விநாயகர் சதுர்த்தி | Vinayagar Chaturthi 2024 | பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் ஏன்? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #vinayagarchadhurthi #ganeshchaturthi #pillaiyar
    விநாயகர் சதுர்த்தி | Vinayagar Chaturthi 2024 | பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் ஏன்? |
    2024 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி எப்போது? பூஜை செய்ய உகந்த நேரங்கள், நிவேதனம், வழிபடும் முறை ஆகிய குறித்த வீடியோ.
    வீட்டில் விநாயகர்சதுர்த்தி கடைப்பிடிப்பது குறித்த கேள்விகள் விளக்கங்கள் | Vinayagar Chaturthi : • வீட்டில் விநாயகர்சதுர்...
    மஞ்சள் பிள்ளையார் செய்வது எப்படி? : • Vinayagar Chaturthi | ...
    எளிமையாக விநாயகர் சதுர்த்தி பூஜை : • விநாயகர் சதுர்த்தி பூஜ...
    விநாயகருக்கு உகந்த 21 இலைகள்
    மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    Video Credits:
    ###
    Host:
    Camera 01: Ramesh Balaji
    Editor: K.Senthilkumar
    Video Producer: Shylapathy
    Thumbnail Artist: S. Charles
    Channel Manager:
    Asst Channel Head: Hassan Hafeezh. K.M.
    ###
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

ความคิดเห็น • 28

  • @kamalany1758
    @kamalany1758 12 วันที่ผ่านมา +8

    Sankalpa for this year
    Krodhi nama samvathsare, Dakshinaayane, Varsha ruthow, Simma maase,
    Sukla pakshe, Adhya Chathurthiyam Subha thithow, Vasaraga vasarasthu Sthira Vasara Yukthayaam, Swathi Nakshathra Yukthayaam Subhayoga, Subha karana evanguna visesena visishtaayaam asyaam vardhamanayaam chathurthyaam subha thithow

    • @Lallissamayalarai
      @Lallissamayalarai 11 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி.

    • @user-qw7df7uu9q
      @user-qw7df7uu9q 11 วันที่ผ่านมา +1

      122222222222222222234567891❤😂🎉😢😮😅😊

  • @user-vx5zk4pt2v
    @user-vx5zk4pt2v 11 วันที่ผ่านมา +4

    16 மந்த்ரத்துடன் முடிவில் இந்த மூன்று மந்திரத்தையும் சேர்த்து சொன்னால் அது முழுமையடையும்
    ஓம் ஸ்ரீ சித்தி விநாயகாய நம🙏
    ஓம் ஸ்ரீ சித்தி புத்தி விக்னேஷ்வராய நம🙏
    ஓம் ஸ்ரீ கற்பக மகா கணபதியே நமோ நமஹ🙏🙏🙏

  • @jayalakshmisubbaraman334
    @jayalakshmisubbaraman334 12 วันที่ผ่านมา +3

    Nalla advice thanks

  • @senthilkumaarmarimuthu2307
    @senthilkumaarmarimuthu2307 12 วันที่ผ่านมา +1

    Good explanation sir. Thank you.

  • @mythiliganesan9268
    @mythiliganesan9268 12 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா

  • @jayanthinis7593
    @jayanthinis7593 10 วันที่ผ่านมา

    நன்றி...நல்ல விளக்கம்

  • @user-zt3fl3db9k
    @user-zt3fl3db9k 12 วันที่ผ่านมา +2

    Arumai. Nice explanation that bhakthi is more important

  • @vgsubramanian861
    @vgsubramanian861 12 วันที่ผ่านมา +1

    Good explanation sir

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 12 วันที่ผ่านมา +1

    Excellent share

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 11 วันที่ผ่านมา +1

    Thanks sir.

  • @kumuthiniharris828
    @kumuthiniharris828 11 วันที่ผ่านมา +1

    Om Ganeshaya Namaga.🙏🙏🙏🙏🙏🙏

  • @rknaidu54
    @rknaidu54 9 วันที่ผ่านมา

    வழிபாட்டில் மிக எளிமையானது பிள்ளையார் பூஜை மட்டுமே.

  • @G.ShanthiSudhakar
    @G.ShanthiSudhakar 9 วันที่ผ่านมา

    Om gum ganapatiya namaha

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 12 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 10 วันที่ผ่านมา

    Jai Ganesha 🎉

  • @tamilgamers3010
    @tamilgamers3010 12 วันที่ผ่านมา +3

    வெள்ளிக் கிழமை மாலையா அல்லது சனிக்கிழமை காலை பூஜை செய்ய வேண்டுமா .

    • @user-vx5zk4pt2v
      @user-vx5zk4pt2v 11 วันที่ผ่านมา +4

      வெள்ளிக்கிழமை (6/7/24) மாலை கெளரி நல்ல நேரம் என்று சொல்லக்கூடிய அம்பிகைக்கு உரிய நேரத்தில் கெளரி அம்பிகையோடு சேர்த்து கெளரி உருவாக்கிய விநாயரை கெளரி விநாயகராக (தாயும் சேயுமாக) சதுர்த்தி நேரத்தில் சந்திர உதயத்தில் 6:30 - 7:30 மணிக்குள் வழிபட்டால் சரியாக சதுர்த்தியில் வழிபட்ட பலன் அப்பிகையை வழிபட்ட பலனோடு சேர்த்து இரட்டிப்பாக கிடைக்கும்...... அது இல்லாமல் அன்று வெள்ளிகிழமை என்பதால் ஏக தெய்வ (வீட்டில் இருக்கும் அனைத்து தெய்வங்களும்) பூஜை செய்தால் அனைத்து குல தெய்வம் இஷ்ட தெய்வம் காவல் தெய்வம் என அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும்...... வெள்ளிகிழமை (6/7/24)
      காலை 10 மணிக்குள் அல்லது மதியம் 12:15 - 1:15 கெளரி நல்ல நேரத்தில் களி மண் விநாயகரை வாங்கி வரவேற்று வீட்டில் பிரதிஷ்டை செய்து விட்டு அன்றைய மாலை பொழுதில் 6.30 to 7:30 கௌரி நல்ல நேரத்தில் கெளரியோடு சேர்த்து கௌரி விநாயகராக வழிபாடு செய்து விட்டு மறுநாள் சனிக்கிழமை (7/9/24) காலை பொழுதில் 7:45 - 8:45 மணிக்குள் சிறு நைவேத்யம் வைத்து விட்டு விளக்கேற்றி காலை சதுர்த்தியில் வழிபாடு செய்து விட்டு அன்று விநாயகர் ஆலயங்களில் நடக்கும் திருவிழாக்களில் கலந்து கொண்டு ஆலய வழிபாடு செய்யலாம் .... மூன்றாம் நாள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (8/9/24) அன்று காலை 10:45 - 11:45 மணிக்குள் கெளரி நல்ல நேத்தில் அவருக்கு பாகைம் பால் போன்ற குளிர்ச்சியான நைவேத்யம் எளிமையாக வைத்து வழிபாடு செய்து விட்டு அவருக்கு ஆலங் கரைத்து நன்றி கூறி உங்கள் வேண்டுதல்களை அவர் பாதத்தில் வைத்து விசர்ஜனம் செய்ய வழி அனுப்பி வைக்கலாம் ..... இதுவும் 2024 இந்தாண்டிற்கான சரியான சதுர்த்தி வழிபாட்டு முறையாகும்..... ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

    • @neerarose5176
      @neerarose5176 11 วันที่ผ่านมา

      Thank you ​@@user-vx5zk4pt2v

    • @SasiKala-hd6zb
      @SasiKala-hd6zb 11 วันที่ผ่านมา +1

      Vellikkizhamai sukra orayil 8manikkumel poojai seiyalama

    • @user-vx5zk4pt2v
      @user-vx5zk4pt2v 11 วันที่ผ่านมา

      @@SasiKala-hd6zb செய்து கொள்ளலாம் லெட்சுமி கணபதியாக மகாலெட்சுமியோடு கணபதியை வழிபாடு செய்யலாம்🙏

  • @kamalany1758
    @kamalany1758 12 วันที่ผ่านมา +1

    Then add your name star and family members name and star

  • @thangadurai2024
    @thangadurai2024 12 วันที่ผ่านมา +3

    Bharat Maathakku j

    • @haasiniis5821
      @haasiniis5821 12 วันที่ผ่านมา

      பிள்ளை யாருக்கும் பாரத் என்ன குறியீடு???

  • @velmuruganayyasamy704
    @velmuruganayyasamy704 12 วันที่ผ่านมา +6

    வழவழப்பான குழ குழா

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 11 วันที่ผ่านมา +1

    Thank you sir