st.joseph's college hostel details and review by student part-1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • Hostel Review part 2- • st.joseph's college ho...
    The 177 years old st.joseph's college trichy
    In this video you will get to know about the different hostels of SJC trichy and its fees,facility,rules and regulations.St. Joseph's College is an affiliated First Grade College of the Bharathidasan University. It was established in 1844 by the Fathers of Society of Jesus (The Jesuits). It was affiliated to the then Madras University in 1866. The College celebrated its centenary in 1944 and sesquicentenary in 1995. The College is owned by the Society of St. Joseph's, a body registered under Societies Regulation Act(1860), having its office at Tiruchirappalli. This Jesuit College trains young men and women of quality to be leaders in all walks of life so that they may serve the people of the nation in truth, justice and love.
    இந்த வீடியோவில் பலரும் New Hostel குறித்து கேட்கிறீர்கள்!
    கல்லூரிக்குள்ளே மாணவருக்கு மட்டுமான 2 விடுதிகள் உள்ளன.
    அவை,
    1) SH - Sacred Heart Hostel - SHIFT II (மதிய நேர கல்லூரி மாணவர்களுக்கானது)
    2) NH - New Hostel - SHIFT I (காலை நேர கல்லூரி மாணவர்களுக்கானது)
    இது NEW HOSTEL பற்றிய பதிவு (Dr.A.P.J.Abdul Kalam ஐயா அவர்கள் தங்கி படித்த விடுதி இது என்பது குறிப்பிடத்தக்கது)
    விடுதி கட்டணம்:
    2020-ல் இருந்த கட்டணம் (ஒவ்வொரு வருடமும் செலவுகளுக்கு ஏற்ப கட்டணம் வேறுப்படும்)
    ஒரு வருடம் தங்குவதற்கு 15,500 மொத்தமாக சேர்க்கையின் போது கட்டினோம்.
    பிறகு ஒவ்வொரு மாதமும் சாப்பாட்டிற்கான கட்டணத்தை மாத இறுதியில் செலுத்தினோம். (மாதம் 2,000 மேல் அல்லது 2,900 கீழ் கட்டணம் இருக்கும்)
    ✔ அனுமதி உண்டு: Mobile Phone, Laptop, Musical Instruments, Sports Items
    ✖ அனுமதி இல்லை : Iron Box, Speakers
    ★ விடுதிக்குள் புகைப்பிடித்தல், மது அருந்துதல் தடைசெய்யப்பட்டது.
    ★ வெளி நபரை உள்ளே கூட்டி வர அனுமதி இல்லை.
    ★ பெற்றோர் வந்தால் விடுதி வரவேற்பறையில் சந்திக்கலாம்.
    ★ கல்லூரியில் வருடத்திற்கு ஒருமுறை Parents Meeting நடக்கும் அப்போது விடுதியிலும் நடக்கும்.
    ★ Semester தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் விடுதிக்குள் நடக்கும்.
    ★ விடுதியில் 800 இடத்திற்கு மேல் மாணவர்கள் தங்கும் வசதி உள்ளது. {ஒவ்வொரு Year (I,II,III) மாணவர்களுக்கான தங்குமிடம் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரிக்கப் படுவார்கள்}
    ★ Room-ன் Size பொறுத்து 2 முதல் 6 நபர் வரை தங்க வைப்பார்கள்.
    【உணவு】
    Veg / Non Veg இரண்டு பிரிவும் உண்டு.
    Non Veg பிரிவினருக்கு வாரத்தில் 3 நாட்கள் மதியம் Non Veg கிடைக்கும்.
    【உணவு நேரம்】
    காலை : 7.00 am - 8.00 am
    மதியம் : 1.30 pm - 2.30 pm
    இரவு : 7.00 pm - 8.00 pm
    【படிப்பு நேரம்】
    இரவு 8.30 மணி முதல் காலை 7.00 மணி வரை அதாவது இந்த குறிப்பிட்ட நேரத்தில் விடுதியில் Mobile Phone, Laptop பயன்படுத்த அனுமதி இல்லை.
    【கல்லூரி நேரம்】
    கல்லூரி நேரத்தின் போது விடுதியில் தங்க அனுமதி இல்லை. கல்லூரி முடிந்த பிறகு மதியம் 1.20-க்கு விடுதி திறக்கப்படும்.
    【விடுதி நேரம்】
    எங்கு சென்றாலும் இரவு 8.20-க்கு முன்பு விடுதிக்குள்ள வந்திருக்க வேண்டும். அனுமதி இல்லாமல் விடுப்பு எடுக்க முடியாது, எல்லா சனி ஞாயிறு விடுமுறைக்கும் Note வைப்பார்கள் வீட்டிற்கு போகிறவர்கள் Note-ல் பெயரெழுதிவிட்டு வீட்டிற்கு செல்லலாம்.
    【விடுதி சேர்க்கை】
    கல்லூரியில் சேர்ந்த பிறகே விடுதியில் சேர விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத்தேர்வின் போது பெற்றோர் மாணவருடன் இருத்தல் அவசியம். விடுதியில் தங்கும் உரிமை ஓராண்டுக்கு மட்டும் தான். மறு ஆண்டும் தொடர்ந்து தங்க விரும்பினால் மீண்டும் அதற்குரிய நடைமுறைகளை மேற்கொண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். படிப்பில் போதிய அக்கறை காட்டாதவர்களுக்கும், விடுதி நோக்கத்திற்கு எதிராகச் செயல் படுபவர்களுக்கும் விடுதியில் அனுமதி மறுக்கப்படும்.

ความคิดเห็น • 256

  • @kevinsvision2591
    @kevinsvision2591  2 ปีที่แล้ว +2

    For more information also check our part 2 video review in our playlist...best wishes in advance ❤️

    • @deepideepika-rz3ld
      @deepideepika-rz3ld ปีที่แล้ว

      Anna ipo hostel la phone allowed ah. Pls sollunga anna🙏

  • @psantoshkumar1927
    @psantoshkumar1927 2 ปีที่แล้ว +4

    Super Informative Video it will be useful for My classmates 👍🏼💯

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +1

      share with them bro...thank u somuch for ur support

    • @saranyar6533
      @saranyar6533 2 ปีที่แล้ว +1

      @@kevinsvision2591 bro yoru room la yathana par stay panivanga please sulluga bro

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      @@saranyar6533 watch part 2 bro because its dynamic

    • @saranyar6533
      @saranyar6533 2 ปีที่แล้ว

      Sullu ga bro

    • @saranyar6533
      @saranyar6533 2 ปีที่แล้ว

      @@kevinsvision2591 tomorrow pona admission kudupaga la bro

  • @pcgamers7059
    @pcgamers7059 2 ปีที่แล้ว +7

    Bro unga voice flim feathers TH-cam channel la pesuvanga antha annan mathiri iruku

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +2

      Ipo than kelvi padren adha channel pathi....i will watch it soon😊

  • @UNBEATENSOUL
    @UNBEATENSOUL 2 ปีที่แล้ว +3

    Thanks bro ❤️

  • @muralidharankathiresan1556
    @muralidharankathiresan1556 10 หลายเดือนก่อน +1

    Old student of NH. 1977-1980

  • @pranavpradeesh5335
    @pranavpradeesh5335 2 ปีที่แล้ว +2

    Thanks a lot brother✌🏻

  • @biotime7278
    @biotime7278 2 หลายเดือนก่อน +1

    Please show about girls hostel therasa hostel

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 หลายเดือนก่อน

      Restrictions will be more than boys

  • @reocuben1512
    @reocuben1512 2 ปีที่แล้ว +3

    Bro 2nd shift sh hostel oru room la ethana perunu kettu soldrigala

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +1

      Bro exacta sola mudiyathu bro rooms availability poruthu marum bro

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Part 2 video uploaded bro❤️ watch and share with our friends ☺️

  • @infantraj696
    @infantraj696 2 ปีที่แล้ว +3

    Bro na inum hostel ku apply pannala epdi apply panrathunu enaku therila konjam sollunga

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +1

      Inum yarumay apply panla bro sikrama update viduvanga

  • @varunakash8132
    @varunakash8132 2 ปีที่แล้ว +3

    Outing la polama bro??

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +1

      S bro no restrictions but time (night 8.30) kula hostel vadharanum

  • @gayathiri.s6999
    @gayathiri.s6999 11 หลายเดือนก่อน +1

    sjc-devagiri-st joseph's in kerala erukurathu potuga broo.. Enga hostel apid education apid nu potuga bro

    • @kevinsvision2591
      @kevinsvision2591  11 หลายเดือนก่อน

      I don't know about that ma then how can I make a video?

  • @uniquekid8898
    @uniquekid8898 2 ปีที่แล้ว +1

    Bro
    1) PG hostel la part time job kku allow pannuvangala?
    2) Hostel kulla namma vehicles(two wheelers) kku allowed irukka?
    3) Gym facilities edhum irukka bro?
    Konjam sollunga bro please 🙏

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +3

      S part time allowed.
      Only cycle is allowed inside hostel
      Gym yelam ila 😂😂

    • @uniquekid8898
      @uniquekid8898 2 ปีที่แล้ว +1

      @@kevinsvision2591 thanks bro

  • @dharsh_vlog
    @dharsh_vlog 2 ปีที่แล้ว +3

    Bro hostel cnfm nu epati paakurathu bro

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +1

      Ninga hostel application la kuduthu iruka mobile number ku msg varum....as well as selection list viduvanga

    • @dharsh_vlog
      @dharsh_vlog 2 ปีที่แล้ว +1

      @@kevinsvision2591 innum four days tha eruku bro yathum mssg varala

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      @@dharsh_vlog hostel office ku call panunga

    • @sharonefdo2018
      @sharonefdo2018 2 ปีที่แล้ว +1

      @@kevinsvision2591 call attend panamadikanga bro

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      @@sharonefdo2018 morning panunga bro

  • @pcgamers7059
    @pcgamers7059 2 ปีที่แล้ว +3

    Bro 1 st year students ku oru room la evlo peru irupanga

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +2

      Bro adhu exacta sola mudiyathu bro it depends upon our admission timing na detaila part 2 video la solren don't worry❤️

    • @pcgamers7059
      @pcgamers7059 2 ปีที่แล้ว +1

      @@kevinsvision2591 ok bro

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Part 2 video uploaded bro❤️

    • @pcgamers7059
      @pcgamers7059 2 ปีที่แล้ว

      @@kevinsvision2591 paathutan bro friends kum share pannitan

  • @s2kalapara018
    @s2kalapara018 2 ปีที่แล้ว +2

    Bro next room pathi konjam videos podunga bro room eppudi irukum nu

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Sure bro❤️

    • @goodwinjoswa6896
      @goodwinjoswa6896 2 ปีที่แล้ว

      Bro ippa way sonna konjam useful la irukkum

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Part 2 video uploaded bro❤️ watch and share with our friends ☺️

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Room pics uploaded in shorts feed

  • @kanimozhi7412
    @kanimozhi7412 2 ปีที่แล้ว +3

    Bro restroom floor ku onu erkuma or common for all floors?

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +1

      Common for all in ground floor....but night timela use pana floor ku 1 wash room irukum

  • @kuttyrabbi5042
    @kuttyrabbi5042 2 ปีที่แล้ว +3

    Bro entha college la Tamil medium course irrukka..
    B.sc computer science

  • @fantum5471
    @fantum5471 2 ปีที่แล้ว +1

    Yearly 15000 monthly 2500

  • @aswin1729.
    @aswin1729. ปีที่แล้ว +2

    Bro 2023 ku admission eppo poduvaanga?!

  • @user-et3hn9qt2n
    @user-et3hn9qt2n ปีที่แล้ว +1

    Is it a only for boys

  • @kuruttadigovindhan1923
    @kuruttadigovindhan1923 2 ปีที่แล้ว +1

    Annee theriyaama night 10 manikku mela phone use pannen phone vaangittu poittaanga apram apology letter yelutha sonnaaga phone koduthuttaanga inime yedhaavadhu problem varumaa annee apology letteraala

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Next yr Hostel selection list la unga pera remove pana vaipu iruku...but its based upon Assistant director....so from next time konja carefulla irunga

  • @DavidDavid-ye1ng
    @DavidDavid-ye1ng 2 ปีที่แล้ว +1

    Bro , hostel rooms pic ennoru thadava video la kaatuga bro.... please

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Check our channel playlist bro yelamay irukum

  • @UNBEATENSOUL
    @UNBEATENSOUL 2 ปีที่แล้ว +3

    Bro night use pannalama mob or laptops ?

  • @edisonedison538
    @edisonedison538 2 ปีที่แล้ว +2

    Bro kekura room kudupangala

  • @yasvanth1322
    @yasvanth1322 3 หลายเดือนก่อน +1

    Bro application podum pothu hostel ku no nu poten hostel room tharuvaangala bro pls sollunga

    • @kevinsvision2591
      @kevinsvision2591  3 หลายเดือนก่อน

      You can get the application from hostel and apply... Admission already started

  • @Mukesh_Karthick-123
    @Mukesh_Karthick-123 3 หลายเดือนก่อน +1

    Bro mobile use pannalama

  • @cptnvijay3706
    @cptnvijay3706 ปีที่แล้ว +1

    Study finish anathuku aprm mobile use pniklama . . ila thoonkeranuma atha pathi sluga

    • @kevinsvision2591
      @kevinsvision2591  ปีที่แล้ว

      Watch part 2 video pls link in description

  • @charlesprakash5698
    @charlesprakash5698 2 ปีที่แล้ว +1

    Bro mess epdi irkum. College run pantraamghla. Illa veliya catering vachirkaanghla. . I'm Madurai

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      mess runned by college management ...no catering,,,watch our clg playlist to get more idea about our clg link in description

  • @DeepakK-xj8vl
    @DeepakK-xj8vl 4 หลายเดือนก่อน +1

    BRO JOSEPH LA EVOLO MARK IRUNDHA SEAT KIDAIKUM

    • @kevinsvision2591
      @kevinsvision2591  4 หลายเดือนก่อน

      90%+ irudha Chances adhigam they will select based on other criteria as well

  • @policegiri4102
    @policegiri4102 2 ปีที่แล้ว +1

    Inima nariya hip-hop Adithya pakalam 😂😂😂💯💥

  • @tekarmaff3892
    @tekarmaff3892 4 หลายเดือนก่อน +1

    I am interested in marine engineering...is that course over there?

  • @shyamauxton3244
    @shyamauxton3244 2 ปีที่แล้ว +3

    Timing for Study hour bro?

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      8.30-10.0 o clk night

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Part 2 video uploaded bro❤️ watch and share with our friends ☺️

    • @cptnvijay3706
      @cptnvijay3706 ปีที่แล้ว

      Study finish anathuku aprm mobile use pniklama . . ila thoonkeranuma . . atha pathi sluga

  • @madhankumar1447
    @madhankumar1447 2 ปีที่แล้ว

    Bro onga voice is amazing. and endha mari tirchy jamal bishop kum poduinga. ongalukku romba panniya ma pokum

    • @madhankumar1447
      @madhankumar1447 2 ปีที่แล้ว

      sry puniyama pokum

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      @@madhankumar1447 yea sure i will do ....do check our other videos ❤️

    • @madhankumar1447
      @madhankumar1447 2 ปีที่แล้ว

      @@kevinsvision2591 tq bro

  • @mohamedirfan4404
    @mohamedirfan4404 2 ปีที่แล้ว +1

    Bro national collage hostel pathi sollunga

  • @asy7126
    @asy7126 2 ปีที่แล้ว +3

    Bro namba eppo venaalum weekend leave ku veetukku polaamaa

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +2

      Sometimes allow panamataga during exam time

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +1

      Part 2 video uploaded bro❤️ watch and share with our friends ☺️

  • @pushpasoundararajan3745
    @pushpasoundararajan3745 2 ปีที่แล้ว +2

    Ragging anga nadakuma nro

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +3

      No bro adhukelam inga vaipila 😂 because inga anti-ragging committee iruku

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Part 2 video uploaded bro❤️ watch and share with our friends ☺️

  • @hephzibah9955
    @hephzibah9955 2 ปีที่แล้ว +1

    B.com ........1st semester fees than 2ed semester kum pay pannanuma bro .......change aaguma

  • @sharonefdo2018
    @sharonefdo2018 2 ปีที่แล้ว +1

    Bro online la epdi hostel admission podanum
    Phone panna admission erp la potachu nu solranga
    But erp la paatha onnum illa

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +1

      Part 2 video uploaded bro❤️ watch and share with our friends ☺️

  • @lokeshwaranloki.s1788
    @lokeshwaranloki.s1788 2 ปีที่แล้ว +1

    Bro hostel la mobile use pana kudatha bro.. Plz solunga

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Panlam......watch our part 2 video for all your doubts 🙏 link in description

    • @lokeshwaranloki.s1788
      @lokeshwaranloki.s1788 2 ปีที่แล้ว +1

      @@kevinsvision2591 pana pudingi vachikragale bro😂.. Aprm yen bro panlam nu solriga.. Part 2 pathuten

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      @@lokeshwaranloki.s1788 only during study hour we can't use... please watch the video clearly bro 😅

  • @jayakrishjk4529
    @jayakrishjk4529 2 ปีที่แล้ว +1

    Bro hostel la epdi bro seat vangurathu sollunga bro

  • @bharathakash2777
    @bharathakash2777 2 ปีที่แล้ว +1

    Bro Ithu government aided ah illa pure private ah

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Watch our playlist for your doubts to get a detailed description about it 👍

  • @ponvishwav4203
    @ponvishwav4203 2 ปีที่แล้ว +1

    Bro st.joseph college ug 2nd and 3rd selection list eppa out pannuvaga bro

  • @blackdreams6658
    @blackdreams6658 2 ปีที่แล้ว

    Bro sama use sa iru thu chu bro🤗

  • @balachanderbalaa2822
    @balachanderbalaa2822 2 ปีที่แล้ว +2

    Bcom fess structure sollunga

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +1

      Pls check our recent fee details video link in description

    • @balachanderbalaa2822
      @balachanderbalaa2822 2 ปีที่แล้ว +1

      @@kevinsvision2591 thank you anna

  • @asuvathiasu2002
    @asuvathiasu2002 2 ปีที่แล้ว +1

    Anna...bsc computer Science womens ku allowed ah bro....pls reply me anna...

  • @yoshvaj6593
    @yoshvaj6593 2 ปีที่แล้ว +1

    Bro How many hours study time?

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Part 2 la potu iruken bro full details adhula parunga❤️

  • @shivagaming3539
    @shivagaming3539 2 ปีที่แล้ว +1

    Bro,hostela vitu vella poi batminton Training eduka allow pannuvangala?

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      S its alloweda 👍

    • @shivagaming3539
      @shivagaming3539 2 ปีที่แล้ว

      @@kevinsvision2591 thanks bro, fasta. Reply panathuku😅

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      @@shivagaming3539 no mention share and support our channel bro

    • @shivagaming3539
      @shivagaming3539 2 ปีที่แล้ว

      @@kevinsvision2591 kandipa thala🤗

  • @blackdreams6658
    @blackdreams6658 2 ปีที่แล้ว

    Bro bca morning batcha or evening batcha cha nu solu bro

  • @nikilan......8132
    @nikilan......8132 ปีที่แล้ว +1

    Bsc computer science mark thevaya bro

  • @DavidDavid-ye1ng
    @DavidDavid-ye1ng 2 ปีที่แล้ว +1

    MBA ku orey shift taa, illa rendu shift taa bro

  • @roshanajayraj860
    @roshanajayraj860 2 ปีที่แล้ว +3

    Ne ga endha CLG bro

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +1

      Sjc

    • @roshanajayraj860
      @roshanajayraj860 2 ปีที่แล้ว +1

      Ok bro

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Part 2 video uploaded bro❤️ watch and share with our friends ☺️

    • @FAKEEmai-co3ce
      @FAKEEmai-co3ce 4 หลายเดือนก่อน

      Bro intha clg straight ah

    • @FAKEEmai-co3ce
      @FAKEEmai-co3ce 4 หลายเดือนก่อน

      Strict ah apram co edd la enna course and feees explain??

  • @MANIKANDAN_10_10
    @MANIKANDAN_10_10 2 ปีที่แล้ว +2

    MBA ku evalo Fee bro?

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Bro based on entrance exam mark it changes bro..... minimum 6 lakhs for completing the 2 yrs bro

    • @MANIKANDAN_10_10
      @MANIKANDAN_10_10 2 ปีที่แล้ว

      @@kevinsvision2591 ok, thanks bro

  • @goodwinjoswa6896
    @goodwinjoswa6896 2 ปีที่แล้ว +1

    Morning wake up time???

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Mess closes at 8 am so adhukula ninga yepo venalamu yeluthuklam

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Part 2 video uploaded bro❤️ watch and share with our friends ☺️

  • @ponniyinselvanselvan7697
    @ponniyinselvanselvan7697 2 ปีที่แล้ว +1

    Hostel fees yearly 15,000 or semester ka bro

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Startingla la 1 time 15-20k pay pana soluvanga then monthly mess bill varum adhayum monthly pay pananum

  • @cptnvijay3706
    @cptnvijay3706 ปีที่แล้ว +1

    Clg ku application potachu epa bro koptuvanka

    • @kevinsvision2591
      @kevinsvision2591  ปีที่แล้ว

      If you are selected you will get the message as well as mail to your registered mobile number and mail id

  • @deepideepika-rz3ld
    @deepideepika-rz3ld ปีที่แล้ว +1

    Anna phone allowed ah

  • @bharathakash2777
    @bharathakash2777 2 ปีที่แล้ว +1

    Bro pls tell me how many semesters for English

  • @suzjeethn5730
    @suzjeethn5730 2 ปีที่แล้ว +1

    Hot water provide panuvangala bro

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Only for drinking

    • @suzjeethn5730
      @suzjeethn5730 2 ปีที่แล้ว

      @@kevinsvision2591 bro bathing ku because chill nu irukum la

    • @suzjeethn5730
      @suzjeethn5730 2 ปีที่แล้ว

      Hot water Provide panuvangala for bathing

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      @@suzjeethn5730 No

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      @@suzjeethn5730 poga poga palagidum

  • @bharathakash2777
    @bharathakash2777 2 ปีที่แล้ว +1

    Bro na cbse student ipo na apply panlama English course ku fees evlo seat kedaikuma

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Check our fees details video........and cbse ku kidaikum apply panunga

    • @bharathakash2777
      @bharathakash2777 2 ปีที่แล้ว +1

      @@kevinsvision2591 thanks bro apply pana evlo naal la call for panuvanga

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      @@bharathakash2777 if u r selected u will get the mail and message

    • @bharathakash2777
      @bharathakash2777 2 ปีที่แล้ว

      @@kevinsvision2591 selection time evlo days agum bro

    • @bharathakash2777
      @bharathakash2777 2 ปีที่แล้ว

      @@kevinsvision2591 English ki morning or afternoon shift co ed ah bro mobile allowed ah bro

  • @Dhanasekar....
    @Dhanasekar.... 2 ปีที่แล้ว +1

    Engeenering course patthi sollu bro

  • @SelvaRaj-ts6nf
    @SelvaRaj-ts6nf ปีที่แล้ว +1

    bro girls hostel illaya

    • @kevinsvision2591
      @kevinsvision2591  ปีที่แล้ว

      Only for post graduate students girls hostel is available

  • @bharathakash2777
    @bharathakash2777 2 ปีที่แล้ว +1

    Bro na cbse student languages la 2 kekuthu enaku English matu tha iruku enna panrathu bro pls reply😭

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Hindi ilaya?

    • @bharathakash2777
      @bharathakash2777 2 ปีที่แล้ว

      @@kevinsvision2591 no bro english physics chemistry biology computer science last ah additional yoga🥺

    • @bharathakash2777
      @bharathakash2777 2 ปีที่แล้ว

      @@kevinsvision2591 ana application potute bro

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      @@bharathakash2777 oh grt

    • @bharathakash2777
      @bharathakash2777 2 ปีที่แล้ว

      @@kevinsvision2591 evlo marks iruntha sethupanga bro🥺

  • @kalaicashews7004
    @kalaicashews7004 ปีที่แล้ว +1

    Bro girls ku hostel irruka

  • @fathimahana5568
    @fathimahana5568 ปีที่แล้ว +1

    Girls ku hostel iruka

    • @kevinsvision2591
      @kevinsvision2591  ปีที่แล้ว

      Only for post graduation students girls ku hostel iruku

  • @sakshis9688
    @sakshis9688 2 ปีที่แล้ว +1

    Girl's ku lam hostel ilaiya bro

  • @edisonedison538
    @edisonedison538 2 ปีที่แล้ว +1

    Bro eppidi kudupanga.....

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +1

      Part 2 video uploaded bro❤️ watch and share with our friends ☺️

  • @shanmugamk360
    @shanmugamk360 2 ปีที่แล้ว +1

    oru room ku oru person ah bro

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Nope it depends on some criteria please check our part 2 video to get a clear idea about it

  • @ruban0644
    @ruban0644 2 ปีที่แล้ว +1

    Bro today fees pay panna sonnanga pay pannita but anta fees ethukunu terla

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Yevlo amount? Bill tharlaya

    • @ruban0644
      @ruban0644 2 ปีที่แล้ว

      @@kevinsvision2591 bill tantaga bro 10550 pay pannita

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      @@ruban0644 that might be college fees

    • @ruban0644
      @ruban0644 2 ปีที่แล้ว +1

      @@kevinsvision2591 bro anta bill la 1st sem fees nu irunthuchi apa na confrom ma admission aaitana bro

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      @@ruban0644 ss ur clg admission process is over.....then if u want to Stay in hostel then try to apply for hostel admission

  • @fantum5471
    @fantum5471 2 ปีที่แล้ว +1

    Bro monthly 2500 pay pannanuma .

  • @arunhani3242
    @arunhani3242 2 ปีที่แล้ว +1

    Thala wifi la free ya bro

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      No wifi in hostel bro

    • @arunhani3242
      @arunhani3242 2 ปีที่แล้ว

      Bro sundayla full day phone use pannalama

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +1

      @@arunhani3242 s but night 8.30 ku mela ila ....

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Part 2 video uploaded bro❤️ watch and share with our friends ☺️

  • @SelvaIASaspirant
    @SelvaIASaspirant 2 ปีที่แล้ว

    bro UG cut off mark evlo bro venum

  • @vijay-vb7km
    @vijay-vb7km 2 ปีที่แล้ว

    Oru roomku ethana per bro plz.. reply..

    • @vijay-vb7km
      @vijay-vb7km 2 ปีที่แล้ว +1

      Onga part 2 video la answer paathuten bro.. aana hair style vaikrathula ethum restrictions iruka bro??

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      @@vijay-vb7km nope ila

  • @suzjeethn5730
    @suzjeethn5730 2 ปีที่แล้ว +1

    Bro 10 ' o clock Mela padikalama allowed ahh

  • @arunhani3242
    @arunhani3242 2 ปีที่แล้ว +1

    Thala tourla kutitu povangala

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      S 3rd yrla kutitu povanga

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +1

      Part 2 video uploaded bro❤️ watch and share with our friends ☺️

  • @SelvaIASaspirant
    @SelvaIASaspirant 2 ปีที่แล้ว

    Bro ncc unda

  • @lounghminghsakal862
    @lounghminghsakal862 2 ปีที่แล้ว +1

    Bro fees every year kum 15 k pay pannanuma ??

  • @pranavpradeesh5335
    @pranavpradeesh5335 2 ปีที่แล้ว

    Outing time bro?

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว +1

      Timing yelam yedhum ila brother

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Part 2 video uploaded bro❤️ watch and share with our friends ☺️

    • @pranavpradeesh5335
      @pranavpradeesh5335 2 ปีที่แล้ว

      @@kevinsvision2591 sure bro..thanks

  • @rohitsamuel5433
    @rohitsamuel5433 2 ปีที่แล้ว

    Mobile allowed ah bro

  • @manikandang2749
    @manikandang2749 2 ปีที่แล้ว

    Hostal Room 1Studends 1

  • @bharathakash2777
    @bharathakash2777 2 ปีที่แล้ว +1

    Bro ungala epdi contact panrathu bro enaku seat kedachichu but neraya doubts kekanu bro

  • @bharathakash2777
    @bharathakash2777 2 ปีที่แล้ว +1

    Bro intha month 9 application pote enaku seat kediakuma solunga bro pls enaku 70% marks varum🤕

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      Admission process is almost over bro....I think you can search for someother private college

    • @bharathakash2777
      @bharathakash2777 2 ปีที่แล้ว +1

      @@kevinsvision2591 🥺 clg father ta ketapa result vantha kaprm vaanga admission potuklanu sonanga bro😑

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      @@bharathakash2777 NINGA CBSE ya?

    • @bharathakash2777
      @bharathakash2777 2 ปีที่แล้ว

      @@kevinsvision2591 aama bro😖

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      @@bharathakash2777 then wait for cbse there will be some seats

  • @thirukumar3010
    @thirukumar3010 2 ปีที่แล้ว +1

    Bro mobile use pannalama

    • @kevinsvision2591
      @kevinsvision2591  2 ปีที่แล้ว

      S....watch part 2 video for all your doubts.... link in description