தமிழ் பாடல்களில் இவ்வளவு விஷயம் இருக்கா!!😂 | Ramstk Family

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 69

  • @Arun-kl1vc
    @Arun-kl1vc ปีที่แล้ว +8

    8:37 heart touching

  • @singamsingamugam9117
    @singamsingamugam9117 8 หลายเดือนก่อน +23

    ஒரு வருடம் TNPSC படிங்க அப்ரம்‌பாருங்க தமிழ் புலராகவே மாறிடலாம்😂❤

  • @thurika02
    @thurika02 ปีที่แล้ว +6

    10:53 , 17:02 , 19:18 idhulaam O/Level Tamil, Religion exam ku padicha njapakam 🌚

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 ปีที่แล้ว +10

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 💪 உங்கள் கருத்து உண்மையான கருத்து நண்பரே 🎉

  • @sachinsomasegar2745
    @sachinsomasegar2745 ปีที่แล้ว +15

    19:18, bro naan sri lanka thaan, in my o/l exam 2021, in religion final exam, they asked me this thevaram, I then wrote it with ease by this song only🤣🤣still can remember when I sang this song infront of the class, I slipped and sang ,adi rakkama kaiya thatu🤣🤣🤣🤣🤣

  • @elavarasan.m1238
    @elavarasan.m1238 ปีที่แล้ว +7

    #16:18 akka yean ka anna va joke solla viduga ka 😂😂🤗

  • @muthukumar4994
    @muthukumar4994 ปีที่แล้ว +5

    வணக்கம் ஹாரி ,
    கழுவேற்றல் என்பது அக்காலத்தில் எல்லா சமயங்களும் கடைபிடித்த ஒரு தண்டனை முறைதான்.சமணர்களும் இந்த கழுவேற்றத்தை கடைப்பிடித்தார்கள் என்பதுதான் உண்மை.சைவ சமயத்தை மட்டும் குற்றம் சாட்டுவது சரி அல்ல.
    சைவ சமயம் அன்பே உருவானது.
    திருமூலரின் திருமந்திரம் இயம்புவது யாதெனில்
    "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவம் ஆவதாரும் அறிகிலார்
    அன்பே சிவம் ஆவதாரும் அறிந்த பின்
    அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே"
    கமல் அன்பே சிவம் என்று தலைப்பு வைத்து விட்டு சிவத்தை வணங்கும் ஒருவரை வில்லனாக காட்டினார்.அந்த வில்லன் தென்னாடு உடைய சிவனே போற்றி என்று சொல்லித் தீய செயல் புரிவது போல் காட்டி இருப்பார்.இது சரியா ? இதே போல் தான் தசாவதாரம் படத்திலும் சைவ மன்னனை கெட்டவனாக காட்டி இருப்பார்.இது சைவ சமயத்தின் மீது கமலுக்கு உள்ள வன்மத்தை காட்டுகிறது.காரணம் அவை ஒரு வைணவர்.சைவம் பிற சமயங்களை மதித்தே நடந்துள்ளது.எதிர்க்கருத்துக்கள் இருந்த போதும் அவர்களை வாதம் புரிந்துதான் அவர்களை வென்றிருக்கிறார்கள் தவிர வதம் செய்து ஒருபோதும் கொன்றது இல்லை.
    நண்பா கொஞ்சம் சிந்தியுங்கள் மழை பெய்வதற்கு முன் குளிர்காற்று பட்டு ஆடும் மயிலுக்கு தன்னுடைய போர்வை போர்த்தி அதன் துன்பத்தை போக்கிய பேகன், வளர கொழு கொம்பின்றி வாடிய முல்லைக் கொடிக்கு தனது தேரையே ஈந்த பாரியும் தன் மகன் ஒரு பசுவின் கன்றினை தேரை ஏற்றிக் கொன்று விட்டான் என்று தெரிந்ததும் ஒரு பசுவின் தாய்மை உணர்வுக்கு மதிப்பு அளித்து தன் மகனை தானே தேரில் இட்டு கொன்ற மணி நீதிச் சோழன் போன்றோரின் வழி வந்த தமிழர்கள் ஒருபோதும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்க வாய்ப்பில்லை.மேலும் ஒரு உதாரணம் தருகிறேன். ராஜ ராஜ சோழன் இலங்கையை வென்று ஆட்சிநடத்தினார்.அவர் சைவத்தை நிலைநாட்ட அதைவிட ஒரு வாய்ப்பு வருமா.? அங்கு பவுத்த சிங்களர்கள் இருந்த போதும் அவர்களின் கருத்து களையும் மதித்து நடந்து கொண்டாரே.அவர் நினைத்திருந்தால் சைவ சமயத்துக்கு எல்லோரையும் மாற்றி இருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்ய வில்லை.தம் வீரர்களுக்கு தேவைப் படும் உணவை கூட தமிழ் நாட்டில் இருந்து கப்பலில் எடுத்து வந்துதான் கொடுத்தார்.ஒரு போதும் கைப்பற்றிய நாட்டை சுரண்டியது இல்லை.அந்த மக்களை துன்புறுத்தியது இல்லை.அதனால் தான் அவரை மாமன்னன் இராஜராஜ சோழன் என்று அழைக்கிறோம்.
    தமிழர் என்பதில் கொள்வோம்.
    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    திருச்சிற்றம்பலம்.

  • @elavarasan.m1238
    @elavarasan.m1238 ปีที่แล้ว +1

    #18:45 😖im melted 😩👏👏

  • @travelwithmelove
    @travelwithmelove ปีที่แล้ว +16

    Indha maari yellam andha lyrics epdi therinchu write pani irukanga paaru ga ❤️

  • @Dontsmileeverywhere6916
    @Dontsmileeverywhere6916 ปีที่แล้ว

    8:35 🤣🤣🤣 💯 True

  • @praveenkamaraj2162
    @praveenkamaraj2162 ปีที่แล้ว +3

    Sivaji movie Tamil selvi (Shreya) intro scene.. bgm ... It is inspired by Aandal thiruppavai

  • @yuvaraaj6973
    @yuvaraaj6973 ปีที่แล้ว +9

    Thanks to react this video anna😊😊

  • @timmadison6933
    @timmadison6933 ปีที่แล้ว +6

    Thanks Bro for reacting to this video. Waited long time for this!

  • @standardparamasivam1969
    @standardparamasivam1969 ปีที่แล้ว +4

    16:11 savage 🤣🤣🤣🤣

  • @sportsrocky
    @sportsrocky ปีที่แล้ว

    3:51 Harry : ithana venangurathu
    Kings in heaven : seri pa

  • @tamilukuselvan8381
    @tamilukuselvan8381 ปีที่แล้ว +2

    Hi Anna big fan of u one year raa unga channel la na follow pannuran. Pona pongal Luku neega pongal saputu tu vedio panniga eppo entha pongal lea vathuduchi LOVE FROM TAMIL NADU NA❤❤❤❤❤❤

  • @madhumitha4625
    @madhumitha4625 ปีที่แล้ว +4

    Romba nandri bro..🙄😏🙂🙏❤️
    But Amma thaan missing...

  • @manjunathan3629
    @manjunathan3629 ปีที่แล้ว +1

    Naan thamizhana poranthathukku peruma paduren. Ithellam padikkama vittutamo nu ninaikkum pothu varuththama irukku.

  • @jamalmogaideen1599
    @jamalmogaideen1599 ปีที่แล้ว +5

    Adangappa finala panitiya yove subscriber yengaya irukura

  • @mounikamounika801
    @mounikamounika801 ปีที่แล้ว +2

    Thank you so much anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰❤️❤️❤️❤️

  • @akshayaagunathan6416
    @akshayaagunathan6416 6 หลายเดือนก่อน

    bro Adey maari Mannipaaya song la Second stanza stat panna munnadi backgorund la Thirukurral la irundhu " anbudamai" adhikaarathla irundhu 2 Kural irukum " Anbirkum undo adaikunthazh " and " Anbillaar ellam " continuous ah varum next time ketkumbodhu note pannunga

  • @mounikamounika801
    @mounikamounika801 ปีที่แล้ว +4

    பொங்கல் வாழ்த்துகள் ramstk family 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @Mr.MassS_
      @Mr.MassS_ ปีที่แล้ว +1

      Jeyichittom maara 🔥

    • @mounikamounika801
      @mounikamounika801 ปีที่แล้ว

      @@Mr.MassS_ 🤣🤣🤣🤣🤣🤣

    • @Alterego2115
      @Alterego2115 ปีที่แล้ว +1

      Nenga keta vdo

  • @kavya_cutie
    @kavya_cutie ปีที่แล้ว +3

    Cinema secretz channel la irunthu ethavathu video react pannunga bro🙋

  • @vimal1385
    @vimal1385 ปีที่แล้ว +1

    Anna oru. Vaati Indian army video reaction podunga anna ❤️

  • @Mr.MassS_
    @Mr.MassS_ ปีที่แล้ว +1

    Antha tamil light avvai shanmugi video?

  • @manmathan3655
    @manmathan3655 ปีที่แล้ว +1

    Boss neenga entha area KL la?

  • @vijayakumarvijayan
    @vijayakumarvijayan ปีที่แล้ว +1

    Hii Akka Anna and Amma
    Ellaarum Nalama
    Ellaarukum Happy pongal Guys
    Lots of love from Kanyakumari ❤

  • @BKworld_Vyshalini
    @BKworld_Vyshalini ปีที่แล้ว +1

    Super video
    I learn a lot🥰🙏

  • @manikandanravi2584
    @manikandanravi2584 ปีที่แล้ว +2

    Thank you for reaction bro ❤

  • @prathaper265
    @prathaper265 ปีที่แล้ว +1

    😊😇 I like u and ur family 👪 ❤️

  • @cheenu_
    @cheenu_ ปีที่แล้ว +1

    Bro, epadi irukinga

  • @beepsoda
    @beepsoda ปีที่แล้ว +1

    vanthaachaa >>

  • @arvindan1983
    @arvindan1983 ปีที่แล้ว

    Algul endra solluku porul sollunga... Replies

  • @vishwavlogs2510
    @vishwavlogs2510 ปีที่แล้ว +1

    Antha intro bgm enna bgm

  • @devadevadevadeva9994
    @devadevadevadeva9994 ปีที่แล้ว +1

    Happy pongal

  • @Manoj776
    @Manoj776 ปีที่แล้ว

    Phaa indha channel la semma info kudupanga! great research work by Admin...😘😘

  • @Nesan_Arun
    @Nesan_Arun ปีที่แล้ว

    `யாயும் ஞாயும் யாராகியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
    யானும் நீயும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
    இந்த குறுந்தொகை பாட்ட வச்சி தமிழ் சினிமாவுல 5 பாட்டு வந்துருக்கு இத விட்டுட்டிங்களே

  • @RasiganRam
    @RasiganRam ปีที่แล้ว +1

    மிக்க நன்றி நண்பரே 🧐

  • @sachinsomasegar2745
    @sachinsomasegar2745 ปีที่แล้ว +3

    Bro 1 month aah ketu kitu iruken bro, top 5 feel good movies 2022 from vaai savadal react pannunga

  • @devi25025
    @devi25025 ปีที่แล้ว +1

    Kamal says he does not believe in god but in movies, his name, his song lyrics, many background symbols highlights vainavam.
    Kamal always promotes vainavam and degrades saivam.
    Not only kamal, all brahmin and other state directors, producers, heroes etc. promote vainavam and degrades saivam.

  • @mynameissha2817
    @mynameissha2817 ปีที่แล้ว +2

    Hi anna movie channel la ant man quantamania trailer reaction ku waiting
    Vara la gand akiduvan potrunga please😢
    Extra point:-anna enga 10,11 th tamil book la atrai thingal,pura nanuru,kutrala kuravanchi,kurunthogai ,barathiyaar paatu,kirushnan thoothu charukam,thirukural ,etc but athigama tamil lit la poturuku next religion book la prapanthangal nu ennum pala pala verity iruku ithelam padika vachitanuga athunala video pakum pothu itha movies ku use pani irukanga la nu pathu shock akitan

  • @ItsTamilarasan
    @ItsTamilarasan ปีที่แล้ว

    Ponniyin Selvan la Vaanathi ozhlai la devaram irukum, andha scene la bgm adhu.

  • @saravanaaadhavan7
    @saravanaaadhavan7 ปีที่แล้ว +1

    Anna dads life react pannunga plss plss

  • @devadevadevadeva9994
    @devadevadevadeva9994 ปีที่แล้ว +1

    Good evening

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy ปีที่แล้ว

    வணக்கம் guys

  • @prathaper265
    @prathaper265 ปีที่แล้ว +1

    Amma enga??

  • @rajeshkumar3755
    @rajeshkumar3755 ปีที่แล้ว +4

    Excellent video with as usual your awesome reactions...👌👌
    Ha ha I like this part of yours 8.36 to 8.40 so true with all of us...
    Bro, I've requested you to react on this video..and you said you will..so eagerly waiting so that your viewers can also look on the other side ...
    "பாபா" 100 Hidden Details by Maayam Studios

  • @rxcatdy241
    @rxcatdy241 ปีที่แล้ว +1

    Bro cinema ticket la Vijay vs Ajith dialogue and clash video potrukkanga adha reaction pannuga

  • @rmkedits6140
    @rmkedits6140 ปีที่แล้ว

    bro gulfie Channel anupama Vadivel Love Video react pannunga

  • @solaiyappans8749
    @solaiyappans8749 ปีที่แล้ว +1

    🔥🔥🔥

  • @rajasreerajasree1296
    @rajasreerajasree1296 ปีที่แล้ว +2

    Cinima ticket new vedio react

  • @MuthuKumar-vt6uw
    @MuthuKumar-vt6uw ปีที่แล้ว +1

    👍😱😱😱

  • @hariharanhariharan1842
    @hariharanhariharan1842 ปีที่แล้ว +1

    Bro cinema ticket new video react pannunga🥺

  • @ramufox4088
    @ramufox4088 ปีที่แล้ว +1

    🤗❤️

  • @mohamedsaveer9028
    @mohamedsaveer9028 ปีที่แล้ว +3

    First like and comment

  • @abi...abi....8438
    @abi...abi....8438 ปีที่แล้ว +1

    16.13 semma mokka vaangittiyenaa

  • @sanjeevikumar1126
    @sanjeevikumar1126 ปีที่แล้ว

    Cat toons la beast movie spoof react waiting

  • @FootballMTedits
    @FootballMTedits ปีที่แล้ว +2

    hi bro I am 😁😀

  • @Ganishtamil
    @Ganishtamil ปีที่แล้ว

    Dai mr.kk video ku react pannuda

  • @bhairavbabus914
    @bhairavbabus914 ปีที่แล้ว +1

    Cinema ticket new video thala and thalapathy pathi erruku adduku react panuga 💕❤️ bro ❤️

  • @BKworld_Vyshalini
    @BKworld_Vyshalini ปีที่แล้ว +1

    Super video
    I learn a lot🥰🙏