Sir pstm apply pannen .. 1-8 vanthudu ..but 9-12 innum varala Rendume same time la thaan apply pannen .. Application status la check pannum pothu pending with office nu varuthu .. ..Hm da call panni keekum pothu innum apply pannathe varalanu soldranka . File not found nu varuthu nu soldranka .. Enna pannalam sir ..
Hi sir good evening Na SCA Community FEMALE na ippo first time padikiren naan evvolo mark edukkanum pstm 10 12 eruku DEGREE MUDUCHURUKEN PLEASE REPLY SIR
He explained only vertical reservation there be a horizontal reservation also , (pstm=20%, ladies=30%, widow=3%, ex service man=5% [ for eg. The boy from BC and no pstm, total 58% poidum Total vaccancy = 2667 BC 26.5% = 706 Boy from no pstm = 42% in 706 = 296 post only so be aware and study well
Sir na college padichuthu eruke sir...na ennoda subject padikuren naala ennala tnpsc ku concentrate panna mudiyala but na previous year question papers vachueruke......na group la join panni eruken....enaku eathachum solunga sir
Hi sir entha mathiriyana kelvigal varum sir, pothu arivugal kelviya, illa kalvi sambantham atta kelvigal la evvalo markku edukkanum first time athan theriyala sir
மொத்தம் 200 கேள்விகள் வரும் சிஸ்டர். அனைத்துமே பள்ளி புத்தகத்தில் இருந்தே வரும். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும். ஆங்கிலம் படிக்க தேவையில்லை. th-cam.com/video/v-cP2fXhLds/w-d-xo.htmlsi=tCbiT-M_27ivY4N5 இந்த வீடியோ பாருங்க ஐடியா கிடைக்கும்
வணக்கம் சங்கீதா சிஸ்டர்🙂 புத்தகம் மாறினாலும் இப்போது உள்ள புத்தகத்தை நீங்கள் படிப்பது போல தான் இருக்கும்😯 அதனால் எதையும் யோசிக்காமல் இருக்கும் புத்தகத்தை முதலில் படியுங்கள்💐
@@success-tnpsc-academy okkk.. enaku ipo age 17 next year April vantha thaan 18 aakum so apo naan elutha mudiyuma ah en naa January laa apply pannanum laa athaan kekuren
Reservation um ille age relaxation num ile na eppadi. Oc community thaan eppo rhomba kasta padrange. Matha community maari oc kum age relaxation kudukanam.
@@unconditional_love04 athu unga thiramaiya poruthu... English beginner 6month aduthu lower 6th month lower exam... Lower pass panni adutha 6month higher exam ... 1 and of yr English mudikurathuku.... Tamil beginner lower 6month than exam ealuthanu adutha 6th month higher exam .. Tamil ku 1yr... Ungalala mudiumna Tamil English 2 onnavey padiklan
உன் வேலையை மட்டும் பாருங்க...Tnpsc என்னனு தெரியுமா... questions paper என்னனு தெரியுமா....first vacancy increase பண்ணுவாங்க....அது தெரியுமா.... கொஸ்டின் பேப்பர் ரொம்ப கஷ்டமா இருந்தா கட் ஆஃப் எவ்வளவு தெரியுமா... 164 வேலை கிடைச்சிருக்கு 165 எடுத்தாலும் வேலை... ஒரு டிஎன்பிசி ல 2016 இல் 177 questions எடுத்தார் வேலை இல்ல....
தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் சார்🙏 எல்லாரையும் நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதை சொன்னோம். மற்றபடி தவறான நோக்கம் எதுவும் இல்லை மன்னிக்கவும்🙏
Hai sir i am girl kanavaral Kai vita pattavar ipo aply panna age limit iruku nu solranga.enaku age 41.school tc la sc nu iruku community la bc nu iruku pass panna evlo mark edukanum.ipo group 4ku apply pannalama plz sollunga
Ada ponga nanba neenga solratha partha enakku vela kitaikathu pola paravailla ennal mutinthavaraikkum padikiren i am very sad neengalavathu happy ya irunka ilke poduren subscribe panren
சகோதரரே உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்🙏 நானும் கிட்டத்தட்ட 2014 முதல் 2019 வரை பல தேர்வுகளில் போட்டியிட்டு கடைசியாக தான் வெற்றி பெற்றேன்🙏 கடைசி வரை நம்பிக்கை இழக்காமல் படிங்க நண்பா
Bro na llb complete panniten.... English type higher lower and tamil lower mudichuten... Sc... Women age 25 eavalo cut off edukanum sollunga bro?
Sir Typing Both higher , COA completed & UG mudichutan SC category na yavlo Questions sir podanum please sollunga sir🙏
Thank you sir... Good awareness like a brother
மிக்க நன்றி சார்🙃
வேக்கன்சி இன்கிரீஸ் ஆகும் இல்லாமலும்.....ஒரு posting....
Anna naan typing senior junior finish panniruken , st certificate iruku , disability certificate iruku Yenaku yenna cut off Vandha job kedaika chance iruku konjam sollunga anna
Anna, nan (DNC ) enga caste ah ethula illaye anna..?? Nanga entha caste la varuvom...
MBC வகுப்பில் வருவீங்க சிஸ்டர்🙏
Sir na sc na type writing both higher mudichitten shorthand tamil senior vachi irukka coa mudichitten na evolo mark edukkanum sollunga sir
Yes nanba nan kandippaga nan vao aaguven lalgudi trichy
🔥🔥🔥🔥 திரு.வசந்த் .விஏஓ
லால்குடி..🔥🔥🔥
Sir pstm apply pannen .. 1-8 vanthudu ..but 9-12 innum varala Rendume same time la thaan apply pannen .. Application status la check pannum pothu pending with office nu varuthu .. ..Hm da call panni keekum pothu innum apply pannathe varalanu soldranka .
File not found nu varuthu nu soldranka .. Enna pannalam sir ..
நீங்கள் நேரில் சென்று பாருங்கள் சார்
Server issues than ,server problem clear ana ,sari akitum,Neenga scl poi prunga
Hi sir good evening
Na SCA Community FEMALE na ippo first time padikiren naan evvolo mark edukkanum pstm 10 12 eruku DEGREE MUDUCHURUKEN
PLEASE REPLY SIR
Congratulations
All' the best
160 க்கு மேல் எடுக்க வேண்டும் சிஸ்டர்🙏
நல்லா படிங்க சிஸ்டர் வாழ்த்துக்கள்💐
@@success-tnpsc-academy tq sir
Sir,Iam viji. Age43. B.A(Annamalai universitydistance course,but vidow certificate irukku but atharvatra vidow certicate illai athai kantippaka kodukka venduma
ஆமாம் சிஸ்டர்.
தேவைப்பட்டால் வாங்கி கொடுத்துடுங்க போதும்
He explained only vertical reservation there be a horizontal reservation also , (pstm=20%, ladies=30%, widow=3%, ex service man=5% [ for eg. The boy from BC and no pstm, total 58% poidum
Total vaccancy = 2667
BC 26.5% = 706
Boy from no pstm = 42% in 706 = 296 post only so be aware and study well
Apadiya MBC kum sollunga pls
@@dineshkumarLK
Mbc 20% = 2667x20% = 533
For boy with no pstm = 533x 42% = 224 post only
@@ramprasath4884 Thanks 👍
Steno and typist both higher vachurukan tnpsc la 140 potrukan any chance sir
Sir na MBC typing both higher+ COA complete women age 23
Evlo mark edukanu sir...
160+ எடுங்க சிஸ்டர்☺️
கண்டிப்பாக கிடைக்கும்
❤nandri Anna 🙏
Sir naan Forward community, Evlavu mark sir ennudaiya.. Target Evvlavu..irrukanum...
175+ சார்
@@success-tnpsc-academy thankyou sir
175+ and 165 +
இதில் 175 and 165 என்பது கேள்வியா அல்லது மதிப்பெண்ணையா எதை குறிக்கும்
question bro
கேள்வி சார்🙏
@@success-tnpsc-academy evalo question potta confidenta irukkalaam( Bc)
Bc female..steno type both higher..150 q kidaikuma sir
Bro I'm BCM female evlo question crack pananum bro.. And nxt yr group 4 ku nambi padikalama, syllabus maarirathula
Polity /Science important topic sollunga Anna
th-cam.com/video/T3cfZRbhlGA/w-d-xo.htmlsi=DaAthnhRzMn7xsJC
இந்த வீடியோ பாருங்க சிஸ்டர்😊
@@success-tnpsc-academy okay Anna Thank you 😊
Thanq so much anna for the motivation.... 👍🏻
மிக்க நன்றி சார்😊
intha 175+,165+,...ithu markaa illaa namma correctaa attend panna vendiyaa questions àa???
கேள்விகள் சார்🙏
Sir Na 12th+diploma typing both higher..and 12th pstm.BC evlo cutoff venum sir
175+எடுக்கனும் சார்🙋
Very useful information thank you so much sir
நன்றி சார்🙋
Thanks for your motivation speech
உங்களுக்கும் நன்றி சார்😊
Sir today tha start panra ineme padicha clear Pana mudiyuma
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் வெறித்தனமாக படித்தால் மட்டுமே பாஸாக முடியும் சார்🏅
நெகட்டிவ் ஆக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் சார்
Posting calculation total mistake starting la
Thank you sir...for your motivations
☺️
ஜூனியர் assistant kku age limit இருக்கு சொல்றாங்க sc 37,
Mbc 34 அதையும் podunga இன்னும் engarage பண்ணுங்க
🙏
Sir na college padichuthu eruke sir...na ennoda subject padikuren naala ennala tnpsc ku concentrate panna mudiyala but na previous year question papers vachueruke......na group la join panni eruken....enaku eathachum solunga sir
தினமும் 5 மணி நேரம் படிக்க வேண்டும் சார்😊
இந்த 120 நாட்களும் அப்படியே படித்தால் கண்டிப்பாக பாஸ் ஆகலாம் சார்
Sca community, both higher typist, steno one lower and higher, coa
Ethana question eddukkanum
150 க்கு மேல் எடுக்க வேண்டும் சிஸ்டர்🙏
..ipo tha frist time exam attend panna poren pray for me bro .bc cut off evlo bro
175 க்கு மேல் எடுக்க வேண்டும் சார்🙏
நல்லா படிங்க🏅
வாழ்த்துக்கள்
Hi sir entha mathiriyana kelvigal varum sir, pothu arivugal kelviya, illa kalvi sambantham atta kelvigal la evvalo markku edukkanum first time athan theriyala sir
மொத்தம் 200 கேள்விகள் வரும் சிஸ்டர்.
அனைத்துமே பள்ளி புத்தகத்தில் இருந்தே வரும்.
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும். ஆங்கிலம் படிக்க தேவையில்லை.
th-cam.com/video/v-cP2fXhLds/w-d-xo.htmlsi=tCbiT-M_27ivY4N5
இந்த வீடியோ பாருங்க ஐடியா கிடைக்கும்
Sir daily live test ku topic enanu munadiye solunga sir
இனிமேல் முன்பே சொல்லி விடுகிறோம் சிஸ்டர்🙏
@@success-tnpsc-academy thank u sir
Sir my mother MBC my father BC I have both certificate
Which certificate can I use for group 4 for better chance of qualifying
2 certificate vanga mudiyuma sir
@@akshayganesh4055ithu varaikum school ah enna certificate kuduthu irukingalo atha kudunga ipo
Sir degree mudichi iruntha 110 post mattum than yeduka mudiyuma sir. Ela 4867 post kulla vum vara mudiyuma
எல்லா பதவியையும் எடுக்கலாம் சிஸ்டர்🙂
Super Thank you Really This is the motivated video
மிக்க நன்றி சிஸ்டர்☺️
நல்லா படிங்க🌷
Rmba nandri sir...neenga sonna madhiri nanum comment panna aasa padren sir...
கண்டிப்பாக உங்களால் வெற்றி பெற முடியும் சார்😊
வாழ்த்துக்கள் சார்
Bro, physically handicapped cut off solunga (BC caste)
140+ எடுக்க வேண்டும் சார்
Thank you for guidance....
மிக்க நன்றி சார்😊
Sir posting Namma select pannanuma illa avanga select pannuva gala!!! Plz reply sir
நாம்தான் நமது போஸ்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் சார்😊
Sir (BA) oru. Arrier UG kots complite. Kalvi thakuthil BA podalama
Athu pota thevai illai HSC oda finish panikonga kalvi thaguthi avaloo thaan
பட்டப் படிப்பை முடித்து இருந்தால் போடலாம் சார்🙏
குறிப்பாக நோட்டிபிகேஷன் வருவதற்கு முன்பு உங்கள் கையில் கல்விச் சான்றிதழ் இருக்க வேண்டும்
Hi... Na B.A eng literature mudichurukka .. group 4 ku eng eduthuka matanu solraga ithu unmaya pls solunga
தாராளமாக தேர்வு எழுதலாம் சார்🙏
Sir na steno both higher vachiruka mbc la varuva mark evalavu qus podanum sir plss ans me sir
160+ எடுக்கணும் சார்🙏
Naan next year elutha poren exam ipo syallabus change aaakuthunu sluragaa so nann new book padikanum ahh ila old book padikanum ahh
வணக்கம் சங்கீதா சிஸ்டர்🙂
புத்தகம் மாறினாலும் இப்போது உள்ள புத்தகத்தை நீங்கள் படிப்பது போல தான் இருக்கும்😯
அதனால் எதையும் யோசிக்காமல் இருக்கும் புத்தகத்தை முதலில் படியுங்கள்💐
@@success-tnpsc-academy okkk.. enaku ipo age 17 next year April vantha thaan 18 aakum so apo naan elutha mudiyuma ah en naa January laa apply pannanum laa athaan kekuren
18 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்😯
அப்பொழுதுதான் நீங்கள் எழுத முடியும் சிஸ்டர்
@@success-tnpsc-academy exam June thanaa apo 18 aage aakirum apply panurathu January thana apo 18 age aakathu athaan eluthalam ah elutha mudiyathu ah
Soluga plss
PWD female pstm iruku evalo questions correct a irukanum BC category.
170+ கேள்விகளுக்கு மேல் சரியாக விடை அளிக்க வேண்டும் சிஸ்டர்🙂
19/12/1982 my dob eligibility irukka group 4 and group 2
உங்களுடைய கம்யூனிட்டி சொல்ல முடியுமா சிஸ்டர்?
BA tamil Pstm and Type both higher coa complete steno English lower tamil higher evlo question potanum sir pls reply for me
Reservation um ille age relaxation num ile na eppadi. Oc community thaan eppo rhomba kasta padrange. Matha community maari oc kum age relaxation kudukanam.
நீங்க சொல்வதும் 100% சரிதான் சார்🙏
Na graduate. Typing both higher. Women+pstm, BC . Cut off evlo varum sir.
165+ இருந்தால் போதும் சிஸ்டர்🤷
ஆனால் 180 வாங்கினால்தான் சூப்பரான Post கிடைக்கும் சிஸ்டர்💐
Hi sir na sc and physically challenged ortho pstm evlo question sir job kedaikum approximate
145+ கேள்விகளுக்கு மேல் சரியாக எடுத்தால் வேலை கிடைக்கும் சார்💐
Sir ,
Have completed master degree and lower typing in english how much should I score in group 4 ?
175+ கேள்விகளை இலக்காக வைத்து படியுங்கள் சார்
ரெம்ப கஷ்டம்
அரசு வேலைன்னா கடினப்பட்டுத்தான் வாங்க முடியும் சார்💁
Pstm இல்லாமல் எவ்வளவு மதிபெண் எடுக்க வேண்டும்
Bsc degree(MBC)
With tamil and english both higher and lower sir
Evlo mark sir adukanum
170+ எடுக்கனும் சார்🙏
அண்ணா நான் sc பொண்ணு. B com முடிச்சுருக்கேன். நான் எவ்ளோ marks hard work பண்ணனும் ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா pls. Types ila
170 questions above
170+ சிஸ்டர்🙋
Thanks anna 🙏@@success-tnpsc-academy
Correctana timela nalla motivation sir.. Tq very very much
மிக்க நன்றி சார்😊
Steno both higher bc sir cut off evvalu varum sir
150qus mela confirm podanu ... Bc community 150 155 qus pottey aganu
சார் சொல்வதைப் போல 155 கேள்விகள் சரியாக போட்டால் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்😊
Tqs sir
Anna steno evlo varusam achi padichi mudika
@@unconditional_love04 athu unga thiramaiya poruthu... English beginner 6month aduthu lower 6th month lower exam... Lower pass panni adutha 6month higher exam ... 1 and of yr English mudikurathuku.... Tamil beginner lower 6month than exam ealuthanu adutha 6th month higher exam .. Tamil ku 1yr... Ungalala mudiumna Tamil English 2 onnavey padiklan
Anna very nice life la important speech. Thankyou anna
நன்றி விக்னேஷ் சார்🥰
தேர்வை நன்றாக எழுதி விட்டு வாருங்கள்💐
Sir Typing Both higher, COA completed & UG mudichutan SC category na yavlo Questions sir podanum pls reply pannunga 🙏
Physically challenged person cut off mark unda please reply
Locomotor disability cutoff !?
140+ இந்த அளவு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் சார்🙏
@@success-tnpsc-academy thanks sir
Bro SC PSTM evalo edutha ethachi oru positing edukalam bro
160 க்கு மேல் எடுக்க வேண்டும் சார்🙏
Anna na typing both senior and steno oru tamil senior eng junior just eligible na but caste is SC how many many mark in group 4
150 எடுத்தால் கூட போதுமானது சார்🙂
ஆனாலும் மிக அதிகமான மார்க் எடுக்க வேண்டும் என்ற இலக்கை வைத்து படிங்க சார்
Sir na msc maths mudichurukkaen type both higher mudichurukkaen pstm join pannirukkaen..caste sc ...evlo mark edukkanum sir plsssssssssss reply sir.
160+ சார்🙋
Naan general category widow enakku cut off and age limit sir
th-cam.com/video/szaye7ncdp0/w-d-xo.htmlsi=-w9bMS2ITN29WCqX
இந்த வீடியோ பாருங்க சிஸ்டர்🙏
Sir nega group 2 mains ka ot posting ah select anika
It's useful video sir romba romba thanks 🙏🙏
மிக்க நன்றி சிஸ்டர்😊
உன் வேலையை மட்டும் பாருங்க...Tnpsc என்னனு தெரியுமா... questions paper என்னனு தெரியுமா....first vacancy increase பண்ணுவாங்க....அது தெரியுமா.... கொஸ்டின் பேப்பர் ரொம்ப கஷ்டமா இருந்தா கட் ஆஃப் எவ்வளவு தெரியுமா... 164 வேலை கிடைச்சிருக்கு 165 எடுத்தாலும் வேலை... ஒரு டிஎன்பிசி ல 2016 இல் 177 questions எடுத்தார் வேலை இல்ல....
தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் சார்🙏
எல்லாரையும் நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதை சொன்னோம். மற்றபடி தவறான நோக்கம் எதுவும் இல்லை மன்னிக்கவும்🙏
Avanga work than avanga pantranga neenga poi unga work paarunga
Unakku Sir oda EXPERIENCE enna nu theriyuma?...avar enna posting la irukarunu theriyuma?...ethachu sollanum nu solla koodathu...
Sir na mbc and pstm 12 varai padichiruken + degree english medium na evlo quetions grp 4 la crct ah edukanum pls ans me
170 க்கு மேல் எடுக்க வேண்டும் சார்🌷
@@success-tnpsc-academy thanks sir
Nega pesurathu payathatha athigapaduthuthu motivationha illa
மன்னிக்கவும் சிஸ்டர்🙏
உண்மை நிலவரத்தை கூறினேன்
Sir Bsc physics finish but forest poganumnu evlo mark venum
சரியாக 170+ கேள்விகள் எடுக்கனும் சார்🙂
Super ah real ah explain panrenga anna😊.thank you anna
Sir Mbc women both typing higher iruku destitute widow category evlo ques pota safe zone sir?
140 மேல் எடுத்தால் வாய்ப்பு உள்ளது சிஸ்டர்🙏
170ஐ இலக்காக கொண்டு படியுங்கள். நமக்கு பிடித்த நல்ல துறையை எடுத்துக் கொள்ளலாம்
@@success-tnpsc-academy Thank u sir
Na typewriting both higher 12th qualification la apply panniruken pstm apply panniruken evalo cutoff venum sir
Na BC
168+ எடுக்கனும் சார்
Anna na Handicapped sc caste evalo mark etuganum anna solluga plz
134
140 எடுத்தால் நல்ல பதவி எடுக்கலாம் சார்😊
Hai sir i am girl kanavaral Kai vita pattavar ipo aply panna age limit iruku nu solranga.enaku age 41.school tc la sc nu iruku community la bc nu iruku pass panna evlo mark edukanum.ipo group 4ku apply pannalama plz sollunga
நீங்கள் தாராளமாக அப்ளை செய்யலாம் சிஸ்டர்😊
முதலில் நன்கு படியுங்கள் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு மற்ற விஷயங்களை சரி செய்து கொள்ளலாம்
Thank you so much sir
நன்றி சிஸ்டர்😀
Group 4 la Bc pirivulku age limit sollunga sir 10th to degree varaikkum ple sollunga sir important ple replay sir
th-cam.com/video/szaye7ncdp0/w-d-xo.html
இந்த வீடியோவை பாருங்க சார் முழு தகவலும் கிடைக்கும்🙏
நான் Bc பஸ் பண்ணி வேலை கிடைக்க எவ்வளவு மார்க் எடுக்க வேண்டும் இன்னும் தெளிவாக சொன்ன நல்லா இருக்கும் சார்🎉 🎉🎉❤🎉
தற்போதைய சூழலில் BC வகுப்பைச் சேர்ந்தவர்கள் 175 க்கு மேல் எடுக்க வேண்டும் சார்🙏
Sir pads panna pothuma illa panam ethavathu keppangala
பணம் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியதில்லை சிஸ்டர்🙂
நீங்கள் செய்ய வேண்டியது கடினமாக படிக்க வேண்டியது மட்டுமே💐
Sir na 12th with, pstm + COA + Steno typist both higher mudinchiruken cut off evvlo bro (BC)
165+ எடுக்கனும் சார்🙋
Anna UG mutuchurugen..type both higher, steno tamil higher, COA completed pstm ..evolo questions potanum anna😢
160+ இருந்தாலும் போதும் சார்😯
Sir last time sca evlo vaccant sir erunthirukum.. Approximate sollunga sir
அதைப் பற்றி சரியாக தெரியவில்லையே சார்🙏
Sir handicapped cut off sollunga
130 க்கு மேல் இருக்க வேண்டும் சார்
Bro ipa pondicherry candidate na VAO post kadaikuma bro 175+ crt ah attend panna
தாராளமா எடுக்கலாம் சார்🙏
@@success-tnpsc-academy thank you sir
Sir Enaku locomotor disability and naan mbc sir evalo questions crt ha irrukanum sir
140 க்கு மேல் எடுங்கள் சார்🙏
Hi sir army ex servicemen Ku group 4 evlo ida othukidu irukunratha patthi oru update podunga sir plzz enaku oru helpful ha irukum Sir
தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும் சார்🙏
விரைவில் வீடியோ போட்டு விடுறோம் சார்
@@success-tnpsc-academy மிக்க நன்றி sir. கூடவே army Ku என்னான வேலை வாய்ப்புகள் இருக்குனு சொல்லுங்க sir
BCM Male Typing Both Higher Etana cutoff varum solunga sir??
150+ எடுத்தால் கன்பார்ம் கிடைக்கும் சார்☺️
Sir na distitute widow enaku cut off marks evlo sir plzzz reply pannunga
150 மேல் எடுக்க வேண்டும் சிஸ்டர்🙏
@@success-tnpsc-academy thanks 🙏🙏 anna
Ada ponga nanba neenga solratha partha enakku vela kitaikathu pola paravailla ennal mutinthavaraikkum padikiren i am very sad neengalavathu happy ya irunka ilke poduren subscribe panren
சகோதரரே உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்🙏
நானும் கிட்டத்தட்ட 2014 முதல் 2019 வரை பல தேர்வுகளில் போட்டியிட்டு கடைசியாக தான் வெற்றி பெற்றேன்🙏
கடைசி வரை நம்பிக்கை இழக்காமல் படிங்க நண்பா
@@success-tnpsc-academynaan house wife enakku 1 vayathu kulanthai irukku kulanthaiya parthukittu padipathu siramam ok
@@user-xt5ev4gg1dsame pblm sis vetu vela and baby paathukirathunu ukkara kuda time kidaika maatuku join family vera 😢suthama time ila
Sir ungala epadi sir contact pamerathu pls reply sir oru doubt sie
நமது டெலிகிராம் குரூப்பில் கேளுங்க சிஸ்டர்🙏
Destitute widow cut off yevalavu irukum
140க்கு மேல் எடுக்க வேண்டும் சிஸ்டர்😊
@@success-tnpsc-academy thank you sir
Type both higher with coa also 12 pstm sc evalavu cut-off venum sir pls reply
160+ எடுத்தா சிறப்பு சார்🙋
Steno both Higher bc sir evvalu cut off varum sir
தனியாக பார்ப்போம் சார்🙏
Thanking you sir
மிக்க நன்றி சிஸ்டர்😊
நண்பா தமிழ் வழி பயின்றவர்களுக்கான தனி இட ஒதுக்கீடு , மற்றும் பெண்களுக்கான தனி இடஒதுக்கீடு பற்றி கூறவில்லையே...
drive.google.com/file/d/18V2-yc404LDk-xkjUujG-i29xpidm_NJ/view?usp=drivesdk
இதைப் படித்துப் பாருங்கள் சார்🙏
sir Iam govt servant ... if there any special category like ex service man
அப்படி எல்லாம் இல்லை சிஸ்டர்🙏
Sir my age sep 1991
32 year and 4 month
Bc catagory. I am eligible for group 4 or not eligible.
32 முடிந்திருக்கக் கூடாது சார்.
அப்படிப் பார்த்தால் நீங்கள் தாராளமாக தேர்வு எழுதலாம்
Thank you sir
Bro post preference pathi detailed video podunga
சரிங்க சார்😊
நான் எம்பிசி பஸ் பண்ணி வேலை கிடைக்க எவ்வளவு மார்க் எடுக்க வேண்டும் இன்னும் தெளிவாக சொன்ன நல்ல இருக்கும் சார்🎉🎉🎉❤🎉
165-170 question edukanum bro
@@SuRya_1235 கேள்வி எத்தனை அட்டன் பண்ண வேண்டும் கேட்கவில்லை மொத்த மார்க் எவ்வளவு எடுக்க வேண்டும் புரோ
@@tenamulisendil7940250 kku mayla
Pathathu
Cutoff will change level of exam if it is moderate bc student should get 169questions and above
Mbc + both higher+ pstm + pg degree evlo edutha safe sir
MBC 170+ எடுக்கனும் சார்🤷
அதும் இப்போது போட்டி அதிகம் சார்🕵️
180+ என்று இலக்கு வச்சு படிங்க சார்💯