ஜகாத் என்றால் என்ன ???ஏன் ஜகாத் கொடுக்க வேண்டும்???

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 3

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 3 หลายเดือนก่อน +1

    எதின் மீது ஜகாத் கடமை
    12 1/2 தோலா என்பது 82 1/2கிராம் நகை
    24 கேரட் தங்க நகையின் மதிப்பளவு வியாபார பொருள் இருந்தாலும்
    விளை நிலங்கலிருந்து விளையும் தாணியங்கள்
    ஒரு வகை 7ல் ஒரு பங்கு
    மற்றொரு வகை 10ல் ஒரு பங்கு
    கட்டிடங்கள் மதிப்பு இதில் வராது
    மேலும் விபரங்கள் உலமா
    பெருமக்களிடமிருந்து

  • @noorulhameednoorulhameed2344
    @noorulhameednoorulhameed2344 3 หลายเดือนก่อน

    1, 2, 5, 10 என கொடுப்பதை விட கொடுக்கும் நபரின் தேவை நிறைவேறும் அளவிற்கு கொடுப்பது நல்லது.
    அடுத்து தேவைக்கு யாரிடமும் போம் நிற்ககூடாது
    சிலர் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து அல்லது கூச்சம் சங்கடபட்டு கேட்கமாட்டார்கள் அவர்களை நாம் நாடி சென்று வழங்குவது சிறந்தது.
    வாங்குபவர்களும் உழைப்பை மறந்து பிறரை தேடி போவதை தவிற்ங வேண்டும்.

  • @noorulhameednoorulhameed2344
    @noorulhameednoorulhameed2344 3 หลายเดือนก่อน

    இனறய காலத்தில் எப்படி வாங்க விற்க செய்கிறோமோ அதன் கணக்குபடி.
    அசையா சொத்துக்களுக்கு இல்லை அதில் இருந்து வரும் வருய்க்கு உண்டு.