செய்வினை செய்தவர்களின் அறிகுறிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.พ. 2024

ความคิดเห็น • 44

  • @angurajanguraj2008
    @angurajanguraj2008 4 หลายเดือนก่อน +29

    நீங்கள் சொல்வது உண்மை என் உடன் பிறந்தவன் செய்த செய்வினையில் இருந்து என்னை காப்பாற்றி வரும் தெய்வம் பதினெட்டாம்படி சந்தன கருப்பண்ண சுவாமி துணை

    • @dr.p.akshayagowri7800
      @dr.p.akshayagowri7800 4 หลายเดือนก่อน +1

      பதினெட்டாம் படி சந்தன கருப்பண்ணன் சாமி கோவில் எங்க இருக்கு

    • @vedhaajith542
      @vedhaajith542 4 หลายเดือนก่อน +1

      அழகர்கோவில்💛

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 4 หลายเดือนก่อน +10

    ஓம் முருகா திரு முருகா அருள் முருகா எங்களை காப்பாற்றுவாயாககெடுதல் எல்லாம் என்னை விட்டு போகநல்லதே நடக்க சரணம் சரணம்🙏🌷👍👈👌

  • @primary-school
    @primary-school 4 หลายเดือนก่อน +26

    என் அனுபவத்தில் இது பொய். செய்பவர்கள் என்றைக்கும் வருத்தப்படமாட்டார்கள்.இது ஒரு போர்.

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 4 หลายเดือนก่อน

      உண்மை

    • @raman2731
      @raman2731 4 หลายเดือนก่อน

      No way

    • @raman2731
      @raman2731 4 หลายเดือนก่อน

      Ungalukku na ellatheum sari pannita illatha trustla ulla kolanthaiku soru poduvingla❤❤

  • @satchin5724
    @satchin5724 4 หลายเดือนก่อน +2

    Ayya, i was suffered with black magic by my close friend/colleagues and partner, whom I helped them lot. Now iam struggling in my life. But they are happy now. Where is god? Millions of question.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 4 หลายเดือนก่อน +16

    உண்மைதான்.முருகபெருமானை மனதால் பிடித்துகொள்ளுங்கள் நல்லவர்களை ஒருநொடிப்பொழுதும் கைவிடமாட்டார் தீயவர்களுக்கு தண்டனை வழங்காமலும் விடவேமாட்டார்

  • @vpriyadharshini1621
    @vpriyadharshini1621 2 หลายเดือนก่อน

    Romba nandri aiyyaa...ippo enaku dhairiyam vandhuduchii...inimel na dhairiyama iruppen aiyyaa.. edhukum dhairiyama iruppen.. Nidhikkum dharmathukkum sathiyathukkum kattupadurava naan.. Dhaivathukku mela nambika vachirukava naan...enaku enkuda en irandu kollandhengalukkum, en kannavarukkum thonnaiya irupaal en kuladeivam eppollathumme..
    Romba thnxs aiyyaa👈👈😊

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 4 หลายเดือนก่อน +4

    மிகவும் நன்றி அய்யா 🙏🙏

  • @MeenaKeni
    @MeenaKeni 4 หลายเดือนก่อน +2

    Yeah same correct engala paathu hiding 😂😂😂😂 super but god is here to all so wait and see 😂😂😂😂😂😂😂😂😂

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 4 หลายเดือนก่อน +2

    Thank you brother

  • @pandianirula2130
    @pandianirula2130 4 หลายเดือนก่อน +3

    நன்றி அய்யா

  • @Chandran-hy8pu
    @Chandran-hy8pu 4 หลายเดือนก่อน +3

    என்வாழ்வின்.உண்மை.துரோகத்தால்.வீழ்ந்தேன்.அப்பன்.முருகனும்.நான்.வணங்கியதர்ம.தெய்வத்தால்.காப்பாற்றபட்டேன்

  • @revathisubramaniyam1139
    @revathisubramaniyam1139 4 หลายเดือนก่อน +2

    Arumayana pathivu Anna nandri

  • @manimala0010
    @manimala0010 4 หลายเดือนก่อน +3

    vanakum ayya avarrgallai arrumaiyana thagavagall. indru ennaku udathal nallam illamal poivithadu. natru texi erri varrum poddu annda driver booku vikkira annal kula deivam patri booku elludiirukirarr annal kula deivam endru illai endru sollivittar.ennaku manasulah kavalai.nandri ayya .🙏🙏🙏🙏🙏🇲🇾

  • @kirthigaramalingam6379
    @kirthigaramalingam6379 4 หลายเดือนก่อน +2

    Sari dhan ayya kandipa dheivam thunai ayya 🙏

  • @geethanarayanan6950
    @geethanarayanan6950 4 หลายเดือนก่อน +5

    நல்ல பதிவு. நல்ல தகவல் .

  • @priyapalani7829
    @priyapalani7829 4 หลายเดือนก่อน +1

    My god v v v true thanks

  • @vasanthieshwar6512
    @vasanthieshwar6512 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் 👍👍👍

  • @user-mi3em1yh7q
    @user-mi3em1yh7q 4 หลายเดือนก่อน +1

    Nalla pathivu

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 4 หลายเดือนก่อน +1

    எனக்கும் இந்த செய்வினை யில் இருந்து மீண்டு வந்துள்ளேன். யார் என்பதை கட்டுப்படுத்து விட்டேன். அவர்களைவிட நான் அதிகம் பிடித்துவிட்டால் இதை செய்ததாக நான் வேலை செய்யும் இடத்தில் நடந்தது. அங்கு நான் சென்று சேரில் உட்கார்ந்தால் சுற்றிலும் பற்றி எறிந்தது போல் இருக்கும்.

  • @ravindhar.v8a883
    @ravindhar.v8a883 4 หลายเดือนก่อน +1

    அய்யாஎன்சகோதரிகனணவர்ரீசன்டாஇறந்தார். கடவுளேசராணாகதினனுவழ்ந்தார். மனநலம்குன்றியகுழந்தைமனைவியைவிட்டு. போரிட்டார். அவரசகோதர்கள்இறுதிசடங்குகூடசெய்யவில்லை. அவர்பாவம்செய்தவர. என்றுஇதற்குதயவுசெய்துபதிவிடுங்கள்

  • @rajalakshmiravibalan
    @rajalakshmiravibalan 4 หลายเดือนก่อน +14

    அப்ப முருகன் எல்லாவற்றையும் காட்டி கொடுப்பான் எவ்வளவோ காப்பாத்தி இருக்காரு

  • @meenatchirajmohan4023
    @meenatchirajmohan4023 4 หลายเดือนก่อน +1

    Vannakam sir.yenoda in-laws daughter oru kulandaiyodu vettuku varal nan avalai vettuku Varadhae yendru kathukiraen,agal appadiyae ninrkiral,aduthu nal veetil yen kanavar roomba moosamaga Parsi paeriya sandai

  • @poorneshgayathri2636
    @poorneshgayathri2636 4 หลายเดือนก่อน

    Thank you sir

  • @smcv8365
    @smcv8365 4 หลายเดือนก่อน +1

    My mother performed black magic on me. My god did not protect me. Why should I trust this god again?

  • @murumuruga2136
    @murumuruga2136 4 หลายเดือนก่อน +1

    Aiya etiri uyire parika mantiram padikirangga. Ippa enna seivathu. Ratiri Ratiri udala ponthu, manasana romba kasta padututu.

  • @vasahg2081
    @vasahg2081 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @allinonesridhar9642
    @allinonesridhar9642 4 หลายเดือนก่อน +1

    love paniyathuku vechutholuchutanga
    10 yearout.....
    jaam jaam nu irukanga....iniku kedavettu Vera....

  • @aathisangareswari
    @aathisangareswari 3 หลายเดือนก่อน

    Ayya kadavulaiye nampi ethum pakkama vittutean. Antha kadavulaiye katti intru kanavaraiye illama akkittanga.. ilappu namakkuthane oru theivamum kappaththalaiye

  • @selviselvi4199
    @selviselvi4199 4 หลายเดือนก่อน +4

    அய்யா வணக்கம் எங்களுக்கு திரும்ப திரும்ப செய்வினை வைத்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர் களை கனவிலும் சொல்கிறது என் குல தெய்வம் நீங்கள் சொல்வது போல் அனைத்தும் பூஜை செய்து கொண்டு தான் இருக்கிறேன் தான் என்ன செய்ய வேண்டும் அய்யா பதில் சொல்லுங்கள் பாலீஷ்

    • @raman2731
      @raman2731 4 หลายเดือนก่อน

      Continue pannitey irunga poojyei

  • @SanithaSangavi-zu7gh
    @SanithaSangavi-zu7gh 4 หลายเดือนก่อน +1

    எனக்கு இன்னக்கித்தா இந்த கனவு வந்துச்சி ஒரு மாடு எங்க v2 kadahava முட்டிட்டு neikkikkra மாதிரி kanden apro நா எப்டியோ நா கதவை புட்டிட்டேன் கனவுல அது nalla கனவா கெட்ட கனவா அப்டி யோசிட்டு இருதேன் இந்த vdo கண்ணுல பட்டுச்சு
    அதுக்கு என்ன arthamn தெரியல தெரிஜா சொல்லுங்க anna

  • @user-jz7eb7re2i
    @user-jz7eb7re2i 4 หลายเดือนก่อน +2

    Saivine sainjadu en maamiyar uruvathule teriyidu, avalu neenga sollura maadiri ella simtems irukku, enak amma erandu 2years aachi, appa vayasaachi, engeyum poi paakka kaasu ille, en purushen ellame en thangai, amma dan irukkaru na poru velaikkari maadirodan irukken kadavul dhan gadhi, 😢😢😢

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe 4 หลายเดือนก่อน

      சரி பண்ணுங்க

  • @Tamizhan_007
    @Tamizhan_007 4 หลายเดือนก่อน +5

    ஏதோ சொல்றிங்க

  • @hemavathi397
    @hemavathi397 4 หลายเดือนก่อน +1

    ஐயா எங்க குலதெய்வம் யாருனு தெரியல எப்படி கண்டுபிடிப்பது தயவுசெய்து கூறுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @ravindhar.v8a883
    @ravindhar.v8a883 4 หลายเดือนก่อน

    😢

  • @Mugran..mugran
    @Mugran..mugran 4 หลายเดือนก่อน +1

    Kain thiste video player

  • @kamatchikamatchi1244
    @kamatchikamatchi1244 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏