இந்த BT ,10 அல்லது 12 வருசம் முன்பே நான் சச்சின் ஸ்ருதி ஆடியோவில் வாங்கி சங்ககிரி மனோ ஆடியோவில் செய்த செட் இன்னும் நான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.இதற்கு பிறகு எத்தனையோ BT வந்தாலும் இது போல் இல்லை.
TDA 1526 IC பயன்படுத்திய BT BOARD க்கு 22K v/c பயன்படுத்தும் போது BTதெளிவாக இருக்கும்.TV AUDIO வில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.ஒரு ic 200 ரூபாய்க்கு மேல் இருக்கும்.இதை VOLTE CONTROL BT என்று கூறுவார்கள். நான் பயன்படுத்தியுள்ளேன். கிளாரிட்டி நன்றாக இருக்கும். அதிக இரைச்சல் இல்லாமல் இருக்கும்.
Stk 4392 ku match aguma ? Bcz naan assemble pandra 2.1 set ku naan stk than use pandren kms oda bus bt good matching.. But idhu epdi irukum nu theriyala use pani parthutu result soldren ..😊
excellent sound quality ..
பயனுள்ள தகவல்கள் நன்றி நான் திருச்சி ஒருநாள் நேரில் வருகிறேன். வாழ்த்துக்கள் 💓💓
best viedio making thankyou bro
இந்த BT ,10 அல்லது 12 வருசம் முன்பே நான் சச்சின் ஸ்ருதி ஆடியோவில் வாங்கி சங்ககிரி மனோ ஆடியோவில் செய்த செட் இன்னும் நான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.இதற்கு பிறகு எத்தனையோ BT வந்தாலும் இது போல் இல்லை.
Very nice 👍👍👍
Guruvae saranam 🎉🎉🎉
God bless yours family and friends 🙏🙏🙏
❤🎉🎉🎉 2ன்டு போர்டும் சவுண்ட் சூப்பர் அண்ணா
Anna sound Quality.. 🔥⚡
TDA 1526 IC பயன்படுத்திய BT BOARD க்கு 22K v/c பயன்படுத்தும் போது BTதெளிவாக இருக்கும்.TV AUDIO வில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.ஒரு ic 200 ரூபாய்க்கு மேல் இருக்கும்.இதை VOLTE CONTROL BT என்று கூறுவார்கள். நான் பயன்படுத்தியுள்ளேன். கிளாரிட்டி நன்றாக இருக்கும். அதிக இரைச்சல் இல்லாமல் இருக்கும்.
@@murugesanp8281 yes
அண்ணா 10 வருடமாக பயன்படுத்தி வருகிறேன்... Treble சற்று குறைவு தான்... சரி செய்தால் நன்றாக இருக்கும்....
Price sollunga bro
@@DJKIRUKANENTERTAIMENT 2 control 550rs
3 controls 490rs
❤
Ithamathiri all video-um poduga bro super remba theliyu bro
@@navinlayo588 sure bro potrlaaam
Potruvom bro
Stk 4392 ku match aguma ? Bcz naan assemble pandra 2.1 set ku naan stk than use pandren kms oda bus bt good matching.. But idhu epdi irukum nu theriyala use pani parthutu result soldren ..😊
@@karthikkrishna9740 ok bro
Super bro 3 brand bt
Onkyo sr309 HDMI out.
Work ஆகவில்லை.
சரி பண்ணலாமா.
No sir
இந்த போர்டு ரெடி பண்ண என்ன செலவாகும்!? ட்ரான்ஸ்பார்மர் உட்பட நீங்க ரெடி பண்ணி தரமுடியுமா!? நம்ம கிராமபோன் ரிக்கார்டு ப்ளேயரோடு இணைக்கலாமா!.?...
விபரம் தெரிவிக்கவும் நன்றி...
@@goodhealthchannel9678 watts?
what about ne5532 boards
I want 100 watts rms only subwoofer amp with transformer type, how much?
Pl reply
@@KesavenKesaven-o3g WhatsApp me
Anna 4440 cut board ku bt board a payanpaduthalam appadina idhukku eathanai ampere transformer payan batduthalam
4440 ku check panni paakala
0 - 12V 5 Amps
🔥🔥🔥👌
Price
@@anbualagan8029 2 control 550rs.
3 controls 490rs
Anna geestar pudhu bt blue display board optical coaxial wire connect panna speaker la humming noise irukku, yedhunala.
@@vanajakumary7218 enna power supply?
அண்ணா audio experience poard கேட்டு பாருங்கள்.
@@AC.murukeshAC.murukesh already ketrukaen
Bro lm3886ku machinga irkkumunu 450rs vanginean weastbto
@@ramaniramani7604 lm3886 ku 3 band eq semmaya irukkum
Crystal nc bt super bro
@@ramaniramani7604 தலைவா LM3886 க்கு crystal SBS & DBS BT ரெண்டுமே செம்மையை இருக்கு 5bus amp போட்ருக்கேன். செம்ம ரிசல்ட்
ஓரே பாடல் மூலம் தனி தனி போட் செக் பன்னவும்
Boss use oscilloscope when testing board.
Bro sound test ku oscilloscope use panni enna Panna porom? Andha electronics waves vachu enna makalukku puriyanum oscilloscope laam decoders ready panravanga audio processor panravangalukku thaan Nama panra 100rs 300rs boards ku laam theva illa bro
@@SriKrishnaAudios Ampflier voltage spike check pannelaam le? Sound distortion ethe naale varuthe ne therinjheke laamle. Konhem professionalum irukum thaan sonnaen.
BT means blutooth?
@@paulindia6229 bass and trebble
🎉🎉🎉🎉
Video super brother eadamari video podunga😊
❤❤❤🎉
எனக்கு IC BT 2399 Echo வேணும் கிடைக்குமா?
No
Jbl es250 Active subwoofer service pakanum bro panalama
@@RajanRajan-lt8ic no
இரண்டு போடும் எனக்கு தேவை பெறுவது எப்படி
WhatsApp pannunga sir video la therira number ku
2.1amppukku use pannalama lm3886 ic board kku
@@SolaiSolai-tl3cj yes use 3 band equalizer
Ok anna
Kenwood music system power board repair panni thara mudiyuma
No
Price please
@@sasiaudios.dj.tiruppur2327 WhatsApp 7708727158
Anna volume control illama கிடைக்குமா
@@anbutamiltamil1777 no bro
Audio control venamna remove panni board la irundhu unga setku board mattum use pannikkalame.
Mid is suppressing bass and treble when opened
@@cocococololololo nope
Vannakam sir indha boardlam enga kidaikum
@@rajaraman2950 naanga sale panrom WhatsApp 7708727158
விலை?
@@KpmMurugan ph ic bt 550rs
3 band eq 490rs
Bro i used 3 way bt but iss noise problem bro
@@simplewoodwork9464 may be ur power amp is too gainy
RX bike sound it's me 😜
😆
இதேட விலை
2 control 550
3 control 490
2controller board na use pandra waste... waste
@@RamuRamu-fc8cl enna power amp?
@@SriKrishnaAudios 24 0 24..pet amp
@@RamuRamu-fc8cl enna brand bro
@@SriKrishnaAudios pls ur number
@@SriKrishnaAudios assembly amp
😂😂😂