Life History of Bharathiraja: Ep 45 - Simbu-வின் அம்மா நல்ல நடிகை...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 195

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 ปีที่แล้ว +8

    சிறந்த. முற்போக்கு சிந்தனையாளர் இன்றுவரை பல இயக்குனர்களுக்கு ஆசிரியர்.தமிழ்நாட்டின் சிற்றூர்களை சிறப்பாக்கியவர், என் இனிய தமிழ் மக்களே என்ற குரலால் தமிழ்மக்களை கட்டிபோட்டவர்

  • @SRJN480
    @SRJN480 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் 🌹🌹❤️

  • @user-maha5820
    @user-maha5820 4 ปีที่แล้ว +21

    உங்கள் அனுபவங்களை உங்கள் குரலில் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது..... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @rajendranv4327
      @rajendranv4327 3 ปีที่แล้ว +2

      பாரதிராஜா சார் அனுபவங்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியக இருக்கிறது நன்றி வாழ்த்துகள்

    • @noormohamed2315
      @noormohamed2315 3 ปีที่แล้ว +1

      oo

  • @sasiamarm
    @sasiamarm 4 ปีที่แล้ว +8

    ஐயா, நீங்கள் கதை சொல்லும் போது அவ்வளவு உணர்வுடன் இருக்கிறது. இன்றும் உங்களின் படைப்புகள் உயிர்புடன் இருக்கிறது என்பதற்கு மக்களின் மனநிலையோடு முடிவுரை எழதியுள்ளீர்கள் என்பதே சான்று.
    மண் மனம் மாறாத தாங்களின் படைப்புகள் காலத்தால் அழியாத வரலாற்றுச் சுவடுகள்.🙏🙏🙏

  • @sugumardurai7476
    @sugumardurai7476 4 ปีที่แล้ว +35

    உங்கள் படம் ஒவ்வொன்றும், பாரதி கண்ட கனவுகள்.,உங்கள் மூலம் நனவாகியிருக்கிறது வாழ்க பாரதிராஜா.,

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 3 ปีที่แล้ว +4

    நீங்கள் வாழ்ந்த சக காலத்தில் உங்களின் அற்புத படைப்புகளையும் பார்க்க என்போன்றோர் கொடுத்துவைத்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன் உங்களின் நேர்கொண்ட இனிமையான குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் அதற்காகவே அனைத்து episode களையும் தூங்காமல் தினமும் பார்த்து பரவசமடைகிறேன் அய்யா

  • @templomchannel2686
    @templomchannel2686 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் நீங்க ஒரு சினிமா பிரபசர்... சினிமாவுல இருக்கிற சின்ன சின்ன நுணுக்கமான அறிவியல அழகா சொல்லுறீங்க, இது ஒவ்வொரு காட்சியையும் நாம ரசிக்க வேண்டிய கோணத்தையே மாற்றி காண்பிக்கிறது. நீங்கள் நம் தாய் தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு வரம். உங்கள் கலையியலை நான் மிகவும் ரசிக்கிறேன்.
    🙏நன்றி நெல்லைச் சீமையில் இருந்து🙏

  • @soulmatemedia8337
    @soulmatemedia8337 3 ปีที่แล้ว +14

    ஐயா நீங்கள் சிறந்த படைப்பாளி மட்டுமல்ல பலரை உருவாக்குவதிலும் சிறப்பான படைப்பாளி

  • @muthu202
    @muthu202 3 ปีที่แล้ว +2

    நடந்ததை கதை வடிவில் சொல்வது அருமை ஐயா 👍

  • @pspp592
    @pspp592 3 ปีที่แล้ว +5

    ஐயா நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்....🙏🙏🙏

  • @sairamann4668
    @sairamann4668 3 ปีที่แล้ว

    Sooper sentiment films touching every scene s
    Superb
    G9d bless u sir
    U have given exordinary films to Tamil
    Unforgettable.my old daysi am 68..
    Every one tearing with yur films

  • @மதுரைகண்ணதாசன்
    @மதுரைகண்ணதாசன் 4 ปีที่แล้ว +21

    பல புதியவர்களை புதியவார்ப்புகளாக படைத்த திரையுல பிரம்மாவே! நீங்கள் இனியவர் பாசத்திற்குரிய கனியவர்! எளியவர் எதையும் மறக்காத மனமவர்! இன்னும் பல அரிய செய்திகளுக்காக காத்திருக்கிறேன்!

  • @lkrlkr428
    @lkrlkr428 4 ปีที่แล้ว +33

    அலைகள் ஓய்வதில்லை படத்திலிருந்து நீக்கப்பட்ட "புத்தும் புதுக்காலை... பாடலை உங்களது சேனலிலே வெளியிடலாமே ஐயா?
    ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்.

  • @strponnu4226
    @strponnu4226 3 ปีที่แล้ว +1

    Unga move yallaim yanakku Romba pudilkum.....😚😚😚😚😘😘😘😘😘😘😘😘😘😘sir

  • @sakthisenthilarumugam9196
    @sakthisenthilarumugam9196 3 ปีที่แล้ว +2

    உங்களது திரைஅனுபவங்களை உங்களது வாய்மொழியிலேயே கேட்டு மகிழ்வது மிகவும் சிறப்பு ...

  • @ManjusSamayal
    @ManjusSamayal 4 ปีที่แล้ว +5

    உங்கள் அனுபவங்கள் அனைத்தும் முத்தானது👌

  • @vanandanpillai
    @vanandanpillai 3 ปีที่แล้ว +1

    Beautiful movie - Puthiya Vaarpugal.

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 3 ปีที่แล้ว +1

    அய்யா உங்கள்
    தமிழ் பற்று எனக்கு
    ரொம்பபிடிக்கும்

  • @richardanthony907
    @richardanthony907 4 ปีที่แล้ว +2

    Great Bharathiraja...u are a legend..but with Ilayaraja your movies became legendry forever.

  • @parbaparba8945
    @parbaparba8945 3 ปีที่แล้ว +3

    இலங்கைய் தமிழர்மிது மிகவும் அன்பு கேன்டாவர் அய்யா நிங்கா நழமுடான் இருக்கா காடவுலைய் பிராத்திப்பேம் வழ்கா வழமுடான்

  • @sethuraj2912
    @sethuraj2912 4 ปีที่แล้ว +8

    பாரதிராஜா சார் பிரமாதம்

  • @fram4246
    @fram4246 4 ปีที่แล้ว +5

    Great director, creator, without modern technology, equipment, he took lot of efforts with so much passion making movies 40 years ago.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 3 ปีที่แล้ว +1

    கவியரசர் பற்றி ஓர் வார்த்தை கூறியிருந்தால் மிகவும் மகிழ்ந்ந்திருப்பேன், வான்மேகங்களே வாழ்த்துங்கள்..... பாடல் சூப்பர் ஹிட் கவியரசர் கைவண்ணம். திரு பாரதி ராஜாவுக்கு நினைவு இருக்குமா தெரியாது, நிறம்மாறாத பூக்கள் படப்படிப்பில், சென்னை அசோக் நகரில், நான் அவரிடம் "சார் பாடல் கவியரசு கண்ணதாசன் அவர்கள் தானே என்று கேட்டதற்கு, நிறைய பேர் என்று கூறினார், நான் அவரிடம் அதெல்லாம் இருக்கட்டும் கண்ணதாசன் அவர்களை தான் கேட்டேன் என்று அழுத்தமாக கூறினேன். அவர் நிச்சயமாக கவியரசர் இல்லாமல என்று கூறினார், நன்றியோடு கையெடுத்து கும்பிட்டேன். ஆயிரம் மலர்களில் மலர்ந்து அற்புதம் தந்த கவியிரசர் புகழ் வாழ்க. அவரது பிறந்தநாளை தமிழ் உலகமே கொண்டாடுகிறது. வாழ்க கவியரசின் புகழ் பல்லாண்டுகாலம் 🙏

  • @nithishkumar8757
    @nithishkumar8757 4 ปีที่แล้ว +1

    Thurumpa Thurumpa parthalum pudhusaa parkkura felling ippavum varuthu unga movies parkkum pothu nice sir. 👍👍👍

  • @saravanank8456
    @saravanank8456 3 ปีที่แล้ว +9

    உங்கள் படைப்புகள் அத்தனையும் புது காவியங்கள்.. !இயக்குனர் இமயம் அய்யா ...

    • @shanthit1694
      @shanthit1694 3 ปีที่แล้ว

      எல்லாம் டீம் ஒர்க்! தனித்திறமை இல்ல!

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @ManiMani-qe8un
    @ManiMani-qe8un 4 ปีที่แล้ว +27

    ஐயா உங்கள் வாழ்க்கை வரலாறு என்னை கவர்ந்துள்ளது

  • @muthuramalingamma52
    @muthuramalingamma52 4 ปีที่แล้ว +7

    புதிய வார்ப்புகள்....
    அரிய வார்ப்பு....
    ஆயிரம் அர்த்தங்கள் உள்ளிருக்கும் ஆனந்த பூரிப்பு...
    -- முத்துராமலிங்கம் காஞ்சிபுரம்--

  • @1982suthir
    @1982suthir 4 ปีที่แล้ว +2

    l like last climax seen , last la Goundamani
    sir anda papava vanguvaru super.

  • @sn20
    @sn20 3 ปีที่แล้ว +1

    I just ran into this channel .. been binge watching since ... Office avudhu myir aavudhu...
    🙏

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 ปีที่แล้ว +4

    Real Creator sir. With nativity stories. Current generation must watch all u r movies especially closeup shots & dialogues deliveries.

  • @jkvlg8283
    @jkvlg8283 4 ปีที่แล้ว +6

    Big aplas to our Great director, what a creative mind, no one in Tamil film industry like you sir. Tamilnadu Singam our director sir. Still we love you sir.

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan 4 ปีที่แล้ว +2

    Super duper Sir. Have enjoyed this movie a lot in my childhood.

  • @rajinikanth3381
    @rajinikanth3381 4 ปีที่แล้ว +4

    Love you forever bharathi sir...

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 4 ปีที่แล้ว +7

    Director sir, How you are remembering the movie filmed place of ' puthiya varuppukal' and to get it's bless, similar way each and every locations of the movie including 'muthalaka patti' bus stop and 'Idhyam poguthe, songs landscape being stolen my hearts for the past 40 years. Your cine carrier's first four movies never possible to remake with same emotions even by yourself now as it was god gifted the uniqueness of world class movies through you for tamil cine world. Those days besides parental care, your movies played prominent role for our happy growing and complete entertainment portions of arts was taken care.

    • @வாழ்கநலமுடன்-ன7ள
      @வாழ்கநலமுடன்-ன7ள 4 ปีที่แล้ว

      When an artist in the growing stage he gives all his energy towards his product thus gives different outlook which admires By public when he reaches to comfortable position he believes himself not his hard work spend before his lethargic gives
      result like valibamey va va kodi

  • @user-zk6qf3mf4r
    @user-zk6qf3mf4r 3 ปีที่แล้ว +1

    அருமையான பேட்டி சார்

  • @hemapermes9455
    @hemapermes9455 3 ปีที่แล้ว +2

    Sir your voice unique.. Love from Malaysia 😍

  • @edwardsamurai9220
    @edwardsamurai9220 3 ปีที่แล้ว +1

    Fantastic flick ...Sir

  • @umasasi3586
    @umasasi3586 ปีที่แล้ว

    Excellent

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว +1

    கிராமத்தின் மீது பயத்தை ஏற்படுத்தி என் எதிர்காலத்தை நிலைகுலையவைத்தவர் பாரதிராஜா...

  • @bharathi997
    @bharathi997 4 ปีที่แล้ว +1

    Neenga solra story elam kekum pothu 70's le poranthurkalam pola iruku 90 s poranthathunala intha padangal elam tv la um youtube la um than paka mudiyathu

  • @saransarath9049
    @saransarath9049 3 ปีที่แล้ว +1

    Super 👌👌💐💐💐

  • @sabarivasan1527
    @sabarivasan1527 4 ปีที่แล้ว +6

    BHARATHI RAJA IS first director of 5 silver jubble films continued in indian cinema.

  • @rubeshrubesh3300
    @rubeshrubesh3300 4 ปีที่แล้ว +2

    super 👌👌👌👌

  • @lakshmisridhar3927
    @lakshmisridhar3927 4 ปีที่แล้ว +4

    Aamaam naan USHA vin fan anda naalil

  • @kavithamohan8236
    @kavithamohan8236 4 ปีที่แล้ว +2

    Super sir, enga nainaku unga padam rumba pedikum, entha padathai 16 times parthata solluvaru. Pudumai pen padam cinipriya theater ku kutetiponaru.you remembered my dad because he is in our heart.

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த ปีที่แล้ว

    நீங்க கூட நல்ல டைரக்டர் 😊

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 ปีที่แล้ว +6

    அண்ணே வாகை சந்திரசேகர் பற்றிச் சொல்லுங்கள். புதிய வார்ப்புகள் படத்த நெனெச்சாலே " மாப்ள ஏல மாப்ள " என காஜா ஷெரீப்பிடம் டயலாக் பேசிக் கொண்டே கால் ஊனமுற்றவராக .அசத்தியிருக்கும் அவரின் அசாத்திய நடிப்பு மனதில் வரும். அதே போல் கூத்துப் பாட்டிலும் அவரே ஆடுவார் என நினைக்கிறேன்.

    • @sivagnanam4055
      @sivagnanam4055 4 ปีที่แล้ว +1

      வாகை இரண்டு கேரக்டர் பண்ணியுள்ளார் இந்த படத்தில்

    • @வாழ்கநலமுடன்-ன7ள
      @வாழ்கநலமுடன்-ன7ள 4 ปีที่แล้ว

      கல்லுக்குள் ஈரம் தான் முதலில் அடையாளம் காட்டியது

  • @jokesloganathan7023
    @jokesloganathan7023 2 ปีที่แล้ว

    Super sir

  • @Sk.Mannan
    @Sk.Mannan 4 ปีที่แล้ว +5

    அருமைய்யா

  • @velumanikarthika073
    @velumanikarthika073 3 ปีที่แล้ว

    Nice one

  • @ahamedfirthassrilanka9055
    @ahamedfirthassrilanka9055 4 ปีที่แล้ว +12

    S🔥T🔥R

  • @ahamedfirthassrilanka9055
    @ahamedfirthassrilanka9055 4 ปีที่แล้ว +4

    👌👌👌

  • @aruthraanmuthu8112
    @aruthraanmuthu8112 4 ปีที่แล้ว +1

    Yeah ! True

  • @amudhanpalanivel5157
    @amudhanpalanivel5157 3 ปีที่แล้ว +1

    சார் அதில கூடுதலா கவுண்ட மணி அவர்கள் நான் முனு முடிச்சா போடலை சுருக்காத்தான் போட்டேன் ‍என்றுச் சொல்லியிருப்பார் என்று ஞாபகம், எனென்றால் அதைத்தான் என்னுடைய மூத்தவர்கள் அதிகம் பேசிக் கேட்டிருக்கின்றேன்.

  • @osmbro4769
    @osmbro4769 3 ปีที่แล้ว

    Karuthamma pathii sollunga sir👍🏻😊💯

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 3 ปีที่แล้ว +1

    Nandrigal Bharathi sir.

  • @chanthini5408
    @chanthini5408 4 ปีที่แล้ว +2

    Super படம் சார்

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 3 ปีที่แล้ว

    Never missed any of Bharathi Raja films

  • @edwinithiadupadi9828
    @edwinithiadupadi9828 4 ปีที่แล้ว +1

    What great man sir super

  • @kasinikasini4064
    @kasinikasini4064 4 ปีที่แล้ว +4

    மிக மிக அருமை 👌 ராஜா சார்

  • @muralihari2011
    @muralihari2011 4 ปีที่แล้ว +3

    Interesting facts.in another interview I heard director sundharrajan used to discuss story with auto drivers. Directors at least think about the audience point of view . now their is bigcap between directors and audience

  • @subramanismani3109
    @subramanismani3109 4 ปีที่แล้ว +2

    Sir really you are a good director you made wonder and thunders in your careers with very minimum money in your early film making days.

  • @selvamg7592
    @selvamg7592 4 ปีที่แล้ว +1

    The great indian directer

  • @user-je2vg9dh3g
    @user-je2vg9dh3g 3 ปีที่แล้ว

    Nice

  • @elavarasane769
    @elavarasane769 3 ปีที่แล้ว

    nice

  • @omsairamwin8427
    @omsairamwin8427 4 ปีที่แล้ว +3

    sound sari ella sir...

  • @mrraghan73
    @mrraghan73 4 ปีที่แล้ว +5

    Such a remembering still your think your past life and way of working experience? Sir still are you living in Chennai or Theni?i am from Bodinayakanur...God bless you..

  • @abdulkarimmohamedghouse5422
    @abdulkarimmohamedghouse5422 4 ปีที่แล้ว +2

    Great director of Indian Cinema.
    From a Singaporean Indian.👍👍👍

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 2 ปีที่แล้ว

    புதியதாக படம் இயக்க வரும் இயக்குநர்கள் உங்கள் பதிவுகளை பார்த்தால் போதும் படம் எடுத்து விடலாம் மூன்று வருடங்கள் கல்லூரியில் சினிமா இயக்குநர் படிப்புக்கு சமம்
    நீங்கள் எனக்கு மானசீக குரு
    ஆற்காட்டு நவாப் என்ற படம் எடுக்க உள்ளேன்
    உங்கள் ஆசீர்வாத்த்துடன்
    அசோக சக்ரவர்த்தி

  • @saravananl4953
    @saravananl4953 4 ปีที่แล้ว

    நன்றி

  • @gitanjaliveluchamy3872
    @gitanjaliveluchamy3872 4 ปีที่แล้ว +1

    Yes I like her acting

  • @Siva0510cloud
    @Siva0510cloud 4 ปีที่แล้ว +1

    Very interesting sir

  • @selvisenthamarai1247
    @selvisenthamarai1247 4 ปีที่แล้ว +1

    Sir I like karuthamma flim

  • @nandhakumar2779
    @nandhakumar2779 4 ปีที่แล้ว +4

    S..I..M..B..U....

  • @6070avm
    @6070avm 2 ปีที่แล้ว

    😍

  • @vishavisha4286
    @vishavisha4286 3 ปีที่แล้ว

    Sir how are you?🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthistr7865
    @sakthistr7865 4 ปีที่แล้ว +4

    Only for STR

  • @tamilcookkantha
    @tamilcookkantha 4 ปีที่แล้ว +1

    Your voice very sweet brother

  • @sudhakars5796
    @sudhakars5796 4 ปีที่แล้ว +1

    Super

  • @naveenme7594
    @naveenme7594 3 ปีที่แล้ว

    Hats off

  • @kirshnakirshna4364
    @kirshnakirshna4364 3 ปีที่แล้ว

    Supar

  • @palanimurugan4722
    @palanimurugan4722 3 ปีที่แล้ว

    Tablet potingala raja padunga

  • @pullingosema2601
    @pullingosema2601 4 ปีที่แล้ว +5

    Str

  • @mk-momentsoflife9368
    @mk-momentsoflife9368 4 ปีที่แล้ว +10

    Title reply:Indha vishayam simbu Ku theriyuma😁

    • @impressification
      @impressification 3 ปีที่แล้ว

      உண்மைதானே தெரியுமே

  • @AbdulRahman-yn6vj
    @AbdulRahman-yn6vj ปีที่แล้ว

    எனக்குத் தெரிந்து தமிழ் சினிமா இயக்குனர்களில்
    பாரதிராஜாவே முதன்மையானவர் அவர் இடத்தை இனி யாராலும் பிடிக்கவே முடியாது
    அவர் எடுத்த முதல் மரியாதை படத்தை போன்று இனி எவரும் எடுக்க முடியாது

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 4 ปีที่แล้ว +4

    Thaali scene action 😂😂

  • @Infovore_JK
    @Infovore_JK 4 ปีที่แล้ว +2

    Climax🔥

  • @pugalpugal7579
    @pugalpugal7579 11 หลายเดือนก่อน

    அப்பா தமிழ் இயக்குனர் நடிகர்

  • @s.ganesansanmugavel5679
    @s.ganesansanmugavel5679 3 ปีที่แล้ว

    Welcome ji.

  • @sathamusen1221
    @sathamusen1221 3 ปีที่แล้ว

    💘S💘T💘R⭐F⭐A⭐N

  • @mahi-ve7em
    @mahi-ve7em 4 ปีที่แล้ว +2

    Chinnasamy post about others also

  • @வாழ்கநலமுடன்-ன7ள
    @வாழ்கநலமுடன்-ன7ள 4 ปีที่แล้ว +4

    New face க்கு முக நடிப்பு பாவனை இயல்பாக வர முதலில் பாடல் காட்சியை எடுப்பதாக சொன்னீர்கள் சிறப்பு இயக்குனர் இமயம்னு சும்மா சொல்லலை

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 3 ปีที่แล้ว

    Why you didn't give chances to her

  • @rajeshhonestraj4683
    @rajeshhonestraj4683 4 ปีที่แล้ว

    Screenplay king

  • @dhanasekar4329
    @dhanasekar4329 4 ปีที่แล้ว +1

    Enna barathiraja eppo chennaikku varuvinga.

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob 4 ปีที่แล้ว +2

  • @padmaja132
    @padmaja132 4 ปีที่แล้ว +2

    Hemamalini was the voice for rathi

  • @amusam7325
    @amusam7325 4 ปีที่แล้ว +1

    Anada vikatan team vimarsam for the movie Pudhiya vaarpuhal " Bharathi Rjava ? Pada ulaha Rajavaa"..... Very nice movie which impressed all kind of people

  • @manjulasakthi8554
    @manjulasakthi8554 3 ปีที่แล้ว

    Appa na oru kiramatthu kathai irukkappa enakku oru vaaippa kutungga appa