விறால் பண்ணை - நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த பண்ணையம் | Integrated farm in Highway

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 127

  • @janaraj7536
    @janaraj7536 3 ปีที่แล้ว +33

    வாடிக்கையாலர்கலே மீன் பிடித்து சமைப்பது சிறந்த யோசனை. கிணற்றி மீன் பிடிப்பது என்பது அது ஒரு தனி ஆனந்தம்.❤

  • @Sattathittam_akila
    @Sattathittam_akila 3 ปีที่แล้ว +38

    அண்ணா உங்க காணொளி எல்லாம் ரோம்ப நல்லா இருக்கு.... தொடர்ந்து பாத்துட்டு வரன்

  • @kaja508
    @kaja508 3 ปีที่แล้ว +4

    என்னுடைய ஆசையும் இதுதான் அந்த அண்ணனுக்கு
    மிக சிறப்பான வாழ்த்துக்கள்

  • @mohamedthoufeek8546
    @mohamedthoufeek8546 3 ปีที่แล้ว +10

    அண்ணன் சீமான் சொன்னதும் இதுவே... பண்ணையம் சார்ந்த இயற்கை உணவு மக்களுக்கு... பண்ணையிலே மக்கள் வந்து பறித்து உண்பது போல...❣️

  • @vellingirick
    @vellingirick 3 ปีที่แล้ว +5

    அண்ணா. அனைத்து காணொளிகளும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ‌. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @muthukumarankumaran2593
    @muthukumarankumaran2593 3 ปีที่แล้ว +11

    Excellent video. The anchor is very good at asking questions from a common mans point of view. The guest is also a genuine person it seems. He also presented the answers very well without hiding the business secrets. All the best team. Do more such videos which will create new generation of agriculturist🙏🙏🙏.

  • @periyasamys8975
    @periyasamys8975 3 ปีที่แล้ว +12

    அருமை வாழ்த்துக்கள் சகோதர.....

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 3 ปีที่แล้ว +2

    Anchor is good at asking valuable questions.

  • @ViratkohlViratkohl
    @ViratkohlViratkohl 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா. இயற்கை. நோக்கி. செல்வோம்

  • @mohammedfahathafath2039
    @mohammedfahathafath2039 3 ปีที่แล้ว +2

    Meen Pudichi sapduradhu Romba Pudicha visayam Ellarukum ❤️ Nalla Concept 💖

  • @gsuresh9354
    @gsuresh9354 3 ปีที่แล้ว +5

    கேள்விகள் அனைத்தும் சிறப்பு👌👌👌

  • @deepakraj2332
    @deepakraj2332 3 ปีที่แล้ว +4

    Awesome interview Srinivasan Bro.. Thenkadappanthangal, Walajapet, Tamilnadu

  • @pkkumar3156
    @pkkumar3156 3 ปีที่แล้ว +2

    வேற லெவல்சூப்பர் வாழ்த்துக்கள்🙏👍🎉🎉

  • @mdmd5545
    @mdmd5545 3 ปีที่แล้ว

    நாங்க கடலோர பகுதி தான் கடல் மீன்கள் உயிரோடு தான் இருக்கும் நல்ல சுவையாக இருக்கும் சகோ

  • @vanakkamkovai5260
    @vanakkamkovai5260 3 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு கேள்வியும் அருமை அருமை அருமை நண்பா.

  • @solaieditz...8482
    @solaieditz...8482 3 ปีที่แล้ว +7

    அண்ணே மாஸ் அண்ணே

  • @thiruthiru1124
    @thiruthiru1124 3 ปีที่แล้ว

    Super all the best for that owner

  • @shrinivasks4529
    @shrinivasks4529 3 ปีที่แล้ว

    Very good concept . This will be motivating for kids

  • @sakthirajan07
    @sakthirajan07 3 ปีที่แล้ว

    Superb questions and nice definition

  • @praveenpr945
    @praveenpr945 3 ปีที่แล้ว +1

    Semma super video bro romba use fulla iruthuchu

  • @stsfarm8146
    @stsfarm8146 3 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @என்விவசாயம்
    @என்விவசாயம் 3 ปีที่แล้ว

    Arumaiyana kelvi kanaigal

  • @jeyachandragopal1413
    @jeyachandragopal1413 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் விருதுநகர்காரன்

  • @dineshrao457
    @dineshrao457 3 ปีที่แล้ว +2

    Eangga ooru walaja, Proud about u Srinivasan, will meet u soon

  • @prakashzion1059
    @prakashzion1059 3 ปีที่แล้ว +1

    Preparation of questions and no of question super like rapid fire great brother it shows your experience

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว +1

      Thanks Prakash.. I'll try to give my best

  • @vigneshv4820
    @vigneshv4820 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா

  • @sridhar8745
    @sridhar8745 3 ปีที่แล้ว +1

    👌👌Bro super best video bro 👌👌👌

  • @NaveenKumar-mn2zs
    @NaveenKumar-mn2zs 3 ปีที่แล้ว +1

    Good interview naa. ❤️ Lot more to come. 👍

  • @azhagiyatheeye4118
    @azhagiyatheeye4118 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு👍👍👍

  • @trendsgram4395
    @trendsgram4395 3 ปีที่แล้ว +2

    Good efforts anna.
    Trichy la meen pannai podanum.
    idam irunthal sollunganna .
    Lease kudukaravanga comment pannunga plz

  • @N.A.R.E.S.H...R.A.J...K
    @N.A.R.E.S.H...R.A.J...K 3 ปีที่แล้ว +28

    Highway orathula land vachi irrukaaru but avar sale pannama vivasayam panraaru surper, yaaru agriculture land sale panni plot podathinga!

  • @Felix_Raj
    @Felix_Raj 3 ปีที่แล้ว +1

    சிறப்பு... குட்டையின் அளவு மற்றும் மீன்களின் எண்ணிக்கை கேட்கவில்லையா சகோ???

  • @I_am_J_12
    @I_am_J_12 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

  • @rameshram6663
    @rameshram6663 3 ปีที่แล้ว +5

    நவீன உழவன் 🙏🙏

  • @Esu9830
    @Esu9830 3 ปีที่แล้ว

    நீ கலக்கு நண்பா

  • @mubarakm7350
    @mubarakm7350 3 ปีที่แล้ว

    Brother apiculture ஒரு full வீடியோ போடுங்க.. Like beginning to end

  • @softwaretestingbasics5352
    @softwaretestingbasics5352 3 ปีที่แล้ว

    Viraal feed pathi sollave illa ...viraal pathi video podunga plz...kendai meen paathu aluthuduchu....and we have all more ideas about kendai fish...viraal dhan puriyadha puthira iruku ...

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @c.subramaniannaveen3183
    @c.subramaniannaveen3183 3 ปีที่แล้ว +5

    Anna Avara mattume kamikkama konjam avar Paannai விலங்குகளையும் kaminga avare pakka etho tutorials mathri irukku avroda audioku ethapadi avaroda pannai animals ayum kaminga

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว +2

      Thambi. All others parts in next videos
      Have a great day

    • @c.subramaniannaveen3183
      @c.subramaniannaveen3183 3 ปีที่แล้ว

      @@naveenauzhavan oh apdiya na Ok 😍Marana Waiting for the next part anna🙏🏻

  • @MiniTechTamil
    @MiniTechTamil 3 ปีที่แล้ว

    BRO SUPER BRO I WILL TRY THE PLAN LATER SUPER

  • @Memebox711
    @Memebox711 3 ปีที่แล้ว

    Super Srinivas anna❤️

  • @dhisvanth1324
    @dhisvanth1324 3 ปีที่แล้ว

    Semma video bro❤️❤️ U always committed to the quality of videos and providing vast of knowledge to your subscribers 😘😘 The main success of your videos is knowledgeable questions asked by you on behalf of viewers ❤️❤️ best of luck of your future growth 😘

  • @anburaja1785
    @anburaja1785 3 ปีที่แล้ว

    Super Pro nice

  • @PraveenKumar-ud3dg
    @PraveenKumar-ud3dg 3 ปีที่แล้ว +12

    பயாஃபிளாக் என்பது ஒரு ஏமாற்றுவேலை இதில் யாரும் பணத்தை போட்டு ஏமாற வேண்டாம்

    • @SureshSuresh-lh5gs
      @SureshSuresh-lh5gs 3 ปีที่แล้ว +3

      100true

    • @masonubu-fuokuaka
      @masonubu-fuokuaka 3 ปีที่แล้ว +3

      லாபம் கம்பெனிக்கு தான் கிடைக்கும்... இஸ்ரேல் தொழில் நுட்பத்தை கவனிச்சுதான் உபயோகிக்கவேண்டும்....

    • @SureshSuresh-lh5gs
      @SureshSuresh-lh5gs 3 ปีที่แล้ว +1

      @@masonubu-fuokuaka உண்மை

    • @என்விவசாயம்
      @என்விவசாயம் 3 ปีที่แล้ว

      Watch geotank india youtube channel

    • @என்விவசாயம்
      @என்விவசாயம் 3 ปีที่แล้ว

      Sorry geotank india illa
      Dr. Bioflag youtube channel

  • @kaviyarasanb810
    @kaviyarasanb810 3 ปีที่แล้ว +1

    Veera level bro

  • @bindhuvlogs
    @bindhuvlogs 3 ปีที่แล้ว +1

    நாங்கள் ஒரு இயற்கை விவசாயி எங்கள் சேனல் சப்போர்ட் பன்னுங்க அண்ணா...

  • @sasikalas364
    @sasikalas364 3 ปีที่แล้ว

    Super
    Ss

  • @Mersal-uj5nh
    @Mersal-uj5nh 3 ปีที่แล้ว

    Naturally lover pa

  • @breedersworld6997
    @breedersworld6997 3 ปีที่แล้ว +1

    Wow... Trone video

  • @pttamil9158
    @pttamil9158 3 ปีที่แล้ว

    Location podunga bro. Useful.

  • @comrade6485
    @comrade6485 3 ปีที่แล้ว

    Enga ooru walajalapet pakkathula ithu iruku

  • @K.Maharaja
    @K.Maharaja 3 ปีที่แล้ว +1

    எருமை பற்றி ஒரு வீடியே

  • @rajfarms3376
    @rajfarms3376 3 ปีที่แล้ว

    இரண்டு குட்டையும் பரப்பளவு எவ்வளவு என சொல்லி இருக்கலாமே சார்

  • @agastincr7
    @agastincr7 3 ปีที่แล้ว +1

    சகோ 🌱 செடி 🌿🌳 மரங்களில் 🌴🐛 கம்பளி புழு 🐛 தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் 🤔🙄🙄🙄🧐

    • @kuttymoonji3645
      @kuttymoonji3645 3 ปีที่แล้ว

      உயிர்நாடி விவசாயம் என்று ஒரு டெலிகிராம் குழு உள்ளது. அதில் இணைந்து கொள்ளுங்கள். புகைப்படத்தை பதிவிடுங்கள் பதில் கிடைக்கும்..

  • @kpk4779
    @kpk4779 3 ปีที่แล้ว +2

    மீன் பண்ணையில் இரவு நேரங்களில் ஆள் இருக்க வேண்டுமா?

  • @mohammedfahathafath2039
    @mohammedfahathafath2039 3 ปีที่แล้ว

    Koozhi vanguna Anna ❤️

  • @vasantharaj221
    @vasantharaj221 3 ปีที่แล้ว

    சிமெண்ட் தொட்டி கட்டி மீன் வளர்க்க முடியுமா...?

  • @vibgyor5004
    @vibgyor5004 3 ปีที่แล้ว +1

    Pigeon video podunga anna

  • @RamKumar-on6qf
    @RamKumar-on6qf 3 ปีที่แล้ว

    Super

  • @suriyaprakash9823
    @suriyaprakash9823 3 ปีที่แล้ว +2

    👍

  • @tatatomviews8827
    @tatatomviews8827 3 ปีที่แล้ว +1

    அடுத்த வீடியோவை சீக்கிரம் போடுங்க தல

  • @v_008
    @v_008 3 ปีที่แล้ว

    Summer la water ?

  • @madesh414
    @madesh414 3 ปีที่แล้ว +1

    👌

  • @Heypuni
    @Heypuni 3 ปีที่แล้ว +1

    Put video on pigeon sir

  • @sarathyn8493
    @sarathyn8493 3 ปีที่แล้ว

    Nice

  • @dharunkumar5317
    @dharunkumar5317 3 ปีที่แล้ว +1

    மீன் குட்டைக்கு மேல் வாத்து விட்டால் மீன் வாத்து எச்சம் சாப்பிடுமா bro

    • @chandruji7677
      @chandruji7677 3 ปีที่แล้ว +5

      மீன் வாத்து எச்சத்த சாப்புடுதோ இல்லையோ ஆனா வாத்து மீன சாப்டுடும்

  • @villageoldfood3680
    @villageoldfood3680 3 ปีที่แล้ว

    விலாசம் சரியா சொல்லுங்க .
    கடப்பதாங்கல்

  • @v_008
    @v_008 3 ปีที่แล้ว

    மீன் குளம் குட்டை எவ்வாறு உருவாக்க வேண்டும்

  • @Badri2893
    @Badri2893 3 ปีที่แล้ว

    Brother super

  • @maruthapandi7944
    @maruthapandi7944 3 ปีที่แล้ว +1

    👍👍👍🙌🙌🙌

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 3 ปีที่แล้ว

    தண்ணிய வெளியேற்றவேண்டாமா ?

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 3 ปีที่แล้ว

    Sir Area of the pond

  • @pttamil9158
    @pttamil9158 3 ปีที่แล้ว

    Farm name podunga bro

  • @paco7111
    @paco7111 3 ปีที่แล้ว

    Meen kuttai size enna sir?

  • @ahamedabdulsalam4933
    @ahamedabdulsalam4933 3 ปีที่แล้ว

    Boer original ஆடு எங்கே கிடைக்கும்

  • @edisonhackshariharan9510
    @edisonhackshariharan9510 3 ปีที่แล้ว

    💥💥💥💥💥💥💥💥

  • @thepetworldofhari9641
    @thepetworldofhari9641 3 ปีที่แล้ว +2

    Bro why they not grow the goose

  • @hvpetstamilan5930
    @hvpetstamilan5930 3 ปีที่แล้ว +1

    Bro dog kennel video podunga bro pls pls pls pls pls pls pls pls pls pls pls

  • @shastiragang9460
    @shastiragang9460 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @prasanthgpd
    @prasanthgpd 3 ปีที่แล้ว

    Title mathunga fish badhil prawn pottutinga anna

  • @logi8734
    @logi8734 3 ปีที่แล้ว

    Bro avar farm pathi inu nario podugha

  • @vijayd7158
    @vijayd7158 3 ปีที่แล้ว

    Ivar anubavam illadhavar viralmeenla periya thavaru seidhuvittar pavam

  • @73giriprasad
    @73giriprasad 3 ปีที่แล้ว

    Location please

  • @RAKESH-ee7xb
    @RAKESH-ee7xb 3 ปีที่แล้ว

    Evanga kanathula kulikava Vidamatanga farm start pandrathuku munadi

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว

    👍👌👌👍👏

  • @aaaaaa-ev2wl
    @aaaaaa-ev2wl 3 ปีที่แล้ว

    Bro nega yentha ooru

  • @nirmaljj2970
    @nirmaljj2970 3 ปีที่แล้ว +1

    R u have another job

  • @thirumalsubramaniyan6540
    @thirumalsubramaniyan6540 3 ปีที่แล้ว

    Bro kerala imf shirmp farm poga

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว

      Will try thirumal
      Have a great day

  • @a438saravanakumar.m8
    @a438saravanakumar.m8 3 ปีที่แล้ว

    Super bro

    • @riyas6579
      @riyas6579 3 ปีที่แล้ว +1

      I like too
      Much bro .nice

  • @vasanthrajasekaran8488
    @vasanthrajasekaran8488 3 ปีที่แล้ว

    Meen edthu kaatave ila 😐😐😐

  • @villagelifechannel-tamilvl5235
    @villagelifechannel-tamilvl5235 3 ปีที่แล้ว

    Cowo foaprm tamilnsdu

  • @RAKESH-ee7xb
    @RAKESH-ee7xb 3 ปีที่แล้ว

    Idhu yanga ooru tha 😂😂😂

  • @nareshponnusamy2871
    @nareshponnusamy2871 3 ปีที่แล้ว +1

    Farming Cat fishes are not legal. Farm cat fishes causes several fatality health issues. Please beware of it before buying.

  • @sivapragasamg9578
    @sivapragasamg9578 3 ปีที่แล้ว

    Super anna

  • @puduvaishahoul8459
    @puduvaishahoul8459 3 ปีที่แล้ว

    Super Anna

  • @stalinyobu3692
    @stalinyobu3692 3 ปีที่แล้ว

    Super

  • @aaaaaa-ev2wl
    @aaaaaa-ev2wl 3 ปีที่แล้ว +2

    Utube channel bro nega yentha ooru

  • @kanadhaskanadhas8544
    @kanadhaskanadhas8544 3 ปีที่แล้ว

    Super