. அட்டகாசம். சரியான நேரத்தில் கிடைத்திருக்கிறது. 🥰😍🤩

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 ปีที่แล้ว +13

    தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சிறந்த நடிகர். இவரின் இழப்பு தாங்க முடியாதது.

  • @john235102
    @john235102 11 หลายเดือนก่อน +7

    I like suganya what a beautiful face and smile she has

  • @SHREEBPL
    @SHREEBPL ปีที่แล้ว +15

    ரகுவரன் இவ்ளோ தனித்திறமைகள் உள்ள.. தனிமை விரும்பி என்பதைக் கேட்பதில் மகிழ்ச்சி.. 🤩

  • @rajsiddhu
    @rajsiddhu 10 หลายเดือนก่อน +6

    What a humble personality that he stood up while Sukanya maam entering the show👏👏👏♥️♥️♥️♥️

  • @gopichandran7836
    @gopichandran7836 ปีที่แล้ว +28

    Best interview show.. Pillayar suzhi for all shows in vijay TV

  • @lakshmimarimuthu4934
    @lakshmimarimuthu4934 ปีที่แล้ว +16

    Raguvaran Suganya pair ah act panna film aahaa my favourite film antha padam evlo thadava pathalum superah erukum

  • @shielausd3437
    @shielausd3437 ปีที่แล้ว +25

    Raguvaran.... 😍😘😎 alive in heart

  • @puckspaigles
    @puckspaigles ปีที่แล้ว +24

    Raguvaran was a such good heart human being and we really missed him badly.

  • @gmuthukumar1
    @gmuthukumar1 10 หลายเดือนก่อน +8

    Very inspiring interview especially from Raghuvaran,it seems not only he is great artist very good human being too

  • @abilashdeepak9057
    @abilashdeepak9057 ปีที่แล้ว +57

    woww…i never knew raghuvaran came for koffee with anu…many thanks for uploading

  • @vijaynadar8869
    @vijaynadar8869 หลายเดือนก่อน +3

    thanks of legend of Raguhavaran interview . he used many precious words about industry

  • @sarmilaarun1524
    @sarmilaarun1524 ปีที่แล้ว +31

    Indha mathiri legends oda interview podunga pa

  • @seethalaksmi9549
    @seethalaksmi9549 9 หลายเดือนก่อน +5

    After MM Nambyar, another Malayali villain who invaded the hearts of tamil movie lovers❤❤ Raghuvaran ❤

  • @sagaaivilmap5417
    @sagaaivilmap5417 ปีที่แล้ว +18

    Such pure talent is rare.. missing this guy 😢
    Thambu… that’s how i call my son..

  • @mageshmag9938
    @mageshmag9938 ปีที่แล้ว +13

    வில்லன்களை டிவியில் பார்த்து திட்டும் காலத்திலேயே நீங்கள் நல்லவர் என்று பெயர் எடுத்தவர்.the best realistic actor for Indian cenema...

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 ปีที่แล้ว +12

    A stylish actor, wonderful voice & he comes across as someone who speaks exactly what he thinks

  • @flyhighroop
    @flyhighroop ปีที่แล้ว +25

    Excellent show. What an intellectual actor he is. Indian cinema misses him.

  • @ANBUDAN-SITHU
    @ANBUDAN-SITHU ปีที่แล้ว +9

    Handsome வில்லன் யா நம்ம Mark Antony 😍(ACTOR ரகுவரன் 🥰)
    இந்த Costume-ல செம்ம Look-ல இருக்கார் 😍👌
    இவருடைய Dialogues எல்லாம் ரொம்ப Silent-ட்டா இருக்கும்
    ஆனா Acting எல்லாம் பயங்கர Violent-ட்டா இருக்கும் 😍
    (I KNOW I KNOW )
    But We Miss Him Now 😔
    Rest In Peace ❤🙏

  • @sabarirajsabariraj5952
    @sabarirajsabariraj5952 ปีที่แล้ว +8

    என்ன மனுஷன் யா ரகுவரன் இஸ் நல்ல மனிதர் ❤️

  • @cmani1971
    @cmani1971 ปีที่แล้ว +43

    Rahuvaran, one of the finest actor in Indian cinema.

  • @subathraedwin9642
    @subathraedwin9642 ปีที่แล้ว +9

    அருமையான நடிகர்.... இடைப்பட்ட காலத்தில் மிகவும் பிடித்த ஹீரோ.. குணசித்திரம்... உச்ச வில்லன்.... 👍👍👍

  • @arularulroy8736
    @arularulroy8736 ปีที่แล้ว +12

    ஒரு take மேல போனா என் மேல எனக்கே கோபம் வரும். அன்னைக்கு சாப்பிட மாட்டேன்..pray பண்ணுவேன்.ரகுவரன். ❤️

  • @TokTikTamil
    @TokTikTamil 10 หลายเดือนก่อน +7

    Raguvaran is a gem of a person

  • @manorajes1420
    @manorajes1420 ปีที่แล้ว +8

    அருமையான மனிதர் மனதில் அப்படியே க்தைக்கிறர்

  • @gsrs1948
    @gsrs1948 ปีที่แล้ว +10

    மறக்க முடியாத நடிகர்❤️

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +6

    நல்ல ஆக்டர். காலம் அவரை நம்மிடம் இருந்து பிரித்து விட்டது.

  • @goodtimes9529
    @goodtimes9529 10 หลายเดือนก่อน +4

    What an intellectual person.. Great human being.. Raghuvaran forever ❤

  • @rajav100
    @rajav100 ปีที่แล้ว +14

    Most Most Most underrated actor !!!
    Most underrated episode !!!

  • @AK-rz6rw
    @AK-rz6rw ปีที่แล้ว +58

    Two persons in Indian Cinema missed by everyone Raghuvaran Sir and Irfan Khan Sir 🙏

    • @papayafruit5703
      @papayafruit5703 ปีที่แล้ว +3

      You are absolutely right !!! True 😢

    • @krishnasathya5272
      @krishnasathya5272 ปีที่แล้ว +3

      You cracked it 💯

    • @chandrana.chandran4445
      @chandrana.chandran4445 ปีที่แล้ว +1

      ரகுவரன். சார்.ஒருமிகசிறந்த.நடிகர்.அவர்நடிப்புக்கு.நான்.அடிமை.அவர்வில்லானகா.அடிவாங்கும்போது.என்.மணசு.மிகவும்.வேதனையாக.இருக்கும்.அவர்.வேர.லெவல்.

    • @sundaresanish
      @sundaresanish ปีที่แล้ว

      Sukanya semma katta

  • @natarajanrosikannatarajan1439
    @natarajanrosikannatarajan1439 ปีที่แล้ว +11

    One of my finest and favourite villan
    No One can't replace raguvaran place

  • @7sairam
    @7sairam ปีที่แล้ว +19

    சுமார் 16 வருடங்களுக்கு முந்தைய நேர்காணல் என்று தேடுதலுக்கு பின் தெரிய வந்தது. இந்த ஒலி ஒளி காட்சிகள் மனிதனுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வர பிரசாதம். எத்தனை வருடங்களுக்கு பிறகும் மறைந்த ஒருவரை உயிரோடு காண்கிறோம்

    • @sristhambithurai8012
      @sristhambithurai8012 ปีที่แล้ว +2

      பழைய படங்களில் ரகுவரனை வில்லன் நடிப்பில் பார்த்து கோபப்பட்ட காலம் போய் நடிப்பை ரசித்த ஒரு காலம்

  • @preminsta8630
    @preminsta8630 ปีที่แล้ว +25

    My fav 90s heroine sukanya😍 till now luv her acting ex..Walter Vetrivel, Chinna Gounder Best villain Raghuvaran from 80s till his death 2000s..missed his acting till now😢scared😨of his acting as psycho in Puriyaadha Pudhir film

  • @vinayaclimber7874
    @vinayaclimber7874 9 หลายเดือนก่อน +2

    വല്ലാത്തെരു ജീവിതവീക്ഷണവുംമായി ജീവിച്ച മനുഷ്യൻ....ജീവിതത്തിൽ ഇടക്കു ഇടക്കു മനസിലേക്കു എങ്ങനെയോ കയറിവരുന്ന മനുഷ്യൻ...തംമ്പു....❤❤❤

  • @lachukutty3129
    @lachukutty3129 ปีที่แล้ว +19

    Extremely High Talented & Inspirational Actor...Reghu sir .. Really we miss him a lot...🌹💞💯

  • @bhaskarrammoorthy8799
    @bhaskarrammoorthy8799 ปีที่แล้ว +4

    சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சுயநல குடும்பத்தின் மூத்த பிள்ளை கேரக்டரை அப்படியே கண் முன் நிறுத்துவார்,

  • @Akbarakbu
    @Akbarakbu 10 หลายเดือนก่อน +3

    நம்ம ஊரு ஷாருக் கான்... ரகுவரன் ❤

  • @logeshmurugiah3453
    @logeshmurugiah3453 ปีที่แล้ว +17

    This interview is so wholesome man! Thanks @VijayTV for uploading this!
    what a wonderful and interesting human being the Late Mr.Raghuvaran is, may your soul rest in peace.

  • @swhitescreen
    @swhitescreen ปีที่แล้ว +37

    Thank you for uploading this wonderful classic interview. Raghuvaran Sir ✨🙏🏻

  • @anm3794
    @anm3794 10 หลายเดือนก่อน +3

    Nadippu arakan, ratchasan, versatile ,intense actor nu ethu sonnalum thagum.. Ivara minja aalum illa,ivarku inai ya yarum illa. Ippovaraikum. You will be always missed sir

  • @vallashok
    @vallashok ปีที่แล้ว +9

    Chukki, we miss you, come back kanna, especially in this age of OTT, the opportunities are more! We miss the great Raghuvaran too. God takes away those he likes the most, doesn't he? What an episode?

  • @mohanramalingam8819
    @mohanramalingam8819 ปีที่แล้ว +35

    Legend Of Indian Cinema 🔥🔥🔥👏👌😎

  • @amyrani7960
    @amyrani7960 ปีที่แล้ว +15

    So happy to see Raguvaran😀

  • @leemagrace8460
    @leemagrace8460 ปีที่แล้ว +11

    Such a wonderful actor . Miss him

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 ปีที่แล้ว +15

    One of the best actors of this century who cannot be replaced 😔

  • @sudhakarp1184
    @sudhakarp1184 10 หลายเดือนก่อน +3

    Program super.. Camera Angle very very super.. அனு Madam intervivew super.. Camera clearity fine🎉🎉🎉🎉🎉We cant forget Legant Raguvaran sir.

  • @vallimoorthivallimoorthi8414
    @vallimoorthivallimoorthi8414 ปีที่แล้ว +19

    My favourite suganya mam ❤️

  • @monishaharidass8065
    @monishaharidass8065 ปีที่แล้ว +7

    This show showed a diff side of him.. I thought he was a serious person.. he's so sweet, friendly and jovial

  • @summamusic
    @summamusic ปีที่แล้ว +6

    Antha vibe sir miss yu❤🙂 legend raghuvaran #raghuvaran

  • @kumaragurukaliyamoorthy8007
    @kumaragurukaliyamoorthy8007 ปีที่แล้ว +8

    Raguvaran sir, awesome multi talented actor ...i like him very much ....

  • @Truth2023teller
    @Truth2023teller ปีที่แล้ว +7

    ரகுவரன் ஆஸ்கார் வாங்க தகுதியான ஒரே இந்திய நடிகன்..

  • @thavarajahrajan8589
    @thavarajahrajan8589 ปีที่แล้ว +7

    சிறந்த நடிகர், ஆனால் ஒரு சிறந்த விருது கூட தமிழ் சினிமா இவருக்குக்கொடுக்கவில்லை என்பதில் எனக்கு சிறிய வருத்தம்.

  • @jafarullafarook7879
    @jafarullafarook7879 ปีที่แล้ว +5

    Antony, Mark Antony 👏

  • @estherwills4434
    @estherwills4434 ปีที่แล้ว +11

    What a stylish man miss you so much ❤️

  • @Thasniya686
    @Thasniya686 ปีที่แล้ว +7

    Used to be my most favourite actor! Nice to watch him after so many years....so original and such nonchalance !

  • @mohamednazeernazeer6479
    @mohamednazeernazeer6479 ปีที่แล้ว +10

    My favourite villan actor Raguwaran

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว +6

    Rahuvaran sir & suganya madam super interview 👍

  • @palaniandykathirgamer5578
    @palaniandykathirgamer5578 ปีที่แล้ว +6

    I am Late Mr. Raguvarans fan. I respect you unfortunatly misses you. Good actor. Rest in Peace.

  • @raooraoo9555
    @raooraoo9555 ปีที่แล้ว +6

    The One and Only....There's None Before or After Him 🙏

  • @shantid7965
    @shantid7965 ปีที่แล้ว +13

    No one can replace Raguvaran.

  • @SabareeshPonnu
    @SabareeshPonnu ปีที่แล้ว +7

    13:07 Memory is more important, that is what we carry - Raguvaran's best line
    15:53 Suganya's mult-faceted side
    20:00 If you pay attention carefully, he implies method acting needs no preparation, you gotta act naturally ! Wow what a depth !
    39:40 - 40:20 : He summed up so many years back about the reality today

  • @thala1505
    @thala1505 ปีที่แล้ว +7

    I just love the speech of Raghuvaran sir, Suganya mam and Anu mam.. How thoughtful and insightful... Lots of learnings 🙂

  • @vadhanivilla8446
    @vadhanivilla8446 ปีที่แล้ว +21

    Wat an intellectual genius was Raghuvaran..👏🏻👏🏻👏🏻real missing for us

  • @venkataramanranganathan6840
    @venkataramanranganathan6840 ปีที่แล้ว +26

    கண்ணுலயே நிக்குறய்யா, காலமாகியும்.

  • @akhilesha6248
    @akhilesha6248 ปีที่แล้ว +12

    Raghuvaran and anu both look like brother sister 😍

    • @SuryaPrakash-ls6pf
      @SuryaPrakash-ls6pf ปีที่แล้ว +5

      Raguvaren and Anu acted in run movie .( husband and wife)

    • @akhilesha6248
      @akhilesha6248 ปีที่แล้ว

      @@SuryaPrakash-ls6pf oh ss

  • @user-gf5vs3yf9q
    @user-gf5vs3yf9q 5 หลายเดือนก่อน +1

    What a man he is....🙂literally he is good hearted man.

  • @prasanna3060
    @prasanna3060 ปีที่แล้ว +4

    How sweet he is ..why good ppl leave us early ..miss u

  • @anandanthraper5367
    @anandanthraper5367 ปีที่แล้ว +6

    Miss the sweet memories this man left behind...one the very best actor ever..isn't he irreplaceable?

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 ปีที่แล้ว +32

    Nice show! Anu hosting very well!

  • @kavithaauro5082
    @kavithaauro5082 ปีที่แล้ว +27

    Good actor Raguvaran sir.. Very interesting interview 👍

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 ปีที่แล้ว +7

    Very much a fan of sukanya & raghuvaran

  • @padmapriyapriya2793
    @padmapriyapriya2793 ปีที่แล้ว +12

    Miss you sir great actor

  • @rozzenrozzen6564
    @rozzenrozzen6564 ปีที่แล้ว +8

    Spell Bounded by his vocabulary.
    Actor's long live by their performances but touches our hearts through their disguise nature.
    Anjali, Shiva, Basha many more are way behind by his Skill set methodologies.
    If he's west then truly owns an OSCAR.
    Blessed to have him here and watched his SPECTACLE Performances.
    Will be missed but never his idealistic persona.
    The Greatest in High Level Method Acting.
    What a GREAT SOUL.

    • @SRIRAMGURUMURTHY
      @SRIRAMGURUMURTHY ปีที่แล้ว +1

      Well said Rozzen.....especially last two minutes of his words about the "simplicity of life" was heart wrenching....

  • @zeeyunzee2064
    @zeeyunzee2064 ปีที่แล้ว +2

    ரகுவரன் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த அதீத புகைபிடிப்பாளர்

  • @d33nuk
    @d33nuk ปีที่แล้ว +18

    தமிழ் சினிமாவின் ஷாருக்கான் ! (அழகில்)..
    யதார்த்த நடிப்பை தமிழுக்கு கொடுத்தவர் .👌
    தமிழ் சினிமாவின் இழப்பு ...

  • @anupamabalasubramanian623
    @anupamabalasubramanian623 ปีที่แล้ว +4

    A versatile actor and a good human being. Miss you Raghuvaran sir.

  • @sudhar889
    @sudhar889 ปีที่แล้ว +2

    Suganya is so cute that I really wish hug her once in my life. Please God shower your blessings.

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn ปีที่แล้ว +5

    Suganya looks so much beautiful and classy in this interview than films .

  • @SenthilKumar-dq5tm
    @SenthilKumar-dq5tm ปีที่แล้ว +2

    Samsaram adhu Minsarsam, Anjali and Ahaa பூவிழி வாசலிலே are the best of Raghuvaran

  • @abdullamohiddin
    @abdullamohiddin ปีที่แล้ว +10

    One of the finest actors of Indian cinema

  • @anjaliponnamma7656
    @anjaliponnamma7656 ปีที่แล้ว +14

    தூர்தர்ஷனில் தரையில் இறங்கும் விமானங்கள், இது ஒரு மனிதனின் கதை சீரியல்களில் நடிக்கும் போது எங்கள் ஊர் அக்காக்களின் கனவுக் கண்ணன் ரகுவரன்

    • @d33nuk
      @d33nuk ปีที่แล้ว +3

      என்னோட அக்காவும் மிகப் பெரிய ரகுவரன் ரசிகை ..
      ரகுவரன் சார் மாதிரி "I know I know “ னு பேஸ் வாய்ஸ்ல பேசுறதா நினைச்சு எங்களை கொடுமைலாம் பண்ணி இருக்கு !

  • @anandi9535
    @anandi9535 ปีที่แล้ว +2

    ஆகச்சிறந்த நடிகர் மற்றும் மனிதரின் கடைசி வார்த்தைகள் செம, இது அல்ல வாழ்க்கை... அதுதான் வாழ்க்கை. 💐