Speaker matching for AV Receivers & How Much Speaker Power Needs for your AVR In Tamil.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2023
  • Speaker Comparison with Specifications.
    watts ,ohms, Sensitivity, crossover frequency,
    How Much Speaker Power Needs of your for Home Theater AV Receivers? Explained in Tamil.
    Av Receiver Settings in tamil,
    Dolby Atmos Settings for Av Receivers in Tamil , Av Receiver Low Budget Tamil, Tamil Atmos 4K Video Songs Downloding,Tamil Dts 4K Video Songs Downloding,
    Marantz Av Receiver Atmos Settings in tamil,
    Denon Av Receiver Atmos Settings in tamil
    Yamaha Av Receiver Atmos Settings in tamil,
    Pioneer Av Receiver Atmos Settings in tamil,
    Onkyo Av Receiver Atmos Settings in tamil,
    Av Receiver dB Level Settings in tamil,
    Av Receiver Subwoofer Level Settings in tamil,
    Best Av Receivers in 2023 Tamil Review , Branded Av Receiver under 10000,Branded Av Receiver under 20000,Branded Atmos Av Receiver under 30000,Branded Atmos Av Receiver under 40000,
    Branded Atmos Av Receiver under 50000, Marantz Denon Yamaha pioneer Atmos Av Receiver under 30000 ,
    7.2 Marantz Denon Yamaha pioneer Atmos Av Receiver under low budjet.
  • บันเทิง

ความคิดเห็น • 245

  • @bashabhai919
    @bashabhai919 10 หลายเดือนก่อน

    நான் 3 avr change பன்னிடேன் நீங்க சொன்ன போல -8 தான் இருக்கிறது என் AVR ல் room size 10x 15 marantz sr 8012 Polk S60 S30 sround S50 back sround S20

    • @avideastamil9436
      @avideastamil9436  10 หลายเดือนก่อน +1

      Tq very much for valuable reply sir.

  • @sundaramoorthyperiakaruppa1530
    @sundaramoorthyperiakaruppa1530 ปีที่แล้ว +4

    ஸ்பீக்கர் பற்றிய தகவல் உண்மையாக நன்றாக சொன்னீர்கள் டி பி லெவல் நன்றாக புரிந்தது சூப்பர் கிராஸ்ஒவர் பற்றியும் டி பி லெவல் பற்றியும் தனியாக பதிவிடவும் உங்கள பதிவுகள் தெளிவாகவும் புரிந்துகொள்ளவும் முடிகின்றது

  • @loganathannadur4674
    @loganathannadur4674 6 หลายเดือนก่อน +1

    நீங்க தெளிவா புரிய வைக்கிறீங்க எனக்குதான் mindeல நிற்க மாட்டிங்குது so நிறய முறை கேட்டுகிட்டே இரருக்கேன் master thankyou very much

  • @rahmanSWP
    @rahmanSWP 6 หลายเดือนก่อน +1

    இதை நான் மூன்று முறை கேட்டதன் பிறகு தான் எனக்கு புரிந்தது நன்றி sar

    • @avideastamil9436
      @avideastamil9436  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி sir

  • @sivanramalingam7329
    @sivanramalingam7329 ปีที่แล้ว

    Excellent sir👌
    Very useful video sir 👍
    Continue va video podunga sir 🙏
    Thanks 😊

  • @shhahul
    @shhahul 8 หลายเดือนก่อน

    Very well explained bro.
    Knowledge is power
    Thx

  • @senthilkumararumugam126
    @senthilkumararumugam126 8 หลายเดือนก่อน

    Good To know Sound quality in Detailing Thank A Lot 🤝🙏

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 2 หลายเดือนก่อน

    * அருமை ! பாராட்டுக்கள் !

    • @avideastamil9436
      @avideastamil9436  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ.

  • @sankarchinnaswamy2716
    @sankarchinnaswamy2716 ปีที่แล้ว

    Nice presentation. Hope you will present an detailed video on hi-fi stereo setup in near future since i am more interested in stereo music than HT. All the best 👍

    • @avideastamil9436
      @avideastamil9436  ปีที่แล้ว

      Tq very much sir.I will try to upload the stereo video soon sir.

  • @prithivraj1606
    @prithivraj1606 9 หลายเดือนก่อน

    What a excellent details and information you are Audio system god. Very informative video keep rocking sir👏👏👏👏👏💥💥💥💥🔥🔥🔥🔥🔥

    • @avideastamil9436
      @avideastamil9436  9 หลายเดือนก่อน

      Tq very much sir.
      I am not god sir .i am also one of you.

  • @surendar9373
    @surendar9373 6 หลายเดือนก่อน

    அருமை❤

  • @prabunkl8107
    @prabunkl8107 หลายเดือนก่อน

    நான் நான்கு முறை கேட்டேன் பயன் உள்ள தகவல்

    • @avideastamil9436
      @avideastamil9436  หลายเดือนก่อน

      மிக்க நன்றி நண்பரே

  • @tnstereophile
    @tnstereophile ปีที่แล้ว +2

    Very very informative video sir... You have nailed it with proper details... Keep rocking 👍

  • @anandchinnathambi4615
    @anandchinnathambi4615 7 หลายเดือนก่อน

    Thanks pro nalla pathivu

  • @joycheers
    @joycheers 2 หลายเดือนก่อน

    Class la utkandhu paadam kaekra madhiri ae iruku - Thank you so much!

  • @MURYMBA
    @MURYMBA ปีที่แล้ว

    Nice explanation in Tamil 👏 👏

  • @vigneshwarar2201
    @vigneshwarar2201 ปีที่แล้ว

    Great work bro ❤

  • @opsquad553
    @opsquad553 3 หลายเดือนก่อน

    Bro Nan romba naala Vetla setup pannanum nenacha but epdi nu therila ana intha video paathathalurunthu unga fan Agitan Romba clear a solringa bro Hates of your work 🎉 Romba clear iruku bro Nenga sonna thu

  • @deeaudiosbangalore7594
    @deeaudiosbangalore7594 ปีที่แล้ว

    Hi sir vanakam very useful & knowledgeable information to the Hometheater users keep it up

  • @RamRam-lq2ux
    @RamRam-lq2ux 3 หลายเดือนก่อน

    Sir Romba Spr ah Detail ah solringa ❤❤❤

  • @panneerselvam9631
    @panneerselvam9631 ปีที่แล้ว

    இது வரை புரிந்து இருக்காத ஸ்பீக்கர் பற்றிய தகவல்கள்.நன்றி சார்.

  • @ashokawe498
    @ashokawe498 ปีที่แล้ว

    Excellent sir, make video about audio strength differ from input media sources like Blu ray and media player..

  • @alaganalagan4889
    @alaganalagan4889 4 หลายเดือนก่อน

    நன்றாக விளக்கமாக கூறிய தற்கு நண்றி

    • @avideastamil9436
      @avideastamil9436  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ

  • @user-df2mq2to2t
    @user-df2mq2to2t 2 หลายเดือนก่อน

    Supersir

  • @bashabhai919
    @bashabhai919 10 หลายเดือนก่อน

    Semma details sir 5time wach

  • @soundarrajan76
    @soundarrajan76 7 หลายเดือนก่อน

    Hi sir good explanation

  • @shankarm4877
    @shankarm4877 7 หลายเดือนก่อน

    Super video sir

  • @biju941
    @biju941 หลายเดือนก่อน

    I will study well speech

  • @dharanidn5940
    @dharanidn5940 6 หลายเดือนก่อน

    ஐயா. வணக்கம் வாழ்த்துக்கள்
    🙏🙏🙏.
    பூவை. தரணி.
    நன்றி நன்றி. 🙏🙏🙏
    Poonamallee.

    • @avideastamil9436
      @avideastamil9436  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஐயா.

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL ปีที่แล้ว

    👌thank u sir 👍💐

  • @yogakumar3330
    @yogakumar3330 ปีที่แล้ว

    Super sir 🎉

  • @arunnath9895
    @arunnath9895 9 หลายเดือนก่อน

    முதற்கண் நன்றி பதிவுக்கு
    நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் புரிந்கொள்ள அவகாசம் தேவைப்படுகிறது
    நன்றி

    • @avideastamil9436
      @avideastamil9436  9 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஐயா.

  • @dilpriyan
    @dilpriyan ปีที่แล้ว

    nice vedio bro

  • @muthupandi0110
    @muthupandi0110 ปีที่แล้ว +1

    💯 genuine ❤

  • @SolaiSolai-tl3cj
    @SolaiSolai-tl3cj ปีที่แล้ว

    Super sir

  • @karthisaravanan-xo9rm
    @karthisaravanan-xo9rm ปีที่แล้ว

    Super more receiver video podung

  • @rajeshkanan3884
    @rajeshkanan3884 ปีที่แล้ว

    Nice bro

  • @suganthithi5221
    @suganthithi5221 5 วันที่ผ่านมา

  • @sreekumarsingh4102
    @sreekumarsingh4102 11 หลายเดือนก่อน

    Super anna

  • @poonkodi9504
    @poonkodi9504 ปีที่แล้ว

    100% better இது போலவே உண்மையான வர்கள் இருப்பது கடவுள் பாக்கியம் மியூசிக் ரசிகர்கள் இந்த விடியோவை பார்ப்பதே பாக்கியம் தான் 👌👍🌹🙏🙏🙏

    • @avideastamil9436
      @avideastamil9436  ปีที่แล้ว

      எண்ணம் போல் வாழ்க்கை.

  • @user-lj5wh6vy7q
    @user-lj5wh6vy7q 9 หลายเดือนก่อน

    Super explanation for comman people 👏Brother polk es55 kuda denon x2700h podalama? Ila es20 oda subwoofer podalama? Majority for music purpose,And apartment la subwoofer use panalaama ..ila tower best ah ???

    • @avideastamil9436
      @avideastamil9436  9 หลายเดือนก่อน

      Polk Es20 & Subwoofer OK sir.

    • @avideastamil9436
      @avideastamil9436  9 หลายเดือนก่อน

      I Have Polk S60 used white colour Tower Mint condition available with box sir..

  • @rajeshkanan3884
    @rajeshkanan3884 ปีที่แล้ว

    Nice work bro 😂😂😂😂

  • @darandigital
    @darandigital 4 หลายเดือนก่อน

    உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது AVR கு லோக்கல் ஸ்பீக்கர் பாக்ஸை பயனபடுத்தலாமா அதை எப்படி தேர்வு செய்வது

    • @avideastamil9436
      @avideastamil9436  4 หลายเดือนก่อน

      கண்டிப்பா அசெம்பிள் ஸ்பீக்கர் யூஸ் பண்ணலாம் சார். உங்களுக்கு பட்ஜெட் கம்மியா வேணும்னா சரவுண்டுக்கு எல்லாம் பாத்தீங்கன்னா full range ஸ்பீக்கர் 6 or 8 ohms யூஸ் பண்ணுங்க Front ,center பொருத்தவரை நெட்வொர்க் போர்டு போட்டு யூஸ் பண்ணுங்க detailing கொஞ்சம் நல்லா இருக்கும்.

  • @dittojacobjames9338
    @dittojacobjames9338 ปีที่แล้ว

    Super bro

  • @kanagarajanandhan2795
    @kanagarajanandhan2795 3 หลายเดือนก่อน

    Good explanation Sir, I have 8ohm Boston acoustic XS 5.0 with Yamaha Sub woofer NS-SW 380 6 ohm... Which 5.1 AV receiver compatible for this? Please suggest some models name

    • @avideastamil9436
      @avideastamil9436  3 หลายเดือนก่อน

      Tq sir. Yamaha V4A 5.2 Avr best

    • @k.muthukumar41
      @k.muthukumar41 หลายเดือนก่อน

      8 homes 1.2 Times speaker ok 6 ohms speaker ??? Sir

  • @padmanabhanmanikandan9017
    @padmanabhanmanikandan9017 7 หลายเดือนก่อน

    Sir iam having onkyo 7.2 reciver iam trying to by speakers, company speaker or assembly speaker which one is best,in assembly speaker compenents are quality

    • @avideastamil9436
      @avideastamil9436  7 หลายเดือนก่อน

      Assembled Speakers Crossover use பண்ணிபண்ணுனா நல்லா இருக்கும் ,ஆனா Resale Value இருக்காது அதுவே Branded Speaker எடுத்தீங்கனா Price அதிகமாக இருக்கும் Resale Value இருக்கும் அதை நீங்க உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரியை நீங்கள் முடிவு செய்யலாம்.

  • @user-my5wb2om8h
    @user-my5wb2om8h 8 หลายเดือนก่อน

    Very detailed explanation. Please avoid or reduce bgm volume. Its kinda disturbing.

  • @balajij7491
    @balajij7491 11 หลายเดือนก่อน

    நல்ல பதிவு. ஆடிசி setup பண்ணிய பிறகு மீண்டும் speaker size, db level, crossover setting போன்றவற்றை மாற்றம் செய்ய வேண்டுமா?

    • @avideastamil9436
      @avideastamil9436  11 หลายเดือนก่อน

      Kanndipa panna vendi varum bro.

  • @jawahar.p3220
    @jawahar.p3220 6 หลายเดือนก่อน

    Sir40 metre length 13 metre hall how many speaker use and watts and ohms what amplifier watta used

  • @DhanalakshmiSekar2715
    @DhanalakshmiSekar2715 5 หลายเดือนก่อน

    Sir marantz sr6006 ku 6ohm or 8ohm speakers ethu set pannanum?

    • @avideastamil9436
      @avideastamil9436  5 หลายเดือนก่อน

      Both also Good sir.ohms doesn't matter sir.

  • @vensasi
    @vensasi 11 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி

  • @rajendrakumarramu1252
    @rajendrakumarramu1252 หลายเดือนก่อน

    Best solution with friendly manner. actually, Im using yamaha yht 1840 home theatre. i feel my sub woofer effect is less. so i want to update and connect a active sub woofer through amplifier pre out point. shall i match a assembled amplifier and subwoofer with 4ohms speakers?

    • @avideastamil9436
      @avideastamil9436  หลายเดือนก่อน

      Hi Sir, your Yamaha 1840 AVR is basic model, so no matter what you upgrade it, you cannot get great results because of that, if you don't match the speaker impedance correctly, you will get a board problem in the AVR, so if you want good power, upgrade the AVR. That is the best solution sir

    • @rajendrakumarramu1252
      @rajendrakumarramu1252 หลายเดือนก่อน

      Thanks.what will be the recommendation sub woofer speaker specification, so that i could get good bass from pre out point?

    • @rajendrakumarramu1252
      @rajendrakumarramu1252 หลายเดือนก่อน

      shall i go for JBL 1500watts speaker?

  • @user-ib2mm5de3t
    @user-ib2mm5de3t ปีที่แล้ว

    Thanks for your feedback sir, my AVR 1500h supports 04 to 08 Ohms, as per given in their manual instructions. I have to change out the AVR settings when using a speaker with an low impedance of 4 ohms or 6 Ω/ohms. (my Centre channel is 06 ohms) I can change the low impedance settings in AVR to 04 ohms or not or I leave it as default setting to 08 ohms. please suggest.
    My Pioneer R/L speakers specs is
    nominal power is 90w and maximum power 390W,
    Frequency response 30Hz to 30000kHz(-20db),
    Cross Over Frequency 3500 Hz.
    My Surround and Centre cannel 06 ohms yamaha speakers(NSP-51)
    Nominal power 50W, Maximum power 150W
    Frequency response 69 Hz to 36 KHZ
    Cross over frequency not written.
    can i set all channel to my frequency level as 80 Hz or can be adjusted? please inform sir which will be valuable to me sir.

    • @avideastamil9436
      @avideastamil9436  11 หลายเดือนก่อน +1

      Sir, denon X1500H Avr cannot change ohms, after that cross cross over frequency Front 60 or 80 Hz, Center 90Hz surround & Atmos 100Hz to 110Hz.

    • @user-ib2mm5de3t
      @user-ib2mm5de3t 11 หลายเดือนก่อน +1

      @@avideastamil9436 OK SIR I WILL SET THE FREQUENCY LEVEL TO SPEAKERS AS YOUR MENTIONED. THANKS FOR YOUR INFO.

  • @sivalingamk4047
    @sivalingamk4047 9 หลายเดือนก่อน

    🎉

  • @vaaful
    @vaaful 5 หลายเดือนก่อน

    Excellent explanation but,
    In Background music-la நீங்க பேசுவது தெளிவாக கேட்க முடிய வில்லை

  • @ramchandran6659
    @ramchandran6659 ปีที่แล้ว

    Av resiver ku local brand speakers video podunga sir

  • @prabhakaran2830
    @prabhakaran2830 11 หลายเดือนก่อน

    Denon avr x250bt model ku entha mathiriya speaker use panalam bro

    • @avideastamil9436
      @avideastamil9436  11 หลายเดือนก่อน

      Polk TL1600 good for Denon X250

  • @mohamedjain4854
    @mohamedjain4854 ปีที่แล้ว +1

    இதுவரை அறியாத அருமையானபதிவு சார். நன்றி.
    ஒரு சந்தேகம்
    என்னிடம் yamaha v465 av receiver உள்ளது. அதற்கு நான் harmankardon satellite speaker பயன்படுத்துகிறேன். இது சரியா அல்லது வேறு ஸ்பீக்கர் செட் பயன்படுத்த வேண்டுமா?
    2) ஸ்பீக்கர் காலிபிரேசன் செய்ய ஆடிசிமைக் சிறந்ததா அல்லது spl meter சிறந்ததா.
    3) என்னுடைய ரூம் சைஸ் 12*10.
    Spl meter calibration video நீங்கள் போட்டுள்ளளீர்களா.
    தயவு செய்து விளக்கம் அளியுங்கள்.
    நன்றி

    • @avideastamil9436
      @avideastamil9436  ปีที่แล้ว +3

      நன்றி சார் நீங்க அந்த yamaha v465 very good model உங்க ரூம் சைசுக்கு ஹார்மோன் கார்டன் ஸ்பீக்கர் தாராளமா யூஸ் பண்ணலாம் சார் தப்பே கிடையாதது . ஆடி சி மைக்கே போதும் காலபிரேசன் பண்றதுதுக்கு சார் . கூடிய விரைவில் calibration setting videoவை நான் கண்டிப்பா போடுறேன் sir உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி.

    • @rameshprithu
      @rameshprithu ปีที่แล้ว +1

      Yes. Sure. Yamaha will support HK

    • @user-ib2mm5de3t
      @user-ib2mm5de3t 11 หลายเดือนก่อน

      @@avideastamil9436 please provide video, how to calibrate in mic, thanks.

  • @dharanip5125
    @dharanip5125 ปีที่แล้ว

    ❤🔥🔥🔥

  • @muthuprabhakaran1138
    @muthuprabhakaran1138 หลายเดือนก่อน

    Hello Sir,
    Good Morning
    You information is very helpful,
    Could you please suggest AVR for my speaker I purchased
    I have new Yamaha NSP41 set.
    I want add one more SW050 Subwoofer.
    And which AVR I can procure.
    I have 2 options Yamaha RX V4A and Denon AVR X580BT.
    Which is best for my requirements
    Before my living hall size is 12/15 feet. (180sqft).
    My seating distance will be 10ft from center and front.
    Thanks in Advance

    • @avideastamil9436
      @avideastamil9436  หลายเดือนก่อน +1

      Yamaha V4A best sir

    • @avideastamil9436
      @avideastamil9436  หลายเดือนก่อน

      Subwoofer Yamaha Sw050 Not Good sir. Yamaha NS Sw200 very good

    • @muthuprabhakaran1138
      @muthuprabhakaran1138 หลายเดือนก่อน

      Thanks Sir,
      For the information
      But I already have NSP41 package, so I though one of same model subwoofer will look nice. I have very medium living room. It doesn't have any acoustic.

  • @muthupandi0110
    @muthupandi0110 ปีที่แล้ว

    Active subwoofer branded la rate romba adhigama irukku.
    So assembled sub with amp rate kammiya irukku. So assembled sub use pannalama., illai rate ku thaguntha clarity branded irukka bro..🤔

    • @avideastamil9436
      @avideastamil9436  ปีที่แล้ว

      தற்போதைக்கு Branded ல Budjet Subwoofer வாங்கலாம், Get a good subwoofer in the future

  • @lakshmanlachu3731
    @lakshmanlachu3731 10 หลายเดือนก่อน

    Sir avr ku velila 8ohm speaker mattum vangi box senju podalama adhu avr life ku problem varuma

    • @avideastamil9436
      @avideastamil9436  10 หลายเดือนก่อน

      கண்டிப்பா போடலாம்ங்க ஆனா மேட்சிங் வந்து பர்பெக்ட்டா இருக்கணும் அது விஷயம் தெரிஞ்சுவாங்க கிட்ட கொடுத்து பண்ணி போட்டீங்கன்னா கண்டிப்பா போடலாம்

  • @prabhuk4173
    @prabhuk4173 ปีที่แล้ว

    6 ohms speaker setup video podunga bro 🎉🎉🎉

    • @avideastamil9436
      @avideastamil9436  ปีที่แล้ว

      6ohms setup nu kediya thu bro. Neengale convert panni konga bro.
      8ohms na =1watts
      6ohms na =1.33watts

  • @alaganalagan4889
    @alaganalagan4889 4 หลายเดือนก่อน

    Marantz sr 5015 க்கான speakers 5 chanel front center &surround ❤maching speakers சொல்லுங்க பாஸ்

    • @alaganalagan4889
      @alaganalagan4889 4 หลายเดือนก่อน

      Room size 10 ×10 feet

    • @avideastamil9436
      @avideastamil9436  4 หลายเดือนก่อน

      16x10 Size Roomக்கு நீங்க 95 dB குள்ள கேப்பிங்கன்னா உங்களுக்கு 100 வாட்ஸ் இருக்கிற ஸ்பீக்கர் 8ohms இருந்தாலே போதும் இல்ல சார் நான் 95dB லெவல் அதிகமா வச்சு கேப்பேன் அப்படின்னு நினைச்சீங்கன்னா நீங்க ஒரு 120 வாட்ஸ் @8ohms போகணும்.

    • @alaganalagan4889
      @alaganalagan4889 4 หลายเดือนก่อน

      Thanks ❤

  • @karthikeyankarthik2229
    @karthikeyankarthik2229 10 หลายเดือนก่อน

    Pioneer AV receiver 924 Pollock s50 centre cs1 surround t15 effective normal amp how to set clarity

  • @rameshyygovindan2022
    @rameshyygovindan2022 ปีที่แล้ว +1

    Sir, I have denon x1500h receiver. I have 04 ohms speaker for L/R and 06 ohms for centre channel, can I use such type of ohms speaker, which is correct or not. Please suggest

    • @avideastamil9436
      @avideastamil9436  ปีที่แล้ว +1

      Sir, you can use 4 ohms speaker but one condition is your Avr supports 4 ohms, secondly your denon X1500H (8ohms spec) avr has 160 watts output for 4ohms according to calculation, so 4 ohms 160 watts in speaker you are using. Be sure, if your speaker is less than 160 watts into 4 ohms, you can't go full volume on the AV, note that

    • @avideastamil9436
      @avideastamil9436  ปีที่แล้ว +1

      As per my experience i think it is better if you change LH & RH speaker to 6ohms speaker.

    • @user-ib2mm5de3t
      @user-ib2mm5de3t ปีที่แล้ว

      @@avideastamil9436 i have purchased the new 04 ohms speakers in good and cheap price, because my AVR can handle 04-08 ohms that is the reason i purchased sir.

  • @johnson2967
    @johnson2967 7 หลายเดือนก่อน

    Sir, என்னிடம் Denon AVC X 3700H Receiver இருக்கிறது. வீட்டு Hall Size 22X20 இதற்க்கு Speakers , Sub Woofer எத்தனை ohms Speakers போடனும் என்று சொல்லுங்க, நன்றி.

    • @avideastamil9436
      @avideastamil9436  7 หลายเดือนก่อน

      சார் 8ohms 6ohms பிரச்சனை கிடையாது நீங்க வந்து Avrக்கு லோடு கொடுக்க கூடாதுன்னு நினைச்சா 8 ohms ஸ்பீக்கர் யூஸ் பண்ணலாம் உங்க ரூம் பெரிய சைஸ்ங்கறதுனால நல்ல 90 +dB இருக்கிற ஸ்பீக்கர் வாங்கினீங்கன்னா நல்லா இருக்கும்.

  • @user-ib2mm5de3t
    @user-ib2mm5de3t 11 หลายเดือนก่อน

    SIR, I also calibrated to my receiver as per your suggestion, but as per calculation of speaker sensitive level, (My room size 10X10) calibration details as under:-
    my L/R (Sensitivity -88db level, 04 ohms) channel gets (-01 db level),
    Centre (sensitivity -92 db level, 06 Ohms) gets to (-09 db level)
    surround ( sensitivity -89 bd, 06 Ohms) gets to (-12 bd level),
    Atmos (Sensitivity -86 db, 08 Ohms) gets to (-15 db level).
    Speakers moves to -09 , -12 & -15 db level which is correct or not, kindly suggest.

    • @avideastamil9436
      @avideastamil9436  11 หลายเดือนก่อน +1

      Pls call me sir 7871107005

    • @user-ib2mm5de3t
      @user-ib2mm5de3t 11 หลายเดือนก่อน

      @@avideastamil9436 ok sir.

  • @ganeshansanthi1235
    @ganeshansanthi1235 11 หลายเดือนก่อน

    Bro one month videove podala ennachi 7.2 atmos av receiver video podunga

    • @avideastamil9436
      @avideastamil9436  11 หลายเดือนก่อน

      Sorry bro Work load heavy. Ya irruku .kandippa AV Receiver Pathi video Upload pannren.

  • @whatsappfunnyvideosever
    @whatsappfunnyvideosever 9 หลายเดือนก่อน +1

    What's your subwoofer model?

  • @kalairajan1881
    @kalairajan1881 7 หลายเดือนก่อน

    Room size 14*12 avrecivar and speakers set sollunga sir budget 50k

    • @avideastamil9436
      @avideastamil9436  7 หลายเดือนก่อน

      Avr Denon 250BT (30k) Brand New Available & Used 5.1 (20k) good Budget Sattilite Spk Available in market Sir.

  • @mohammedameer5055
    @mohammedameer5055 3 หลายเดือนก่อน

    Sir onkyo ht r-494 speaker sensitivity 81db naa surround Ku max 12db Ku 5db varaikkum vaikkalamaa sir

    • @avideastamil9436
      @avideastamil9436  3 หลายเดือนก่อน

      6dB 7dB vari polyamide sir Depending on room size

    • @mohammedameer5055
      @mohammedameer5055 2 หลายเดือนก่อน

      Thank you sir and Dolby bundled speaker Ku 5db vaikkalamaa

    • @mohammedameer5055
      @mohammedameer5055 2 หลายเดือนก่อน

      Sir heating problem solution???

    • @mohammedameer5055
      @mohammedameer5055 2 หลายเดือนก่อน

      ​@@avideastamil9436 sir heating problem

  • @danielaadharsh
    @danielaadharsh 6 หลายเดือนก่อน

    Anna, taga harmony 506 vangalama?

    • @avideastamil9436
      @avideastamil9436  6 หลายเดือนก่อน +1

      Yes budget vise good speaker bro

    • @danielaadharsh
      @danielaadharsh 6 หลายเดือนก่อน

      @@avideastamil9436 sound clarity எப்படி இருக்கும்?

    • @danielaadharsh
      @danielaadharsh 6 หลายเดือนก่อน

      @@avideastamil9436 denon x2200w & 760h avr podalama?

  • @SmobintajS
    @SmobintajS 6 หลายเดือนก่อน

    Onkyo 5.1.2 speaker Atmos settings 6 oms 130 vats speaker nice

    • @SmobintajS
      @SmobintajS 6 หลายเดือนก่อน

      Please sir

    • @avideastamil9436
      @avideastamil9436  6 หลายเดือนก่อน

      Send speaker model number & Room sir

  • @vinothdeivam8843
    @vinothdeivam8843 10 หลายเดือนก่อน

    Next video poduga anna

    • @avideastamil9436
      @avideastamil9436  10 หลายเดือนก่อน

      Today one video podaren bro

  • @akhilashkhilashk8995
    @akhilashkhilashk8995 4 หลายเดือนก่อน

    Surround speakerke db evlo +1 or -1 eth podanam

    • @avideastamil9436
      @avideastamil9436  4 หลายเดือนก่อน

      What is your Room size? Speaker Sensitivity? Speaker Placement?

    • @avideastamil9436
      @avideastamil9436  4 หลายเดือนก่อน

      Sir, I can't tell you, what is the size of your room, where are your speakers, how much is the sensitivity of your speakers, I can't tell you plus or minus.

  • @ameersaco9915
    @ameersaco9915 2 หลายเดือนก่อน

    Sir polk T15 T30 speaker
    Eppadi irukk.?

    • @avideastamil9436
      @avideastamil9436  2 หลายเดือนก่อน +1

      T15 Very good for Surround .

    • @ameersaco9915
      @ameersaco9915 2 หลายเดือนก่อน

      @@avideastamil9436 left and right kku .?

  • @sureshchand.2288
    @sureshchand.2288 11 หลายเดือนก่อน

    எங்க ஹால் சைஸ் 20×10 இதுக்கு 15" subwoofer use பன்னலாமா

    • @avideastamil9436
      @avideastamil9436  11 หลายเดือนก่อน

      15 inch நீங்கள் பயன்படுத்தலாம் ஐயா. நீங்கள் இரண்டு 10 inch sub பயன்படுத்துகிறீர்களானால், விளைவு மிகவும் நன்றாக இருக்கும். அறையின் இரண்டு மூலைகளிலும் வைக்கவும்.

  • @srinivasanr3908
    @srinivasanr3908 ปีที่แล้ว

    My room size 17 x 10, my budget overall rs.200000, tell me about best speaker selection sir

    • @avideastamil9436
      @avideastamil9436  ปีที่แล้ว

      Demon X1700H,, Yamaha V6A 7.2atmos AC Receiver.
      1.Polk signature Series es20front,es30center,T15surr,
      Polk Rci60Atmos, Polk Hts10,)
      2. Yamaha Tower Nsf160,Nsp350 Cen&Surr,Sub Ns sw200 8inch ,
      Polk Rc60i Atmos.

    • @avideastamil9436
      @avideastamil9436  ปีที่แล้ว

      More details call me sir 7871107005

    • @srinivasanr3908
      @srinivasanr3908 ปีที่แล้ว

      @@avideastamil9436 thanks for your reply sir, if i want tower speaker, which will better option?

    • @avideastamil9436
      @avideastamil9436  11 หลายเดือนก่อน

      budget wise Yamaha NF 160 Tower is Best sir.300watts Peek @6ohms,

  • @user-wg1yq5wj4e
    @user-wg1yq5wj4e 6 หลายเดือนก่อน

    Dolby atmos songs link sir 🙏

  • @Kabilan80
    @Kabilan80 3 หลายเดือนก่อน

    Polk Tseries கு இதே செட்டிங்ஸ் தானே sir 😢

    • @avideastamil9436
      @avideastamil9436  3 หลายเดือนก่อน

      சார் செட்டிங்ஸ் வந்து காமன் ஆனா உங்க ரூம் சைசும் ஸ்பீக்கர் ஓட spec வச்சிட்டு தான் நீங்க செட் பண்ணிக்கணுமே தவிர இதில் சொல்லி இருக்கிறது அப்படியே செட் பண்ண கூடாது.

  • @surendar9373
    @surendar9373 ปีที่แล้ว

    Room size 15×16 compact speaker sollunga anna 😥

  • @DarRules
    @DarRules 7 หลายเดือนก่อน

    Sir one doubt speaker watts 100 na
    Avr 120 watts podanuma illa 80 or 100 watts podanuma please explain this

    • @avideastamil9436
      @avideastamil9436  7 หลายเดือนก่อน

      சார் நீங்க அந்த 100 வாட்ஸ் ஸ்பீக்கர் @ 8ohms எத்தனை சேனல்ல அதை Drive பண்ண போறீங்க என்பது முக்கியம் இப்போ உதாரணத்துக்கு உங்க Avr 140 வாட்ஸ் 8ohms - 2 ch கொடுத்திருக்கானா நீங்க கண்டிப்பா 140 வாட்ஸ் இருக்குற ஸ்பீக்கர் தான் யூஸ் பண்ணனும் இதுவே நீங்க All Ch டிரைவ் பண்றீங்கண்ணா அந்த 140 வாட்ஸ் என்கிறது ஆல் சேனல் வரும்போது. 60 to 70 Watts வாட்ஸ் output தான் வரும் அப்ப அந்த மாதிரி டைம்ல நீங்க 100 வாட்ஸ் ஸ்பீக்கர் யூஸ் பண்ணலாம்.

    • @DarRules
      @DarRules 7 หลายเดือนก่อน

      @@avideastamil9436 thaanx bro i am using 8 ohms 100 watts speaker in 5 channel,,, what type avr watts used please suggest me

    • @avideastamil9436
      @avideastamil9436  7 หลายเดือนก่อน

      அதே மாதிரி நீங்க இப்ப 2 சேனல் கேக்குறீங்க ஆனா Average Volume தான் கேட்பேன் அப்படி நினைச்சா நீங்க 100 வாட்ஸ் ஸ்பீக்கர் யூஸ் பண்ணலாம். ஆனா 2 ch use பண்ணும்போது எக்காரணம் கொண்டு நீங்க Full Volume போகக்கூடாது அந்த மாதிரி Timeல வந்து Hi power வரும்போது ஸ்பீக்கர் தாங்காது . அதுக்குத்தான் நீங்க 2Ch Drive பண்றீங்கன்னா உங்க AVR ல 2ch க்கு என்ன Watts இருக்கோ அதுக்கு Equal ஒ அல்லது அதுக்கு மேலையோ Speaker Watts Use பண்ணனும்னு சொல்றது.

    • @DarRules
      @DarRules 7 หลายเดือนก่อน

      @@avideastamil9436 thanx bro

  • @shyamkumar5354
    @shyamkumar5354 10 หลายเดือนก่อน

    Say about avr warranty

    • @avideastamil9436
      @avideastamil9436  10 หลายเดือนก่อน

      We are selling authorised warranty bill products Only sir.

    • @avideastamil9436
      @avideastamil9436  10 หลายเดือนก่อน

      So I will explain warranty products in future video.

  • @user-nd2st5qu1w
    @user-nd2st5qu1w 10 หลายเดือนก่อน

    Nenga entha uvuru sir

    • @avideastamil9436
      @avideastamil9436  10 หลายเดือนก่อน

      கோயம்புத்தூர்

  • @skeintex5704
    @skeintex5704 8 หลายเดือนก่อน

    சார், 140வாட்ஸ் RMS உள்ள சோனி 5.1 செட்டில் surround sound effect குறைவாக உள்ளது (டிகோடர் போட்டும்) subwoofer ok ஸ்பீக்கர்கள் 15வாட் என்று செட்டில் மென்ஷன் செய்துள்ளது சவுண்ட் கூட்டுவதற்கு ஏதும் ஆலோசனை கூறுங்கள்

  • @shyamkumar5354
    @shyamkumar5354 10 หลายเดือนก่อน

    Where to buy avr

    • @avideastamil9436
      @avideastamil9436  10 หลายเดือนก่อน

      If you want warranty products.all Brand AVR & Speakers we will arrange as per your requirement.

  • @jothic3037
    @jothic3037 ปีที่แล้ว +1

    Miusci வேண்டாம் சார்

  • @kamalakannank3128
    @kamalakannank3128 18 วันที่ผ่านมา +1

    நீங்கள் பேசும் போது music தேவையில்லை. நீங்கள் பேசுவதை சரியாக கேட்க முடியவில்லை அடுத்த வீடியோவில் இதை சரி செய்யுங்கள்

    • @avideastamil9436
      @avideastamil9436  18 วันที่ผ่านมา

      Ok sir அந்த வீடியோக்கு அப்புறம் வந்து எந்த வீடியோலயும் நான் மியூசிக் போடல.

    • @kanchisundhar
      @kanchisundhar 3 วันที่ผ่านมา

      Light ah iruntha ok sir

  • @sreekumarsingh4102
    @sreekumarsingh4102 11 หลายเดือนก่อน

    எல்ஜி டிவி சோனி சவுண்ட் பார் இரண்டும் கனெக்ட் செய்தால் 5.1 ஆடியோ வரவில்லை எல்ஜி கி சோனி சப்போர்ட் கிடையாதா தயவு செய்து விளக்கம் தரவும்

    • @avideastamil9436
      @avideastamil9436  11 หลายเดือนก่อน

      நீங்க வந்து ARC வழியா connect பண்ணி இருக்கீங்களா. இல்ல optical வழியா connect பண்ணி இருக்கீங்களா.

    • @sreekumarsingh4102
      @sreekumarsingh4102 11 หลายเดือนก่อน

      @@avideastamil9436 arc வழியாக தான் கனெக்ட் செய்து இருக்கிறேன்

    • @sreekumarsingh4102
      @sreekumarsingh4102 11 หลายเดือนก่อน

      @@avideastamil9436 எல்ஜி சி2 மாடல் சோனி ஆர் டி 40 மாடல்

  • @kamalakannank3128
    @kamalakannank3128 ปีที่แล้ว

    சார் எனக்கு ஒரு சந்தேகம் குறிப்பாக ஏ வி ஆர் பயன்படுத்தும் ஸ்பீக்கர் 120w என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் திறந்து உள்ளே பார்த்தாள் ஸ்பீக்கர் மேல் 25w என்று பதியப்பட்டுள்ளது ஸ்பீக்கர் பாக்ஸ் மேல் 120w என்றும் உள்ளே ஸ்பீக்கர் மேல் 25w என்று உள்ளது இதில் எது உண்மையான w என்று தெரியவில்லை இதைப் பற்றி விளக்கவும்

    • @avideastamil9436
      @avideastamil9436  ปีที่แล้ว

      Ok சார் அது என்னது என்று பார்த்துவிட்டு உங்களுக்கு Reply கொடுக்கிறேன்.

    • @kamalakannank3128
      @kamalakannank3128 18 วันที่ผ่านมา

      பதில் கூறுங்கள்

  • @ravichandiranht3047
    @ravichandiranht3047 7 หลายเดือนก่อน

    Intha video ku music thevaya sir

  • @user-wg1yq5wj4e
    @user-wg1yq5wj4e 6 หลายเดือนก่อน

    Song ilaya sir

    • @avideastamil9436
      @avideastamil9436  6 หลายเดือนก่อน

      Atmos Songs link ennaku theriyathu sir.

  • @DarRules
    @DarRules 5 หลายเดือนก่อน

    ஜி நீங்க avreceiver sales panringala

  • @deeaudiosbangalore7594
    @deeaudiosbangalore7594 ปีที่แล้ว

    Please cut off the background music as a viewer just a request to you 😊

  • @hariharana5114
    @hariharana5114 2 หลายเดือนก่อน

    Avoid BGM pls

  • @rejinvgm8598
    @rejinvgm8598 ปีที่แล้ว

    Anna Nan yamuna htr 3072&polktl 1600 use panren.condect number send Anna. doubt plz hlp

  • @prasanths3963
    @prasanths3963 ปีที่แล้ว

    Bgm level .....😢

    • @avideastamil9436
      @avideastamil9436  ปีที่แล้ว

      Ok sir noted .I will correct it from the next video.

  • @rameshbaburameshbabu3765
    @rameshbaburameshbabu3765 8 หลายเดือนก่อน

    இப்ப அசெம்பிள் வாங்கலாமா இல்லையென்றால் சவுண்ட் பார் வாங்கி பொருத்தி கொள்ள மா அட்மாஸ் இப்படி எல்லாம் சொல்றீங்க அதனால கேட்கிறேன் எது வாங்கலாம்

    • @avideastamil9436
      @avideastamil9436  8 หลายเดือนก่อน

      நீங்கள் முதல் முறையாக ஹோம் தியேட்டர் வாங்குகிறீர்கள் என்றால், புதிதாக வருபவர்களுக்கு 5.1 ch என்பதே சிறந்தது உங்கள் பட்ஜெட்டைப் பொறுத்து அசெம்பிள் அல்லது பிராண்டட் Amplifier வாங்கலாம்.

  • @ganesangsr1971
    @ganesangsr1971 6 หลายเดือนก่อน

    Mobile number sir